லிங்கத்தின் மேல் சூரிய ஒளி விழும் அதிசயம் | Vinnampalli Sivan Kovil Vellore

  Рет қаралды 506

The Informant - தமிழ்

The Informant - தமிழ்

Күн бұрын

லிங்கத்தின் மேல் சூரிய ஒளி விழும் அதிசயம் | Vinnampalli Sivan Kovil Vellore
அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில்
வேலூர் மாவட்டத்தில் காட்பாடியில் உள்ள விண்ணம்பள்ளி கிராமத்தில் நிகழும் அதிசயம். பங்குனி 23 முதல் சித்திரை 1 வரை உத்தராயண காலத்தில் மூலவரான அகத்தீஸ்வரர் சிவன் மீது சூரிய ஒளி காலை 6 மணி முதல் 6.40 க்குள் விழுகிறது. ஒவ்வொரு வருடமும் 10 நாட்கள் இந்த நிகழ்வு நடைபெறுகிறது இந்த வருடம் 14 ஏப்ரல் 2024 வரை காணலாம். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் சோழர்களின் கட்டிடக்கலையை எடுத்துக்காட்டுகிறது.
location
maps.app.goo.g...
vinnampalli Sivan temple katpadi vellore
சூரிய ஒளி விழும் சிவன் கோயில் vinnampalli Sivan Kovil
லிங்கத்தின் மேல் விழும் சூரிய ஒளி
சூரியன் வணங்கும் சிவன்
லிங்கத்தின் மேல் விழும் சூரிய ஒளியில் ஜொலிக்கும் சிவன் விண்ணம்பள்ளி சிவன் கோவில்
வேலூர் விண்ணம்பள்ளி சிவ ஆலயம்
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் விண்ணம்பள்ளி வேலூர்
#informanttamil #temple #devotional #spirituality #temples #sivan #kovil #vellore #katpadi #festival #templesoftamilnadu #templetourism #tourism #tamilnadu #tamilnadutourism #heritage #ancient #ancienttemples #historical #vinnampalli #thiruvizha

Пікірлер: 2
@saravananv2825
@saravananv2825 5 ай бұрын
How many days..
@Informanttamil
@Informanttamil 5 ай бұрын
This year till April 14th morning 6 to 6.40
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,8 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 4,5 МЛН