எந்த கட்சி ஆளுங்கட்சி ஆளுமையாக இருந்தாலும் இதே நிலைமைத்தான். அதைவைத்து தேர்தலை புறக்கணிக்க கூடாது. வீர வசனம் பேசுகிற அன்புமணியும், விஜயகாந்த் பிரேமலதாவும் போட்டியிடலாமே.
@rampalanisamy80912 сағат бұрын
அதிமுக நாம் தேர்தலை புறக்கணிததால் சீமானுக்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும் திமுக வை எதிர்பாதாக நினைத்து அவர்களுக்கு வாக்களித்தால் நம் இன்னும் நிறைய பின்னடைவு அவமானங்களை சந்திக்க வேண்டும்.அவன் ஜெயலலிதாவை அதிமுகவையும் மிக😊 கேவலமாக பேசியதை நம் தொண்டர்கள் மறந்துவிட வேண்டாம்.
@Vijayasekaran-wg9qn3 сағат бұрын
MGR ஜெயலலிதா ஆட்சில அப்படியே பாலாறும் தேனாறும் ஓடிச்சு
@Shanmugam-c8d3 сағат бұрын
Mgr க்கு ஒன்னும் தெரியாது. மது விலக்குன்னு சொல்லிகிட்டு தன் கட்சிக்காரன் போலீஸ் பாதுகாப்போடு கள்ள சாராயம் விக்க வெச்சது ஜெயலலிதா ஜெயிலுக்கு போன ஒரே பெண் முதலவர். இது தான் சாதனைகள்.
@SenthilKumar-em7pp4 сағат бұрын
திரு காந்த ராஜ் பேச்சில் எதோ ஒரு ஈர்ப்பு உள்ளது உண்மை தான் ❤❤❤
@subramanian81952 сағат бұрын
ஐயன் பதில் நெத்தியடி 👍🏼
@ganesank.c84183 сағат бұрын
ஐயா சிறப்பு... மிக தெளிவான வரலாற்று விளக்கம்... பெரியாரால் கல்வி பெற்ற சுயமரியாதை சமூகத்தின் தலைமகன் டாக்டர் ஐயா சிறப்பு...🎉🎉🎉
❤❤❤DMK PARTY'S CANDITATE W'LL WIN WITH THE HUGE MARGIN OF VOTES IN THE ERODE(EAST) ASSEMBLY BYELECTION CONSTITUENCY!!! THIS IS PERFECT GROUND REALITY NOW IN THE ERODE(EAST) BYELECTION ASSEMBLY BYELECTION'S CONSTITUENCY!!! THERE IS NO DOUBT AT ALL!!!❤❤❤