லிங்க வழிபாட்டை பிராமணர்கள் தொடர்வது ஏன்? | பேரா. கருணானந்தன் | Prof. A. Karunanandan

  Рет қаралды 31,295

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

லிங்க பூஜையை அறிமுகப்படுத்தியவர்களும், அதனை வழிபட்டவர்களும் அசுரர்கள். ஆரியர்களின் வருகைக்கு முன்பே கடவுள் மீதான அசுரர்களின் கண்மூடித்தனமான முட்டாள்த்தனத்தின் சான்றுதானே இது?
வால்கா முதல் கங்கை வரை நூலை அடிப்படையாகக்கொண்டு யோகேஷ் என்பவர் எழுப்பியுள்ள கேள்விக்கு பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்கள் அளித்த பதில்.
#ValgaMuthalGangaiVarai
#Brahminocracy
#RahulSankrityayan
#ராகுலசாங்கிருத்யாயன்

Пікірлер: 182
@mekalapugazh6192
@mekalapugazh6192 4 жыл бұрын
அருமை..தொடருங்க.. சமூகம் பயன்பெறட்டும்..
@sarvesondurai9319
@sarvesondurai9319 4 жыл бұрын
கடவுள்களை திருடுபவன் பார்ப்பனன் என்பதை திட்டவட்டமாக சுட்டிக்காட்டியது சிறப்பாக அமைந்துள்ளது. தயவு செய்து தங்கள் விளக்கங்களை புத்தகமாக வெளியிட வேண்டுகிறேன்.
@maanikavaasagam9559
@maanikavaasagam9559 4 жыл бұрын
ootha Badu durai உன் மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை பேசுடா. கிருத்துவவிடபாம்பே தமிழர்களை அழிக்க வந்த கருணா வுடன் சேர்ந்து எலும்பு துண்டுக்கு அலையும் சொரி நாய்களே பிரியாணிக்கும் பால்பவுடருக்கும் குடும்பத்தை விற்பனை செய்த கோடாலிகாம்பே எங்கள் வீர சைவ வைணவத்தின் தீரம் தெரியாத முட்டாள் நீ. ராஸ்கல் பொரம்போக்கு எச்ச.
@Mrpsychicjury
@Mrpsychicjury 4 жыл бұрын
வீரசைவ சூத்திரனா நீ...😂😂😂😂😂
@maanikavaasagam9559
@maanikavaasagam9559 4 жыл бұрын
@@Mrpsychicjury இல்லை அப்பனே முன்னாளில் உம் மூதாதையர் போன்ற உயர் சாதியினரால் ஒதுக்கபட்டு ஒடுக்கப்பட்டு பின்னர் ஆட்சியாளர்களால் அடக்கப்பட்டு இதனால் மனநொந்து கிருத்துவராக முகமதியராக மதமாறிய உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் அங்கும் அவமானம் அடைந்து அடையாளம் தெரியாத நிலையில் என் குடும்பம் மட்டும் சிவனை வழிபட்டு வருகிறோம். பாட்டன் கண்ணப்ப பறையனார் தந்தை சுந்தர பறையனார் நான் மாணிக்கவாசக பறையனார். போதுமா இன்னும் விபரம் வேண்டுமா ஐயனே?
@Mrpsychicjury
@Mrpsychicjury 4 жыл бұрын
@@maanikavaasagam9559 அட லூசு பயலே நீ பஞ்சமன்டா, நான்கு வர்ணத்தில் வராத பஞ்சமன், வர்ணத்தை எதிர்த்த பௌத்தன்... ஆனால் சைவன் கைவன்னு உளறிக்கிட்டிருக்க😂😂😂
@maanikavaasagam9559
@maanikavaasagam9559 4 жыл бұрын
@@Mrpsychicjury அப்படி நாங்கள் பஞ்சமர் என்றால் பஞ்சமி நிலத்தில் எங்களுக்கு பங்கு உண்டா .?
@eraniyanso1703
@eraniyanso1703 Жыл бұрын
இரணியன் ஜயா, அருமையான பதிவு.👍🙏
@RameshRamramesh-h9t
@RameshRamramesh-h9t Жыл бұрын
பிறர்குரை மட்டுமே பேசுபவர் தன்குறை பாரதவர்
@irjjraj2179
@irjjraj2179 4 жыл бұрын
ஐயா நீங்கள் நிறைய பேச வேண்டும். வாழ்க பல்லாண்டு.
@swasthi3617
@swasthi3617 Жыл бұрын
வேசைகளின் வீடுகளில் கிடந்ததையா.
@selvamanim2873
@selvamanim2873 Жыл бұрын
Very good explanation sir
@tamseldra5923
@tamseldra5923 2 жыл бұрын
அருமையான பதில்!
@kasinathanjeyamohan3842
@kasinathanjeyamohan3842 Жыл бұрын
Perfectly said sir. Let's see when man will realise the truth.
@RameshRamramesh-h9t
@RameshRamramesh-h9t Жыл бұрын
தாயும் தந்தையும் இறந்த பின்னர் தாயை ஏன் நினைவு கொள்கிறோம் அடி பலமாக படும்போது அம்மா என்று நம்மை அறியாமல் கத்துகிறோம் அறிவு அபபோது எங்கேபோனது பகுத்தறிவு பட்டறிவு இங்கே செல்லாது
@franklinkarunakaran5829
@franklinkarunakaran5829 8 ай бұрын
வேதங்கள்படி உருவ வழிபாடு இல்லை.
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
ஐயா, உருவமற்ற வழிபாட்டுக்கான காரணம் அற்புதமானது.கடவுளுக்கு உருவமில்லை, கண்டபடி உருவகப்படுத்த மணிதன் முயற்சிப்பான், பிரிவினை வரும், கவனம் சிலையின் மீது சென்றுவிடும் என்ற காரனங்களால் தான் போகுமிடமெல்லாம் மண்ணை பிடித்து, கல்லை நட்டு வழி பட்டுள்ளனர்!! எனவே கருமாதிக்கு முக்கியமாக லிங்கம் எடுத்துச் செல்லப்படுகிறது. " நடுகல் " வழிபாடு என்ற தங்கள் கருத்து 100% ஏற்றுக் கொள்ளக் கூடியது. வெவ்வேறு விதமான உருவ வழிபாடுகள் தோன்றி மக்களுக்குள் (இன்று நடப்பது போல ) பிரிவினை வராதிருக்க இந்த அடையளத்தை மக்கள் கடைபிடித்த மாதிரியாக பார்க்கின்றேன். சமீபத்தில் வியட்நாம் ஒரு மாவு அரவை இயந்திரத்திற்கு, மாவு தானாக ஓடி வழிய கொடுத்திருக்கும் அமைப்பு லிங்கத்தின் சுற்று வட்ட அமைப்பு தான். எனவே இயற்கையான சிந்தனையுடன் உருவான நடுகல் வழிபாட்டு முறையை முட்டாள் பார்ப்பனர்கள் பாலியல் வக்கிர கண்ணோட்டத் துடனும், வைனவத்தை தூக்கிப் பிடிக்கவும் செய்த சூழ்ச்சி, ஆண் பெண் இனக் குறி என்று லிங்கத்தை சித்தரித்து உலகம் முழுதும் பரப்பி விட்டு சிரிக்க வைத்துள்ளனர். France T.V இல் இதைக்காட்டி சிரித்தார்கள். எனவே இது மிகப்பெரிய மோசடி. இதை எவ்விதமாக சரி செய்வது?
@yovanjohn5572
@yovanjohn5572 2 жыл бұрын
Sariyana pathivu good
@devapiranpadmanabhan7053
@devapiranpadmanabhan7053 Жыл бұрын
Please examine sivalingam in . Gudimallam near Tirupati
@mohemednajth9046
@mohemednajth9046 2 жыл бұрын
sir. super padhivu👌
@ro_33ameicus16
@ro_33ameicus16 4 жыл бұрын
Sir naa onu Inga padividren mudinja padinga ...yarayume kutipitu sollala... Enaku Madha nambikka eduvum illa sir ...aana oru nerathula appa erandi poitanga...AFMC cadet aa join aaganum katayam....naa adigama books padipen...Suma oru naal bhagwad gita padika aarambichen...naa sathyama solren...en valkyaiye mathi potuchu ...ipa enoda age 44 ...afmc pune la ophtho surgeon aa iruken...Army cadet aa SSG la iruken...I tried to follow Most of the teachings written in bhagwad gita sir ... I ain't a brahmin...I was born in lower caste or schedule caste whatever you may call it... Itha yen solrenu kepinga...oruvarudaiya vaalkaiya oru sadarana book matichu naa apa kadavul enaku antha roobathula vandu help panaru ipdi than naa atha pakren...athu unmaiya poiyaa vera vishayam..naladu matum eduthukalame sir. ..Quran,Bible la laam 1000 nalladu iruku atha matum eduthu life la follow panunga ... May god bless you
@maharajachennai2993
@maharajachennai2993 4 жыл бұрын
Sir Ur student
@hindumaharaja9955
@hindumaharaja9955 4 жыл бұрын
ஏன் . உங்கம்மையும் வெள்ளைக்காரன் ஓத்து நீ பிறந்தியா . சொல்லவேயில்லே . உன் மயிறு கருப்பா இருக்கேடா ..
@mmmdass52
@mmmdass52 4 жыл бұрын
அருமை
@malaichelliahsara
@malaichelliahsara 4 жыл бұрын
Good answer...
@damodaramkrishnakumar2134
@damodaramkrishnakumar2134 4 жыл бұрын
இறுதியில் தந்தை பெரியார் பேசும் ஒலிப்பதிவு கிடைக்குமா.
@manokaran7903
@manokaran7903 4 жыл бұрын
பெயரையும் அதன் வடிவத்தையும் நீக்கிவிட்டால் , ஏற்ற தாழ்வற்று இருப்பது ஒன்றுதான் .
@jayabalansp2754
@jayabalansp2754 4 жыл бұрын
Lingam excellent speech.
@maanikavaasagam9559
@maanikavaasagam9559 4 жыл бұрын
போடா பாடு
@AsaathMohamed
@AsaathMohamed Жыл бұрын
Manithan Ekkalathilum Arivullavathan balaheenamana manithargalai balamanavargal Vanchithathe silavalipadu Thatkalathilum Ekkalathilum Eppadithan..
@அமிழ்தேஎன்தமிழே
@அமிழ்தேஎன்தமிழே 4 жыл бұрын
சாய்பாபா வழிபாட்டை முக ஸ்டாலின் தொடர்வதேன்?
@srikanth4666
@srikanth4666 4 жыл бұрын
Avan oru thevdiyapayya
@Mrpsychicjury
@Mrpsychicjury 4 жыл бұрын
சாய்பாபா யாரையும் சூத்திரன்னு சொல்லாத காரணத்தால்..😂😂😂 நீ இந்துவாக இருப்பது சூத்திரன் என்ற காரணத்தால்
@கோமாளிஎனும்நான்
@கோமாளிஎனும்நான் 2 жыл бұрын
கடவுள் அமைதிக்கான இடம் நம்பிக்கை........சடங்கு மூட நம்பிக்கைகள்
@kathiresanannamalai5661
@kathiresanannamalai5661 2 жыл бұрын
ஆதி யூதர்களின் சின்னம், யூப்ரடீஸ் டைகிரீஸ் சிந்து சமவெளி நாகரீக தமிழர்களின் சின்னம்,தமிழ் கடவுள் முருகனின் சின்னம் ஆவுடை ஆண்குறி சின்னம் நம் தமிழ் மக்களின் சின்னம் ,களப்பிரரும் உள்ளிட்ட இனத்தொகுதி மக்களின் சின்னம் ,லிங்காயத் கன்னட உறவுகளின் சின்னம்......
@ravin8405
@ravin8405 4 жыл бұрын
One may take in the line with debate for If anything in this mis used for a individual group benifit..
@வஜ்ரம்ஜெயப்பிரகாஷ்
@வஜ்ரம்ஜெயப்பிரகாஷ் 2 жыл бұрын
அய்யா! காசு என்றால் எப்படி வேண்டுமானாலும் வளைவான், நபிகளுக்கும் அர்ச்சனை செய்வான்.அர்ச்சனை என அவன் காலை பிடிக்கும் மூடர்க க்தான் நிருந்த வேண்டும்.
@kamalakannan7792
@kamalakannan7792 4 жыл бұрын
ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@muthukali1410
@muthukali1410 4 жыл бұрын
ராமனே லிங்க பூசை செய்தான்
@shyamnaidu9012
@shyamnaidu9012 4 жыл бұрын
Allah Allah endra Saibaba vekke vibudhi kumkumam
@sivasiddhi942
@sivasiddhi942 4 жыл бұрын
EV Ramasamy Periyavengayum oru mutdal, appo enge Iraivanai bathi teriyum, puriyum? Deva and Asurar pray linga, the Mahadeva. You loose, anarya loose. Nadukal verra, Lingam verra. Niyyum oru mutdhal, nalla teriyuthe
@murugaiyan5670
@murugaiyan5670 3 жыл бұрын
11 OCT 2021
@premlanson845
@premlanson845 4 жыл бұрын
👌👌👌👌👌👌
@srividyar87
@srividyar87 4 жыл бұрын
Linga vazhipadai geli seithavan vellaikara. Phallic worship endru soluvargal.
@manoharanps9582
@manoharanps9582 4 жыл бұрын
I think this people may never taught anything in college claming to be professor
@manoharanps9582
@manoharanps9582 4 жыл бұрын
This people no other work.
@omnamashivaya8300
@omnamashivaya8300 4 жыл бұрын
சுவாமி விவேகானந்தர் சொல்வார் , ராமகிருஷ்ண பரமஹம்சரை போன்ற ஒருவறை உருவாக்க முடியும் என்றால் இன்னும் பல கோடி உருவங்களை வைத்துக்கொள்ளுங்கள் என்று. ஒரு மரத்தின் தரம் எப்படி என்பதை அதன் பழங்களை பார்த்து தான் முடிவு செய்யவேண்டும் , உலகில் மற்ற மதநாகரீக மக்களை விட இந்து மதம் மட்டும் தான் மிக அதிகமான ஞானிகளை சான்றோர்களை உருவாக்கியிருக்கிறது, தூய்மையன் இலக்கணமாக இதிகாசம் முன்னிருத்தும் ராமனும் சீதையும் கூட சிவலிங்க பூஜை செய்தவல்களே அவர்கள் வழிபட்ட ராமேஸ்வரம் அனைவரும் அறிந்த்தே. ஒரு வழிபாடு தாழ்ந்தது என்றால் , அதை செய்து சான்றோர்கள் எப்படி உருவானார்கள்? பகுத்து அறிந்து முடிவு செஞ்சிக்கலாம் , இருந்தா...
@mercury7635
@mercury7635 4 жыл бұрын
நண்பரே, இராமர் தான் செய்த பாவ காரியங்களை போக்கி வரத்தை பெறவே லிங்க வழிபாடை மேற்கொண்டார். ராமர் வன வாசத்தில் தான் செய்த தவறினால் ஈசுவரபாவத்திற்கும், பிரம்மகத்தி தோஷத்திற்கும் ஆளானர். இதில் இருந்து விடுபட மேஷ யாகம் செய்து பாவ விமோசனம் பெறுகிறார். அந்த காலத்தில் இதை யங்ஞம் என்பர். இராம் + மேஷ் (யாகம்) + வரம் = இராமேஷ்வரம் என காரணப்பெயராகிறது.
@omnamashivaya8300
@omnamashivaya8300 4 жыл бұрын
@@mercury7635 சிவலிங்க வழிபாடு தவறானது என்றால் அதை ஒழுக்கசீலனான ராமன் எப்படி செய்வான்? அஸ்வமேத யாகம் நடத்த மனைவி இருக்க வேண்டும் என்பதற்காக மறுமணம் செய்துகொள்ள அனைவரும் வற்புறுத்தியும் ராமன் சீதையை மறந்து வேறு ஒருத்தியை மணக்கவில்லை அப்படி சொந்த நெறியில் உறுதியோடு இருக்கும் ராமனும் சிதையிம் சிவலிங்க வழிபாட்டை மட்டும் செய்தாது ஏன்? அது தவறானது இல்லை என்பதால் தான் .
@MekaVarnan
@MekaVarnan 10 ай бұрын
​@@omnamashivaya8300உண்மை தீயவர் களுக்கு புரியாது
@maanikavaasagam9559
@maanikavaasagam9559 4 жыл бұрын
திரு.கருணாநந்தா(பேராசையர்) நீர் கிருத்துவராகி எத்தனை காலம் ஆகிறதோ உம் மூதாதையர் எதை வழிபட்டனரோ லிங்க வழிபாடு ராமர் கிருஷ்ண வழிபாடு உருவ வழிபாடு செய்வது முட்டாள்தனமா? இயேசு நாதர் சிலை மாதா சிலை வழிபாடு சரியானதா? உம்மை போன்ற ருத்ராட்ச ஓநாய்களுக்கு இரையாகி எம் தமிழ் இனம் மதம் மாறினால் நிலை உயரும் என்று தப்பு கணக்கு போட்டு இப்போது தவிக்கின்றனர். நீர் சரித்திரம் படித்ததே எங்களை மதமாற்றம் செய்து பணம் பார்க்கத்தானே. இப்போது அறிந்து கொண்டோம் உம் நோக்கத்தை. நாங்கள் ஆதி திராவிடர்கள் அல்ல. ஆதி தமிழர்கள். 5000 வருடங்களாக நம் மூதாதையர்கள் வழிபட்ட சைவ வைணவ கடவுளர்களை கண்ணார கண்டு களித்த காட்சிகளை பாடல்களாக காண்கிறோம். எம் பெயரை ஆதி திராவிடர் என மாற்றி AD CASTE என்று ஏளனமாக்கிய உம் போன்ற நபர்களுக்கு நரகம் தான் கிடைக்கும். வாழ்க தமிழ். வளர்க பாரதம் காமராஜர் கக்கன் புகழ் ஓங்குக.
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 4 жыл бұрын
பைத்தியம்
@maanikavaasagam9559
@maanikavaasagam9559 4 жыл бұрын
@@neelamkrishnan5435ootha Badu கருணாக்கு குண்டி கழுவி விட்டு சப்புடா தெ.பையா
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 4 жыл бұрын
@@maanikavaasagam9559 தே பை பரவாயில்லை விரிவாகவே சொல்லு இதுதான் இந்துமதம் நீ பேசுற சைவ வைணவ கருமம் விளங்கிடும்
@mercury7635
@mercury7635 4 жыл бұрын
ஏண்டா மாணிக்கவாசகம், பிராமணனின் அதிகாரம் மேலோங்கிய பிறகு அவனுகளும், சத்திரியனும், உயர்குலத்தானுமே அன்றி வேறு எவனும் ஆலயத்திற்கு உள்ளே சென்று இறை வழிபாடை செய்யவில்லையேடா, இப்ப 1891க்கு பிறகுதானடா அனைத்து சமுதாயத்தினரும் ஆலய வழிபாடு செய்ய உரிமை பெற்றனர். ஏண்டா மாணிக்கவாகம் இந்த வரலாற்று உண்மை உனக்கு தெரியாதாடா, ஹிந்து முறையின் செயல் பாடு இவ்வாறு இருக்க எப்படியடா கருனாவின் முன்னோரும், பிராமண ஏஜெண்டான உன்ணோட முன்னோரும் கிருஷ்ணனையும், ராமனையும் ஆலய வழிபாடு செய்திருக்க முடியும். பிராமண ஏஜெண்டான நீ பாப்பார பயலுக்கு செம்பு தூக்குரத நிப்பாட்டு.
@maanikavaasagam9559
@maanikavaasagam9559 4 жыл бұрын
@@mercury7635 ராசு நாம் தமிழர்கள் தானே நாம் எதற்கு அவன் கட்டிய கோவில் போக வேண்டும். நாமே ஆலயம் அமைப்போம். அங்கு நாம் சொல்லு வது தான் சட்டம். சரி தான் நீ தான் ஏதாவது காரணம் கிடைக்காதா என்று காத்திருந்து பால்பவுடருக்கும் பிரியாணிக்கும் உன் பெயரை மாற்றி மதத்தை மாற்றிக்கொண்டவனாயிற்றே கருணா சிலை வழிபாடு முட்டாள்தனம் என்கிறான் ஆனால் தேவாலயம் செல்வான்.நீங்கள் படித்தென்ன பயன் ரொட்டிக்கும் கஞ்சிக்கும் எதையும் விலை கொடுக்கும் உங்களுக்கு தன் மானமேது. மூக்கை மட்டும் உள்ளே நுழைத்து நான் நனையவே இல்லை என்று கூறும் உங்களை எல்லாம் எதில் சேர்ப்பது. ஆதியில் பார்பண ஆட்சி மத்தியில் இஸ்லாமிய கிருத்துவ ஆட்சி இப்போது ஆரிய திராவிட இஸ்லாமிய கிருத்துவம் கலந்த கலவை ஆட்சி. தன்மானமுள்ள ஆதி தமிழர்கள் நாங்கள். எவர் மனதையும் துன்புறுத்துவது எம் நோக்கம் இல்லை. நீ எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன். ஆனால் நம் பிரிவு ஆதிதிராவிடர் அல்ல ஆதி தமிழர் என்பதை மட்டும் மறந்து விடாதே நன்றி
@vkr6449
@vkr6449 4 жыл бұрын
" கடவுள் ஏன் கல்லானான்"- ஆத்திகம். "கல் ஏன், எப்படிக் கடவுளானது."- மனிதம்.
@maanikavaasagam9559
@maanikavaasagam9559 4 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு. கடவுள் கல்லா ? அன்று சிலுவையில் அறையப்பட்டவர் இன்று படத்திலும் மரத்திலும் ஏன் சில இடங்களில் இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட சிலை கல்லிலும் உள்ளது. இவை அனைத்தும் யாவை என்று திரு. கருணாநந்தர் விளங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் . ஆதி திராவிடர் என்று எங்களுக்கு பெயரிட்டு ஆனந்தமடைந்த பெரியோர்களுக்கு வணக்கம்.
@vkr6449
@vkr6449 4 жыл бұрын
@@maanikavaasagam9559 // ஆதி திராவிட மகாஜன சபா நிறுவிய இரட்டைமலை சீனி வாசனுக்குச் சொல்லுங்க உங்கள் பாராட்டை , திராவிடன் என்று இதழ் நடத்திய அயோத்திதாசருக்கும் சொல்லுங்கோ.. ஆதி திராவிடர் , ஆதி ஆந்திரர் என்ற சொற்களை கையாண்ட இரட்டை மலை சீனிவாசனிடம் கேளுங்கோ. # ராஜ்குமார் என்றால் உடனே கிறித்தவன்னு நினைச்சிட்டீங்க. I m also Hindu. அடுத்து சாதி கேட்பீங்க அதானே?????
@maanikavaasagam9559
@maanikavaasagam9559 4 жыл бұрын
@@vkr6449 ஐயா மன்னிக்க வேண்டும். தாங்கள் social justice என்று தங்களை கூறியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. எங்களுக்கு அரசு அங்கீகாரம் வேண்டாம். ஜாதி மதம் மொழி பார்காத உங்களை போல நல்ல உள்ளங்களின் ஆதரவு வேண்டும். நாங்கள் ஆதி தமிழர்கள். சைவ மதத்தை பின்பற்றுபவர்கள். பின்வரும் என் கருத்து தவறானது என்றால் மாற்றிக்கொள்கிறேன். பழைய ஆகம விதிப்படி நடக்கும் கோவில்களுக்கு போக வேண்டாம். புதிய கோவில் கட்டுவோம் அங்கு நம் நினைத்தபடி பூசை செய்வோம். எதற்காக ஆலய நுழைவு போராட்டம். நாங்கள் பெருந்தலைவர் காமராஜர் கக்கன் பக்தர்கள். தீயவர்களை கண்டு அச்சம் இல்லை. எங்களில் பலர் மதம் மாறி இந்து மதத்தை பழித்து பேசும் பொழுது சொல்லணா கோபம் வருகிறது. இந்த கருணாநந்தர் யார்
@vkr6449
@vkr6449 4 жыл бұрын
@@maanikavaasagam9559 /// சமஸ்கிருத வேத ஆகமக் கோவில்களைப் புறக்கனிப்போம் சரி எப்போது நாமும் மனிதப் பிறவியாக நடத்தப்படுவோம்????? சைவ வெள்ளாளரும் , கவுண்டரும் ,வன்னியரும் தேவரும் எப்போது பள்ளனான என்னை சமமாக நடத்துவார்கள்????? நீங்கள் சொல்கின்ற ஒரே தமிழர் , ஒரே இனம் தான் நாம் பிறகு ஏன் நமக்குள் சமத்துவம் இல்லை????? இங்கே பாய் வீட்டுப் பெண்ணைக் கட்டினால் கூட பிரச்சனை இல்லை. மனம் விரும்பி வேறு சாதிப் பெண்ணை மணந்தால் ஏன் பிரச்சனை செய்கிறீர்கள்??? நாம் சமம் தானே ??? நாம் ஓரினம் அல்லவா??? பிறகென்ன???? அகநானூறு, கலித்தொகை ,ஐங்குறுநூறு போன்றவற்றில் இந்த சாதித் தலைவன் , சாதித்தலைவி அகமண முறை இல்லையே????? மருத நிலத் தலைவன் குறிஞ்சி நிலத்த தலைவியை மணக்கிறான். மருத நில அரசன் மீனவப் பெண்ணையும் , பறையர் சமூகப் பெண்ணையும் மணக்கிறான் . பிறகு இப்போ மட்டும் மேல் கீழ் ஒரே சாதி ,அகமன முறையைத் தொங்குவதேன் நாம் ???? இந்த 6 கோ டி சாதி வெறியனைத் திருத்த முடியாதவன் , சமமின்மையை காணச் சகியாதவன், தடுக்க இயலாதவன் வெளியேறி விடுகிறான்.
@maanikavaasagam9559
@maanikavaasagam9559 4 жыл бұрын
உண்டு என்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை
@Tamilselvan-wr9wl
@Tamilselvan-wr9wl 4 жыл бұрын
Pramanar kadavula vachi vairu valakkuran, evanunga periyar vachi petcha edukuranunga. Inum ethana kalam thaan nenga emathuvinga
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
லிங்கம் தமிழ்ச் சொல் கிடையாது. அதனால் லிங்கம் தமிழர் வழிபாடு கிடையாது
@narayanancs8674
@narayanancs8674 5 ай бұрын
Lingam naa enna peraa karunaa athma yonamda yoni vuirpu vindhu adi matta pechu peras siriyaru
@lastbench6510
@lastbench6510 4 жыл бұрын
Who r u man
@rockersonlythreemembers9941
@rockersonlythreemembers9941 4 жыл бұрын
Super ayya
@shafi.j
@shafi.j 4 жыл бұрын
Lingam this word first first introduced in veda , but this is not a symbol of God nor nothing , Lingam is not in Tamil before that But tamilian fight for lingam and show many evidence to save it , But why sanskrit word lingam need for tamil people? Try to understand I am not insulting you but I too need a good and true evidence so that I can a hindu
@thamizhmarai6986
@thamizhmarai6986 4 жыл бұрын
If it is a Sanskrit word, can you give me the root? It is a pure Tamil word borrowed into Indian Prakrits. It's root is IL which means light. It is ilingam (இலிங்கம்): that which is light.
@கோமாளிஎனும்நான்
@கோமாளிஎனும்நான் 2 жыл бұрын
பெரியார் பெரிய வெங்காயம்
@ilovemyx1594
@ilovemyx1594 4 жыл бұрын
1:32 karuna accepts he is an ayogyan :)
@dotecc9442
@dotecc9442 4 жыл бұрын
The deities of Hinduism have evolved from the Vedic era (2nd millennium BC) through the medieval era (1st millennium AD), regionally within Nepal, India and in Southeast Asia, and across Hinduism's diverse traditions.[3][4] The Hindu deity concept varies from a personal god as in Yoga school of Hindu philosophy,[5][6] to 33 Vedic deities,[7] to hundreds of Puranics of Hinduism.[8]Illustrations of major deities include Parvati, Vishnu, Sri (Lakshmi), Shiva, Sati, Brahma and Saraswati. These deities have distinct and complex personalities, yet are often viewed as aspects of the same Ultimate Reality called Brahman.[9][note 2] From ancient times, the idea of equivalence has been cherished for all Hindus, in its texts and in early 1st millennium sculpture with concepts such as Harihara(Half Vishnu, Half Shiva)[10 Missionary கை கூலி நீங்கள். மகளை திருமணம் செய்த காமுகன் ராமசாமி நாயக்கர். சோத்துக்கு பிழைப்பு நடத்தும் இவர் பிற மதங்களை விமர்சனம் செய்ய தகுதி இல்லை. திருச்சி கத்தோலிக்க சர்ச்சில் தலித்துகளுக்கு தனி கல்லறை உள்ளது. அதை போய் கேள். கஞ்சிக்கு விலை போன அகதிகள் என்றும் போலியே....
@sudhakaran8281
@sudhakaran8281 4 жыл бұрын
This man is not Christian.Some Christians will ask those questians
@kartk7129
@kartk7129 4 жыл бұрын
@@sudhakaran8281 that man karunakaran is a converted christian.
@kartk7129
@kartk7129 4 жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள்.
@user-fq2xg8dg3e
@user-fq2xg8dg3e 3 жыл бұрын
Everything was in prope and genuine than came the arya brahmin and the dravidan pollitic ,arya brahmin made a mass of the whole india,dravidan politic made a mass of tamil nadu.
@GodzillaBorland
@GodzillaBorland 2 жыл бұрын
@@sudhakaran8281 Karunanandam is a Sanskrit name so Is Dravida! Rahul Dravid is a Brahmin. These scumbags are pushing false propaganda!
@ramachandrank2290
@ramachandrank2290 2 жыл бұрын
Parpanargal eppavom thiruttu puthi uddaiyavar.
@jeyamanis1155
@jeyamanis1155 Жыл бұрын
இந்து மதமறியா மூடனின் பதிவு.
@srikanth4666
@srikanth4666 4 жыл бұрын
Dravidam ennum thanga thattil veitha Malam 🤣
@sheelasundaram784
@sheelasundaram784 Жыл бұрын
Dravidam is a century old ????
@pparthi4047
@pparthi4047 3 жыл бұрын
நான் ஒரு சில பதிவுகளை கேட்டபின் தெரிந்துக்கொண்டது இவைகள்: இந்த பதிவில், என்ன சொல்ல வருகிறார்? இவருடைய நிலை என்ன? கடவுள் வழிபாடு சரியா அல்லது சரியில்லையா? வழிபடுங்கள் ஆனால் உங்கள் வழிபாட்டு முறையை யாரும் திருடிவிட அனுமதிக்காதீர் என்கிறாரா? முதலில், 423-வது திருக்குறளைப் படியுங்கள். தமிழ் நாட்டில், தமிழ்மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் எந்தனைப் பேர் என்று தேடுங்கள். நமக்குள் ஒற்றுமை இல்லாததற்கு யார் காரணம்? நான்கு எருதும், சிங்கமும் கதை மாதிரி, முதலில் நீங்கள் (தமிழர்கள்/சைவர்கள்) செய்வது சரி என்பார். அதற்க்கு குதம்பை சித்தரையும் எடுத்துக்காட்டாக பயன்படுத்துவார். கடைசியில், நீங்களும் ஒரு வெங்காயம் என இழிவு படுத்துவர். அதாவது, உங்கள் விரலாலேயே உங்கள் கண்ணை நோண்டுவது மாதிரி. ஆரியர் உலகமெல்லாம் பரவி, சென்ற இடமெல்லாம் உயர் பதவிகளை பிடித்து, பாரம்பரியமாக இருந்தவர்களை அடக்கினார்கள் என்ற கருத்தை எடுத்துக்கொண்டால், அவர்கள் அடிப்படையிலேயே உயர்ந்த சிந்தனை திறம் கொண்டவர்கள் என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கும். நீங்களும் எப்படி வலிமையையும் , தெளிவையும் பெறலாம் என்பதைத் தேடுங்கள். அதை விட்டுவிட்டு அனைவரது மனதிலும் வெறுப்பை வளர்ப்பது ஒரு துடைப்பக்கட்டைக்கும் உதவாது. பரிமாண வளர்ச்சியில், வலிவானதே நிற்கும். இன்டர்நெட் மூலமாக இதையெல்லாம் பார்த்து நேரத்தை வீணடிக்காமல், எப்படி தொழில் துவங்கலாம், கல்வி கற்கலாம் என்பதை தேடித் பாருங்கள். உலகமே நோயினால் அவதிப்படும் இந்த நேரத்தில்தான் ஒரு சில பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். அவை என்ன என்று தேடுங்கள். நீங்களும் வாழ்க்கையில் உயரலாம். பிறந்த அனைவருக்கும் சிந்திக்கும் திறன் உண்டு. அதை எந்த வெங்காயமும் சொல்லித்தெரியத் தேவையில்லை. ஒரு காக்காவுக்கு இருக்கும் பகுத்தறிவு, உங்களுக்கும் உண்டு. பகுத்தறிவு அனைவருக்கும் பொது.
@arumugamthiyagarajan1144
@arumugamthiyagarajan1144 2 жыл бұрын
உங்கள் பதிவில் மனித நேயம் இருக்கிறது. மிக்க நன்றி சார்
@Manoj-il8sk
@Manoj-il8sk 4 жыл бұрын
நீங்க உங்க அம்மா வயிற்றில் எந்த உருவத்தை முதலில் எடுத்தீர்கள்??? லிங்க உருவத்தை தான் முதலில் எடுத்தீர்கள்...அது போல எதற்கும் ஆதியாக அந்த லிங்க உருவம் இருப்பதால்,அந்த லிங்கத்தை மக்கள் வழிபாடுறாங்க....அதில் உங்கள் கற்பிதங்கள் எப்படி வேணாலும் இருக்கலாம்..
@Mrpsychicjury
@Mrpsychicjury 4 жыл бұрын
உங்கம்மாவுக்கு பாப்பான்தான் முதல் புள்ளை கொடுத்தான்னு சொல்லிக்கிறானே அதை பத்தி என்ன நினைக்கிறாய் சூத்திரா
@Manoj-il8sk
@Manoj-il8sk 4 жыл бұрын
@@Mrpsychicjury டேய் எச்சக்கலை திராவிடர் கூட்டத்தின் பேச்சு இப்படி தான் இருக்குமோ ???? உங்க அம்மாவுக்கு பிராமணன் தான் குழந்தை குடுத்துருப்பான்....கேட்டு சொல்லு..... திராவிடம் என்பதே பிராமண சொல் டா பிச்சைக்கரா நாயே
@Mrpsychicjury
@Mrpsychicjury 4 жыл бұрын
@@Manoj-il8sk அட அரை லூசு சூத்திர எல்லா இந்துகளும் பார்ப்பனரிடம்தான் முதல் பிள்ளையை பெத்துகிட்டாங்கனு எம்.கோல்வாக்கர் சொன்னதுடா அது... நீ இந்துதான அப்புறம் ஏன் வெக்க படுற😂😂😂😂
@Mrpsychicjury
@Mrpsychicjury 4 жыл бұрын
@@Manoj-il8sk இந்து என்பது வெள்ளைகாரன் போட்ட பிச்சைடா சூத்திர பயலே😂😂😂😂 அதை பெருமை மசிறாக சொல்லிக்கிற...😂😂😂😂
@Mrpsychicjury
@Mrpsychicjury 4 жыл бұрын
@@Manoj-il8sk அப்ப சைவனா வைணவனா, கௌமாரனா,காணபத்தியனா... இல்ல எல்லாம் கலந்தடிச்ச தும்பியா
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 4 жыл бұрын
மானுடராக்கை வடிவு சிவலிங்கம். மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக் கூத்தை- திருமந்திரம். திருமந்திரத்தின் கருத்து போல் சுவாமி விவேகானந்தரின் கருத்து வேறு விதமாக உள்ளது. பேராசிரியா் சற்று அது குறித்து சிந்திக்க வேண்டும்.
@sugavanamn8992
@sugavanamn8992 2 жыл бұрын
He is not a professor. He is la rougue commenting only the Brahmins. He cannot comment the Muslim or Christians because his head would be cut off if he comments them.
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Жыл бұрын
Gentleman !_ What all you said have they brought peace & growth in life of 98% ordinary people ! What all you said is only to allow Mutts to enjoy daily life ! Just common people live like slaves of mental sickness not to know solutions for daily food & health & peace in society ! Divisions & Divisions in the name of multiple idols & worship practices ! One thing you should realize now ! There are so many Gods / Goddesses ! Millions of temples ! Why there is no God for ENVIRONMENT in India & other countries in the world !? .Booma Devi is one Goddess who have taken back Seetha at her last days ( Rama's actions are known to all ) ! But this earth's status is Super ! Pollution & Pollution & Pollution ! Booma Devi wants to take all people now ! as the Vedas , Dharma , Sastras , etc failed to keep neat & clean Booma Devi ! All rivers in India polluted very badly by Priests practices , business communities industrial work to get more profits , ( Thirupoor one example ) Ganga river is another example ! .Varathur Lake in Bangalore another example ! Koovam river Super under Marwadis blessings ! Now Our Jyggi Vasudenv teams are making competitions in Karnataka & Tamizh Nadu to pollute Forest & hillock land parcels to make ways to MNCs to go for setting up polluting industries ! Our Hinduvta gentlemen have to stop these to save Indians & Booma Devi !!Otherwise the Curse will come on these Hinduvta soldiers of Bharat ! Winning the election will not do this ! Elections will create only Jaggis & Polluting MNCs of Indian origin only ! Take the movement -- Clean India- under the Banner of Hinduvta Soldiers of Bharat Desa !!
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 Жыл бұрын
@@rajamanickamselvaraj4661 புமியைக் காப்பாற்றவில்லையெனில் வீழ்வது உறுதி. ஆம் ஆக்க புா்வமாக விசயங்களைக்குறித்து இவர்கள் பேசுவதில்லை.பார்ப்பனா் குண்டியை நக்காவிட்டால் இவன்களுக்கு பொழுது போகாது
@geethahari4837
@geethahari4837 13 күн бұрын
​@@rajamanickamselvaraj4661Who said there is no God for Environment. Do you know the definitions of Environment?. The five elements what we are calling as Water, Air, Fire, Land and Space along with flowers and Animals are part of environment. The so called selective atheist like this gentleman does not understand the basics of sanatana Dharma which preaches to protect the environment by following certain principles. Each five elements has got a God. The dharma asks us to worship the God in turn the nature. People like Karunanandan and others. are good for nothing and fit for nothing people.
@paranjothir4340
@paranjothir4340 7 ай бұрын
Irrational foolish known, but continue to exploit
@pnsaisankar4240
@pnsaisankar4240 3 жыл бұрын
Those days Raman was a king who was liked by all people hence they started installing statues and started praying. Today DK people started liking Periyar and started installing statues garlending and praying him. Hence I do not find any difference between Ramar devotees and Periyar devotees. Each one should believe what he thinks and refrain from criticising other beliefs. This type of talks only decides people. This is vaste of time.
@pnsaisankar4240
@pnsaisankar4240 3 жыл бұрын
This type of talks divides people.
@sivasubramani6001
@sivasubramani6001 Жыл бұрын
Garlanding periyar is respect to social leader not worshiping idol
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
Ram was an Egyptian King
@GodzillaBorland
@GodzillaBorland 2 жыл бұрын
Enda Porombokku - Hinduism can survive without Linga Puja. Watch Mumtaz Ali Khan Muslim turned Yogi. He is world renowned and attesting to everything in the ancient scriptures. This half baked Professor barking like a sori Naai is not going to change anything!
@maanikavaasagam9559
@maanikavaasagam9559 4 жыл бұрын
karuna thividiyapyyan pooda
@mercury7635
@mercury7635 4 жыл бұрын
மாணிக்கவாசகம், தாங்கள் இந்து ஏஜெண்டா? பேராசியர் சொல்வதற்கு தங்களது மார்கத்தில் சொல்லப்பட்ட பதில் தாங்கள் கூறியதை போல தான் அசிங்கமான வார்த்தைகளாக உள்ளதா. இப்படி அநாகரீகமான வார்த்தைகளை பதிவு செய்து தங்களது மார்க்கத்தை தரம் தாழ்த்தாதீர்கள்.
@mugi119
@mugi119 4 жыл бұрын
Podangoot....
@vikiraman8398
@vikiraman8398 2 жыл бұрын
Samoogam endrme maarathu ,Thani manithan periyar pol maaralaam.
@Khepri531
@Khepri531 Жыл бұрын
தமிழன் சுனா a கழுவினால் காசு கிடைக்கும் என்பதால் பார்பான் சுனா அ கழுவுற வேல செய்றான்
@rajasekarartist
@rajasekarartist 4 жыл бұрын
ஐயா நீங்கள் நிறைய பேச வேண்டும். வாழ்க பல்லாண்டு
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 94 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 26 МЛН