எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@Itsme-ku1ex2 жыл бұрын
Chandru is world number one fraud in stammering society உங்கள் வாழ்க்கையையும் பணத்தையும் சந்துருவிடம் சென்று வீணடிக்க வேண்டாம். பணம் பத்தரம் நண்பா. திக்குவாயிலிருந்து மீளாததற்கு நீங்கள் முறையாக பயிற்சியை செய்யவில்லை என்று கூறி கடைசியில் உங்கள் மேல் பழியை சுமத்தி உங்களை முட்டாளாக்குவார். பலரைப் போல நீங்களும் பணத்தை இழந்ததுதான் மிச்சம்.
@pradeeprajagopal7410 Жыл бұрын
Rajagopal
@jessyoj5432 Жыл бұрын
Sir thank you for this motivation speech.please sir nanum ipadi oru situation la dha iruka but never ever give up but adhuku oru route kedaikala yena pananum nu purela because my family situation and no one support me please help me
@banupriya2075 Жыл бұрын
111
@dhamotharanloganathan4606 Жыл бұрын
😊😊😊😊😊
@sama71604 жыл бұрын
எனக்கும் ஒரு சின்ன ஆசை இருக்கு நான் என்றாவது ஒரு நாள் இந்த josh talks KZbin channelலில் இப்படி ஒரு முயற்சி செய்த மனிதனாக நின்று பேசணும்
@chandruakashstammering4 жыл бұрын
kandippa mudiyum sir
@abis48734 жыл бұрын
Me also...alrdy ninaichuiruka
@mr.captivator8974 жыл бұрын
முயற்சி செய்தால் போக முடியாது சந்தித்து காட்டினால் மட்டுமே அழைப்பார்கள் 😅 உங்கள் முயற்சி நிறைவேற இன்நொடியில் இறைவனை வேண்டுகிறேன்.
@mr.captivator8974 жыл бұрын
@@chandruakashstammering Anna Na Unga Speech Ketruken University Voc College Of Engineering. Tuticorin 👏
@chandruakashstammering4 жыл бұрын
@@mr.captivator897 welcome my dear
@chandruakashstammering4 жыл бұрын
நன்றி இறைவா.. என்னை பிரச்சனைகளின் ஆழ்த்தி என் திறமைக்கு தீனி போட்டும் என் மூலமாக இந்த சமூகத்திற்கும் என்னை போன்று திக்குவாயாக இருக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த என்னை தேர்ந்தெடுத்தமைக்கு. என்னுடைய youtube channel : kzbin.info/door/QWKxV4305g6QkOZnKnOmkw
@venkateshrockfort58044 жыл бұрын
Vera level sir ..🔥🔥🔥
@RajaRaja-os6hu4 жыл бұрын
Super.anna.
@Ragupathy0074 жыл бұрын
வாழ்வில் போராட்டம் கடினம் அல்ல கடமை. நல்லதொரு தன்னம்பிக்கையூட்டும் காணொளி
@sathishj94844 жыл бұрын
Video super sir❤️
@jishnurajrnandu4 жыл бұрын
Sir ,Chandru sir , we are eagerly waiting for Ted talks,
@vijayshankar99404 жыл бұрын
இந்த உலகம் "நான் ஜெய்பேன்" னு சொன்னா கேட்காது, ஆனா ஜெய்ச்சவன் சொன்னா கேட்கும். இவரு ஜெய்ச்சிடு சொல்றாரு கேளுங்கள்.
@anuradhajanu36154 жыл бұрын
👍 ஆமா சரிதான்
@marish39434 жыл бұрын
Yes ..u are correct..
@zubairiyabarveen9342 Жыл бұрын
@@marish3943 m jaan mn kr
@JerrishRobert2 жыл бұрын
நீங்கள் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் என் உடல் சிலிர்த்து மனம் என்னால் முடியும் என்ற நம்பிக்கை எழுகின்றது.. 🔥💯
@Mr123RAV4 жыл бұрын
பொதுவாக மோட்டிவேஷன் பேச்சு கேட்டு முடிந்தவுடன் மறந்துவிட வாய்ப்பு உள்ளது. ஆனால் இவர் பேச்சு கடைப்பிடிக்க உத்வேகம் தருகிறது. பெரிய லட்சியம் சிறந்த வாழ்க்கை 👍
@kgkarthikview9950 Жыл бұрын
Good comment..Ravi sir
@Asmrtamil_official Жыл бұрын
Ithu unmaiyana mattram. So, marakkathu
@K.A.RAJKUMAR_10984 жыл бұрын
மிக அருமையான உத்வேகம் உச்சத்தை தொடும் உங்கள் பேச்சு... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rithikns75854 жыл бұрын
வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேண் ஐயா என் வாழ்கயை மாற்றியதர்க்கு நன்றி ஐயா
@DGLNAVEENVLOGS4 жыл бұрын
வாழ்க்கையின் போராட்டம் கடினம் அல்ல கடமை 👌👌👌💪💪💪💪💪நானும் ஒருநாள் ஜெயிப்பேன்... வாழ்க்கையில் இப்போ உழைத்து கொண்டிருக்கிறேன் ஒருநாள் வெற்றி அடைவேன் 💪💪💪💪💪💪💪💪💪💪💪
@vanakkamnanba96314 жыл бұрын
என் வாழ்வின் வழிகாட்டி சந்துரு சார் திக்குவாயால் என் வாழ்வு அப்படியே முடிந்ததுவிடும் என்று வேதனைபட்ட தருனத்தில் உன்னால் முடியும் என்ற நம்பிக்கை அளித்தவர் சந்துரு சார் நான் இப்பொழுது யாரிடமும் எந்த பயமும் இல்லாமல் பேசமுடிகிறது மிக விரைவில் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர் ஆவேன் மிகச் சிறந்த குருவை என் வாழ்வில் காட்டிய இறைவனுக்கு நன்றி
@sivakumar96154 жыл бұрын
எந்த ஒரு காணோலியும் மனிதனின் வாழ்க்கையை மாற்றுவதில்லை நாம் மாறுவது நம் கையில்தான் உள்ளது
@Chummairu1234 жыл бұрын
Sariya soneergal.. Ivargalelaam namaku guru va kidaithavargal.. Thevayenil ivargalidam therindhu kollalaam
@jacksonentrepreneur48532 жыл бұрын
Change is the only way to success💯✌🏽✌🏽✨✨
@Saranjgs Жыл бұрын
Yes agree but its perform as a catalyst your work
@nirmaleditz_184 жыл бұрын
சந்துரு சார் நான் உங்களிடம் 6 மாதமாக பயிற்சி எடுத்து வருகிறேன் . இப்போது 60% குணமாகி உள்ளேன் . இந்த வருடம் முடிவதற்குள் 100% குணமடைந்து மேடை ஏறி பேசுவேன் என்பதில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் . நான் உங்களின் மாணவன் என்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்! நன்றி 🙏🏻 வாழ்க வளமுடன் 🙏🏻
@pannerselvam44743 жыл бұрын
Sir Ivar number kidaikuma Chandru sir
@indianoceanfisherman4 жыл бұрын
*நானும் தூத்துக்குடி காரன் தான் நண்பா super speech*
@alaguraja41284 жыл бұрын
I'm also bro
@abis48734 жыл бұрын
Am also
@tamilselvan25054 жыл бұрын
சந்துரு.sir உங்களால் என்னை போன்று பலர் மகிழ்ச்சி யாக உள்ளனர் ...நன்றி ....
@thalapathyjasz38304 жыл бұрын
️ நான் 10 மாதம் திக்குவாய் சம்பந்தமான பயிற்சி பெற்று வருகிறேன் 50% நான் தெளிவு பெற்று உள்ளேன்... அதுக்கு காரனம் Chandhru அண்ணா தான்❤ சந்துரு சார் அவரோட பயிற்சி மிகச் சிறந்தது இந்த உலகில் திக்குவாய் ஆக பழக்கத்தில் உள்ளவர்கள் 100% குணமடைய முடியும் இவர் ஒருவரால். Chandhru sir is the best stammer coach💯 வாழ்க்கையில் போராட்டம் கடினம் இல்லை கடமை...
@SunilRaj-hh5jx4 жыл бұрын
இவரிடம் நான் பெற்ற பயிற்சியின் மூலம் என் பேச்சு திறன் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது மிக்க நன்றி சந்துரு சார்.
@ramkumar.m67174 жыл бұрын
தங்களிடம் பயிற்சி எடுத்த பிறகு திக்குவாய் பற்றிய தெளிவு கிடைத்தது.அதனால் நான் இப்பொழுது பேச்சில் முன்னேறி வருகிறேன். தாங்கள் வாழ்க்கையில் முன்னேறவும் சொல்லி தருகிறீர்கள் . மிக்க நன்றி ஐயா
@anbumanogaran56754 жыл бұрын
சூப்பர் அண்ணா நானும் உங்களை மாதிரி கண்டிப்பா மேடை ஏரி பேசுவன் இது எல்லாத்துக்கும் உங்களுடைய ஆசிர்வாதம் உங்களுடைய தன்னம்பிக்கை தான் அண்ணா ...... வாழ்க்கையில் என்றும் உங்களை மறக்க மாட்டேன்
@PraveenStar4 жыл бұрын
நான் பார்ததில் சிறந்த குரு, நீங்கள் சொன்னது அனைத்து உண்மை ஐயா
@bibinkishan57804 жыл бұрын
My son 20days training than CHANDRU annakitta eduttan. Just 8years old. Now above 70%he recovered. I'm joined July 26. July 30 to still now(August 20)my son no stammering problem. Because he followed by CHANDRU sir golden rules & practice. My son kku ooru super aasaan kidaitthu vittanga. Only 4 days my son life total change. Sir ungalai valttha my son kku vayasu illai ungal blessing muttum podhum. Stammering recover panna CHANDRU sir irrukkanga. Don't worry all the stammering people
@bibinkishan57804 жыл бұрын
Sir July 20 now August 20 my son life total change. Thank you sir. Martha, pitha, guru (CHANDRU sir), ellorukkum eppadi ooru guru kidaikka mattanga. No worries, world best stammering trainer CHANDRU sir. Sir God bless you sir
@sathishs12654 жыл бұрын
Josh talks உங்களுக்கு Royal salute உங்களால எனக்கு நிறைய confident வந்தது என்னால கூட முடியும் நம்பிக்கை உருவாக்கியது நீங்கள்.....🙏🙏🙏🙏
@mohanraj-uk5ur4 жыл бұрын
உங்களைப் போன்ற ஒரு குரு கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. இறைவன் அனுப்பிய தூதுவன் நீங்கள். . வெறும் 20 நாளில் தெளிவடைந்து ஒரு நல்ல முன்னேற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்.. இறைவனுக்கு நன்றி
@CCc-bg4fv4 жыл бұрын
உங்கல்லுடய பதிவுக்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் மேலும் தொடர வேண்டும்
@3LegalBrains4 жыл бұрын
நான் திருவேங்கடம். சென்னைவாசி. தொழில் வழக்கறிஞர். சென்னை உயர்நீதி மன்றம். தங்களிடம் பயிற்சியில் சேர்ந்த நாள் 14-1-2018. நான் திக்கு வயனாக இருந்து இன்று சரளமாக பேசும் நபராக. அத்துணை புகழும் சந்த்று அய்யாவையே போய் சேறும். I am now a happy person. My communication skills have grown multiple times. I am like any other person henceforth. All credits are for my mentor Mr.Chandru Sir, Mind Garden, Thoothukudi. But, for the training under him, I would have continued to be a stammerer. This is my testimony to this Great Man.
@nijama76564 жыл бұрын
நான் சந்துரு சார் இடம் பயிற்சி பெற்று வருகிரேன் நான் அவரின் பயிற்சியை பின்பற்றியதால் இன்று நான் என் மனதை காயப்படுத்திகொன்டு இருந்த என் திக்குவாய் பிரச்சனைக்கு தீர்வு கான முடியும் என்ற நம்பிக்கை வந்தது. இறைவனின் அருளாள் கூடிய சீக்கரம் வெளிவருவேன். நன்றி சந்துரு அண்ணா 🙏
@keerthana69094 жыл бұрын
Unga speecha ketu na atha download panni vachutean... Vera level ...
@naveenkumar-ik4ou4 жыл бұрын
நான் இவர் பயிற்சி ஆளர் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நான் திக்குவாய் இருந்து மீண்டு வந்துள்ளேன் நன்றி சந்துரு ஐயா
@vishnushuttle4 жыл бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் சந்துரு சார் அவரோட பயிற்சி மிகச் சிறந்தது இந்த உலகில் திக்குவாய் ஆக பழக்கத்தில் உள்ளவர்கள் 100% குணமடைய முடியும் இவர் ஒருவரால் is ONE MAN ARMY # CHANDRU SIR #
@hlcorp27104 жыл бұрын
மனம் சார்ந்த இந்த பிரச்சனைக்கு சரியான புரிதலும், தொடர்ச்சியான ஊக்குவிப்பும், நேர்மறையான சிந்தனையும் மட்டுமே இதிலிருந்து வெளிவர உதவும். கடந்த காலத்தில் இவர் அடைந்த வலிகளினால் இதை அனைத்தையும் சிறப்பாக ஒருங்கிணைத்து பயிற்சி கொடுத்து வருகிறார். இவரின் பயிற்சியினால் பயன் பெறுபவர்களில் நானும் ஒருவன். அனைவருக்கும் புதிய நம்பிக்கை அளிக்கும் உங்கள் முயற்சிக்கும் உங்கள் சிறந்த சேவைக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வையகம், வாழ்க வழமுடன்.
@narendrakumar87874 жыл бұрын
திக்குவாயின் நடைமுறை வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கும் காணொளி இதுஉங்கள் பேச்சு புது உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது நன்றி
@srinivasanteja87564 жыл бұрын
Excellent speech 👌👌👍👏👏👏 தற்பெருமை இல்லாத , சுயபுராணம் சொல்லாத பேச்சு ! உண்மையான வெற்றியாளன் நீங்கள் !! திக்குவாய் நீக்கும் பயிற்சியாளரோ, மேடைபேச்சாளரோ அல்ல உங்களுக்குள் உள்ள ஆழத்தை என்னால் உணரமுடிகிறது. நீங்கள் சாதிக்கபோகும் மிகப்பெரிய ஒன்றை தேடுங்கள் ! அங்கு உங்களை சந்திக்கிறேன்.
@moorthi19864 жыл бұрын
வாழ்க்கையில் போராட்டம் கடினம் இல்லை கடமை... Excellent speech...
@DineshKumar-il1jw Жыл бұрын
Correct ......kadamai
@arumugaperumalramakirshnan22654 жыл бұрын
மிக மிக அருமையாக அழுத்தமாக தெளிவாக உணர்ச்சிகரமாக உத்வேகத்துடன் மனம் தெளிவாக தந்ததற்கு மிக்க நன்றி!!!கோடான கோடி கோடி வாழ்த்துக்கள்!!
@phoenixsanty10374 жыл бұрын
என் மனசாட்சிக்கு படி, உங்களைப் போல் நல்ல ஆசான் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி... உங்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டது தன்னம்பிக்கை... நான் மற்றவர்களுக்காக பேசவில்லை எனது மனசாட்சி படி சொல்கிறேன் உண்மையிலேயே உங்க மனசு யாருக்கும் வராது... Stammers kaga அதற்காக இவ்வளவு முயற்சி எடுக்கிறீர்கள்... 👌🏼💪🏻I proud of Your Students Really Sir and then ♥️love you sir
@marktamilchannel90584 жыл бұрын
Sariyaka sonninka bro
@smanivannan2201 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி இந்த வீடியோ மனதில் அதிக தன்னம்பிக்கை தருகிறது. நன்றி நன்றி நன்றி " மனத்தானம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானம் இன்னா னெனப்படுஞ் சொல்"
@vigirdeeshwaran4 жыл бұрын
அருமையான பதிவு சார். வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்று. இவரை பின் தொடர ஆரம்பித்து 10 நாட்கள் ஆகின்றது. ஒரு புதிய மாற்றத்தை உணருகிறேன். நன்றி சார். இவரது பணி சிறக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்🙏🙏
@praneetavpraneetav36804 жыл бұрын
வாழ்வில் போராட்டம் கடினம் இல்லை கடமை.. அருமை 👌👌👌👌
@chandruchandru23804 жыл бұрын
உங்கள் கனவு நிறைவேறியதற்கு காரணம் தன்னம்பிகை கடின உழைப்பு மட்டுமே வாழ்த்துக்கள் சார்
@kingmaker89494 жыл бұрын
நீங்கள் உலகத்தை வென்று விட்டீர்கள். உங்களின் பேச்சு உடைந்த இதயங்களுக்கு உரு கொடுத்திருக்கிறது. இது உங்கள் உழைப்பிற்கு இறைவன் கொடுத்த பரிசு. அவர் உங்களுக்காக இன்னும் நிறைய பரிசுகளை வைத்துள்ளார். நீங்கள் இலக்கை நோக்கி வெறிபிடித்து ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். நாங்களும் உங்களோடு இலக்கை நோக்கி வெறிபிடித்து ஓடிகொண்டிருக்கிறோம். நாளை நாம் தனி அத்தியாயத்தை படைப்போம். இப்படை வெல்ல வில்லையெனில் எப்படை வெல்லும்? நீங்கள் என் குருவாக கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி!
@inulsulthan10064 жыл бұрын
சந்து சார சந்தித்தது என் வாழ்வின் திருப்பு முனை உங்களின் இந்த பேச்சு தான் என்ன திக்குவாயில் இருந்து மாற்றியது நன்றி சார்
@sivainfomedia31044 жыл бұрын
One thing is clear that God will help indirectly in the form of human. I am following Chandru sir since 10-Jul-2020. My confidence level has sky rocketed and I have good clarity in my speech and peace in my mind. I wish one day, I will share my success story in Josh Talks like him. Kudos to him for being a good & reliable mentor.
@praveenkumar58684 жыл бұрын
I watched early morning 4am ,very impressive, I was following 5th rule, now I following 5 rule
@rubithrad70294 жыл бұрын
My daughter is 5 years old, she is stammering from her age of two years . I was worried about her. Once I saw sir video and joined in his team. It's been just 2months, Now I can see a lot of difference in my child. Thank u sir. Thank u so much for taking us to the right way.
@hari_184 жыл бұрын
How to join?
@sathishsounder4 жыл бұрын
How to join sir, my son also having the same issue
@cdevarajan8919 Жыл бұрын
மிகவும் பயன்படக்கூடிய வீடியோ எங்களுக்கு மிகவும் ஊக்கம் கொடுத்த எனது அன்பு நண்பர் அவருக்கு நன்றி நன்றி நன்றி
@superspeaker99244 жыл бұрын
மிக அருமை ஐயா எனக்கு மிகுந்த நம்பிக்கை கொடுக்கிறது. பலலட்சக்கணக்கோர் முன்னாள் நான் பேசுவேன். இது என் வெறும் ஆசை அல்ல கொழுந்து விட்டெரியும் ஆசை நன்றி விக்னேஷ்
@nandhininandhini5362 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்களது இந்த வார்த்தைகள் ஏமாற்றத்திற்கு பின்னும் துரோகத்திற்கு பின்னும் வலிகளை கடந்த பின்னும் தற்போது அரசு தேர்விற்கு தயாராக முதல் அடி எடுத்து வைத்திருக்கிறேன் உங்களது இந்த வார்த்தைகள் ஒவ்வோன்றும் ஆழ்மன உணர்வலைகளை சாதிக்க தூண்டுகிறது .....👏💯👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏
@Mrprince-of9hh4 жыл бұрын
Yes yes, 100% I am confident sir . நான் உங்களிடம் 5 மாதங்களுக்கு மேலாக பயிற்சி பெற்று வருகிறேன் இப்போது நான் 50% மேல் இந்த stammering பழக்கத்தில் இருந்து வெளி வந்துள்ளேன் மிக்க நன்றிகள் ஐயா........... அந்த இறைவன் இந்த youtube வழியாக உங்களை காட்டியதற்கு மிகவும் நன்றி சொல்ல வேண்டும்.... ....🙏🙏🙏🙏🙏🙏
@sakthivel52292 жыл бұрын
Unga number pls anna
@paramagurushanmugam4 жыл бұрын
Myself too suffered from stammering from school to College days... God's grace I overcomed it and my profession & passion is teaching and now Asst. Professor in Chennai...
@allrounder16964 жыл бұрын
How to overcome sir?
@paramagurushanmugam4 жыл бұрын
@@allrounder1696 only our confidence and trying 2 repeat de words which got struck often... Try it boldly for more than ten times... Don't panic is first medicine
@ashikyaseer3 жыл бұрын
Nice 👍🔥👍
@akash19843 жыл бұрын
Sir can you give a clear explanation how you overcome it
@vengatn8444 жыл бұрын
நன்றி அண்ணா. உலகின் மிக பெரிய சொல் "நம்பிக்கை"hats off you brother.
@thayakaran7540 Жыл бұрын
என்னால் முடியும் என்ற ஒரு உச்சாகம் தந்த உங்களுக்கு கோடி நன்றி.
@navaneethanvinoth69904 жыл бұрын
IAM taking coaching for stammering with Chandra sir for 10 Months, he is very good coach 100% true word's he is my Guru, Now I Recovered 80% from the Stammering, now I can face everything without fear now I have full energy & conference now IAM very very happy in my life, Thank you Chandru Sir
@yaserismail10913 жыл бұрын
How we contact him
@narenjai91064 жыл бұрын
அருமையான பேச்சு, உண்மையான அனுபவம் மற்றும் நல்ல கருத்துக்கள்...Luv U anna😘....
@ajith.dajith88454 жыл бұрын
Na nenga sollatha realise panni ennala mudincha alavu follow pannitu iruga good result feel pantratha unnara u r great anna
@Guna20944 жыл бұрын
Proud 😎To Be In Chandru Anna Team😍
@imamjaffersadhik64094 жыл бұрын
Best Motivated 😍😍😍
@srinisrinivasan20173 ай бұрын
உங்களுடைய வெற்றிக்கான 5 திறமைகள் book சமீபத்தில் வாங்கினேன்.....அற்புதமான வரிகள்......🎉
@mouniyavijay38414 жыл бұрын
All d points which he highlights is abt LOA ... The way he follow all d things is universe law ... Universe will give u abundance Blindly trust d process ... Live in d present moment... Thankyou for remembering all d points Which I followed daily basis ... Life changed.... வாழ்க வளமுடன்
@krishnasri91164 жыл бұрын
சிறப்பான மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு.. வாழ்த்துக்கள்.👍👍
@arunachalam11064 жыл бұрын
Oru manithan lifela very important avanota paachutha but ennala rompo Nalla pasa mudiyathu .. appo ellarum solluvaga unna kadavultha kapathanumnu solluvaga.appo enaku puriya..eppo now I am understand kadavul enakaga ungala send pandirukaru..eppo na oru 40% rompo Nalla pasara payam illa..Nalla confident iruku...na rompo Nalla varuva..na kandipa soltra namma class attend pantra ellathukum oru Nalla future iruku....
@nijamshareef48984 жыл бұрын
Congratulations 🎊 and god bless you for your biggest success in your life. நான் இலங்கையை சேர்ந்தவன், கட்டாரிலிருந்து . உங்கள் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். சாதனை வெற்றியாளராக மிளிர, இறைவன் துனை.
@rajanibt19114 жыл бұрын
Verry.good..brother Jesus.help.you
@selvachandran60564 жыл бұрын
Romba correct ah solirukegaa...... vali teriyama terinja enaku vali katunathu nega tha...... Unga route to recover from stammering Roomba correct nu na enakula unarnthu solren..... Roomba nandri........
@maathapkt8832 Жыл бұрын
அகக்கண்ணை திறக்க வைக்கும் பேச்சு. அருமை .
@gopinathparani7364 жыл бұрын
நல்ல அருமையான பதிவு. கடின உழைப்பு, விடா முயற்சி, உண்மை ஒரு போதும் தோற்காது..
@Bala_Gurubhai Жыл бұрын
நன்றி நான் ரொம்ப தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தேன்.... எனக்குள் ஒரு தீ பொறியை ஏற்றி விட்டீர்கள்...🙏
@sakthikrish68914 жыл бұрын
Great man... Really proud to be a part of his team
@angrajg8246 Жыл бұрын
உங்கள் பேச்சு எனக்கு நம்பிக்கை இருக்கிறது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@vinothkumarn47804 жыл бұрын
13:53 summary of 5 tips
@sekaransekaran45304 жыл бұрын
திக்குவாய் பற்றிய நல்ல ஒரு விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள்
@tirumalaiselvams32094 жыл бұрын
100%true Dreams Should Be On Skytouch Agreed Sir
@shankarapandiana5354 жыл бұрын
Naa chandru sir ta practice 8 month panren , ipo vera level matram , naa romba romba happy 🤗🤗🤗
@malathirose8653 жыл бұрын
Really super anna.. Ur great. Chandru sir enga irukanha. Solunga
@Manoj-sn8ej4 жыл бұрын
Super sir ... குரு வாழ்க குருவே துணை....
@DistractionFreeWorld4 жыл бұрын
அருமையான பதிவு சார், வாழ்த்துக்கள். நான் உங்களிடம் கடந்த மூன்று மாதங்களாக பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறேன் நான் மனதளவில் மிகப்பெரிய மாற்றத்தை அடைந்துள்ளேன். என் வாழ்க்கை எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி
@aravindr94894 жыл бұрын
Naan Chandru sir kita 1 month ah training eduthitu erukean, naan epavum results pathi yosikala, progress eruka nu mattum thaan paakurean. Enaku stammering la erunthu vealiya Vara veanam but enaku stage speaker aaganum. He makes me confident one. Thank u sir, respect u a lot sir.
@malavikak23484 жыл бұрын
I have been training under Chandru sir for around 25 days. Before joining I was hopeless about life. I thought that stammering would ruin my life. But now I feel as if I have started a new lease of life. I am so positive now and I'm not scared to accept or expose my stammering.🔥🔥😎 Thank you Chandru sir. You are great!!🤩🤩🔥🔥
@selvakumar53014 жыл бұрын
Unga speech kaetathula romba santhosam.semma motive kidachamaari feel panraen.Thank u so much for ur speech sir🤝🤝
@sathiamoorthi36484 жыл бұрын
சிறப்பு ஐயா.நல்ல உத்வேகம் கிடைத்தது நன்றி.
@shankarapandiana5354 жыл бұрын
Ungal Maanavan nu Solrathuku Romba Perumaiya iruku Sir ....
@marish39434 жыл бұрын
Josh talks...neenga innaiku ulla youngsters nalla motivate panra mathri vdos upload panreenga..sema sir..innaiku ulla ella youngsters um indha mathri vdos devai thaan..success panna ellarume oru kattathula pblm aea thaandi than vandhurukaanga..nu ellaraalaium understand panika mudiuthu..
@nandinikannan5774 жыл бұрын
Dear sir, I am stammering by way of low esteem, you are an eye opener and guiding force for not only the stammering people but also people who are stammering in their life. God bless you. Watching your video is becoming one of my routine.
@20072484 жыл бұрын
Yes. He is really inspirational and also enlightening to others life. Keep doing👍
@gokulgajapathi43324 жыл бұрын
உங்கள் வழிகாட்டுதல் எனக்கு தேவை அண்ணா 🤝
@UBASHREEHARIM4 жыл бұрын
Sir I have to say a word that is(அருமை)
@Green_Tenkasi4 жыл бұрын
நான் மட்டும் சந்துரு சார் அவர்களை பார்க்காமல் இருந்திருந்தால் இந்த உலகத்திலேயே திக்குவாய் என்பது குணப்படுத்த முடியாத ஓரு நோய் என்று நினைத்தேன் ஆனால் அவர் பார்த்த போது தான் நான் கற்றுக்கொண்டேன் திக்குவாய் என்பது ஒரு வகை ஆழ்மன பதிவு என்று . இப்பொழுது நான் மிகவும் சநதோஷமாக பேசுகிறேன்..நிச்சயமாக சந்துரு சார் எங்களுக்கு ஒரு வரம் 🙏
@thasarathanr46735 ай бұрын
Anna piece evlo
@nivasnaatrayan5399 Жыл бұрын
தம்பி... மனசார சொல்றேன்.... நீ நல்லா வருவ கண்ணா... வாழ்க வளமுடன்
@vanuthushani23002 жыл бұрын
Rompa rompa motivatea irukku unka speech. .. god bless you sir.
@Psycho-f9v4 жыл бұрын
Na unga video pathutu azhuthuta Anna neenga tha ennoda roll model na kandipa stammering la irunthu veliya varuvan 🙏
@MuraliSK-bc5nc4 жыл бұрын
எனது வாழ்வும் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு வாழ்வில் போராட்டம் கடினம் அல்ல கடமை💥
@vssiva1004 жыл бұрын
Chandru சார் சொல்றத 100% காடைபிடித்தால் stammering மட்டும் இல்லாமல் வாழ்க்கையிலும் நல்ல விதமாக முன்னேறலாம்
@santhiyaSanthiya-qh1te Жыл бұрын
Thank you so much sir. Neenga pesaratha pathale confident varuthu. Vanthruchu
@selvim76654 жыл бұрын
No words to say really semmmmma speech Very hot speech thank you soooooo much sir 👍 nee 🙏🙏🙏🙏
@yoganathan9624 жыл бұрын
Thanks bro , வாழ்க வளமுடன். excellent message.
@rajavijayans2251 Жыл бұрын
Super Sir, Great motivational speech, I got more energy and tips from your speech. Thank you.
@Vijaykumar-fk3wiАй бұрын
மிகவும் அருமை நன்றிகள் நன்றிகள் தோழரே 💐💐🙏🙏
@ilayaraja85734 жыл бұрын
நான் சந்துரு அண்ணனின் premium member நான் அவரிடம் பயிற்சி எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்... ஏனென்றால் stammering என்பது ஒரு பழக்கம் அதிலிருந்து எளிதாக வெளிவர முடியும் என்ற நம்பிக்கை கொடுத்தவர் நான் அவரிடம் பயிற்சி எடுத்து கொண்டு 20 நாட்களில் மாற்றத்தை உணர முடிகிறது.... விரைவில் நான் stammering பிரச்சனையில் இருந்து முழுமையாக வெளிவருவேன் என நம்பிக்கை உள்ளது.... நன்றி🙏
@sathishcool19164 жыл бұрын
Firstof all I would like thank to chandru Anna. i was facing stammering problem from my childhood. In such situations i cant speak infront of new peoples and crowd places.i just joined this month only,but within one month i get 100%confident i can overcome this problem.And i can see such a good positive results in few days after starting the practise told by chandru sir.one day i will overcome this and i will became sucessful enterpreneur..once again really thank you sir
திக்குவாய் என்றால் என்ன என்பதை எனக்கு மிக தெளிவாக புரிய வைத்து ... திக்குவாய் ல் இருந்து வெளியே கொண்டு வந்து புதிய உலகத்தை கொடுத்து .. என்னை நல்வழியில் நடத்தி செல்லும் என் ஆசானுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.... என்னை போல் பல நண்பர்கள் திக்குவாய் ல் இருந்து வெளியே வர வேண்டும்