சூர்யா கார்த்தி மெளனம்! பகீர் பின்னணி! Raja Kambeeran | Ameer | GnavelRaja | karthi | Paruthi Veeran

  Рет қаралды 79,573

Liberty Tamil

10 ай бұрын

#libertytamil #rajakambeeran #libertytamilinterview #directorameer #ameer #paruthiveeran #gnanavelraja #suriya #suriyasivakumar #karthi #sivakumar #samuthrakani #sasikumar #sasikumarspeech #sudhakongara #mounampesiyathe
சூர்யா கார்த்தி மெளனம்! பகீர் பின்னணி! Raja Kambeeran | Ameer | GnavelRaja | karthi | Paruthi Veeran
Subscribe Liberty Tamil to get more updates: kzbin.info
Follow us on,
Facebook: LibertyMedianet
Twitter: LibertyTamil

Пікірлер: 141
@sadhik566
@sadhik566 10 ай бұрын
ராஜ கம்பீரன் பேட்டியை நான் மிஸ் பண்ணுவதே கிடையாது ரொம்ப நேர்மையாக பேச கூடியவர் ...❤❤❤
@royaljegan5286
@royaljegan5286 10 ай бұрын
ஒரு நல்ல இயக்குனர் அமீர் . அவர்கலே நடிகர்களை உருவாக்குகிறார்கள். சிவக்குமார் குடும்பத்தார் ஏற்றிவிட்ட மரத்தை மறக்ககூடாது .
@ravichandrand8819
@ravichandrand8819 10 ай бұрын
இன்றைக்கு ஹிரோ கார்த்திக் என்றால் அதற்கு காரணம் அமீர் தான். நன்றி மறந்து ஜப்பான் பட விழாவிற்கு அமீரை அழைக்காத கார்த்திகை ஒரு ஊடகமும் கண்டிக்கவில்லை.அவ்வளவு பயம்.
@crvijayamurugesan8767
@crvijayamurugesan8767 9 ай бұрын
குருவை மதிக்காதவன் கண்டிப்பாக வித்தையில் தோற்றுப்போவான் சினிமாவில் நடிக்கலாம் சிவக்குமார் குடும்பம் வாழ்க்கையில் நடிக்கிறார்கள்
@MmmGfs
@MmmGfs 10 ай бұрын
என் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் , உய்வில்லை செய் நன்றி கொண்ட குடும்பத்திற்க்கு.
@balamuruganrengasamy1166
@balamuruganrengasamy1166 10 ай бұрын
இதில் என்னை அதிகமாக impress பண்ணியது பேட்டி எடுத்த நெறியாளரின் நேர்மை மற்றும் பாணி தன்னை எதுவும் அறியாத பேதையாக காட்டிக்கொண்ட விதம் அருமை. அவரின் உடல் மொழியும் அப்படி இருந்தது. தம்பி பெயர் தெரியவில்லை ஆனாலும் அவர் மேலும் வளர வாழ்த்துகள்
@mshameem50
@mshameem50 10 ай бұрын
வயது ஏற ஏற பண வெறி கூடுமே தவிர குறையாது ...இந்த பிரச்சினையில் யோக்கிய முகமூடி கிழிந்து தொங்கி விட்டது ...
@malikmuralikrishnannainiya4113
@malikmuralikrishnannainiya4113 10 ай бұрын
ஒரு வாரம் பத்து நாட்களுக்கும் மேலான பல தர பட்ட பலரது பேட்டி மற்றும் கருத்துகளின் படி ஞானவேல் ராஜனைனையும் தாண்டி சிவ குமார் &சன்ஸ் மீது ஆரம்பம் முதலே தவறு இருப்பதை மறுப்பதற்கு இல்லை ..பூனைக்கு கூட மணி கட்டலாம் .பூசணியை மறைக்கும் ஒரே நோக்கம் முடிவிற்கு வராது ஞானவேல் ராஜ சிவகுமார் சிவகுமார் &சன்ஸ் தன்னை திருத்திக்கொண்டு அமீர் விஷயத்தில் நல்ல முடிவு எடுக்கவேண்டும் .இல்லை தங்களின் வரலாறுகள் திருத்தப்படும் .
@saksha86
@saksha86 10 ай бұрын
Paruthiveeran is an EPIC film
@Bruneikader
@Bruneikader 10 ай бұрын
அறத்தின் அரசனாக அமீர் தன்மான வீரன் அமீர் உண்மை உதிராமல் உரைக்கும் உழைக்கும் அரக்கன் அமீர்❤❤❤❤ ஐந்து விரல் புரட்சியில் அடிபட்ட பன்னி கதை சொல்லும் பன்னி நாதாரி ஞானவேல் நரிதனம் அம்பலமாகிவிட்டது பண்ணியோடு பதுங்கியிருக்கும் மூன்று நரிகள்
@outlook80
@outlook80 10 ай бұрын
சினிமா வில் கதாநாயகனாக இருப்பது பெரிதல்ல நிஜத்தில் இருக்க வேண்டும்
@JansiRani-d8q
@JansiRani-d8q 10 ай бұрын
கரு.பழனியப்பன் ரொம்ப அழகாக பேசி இருப்பார். புலன்விசாரணை படம் இயக்குனர் செல்வமணி பற்றியும் விஜயகாந்த் இயக்குனர் சந்திரசேகர் பற்றியும் ரொம்ப அழகாக பேசி இருப்பார்.
@Shiva-il4us
@Shiva-il4us 10 ай бұрын
புலன் விசாரணை பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி
@AbbasAli-co2pj
@AbbasAli-co2pj 10 ай бұрын
நல்ல மனிதன் அமீர்
@roshanbabu6655
@roshanbabu6655 10 ай бұрын
நல்ல திரைக்கதை அமைத்து நல்ல படங்களை எடுப்பவர்கள் காலம் எடுக்கத்தான் செய்வார்கள் அந்தப் படத்தில் அமிரின் உழைப்பு அதிகம்ஏனென்றால் அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் காஸ்ட்யூம்ஸ் முதல் கொண்டு யதார்த்தமாக அமைத்தது தான் அந்த படத்தின் சிறப்பு
@shroff2010ss
@shroff2010ss 10 ай бұрын
ஞானவேல் நன்றியற்றவன்.
@KKRKRaj
@KKRKRaj 10 ай бұрын
அமீர் தான் உண்மை என்னைக்குமே உண்மை தான் ஜெய்க்கும் 👍👍👍👍👍
@antonyaswini8267
@antonyaswini8267 10 ай бұрын
ஞானவேல்ராஜா எப்பம் உள்ள வந்தாரோ அப்பத்தான் பிரட்சனை start ஆச்சு...கார்த்திய உருவாக்குனது அமீர் sir...அங்க 2 கோடி கொடுத்தேன்..பெருமையா சொல்றீங்கள mr karthi...உங்கள உருவாக்குன அந்த மனிதர தலையில் வைத்து தாங்கனும்ல...அதை விட்டுட்டு இப்படி பண்ணா உங்கள கர்மா சும்மா விடாது...தூக்கி விட்டவர மறக்குற காலம் இது...அது அவர் அவருக்கு நடந்தால் தெறியும் வலி...
@TokTikTamil
@TokTikTamil 10 ай бұрын
RAM movie is one of the master piece in Tamil cinema history..
@fasalrahman7125
@fasalrahman7125 10 ай бұрын
S
@KKRKRaj
@KKRKRaj 10 ай бұрын
கார்த்தி ஏன் வாயை திறக்கமாட்டடைங்கிறாரு
@JansiRani-d8q
@JansiRani-d8q 10 ай бұрын
ஒரு இயக்குனர் நடிகரை கஷ்ட்டப்படுத்தினாட்டாங்க என்று சொன்னால் நடிகராகவே முடியாது‌.பருத்திவீரன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு எல்லாம் சரி செய்து இருக்கலாம். அழகா சொன்னீங்க. இயக்குனர் அகத்தியனை ஆளவே காணவில்லை.யாருமே அமீரை குறை சொல்லவில்லை.காரணம் பருத்திவீரன் வெற்றி மட்டுமே.
@ismailibm4263
@ismailibm4263 10 ай бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள்
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 10 ай бұрын
சிவகுமார் திருடனா கம்முனு இருக்கது ஏன் 👶🏻👶🏻
@தமிழ்ராஜன்
@தமிழ்ராஜன் 10 ай бұрын
மிக தெளிவாக அவர் கருத்தை சொன்னார் திரு.ராஜகம்பீரம்
@RifaiTN
@RifaiTN 10 ай бұрын
தெளிவான பேச்சு ❤
@koorimadhavan8951
@koorimadhavan8951 10 ай бұрын
சினிமாவை பற்றிய தெளிவான விளக்கம் நன்றி அருமை வணக்கம்.
@jacobdevadason1965
@jacobdevadason1965 10 ай бұрын
Director Amir is a gentle man.
@user-ff7sx2jp6y
@user-ff7sx2jp6y 10 ай бұрын
சூரியா; கார்த்தி; சிவகுமார் இந்த மூவரும் சேர்ந்து அமீர் அவர்களை அழைத்து சமாதானம் செய்து வைப்பதே நன்று என்று நினைக்கின்றேன்
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 10 ай бұрын
தமிழ் சினிமா வரலாற்றில் அறிமுக நடிகர் ஒருத்தர் அமர்க்களபடுத்தியது இருவர் மட்டுமே ஒருவர் சிவாஜிகணேசன் இன்னொருவர் கார்த்தி இதற்கு காரணம் இயக்குநர் அமீர் மட்டுமே அந்த நன்றி கார்த்திக்கு வேண்டும்
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el 10 ай бұрын
Ameer nalla manithar ❤❤
@ramanathancanagasuriyam9769
@ramanathancanagasuriyam9769 10 ай бұрын
In recent days , I have never been come across an interview like this. What a wonderful and respectful conversation. Hats off, congratulations
@durgadevinataraj
@durgadevinataraj 10 ай бұрын
Ameer the best...Aram vellum..
@nazeerm2269
@nazeerm2269 10 ай бұрын
சினிமா நடிகர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா ஏற்றி விட்டவர்களை ஏறி மிதித்து விடுவார்கள் சேன்ஜ் கிடைக்காத ஒரு நடிகரை வைத்து ஒரு இயக்குனர் ஒரு தயாரிப்பாளர் சினிமா எடுப்பார்கள் எடுத்து முடிந்து படம் அமோகமாக வசூலை சம்பாதித்து உச்சத்துக்கு கொண்டு போய் விட்டது என்று சொன்னால் இயக்குனரையும் தயாரிப்பாளையும் பிறகு கண்டுகொள்ளவே மாட்டார்கள் அந்த நடிகர்கள் அதனாலதான் இன்றைக்கு இயக்குனர்களே சினிமா துறையில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள்
@subramanianinmozhi
@subramanianinmozhi 10 ай бұрын
சிவாஜி கணேசன் எம்ஜிஆர் காலம் தொட்டு இன்று வரை சினிமாவில் இது போன்று பிரச்சினைகள் உள்ளன.
@ameerali-hm4nb
@ameerali-hm4nb 10 ай бұрын
Excellent speech sir
@motivator2582
@motivator2582 10 ай бұрын
6:47 யாரூய இவரூ.. நிறைய படித்திருப்பாரோ😂
@abulhasan-ue6lr
@abulhasan-ue6lr 10 ай бұрын
மெளனம் பேசாதே அடுத்த படம் 😂😂😂🎉
@prawinkar9099
@prawinkar9099 10 ай бұрын
என்னவொரு அற்புத ஆற்றலடங்கிய கேற்றற்கறிய பக்குமுற்ற பறைசாற்றல் நிறைந்த மனிதரிவர்.இவர் பட்டிதொட்டியெங்கும் நிறையத்தவறிய குறையென்செய்தது என் தாய்த்தமிழ் சமூகம்.சொல்லவந்த செய்தியைச்சொன்னவிதத்தில் சொல்லவந்த செய்தியை சொல்லமறந்து தன்னைப்பற்றியே சொல்ல வைத்த சொல்வள்ளலிவர்.
@nambirajan5757
@nambirajan5757 10 ай бұрын
ராஜ க ம் பீ ர ன் ...... அருமையான விமர்சன தீர்வு.. .
@rlakshmay
@rlakshmay 10 ай бұрын
Both karthi and Surya must stand up and share the facts. Keeping quiet will put them as selfish.
@mariadassanthony3263
@mariadassanthony3263 10 ай бұрын
Today kattayan can comment abt his wife and mammothy movie.. Ungrateful basttttt
@malikmuralikrishnannainiya4113
@malikmuralikrishnannainiya4113 10 ай бұрын
ஒரு வாரம் பத்து நாட்களுக்கும் மேலான பல தர பட்ட பலரது பேட்டி மற்றும் கருத்துகளின் படி ஞானவேல் ராஜனைனையும் தாண்டி சிவ குமார் &சன்ஸ் மீது ஆரம்பம் முதலே தவறு இருப்பதை மறுப்பதற்கு இல்லை ..பூனைக்கு கூட மணி கட்டலாம் .பூசணியை மறைக்கும் ஒரே நோக்கம் முடிவிற்கு வராது ஞானவேல் ராஜ சிவகுமார் சிவகுமார் &சன்ஸ் தன்னை திருத்திக்கொண்டு அமீர் விஷயத்தில் நல்ல முடிவு எடுக்கவேண்டும் .இல்லை தங்களின் வரலாறுகள் திருத்தப்படும் .
@Kaleel1968
@Kaleel1968 10 ай бұрын
Super
@naseerkhan5778
@naseerkhan5778 10 ай бұрын
Sivakumar Surya Karthik West West
@bashaking4270
@bashaking4270 10 ай бұрын
Ameer always👍 best👍
@AmusedDimSum-li7ty
@AmusedDimSum-li7ty 10 ай бұрын
அமீர் அண்ணன்❤
@rajkumarg.8354
@rajkumarg.8354 10 ай бұрын
உங்கள்ட சிக்கியது மக்கள்..... பாவம்
@azarudeenmohomeed3106
@azarudeenmohomeed3106 10 ай бұрын
Super 👍👌👍👌
@abdulkhadir3401
@abdulkhadir3401 10 ай бұрын
Excellent interview…Raja Gambeeran had summarised all facts about this Ameer Gnanavel issue…
@sridharan9317
@sridharan9317 10 ай бұрын
சிவகுமார் குடும்பம் தங்களுடைய influenceஐ வைத்து பெரிய இடம் .......... பெயரை பயன்படுத்தி மற்றும் மிரட்டி படத்தை வாங்கி திரையிட்டு 25 கோடி லாபம் சம்பாதித்தார்கள் இல்லையா அதிலிருந்து ஒரு பகுதியை அமீருக்கு கொடுக்க வேண்டியது நியாயம் தானே அவரும் அதில் நண்பர்கள் உதவியோடு பாதிக்குப் பாதி முதலீடு செய்து படத்தை இயக்கி முடித்தார் இல்லையா.
@magnamusicstudio
@magnamusicstudio 10 ай бұрын
Good - Guest talking neutral positive style.
@Bruneikader
@Bruneikader 10 ай бұрын
அறத்தின் அரசன் அமீர் தன்மான வீரன் அமீர் உண்மை உதிராமல் உரைக்கும் உலைக்கு அமீர் என்பதற்கு அத்தாட்சிகள் ஐந்து விரல் புரட்சியே பன்னி கதை சொல்லும் இந்தப் பன்னி நாதாரி ஞானவேல் நரிதனம் அம்பலமாகிவிட்டது இந்தப் பண்ணியோடு பதுங்கியிருக்கும் மூன்று நரிகள்
@vickydgl5874
@vickydgl5874 10 ай бұрын
Intha issue nadakuranala inniki ipo thirupi paruthiveeran paathen innum antha climax hit hard nit thoonga mudila disturb aagiten yenna padam enga madurai kiramangala apdiye kaatuna padam ... Ameer is great
@tamilselvan8529
@tamilselvan8529 10 ай бұрын
Ameer created the Siva Kumar family brand. Both Surya and Siva Kumar should have expressed gratitude to Ameer, but they did not.
@jniyaz
@jniyaz 10 ай бұрын
👌
@gpremkumar2015
@gpremkumar2015 10 ай бұрын
Farmers protest, Teachers protest, Dr and Nurse protest... Ithella yethuku pesikittu😂😂😂
@GogiGogi-cs8tb
@GogiGogi-cs8tb 10 ай бұрын
Japan is flop movie for Karti because 25th film not hit flop,.. Karti family all pavam for ammer
@MustKnow-x4w
@MustKnow-x4w 10 ай бұрын
Ram and Mounam pesiyathey my favourite movie..then only paruthiveeran
@lourdhuxavier7495
@lourdhuxavier7495 10 ай бұрын
பருத்திவீரன்...யுவன்சங்கர்ராஜா music ....தான்
@bha3299
@bha3299 10 ай бұрын
Sirappana padhivu
@senthilk7629
@senthilk7629 10 ай бұрын
மேற்கு மாவட்ட பண்ணையார் குடுபத்தால் அமீர் ஏமாற்றப்பட்டார் அமீர்.
@irenenirmaladhamayanthi9860
@irenenirmaladhamayanthi9860 10 ай бұрын
Sir I have a million $ Question, 😅 Who are you????😂😂😂,You are a good 😊
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 10 ай бұрын
கடைசியாக நீங்கள் வேறு யோசனையை சொல்லி உள்ளீர்கள் நீதிமன்றம் மூலமாக தீர்வு கிடைப்பதையும் மூவரும் சேர்ந்து வழக்கை திரும்ப பெற வைத்து இன்னும் மொத்தமாக ஏமாற்றி விட போகிறார்கள் அந்த நல்லவர்கள்.
@RamaChandran-om6dn
@RamaChandran-om6dn 10 ай бұрын
எழுதி வாங்க காரணம் கருணாநிதி
@sakthikumar0
@sakthikumar0 10 ай бұрын
❤🎉❤🎉❤
@JansiRani-d8q
@JansiRani-d8q 10 ай бұрын
இன்னொரு படம் கொடுத்து நடித்து கொடுக்கலாம் என்பது சாத்தியமே இல்லை.காரணம் பணம் செட்டில்மென்ட் இல்லாமல் எப்படி நடிக்க முடியும்? மீண்டும் ஏமாற்றமா?
@AbdulajeezTajudeen-ft9zs
@AbdulajeezTajudeen-ft9zs 10 ай бұрын
Kala nilavaram patri arumai vilakkam Mr raja kambiram
@yogimahi9222
@yogimahi9222 10 ай бұрын
Karthi romba selfish ah irukan paruthiveeran mari opening vera yantha hero ku kedaikum such disgusting guy
@manojmegha1390
@manojmegha1390 10 ай бұрын
Intha video va pakrathuku chai with chitra ameer part 7 pathralam. Copy paste,
@lourdhuxavier7495
@lourdhuxavier7495 10 ай бұрын
Producer vs Director...
@durgadevinataraj
@durgadevinataraj 10 ай бұрын
Mayavalai hit tha ...
@skmrbc
@skmrbc 10 ай бұрын
சூர்யா, கார்த்தி, ஸ்டூடியோ க்ரீன் படங்களை புறக்கணிப்போம்
@gurur5627
@gurur5627 10 ай бұрын
supera soneenga.
@jaggi7918
@jaggi7918 10 ай бұрын
நீ சொல்லிட்டே இல்ல அப்பீலே கிடையாது..
@gurur5627
@gurur5627 10 ай бұрын
surya, karthik familye...cinema industry, tamil naatlarnthu viratanum
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 10 ай бұрын
சமீபமா விஜய சேதுபதி உள்பட எல்லா நடிகர்களின் முகத்திரையும் கிழிக்கப்படுகிறது..
@nanthininavarathnam8101
@nanthininavarathnam8101 10 ай бұрын
They are great
@JansiRani-d8q
@JansiRani-d8q 10 ай бұрын
நடிகர் சிவக்குமார் பேச்சை கார்த்தி கேட்பாரா? ஜப்பான் விழாவில் என் அப்பன் என்னை வச்சு படம் எடுக்க மாட்டார் என்று சொல்லி ஞானவேல்ராஜாவை எப்படி புகழ்ந்து இருக்கிறார்! என்னை வச்சு படம் எடுக்காத நீ என்னிடம் பஞ்சாயத்து பேசாதே என்று சொல்ல மாட்டாரா. செதுக்கின சிற்பியை கொடுமைப்படுத்தினார் என்று சொல்பவர்களிடம் எதை சொல்லி எப்படி புரிய வைப்பது?
@stalinraj6021
@stalinraj6021 10 ай бұрын
Sir all ok but after work even now also Ameer does not respect actor
@Pinea_pples
@Pinea_pples 10 ай бұрын
மக்களின் பார்வை அரசியல் பக்கம் சென்று விட கூடாது என்பதில் கருத்து ஆக உள்ளனர்... அடேய் கூகுள் யூடியுப். இதுக்கு ஒரு முடிவு கட்டு.
@SureshKumar-ps4zy
@SureshKumar-ps4zy 10 ай бұрын
2 perum bayangaramana poraligal than 🥱🥱
@schashek7
@schashek7 10 ай бұрын
Edu Romba Mukiya mana interview 😯😯😯😯😀😀
@imrankhanhussain3358
@imrankhanhussain3358 10 ай бұрын
Nongu boys ellam appdi tha kattiyum kudupanuga kuttyum kudupanuga for example kalnakki edapadi
@msw1174
@msw1174 10 ай бұрын
I support ameer
@avinashviews345
@avinashviews345 10 ай бұрын
Social media la ameer issue pesunavamgalaeye.... Indha oru petti tha neri thavaramal iruku...
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 10 ай бұрын
Ameer🎉🎉🎉🎉🎉🎉🎉
@amudhavalli6197
@amudhavalli6197 10 ай бұрын
நன்றி கெட்ட உலகமடா சாமி
@fasalrahman7125
@fasalrahman7125 10 ай бұрын
நன்றி என்றால் என்ன என்று கேட்பவர்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
@arsathibraahim4653
@arsathibraahim4653 10 ай бұрын
100 cr vanthalum athu producer ku varala . Anchor questions wrong,ameer thaan first pesinaar , atha yethukuda maraikkuringa.
@ABDULLAH-jq6fy
@ABDULLAH-jq6fy 10 ай бұрын
இவனுக சாப்பிடணும்னா எதையவது பேசணும் அவ்வளவுதான்.
@Certainplays
@Certainplays 10 ай бұрын
யார் கஹ் தலைவர் தளபதி விஜய் புடிக்கும் சிம்மம் 1 லியோ 2 😊
@schashek7
@schashek7 10 ай бұрын
தமிழ்நாட்டிலிருந்து உங்களுக்கு எந்தச் செய்தியும் இல்லையா? தமிழக மக்களுக்கு இது அவ்வளவு முக்கியமா?
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 10 ай бұрын
Sivakumar kudumbathil poli mugamudi kizhinduvittadhu.... Industry should ignore them
@avignavinoth
@avignavinoth 10 ай бұрын
Dear respected Thiru Tn cm, Udayanidhi Stalin Family members Dravidian stock party MLA MP councillor members collectors and Congress, Others to All alliance state opposition parties. you are not properly understanding about santhana dharma & insulting the individual religion bhagwan community .Surely all People of this states will give you the strong reply
@Certainplays
@Certainplays 10 ай бұрын
Yaar kah thalaivar thalapathy vijay ae poodi kum Leo1 Leo 2 thalaivar vijay! Jay
@Certainplays
@Certainplays 10 ай бұрын
Yaneka
@ismanali1
@ismanali1 10 ай бұрын
✅👋🤲🤲😆🤲👋✅
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 10 ай бұрын
Amir ponra desa thurogikalai,vala ra vida koodathu.?
@lourdhuxavier7495
@lourdhuxavier7495 10 ай бұрын
கார்த்தி Asst Director...work பண்ணவர்
@bhushanabk3973
@bhushanabk3973 10 ай бұрын
So ??
@peoplesvoice777
@peoplesvoice777 10 ай бұрын
விவசாயிகள் மீதி திராவிட சமூகநீதி அரசு குண்டர் சட்டம் போட்டுள்ளதே, கலைஞர் வழியில் பயணிக்காமல் ஜெயலலிதா வழியில் பயணிக்கும் திமுக அதை பற்றி ஒரு காணொளி
@Usher8888
@Usher8888 10 ай бұрын
அது ஜல்ஸா கட்சியினர் திட்டமிட்டு விவசாயிகள் பெயரில் ஊடுருவல். திமுக சரியான நடவடிக்கை எடுத்தது.
@Certainplays
@Certainplays 10 ай бұрын
தலைவர் விஜய் வால்கா
@fasalrahman7125
@fasalrahman7125 10 ай бұрын
வால்க இல்ல வாழ்க.
@azmathullasyed1568
@azmathullasyed1568 10 ай бұрын
Enough man too much talking about this issue
@arsathibraahim4653
@arsathibraahim4653 10 ай бұрын
Ameeruku support panra nonnaingalaam sernthu maayavalai movie a 100 naal ottirunga paarppom.
@jothijothikumar1060
@jothijothikumar1060 10 ай бұрын
Dai sanghi payale unmaye pesu
@Certainplays
@Certainplays 10 ай бұрын
​@@jothijothikumar1060yanna awa unmaye pesera
@Certainplays
@Certainplays 10 ай бұрын
L
@KajaBagartheen
@KajaBagartheen 10 ай бұрын
Kena...
@susairaj.susairaj.4293
@susairaj.susairaj.4293 10 ай бұрын
Ganavel Raja SR Prabhu suriya karthi All nepotism group. Amir true man
@kumarram3477
@kumarram3477 10 ай бұрын
What happened to autupurushan kzbin.info/www/bejne/mIDJqJyfidtpbZYsi=EC2i1Lcfe4YFbwYY
@dhayadirector3084
@dhayadirector3084 10 ай бұрын
Super
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 21 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,6 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 21 МЛН