ஸ்டாலின் முடிவு சரியா?ரவுடிகளை ஒழிக்க இதுதான் தீர்வா?-மக்கள் கருத்து MK Stalin | Dmk | TN Police

  Рет қаралды 68,516

Liberty Tamil

Liberty Tamil

Күн бұрын

#libertytamil #makkalkaruthu #publicopinion #tamilnadu #tamilnadupolitics #dmk #dmkgovernment #armstrong #armstrongmurder #bsp #bsptamilnadu #armstrongdead #bahujansamajparty #dalit #dalitleader #mayawati #bspmayawati #tamilnadu #sasikanthsenthil #congress #congressparty #tamilnadupolitics #bjp #bjpgovernment #bjpmodi #modi #pmmodi #amithsha #annamalai #annamalaibjp #tamilnadubjp #intelligence #police #policedepartment #lawenforcement #laws #dmk #dmkgovernment #mkstalin #mkstalingovernment #cmstalin #dmkstalin #ntk #ntkseeman #seeman #tamilnadugovernment #tamilnadupolice #tnpolice #gangwar #rahulgandhi #congress #congressparty #indiaalliance #nda #rss
ஸ்டாலின் முடிவு சரியா?ரவுடிகளை ஒழிக்க இதுதான் தீர்வா?-மக்கள் கருத்து MK Stalin | Dmk | TN Police
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Пікірлер: 429
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 Ай бұрын
தமிழக முதல்வர் எடுக்கும் முடிவு சரியானது .
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 Ай бұрын
ஸ்டாலின் அவர்கள் குடுத்த என் கவுண்டர் சரி தான் தமிழ் நாட்டில் ஒரு ரவுடி இருக்க கூடாது அப்ப தான் மக்கள் ரொம்ப நிம்மதியா இருப்பார்கள்
@RahimRahim-fg8jh
@RahimRahim-fg8jh Ай бұрын
இந்த மாதிரி ரவுடி களுக்கு.ஈவ்இரக்கம்.காட்டக்கூடாது.காவல்துறை.செய்தது.மிகவும்.சரியே.🙏🙏🙏
@kathijakareem1053
@kathijakareem1053 Ай бұрын
அரசுஎடுக்கும்முடிவுசரியானதுவறவேற்க்கவேண்டியது
@dillibabuk5581
@dillibabuk5581 Ай бұрын
Ethuthaan.Migavum.Sarriyanathu😮
@user-rc8dz9rz9g
@user-rc8dz9rz9g Ай бұрын
என் கவுண்டர் மட்டுமல்ல மின்தூணில் கட்டி வைத்து வாயில சுட்டு கொன்றுருக்க வேண்டும். சரியான நடவடிக்கைதான் முதல்வர் எடுத்தது.
@periyanayagi6061
@periyanayagi6061 Ай бұрын
Yes brother good
@somaravi934
@somaravi934 Ай бұрын
Yes , Absolutely 💯/💯 correct ; Avanavan veedil oruvarai thudika thudika vetti konraal vali therium ( vayithu vali avanavanukku vanthaal vali enna enru therium )
@shunmugasundaram9302
@shunmugasundaram9302 Ай бұрын
என்கவுண்டர் என்ற அரசு கொலை யை ஜனநாயக த்தை விரும்பும் யாரும் ஆதரிக்க முடியாது. அரசு குற்றவாளி களை பிடித்து நீதி மன்றத்தில் நிறுத்தி சரியான முறை யில் குற்றத்தை நிரூபித்து நீதி பதி மூலம் தண்டனை வாங்கி தருவது தான் சரியான நடைமுறை.
@silvesterthomas8916
@silvesterthomas8916 Ай бұрын
😂😂😂😂😂
@VasudevanM-ym9wg
@VasudevanM-ym9wg Ай бұрын
கஞ்சா வியாபாரி களையும் ‌என்கவுண்டர் செய்தால் மிக்க நலமே. ஒரு நான்கு பேரை‌கொன்றாள் ‌கஞ்சா வியாபாரமும் படுத்துவிடும். சில அப்பாவி இளைஞர்கள் வாழ்க்கைக்கு நல்லதே.
@santhakumarv-zc3gy
@santhakumarv-zc3gy Ай бұрын
😁😁😁😁😁😁😁😁🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍🙏💯👍👍👍👍👍👍💯
@user-sw5ui2ms9i
@user-sw5ui2ms9i Ай бұрын
என் கவுண்டர் மிக சரியான முடிவு
@sampathsampath5771
@sampathsampath5771 Ай бұрын
என் கவுன்டர் சரியான முடிவு இது தொடர வேண்டும். அப்போது தான் குற்றங்கள் குறையும்..CM.MKS...வேற லெவல். தலைவரே...❤❤
@vanavaiskumar2906
@vanavaiskumar2906 Ай бұрын
அனைத்து மக்களின் ஆதரவு இருக்கு. அச்சம் கொள்ள தேவையில்லை நாயமான விசயத்துக்கு மக்கள் ஆதரவு என்றும் உண்டு.
@muralig1331
@muralig1331 Ай бұрын
முதல்வர்.முன்பே.செய்திருக்கவேண்டும்
@santhoshsivan8410
@santhoshsivan8410 Ай бұрын
Enga nenga mattum tha correct solluringaka
@yunoosyunoos9574
@yunoosyunoos9574 Ай бұрын
என்.கவுண்டர்..சரியானது.ரியலி.சூப்பர்.வெரிகுட்டு
@zahierhussain4690
@zahierhussain4690 Ай бұрын
என்கவுண்டரை வரவேற்கிறோம் இவன் ஒரு ஞானியும் நல்லவனோ இல்லை பொறுக்கி இவன் மீது நிறைய கொலை வழக்குகள் இருக்கின்றன இப்படிப்பட்டவரை சுட்டுத் தள்ளுவது எந்த விதத்திலும் தவறு அல்ல
@hajimohammed3894
@hajimohammed3894 Ай бұрын
என் கவுண்டர் என்பது சரியான முறை தான் இனி ரவுடிசம் குறையும்...
@victoriyajeeva7945
@victoriyajeeva7945 Ай бұрын
தமிழரை யாரும் ஏமாற்ற முடியாது, இனி எதிர்கட்சி என்று ஒன்று இல்லாமல் போகட்டும்.
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v Ай бұрын
எதிர் கட்சி கட்டாயம் தேவை. ஏனனில் குரங்கின் கையில் பூமாலை போல் ஆகிவிடும். உண்மைக்கு புறம்பான செய்திகளை எதிர் கட்சியினர் சட்டமன்ற த்தில் பேசுவதை தவிர்த்து , மக்கள் பிரச்சனை பற்றி பேச வேண்டும்.
@murugesans7605
@murugesans7605 Ай бұрын
U should meet people individually, then u talk.
@jayanthiv7020
@jayanthiv7020 Ай бұрын
100%சரி
@AyyalusamyLion
@AyyalusamyLion Ай бұрын
❤❤❤❤Encounter avasiyamana ontru ❤❤❤❤❤❤❤❤❤
@pratheeps7542
@pratheeps7542 Ай бұрын
MKS is always dangerous💪💪💪💪💪...இந்த சிங்கப்பாதை சரியே👍👍👍👍👍👍
@thooyamani242
@thooyamani242 Ай бұрын
👌👍
@JaganathanJaganathan-vu2gf
@JaganathanJaganathan-vu2gf Ай бұрын
என்கவுன்டர் மிகவும் சரியான நடவடிக்கை. அதை எதிர்க்கும் அரசியல் தலைவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
@srinivasanbalasubramanian1381
@srinivasanbalasubramanian1381 Ай бұрын
மிகச்சரியான நடவடிக்கை
@AyyalusamyLion
@AyyalusamyLion Ай бұрын
Encounter kalathin kattayam
@Selva916-m1p
@Selva916-m1p Ай бұрын
என்கவுன்டர் சரியே
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Ай бұрын
Thirudangaluku than payam
@VijayKumar-mp3io
@VijayKumar-mp3io Ай бұрын
சரியான முடிவு தான்
@ambrosekennedy3556
@ambrosekennedy3556 Ай бұрын
ரவுடிகளை மட்டுமல்ல அவர்களை ஆதரிக்கும் ஆட்களையும் அரசியல்வாதிகளையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்.
@nandhagopal2141
@nandhagopal2141 Ай бұрын
சரியான கருத்தை சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நண்பா
@user-rg7zd7uz5u
@user-rg7zd7uz5u Ай бұрын
உண்மை யான குற்றவாளி க்கு‌ கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்; இல்லை என்றால் தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும்*
@gomathichandra5396
@gomathichandra5396 Ай бұрын
Athunai murai kaithu cheithalum advocates avarkalai veliyil konduvanthu sattaththai valaiththum avarkalukku melum thavaru cheiya vaippai valankivarukindtanar, ethaipondra nikalvukalinal tharkkalika theervuthan kidaikkum, sattaththai, thandanaiyei kadumaiyakkavendrum, thavarkal kuraiya sattam than kadamaiyei cheiyavendrum.
@user-md1jk6pg6p
@user-md1jk6pg6p Ай бұрын
100/correct salute sir
@jawaharsundaramurthi1595
@jawaharsundaramurthi1595 Ай бұрын
தப்பே இல்லை
@alexkoki8473
@alexkoki8473 Ай бұрын
ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தால் தான் ........
@swaminathankalidasan1460
@swaminathankalidasan1460 Ай бұрын
வெட்டினவங்க யார் யார் என்பது தெளிவாக CCTV காட்டிக் கொடுத்துவிட்டது அதில் ஈடுபட்ட எல்லோரையும் போட்டுத்தள்ளுங்க
@SH-hw4uy
@SH-hw4uy Ай бұрын
இன்னும் 10 பேரு பாக்கி இருக்கு.
@swaminathankalidasan1460
@swaminathankalidasan1460 Ай бұрын
கரண்ட் கம்பியை ஒருத்தன் கடிப்பான் ஒருத்தன் தூக்கு மாட்டிப்பான் ஒருத்தனுக்கு மாரடைப்பு இப்படி ஜெயிலுக்குள்ளேயே முடிச்சுடனும்
@kannan3185
@kannan3185 Ай бұрын
சரிதான்
@voltampenggworks3753
@voltampenggworks3753 Ай бұрын
என் கவுண்டர் ரொம்ப வரவேற்க வேண்டியது.
@veeramalai1089
@veeramalai1089 Ай бұрын
🎉🎉🎉 இந்த நடவடிக்கை ரொம்ப அவசியம் இந்த சமுதாயத்தில். மக்கள் நிம்மதியாக வாழ அனைத்து ரவுடிகளையும் களை எடுக்க வேண்டும்
@GaneshKumar-w3y
@GaneshKumar-w3y Ай бұрын
சரியான நடவடிக்கை மகிழ்ச்சி
@SK-gc8hq
@SK-gc8hq Ай бұрын
CM செய்தது, சரியான நடவடிக்கையே. பாராட்டுக்கள். அதே நேரம் மறைந்திருக்கும் குற்ற வாளிகள்,பணம் கொடுத்து தப்பித்து கொண்டிருக்கும் குற்ற வலிகளுக்கும் இதே தண்டனை கொடுக்க வேண்டும். ரோட்டில் நெஞ்சை நிமிர்த்தி நடக்கவிட கூடாது
@rajaramjayam8833
@rajaramjayam8833 Ай бұрын
தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள் நீதிமன்றம் போனால் பல வருடங்கள் ஆகும் கீழ்கோர்ட் மேல்கோர்ட் என மற்ற மாவட்ட காவல் துறை துப்பாகி ரவைகள் பேச வேண்டும் காவல் துறைக்கு வாழ்த்துக்கள்
@sidinterior9661
@sidinterior9661 Ай бұрын
முதல்வரின்.கமிஷனர் நடவடிக்கைசரியானது.அமித்ஷாவேஇப்பசட்டம்நடைமுறைபடுத்திஉள்ளார்கொலைகற்பழிப்புபணமோசடி.ஆதாரத்தடன்கிடைத்தால்உடனடிதூக்குதண்டணைஅமல்படித்துஉள்ளார்.அண்ணாமலை. எடப்பாடி பழனிச்சாமி ராமதாஸ். சீமான். அவர்களுக்கு தெரியாதாஎன்ன்கேட்டாஇரவில்போட்டதுதூங்கிடேன்என்பார்கள்.
@ananthakani7109
@ananthakani7109 Ай бұрын
சரியான தீர்வு என் கவுண்டர் சரியே
@AyyalusamyLion
@AyyalusamyLion Ай бұрын
Encounter ventum
@karuppusamik5390
@karuppusamik5390 Ай бұрын
என்கவுண்டர் சரி
@jenarthanan5555
@jenarthanan5555 Ай бұрын
அதிக வழக்குகள் உள்ள ரவுடிகள் அனைவரும் என்கவுண்டர் தகுதி உடையவர்கள்தான். 2:45 லா😊
@alagappanalagappan208
@alagappanalagappan208 Ай бұрын
இது பத்தாது ரெடிகளே இல்லாதமானிலமாக மாற்றவேண்டும்
@krishnamurthym3086
@krishnamurthym3086 Ай бұрын
கடைசியாக பேசிய பெரிய வரை பாராட்டுகிறோம்.! வாழ்த்துகிறோம். பேட்டி எடுத்தவர் வாழ்க வளர்க...!
@gokulakrishnanc2798
@gokulakrishnanc2798 Ай бұрын
என்கவுண்டர் சரிதான்
@user-qi9lh7kl4p
@user-qi9lh7kl4p Ай бұрын
Super makkale
@sivanandadas4761
@sivanandadas4761 Ай бұрын
நூறு சதவிகிதம் சரியானது. ரொளடிகளை சுட்டுத்தள்ளவேண்டும்.
@murugananthammuruganantham5675
@murugananthammuruganantham5675 Ай бұрын
மிகச் சரி. ஒரு ஊர் நல்லா இருக்க ஒருத்தன பலி கொடுப்பதில் தவறில்லை.
@sulthansulthan6179
@sulthansulthan6179 Ай бұрын
எல்லா பயல்களுக்கும் உழைத்து தான் வாழ வேண்டும் யாரையும் யாரும் கொலை செய்ய வேண்டும் என்று என்னமே வரக்கூடாது என்கவன்டர் சரியே.வரவேற்க்கின்றோம்.
@mrajagg
@mrajagg Ай бұрын
இப்பொழுது முளைத்து இருக்கும் ஒரு சில அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட ரவுடிகளை கட்சியில் சேர்த்துக்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@magizchiwithrk4667
@magizchiwithrk4667 Ай бұрын
அருண் commissioner of Chennai City , we salute sir, super selection by CM Stalin sir.
@raams2528
@raams2528 Ай бұрын
ரவுடி = என்கவுண்டர் சரிதான்
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 Ай бұрын
ரௌடிசம் ஒழிய முதல்வர் எடுத்த முடிவு சரிதான்
@AyyalusamyLion
@AyyalusamyLion Ай бұрын
❤❤❤Engounder avasiyam ❤❤❤
@sudarsonappasamy1080
@sudarsonappasamy1080 Ай бұрын
Correct decision
@asjkfkfikiewjfigejio
@asjkfkfikiewjfigejio Ай бұрын
100percent correct
@syedsyed9890
@syedsyed9890 Ай бұрын
Mass100❤❤❤❤ st
@ChinnaiahMariyappan
@ChinnaiahMariyappan Ай бұрын
Super.❤❤❤❤❤❤
@nationaltoday7124
@nationaltoday7124 Ай бұрын
💯 Percent Correct, What Shri, MK, STANLIN, (CM) DID.
@JeyBalan
@JeyBalan Ай бұрын
தமிழக முதல்வர் இயற்றிய சட்டம் மிக மிக சிறந்தது வரவேற்கத்தக்கது சமூகத்தில் சீர்கேடு செய்பலர்களை போட்டுத்தள்ள வேண்டியதுதான்
@madivananchellamuthu4156
@madivananchellamuthu4156 Ай бұрын
மிகவும் சரி 👍👍👍
@user-cn6vn5og2l
@user-cn6vn5og2l Ай бұрын
இன்னும் ரெண்டு மூணு வேற போட வேண்டியிருக்கு
@muthurathinam9428
@muthurathinam9428 Ай бұрын
நீங்க சொன் ஆளுக்கு அடையாளம்.. 1)ஆட்டுகுட்டி அண்ணாமலை..குஜாலா கட்சி.. 2)நாதக நாதாரி ஸீரிமானு..பொம்மணாட்டி பொருக்கி.. ..இவனைப் பற்றி பெங்களுரு விஜியலஷ்மி கிட்டே விசாரிக்கலாம்..மகா மோசமான கேப்மாறி..முள்ளமாறி.. 3)அட்ரஸ் தைலாபுரம் மரவெட்டி.. 4)கோடநாடு கோட்டையை கொல்லையடிச்ச சேலத்து எடுபிடி..ஈ..ஈ..ஈ..ஹீ..ஹீ..ஹீ..பல்லிச்சான்..
@mathi1960
@mathi1960 Ай бұрын
​​😂😂👍@@muthurathinam9428
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Ай бұрын
​@@muthurathinam9428currect
@jacobraja1986
@jacobraja1986 Ай бұрын
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தினார்கள் அவர்கள் எ‌ன்ன குற்றவாளிகளா அதற்கு இது நல்லது
@kajabilal6014
@kajabilal6014 Ай бұрын
Super continue
@selvakumarkamaraj6727
@selvakumarkamaraj6727 Ай бұрын
உத்திரபிரதேசத்தில் நடந்தால் மக்களின் நன்மைக்கு, தமிழ்நாட்டில் நடந்தால் காவல்துறை தவறு....இது என்ன நியாயம் 🐑🐑🐑🐑???
@maideenmaideenboy6047
@maideenmaideenboy6047 Ай бұрын
மேடம்...ஈவுஇறக்கம்இல்லாமல்வெட்டும்மனிதன்இல்னலஇல்னலமிருகத்னதஎன்னவேணும்நாலும்செய்யளாம்.
@thanagopalp
@thanagopalp Ай бұрын
நாலு பேர்கிட்ட கேட்டுகிட்டு சொல்லுற கருத்தெல்லாம் வேண்டாம். ஒரு poll ஒண்ணு நடத்துங்க தெளிவான விளக்கம் கிடைக்கும். அது முதல்வரின் நடவடிக்கை சரியென்று
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Ай бұрын
ஏன் யோகி என்கவுண்டர் செய்ய போல் நடத்தினாரா என்ன?..😂
@RajKamal-oh1ff
@RajKamal-oh1ff Ай бұрын
Makkal opinion suuper....police reaction verygood.....
@user-jz4pw7mz6h
@user-jz4pw7mz6h Ай бұрын
சூப்பர் பெரியவரே
@rafeekahameed3237
@rafeekahameed3237 Ай бұрын
தவறு குற்றங்கள் திருடு வழிப்பறி கொலை கொள்ளை தடுக்க வேறுவழியின்றி என்னைக் கேட்டால் சுட்டு தள்ளுவதே மிக சிறந்த தண்டனை
@rajendirang8174
@rajendirang8174 Ай бұрын
It is verym much. correct
@kumar-ee8tv
@kumar-ee8tv Ай бұрын
போட்டு தள்ளுறது தான் சரி முதல் குற்றத்திற்கே கதைய முடிக்க வேண்டும் ஜாமின்ல விட்டா தானே அடுத்த அசைன்மென்ட்டுக்கு ஆஜர் ஆகுறானுங்க
@jobjayaraj1031
@jobjayaraj1031 Ай бұрын
சூப்பர். 🎉
@user-sp3qp1eo3i
@user-sp3qp1eo3i Ай бұрын
Salute Arun I p s continue
@Sivan9894Siva
@Sivan9894Siva Ай бұрын
இன்னும் நாளு பேரை சுட வேண்டும்
@stelladhanapaul7197
@stelladhanapaul7197 Ай бұрын
மிதி உள்ளே இருக்கும்10. கைதிகள் கதிய்கலங்கி இருப்பார்கள்
@marunachalam3422
@marunachalam3422 Ай бұрын
முதலில்சீமான்முட்டால்அறிவுஇல்லாத அண்ணாமலை இவர்களை முதலில் என்கவுண்டர் செய்தாலே தமிழ்நாடு நல்ல இருக்கும்இதுதான்தமிழ்நாட்டுமக்களின்எஅனம்
@sentamil2764
@sentamil2764 Ай бұрын
Congratulations sir 100% correct
@rmenaa7294
@rmenaa7294 Ай бұрын
இத்துடன் விடக்கூடாது, இவர்களுக்கு பின்னணியில் இருந்து செயல்படும் அரசியல்வாதிகளையும் முடித்து வைக்க வேண்டும் என்பதே இந்நாட்டு பொது மக்களின் விருப்பம். தமிழக ஆட்சி மேலிடம் கவனத்தில் கொள்ளுமா..??
@JaganJagan-mo6nn
@JaganJagan-mo6nn Ай бұрын
100.%sari
@karthiyarajan-sk2ge
@karthiyarajan-sk2ge Ай бұрын
Super
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Ай бұрын
Kanthu vatti carengalai thedi sudanum
@user-yw8oq5nh9f
@user-yw8oq5nh9f Ай бұрын
சரி❤
@alexanderalexander8194
@alexanderalexander8194 Ай бұрын
Super cm 🎉 stalin 🙏🙏🙏
@ajmalkhan4392
@ajmalkhan4392 Ай бұрын
100 % correct
@user-ej7pm6hh7p
@user-ej7pm6hh7p Ай бұрын
CM Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kajamaidheenm-fw1ct
@Kajamaidheenm-fw1ct Ай бұрын
ஸ்டாலின் முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி என்கவுண்டரை விரைவாக எடுக்க வேண்டும்
@murugananthammuruganantham5261
@murugananthammuruganantham5261 Ай бұрын
Sari than.
@saleemabdul392
@saleemabdul392 Ай бұрын
Tamilnadu.cm.correct.tecision.❤❤
@KathiresanKathir-r5l
@KathiresanKathir-r5l Ай бұрын
என்கவுண்டர் சரிதான் 😅 😅😅😅😅
@majisuladevi9281
@majisuladevi9281 Ай бұрын
Correct, superb, wonderful decisions. Salute CM sir
@comparisonon3601
@comparisonon3601 Ай бұрын
It is perfect decision don’t give apology Rowdy to be afraid
@venkateshl7291
@venkateshl7291 Ай бұрын
Patheluku, Pathil. We pupils, in Tamil Nadu, Suport The CM of Tamil Nadu. And The POLICE DEPARTMENT.
@mani4851
@mani4851 Ай бұрын
கந்துவட்டி குற்றவாளிகளையும் என்கவுன்டர் செய்ய வேண்டும்
@boopathiraj7168
@boopathiraj7168 Ай бұрын
கொடநாடு கொலை விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்
@vijayakumarr3251
@vijayakumarr3251 Ай бұрын
Green shirt spec man sir speech very very great. Sabash
@vengadasubramani6188
@vengadasubramani6188 Ай бұрын
🎉🎉100 percent corrct thanks for you mr cm
@zaheerhussain6480
@zaheerhussain6480 Ай бұрын
Yan counder 👌❤️
@sarojananjundan-jc9ol
@sarojananjundan-jc9ol Ай бұрын
முதல்வர் எடுக்கும் நடவடிக்கை நூறு சதவீதம் சரியானது👍👍🔥🔥
@Renu-ij2os
@Renu-ij2os Ай бұрын
Correct
@selvachristhurajan7391
@selvachristhurajan7391 Ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻
@ramasamyfuntvs.j9961
@ramasamyfuntvs.j9961 Ай бұрын
நல்லமுடிவு...முதல்வர் இனிகெட்டவனுக்கு சிங்கம்..நல்லவர்களுக்கு..தங்கம்..இனிமேதான் ஆட்டம்ஆரம்பம்
@gpanneerraj9204
@gpanneerraj9204 Ай бұрын
சமூக விரோதிகளை சுட்டு கொள்வதே நாட்டிற்கு பாதுகாப்பு👍நல்லவர்களையா போலீஸ் சுட போகுது?
@krishnapurushoth8355
@krishnapurushoth8355 Ай бұрын
That last personal tell 100% true' reality Today
@shanmugam3991
@shanmugam3991 Ай бұрын
என்கவுண்டர் என்பதுதான் சரியான நடவடிக்கை என்கவுண்டர், என்கவுண்டர், ...............
@user-ej7pm6hh7p
@user-ej7pm6hh7p Ай бұрын
.CM Sir Super 🙏👍🙏🔥💯
@ravin8405
@ravin8405 Ай бұрын
BJP வளர எல்லா கேவளமான மோசமான வேலைகளையும் பின் நின்று நடத்தும்.. பக்தி வேடத்தில்!😮
@somaravi934
@somaravi934 Ай бұрын
Encounter 💯/💯 Correct ( Siraiyil ROWDIKALUKU Makkal vari panathil 10 , 15 , 20 varusam sothai poduvathu Waste )
@porchezhianr8927
@porchezhianr8927 Ай бұрын
👍👍👍
@user-tj4vn5yg4e
@user-tj4vn5yg4e Ай бұрын
என்கவுன்டர் சரியானதே....
@aruns339
@aruns339 Ай бұрын
ஒரு உயிரை கொள்ளும் மிருகத்தை கொள்வதை தவிர வேற வழியே இல்லை
@krishnamoorthy1561
@krishnamoorthy1561 Ай бұрын
Very very right
@user-dm3iz8er5s
@user-dm3iz8er5s Ай бұрын
ரௌடி இல்லாத தமிழ்நாடு வெண்டும்,தளபதி செய்வார்கள் என்பதை நம்புகிறோம்👍
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 15 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 14 МЛН