தவறாக பேசினாரா ராகுல்?- மக்கள் கருத்து | Parliament | INDIAAllaince | Modi | MemberofParliament

  Рет қаралды 139,244

Liberty Tamil

Liberty Tamil

3 күн бұрын

#libertytamil #publicopinion #makkalkaruthu #18thloksabha #18thloksabhasession #Parliament #parliamentsession #rahulgandhi #rahulgandhinews #neet #neetissue #neet2024 #rahulgandhispeech #Emergency #loksabhaspeaker #indiaalliance #indianpolitics #rahulgandhi #rahulgandhinews #nda #ndagovernment #bjp #modi #pmmodi #bjpgovernment #modigovernment #bjpmodi #ombirla #droupadimurmu #thirumavalavan #vck #rss #hinduism
தவறாக பேசினாரா ராகுல்?- மக்கள் கருத்து | Parliament | INDIAAllaince | Modi | MemberofParliament
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Пікірлер: 656
@jaysingm1384
@jaysingm1384 2 күн бұрын
ராகுல் பேசியது 100/100 சரியே
@sardarvvajeerbasha7680
@sardarvvajeerbasha7680 2 күн бұрын
ராகுல் பேசியது சரியே
@markkandanlakshmanan6284
@markkandanlakshmanan6284 2 күн бұрын
பார்லிமென்ட்யில் எதிர்க்கட்சி தலைவர் நாட்டின் பிரச்சனைகளை பேச கூடாது என்றுச்சொல்லும் ஒரே பிரதமர் மோடித்தான்.
@madasamymurugan8040
@madasamymurugan8040 Күн бұрын
கேடி பிரதமர்
@vaamadeva9399
@vaamadeva9399 22 сағат бұрын
Why are you saying such lies. Where did Modi say he cannot talk. He spoke Everything he had to speak and what he spoke had more emotional drama than content. Only Rahul Gandhi did not allow Modi to speak. He was the one who called his people into the well to protest. Not Modi but Rahul is a the biggest Kedi. Don’t be Andh Bhakti.
@anandhanisravel3692
@anandhanisravel3692 2 күн бұрын
ராகுல் காந்தி சரியாக பேசினார்
@mohanraj-wm2xy
@mohanraj-wm2xy 2 күн бұрын
ராகுல் காந்தி நல்ல மனிதன்
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 2 күн бұрын
ராகுல் காந்தி சரியாகவே பேசி உள்ளார்
@sardarvvajeerbasha7680
@sardarvvajeerbasha7680 2 күн бұрын
அடுத்தது ராகுல் பிரதமர்
@choganesan7654
@choganesan7654 2 күн бұрын
100/100 உண்மை..
@ManiV-yn2rb
@ManiV-yn2rb 2 күн бұрын
Chance ye illai ràasaa
@sridharsridhar7063
@sridharsridhar7063 2 күн бұрын
No way brother
@elangovanelango6496
@elangovanelango6496 2 күн бұрын
​@@ManiV-yn2rb எங்களிடம் எங்களிடம் எலக்க்ஷன் கமிஷன் அடிமை இருக்காங்க இ.வி.எம் இருக்கு அப்புறம் எப்படிpm ஆகிடுவீங்கன்னு சொல்றியா
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 2 күн бұрын
வாய்ப்பு இல்லை ராஜா 😂
@alexreegan3220
@alexreegan3220 2 күн бұрын
அருமையான எதிர்கட்சி தலைவர் ......அருமையான கேள்விகள்......இப்படி ஒரு தலைவரை பிரதமர் பார்த்திருக்க மாட்டார்......
@pushparanim
@pushparanim 2 күн бұрын
Raghul speakis 🎉100.True
@shanthigd2249
@shanthigd2249 Күн бұрын
யாரோட இரத்தம்? Nehru குடும்ப வாரிசு ஆச்சே?
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 2 күн бұрын
ராகுல் ஜி பேசியது 100/100 கரெக்ட்டா தான் பேசினார், அவருக்கு நல்ல பாதுகாப்பு தேவை, 🙏🙏🙏👍👍👍👍
@user-cn6si2up6u
@user-cn6si2up6u Күн бұрын
நன்றி உங்கள் அனைவருக்கும் 🙏🙏🇫🇷🇫🇷Paris
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 2 күн бұрын
ராகுல் காந்தி அவர்கள் ரொம்ப நல்லா தெளிவா பேசினார் ராகுல் காந்தி அவர்கள் தான் பிரதமரவர வேண்டும் மோடி வேஸ்ட் அமித்ஷா வேஸ்ட்
@mukhtiyarfathima651
@mukhtiyarfathima651 2 күн бұрын
ராகுல் காந்தி பேசியது 100/100உண்மை மோடியைஎதிர் கேள்வி கேட்க ஒருவர் இருக்கிரார் இல்லையா என்று மோடிக்கு பயம்வந்து விட்டது
@dhanasekarant4527
@dhanasekarant4527 2 күн бұрын
இந்தியா கூட்டணி ராகுல் காந்தி இந்தியாவின் மக்களுக்கு நன்மை தரும் பேச்சு அருமை வாழ்த்துக்கள் நன்றி
@rddeepak5295
@rddeepak5295 2 күн бұрын
Rahul Gandhi ji Super great Speech Congratulations
@sakthivel-yr6xq
@sakthivel-yr6xq 2 күн бұрын
தேச நலனுக்காக பேசக்கூடியவர் அவர் பேசுவதை திரித்து கூறுபவர்கள் பிஜேபி கட்சிக்காரர்கள் சரியான பேச்சு ராகுல் பேச்சு தொடரட்டும்
@selvababu3820
@selvababu3820 2 күн бұрын
EVM ஐ நீக்கினால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்
@murugesanm3293
@murugesanm3293 2 күн бұрын
EVM Kattaayam Maatra Veandum. Mukkiyamaaka Election commission meethu nambikkai illai. Official and Officers Removed from Service. Nantraaka Visaaranai seithu Asaiyum/Asayaa. Soththukkali parimuthal Seyya Veandum.
@mohammedhanifa7772
@mohammedhanifa7772 2 күн бұрын
true
@venkat9678
@venkat9678 2 күн бұрын
Why you are not Speaking about EVM whenever opposition wins. Is it not Malpractice when they win by hacking evm?
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 2 күн бұрын
திமுக தோத்து போய் விடும் 😂
@bushanmuluk2459
@bushanmuluk2459 2 күн бұрын
EVM made during congress regime in 1988-89. Till 2014 no problem. The problem now is with Congress because they are in loosing trend. What the people know about EVM. I am one of the person involved in EVM project.
@mohanraj-wm2xy
@mohanraj-wm2xy 2 күн бұрын
ராகுல் வெல்வார்
@pathofchrist777
@pathofchrist777 2 күн бұрын
இதுக்கு மேலே நடந்து கொள்ள வேண்டும் ராகுல்
@gopalkrishnan3015
@gopalkrishnan3015 2 күн бұрын
ராகுல் பேசியது ரொம்ப சரி.bjp குப் பதில் சொல்ல வக்கில்லை.சிரமமாக இருந்தால் பிரதர் பதவியை ராஜினாமா செய்து விட்டு போக வேண்டியதுதானே.
@arumugaswamyp9512
@arumugaswamyp9512 2 күн бұрын
👌👌👌
@syedmohamedrasheedvilayath9169
@syedmohamedrasheedvilayath9169 2 күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@ibrahimjayaraj-sm2ps
@ibrahimjayaraj-sm2ps 2 күн бұрын
ஒட்டுமொத்த இந்தியர்களின் குரல்.. ராகுல்காந்தி
@rammohanvengalathur6972
@rammohanvengalathur6972 2 күн бұрын
If so why did not opposition win mandate to run the government in the election.
@manik2216
@manik2216 2 күн бұрын
Now running minority government by modiji​@@rammohanvengalathur6972
@antonyjoseph4311
@antonyjoseph4311 2 күн бұрын
Rahul Gandhi veri nice speech super super ❤❤❤❤❤❤❤❤❤
@bossrodan1590
@bossrodan1590 2 күн бұрын
கோடி ஜி ரொம்ப குடைச்சலா இருக்குல்ல அதான் INDIA கூட்டணி 😂
@appayourfriend
@appayourfriend 2 күн бұрын
வெளியில போன ஓனானா புடிச்சு வீட்டுக்குள்ள விட்ட கதையா இருக்கு இப்ப மோடி நிலைமை
@BahurudeenAhd
@BahurudeenAhd 2 күн бұрын
​@@appayourfriend ஓணானாக இருந்தாளும் மோடி அன்கோ அனகோ சமாளித்துவிடும் ஆனால் கட்டெறும்பை அள்ளவா மக்கள் விட்டிருக்கிறார்கள் இன்னும் சிலதினங்களில் பிரியங்கா காந்தி வேறே பாராளுமன்றத்திற்க்குள் வர இருக்கிறார்கள் அவர் நாகமாக படமெடுத்து ஆடப்போகிறார் மோடி அன்கோ பாராளுமன்றமே வராது
@saravanaveldhakshinamoorhy8345
@saravanaveldhakshinamoorhy8345 2 күн бұрын
Excellent Rahul
@jonejogan5842
@jonejogan5842 2 күн бұрын
Rahul Gandhi tha mass ✋✋✋
@jebhes7yahfwghaj199
@jebhes7yahfwghaj199 2 күн бұрын
அண்ணன் ஆட்டோ டிரைவர் அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள். அதாவது ராகுலை தகுதி இழக்க செய்ய வேண்டிய அனைத்து சதி வேலைகளையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதையே தெளிவாகச் சொன்னார் நன்றி.
@jebhes7yahfwghaj199
@jebhes7yahfwghaj199 2 күн бұрын
லைக் செய்துள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. வெறுப்பு என்னும் கடை வீதியிலே அன்பு என்னும் கடை திறந்து வைத்திருக்கின்ற மனித நேயமிக்க மனிதர் ராகுல் காந்தி அவர்களின் கரத்தை வலுப்படுத்த ஒன்றிணைந்து உழைப்பதற்கு உறுதி கொள்வோம்.எங்கும் எதிலும் சகோதரத்துவம் மீட்டெடுப்போம்.
@elangovanbalusubramanian303
@elangovanbalusubramanian303 2 күн бұрын
எத்தனை தடைவை வேண்டுமானாலும் விவசாய கடனை தள்ளுபடி செய்வேன் என்று கூறிய இளம் தலைவர் ராகுல்
@ginic2357
@ginic2357 2 күн бұрын
What raghul done is correct .He is talking correctly.we appreciate raghul ji.
@misricreation2085
@misricreation2085 2 күн бұрын
வருங்காலபிரதமரே ராகுல்காந்தி வாழ்கவளமுடன்
@dharalcr7460
@dharalcr7460 2 күн бұрын
ராகுல் ஜீ பேசியது 100/1000. சதவீதம் உண்மை வாழ்த்துக்கள் 👌🙏
@user-yw1px8sn8r
@user-yw1px8sn8r 2 күн бұрын
100% சரியே. பதில் சொல்ல வேண்டிய நிலையில் பிரதமர்
@batchanoor2443
@batchanoor2443 2 күн бұрын
தான் மட்டுமே நிரந்தர தலைவன் என்றும்,என்னை கேள்வி கேட்க ஆள் இல்லை என்றும் இருந்த மோடிக்கு ,ராகுலின் கேள்வி என்பது பயம் தான்.
@kadharbatcha809
@kadharbatcha809 2 күн бұрын
மோடிக்கு இதுக்கு மேலதான் இருக்கு சரியான எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இனி 🌹🌹👏👏👏👏👏👏👏
@athisiamswaminathan40
@athisiamswaminathan40 2 күн бұрын
'இந்தியாண்டா'🇮🇳
@subramaanimani8436
@subramaanimani8436 2 күн бұрын
Rahulji speach very good.
@user-ei8wy8cf7t
@user-ei8wy8cf7t 2 күн бұрын
🎉🎉🎉thanks Rahul Gandhi ji all ways correct we are indians please support his voice 🙏🙏🙏
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 2 күн бұрын
He is ever correct
@prabhushariff4485
@prabhushariff4485 2 күн бұрын
It's correct Rahul sir pesunathu 100% correct and honestly honest
@abdulcareem884
@abdulcareem884 2 күн бұрын
10 வருட சர்வதிகார ஆட்சியின் பின்னர் ஐனநாயகம் வாழ்க.
@srisairam738
@srisairam738 2 күн бұрын
இப்போது தான் நம் நாட்டின் உண்மை நிலையை எடுத்து கூறும் நேர்மையான தலைவர் வந்துள்ளார்... பத்தில் சொல்லுங்கள் ஆல்பவர்களே..... நாடு வளர்ச்சியடைய ஆதரிப்போம் ராகுல் ஜி யை
@fairosebegumbegum6690
@fairosebegumbegum6690 2 күн бұрын
ராகுல்காந்தி மக்களின் எண்ணங்களை தான் பிரதிபலித்துலி துள்ளார்
@natarajan9711
@natarajan9711 2 күн бұрын
ராகுல் காந்தி பேசியது 100. க்கு. 100. சரியானப் பேச்சு பாராட்ட வேண்டியது தான் நன்றி.
@abubackar8076
@abubackar8076 2 күн бұрын
அந்த வெண்ணை யாரு இந்திய கூட்டனிக்கு அறிவுரை சொல்ல ஆனால் ஒன்று தரமான சம்பவம் 👍👍👌
@subramaanimani8436
@subramaanimani8436 2 күн бұрын
Rahulji speach very very good. 4:11
@christanandanc241
@christanandanc241 2 күн бұрын
பாராளுமன்றத்தில் ராஜீவ் காந்தி அவர்கள் பேசியது சரியே தவறு ஏதும் இல்லை இந்தியாவின் அடுத்த பிரதமர் RAHUL GANDHI.
@sundarvel7899
@sundarvel7899 2 күн бұрын
மிகவும் சரியாக பேசினார்... தொடருட்டும் அவரது பேச்சும் பணியும். 🎉🎉🎉
@ramanathank8997
@ramanathank8997 2 күн бұрын
கடந்த காலங்களில் பப்புவாக தெரிந்தவர் இன்று பிரதான எதிர்கட்சி தலைவர். இன்னும் அப்படியே இருப்பார் என்று நினைத்து மட்டம் தட்ட நினைப்பது பிஜேபி தலைவர்களின் அறியாமை அல்ல; தாங்கமுடியாமல் அறிந்தே ஆணவத்தோடு செய்யும் செய்கை தான் எனலாம்.
@johnsamuel1737
@johnsamuel1737 2 күн бұрын
Right speech @Right Time 💯💥💥💥💥💥💥💥💜💙💚💛🧡❤👍👍👍👍👍
@user-ux2ns7mq6q
@user-ux2ns7mq6q 2 күн бұрын
💯 correct
@tresasugirtha2069
@tresasugirtha2069 2 күн бұрын
Rahul Gandhi will eventually become people's PM
@visvanathansundiramoorthy9292
@visvanathansundiramoorthy9292 2 күн бұрын
Mr. Rahul Sir, don't leave it. Keep it up. We support you sir.
@ramdosspraba4464
@ramdosspraba4464 2 күн бұрын
மக்கள் தலைவர் கிடைத்து விட்டார். தன்னை மதிக்காதவர் அவன்கையாலேயே கைகூப்பி வணங்க வைத்த ராகுல்.
@kaliappanvairavan
@kaliappanvairavan 2 күн бұрын
Rahul gandhi's speech really great ❤
@sasikumarmadusasikumarmadu4594
@sasikumarmadusasikumarmadu4594 2 күн бұрын
Suppar. Ragul.
@nationaltoday7124
@nationaltoday7124 2 күн бұрын
💯 Percent What RAHUL" JI Did is Correct.
@helenj8017
@helenj8017 2 күн бұрын
Super speech God bless you keep it up
@mkrishnanmkrishnan910
@mkrishnanmkrishnan910 2 күн бұрын
ராகுல்காந்தி பேசியது மிகவும் சரியே.
@user-mh3ht8xb2c
@user-mh3ht8xb2c 2 күн бұрын
ராகுல்காந்தி பேசியது மக்கள் குரல் ,மோடி அரசு பேசுவது மதம் , அதுவே அவர்கள் வழி ,வேறு வழியின்றி மதத்தை படிக்கிறாற்கள்.
@mariappanmari5956
@mariappanmari5956 2 күн бұрын
ராகுல் சிறந்த ஆலைவர் அப்பனுக்கு பாடம் சொன்ன கப்பிரமணியன் பழமொழி பாரளமன்றத்தில் ராகுல் காந்தி BJP கட்சினர்க் இது அது மொழிகு பாடம் எடுத்த ராகுல் காந்தி
@vijayponmozhi1141
@vijayponmozhi1141 2 күн бұрын
இந்திய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மிக சிறப்பான பங்களிப்பை பங்களித்து வருகிறார்கள் வாழ்த்துக்கள்
@helenj8017
@helenj8017 2 күн бұрын
Well done ❤❤❤
@jrptraders2948
@jrptraders2948 2 күн бұрын
மிக மிக சரி
@michaelmichael8269
@michaelmichael8269 2 күн бұрын
Wish you happy Rahul
@keziamoses5288
@keziamoses5288 2 күн бұрын
Ragul Gandhiji is Speech Good❤❤❤
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 2 күн бұрын
Tamil Nadu differ from rest of India
@benitasharon9564
@benitasharon9564 2 күн бұрын
Emerging Public. Speaker . Hats off to the Champion of the patriotic Indians . A new model in the new parliament building . A Saviour of the Indian Constitution .He tries to revamp the Indian politics . We are with you , Rahul . Go ahead .. Prof. J S Manickarajan. Kumbakonam .
@GaneshMurthi-td1cy
@GaneshMurthi-td1cy 2 күн бұрын
We waited for such a good representation by some Hero in front of mafia don Modi
@SasiKumar-df9yo
@SasiKumar-df9yo 2 күн бұрын
இயேசப்பா ஆசீர்வதிப்பார்.தொடருட்டும்
@krishnamoorthy1561
@krishnamoorthy1561 2 күн бұрын
Right
@user-oq3xl8qk2i
@user-oq3xl8qk2i 2 күн бұрын
This is what the democracy jaihind very much true sister 😂🎉🎉🎉😂
@Ashwinmena705
@Ashwinmena705 2 күн бұрын
Super
@RajkumarsubhiRajkumar
@RajkumarsubhiRajkumar 2 күн бұрын
Good speech keep going
@ramakrishnanarthikunnath444
@ramakrishnanarthikunnath444 2 күн бұрын
என்னை சமாளிக்கவே முடியலை-இல்லை என்கிற ரீதியிலான சம்பவம். சரியானதே.
@user-bs1xs7wf8m
@user-bs1xs7wf8m 2 күн бұрын
உண்மையபேசினால்தவறாஇதர்க்குபெயர்ஜனநயகமா
@poornimaagnes9550
@poornimaagnes9550 2 күн бұрын
100 /100 percent correct 👍Rahul speech it's correct next pm. Rahul Gandhi Ji 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@davidraj3727
@davidraj3727 2 күн бұрын
நாடாளு மன்ற மான்பை காப்பதிலாகட்டும், மக்களுக்காக குரல்கொடுப்பதிலாகட்டும் ராகுல் மிக அருமையாக தன் பணியை செய்கிறார் மக்களுக்கேற்ற தலைவன் இந்தியநாட்டின் வளர்ச்சிக்கு பிரதமராக இருக்க தகுதி வாய்ந்த ஒரே தலைவன் !!
@user-sp3qp1eo3i
@user-sp3qp1eo3i 2 күн бұрын
Salute Rahulji continue !
@subramanianarunachalam6722
@subramanianarunachalam6722 2 күн бұрын
ராகுல் அருமையான பேச்சு.திசை திருப்ப முயற்சி
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 2 күн бұрын
ராகுல் சார் இதே போன்று மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்து பேச வேண்டும்
@vinothkumar-ry6zc
@vinothkumar-ry6zc 2 күн бұрын
Yes He is absolutely right 👍👏👌🙋 vaazhthukal Mr Rahul 💐 varungala India ❤️
@ShabbirAhmed-jg3up
@ShabbirAhmed-jg3up 2 күн бұрын
10.VARUSHMA.EANNA.ATTAM.POTTINGA
@user-br7cu7oy8o
@user-br7cu7oy8o 2 күн бұрын
ராகுல் பேசியது 1000% சரியே மோடி பதவி விலக வேண்டும்
@mydeenbatcha8353
@mydeenbatcha8353 Күн бұрын
எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு திரு ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் உண்மையை உரக்க கேள்வி கேட்கிறார் ஜனநாயகத்தை வாழ வைக்க முயற்சி படுகிறார்கள் அரும்பாடு படுகிறார் வாழ்க ஜனநாயகம்
@pastorjohnasirvadam5338
@pastorjohnasirvadam5338 2 күн бұрын
திரு ராகுல் பேசியதை, அவை குறிப்பிலிருந்து நீக்கியதை விட திரு. மோடிஜியை அவைமன்றத்திலிருந்து நீக்கிவிட வேண்டும்
@sumathiravindranravindran7853
@sumathiravindranravindran7853 2 күн бұрын
Mr Rahul is always absolutely right.
@mohammedhanifa7772
@mohammedhanifa7772 2 күн бұрын
ராகுல் காந்தி சரியாக பேசினார்....பேசியது 100/100 சரியே....அருமையான எதிர்கட்சி தலைவர்
@TamilJeeva171
@TamilJeeva171 2 күн бұрын
இந்தியாவை சரியாக வழி நடத்த ஆளுகை மிக்க லீடர் கிடைத்து விட்டார் ராகுல் ஜீ மிக விரைவில் இந்திய பிரதமர் வாழ்த்துக்கள்
@thirunavukkarasu1389
@thirunavukkarasu1389 2 күн бұрын
Excellent and efficient and essential questions.
@chandrasekaranpachaiyappan3414
@chandrasekaranpachaiyappan3414 2 күн бұрын
Mr. Ragul Gandhi brother speech super sir Hundred present true speech.
@kumaravelb1016
@kumaravelb1016 2 күн бұрын
ராகுல் காந்தி பேசியது சரியானது.பதில்அளிக்கமுடியாமல்மோடி தினறுகிறார்
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 2 күн бұрын
ராகுல் பேசியது 100 சதவீதம் சரியானதே... ஒட்டுமொத்த மக்களின் குரலாகத்தான் ராகுல் சார் குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்தது
@henryrajdevasahaya7968
@henryrajdevasahaya7968 2 күн бұрын
தவறை தட்டி கேட்கிறவன்தான் நல்லதலைவன் ராகுல் பேசியது 100% சரியே!
@ruthirakumarruthirakumar7463
@ruthirakumarruthirakumar7463 2 күн бұрын
சரி
@riyasriyas4131
@riyasriyas4131 2 күн бұрын
ராகுல் காந்தி சேர் பேசியது 1000000 சரி❤❤❤❤
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 2 күн бұрын
King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 our raghul gandhi ji in our india
@p.johnbritto9077
@p.johnbritto9077 2 күн бұрын
𝗨𝗣𝗦𝗔𝗟𝗨𝗧𝗟𝗬 𝗖𝗥𝗥𝗘𝗖𝗧
@WolverineSabari
@WolverineSabari 2 күн бұрын
Rahul Gandhi Mass Speech 🔥🔥🔥🔥⚡👑🇮🇳❤💪⚡
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 2 күн бұрын
Very very greatest good wonderful very well ❤❤❤❤❤❤❤❤
@sathusundar6122
@sathusundar6122 2 күн бұрын
தாய் தமிழ்நாட்டிற்கு பிரதமர் இராகுல் ஜீ❤🎉❤🎉❤🎉❤❤🎉❤🎉❤🎉❤
@parthiangajapathydoss7923
@parthiangajapathydoss7923 2 күн бұрын
ராகுல் பேசினது சரியே 👍🏻👍🏻👍🏻
@jayakumarsindhuraj5790
@jayakumarsindhuraj5790 2 күн бұрын
இந்தியாவின் செல்வம் செல்லம் திரு ராகுல் காந்தி பேசியது அனைத்து மக்களின் குரல் இதை அடக்குவது அழகல்ல.
@karunamoorthykaliyan9008
@karunamoorthykaliyan9008 2 күн бұрын
மக்களின் இன்றைய நிலையில் உள்ள அனைத்தும் பேசினார் நல்ல தலைவர் ராகுல்காந்தி
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 80 МЛН
Rajnath Singh, Rahul Gandhi Debate On Agniveer; Rahul Vows To Scrap Scheme
9:06
The Indian Express
Рет қаралды 1,2 МЛН