இந்தப் பதிவை பார்த்த எனக்கு அடங்க முடியாத சிரிப்பு இது தலைக்கனம் அல்ல என்ராசியை பற்றி பிறர் சொல்லச் சொல்ல அவ்வளவு (மகிழ்ச்சி ) ஆனந்தமாக இருந்தது நீங்கள் கூறிய ஒவ்வொரு சொல்லும் நூறு அல்ல 200சதம் உண்மை.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@palanivelun Жыл бұрын
Cc cc cc cc
@mortarpestlekitchen78788 ай бұрын
Exactly 💯 I also laughing
@kathiravants68278 ай бұрын
🤝
@supriyajesh81912 жыл бұрын
நீங்க சொன்ன எல்லா விஷயமும் 100 உண்மை எனக்கும் விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம்.💥🔥🔥
@RamKumar-dh1fo2 жыл бұрын
Same
@mrsj65862 жыл бұрын
என்னோட மனைவிகும் இதே தான்😂🥵😌
@LoneWolf-xk5pz2 жыл бұрын
Me too
@aswindhina82652 жыл бұрын
Me too...
@robinsonrobi72662 жыл бұрын
Same
@banureka28382 жыл бұрын
சொல்லும் சொல் உண்மை. நேர்மை. முன்கூட்டியே அறியும் தன்மை. அடுத்தவர் நலன். 👌⭐
@rangarajanmr95802 жыл бұрын
True and apt
@vadivelm68237 ай бұрын
நான் நிறைய ஜோதிடர்களை பார்த்து கொண்டு ஆனால் உங்களைப் போல் இவ்வளவு துல்லியமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு பலன் சொல்லி நான் கேட்டதே கிடையாது ஒரு ராசி இப்படித்தான் இவர்களுடைய குணம் இப்படித்தான் என்று அழுத்தமாக சொன்ன ஜோதிடர் யாரும் இல்லை வாழ்க வளமுடன்
@ssmalarmalar4615 Жыл бұрын
நானும் விருச்சிக ராசி பெண். என் குணதை அப்படியே கூறியதற்கு நன்றி 🙏
@pugazhi6996 Жыл бұрын
Neenga ungala thiruthika paarungaa avlotha 😂 ithala keakurathu waste unga time tha 😅😂
@manokaranmanokaran5449 Жыл бұрын
Enga sonnaanaithum umaiethuvum thavarillai.
@manokaranmanokaran5449 Жыл бұрын
Kadum ullaipputhan pinputhan calam senru than balakidaikkum.
@kingdpi39092 жыл бұрын
எங்களின் மனமும் குணமும் எங்களால் மட்டுமே அறியப்படும்
@kavithalk16402 жыл бұрын
நல்லா வருவாரா..திருப்பதி. செல்லமா
@kingdpi39092 жыл бұрын
@@kavithalk1640 puriyala
@salmabanu2922 жыл бұрын
Super 100 Really sir my husband vrichakaraci
@ramadass8807 Жыл бұрын
U ji Hu hu hu
@SekarSekar-ud5cb2 жыл бұрын
உன்மை தான் துரோகம் செய்பவர்களை எமனிடம் அனுப்பி வைக்கும் தைரியம் உன்டு ஆனால் அவர்கள் அந்த நேரத்தில் எதிர்த்து நிர்க்காமல் மன்னிப்பு கேட்டு விட்டால் உடனே மலை போல் வந்த கோபம் பனிப்போல் உருகிவிடும் அவர்களை கட்டி அனைத்து செய்ய இருந்த தவறுக்காக அவர்கள் காலை பிடித்து கூட மன்னிப்பு கேட்கும் குணமும் உன்டு பயந்து அல்ல மன்னிப்பு கேட்டு விட்ட ஒரே காரணத்திற்காக மட்டும் ஆனால் அடுத்தவர் துனை இல்லாமல் தன் உயிரை பயனம் வைத்து செய்வதே பிடிக்கும் அதே சமயம் மனச்சாச்சிபடி தானே சட்டத்தில் சரன் அடைவதும் பிடிக்கும் ஒரு எதிரிக்காக அல்ல குறைந்தது பத்து எதிரிக்கு ஒரு உயிர் சமம் என்ற அடிப்படையில் நீதி ஞாயத்திர்க்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்போம் என்பது உன்மை
@vasundra12092 жыл бұрын
Crt👏👏😍😍en manasula irukratha apdiye soniga
@jamoonn2 жыл бұрын
👏👏👏arumai
@devakirajendran79912 жыл бұрын
Are you a nattamai
@mrpprasath8677 Жыл бұрын
Superr
@SumathiKolandhaisamy-bm8jn5 ай бұрын
நாம அப்படித்தான் ❤❤❤
@banurekas79832 жыл бұрын
அடுத்தவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். தான் அழிவதும் தெரியாது. அழிவார் என்று தெரிந்தாலும் அடுத்தவர் நலன் முக்கியமாக கருதுபவர். சிறப்பு!
மிகவும் சரியாக சொன்னீர்கள்..இதுவரைக்கும் பல பேர் ராசிகள் தொடர்பாக கூறியுள்ளனர். ஆனால் நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை..
@RavikumarKumar-hx6fz2 жыл бұрын
அருமை நண்பரே நீங்கள் கூறியதில் 95%எனக்கு பொருந்தும், சில காலத்திற்கு பிறகு என்னை நான் மறுபடியும் திரும்பி பார்த்த உணர்வு ஏற்பட்டது உங்களால் மகிழ்ச்சி நன்றிகள் பல.
@fathima.fathima.77022 жыл бұрын
Unmai than bro nanum appadi than
@cljayanthy22182 жыл бұрын
It 99% correct🌝
@ஆ.சத்தியராஜ்2 жыл бұрын
Hi sir ennaku 99% correct ah iruku sir
@venkiprema74872 жыл бұрын
Yes
@selvmsel15572 жыл бұрын
@@ஆ.சத்தியராஜ் '
@ranjaninn2152 жыл бұрын
100% சத்தியமான வாக்கு. புல்லரித்து போனேன் ஜீவா. நான் கேட்டை. I was very bad before. But now all tell that I am very good. Hats off to You baby
@kavithamahesh3963 Жыл бұрын
🎉 தன்னைத்தானே அழித்து பிறரை வாழவைக்கும் தன்மை கொண்டவர்கள் எனக்கூறியதற்கு நன்றி.நீங்கள் கூறியது 75 சதவிகிதம் எனக்கு பொருந்தும் 😊
@Kalkifashioncentre2 жыл бұрын
அண்ணா நானும் விருச்சிகம் ராசி தான் அனுஷம் நச்சத்திரம் தான் நீங்க சொல்றது 100% உண்மை தான் அண்ணா
@navaneethanavaneetha90612 жыл бұрын
S
@yaminikalyani Жыл бұрын
True
@kalaivanivani6575 Жыл бұрын
Super sir 100% true
@MurugeshAnuVlogs Жыл бұрын
Nanum tha
@littlebala100 Жыл бұрын
Is it true for Kanchi periyavar? He is vrichika rasi
@jeyaparanratnasingam31302 жыл бұрын
விருச்சிகம் சிங்கம் தனியாகத்தான் வாழும்.இது ஒருஆலமரம் நிழல் கொடுகத்தான் தெரியும்.🙏🏽
@YuvanBalaji2 жыл бұрын
சிங்கம் குழுவாக வாழ்கிறது, புலி தனியாக வாழ்கிறது.
@vickyvijayofficial62082 жыл бұрын
@@YuvanBalaji but Singam single aa than varum 🔥🦁
@nagarajant82002 жыл бұрын
உண்மை 💯
@worldzone2010 Жыл бұрын
S true bro nanum dhan noendhu nudallsa annaya pa
@nirmalaarasu4517 Жыл бұрын
Yes
@நம்மதமிழ்-ச1ன2 жыл бұрын
Wooow sema...கிட்டத்தட்ட நான் செய்வதை நேரில் நின்று பார்த்ததை போல இருந்தது.. சிறப்பான பதிவாக இதை நான் கருதுகிறேன்
@schoolkid18092 жыл бұрын
யோ 👀😬!! ஆமாயா!!! விருச்சிகம் 🦂 பூராம் இப்படி -தான் இருப்போம்போலியே 😂!😅
@rekharajamoney6662 жыл бұрын
உண்மை தான் நானும் விருச்சகம் ராசி கேட்டை நட்சத்திரம் நீங்கள் சொன்னது 99%உண்மை தான் நண்பரே 👍👍👍
@rajaIrp1222 жыл бұрын
Naanum than
@edittak22392 жыл бұрын
Me also
@jaganp56352 жыл бұрын
💯💯💯
@denishapintod72112 жыл бұрын
Me alsoo⭐
@ajin_joseph2 жыл бұрын
Mee too 🤣
@Anonymous__69082 жыл бұрын
My respect in astrology after this video 🥺📈📈📈📈📈📈📈📈📈📈📈📈💯
@nagalakshmithangavel1983 Жыл бұрын
வாழ்த்துகள் 👏👏👏சகோ.... மிகவும் துல்லியமான சரியான கணிப்பு.... குணாதிசயங்கள் மிகவும் சரி.... இவர்களை புரிந்து கொண்டால் வாழ்க்கை சொர்க்கம்... நன்றி🙏.... 33 வருடங்கள் கண்டு பிடித்ததை யெல்லாம் ஒரு காணொளியில் மிகவும் அழகாக கூறி விட்டீர்கள்.... வாழ்க.. வளர்க 👍🤝👏🙏
@g.krishnamurrthiganabathi42942 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜி ??? முதல் உரையிலேயே சொல்லிவிட்டேன்?? தங்களது இந்த பதிவில் என்னுள் இருந்த? என்னை ஆய்வு செய்தேன் ஃமிகவும் சரியாக இருக்கிறது??? ஆம் ஒரு விஷயத்தை தவிர ?? பழிவாங்கும் குணம் ??! எனக்கு கிடையாது?? என்றேதான் சொல்லவேண்டும்?? ஆனால் ஒன்று ஃ காயம் அவமானம் வீழ்ச்சி என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்?? திரும்ப எதிராளிஅனுபவிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பேன் ??! மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
நீங்கள் சொல்லியது அனைத்தும் அப்படியே என் கணவருக்கு பொருத்தம் நண்பரே என் வாழ்க்கையில் அது தான் நடக்கின்றன நானும் இவரை எப்படி புரிந்து நடப்பதென்று தெரியாமல் குழம்பி கொண்டிருந்தேன் தெளிவாக சொல்லியதற்க்கு மிக்க நன்றி🙏🏻
@dp-bd3qf2 жыл бұрын
Kovam na adika varuagalaa sis
@sathish3892 жыл бұрын
Paavam 😂
@Ranimarimuthu662 жыл бұрын
Yes me too ✋️ ☺️ 😌
@swathiswathi42052 жыл бұрын
Correct 💯
@sathish3892 жыл бұрын
@@ram.k7310 congratulations 🥳
@vijay.p59392 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நீங்கள் கூறுவது 100% உண்மைதான் ஏனென்றால் நானும் விருச்சிக ராசி தான்
@chitrahari41542 жыл бұрын
நான் விருச்சிக ராசி விருச்சிக லக்னம் கேட்டை நட்சத்திரம் 100 % உண்மை well predicted , நான் அப்பிடித்தான் , இதுக்கு மேல விருச்சிக ராசிக்கு வேற வீடியோ பாக்க தேவையில்லை Thanks lot 🙏🙏
நீங்கள் சொன்னது 100% உண்மை அண்ணா🕉.. 😅 நானும் விருச்சிகம் ராசி தான்🕉 ..😅
@sujathasanju54702 жыл бұрын
உண்மை தான் புரோ நீங்க சொன்ன அனைத்தும் ஆனா என்னுடைய அன்பை புரிந்து கொள்ளாதவர்கள் நிறைய பேர் உண்டு என்னை பெற்ற தாய் உட்பட
@nalamanbudan79112 жыл бұрын
உங்களின் நிலைமைதான் எனக்கும் அதே நிலைமைதான்......
@Ayyapan30 Жыл бұрын
Idhedhan enakkum
@Sudha-cp5hl2 ай бұрын
😢😢😢❤
@navaneethakannanm26242 жыл бұрын
இது அத்தனையும் எனக்கு பொருந்தியது. 100% true இந்த மாதிரி correct -a soldra motha all neega than sir. I share this video to my friends. This video will help my friends to understand my character deeply 🤣 Thank you very much sir 😊
@navajothi8529 Жыл бұрын
என்னுடைய ராசி விருட்சிகம் நட்சத்திரம் அனுஷம் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை
@MDevi-d2e10 ай бұрын
அருமையான விசயமாக இருக்கு உண்மை உண்மை ❤❤❤❤அனைத்தும் 🎉🎉🎉
@yadavkumarviswain14982 жыл бұрын
Padachavan thunai pothum , So keep moving forward to success lifestyle. If you win your astrology is good not win all will be tell bad. Don’t worry about it. We already succeeded that’s why we are here. What ever astro or anything etc. keep forward to your successful life. Always be happy.
@yuvansarath68932 жыл бұрын
நான் விருச்சிகம் ராசி தான்...🦂 99 சதவீதம் நீங்க சொல்றது தான் உண்மை...👍👍
@kollywoodtouringtalkies83712 жыл бұрын
எங்களின் குணம் எங்களால் மட்டுமே அறியப்படும்😉
@little_princess_puvi74662 жыл бұрын
Sure 🤩🖤
@kollywoodtouringtalkies83712 жыл бұрын
@@little_princess_puvi7466 😎
@kartheeswariv40512 жыл бұрын
S🥰
@anbuselvi_962 жыл бұрын
Fact🙌👍
@nanthavlogs86062 жыл бұрын
💯😂
@sathiyaakilasathiyaakila24512 жыл бұрын
சார் வணக்கம். விருச்சிகம் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி. இந்த பதிவு கால தாமதமாக கிடைத்துள்ளது. இந்த ரசியால் என் வாழ்க்கை சிதைந்து.
@gnatarajannatarajan5629 Жыл бұрын
அருமையான விளக்கம். நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. வாழ்க வளமுடன் வளர்க உங்கள் தொண்டு
@tharsan832 жыл бұрын
I started believing horoscopes after seeing this video about Scorpion 🦂.. It matches almost 95% with mine.
@birundha272 жыл бұрын
Thel laam... this star signs are from star position... not characteristics
@birundha272 жыл бұрын
95% wrong in cases I have seen.. these astrologers generalizing based on few clients
@birundha272 жыл бұрын
Physical characteristics completely opposite.. bayanthu kugai kulla ellam iruka maataanga .. very bold ppl.. true righteous honest ppl.. so god will be with them...pali avanga vaanganum nu illa.. God will not remain silent when true are getting hurt
@tharsan832 жыл бұрын
@@birundha27 It may be for Cesarian cases. I'm not endorsing this astrologer. Generally telling it matches my behaviour 👍
@dhariniiyer7952 жыл бұрын
It matches mine exactly, hilarious as well...
@sureshvengatesan97932 жыл бұрын
99.9% accurate.. it's helpful to understand myself
@schoolkid18092 жыл бұрын
Yes ... Hi5🖐️
@PraveenKumar-ki8mz2 жыл бұрын
Me2🙌👐
@anbuselvi_962 жыл бұрын
@@PraveenKumar-ki8mz 🙌
@anbuselvi_962 жыл бұрын
@@schoolkid1809 🙌
@durgaumar77812 жыл бұрын
Yes
@shyamrakesh59722 жыл бұрын
If viruchiga raasi gets vaasi or higher energy, indha pazhi vaangum gunam irukaadhu, or paaratu venum num irukaadhu, bcs he or she understands that the behaviour of humans and the nature of life is also the design of the universal force. Everything becomes cute to him.. he or she enjoys the inner joy of energy flow within. So lots of love in heart, he always heals others.. eppavum mannikkum andha idhayam..
@godxcaliusgaming5422 жыл бұрын
That was a fantabulous details about vrishika. I’m Anusham and vrishika Raashi. What you had told is 200% true true true…. Excellent 👏👏👏
@pnccininews6450 Жыл бұрын
Engalai patri ivlo thulliamaga solliyatharuku mikka nandri. விருச்சிகம் -கேட்டை
@selvidurairaj94142 жыл бұрын
Very true, I am mesha rasi and my husband is virichigam. He sting with his tongue, I felt he is the worst ever man in this world, but when I I had tuberculosis he took more care on me I felt he is another mom to me. I couldn't judge him at all.
@rajandinesh92442 жыл бұрын
கடவுள் நம்பிக்கை இல்லை. மூடநம்பிக்கை இல்லை எனக்கு நீங்கள் கூறுவதில் பல உண்மைகள் உள்ளது. நான் பல மர்மமுடிச்சிகள் கொண்டவன் யாராலும் என்னை புரிந்து கொள்ளவது கடினம் தான் அண்ணா அருமை மற்றும் சிறந்த பேச்சாளன் யாரையும் எளிதில் பேசியே மயக்கிவிடுவேன் . யாரும் வாய்கொடுத்து தப்பிப்பது கடினம் 😉 வாழ்க வளமுடன் 🙏
@yogadakshin.m.p15152 жыл бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை சார்100/100 விருச்சிக லக்னம் நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@goldpandian70132 жыл бұрын
விருச்சிகம் அனுஷம் 99% உண்மை... சொல்ல சொல்ல கண்கள் ஆச்சரியத்தில் விரிகிறது..
@muthulakshmipandiyan11154 ай бұрын
Nanum dhan😢
@ManiMani-on8qu2 жыл бұрын
ராசிகளின் குணத்தை அப்படியே துளியளவும் மாறாமல் சொல்லும் போது பிரமிப்பூட்டுது அருமையாக சொன்னீங்க. வாழ்த்துக்கள் நன்பறே
@srinivasan56412 жыл бұрын
Sir your said 200% true My rasi viruchagam..once Again realise my character Thank u somuch...
@sudhaselvaraj35292 жыл бұрын
Proud to be a விருச்சிக ராசிக்காரி..கேட்டை நட்சத்திரம் Well said everything Be careful always bloody people
@schoolkid18092 жыл бұрын
எனக்கும் இது proud 🙄ஆ தா இருக்கு! But? இது நமக்கு இது Nature ~ கொடுத்தது-தானா! நம்ம இயற்கை நமக்கு கொடுத்த-தா விட ஒரு ☝️ விசயம் பண்ணி 👥அதுல Proud ah Feel பண்றது-தானா ~ Real Proud ! 👤
@indhumathi39102 жыл бұрын
Same ya
@vinopmk87112 жыл бұрын
Me also
@sudhaselvaraj35292 жыл бұрын
Cheers to u all
@schoolkid18092 жыл бұрын
@@sudhaselvaraj3529 😂😂🍻
@saipriyaganesh73672 жыл бұрын
Well said. I’m viruchigam. What you said is true. I can’t tolerate when someone lies. I get away from the person as you said.
@divyarajasekaran3472 жыл бұрын
Exactly me too
@MurugeshAnuVlogs Жыл бұрын
Same nanum
@SR-zn9qp2 жыл бұрын
Superb sir .ur a gem .no one has said such prediction till today . whatever you have said is 95percent true.thank ua lot.god bless.
@SureshK-d9m10 ай бұрын
ஒருவர் மீது அதீத நம்பிக்கை வைத்து ஏமாறுவது , எதையும் போராடியே எதிர்கொள்டு வெற்றி பெறுவதே வாழ்கையா இருக்கு , இதில் கூறுபது அனைத்தும் உண்மை ,ஒன்றை ஆராச்சி பண்ணுவதே அதீத முயற்சி இப்படி பல
@shanmuganathanshobana71862 жыл бұрын
எங்க சாமி இருக்கிறீங்க? அப்படியே ஆழ்மனதில் இருக்கும் அவ்வளவும் விடயமும் சரியாக கணிக்கிறீங்க. வாழ்க வளர்க 🙏
@vc47062 жыл бұрын
Maha Periyava 🙏🙏🙏 is viruchiga rasi and Anusha Natchatram!
@sundaramoorthis76862 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையை என்பது சதவீதம் 👍
@navaneedham50402 жыл бұрын
நீங்கள் சொன்னது சரி 100% உணமை👌👌👌👌👌👌
@dhansdhanu7094 Жыл бұрын
நீங்கள் சொல்வது மிகமிக உண்மை நான் அனுசம் பெண் இந்தபழிவாங்குவது பற்றி சொன்னிங்களே சூப்பர் பிச்சுஉதறிடுவேன் அழகா சொல்லியிர்க்கீங்க நன்றிகள் சார்
@SelvaKumar-fi5lb2 жыл бұрын
அண்ணா நீங்கள் சொன்ன அனைத்தும் என்னோட கணவர்க்கு பொருந்தும்.. மிக்க நன்றி..
@nshenbagavalli3224 Жыл бұрын
👌🙏
@parameshwarimaharajan61792 жыл бұрын
Superb bro 😊😊 na விருச்சிக ராசி நீங்க சொன்னது 99 % சரி 🙃🙃
@narmathamurugesan46792 жыл бұрын
நானும் விருச்சிகம் ராசி, நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை
@komathivenkatesan35292 жыл бұрын
Sir நீங்க சொல்லுவது அனைத்தும் உண்மையே
@mathavimathavi8931 Жыл бұрын
என்னை கண்ணாடியில் பார்ப்பது போல் இருந்தது அத்தனையும் உண்மை நன்றி
@sridevimetaljewelrycollect1987 Жыл бұрын
Yaaru sir nenga , 100 இல்ல 200+ % correct sir naanum en husband also asanthu poitom sir , வாழ்த்துக்கள் sir all the best for ur pinominal growth 🎉
@SenthilKumar-ex7zc2 жыл бұрын
மிகவும் அருமையான உண்மை யான பதிவு. வாழ்க வளமுடன். கேட்டை.
@vijayshyamala2 жыл бұрын
எனக்கு கடவுள் மற்றும் ஜாதக நம்பிக்கை சுத்தமாக கிடையாது சகோ ஆனாலும் நீங்கள் கூறியது எனக்கு 99% சதவீதம் பொருந்தும். நன்றி 👍👍
@NithilanDhandapani2 жыл бұрын
நன்றி
@anushavenkatesan6852 жыл бұрын
Sister me too. Enaku same thing every single thing matches with my character
@nithyadevir85782 жыл бұрын
@@NithilanDhandapani Sir will the life change on positive side I am tired Please help
@devarajk18412 жыл бұрын
me too vijay
@rodi2641 Жыл бұрын
@@NithilanDhandapani hello I'm Virgo but this one matches my personality more than what you said for Virgo ...is there a reason for that .. can you let me know if possible..thanks
@leonff66982 жыл бұрын
நான் விருச்சகம் ...அனுஷம் ...நீங்க சொன்னது 90% சரி.....🙂
@cutebaby-rj8hk2 жыл бұрын
Naanum athe tha
@rathika84072 жыл бұрын
Me also
@leonff66982 жыл бұрын
Mmm
@Dharshankeethi2 жыл бұрын
I’m all so
@saisubash82352 жыл бұрын
Me too
@pianomusic6945 Жыл бұрын
Paaah...95 percent true for me...superb sir... THANK YOU SIR...
@pandiramasamy4218 Жыл бұрын
நல்லவன் நல்லவனுக்கும், கேட்டவனுக்கும்,. நம்பியவருக்கு நமச்சிவாயம் நம்பாதவனுக்கும் நல்லசிவம். துரோகம் செய்தவனையும் மன்னிக்கும் மனிதன்.. கடினமான வாழ்க்கை முறை வாழ்ந்து எளிதில் புரிந்து சகிப்புத்தன்மை கொண்டு வாழும் மக்கள் தான் விருச்சிக ராசியினர்
@rajeshselvi72742 жыл бұрын
நான் விருச்சிகம் அனுஷம் நட்சத்திரம் நீங்கள் சொன்னது 100% உண்மைதான் சார்
@anandakumarshanmugam93108 ай бұрын
Me too😢
@littleprincess44512 жыл бұрын
நானும் விருச்சிகம் ராசி தான்...அதிக அன்பு வச்சு ஏமாத்துவாங்க .n நீங்கள் கூறுவது முற்றிலும் உன்மை
@indrajithd6582 жыл бұрын
Crt nanun tha
@priyadharshinivelu12052 жыл бұрын
Crt thaa
@littleprincess44512 жыл бұрын
@@indrajithd658 achachoooo,
@namaalunkg15022 жыл бұрын
crt than
@poornimamurugesan24582 жыл бұрын
நானும் விருச்சக ராசி தான் யார் மேல பாசம் வச்சாலும் நம்பிக்கை துரோகம் தான் பண்றாங்க
நானும் விருச்சிக ராசி நீங்கள் சொல்வது எல்லாமே 95% உண்மை சேர்💯💯💯💯
@rudyboy55302 жыл бұрын
You are simply superb, 80% correct. First time i am hearing someone telling Scorpio as it is.
@ramanivijayakumar8001 Жыл бұрын
Excellent sir…,what a open statement…..,really appreciable 👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👏👏👏👏👍👏👏👏👏👏👍
@Maha-rc5hj2 жыл бұрын
Sir tell about விருச்சிக ராசி ,விருச்சிக லக்னம், அனுசம் நட்சத்திரம்...
@Mohanakannan3692 жыл бұрын
தேள் 🦂 வயிறு வெடித்து தான் தன் குட்டியை ஈனும் என்று இன்று தான் உங்கள் மூலம் அறிந்தேன் நன்றி அண்ணா நல்லதே நடக்கும் எல்லாம் நன்மைக்கே
@2kButterflygirl2 жыл бұрын
Supper
@sathyajothi45462 жыл бұрын
இந்த ராசி ஆண்கள் , பெண்மை தன்மை உள்ளவர்களா? தயவுசெய்து அதை பற்றி விளக்கவும்.
@umabala21522 жыл бұрын
Neenga nallavara kettavara? . Enakke theriyalaiye🤔😬. 100% true sir. Thanks for explaining. We can share with our family and friends 🙏
@kumaresanraman54522 жыл бұрын
நான் நல்லவனா இருப்பதற்கும் கெட்டவனாக இருப்பதற்கும் என் எதிரில் உள்ள ஆட்களை பொருத்து
@Polinji7312 жыл бұрын
எனக்கு விருச்சிகம், விசாகம் நட்சத்திரம்... 100% உண்மை தான்.. யார் என்னை தீட்டினாலும் அமைதியாக இருப்பேன். சமயம் பார்த்து நான் பேசுவேன் . என்னை தீட்டியவங்க அழதுவிடுவாங்க.
நான் விருச்சக ராசி,அனுஷம் துலா லக்கினம் (எப்பிடி இவ்வளவு கரெக்ட்டா கனிச்சீங்க 👍)supper🔥
@kamarajpitchai01882 жыл бұрын
நன்றி
@sibilalambert61092 жыл бұрын
Naanum
@kamarajpitchai0188 Жыл бұрын
நன்றி
@suganyasuganya69502 жыл бұрын
💯 true ....my husband virichagam rasi ...naa mesha rasi love marriage what u said exactly true👍👍👍
@NiviyaFoodMaker2 жыл бұрын
நீங்கள் கூறுவது 100% உண்மை
@swasthi36172 жыл бұрын
சோதிடம் ஒரு விஞ்ஞானம் தண்டபாணி தனக்கே உரிய. பாணியில் தருகிறார். மிக அருமை.
@roshini50032 жыл бұрын
Anna nejama namba mudila anna its really awesome neenga sonnathu 100% true anna
@rajanssrajendran88082 жыл бұрын
ஐயா, உங்கள் நாவில் நான் அன்றாடம் வணங்கும் அன்னை ஆதிபராசக்தி குடியிருக்கிறார் என்றே நினைக்கிறேன் தாங்கள் சொன்னது அனைத்தும் சரியே.என் வாழ்க்கையின் முற்பகுதி அட்ட தரித்திரம் போலத்தான் இருந்தது.ஒரு வேளை சோற்றுக்கு கூட வக்கில்லாமல் அலைந்திருக்கிறேன்.வாழ்க்கையின் முற்பகுதியில் கிடைக்காத நல்வாழ்க்கை பிற்பகுதியில் கிடைப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை வேதனையுடன் இங்கே பதிவிடுகிறேன்.
@rajaanand...dhanushkeerthi88852 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தலைவா...😁👍
@kaviskavi97662 жыл бұрын
✋ சூப்பர் சகோ நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையே 👏👏
@suganyakarthik2215 Жыл бұрын
Sir neenga soldrathu yellame correct na viruchagam my hubby rishabam pavam payabula mattikuchi
@AmbassadorGaneshАй бұрын
பழிக்கு பழி, வாங்கிய அடியை திருப்பி குடுக்கும் எண்ணம் 10000% உண்மை......
@manojkumarm26512 жыл бұрын
Naanum virutchigam raasi kettai natchathiram. Ennodha vayadhu 33 , idhu veraikkum neengal sonnadhu ellam nadanthurukku evalavoo kastap pattalum namma theramaiyaa yaarum madhikka matranganu varuthappatta kaalam undu.. but ippo ellam pazhakeduchee.. Due to maturity made the practice to let go and keep moving forward🙏
@harishharees75812 жыл бұрын
G NEGA SOINA MATHERE THA YANAKU SAME MA NADAKUTHE, I THOUGHT I WAS THE ONLY ONE FACEING THIS ISSUE IN MY LIFE. DONT WORRY WE WILL SUPPORT ONE ANOTHER SO THAT ATLEAT IT WILL FEEL WE ARE NOT ALONE. MURUGAN TUNAI