கோபாலபுர வாரிசுகளுக்கு ஆய் கழுவி வாழும் கொத்தடிமை உபிஸ் 😂
@johnnymaddy45307 сағат бұрын
Yes
@allwinranjith5078 сағат бұрын
2026 தேர்தல்.. எனது கணிப்பு திமுக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்கும். அதிமுக இரண்டாம் இடம் வரும். விஜய், சீமான், அண்ணாமலை போன்றோர்கள் வாக்குகளை பிரிக்க மட்டுமே முடியும். இவர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.
@sacsramesh.a78948 сағат бұрын
தமிழ்நாட்டு மக்களின் வியக்கத்தக்க வகையில் எதேனும் முன்னேற்றம் இருந்தால் பட்டியலிடவும்... மக்கள் முன்னேற்றம் என்று ஒன்றுமில்லை விலை வாசி ஏற்றம் அதிகம்...
@vikky95348 сағат бұрын
வாழ்த்துக்கள் தோழர்
@ThenseemaiThenseemai8 сағат бұрын
தமிழ்நாட்டில் நடிகர் விஜய் அவர்களின் பருப்பு வேகாது -- என்பதற்கு இது ஒரு ஆதாரம் 👌👌👌👍👍😅😅!!
@vparamasivam76878 сағат бұрын
அருமையா விஜயை பற்றி தெரிவாக தெரிவித்தீர்கள் திரு.வல்லம் பாஸ்கர் அவர்களே. மிக்க நன்றி.
@shanmggammanickam46528 сағат бұрын
பஷீர்.
@sembianpaul69188 сағат бұрын
M R ராதா சொன்னது தான் எப்போதும் பொருந்தும் நடிகனின் நடிபபை பாருங்கள்.அங்கு முதலமைச்சரை தேடாதே என சொன்னது மிக்க அவசியமான ஒன்று
@ThenseemaiThenseemai8 сағат бұрын
வல்லம் . . . . அவர்களின் கருத்து நிச்சயம் வெல்லும் 🎉🎉🎉❤❤👌👌👌👍👍🙏🙏!!
@samuelraj92048 сағат бұрын
அறிவார்ந்த கருத்துக்கள். நன்றி திரு பஷீர்.
@mohamadali41728 сағат бұрын
பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களும் தான் விஜய்யை பேசிப்பேசி பெரிய ஆள் ஆக்குகின்றன.
@vikky95348 сағат бұрын
வாழ்த்துக்கள் பசிர் சார், காணொளி அருமை அருமை
@ravin84058 сағат бұрын
6% அதிகம் பாயாசத்திற்கு..😮
@shanmggammanickam46528 сағат бұрын
பாசிசத்திற்க்கு அர்த்தம் தெரியாத ஜோ சப் ....எதையாவது சப்.
@Khan-c2x2o8 сағат бұрын
2026 தேர்தலில் விஜய் பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழப்பான் பொருத்திருந்து பாருங்கள்
@gopalvenkatesh-uq2mg8 сағат бұрын
First and last election for this actor 😂
@jeromedavid-ol1zu7 сағат бұрын
Vijay is a dummy piece unfit for politics. He is just a cinema star. 🤣🤣🤣
@sundersinghd-df2kb8 сағат бұрын
Clear speech sir Greetings Stalin iyyah always great
@paramram-nb8gy8 сағат бұрын
ரசிகர்களின்பல நூறு கோடி வருமானத்தில்) மக்களுக்கு என் செய்திருக்கிறார்?
@kannabiranneelan40337 сағат бұрын
ஆறு சதவீதமே அதிகம்
@meenakanan4138 сағат бұрын
VIJAY TVK 3% VOTE SURE
@senthamaraikannan17718 сағат бұрын
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
@sampathp55887 сағат бұрын
ஆறு சதவீதம் அதிகம் நால ய் தாண்டினால் அதிகம்.
@selvaradjek34737 сағат бұрын
இந்த கணிப்பை எங்களை போன்றவர்கள் ஏராளமானவர்கள் ( ஒரு லட்சம் ) சொல்லி வந்தது. சுமார் 20 முதல் 25 லட்சம் வாக்கு மட்டுமே வரும்.சீமானுக்கு 2 --,3 சதவீதம் குறையும்.
@RamamurthyManickam-x6y8 сағат бұрын
Reel face...... Real face..... Election face.... Miles to go.. Miles to go...... Dark and deep.... Time will give the result.... ....
@narasudhanrising59918 сағат бұрын
விஜய்யின் TwitterAccountல் அரசியலுக்குமுன்-பின் என்னும் ஒரு கோடு போட்டு ஆராய்ந்தால்... விஜய்யின் Followers முன் 5.M பின். 5.1M விஜய்யின் பதிவுகளுக்கு 48மணி நேரத்திற்குள் Likes அரசியலுக்கு முன். 150k to 250k அரசியலுக்கு பின். 80K தாண்டவில்லை. இது சொல்லும் செய்தி. ரசிகன் தொண்டனாகிவிடமாட்டான் விஜய் சினிமாவில் மட்டும் நடிகனாய் இருந்தபோது அவருக்கு கிடைத்த Likes பதுவிற்கு 48 நணி நேரத்தில் 250kவை தொடும். இப்போது அதில் 3ல் ஒரு பங்குகூட இப்போது போடும் பதிவுகளுக்கு பதிவிற்குபின் ஒருவாரம் ஆனாலும் 80kவைகூட தாண்டுவதில்லை... விஜய் மண்குதிரையில் சவாரி செய்கிறார்.
Same fate as vijaykant cheeman ,sarath, , and so on this adavurjun,& Joseph vijay will meet . Cinematic fans , swing swang fans at about 2% will stand temporarily behind him . That's all .Here after disaster will begin . He has to retire compulsorily .
@ganesarajahveerasingam6608 сағат бұрын
வல்லம் பாஸ்கர் நீ எங்கோயோ எதையோ சாப்பிட்டுவிட்டு இப்ப இங்கை வந்து வாந்தி எடுக்கிறாய், 2026 இல் தளபதி விஜய் தான் முதல்வர்.
@Shanmugam-d5q8 сағат бұрын
Pavamvitrumga
@duraipandian64147 сағат бұрын
Till now did vijai go into the needy people with his economic strength and serve let him first convey his polical manifesto
@mydeankhan95268 сағат бұрын
6% fake only 4%
@siranjeevi34448 сағат бұрын
Excel nall type panringa..
@richardantoine89108 сағат бұрын
Wejai oru actor,good person but not araciyal person.
@srinivasank2527 сағат бұрын
திமுக வெற்றி பெறும்
@ELANGOVANVV-h6y8 сағат бұрын
Why Azees is looking very sad ?
@BALABABU-d3j8 сағат бұрын
2026 Vijay lu Last election waste Vijay 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
@tajshayan32578 сағат бұрын
இவர் dmk
@senthamaraikannan17718 сағат бұрын
❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤
Please wait and see of vijay infect. Don't understand estimates TVK. You are under estimated our vijay.
@prabakaranprabu23238 сағат бұрын
Tvk3/
@manoharmanohar1717 сағат бұрын
நீங்கள பேசி நிம்மதி பெருமூச்சு விடுங்கள்
@mubarack.k77518 сағат бұрын
தோழர் 6 சதவீதம் என்பதே. அதிகம் தான் ..ஒரு 3ல் இருந்து 4 வரை தான் இருக்கும் ...விஜய்யால் அரசியலில் இருந்து விரைவில் ஓட்டம் பிடித்து சினிமாவிற்கு செல்வார்😂😂😂
Not a Vijay fan but I am a fan of democracy. This is a poor narrative peddled by DMK, they probably fired PEN for a new strategist or PEN did this dirty work for setting the narrative. All DMK biased channels are peddling this story
@mohamedrafiq30777 сағат бұрын
Vijay is vadai+paayasam
@youtube.village64297 сағат бұрын
வன்மம் பேச்சு
@geethari41708 сағат бұрын
Tvk தான் my family vote tvk தான்
@gopalvenkatesh-uq2mg8 сағат бұрын
No no 99% kedaikum 😂😂😂😂
@BaluMK-ky9ub8 сағат бұрын
ஜோசப் விஜய் ரசிகர்கள் வோட் போடா மாட்டார்கள் விஜய் ரசிகர்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ரசிகர்கள் கூட்டம் தான் மாநாடு வோட் கிடைக்காது கிராமங்களில் விஜய்க்கு வோட் கிடையாது
@sacsramesh.a78948 сағат бұрын
தமிழ்நாட்டு மக்களின் வியக்கத்தக்க வகையில் எதேனும் முன்னேற்றம் இருந்தால் பட்டியலிடவும்... மக்கள் முன்னேற்றம் என்று ஒன்றுமில்லை விலை வாசி ஏற்றம் அதிகம்...
@ravin84058 сағат бұрын
பாயசம் மன்னராகலாம் என்று நினைத்துக் கொண்டு தான் பேசுகிறார்கள் சீமான் உட்பட... சட்டம், நீதிமன்றம் ,ஆடிட் அதிகார அளவுகள் கொண்டது ஆட்சி பொருப்பு என்பது புரியல.. சிறு பதவியில் இருந்திருந்தால் தான் புரியும்😮
@sacsramesh.a78948 сағат бұрын
TVK வெற்றி நிச்சயம்....❤❤❤
@yogaraj41009 сағат бұрын
டிஎம்கே வாழ்க கலைஞர் வாழ்க க ஸ்டாலின் வாழ்க வருங்கால ஜனாதிபதி உதயநிதி வாழ்க.. போதுமா லிபர்டி சேனல் உங்களுக்கு..
@sampathkm38968 сағат бұрын
மிக்க நன்றி. நீங்க சொன்னது எல்லாம் நடக்கும். அதை நீங்கள் பார்த்து கதற தான் போகரீர்கள்
@sanbumanimani54268 сағат бұрын
விரக்தியின் வெளிப்பாடு பாவம் விஜய் விரும்பிகள்
@gopalvenkatesh-uq2mg8 сағат бұрын
@@sanbumanimani5426 unmai bro 😮
@ThenseemaiThenseemai8 сағат бұрын
@@sampathkm3896: Correct 👌👌💯💯💯👍👍😀😀😀!! நிச்சயம் நிச்சயம் நிச்சயமாக -- இதுதான் நிறைவேற்றும் அண்ணா 👌👌👌👌!! பாராட்டுக்கள் 🙏🙏!!
@thambiyinthambi2507com7 сағат бұрын
ராமசாமி திடல்ல புரட்சி பேசி இருந்தா மூடிட்டு இருந்து இருப்ப நீ😂😂😂