தமிழர்கள் பஞ்சப் பிரதேசங்களாக இருக்கிறார்கள். தெலுங்கர்கள் அதிகாரத்திலும் பணப் பலத்திலும் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள். தெலுங்கர்களுக்கு மத்தியில் அதிகார பலமும் பணபலமும் பரவி இருக்கிறது. தமிழர்கள் இன்னும் பஞ்சப் பிரதேசங்களாக தான் இருக்கிறார்கள். குடிகாரர்களாக இருக்கிறார்கள். நீங்கள் ஒரு தெலுங்கு நாயுடு ஆக இருப்பதனால் திராவிடத்திற்கு சப்போர்ட் செய்கிறீர்கள்
@rathinavelsivan5 сағат бұрын
Sssssss💯💯💐
@jamalvoice-q9e2 күн бұрын
தவறானவர்களின் கையில் ஒரு நல்ல மனிதர் சிக்கிக்கொள்ளக்கூடாது..்..்என்பது மிக மிக அழகான பதிவு...ஐயா..❤❤❤
@NithishC-r8d2 күн бұрын
அய்யா பாலச்சந்திரன். அவர்களின் நேர்காணலை. நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். விஜய் அவர்கள் பாசிச பாஜாகாவின் கைகூலியாக செயல்படுகிறார்.என்று கூறியிருப்பது. உண்மை உண்மை உண்மை.😢😢😢😢😢😢😢😂😂😂😂😂😂😂
@Kumaradoss-c6y2 күн бұрын
அனைவரும் புரிந்து கொள்ள கூடிய அருமையான பதிவு
@muthuvelkasinadar99902 күн бұрын
விஜய் வண்டி ஓடாது. ஆரம்பத்திலேயே அடுத்த கட்சி நிர்வாகிகளை எப்படி இழுப்பது என்றுதான் அவரது புத்தி போகிறது. இது உருப்படாத புத்தி .
@Jinu6312 күн бұрын
Ahaan😂😂😂
@prabus73512 күн бұрын
👌👌👌👌😂😂
@ganeshankadiravelu24252 күн бұрын
Adhuvum thannai thambi endru urimaiyodu pesuna Seemanai..... first speech laye naiyaandi pandraan..... koomuttai.....😮😮😮 NTK Saudi Arabia 🐅🌾💪
@VenkatVenki-lv5ew2 күн бұрын
அப்படினா தேமுதிக நிர்வாகிகளை அதிமுக திமுக இரண்டு பேருமே இழுத்தாங்களே அது உருப்பட்ட புத்தியா
@polytricks96552 күн бұрын
யார் என்ன சொன்னாலும் திராவிடம், தமிழ்தேசியம் எல்லாமே அரசியல்-உண்ண உணவு, உடுக்க உடை, இருக்கவீடு - முதலில் இதனை செய்யுங்கள். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் இன்று அந்தக் குடும்பங்கள் எங்கே??? அழிந்து போய் விட்டார்கள் காணாமல் போய்விட்டார்கள் ஆனால் ஒரு குடும்பம் தமிழ்நாட்டையே சூறையாடுகின்றது. 1 குடும்பத்திற்காகவா பலர் தியாகம் செய்தார்கள் இது தான் விஐய்யின் கேள்வி. திமுக/பாஐக ஆட்சியின் போது தான் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பாலச்சந்திரனுக்கு மறந்து போய்ச்சா???
@varshinis85702 күн бұрын
தமிழக முதல்வர் நல்லாட்சியால் நாடு நன்றாக உள்ளது ஏழைகள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறோய்
@thamilthalamai29099 сағат бұрын
தமிழர்கள் பஞ்சப் பிரதேசங்களாக இருக்கிறார்கள். தெலுங்கர்கள் அதிகாரத்திலும் பணப் பலத்திலும் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள். தெலுங்கர்களுக்கு மத்தியில் அதிகார பலமும் பணபலமும் பரவி இருக்கிறது. தமிழர்கள் இன்னும் பஞ்சப் பிரதேசங்களாக தான் இருக்கிறார்கள். குடிகாரர்களாக இருக்கிறார்கள். நீங்கள் ஒரு தெலுங்கு நாயுடு ஆக இருப்பதனால் திராவிடத்திற்கு சப்போர்ட் செய்கிறீர்கள்
@devavenugopal89972 күн бұрын
பிரகாஷ்ராஜ் சூர்யாவுக்கு இருந்த தைரியம் கூட அற்ற எந்த பிரச்சினைக்கும் குரல் கூட தராத,2024ல் பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்க என சொல்ல கூட தைரியம் அற்ற-நேற்று கட்சி தொடங்கிய நிஜ வாழ்க்கையில் நடிக்கும் நடிகன்
@siva82532 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை. விஜயய் விட சத்தியராஜ் எவ்வளவோ அரசியல் புரிதலுடன் தைரியத்துடன் பேசுவார்.
@wingelliJohn2 күн бұрын
மதிப்பிற்க்குரிய அய்யா அவர்கள் கவுண்டமணி காமெடி நினைவுபடித்தியதற்க்கு நன்றி அய்யா
@gowrisankarc59432 күн бұрын
சிறப்பான விளக்கம் அருமை சார்.
@Mageshwaran07752 күн бұрын
அரசியல் புரிதலுக்கு இந்த காணொளி ஒரு நல்ல பதிவு.. நன்றி
@devavenugopal89972 күн бұрын
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் பேசிவிட்டு, Annihilation of caste புத்தகத்தையும் பகவத் கீதையையும் ஒரே தட்டில் வைக்கும் போதே தெரியலையா.. இவருக்கு பெரியாரும் தெரியலை, அம்பேத்கரும் தெரியலை என்று நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்
@priyalovelycollection2 күн бұрын
அட பைத்தியங்களா.. ஏன் இப்படி பிரிவினைவாதம் பண்றீங்க ளோ
@DravidaTamilanC2 күн бұрын
ஏங்க எங்க தமிழக ஊமையன் வாழ வேண்டாமா 😂😂😂
@priyalovelycollectionКүн бұрын
@DravidaTamilanC சரி அழுகாத..
@vijayvijayvijay43382 күн бұрын
திருமாவளவன் கூட்டணி மாறினால் அவர் கட்சி உடைந்து விடும் .
@Suppandi695672 күн бұрын
இன்னுமொரு மக்கள் நல கூட்டணி
@JoansJoansjuli2 күн бұрын
IAS அவர்களின் தெளிவான பேச்சுக்கு நன்றி 🎉
@jenseyisfor.greaaaaaat-ec7yj2 күн бұрын
அறிபூர்வமான ஆளுமை ஐயா பாலசந்திரன் அவர் ஒரு அரசுஅதிகாரியாக இல்லாமல் ஒரு சராசரி மனிதணாக பேசுகிறார் அண்ணாருக்கு என்னுடைய இதயம்கனிந்த நன்றியைதெரிவிக்ககடமைபட்டுள்ளேன்உங்கள் ஊடகபனி இருக்கும்வரைஅல்ல இந்தசாதி மத போதைஉள்ளவறை தொடரவேண்டும்ன்பதே என்னைப்போன்ற தாழ்த்தபட்ட இனதில் பிறந்த ஒவ்வொறு மனிதனின் ஆசை தொடர்ந்துஉங்களின்ஊடகபனி சிறக்கவேண்டும் நன்றி ஐயா
@uthayasooriyan63072 күн бұрын
பாலச்சந்தர் ஐஏஎஸ் பேட்டி ஆழமானது.இன்றைய அரசியல் கட்சிகளின் உண்மையான முகத்தை பொதுமக்கள் அறிய நல்ல சிந்தனை உரை. எம்ஜிஆர் காமராஜர் அண்ணா கருணாநிதி விஜயகாந்த் பற்றிய மறுபக்கம் சிந்தனைக்குரியது. சிறப்பான திறனாய்வு.
@issacsaravanan44362 күн бұрын
ஒரு தெளிவான புரிதல் தந்த ஐயாவக்கும் லிபர்டி தமிழ் சேனலுக்கும் நன்றி 🎉 இந்த ஒரு இன்டர்வியூ போதும் உன்னை சப்கிரைப் செய்து எம் அரசியல் அறிவை வளர்க்க...... தோடரட்டும் உம் பணி.
@thamilthalamai29099 сағат бұрын
தமிழர்கள் பஞ்சப் பிரதேசங்களாக இருக்கிறார்கள். தெலுங்கர்கள் அதிகாரத்திலும் பணப் பலத்திலும் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள். தெலுங்கர்களுக்கு மத்தியில் அதிகார பலமும் பணபலமும் பரவி இருக்கிறது. தமிழர்கள் இன்னும் பஞ்சப் பிரதேசங்களாக தான் இருக்கிறார்கள். குடிகாரர்களாக இருக்கிறார்கள். நீங்கள் ஒரு தெலுங்கு நாயுடு ஆக இருப்பதனால் திராவிடத்திற்கு சப்போர்ட் செய்கிறீர்கள்
@nithyasheela11502 күн бұрын
வாழ்த்துக்கள் சூப்பர் நன்றி அருமையான பதிவு
@Sertharaman2 күн бұрын
Sir Super Super very good speech Thanks for you 🎉🎉🎉🎉❤❤❤❤
@usgelm34762 күн бұрын
Balachandran IAS Wonderfull
@sivasiman3762 күн бұрын
பிஜேபி அரசியல் தமிழ்நாட்டு தலைவர்களை அடித்துகொள்ளவைத்துவிட்டு குளிர்காய்கிறது😢
@kannantnpl6267Күн бұрын
திரு.பாலச்சந்திரன் அவர்களே!! தங்களது அரசியல் கணிப்பு, மிக ஞாயமமாக இருக்கிறது! இதில் வேதனை, மக்கள், வாக்களிக்கும் உரிமையை விற்பனை செய்வதுதான்!! நல்லதும் தீயதும் மக்களால்தான் வரும்!! பிறர்தர வராது!! மக்கள் சுயநலம் இல்லாமல் சிந்தித்தால் மட்டுமே நல்லாட்சி சாத்தியம்!! இப்போது உள்ள நிலை, பல கொடூரங்களை சந்திக்க நேரிடும்!! கடைசி தொழிளாலிகள் கடைசிவரை கஷ்ட்டப்பட்டுக்கொண்டே இருப்பான்!! வழியில்லாத விதிகள்!! 😪😪😪😪
@VellaiswamyVelu-zc4yc2 күн бұрын
மிக மிக அருமையான கருத்துக்களை கூறி உள்ளீர்கள் நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்துமே ஆளும் கட்சி எதிர்க்கட்சி அனைத்து அரசியல் கட்சிக்கு மே நல்ல கருத்துக்களை கூறுகிறீர்கள் யாருக்கும் சாதகமா சாதகமாகவும் யாருக்கும் பாதகமாகவும் உங்கள் கருத்தில் குறையில்லை நடுநிலையாக கருத்துக்களை கூறியுள்ளது
@muthurathinam94282 күн бұрын
அயயனே..வணக்கம்...🎉 ..இருவரும் நடத்துவதும் காலத்தை கடத்துவதும்.. ..தருவது என்னவோ மறைமுக மதவெறி கசப்பே.. ..பெறுவதும் தவறவிடுவதும் அவரரவர் பொறுப்பு.. ..கருவறுக்காமல் திராவிட இனம் காப்பாற்றினால் .... ...பாராட்டப்படவேண்டும்..இல்லையேல்..நசுக்கப்படுவர்..
@rajasekarm80042 күн бұрын
அறிவார்ந்த விமர்சனம் வாழ்த்துக்கள் IASஅதிகாரி அவர்களுக்கு நன்றி
ஐயா பாலச்சந்தர் அவர்களை உங்கள் பேச்சில் மிகவும் தெளிவு இருக்கும் அதனால் உங்கள் பேச்சை மிகவும் விரும்பி கேட்பவனை நானும் ஒருவன் எனக்கு உங்களிடம் ஒரே ஒரு சந்தேகமே இன்று முளைத்த விஜயின் கட்சிக்கு அண்ணா திமுக போய் தூங்குமா திருமாவளவன் அவர்கள் போய் தொங்கு வாரு என எதிர்பார்க்கிறீர்களா சீமான் அவர்கள் இவர்களிடம் போய் கூட்டணியில் சேர்வார் என்று யாராவது கற்பனை பண்ணுவாங்களா இன்னும் ஒரு இலை விடாதவர் இரட்டை இலை தன் கைக்குள் கொண்டு வர முடியுமா அதைவிட அண்ணா திமுக காரன் செத்து விடுவான் நாம் தமிழர் கட்சி காரன் தற்கொலை செய்து கொள்வான் திருமாவளவன் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார் இவருக்கு வயதிலும் அரசியலிலும் அறிவும் பல வருடங்களாக கட்சி நடத்தி வருகின்ற அங்க போய் சேர்வார் என்று எதிர்பார்ப்பார்கள் இது என்ன முட்டாள்தனம் இதற்கு ஐயா அவர்கள் பக்கம் தருவார் என்று நம்புகிறேன்
@rathinavelsivan5 сағат бұрын
பதிலில் இருந்த, ஆழ்ந்த, நுட்பமான, அறிவார்ந்த, விடயங்களை கேட்டு, azeez ஏ ஆடி போய்ட்டார், நாங்க எம்மாத்திரம் 🎉🎉🎉🎉 🙏🙏💯💐
@appumabel25042 күн бұрын
ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் இவர்கள் எப்போதும் சங்கி பரிவாரங்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் தான் இதுவும் சகஜம் தான்
@rampalanisamy80912 күн бұрын
குட்டையை குழப்ப ஆரபிச்சுட்டானுக.இம்பர்பெக்ட் ஷோ பாருங்க தெரியும்.அதில் இரண்டு அதிமேதாவிகள் பேசவானுக😂😂😂😂😂
@RajKumar-dm3mf2 күн бұрын
சரியான விளக்கம் பாலா சார்....🎉🎉🎉🎉🎉
@Kumar-t1h5z2 күн бұрын
Super கருத்து...
@jesudosschandrasekar10812 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சார்
@elliyask93992 күн бұрын
VAAZTHUKKAL RESPECTED BALA CHANDRAN SIR
@safiasli12 күн бұрын
இதுவரை சங்கிகளின் பிடியில் சிக்காத திருமா. இனிமேலும் கொள்கை உறுதியாக இருப்பார்.
@adnanrajam64252 күн бұрын
@@safiasli1 சினிமா போஸ்டர் இக் பால் ஊற்றும் பில்லகா பயலுகல் இன் வலையில் சிக்க போவது யாரு என்று கேட்டாள் முதலில் சொல்லப்படும். நபர் அண்ணன் தான்
@jayachandiranjayaraman944020 сағат бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா
@veeraramveerappan55602 күн бұрын
திரையுலகில் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் உச்சம் உண்டு-அதன்பிறகு ஓய்வெடுப்பதே மரியாதை-1வருடத்தில் அரசியலில் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடாது-நன்றி
@krishnarajs81812 күн бұрын
நீங்கள் சொல்வது தூய்மையான உன்மை. உச்சம் என்பது ஒரு க்ளைமாக்ஸ், அதன் பிற கு வெளியே வந்தாகவேண்டும். விஜய் வெளிய வந்து சி.ம் பதவியை தேர்வு செய்கிறார் எந்த வித அரசியல் தியாகம் செய்யாமல் . இவருடைய எல்லா நடிப்பும் படமும் சமுதாயம் முன்னேற கூடிய கருத்தாக இருந்தது இல்லை. Violence, Rowdicem, drinks , smoking habits were there and prominently displayed and thus contributed in larger measures corruptive minds, throwing away tolerance in the youth behavioral ethics. One could have seen destruction of properties in cinema halls at the release of his picture, even in VILLUPURAM MAHANADU.
@alagesanalagesan43622 күн бұрын
இன்னொரு தகவலையும் நினைவுபடுத்துகிறேன் கர்நாடக அரசுடன் காவிரி தண்ணீர் கொடுத்தால் மின்சாரம் கொடுக்கப்படும் என்று ஒப்பந்தம் போட்டவர் எம்ஜிஆர் மட்டும் அல்ல கல்வி தனியாருக்கு தாரை வார்த்ததில் பெரும் பங்கு அவரையே சாரும்
@rampalanisamy80912 күн бұрын
100% true😢
@isittrueornotji25712 күн бұрын
சாராயத்தை தனியார் ஆக்கியதற்கு அடிப்படை இவர் தான்
@devavenugopal89972 күн бұрын
டெல்லி ஸ்கிரிப்ட் பட்ஜெட்டில் முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்
@kanniappanim9172 күн бұрын
அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏
@nakeerank49042 күн бұрын
DMK is fundamentally strong and withstanding many adversities and attacks. Only Seeman , Premalatha and Anbumani are to be worried about the entry of Vijay as their caders are shifting to TVK.
@devavenugopal89972 күн бұрын
பிரகாஷ் ராஜ்,சூர்யாவுக்கு இருந்த தைரியம் கூட அற்ற, எந்த பிரச்சினைக்கும் நேரடியாக குரல் தராத,2024 தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்க என சொல்ல கூட தைரியம் அற்ற-தன் படத்தின் வசூலே முக்கியம் என இருந்த-நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்யை ஆதரிப்பது தமிழ்நாட்டுக்கு பேராபத்து!
@kousibaluvlog47322 күн бұрын
Poda
@balanagendraraju29442 күн бұрын
Super Interview
@sidhanpermual7109Күн бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நெறியாளர் அவர்களுக்கும் வணக்கம்
@johnmanidass92002 күн бұрын
Woderful truth sir
@Kumaran-vlr2 күн бұрын
Super Explain sir 👍🙂🎉🎉🎉
@TwitterTamilan2 күн бұрын
பாமக மகிழ்ச்சி அடையும்
@stephenjulius39962 күн бұрын
Excellent
@asokanraju15022 күн бұрын
Superb 🎉🎉🎉❤❤❤ Excellent
@manibdo17352 күн бұрын
அய்யாவின் கருத்துரை அருமை திருமா அவர்கள் அறிவார்ந்தவர். அவர் எடுக்கும் முடிவு எல்லோருக்கும் நன்மையே தரும்
@kamaraj9892Күн бұрын
ஐயா பாலசந்திரன் அவர்கள் மூத்த I A S அதிகாரி நானும் படித்தவன் என்பதால் அவருடைய கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு .
@ganeshkannabiran57502 күн бұрын
Very neautral analysis sir. Well explained.
@KasamuthuКүн бұрын
முதல்வரின் பெண்கள் உரிமை பணம் தீபாவளி சிறப்பாக இருக்க மக்களுக்கு பேருதவியாக இருந்தது
@selvakumarkamaraj67272 күн бұрын
திருமா மக்கள் நலக்கூட்டணி உருவாக்கியவர் தானே...அரசியலில் வியப்படைய ஒன்றுமில்லை...
@palanisamyr52722 күн бұрын
எஸ்.இதுகூட பலருக்கு நினைவிருக்காது. திருமா 2026ல் அணி மாறுவார்
@murugamuruga45042 күн бұрын
இந்திய கூட்டணியை உருவாக்க காரணமான வர்களில் ஒருவர் திருமா. இந்திய கூட்டணியை விட்டு விலக மாட்டார் திருமா. அரசியலில் ஆதாயம் தேடாதவர் . அரசியலை சொல்லி புரிய வைப்பவர். ஒரு சின்ன பிசிரு கூட அவர் இந்திய கூட்டணியை விட்டு விலக மாட்டார்.
@kalaivanan96732 күн бұрын
மக்கள் நல கூட்டணி அமைத்து திருமா தோற்றார் என்பது எந்தளவுக்கு உண்மையோ அதன் விளைவாக அதே அளவு திமுக தோல்வியடைந்தது என்பதும் உண்மை
@ganeshkannabiran57502 күн бұрын
Very in-depth speech sir. IAS IS administration. Spoke well
@SubraMani-p6h2 күн бұрын
ஆட்சியில் பங்கு என்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த. ஊழல் என்பது புரிதல் இல்லை. இப்போது உள்ள சூழலில் ஊழல் விலைவாசி உயர்வு தரம் இல்லாத வேலை தேர்தல் செலவினத்தால் வரும் என தெரியாதது ஆச்சரியம். பதவியை நோக்கியே கட்சிகளின் நிலை.
@rajavelv77042 күн бұрын
Totally vijay is utmost zero .
@moulanatravels43622 күн бұрын
Mr Stalin must consider severely and heavily about the "BLACK MARK' on the education.....VERY GOOD INTERVIEW...
@rajendranrajendran61182 күн бұрын
அருமையான பதிவு சார்
@mohansundaram-q4y2 күн бұрын
திருமாவளவனை மிகப் பெரிய அளவில் அனைவரும் பில்டப் செய்கின்றனர்
@narayananlakshmi95792 күн бұрын
அதற்கு தகுதியான தலைவர் அவர் தான்
@ajmalkhan43922 күн бұрын
@@narayananlakshmi9579only show
@S.Anandhan-yv7vy2 күн бұрын
V C K is a anti hindu party. One percent vote for vck.
@prabus73512 күн бұрын
உங்களின் தவறான புரிதல், விஜயின் பாசிசம் = பாயசம் பற்றிய பிதற்றலை முதலில் எதிர்த்து விளக்கம் சொன்னவர் திருமா 💪
@RanjithKumar-il7mr2 күн бұрын
Capable leader thirumavalavan 20% paraiyar population backup irukku avarukku
@pushkalapalanivelu9507Күн бұрын
A very correct exact criticisms given by thiru Balachandran Sir.
சீமான் சொல்வது அரசியல் ரீதியாக சரிதான். அந்தக் காலம் முதல் இப்போது வரை அரசியல் அப்படித்தான் நடந்து வருகிறது. இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. யாரும் விமர்சனத்திலிருந்து தப்ப வில்லை. அதுதான் எதார்த்தமான உண்மை..
@ramananbangalore12 күн бұрын
Very nice information sir. You have analysed all the pros and cons of leaders particularly on MGR🎉
@Vincent-e5gКүн бұрын
விஜயின் பாசிச ஆதரவுக் குரல் பற்றி, ஐயா Bala அவர்கள் கருத்து சொல்வார்கள் என்று எதிர் பார்த்திருந்தேன். ஆனாலும் கருத்து சிறப்பு.
@dhadhapyare23542 күн бұрын
Very nice interview appreciated and useful messages appreciated❤❤.
@ManoharanSivagnanamКүн бұрын
தமிழர் மரபா?திராவிடர் மரபா? ,தமிழில் இருந்து திராவிட மொழிகள் எனக்கூறும் பிற மொழிகள் பிறந்தன என்பது உண்மையானால் தமிழ் மரபு என்பதுதானே சரியாக இருக்கும்.தமிழ் மரபு,தமிழ்இனம் முந்தையது.
@vincentgoodandusefulinterv90842 күн бұрын
லஞ்சம் வாங்குறவன் எல்லாம் படித்தவன் தானே. அப்புறம் எப்படி படித்தவன் லஞ்சம் கொடுப்பதையோ வாங்குவதையோ தடுப்பான்?
@ctgandhimathi22692 күн бұрын
Good and very useful message regarding today's political matter.
@paulrajvenkadasamy3693Күн бұрын
தமிழ்நாடு முதல்வர் நல்லாட்சி தான் தந்து கொண்டிருக்கிரார்
@SenthikumardmkКүн бұрын
சூப்பர் சார்🎉
@AlbertJenyfred2 күн бұрын
Well said
@Panneer-u632 күн бұрын
இந்த ஒரே மேடை யில் சேர்வது புத்திய காண்பித்துள்ளார்
@Vincent-e5gКүн бұрын
அவர் சுயமாக வரவில்லை டெல்லி எஜமானர்களால் ஏவப்பட்டதாகக் தான் பல அரசியல் ஆளுமைகள் 100% நம்புகிறார்கள் ஐயா அவர்களுக்கும் தெரிந்தாலும். நடுநிலையாக காட்டிக்கொள்கிறார்கள்.
@ArunaSivam-r9h2 күн бұрын
தொடக்கப் பள்ளியிலும் நடுநிலைப்பள்ளியிலும் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராச ர் அவர்கள்.
@s.devanlogeshwaran80952 күн бұрын
காமராசர் ஆட்சியில் ஒரு சிலருக்கு தான் மதிய உணவு அளித்தார்கள் , எல்லா மாணவர்களுக்கு கிடையாது
@palsg72382 күн бұрын
வரலாறு: நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் அப்போதைய சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டமாக மாறியது.
@manikandavasakam4983Күн бұрын
ADMK EPS is the main reason for EB rates hike by accepting Udhay Min Thittam
@loganathansloganathans88162 күн бұрын
மிக சிறந்த பதிவு
@samueldhinakar84422 күн бұрын
பாலச்சந்தர் sir out of syllabus போய்விட்டார். புத்தக வெளியீடு விழா பற்றி சொல்லுங்க. BJP agent ஆதவ் அர்ஜுனா புத்தகத்தை வெளியிட விஜய் கூட திருமாவளவன் சேர்ந்து கூட்டணி அமைக்க அடி போட்டு விட்டார். 2016 இல் விஜயகாந்த் உடன் கூட்டணி போட்டு அவரைகாலிபண்ணார். இப்ப BJP background உடன் விஜய்யுடன் கூட்டணி வைக்க புத்தக வெளியீட்டீன் மூலம் தயாராகி விட்டார். விஜயகாந்த்தை காலி பண்ணது போல் அடுத்து விஜய் காலி. மக்கள் நல கூட்டணி 2.0 starts.
@ramananbangalore12 күн бұрын
திரு can't go behind Vijay
@janakiramank2486Күн бұрын
Very honest speech sir
@sayedahamd46262 күн бұрын
👏👌👍
@subramaniansenthilarumuham53082 күн бұрын
Arumai Ayya
@JeevaNandham-k4e2 күн бұрын
Super sir❤
@ShanmugaHardwareКүн бұрын
Sure
@lourduraninavis32942 күн бұрын
Nice speech❤
@ramakrishnangopalakrishnan45182 күн бұрын
உச்சத்தில் இருந்து வந்தால் கிராப் கீழேதான் வரவேண்டும் இல்லையா?
@ro8jhhraja2 күн бұрын
திருமா என்னைக்கு ஜெயலலிதா பேச்ச கேட்டு மக்கள் நலக்கூட்டணி ன்னு வச்சானோ , அன்றே அவனோட மதிப்பு போய்டுச்சி,
@basheerahamed6463Күн бұрын
திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி திமுக 150 காங்கிரஸ் 36 விசிக 12 கம்யூனிஸ்ட் 12 முஸ்லிம் 10 இதர கட்சிகள் 14
@adnanrajam64252 күн бұрын
நூற்றுக்கு நூறு உண்மை அய்யா திராவிட கட்சிகள் இன் வாக்கை பிரிக்க இரண்டாயிரம் கோடி ரூபாய் இக் அமர்த்தப்பட்ட ஒரு வாடகை அரசியல்வாதி என்று ஒரு தகவல்
@Ettayapuramkannanmuruganadimai2 күн бұрын
காலம் காலமாக கட்சி பேதமில்லாமல் எல்லா கட்சி தலைவர்களையும் இயக்கும் சக்தி இருக்கத்தான் செய்கிறது... அதை அதிகார மையங்கள் அழுத்த மையங்கள் எழுத்து மையங்கள்... என்று கூறலாம்.. இதில் யாரும் விதிவிலக்கல்ல....
@jassassociatess2 күн бұрын
அன்பு பாலசந்தர் அண்ணன் அருமை சிறப்பு அன்பு அண்ணன்
@elumalaikarunakaran52782 күн бұрын
Sri Balachandran sir has explained everthig asked neatly. Interesting to listen and ponder over. On the whole, till yesterday Mr Vijay did not speak or fight for the cause enlisted by him. He had acted, saw big money and enjoyed the perks and paraphernalia as hero in films. His opinion on issues and policy of Govts was just zero. Such a man is entering into politics and says he wants to bring utopian Govt and look after the well being of people, all of a sudden. His past did not support it. Even after becoming 'half politician' he is selective in handling issues, leaders and parties. No chance Mr Vijay. What is sauce for the goose should be the sauce for the gander . Otherwise, you will be sidelined by the big players.
@muthurathinam9428Күн бұрын
@@elumalaikarunakaran5278 wlll..said sir.. views about present day politics in tamil nadu is centred around toppling of dmk govt., by all means,,thalapathi rule is highly beneficial to the people.. his welfare measures and far sighted plannings, exacution meticulously to get benefits for people.. pooling foreign funds for state developments and growth.. he safe gaurd the state interests, wanted to get bact state rights, due shares in taxes and revenue.. fighting vehemently with religious fanatics rule at the centre, opposing the imposition of hindi and sanskrit.. etc., are the life line policies of tamilians. Thalapathi has reached an important point of gaurding hindu temples, protecting all religions..cultures..even other states people are enjoying govt benefits... tamilnadu is a peaceful state . prosperous... progressive .. development with a stable govt. all depts. are functioning well under strict vegilence .. corruption, commissions .. omissions are minimised.. special wing has protecting people from drug and illegat activities.. tamil nadu police is the best among international police guards.. both viswa guru and rss are sleepless and wanted to disturb dmk sidhantha of social justice,equality,.. democracy. Religious tolerance,, above all the multi face , all round progression,and developments of tamilnadu.. i love this type of the best and rare.. people leader..of indian politics... DMK Thalapathi, STALIN, THE IRON MAN OF DRAVIDA SIDDHANTHA.. long live.. dmk.. 📕⚫🔴🖤❤️⬛🟥🌄👍💪💯🇮🇳🚀
@edwardkg810Күн бұрын
திமுகா தன்னை மிகவும் முன்னிலைப்படுத்தனும்.. தன்னை வேகமா இன்னும் வளர்க்கனும்..... யாரையும் நம்பாமல்....
@siddikDeen2 күн бұрын
ரஜினி இல்லேனா விஜய் போவியா இப்படிக்கு பாஜக
@t.m.ramesh34842 күн бұрын
திரு பாலச்சந்திரன் அவர்களே, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்ற முறையிலும், பொதுமக்கள் சார்பிலும் நீங்கள் அரசுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கலாமே.....
@paulrajvenkadasamy3693Күн бұрын
திமுக பல இடைஞ்சல் களை சந்தித்து வெற்றி கண்ட இயக்கம் இது சாதாரணம்