Liberalization தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியதா? Economy உயர உண்மையில் உதவியதா? | TamilNadu

  Рет қаралды 62,129

BBC News Tamil

3 жыл бұрын

Liberalization தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றியதா? Economy உயர உண்மையில் உதவியதா? | TamilNadu
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - bbctamil

Пікірлер: 247
@mohamednazeersahulhameed7610
@mohamednazeersahulhameed7610 3 жыл бұрын
வாழ்க தமிழ் நாடு.
@henryford2082
@henryford2082 3 жыл бұрын
DR.MANMOHAN SINGH EDUCATED GREAT LEADER
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 3 жыл бұрын
மறுக்க முடியாத வளர்ச்சி. நல்ல தகவல்.
@aruneshprasannasekar9038
@aruneshprasannasekar9038 3 жыл бұрын
மகாராஷ்டிரா என்னும் பெரிய மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு தான்.
@samkoilraj777
@samkoilraj777 3 жыл бұрын
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாம்பே பூனே போன்ற இடங்களில் மற்றுமே வளர்ச்சி ..... தமிழகம் அப்படி அல்ல
@Nishken92
@Nishken92 3 жыл бұрын
@@samkoilraj777 yess
@viv8123
@viv8123 3 жыл бұрын
You are ignoring the fact Maharashtra is twice Tamil Nadu in Area and Population ,but still only marginally bigger than Tamil Nadu
@rahuln8605
@rahuln8605 3 жыл бұрын
@@viv8123 Maharashtra 26 lakh crore tamilnadu 19.5 lakh crore idhu epdi bro marginal? Uttar pradesh oh 19.4 lakh crore kitta eruku
@rahuln8605
@rahuln8605 3 жыл бұрын
@தமிழ் ஆசிரியர் Maharashtra ko kammiya dha central govt kitta erundhu kedaikudhu summa samalikama fact ku varuvo Maharashtra 12cr population tamilnadu 8 cr idha reason
@VELS436
@VELS436 2 жыл бұрын
வடக்கன் ஆயிரம் சொன்னாலும் தமிழ்நாடு சிறந்த மாநிலம்..
@worldbesttoiletpapperdonki4932
@worldbesttoiletpapperdonki4932 2 жыл бұрын
Dravida sangigal👩🏿‍🦲
@yogeswaransk6409
@yogeswaransk6409 Жыл бұрын
தனி நாடாக தகுதியான மாநிலம்
@suryagrr2612
@suryagrr2612 3 жыл бұрын
Tamil Nadu In 1960 top5 India’s poor state but now India’s 2st richest state & 2st economy state, India manufacturing hub states, India’s 40% to 60% product manufacturing state ❤️😎💪🏽🔥
@dhanakodimani4783
@dhanakodimani4783 3 жыл бұрын
North side dashes elam china product use pandranga.. enga china product kami..
@JosephStalin-io5fp
@JosephStalin-io5fp 3 жыл бұрын
Irony is up bihar were richest states in india south people used to go there now they are comming here.
@vinothiru1994
@vinothiru1994 3 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு ... சாதி மதம் மறந்து மனிதர்காள இணைவோம் ❤️🖤
@henryford2082
@henryford2082 3 жыл бұрын
TAMILLIANS ARE EDUCATED
@henryford2082
@henryford2082 3 жыл бұрын
TAMIL NADU GREAT COUNTRY IN SOUTH ASIA
@yousufz2780
@yousufz2780 3 жыл бұрын
👌👌
@Gk26590
@Gk26590 3 жыл бұрын
Great state in south India
@JosephStalin-io5fp
@JosephStalin-io5fp 3 жыл бұрын
great state in india 🇮🇳
@JosephStalin-io5fp
@JosephStalin-io5fp 3 жыл бұрын
@FLOP STAR SURYA FANS gholti🔥🔥
@yogeswaransk6409
@yogeswaransk6409 Жыл бұрын
தனி நாடாக தகுதியான தேசம்
@manoharansomu5356
@manoharansomu5356 3 жыл бұрын
ஜு ஜெயலலிதா..கருணாநிதி... இருவரும்.. பாராட்டுக்கு..ஊரியவர்கள்..🙏🙏🙏
@periyasamykumarasamy1330
@periyasamykumarasamy1330 3 жыл бұрын
Industries college school dam kattunathu ellam kamarajar
@manoharansomu5356
@manoharansomu5356 3 жыл бұрын
@@periyasamykumarasamy1330 ப்ரோ.நான். சொன்னது.1991. to2011
@periyasamykumarasamy1330
@periyasamykumarasamy1330 3 жыл бұрын
@@manoharansomu5356 ama bro athukallam base yaru pottathu congress 1968 la mudichathuku aprm ethana dam ivanuka katunanuka &ethana school open pannanuka
@ananda9736
@ananda9736 3 жыл бұрын
@@periyasamykumarasamy1330 what's up university guys..jayalalitha, karunanithi built more dam and school than kamarajar.. What up status padichittu inga vaanthi edukaatha...
@periyasamykumarasamy1330
@periyasamykumarasamy1330 3 жыл бұрын
@@ananda9736 sari ethana dam katunanuka solu therichukalam
@jaihindgn8532
@jaihindgn8532 3 жыл бұрын
If not for the 1996-2001 DMK regime, Tamil Nadu wouldn't have been the same as it's now
@existensistrubczthentruscatt
@existensistrubczthentruscatt 2 жыл бұрын
i see..
@dtalks7149
@dtalks7149 27 күн бұрын
May be much better😂
@user-yg5vc7ci4r
@user-yg5vc7ci4r 26 күн бұрын
Kolandha, as mentioned in the video, well educated individuals from ITI, diploma colleges built during kamarajar period were there which led to attract investors much, learn proper history.
@Selfiediary_99
@Selfiediary_99 3 жыл бұрын
இப்போ சங்கிகளுக்கு வயறு எரியும்... எப்படி உபி மாதிரி ஆக்கலாம்னு யொசிப்பான்க
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 3 жыл бұрын
ஏற்கனவே யோசித்து நடந்துகிட்டு இருக்கு... நாளைக்கு உன் பேரன் என் பேரன் எல்லாம் பிச்சைக்காரன் இல்லைனா அகதி
@yousufz2780
@yousufz2780 3 жыл бұрын
🤭😟
@Gk26590
@Gk26590 3 жыл бұрын
@@prabhakaranprabu8901 அவ்வாறு நடக்கும் என்று 50 வருடமாக திமுக சொல்லி கொண்டு இருக்கு அரசியல் செய்வதுக்கு எதையாவுது சொல்லி கொண்டு இருப்பது
@ezhileahilpalansamy5847
@ezhileahilpalansamy5847 3 жыл бұрын
இவ்வளவு இருந்து என்ன பண்ணியும் இதுல பாதி பேருக்கு மேல வெளி மாநிலத்தை சேர்ந்தவர் தான் வேலை செய்யறாங்க
@karthim2731
@karthim2731 3 жыл бұрын
Namma tamil people also working in singapore, gulf and other state bro.. be happy...
@balakumar2685
@balakumar2685 3 жыл бұрын
வேலை ஆட்டகள் பத்தலைனா என்ன பண்றது
@rahulkrish9840
@rahulkrish9840 3 жыл бұрын
Skill and talent irundha enga vena vela seyyalam
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 3 жыл бұрын
வேலை செய்து வாழ்ந்தால் பரவாயில்லை... நம்மை அழிக்க ஆள நினைப்பது தவறுதானே... வருங்கால இலங்கை தான் இந்தியா
@nidhinv8406
@nidhinv8406 3 жыл бұрын
Real reason will be our Tamil people population is in decline
@sarankumarnklpsg
@sarankumarnklpsg 3 жыл бұрын
Main reason for this is education.
@JosephStalin-io5fp
@JosephStalin-io5fp 3 жыл бұрын
K kamraaj 🔥💪🇮🇳💪
@foodmonster9709
@foodmonster9709 3 жыл бұрын
Poor education system that ever exists in the world...
@freeguy9115
@freeguy9115 2 жыл бұрын
Proud to be a tamilan
@daradara1173
@daradara1173 3 жыл бұрын
Good to hear👍
@tamilselvanradhakrishnan6730
@tamilselvanradhakrishnan6730 3 жыл бұрын
விவசாயத் தை சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது சிறப்புதான்... அதில் கவலைப்பட ஒன்றுமில்லை
@user-rw7ss2hb3b
@user-rw7ss2hb3b 2 жыл бұрын
Ada echaa kamunati naaye. Soru ku bathill pee ya thunnu. Oru naalu nalaiku. Buthi varuhannu papom.
@hassanhassan-xq9bj
@hassanhassan-xq9bj 3 жыл бұрын
மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் தலையீடுகள் இல்லாமல் எல்லா வற்றயும் முடிவு செய்து செயல் படுத்தும் அதிகாரம் வேண்டும் மாநில வருமானம் மாநிலம் எடுத்துக் கொண்டு மீதியை மத்திய அரசுக்கு கொடுக்கவும் மாநிலம் இன்னும் வேகமாகவளர்ச்சி அடையாளம்
@Gk26590
@Gk26590 3 жыл бұрын
இது போல மாநிலத்தில் உள்ள அதிகாரத்தை ஓவ்வொரு நகருக்கும் தந்தால் இன்னும் நன்றாக இருக்கும் அதை மாநில அரசு தராது
@Seenipandianthaveethu31524
@Seenipandianthaveethu31524 17 күн бұрын
Awesome
@funvideochannelrossini3099
@funvideochannelrossini3099 3 жыл бұрын
👌👌👌
@AshokKumar-jp6gc
@AshokKumar-jp6gc 3 жыл бұрын
Proud.
@OmPrakash-ki6mm
@OmPrakash-ki6mm 3 жыл бұрын
Development is not Chennai alone....... Development should be equally developed.....
@balavicky1594
@balavicky1594 3 жыл бұрын
Bro all states are equally devoloped for eg textile industries in thirpur and many it parks are there in covai and and horbour in tuticorin and bhel in Salem and many more are been only thing is chennai is capital of our state and sister state for San Antonio usa...
@blackadam6468
@blackadam6468 2 жыл бұрын
Result: Chennai makes India's 60% automobile export, Chennai emerged as South Asia's top electronic manufacturing hub, 2nd largest export in IT, Health Capital, Emerging Data hub center, Banking capital.
@kalyank840
@kalyank840 3 жыл бұрын
India was not trading with foreign nations much from 1951 till 1991. the time period when China economy was lower than Italy. Asian countries like singapore,malaysia,Korea started developing and became rich by 1991. India just opened its doors to world by 1991. but people praising congress.what a great logic!!!
@Santoshkumar-lh2dh
@Santoshkumar-lh2dh 3 жыл бұрын
Well, Indian subcontinent opened it's economy in 1700's itself to the world. In return, Indian subcontinent got enslaved by the companies which came here as "investors". Don't you think, after independence there is certainly going to be opposition from Indian people for inviting the "investors" ONCE AGAIN! while they were just been enslaved for 200 years because of the "foreign investors"??
@kalyank840
@kalyank840 3 жыл бұрын
@@Santoshkumar-lh2dh FYI Indonesia malaysia Korea and even china were colonized till 1948 and then with efficient policies got themselves out from import countries to export countries. said by Raghuram Rajan in his book. also India didnt have much foreign investors but it did lack the internal policy of economy. 1. license raj 2. week competition from indian industries. Bajaj chetak booking would take 3 months to deliver. 3. market monopoly by indian companies. India can be self reliant even if its traded much within itself than rest of world. unfortunately even that was restricted with nationalization of companies, while east Asian countries thrived with private companies to become rich
@Santoshkumar-lh2dh
@Santoshkumar-lh2dh 3 жыл бұрын
@@kalyank840 , Congress was wrong for not developing a healthy local environment. Agreed. Congress was heavily influenced by Soviet union cause at that time USA was helping Pakistan & Soviet Union was helping India. But when we talk exactly about "Liberalization" being done so late?! Well for that then not only Congress is to be blamed! When Rao tried to bring the change in Economic policies, the Opposition parties vehemently opposed the liberalization policies. The liberalization policies were forced through the parliament assembly with only half of congress leaders support and a tiny number of opposition party leaders support. An overwhelming majority of Opposition leaders are not at all happy with 1991 reforms and many congress leaders are also not happy by their parties decision. Indian mindset as a country was different back then. We envisioned foreigners as "EVILS".
@kalyank840
@kalyank840 3 жыл бұрын
@@Santoshkumar-lh2dh well u cant evade a huge blunder of week privatization just with Soviet tag. coz even china was also folowing commumist policy but upgraded the same with market ecology.problem is damage done already. and if u speak opposition politics its utter nuisance. cong is doing the same now.planmed gst aadhar etc but now opposing the same. prime ministers time and again have done beyond opposition politics
@kalyank840
@kalyank840 2 жыл бұрын
@@raghuls5914 well said. he also improved other parameters like insolvency code and other reforms that India moved from 131 to 62 in ease of doing business ranking by world bank. people criticize without knowing what govt of india does rather they are obsessed with party politics
@rramesh1912
@rramesh1912 3 жыл бұрын
What if BJP ruling us that time ? Luckily we didn't have them during 90,s Other hand politicians earned a lot
@OmPrakash-ki6mm
@OmPrakash-ki6mm 3 жыл бұрын
Liberalization should have opened in the 1970s itself, if our government have done it so., We would have been developed so far....
@nmvenkatesan
@nmvenkatesan 3 жыл бұрын
we have focus on our agricultural activities
@karunamoorthi233
@karunamoorthi233 3 жыл бұрын
பிபிசி செய்தி நிறுவனங்கள் பெயரை தி மு க நிறுவனம் அல்லது காங்கிரஸ் நிறுவனம் என மாற்றிக் கொள்ளலாம் 😀
@nidhishankarlingam1982
@nidhishankarlingam1982 3 жыл бұрын
ஏங்க உன்மையை சொன்னால் எரிகிறது
@karunamoorthi233
@karunamoorthi233 3 жыл бұрын
@@nidhishankarlingam1982 ஐயா உண்மையை செய்திகள் வெளியிட்டால் நல்லது..நடுநிலை ஊடகங்கள் என்ற பெயரில் ஒரு சில அரசுக்கு உறுதுணையாக இருப்பது தவறு என்பது தான் எனது கருத்து..
@howsikl8594
@howsikl8594 3 жыл бұрын
தமிழகம் வளருதா அப்போம் ஏன் எல்லாரும் banglore போறாங்க, தென் தமிழகம், கொங்கு நாடு என்ன முன்னேற்றம் இருக்கு
@exalmed
@exalmed 3 жыл бұрын
ரெண்டு பகுதியிலும் ஜாதி கூ.... னு எப்போ பாத்தாலும் தொடை தட்டினு இருந்தா எப்படி முன்னேறும்?
@bas6345
@bas6345 3 жыл бұрын
@@exalmed 👍👍👍👍
@howsikl8594
@howsikl8594 3 жыл бұрын
@@exalmed வன்னியர் சமுதாயம் இரயில் மறியல் எங்க பண்ணாங்க
@user-jn1tx8fo3i
@user-jn1tx8fo3i 22 күн бұрын
உனக்கு பொருக்காதுடா நீ சங்கி அல்லவா.
@shahulhameed-xi9dp
@shahulhameed-xi9dp 3 жыл бұрын
Former cm kamaraj iya munnodi
@mohammeds5057
@mohammeds5057 3 жыл бұрын
இந்த கொள்கையினால் அந்த நிறுவனங்களின் முதலாளிகள் வளர்ந்தார்களா அல்லது மக்களின் நிலை வளர்ந்ததா..?
@Gk26590
@Gk26590 3 жыл бұрын
இரண்டும் தான்
@Santoshkumar-lh2dh
@Santoshkumar-lh2dh 3 жыл бұрын
Poverty rate kammi achudhala?
@Santoshkumar-lh2dh
@Santoshkumar-lh2dh 3 жыл бұрын
@FLOP STAR SURYA FANS , Still way better than UP, Bihar and 90% of India. The HDI of TN is great for a reason. TN was one of the poorest states 50 years back but now it's leading in all fronts.
@Santoshkumar-lh2dh
@Santoshkumar-lh2dh 3 жыл бұрын
@FLOP STAR SURYA FANS , How many percentage of Tamilians are not living in Poverty again? Yeah. Let's talk about the 7 CRORES Tamilians or 85% of Tamilians who are not living in poverty, shall we??
@balaaraja5408
@balaaraja5408 23 күн бұрын
liberaization வளர்ச்சி அடைந்தாலும்....உள் நாட்டு சிறு மற்றும் குடிசை தொழில் வளர்ச்சி மேம்படுத்தாமல் இருப்பது வேதனை...
@ashaji770
@ashaji770 3 жыл бұрын
say about fr stan swamy
@kalyank840
@kalyank840 3 жыл бұрын
In 1991 India lost dollar reserves and forced to go IMF for loan like Pakistan and Argentina now. IMF laid 10 conditions to be implemented for giving the loan. India did the same. that is what Liberalisation privitisation and Globalisation. not what people think like Manmohan singh devised the plan.
@PEARL4UAL1
@PEARL4UAL1 3 жыл бұрын
Illai.. 100 💯 sure we all lost our personal life in the search of money and property... Father and grand father lived a peaceful life.. that's not there in today's life..
@VELS436
@VELS436 2 жыл бұрын
மகாராஷ்டிரா , தமிழ்நாடு ரெண்டுமே
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 3 жыл бұрын
வட மாநிலம் தென் மாநிலம் 2வாக பிரிக்க வேண்டும் நாட்டுக்கு பிரதமர் (வட மாநிலம் வளர்ச்சி தென் மாநிலம் வரி பிரிக்க பட்டால் இன்னும் தமிழ்நாடு முன்னேற்றம் இருக்கும்
@sarumurali1925
@sarumurali1925 3 жыл бұрын
Super idea...hope you an agent of evangelism or jihadist...????
@Rafi-sz7gm
@Rafi-sz7gm 3 жыл бұрын
Correct.
@buttu8837
@buttu8837 3 жыл бұрын
Ithaiea tamilnadu ku pana epdi iruku north tamilnadu tha athikama tex varuthu olunga India nu ninanga da namba kitta kadal iruku namba bologa kol la good place la irukura nala namba India voda north state ha vita nalla iruko intha bbc tamil oru dash epaium India kulla pirivinaiya pesuva India va mattam tatti than pesuva ... Thuraimugam irukura state epaium nalla valarchi iruku company start pana
@Gk26590
@Gk26590 3 жыл бұрын
சென்னை போன்ற நகரங்கள் மட்டுமே தனி மாநிலமாக இருந்தால் அது நன்றாக இன்னும் வளரும் தனியாக பிரித்து விடலாமா
@Rafi-sz7gm
@Rafi-sz7gm 3 жыл бұрын
@@Gk26590 prichu eduthutu po
@hari3358
@hari3358 21 күн бұрын
Tami Nadu Developed well than other's states in India exsample Tamil Nadu welcome the north Indians on employment opportunities. Who is reson ANNA ,KALAIGNAR ,M.G.R.NOW STALIN AYYA. Thanks.
@maniarmaniar8639
@maniarmaniar8639 3 жыл бұрын
திமுக ஆட்சியில் செய்த மிகப்பெரிய சாதனை இது
@rktransport3434
@rktransport3434 Жыл бұрын
kuthi
@sathiyangovindasamy7929
@sathiyangovindasamy7929 23 күн бұрын
@@rktransport3434 எரிச்சல் போல....
@mahaboobbasha898
@mahaboobbasha898 28 күн бұрын
India la ippo tax aathigam aichi😢😢😢😢
@johnweslin9904
@johnweslin9904 3 жыл бұрын
Hyundai fulla apperantice adimai
@Kasiramaniyer
@Kasiramaniyer 23 күн бұрын
Modi government. Had transformed India to growth.
@ariharan826
@ariharan826 3 жыл бұрын
இந்த மாதிரி உருப்படியான தகவலை மட்டும் போடுங்க....
@yogarajagladvin358
@yogarajagladvin358 3 жыл бұрын
Why free rice giving
@Gk26590
@Gk26590 3 жыл бұрын
அமெரிக்கா கூட எழை மக்களுக்கு இலவசம் தருது உலகில் உள்ள எல்லா நாட்டிலும் இது போன்ற நடைமுறை இருக்கும்
@badshah7631
@badshah7631 3 жыл бұрын
@@Gk26590 Brother avanru correct a thaan kelvi kekuraaru? , Konjam yosinga , elarukum free rice, parupellam kudukanum u avasiyam illa , first parupellam max kadaikurathe illa , sugarum thaan , athuku sera vendiya kaaselaam enga pochinu therla ...konjam ithelaam yochichi pesunga... Ration ku othikura kaasu moolama oru kumbal kola adichite iruku ..
@Gk26590
@Gk26590 3 жыл бұрын
@@badshah7631 இலவசத்தில் திருட்டு இருக்கு ஆனால் அது தருவதால் மக்கள் எதுவும் இல்லாமல் இருக்கார்கள் என்பத்தில் உண்மை இல்லை தமிழ் நாடு உலகமயத்தால் வளர்ச்சி அடைத்து இருக்கு என்பது தவிர்க்க முடியாத உண்மை
@kalicharanar2887
@kalicharanar2887 3 жыл бұрын
கடேசியா சொன்ன பார் அதான் உண்மை
@s.pillai.3591
@s.pillai.3591 3 жыл бұрын
Dr.manmohan singh is great.
@nmvenkatesan
@nmvenkatesan 3 жыл бұрын
TVS TTK TIDEL PARK VEMBUS SIMSON CEMENT.. GREAT
@nmvenkatesan
@nmvenkatesan 3 жыл бұрын
Great Narasimha Rao.. great prime minister
@bass9190
@bass9190 3 жыл бұрын
BBC news அவர்களுக்கு, ஒரு அன்பான வேண்டுகோள்; விவசாய வீழ்ச்சி (1950 to 2021) பற்றிய தகவல் குறித்து ஒரு காணொளி பதிவிட்டால் பலருக்கும் பல புரிதல் கிடைக்கும். (இந்தியா அளவிலும், தமிழகம் அளவிலும்)
@rajasridhar8534
@rajasridhar8534 3 жыл бұрын
Thanks for thinking about the poor farmers.
@bass9190
@bass9190 3 жыл бұрын
@@rajasridhar8534 நானும் ஒரு விவசாயி என்பதால்.
@rajasridhar8534
@rajasridhar8534 3 жыл бұрын
Thanks@Bass
@kishor5464
@kishor5464 3 жыл бұрын
இதற்கெல்லாம் முக்கிய காரணம் திரு. கலைஞர் கருணாநிதி அவர்களையே சாரும்......
@kumarkamsha8021
@kumarkamsha8021 3 жыл бұрын
போடா நாயே ஊழல் கருணாநிதி
@kishor5464
@kishor5464 3 жыл бұрын
@@kumarkamsha8021 tq brother
@user-uk9be7fr5r
@user-uk9be7fr5r 4 ай бұрын
இத நான் சொன்னேனா திமுக காரன் 200 உப்பினு திட்டுறாங்க ​@@kishor5464😷😂
@subramanirangaswamy1295
@subramanirangaswamy1295 3 жыл бұрын
India not utilized the liberalization properly. Still we are not developed only corporates foreign companies and politicians are developed their wealth. Indians per capita income still low than compare to other developed countries and their lifestyle still poor. 😁
@stkamban368
@stkamban368 3 жыл бұрын
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை விட வேகமாக வளர்கின்றன...
@samkoilraj777
@samkoilraj777 3 жыл бұрын
தவறு..... தமிழகத்தோடு போட்டி போடுகின்றனர் என்று சொல்லுங்கள்
@sivagirisivagiri4676
@sivagirisivagiri4676 3 жыл бұрын
இது உண்மை.
@rahuln8605
@rahuln8605 3 жыл бұрын
Tamilnadu vo fast growing dha bro
@gnanavelk7860
@gnanavelk7860 2 ай бұрын
Gujarat? ??
@mothish.
@mothish. 27 күн бұрын
But now Modi don't want tamilnadu to develope only favour Gujarat
@zayedfaizee
@zayedfaizee 3 жыл бұрын
Ada pavingala, ippadi poi soldringa. Financial reforms was initiated by Narasima Rao. He is the key
@sathishkks
@sathishkks 3 жыл бұрын
Watch video again.
@rahuln8605
@rahuln8605 3 жыл бұрын
He is pm but reforms were implemented by manmohan singh
@zayedfaizee
@zayedfaizee 3 жыл бұрын
@@rahuln8605 manmohan singh and subramania swamy
@rahuln8605
@rahuln8605 3 жыл бұрын
@@zayedfaizee yes
@Gk26590
@Gk26590 3 жыл бұрын
தமிழகம் தென் இந்திய மாநிலம் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் கடல் மட்டுமே
@ragupathy2590
@ragupathy2590 3 жыл бұрын
முரசொலி மாறனும் ஒர் காரணமாக இருக்கலாம்
@rojoe559
@rojoe559 3 жыл бұрын
திராவிட கட்சி சாதனை,
@ponselvan9666
@ponselvan9666 3 жыл бұрын
Manmohan singh ஆட்சியை தவறாக பேசிய சங்கிகளுக்கு தரமான ஒரு செருப்படி பதிவு இது.
@yousufz2780
@yousufz2780 3 жыл бұрын
☀️💜
@sivagirisivagiri4676
@sivagirisivagiri4676 3 жыл бұрын
டே... தமிழ்நாடுனு சொல்லாதடா.. சென்னைனு சொல்லுடா... ஆ.உனா சென்னைல டேராபோட்றுவிங்க.அத தாண்டி வந்தா கால்ல குஸ்ட்னம் வந்துருமா?
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 3 жыл бұрын
தமிழகத்தில் அதாவது சென்னையில் தொழில் வளர்ச்சி ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுபவர் ஜனாதிபதியாக இருந்த R. வெங்கட்ராமன் அவர்கள். அதன் பின் TVS மற்றும் Simpson அதாவது amalgamation நிர்வாகம். தமிழகத்தை மூன்று பகுதிகளாக அதாவது கொங்கு மண்டலம் மற்றும் தென்தமிழ் நாடு பிரித்தால் தான் அங்கும் தொழில் வளர்ச்சி ஏற்படும்.
@jayakumarp9648
@jayakumarp9648 3 жыл бұрын
போடா டுபாகூர் சங்கி....ஐயர் பேரா சொல்றான் பாரு...
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 3 жыл бұрын
@@jayakumarp9648 ஒன்று தொழில் வளர்ச்சி மற்றொன்று டாஸ்மாக் வளர்ச்சி. இதுதான் தற்போதைய தமிழகத்தின் வளர்ச்சி.
@SivaKumar-jl9lw
@SivaKumar-jl9lw 3 жыл бұрын
@@jayakumarp9648 First try to understand his points. Don't blindly believe everything.
@onlinemarketing9001
@onlinemarketing9001 3 жыл бұрын
Tamil Nadu if go to alone this Tamil country will beat all other Asian countries. India is trapped in Idiot, so, Bihari and Gujarathi will never develop in future. Gujarat is in more poor by corporate broker. Read in Google my deatil.
@dream11gamechanger26
@dream11gamechanger26 3 жыл бұрын
Dei dei nee yarunu enngalu therum sangi payale...😂😂😂🙏
@entertainmentshrots7224
@entertainmentshrots7224 3 жыл бұрын
தொடர்ந்து தமிழகத்தில் இந்துக்கள் பல கொடுமைகளை அணுப வைக்கிறார்கள் ஏன் மத சாபற்ற கட்சி என்று சொல்லிவிட்டு ஏன் இப்படி பல கொடுமைகள் நடக்குகிறது . அனைத்து கொடுமைகளையும் சொல் வேண்டும் என்றால் நேரம் பத்தாது . Justic for hindus please 🙏😭😭 Don't Want to save hindus please don't destroy hindus please please please 😭😭😭😭😭😭
@Moodra_Mayirey
@Moodra_Mayirey 3 жыл бұрын
சங்கிகளின் கதறல் ஸ்டார்ட்😂😂😂 நூல் போட்டவன் மட்டும் இந்து இல்லடா அம்பி😂😂😂
@jayakumarp9648
@jayakumarp9648 3 жыл бұрын
@@Moodra_Mayirey 😁😁😁👍
@onlinemarketing9001
@onlinemarketing9001 3 жыл бұрын
what justice you need, Tamil temple will come to one community under control.? this is not UP and Bihar, here has brilliants so Hindu Drama will not work out.
@sheikmohamedshibli1826
@sheikmohamedshibli1826 3 жыл бұрын
தமிழ்நாட்டு வழங்கல் சுரண்டப்பட்டது
@devsanjay7063
@devsanjay7063 3 жыл бұрын
ஒரு நாள் சோத்துக்கு இல்லாம போகும் அப்ப வேகம் சோகமாயிடும் 😁😁😁😁🤣😀
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 3 жыл бұрын
அப்படின்னா இது உண்மையான வளர்ச்சி இல்லை.. வீழ்ச்சியின் துவக்கம் சரிதானே
@yousufz2780
@yousufz2780 3 жыл бұрын
🤨
@dream11gamechanger26
@dream11gamechanger26 3 жыл бұрын
Bjp tamil nadu il achikki vanda tamil nadu developed agirum adathe solla va naye🐶🐶🐶
@benilsingh5294
@benilsingh5294 8 ай бұрын
கருணாநிதி குடும்பம் நினைத்தால் தமிழ்நாட்டையே விலைக்கு வாங்க முடியும்
@tamilselvanradhakrishnan6730
@tamilselvanradhakrishnan6730 3 жыл бұрын
விவசாயத் தை சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது சிறப்புதான்... அதில் கவலைப்பட ஒன்றுமில்லை