😩Life-ல குழப்பமா? Vijay Antony💊500mg எடுத்துக்கோங்க! Gobinath Interviews! Life Changing Confessions!

  Рет қаралды 804,192

Behindwoods TV

Behindwoods TV

2 ай бұрын

#vijayantony #vijayantony #vijayantonyspeech #speech
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 728
@kavithaselvi9282
@kavithaselvi9282 Ай бұрын
குரான், பைபிள், கீதை எதையும் படிக்கவேண்டாம் மனித மனங்கள் படியுங்கள் உண்மை புரியும் உலகம் puriyum✅
@kuppusba23
@kuppusba23 Ай бұрын
Good lines friend
@lordjesus2498
@lordjesus2498 Ай бұрын
My inspiration person ❤❤❤
@Thewingschannel858
@Thewingschannel858 Ай бұрын
True words mam
@kjonathan2383
@kjonathan2383 Ай бұрын
onnum theriyama comments poda vendam
@charnu8121
@charnu8121 Ай бұрын
Well said
@Sujathal1234
@Sujathal1234 Ай бұрын
இயேசப்பா இனி எந்த கஷ்டமும் Vijay Antony Sir க்கு வரக்கூடாது. 🙏💙🙏💙🙏💙🙏
@sidj2252
@sidj2252 Ай бұрын
inbamum thunbamum kalandhu dhaan vaazhkkai.
@user-rx4rd5ue2o
@user-rx4rd5ue2o Ай бұрын
Atha ne nena yesappa yenna pannuvaru
@murugeshelcin9167
@murugeshelcin9167 Ай бұрын
Jussus graste❤
@dhalanyad7768
@dhalanyad7768 Ай бұрын
ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர் ஓர் உதாரணம். வாழ்க பல்லாண்டு.
@sivansiva2177
@sivansiva2177 Ай бұрын
வாழ்க்கையில் எதுவும் கடந்து போகும் என்ற வார்த்தைக்கு விஜய் ஆண்டனி சார் ஒரு எடுத்துக்காட்டு
@classicaldance254
@classicaldance254 Ай бұрын
😅😅😅😅😅
@malathyselvam166
@malathyselvam166 Ай бұрын
.true
@veeramani-vv7zh
@veeramani-vv7zh Ай бұрын
அதிகளவில் ஆங்கிலம் கலக்காமல் தமிழ்ழில் உரையாடல் மிக அருமை
@prk565
@prk565 Ай бұрын
இதுவே ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டியாக இருத்துருந்தா .‌.‌aa.. aah ..London. US . ....ufff. இப்படி தா இன்டர்வியூ போயிருக்கும்😂😂😂😂
@murugeshelcin9167
@murugeshelcin9167 Ай бұрын
Correct bro
@user-pu3yh8hj3b
@user-pu3yh8hj3b Ай бұрын
ஒரு பாட்டு ஹிட் குடுத்துட்டு ஜனங்இளோட பல்ஸ் புடிச்சிட்டனு சொல்றவங்க மத்தியில் எத்தனையோ ஹிட் சாங் குடுத்துட்டு எனக்கு அடிப்படை தெரியாதுனு சொல்ற அந்த மனசுதான் சார் கடவுள்
@prakashrajamanickam5608
@prakashrajamanickam5608 Ай бұрын
100% correct
@murugeshelcin9167
@murugeshelcin9167 Ай бұрын
Supper bro❤
@lathavinethkumar137
@lathavinethkumar137 Ай бұрын
உங்க வாழ்க்கைல இனி சந்தோஷங்கள் மட்டுமே இருக்கனும்னு நான் வேண்டிக்கறேன்...❤❤
@sidj2252
@sidj2252 Ай бұрын
இன்பமும் துன்பமும் கலந்து தான் வாழ்க்கை
@lathavinethkumar137
@lathavinethkumar137 Ай бұрын
​@@sidj2252உண்மைதான்... ஆனால் இவருக்கு கஷ்டங்கள் மட்டுமே சமீபமா நிறைய நடந்துருச்சி... போதும் அதிலருந்து கடந்து வந்து நல்லாருக்கட்டும்...
@ramachandrang5664
@ramachandrang5664 Ай бұрын
விஜய் ஆண்டனி அண்ணன் பேச்சை கேட்டாலே மனதில் வலி குறைகிறது வாழ்க்கையில் அடுத்த பயணத்தை நோக்கி முன்னேற உந்து கோலாக உள்ளது ❤❤❤🔥
@prakashrajamanickam5608
@prakashrajamanickam5608 Ай бұрын
Yes
@Ganeshvlogs0224
@Ganeshvlogs0224 Ай бұрын
விஜய் ஆண்டனி பேச்சு மிகவும் எனக்கு உந்துதலாகவே இருந்திருக்கிறது.
@IniyaIniya-fl5fg
@IniyaIniya-fl5fg Ай бұрын
விஜய் அந்தோனி எனக்கு பிடித்த ஹீரோ பிச்சைக்காரன் படத்துல இருந்து இவருக்கு நான் விசுறி
@Punithavan
@Punithavan Ай бұрын
Hero😂
@sivansiva2177
@sivansiva2177 Ай бұрын
என் வாழ்க்கையில் உங்களுடன் பேசிய நிமிடங்கள் மறக்க முடியாது மிகவும் இயல்பாக பேசினீர்கள் மாமனிதன் Vijay Anthony sir ❤
@savithasuresh3117
@savithasuresh3117 Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@user-eb2yh2ik9r
@user-eb2yh2ik9r Ай бұрын
Hey pesinayapa santhosama engalukku ithu Pola oru vaaipu kidaikuma ur lucky
@sivansiva2177
@sivansiva2177 Ай бұрын
@@user-eb2yh2ik9r ❤️🙏
@talkies8522
@talkies8522 Ай бұрын
Bro please when you have time I want to meet Vijay Anthony sir ❤
@thamaraisrinivasarao210
@thamaraisrinivasarao210 Ай бұрын
பெரிதினும் பெரிது கேள்..எந்த நிலையிலும் அமைதி கொள் ❤ சிறப்பான கலந்துரையாடல் 👌
@girirock3845
@girirock3845 Ай бұрын
பக்குவப்பட்டுட்டார்❤❤❤❤
@muthu_wanderluster
@muthu_wanderluster Ай бұрын
கோபி அண்ணாவும்,விஜய் ஆண்டனி சாரும் இணைந்த காணொளி மிகவும் முக்கியமான ஒன்று,இருவரும் பெரும் வலிகளை கடந்தவர்கள்
@chitradevi1302
@chitradevi1302 Ай бұрын
❤❤
@MCSPrakashV
@MCSPrakashV Ай бұрын
Ulagathula yaarum peratha enna Vali avagalukku irukku?
@bhuvana9834
@bhuvana9834 Ай бұрын
நான் உடைந்து போகும் நேரத்தில்... உங்கள் இருவரின் வார்த்தைகளும் என் கண்களின் ஆறுதலாக... கடிகாரமுட்களாக ஓடி கொண்டிருக்கிறேன்.. என் மகனுக்காக.. எனக்கு கிடைத்த உண்மையான அண்ணனாக அப்பாவாக...என்றும்...🙏
@tamilkavithaikal1956
@tamilkavithaikal1956 Ай бұрын
உங்கள் விருப்பம் நிறைவேறும் வாழ்த்துக்கள்...
@ravisiva4494
@ravisiva4494 28 күн бұрын
Don’t Saji about kobi he is business man
@RuthraRiya
@RuthraRiya Ай бұрын
வாழ்க்கை என்னா சொல்லுதுன்னு இது வரையிலும் புரியல்லப்பா. ஆனால் கடவுள் ஏதோ புரியவைக்க முயற்சி செய்றாரு ❤❤❤❤❤
@dsk4551
@dsk4551 Ай бұрын
எதார்த்தமான எளிமையான மனிதர் 😊
@ziyadzara4981
@ziyadzara4981 Ай бұрын
Vijay Antony sir iam your big fan Real hero
@MalarPositivity-1603
@MalarPositivity-1603 Ай бұрын
"Pain ilana happiness therunjuka mudiyathu" evlo oru true line... Beautiful quote Anna❤nenga unmayave great❤
@Punithavan
@Punithavan Ай бұрын
விஜய் ஆன்டனி மற்றும் விஜய் சேதுபதி இவர்கள் இருவரையும் ஒரே நேர்காணலில் பார்க்க வேண்டும் என்பது என் பல நாள் ஆசை...... இரண்டு அனுபவ முளைகளின் உரையாடலை கான காத்திருக்கிறேன்...........
@sutha.m9907
@sutha.m9907 Ай бұрын
விஜய் ஆண்டனி முகத்தில் உள்ள உண்மையாண அன்பு ரொம்ப பிடிக்கும்.
@SSsitta
@SSsitta Ай бұрын
எத்தனையோ பேருடைய உரையாடல்கள் பார்த்திருக்கின்றேன் இந்த உரையாடல் மிகவும் பிடித்துள்ளது ஆங்கில வார்த்தைகள் அதிகமில்லாமல் பேசுகிறார் மிகவும் ஏழ்மையான உணர்வுள்ள மனிதர்❤
@IndradeviIndradevi-br1tc
@IndradeviIndradevi-br1tc Ай бұрын
அண்ணா உங்கள ஒருதடவை பாக்கணும்... ❤️❤❤
@jonesandrewt4721
@jonesandrewt4721 Ай бұрын
விஜய் ஆண்டனி அண்ணாவின் குடும்பம் திருச்சியில் இருந்து தங்கள் பயணத்தை நாகர்கோவில்க்கு சென்றார்கள். அவர்கள் குடும்பம் குடியிருந்தது எங்கள் வீட்டிலே தான். விஜய் ஆண்டனி அவர்கள் திருச்சியில் இருந்து சென்ற சூழ்நிலையில் இருந்து இந்த உயரத்திற்கு சென்றது மிக மகிழ்ச்சி.... வாழ்க அண்ணா......
@janupriya3310
@janupriya3310 Ай бұрын
really? how he will by that time?
@jonesandrewt4721
@jonesandrewt4721 Ай бұрын
எங்க அம்மா அப்பா சொல்லி தான் எங்களுக்கு தெரியும்... அண்ணாக்கு அப்போ 5 - 7 வயசுண்ணு சொல்லுவாங்க.... அவங்க அப்பா இறந்தது பாத்து என்ன செய்றதுன்னு தெரியாம திருச்சிய விட்டு போயிட்டாங்க...
@69Koshi
@69Koshi Ай бұрын
He losts more....
@userunknown93
@userunknown93 Ай бұрын
Brother is he from Nagercoil?
@janupriya3310
@janupriya3310 Ай бұрын
@@userunknown93 in his childhood he was inTrichy ma
@ratheskumar4746
@ratheskumar4746 Ай бұрын
ஆணவ நீக்கமே வாழ்வின் நோக்கம். உணர்ந்து பயணப்பட்டு கொண்டுஇருக்கிறார்.
@priyadharshini-eq8tt
@priyadharshini-eq8tt Ай бұрын
இயல்பான எதார்த்தமான நல்ல மனிதர். 😊. பக்குவப்பட்ட மனம்.. வலிகளை கடந்து தங்களின் வாழ்க்கை பயணம் தொடர இறைவனை வேண்டுகிறேன்.. 🙏
@user-mw7ld5nt9k
@user-mw7ld5nt9k Ай бұрын
எதையும் நிதானம் மற்றும் பக்குவமாக பேசும் தொனி அருமை விஜய் ஆண்டனி அவர்களே❤🎉
@megha-sc9xg
@megha-sc9xg Ай бұрын
Evalo etharthama pesuraru vijay antony. Enakku music theriyathu nu evalo open ah sollraru. Wonderful person
@logeswarisuman4963
@logeswarisuman4963 Ай бұрын
Vijay Antony Vibe eh thani...❤
@kar_think2113
@kar_think2113 Ай бұрын
Two legends meet eachother ❤
@bennetrajendran1145
@bennetrajendran1145 Ай бұрын
வாழ்த்துக்கள். இவ்வளவு இழப்பை சந்தித்தும் இப்படி எழுந்து பேசுவது மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது.
@sumanmathi6674
@sumanmathi6674 Ай бұрын
ஒருவர் மனதை புண்படாமல் கேள்வி கேட்பது அற்புதமான கலை... அதை உங்களிடம் நான்
@Trendingshorts-tw7sj
@Trendingshorts-tw7sj Ай бұрын
He is master of life. True Inspiration . Love you Vijay Antony
@MCSPrakashV
@MCSPrakashV Ай бұрын
Avaru solramathiri avaruke edhuvum theriyaathu.
@premasanthanam1095
@premasanthanam1095 Ай бұрын
I am 70 yrs old god bless you ma
@user-yb1bq5li9v
@user-yb1bq5li9v Ай бұрын
Vijay Antony sir , speaking from the heart,no bandha,no head weight nothing , whenever I watch his videos,gives me self-confidence,mind peacefulness ,every time I admire him a lot ❤❤❤❤❤❤❤❤.very very calm and humble person .
@thulasi_08
@thulasi_08 Ай бұрын
விஜய் ஆண்டனி சார் ஏன் செப்பல் இல்லாமல் எப்போதும் நடக்கிறீர்கள் எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது சார் வாழ்க்கையில் நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் சார் 🙏🙏🙏👍
@sutha.m9907
@sutha.m9907 Ай бұрын
நானும் விஜய் ஆண்டனி சார் ரசிகர்கள் உடன் போட்டோ எடுக்கற போது செருப்பு போடவில்லை. வெயில் காலில் சூடு பட்டதில் கால்களை சுருக்குவதை பார்த்து எண் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
@thulasi_08
@thulasi_08 Ай бұрын
@@sutha.m9907 மகளுக்காக செய்த தியாகம்மாக கூட இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்🫡 நல்ல மனிதர் ஆனால் ரொம்ப ரொம்ப பாவம் விஜய் ஆண்டனி சார் 😭 😭🙏🙌
@mayaswami8112
@mayaswami8112 Ай бұрын
Can listen to VJ antony for hours love the way he influences Or corrects my way of thinking. I was Stressed about something but feels like he woke me up from a stupid dream. . Thanks VJ
@Dhonimsd5
@Dhonimsd5 Ай бұрын
அன்பே சிவம் ❤ ... படைத்த பிரபஞ்சத்திக்கு உணர்வு என்பது இல்லை என்பது நிதர்சனம்
@pandiselvi8518
@pandiselvi8518 Ай бұрын
விஜய் ஆண்டனி Sir அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற குறள் வரிக்கு எடுத்துக் காட்டு நீங்கள் தான்...... வாழ்க பல்லாண்டு..... 🎉🎉🎉
@devaprincesa9708
@devaprincesa9708 Ай бұрын
Both the persons are of equal age. Both were born in July 1975. What a perfect match!
@KGiriRavilla
@KGiriRavilla Ай бұрын
Discipline... quality... 🙏🌎💪
@soundararajann4767
@soundararajann4767 Ай бұрын
'தெரியாது' என்கிறபோது கற்க தொடர் கிறோம். 'தெரியும்' என்கிறபோது கற்பதை நிறுத்திக் கொள்கிறோம்.
@vjaybts2778
@vjaybts2778 Ай бұрын
Admire your courage and perseverance. God bless you and your family.
@Karthikram137
@Karthikram137 Ай бұрын
Very positive person for all time. I like his life style and personality skills very much.
@Feed-your-inner-curiousity
@Feed-your-inner-curiousity Ай бұрын
21:36 VJ sir: that is not insecurity. The right name for this issue is "impostor syndrome." That is common in people who start their life from the scratch. You are definitely a high achiever and no doubt in it
@bharathiraghavi
@bharathiraghavi Ай бұрын
Great human meeting each other. A cool discussion of life.... ❤
@kb5819
@kb5819 Ай бұрын
what a personality Mr. Vijay Anthony sir. Bliss to hear
@vrushabendrabasavanna9566
@vrushabendrabasavanna9566 Ай бұрын
The way Mr. Vijay Antony sir sitting without wearing any footwears...it shows the level of understanding life..
@vanisrimoorthi23
@vanisrimoorthi23 Ай бұрын
Well composed . His mindset is positive. He does not pay attention to negativity...that's important in life
@vinonag5710
@vinonag5710 Ай бұрын
I like the way vijay anthony faces lifes challenges, may God bless him with happiness and peace.
@chan_ediz
@chan_ediz Ай бұрын
Epo sad runthalum ...alone ah rukathinga...Vijay Antony speech kelunga🤌🥺😍
@talkies8522
@talkies8522 Ай бұрын
Yes brother I am die hard fan of Vijay Antony sir speech my inspiration 😍😍🤩
@dharshan4239
@dharshan4239 Ай бұрын
I like so much Vijay Antony sir❤❤❤❤🎉🎉
@priyasivaraj5557
@priyasivaraj5557 Ай бұрын
He Is really Humble by Nature❤Great Human Being 🥰Wow ❤my fav one "ennai thedi kadhal endra varthai anupu"
@shirleyloyal8635
@shirleyloyal8635 Ай бұрын
Clear view and thoughts about everything. What a man he is. ❤❤❤❤
@manimalasathish2360
@manimalasathish2360 Ай бұрын
Rompa relax a iruku.. Sir pesuratha kettale podhum.. 😊😊
@Psychologist-Shakthi
@Psychologist-Shakthi Ай бұрын
What a maturity...amazing....such a humble and stable personality....hats off to you sir,
@vanithachristo4447
@vanithachristo4447 Ай бұрын
A gentle gentleman
@mamtasanyal
@mamtasanyal Ай бұрын
Thanks, Very informative. Keep going 😃
@manjukutty3839
@manjukutty3839 Ай бұрын
Both matured Men together is a treat to watch❤ Vijay Antony-The Therapist❤️‍🔥
@gurumoorthy767
@gurumoorthy767 Ай бұрын
Vijay Antony sir eppo vijay sir maari ellarodayum manasayum pedichuttu vararu best humanbening person
@tamil.p9779
@tamil.p9779 Ай бұрын
மூலமும் அறியேன் முடிவும் அறியேன். மூச்சை கவனி உண்ணுள் இருக்கும் இறைவனை காண்பாய். பட்டினத்தார்.
@jaheerhussainmohdmastan753
@jaheerhussainmohdmastan753 Ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் தந்த இந்த quran படிக்கவும்
@Rambo_Ragavan
@Rambo_Ragavan Ай бұрын
உண்மை அண்டத்தில் இருக்கும் இறைவன் எமது பிண்டத்தில் உயிராய் இருக்கிறான். இந்த அறிவு எந்த புத்தகத்தாலும் வராது எம்மை நாங்கள் உணர்வது மூலமே வரும் ❤
@MCSPrakashV
@MCSPrakashV Ай бұрын
​@@Rambo_Ragavan Romba yosikka venam simple Outside - universe tells us there must be a God. Inside - consciousness or (manasachi)tells us there must be a God.
@hazirabanu6874
@hazirabanu6874 Ай бұрын
A wonderful person Vijay Antony.OMG humble simple and a dignified person.Heavenky Father shower your countless blessings on Vijay Antony and his family.
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 Ай бұрын
எல்லா விஷயங்களிலும் எல்லா கலைகளிலும் ஜெயிச்சுட்டு இன்னும் எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்றதுக்கு ஒரு பெரிய மனசு வேணும். அது விஜய் ஆண்டனிக்கு இருக்கு. மேலும் மேலும் இன்னும் வாழ்க்கையில் முன்னேறி நடந்த கஷ்டங்களை மறந்து சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்.
@Belleye
@Belleye Ай бұрын
A tight hug Vijay Antony ❤
@Rajathibala924
@Rajathibala924 Ай бұрын
உங்க பேச்சை கேட்கும் போது நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறது நன்றி அண்ணா 🙏🏻🙏🏻
@muralis8593
@muralis8593 Ай бұрын
Super super super super super speech super super Anna's ❤ from Rekha murali Kanchipuram 🙏
@radhikakalyan9105
@radhikakalyan9105 Ай бұрын
Very beautiful honest interview ❤
@sasibaluk5758
@sasibaluk5758 Ай бұрын
Really great Vijay Antony. So many peoples watching closely your life journey. Iam really like you
@sugavaneshram5794
@sugavaneshram5794 Ай бұрын
எளிமை உணர்வுப் பூர்வமான பேச்சு ..❤
@shireenbanu1019
@shireenbanu1019 Ай бұрын
Your interview made me positive energy
@abiramisundar4230
@abiramisundar4230 Ай бұрын
Such a kind hearted down to earth person.
@annamkodi9679
@annamkodi9679 Ай бұрын
சார் ஐயா அப்துல் கலாமை பிடிக்கலைன்னு சொல்றவங்க யாருமே கிடையாது அதே மாதிரி தான் ஒரு நல்ல மனிதனா எல்லாருக்கும் உங்கள பிடிக்கும் சார்
@bastiananthony3392
@bastiananthony3392 Ай бұрын
விஐய் அன்ரனி சார்! நீங்கள் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கிறீர்கள். நன்றி.
@boscojasmin9339
@boscojasmin9339 Ай бұрын
The man with no haters ❤
@MyPranithi
@MyPranithi Ай бұрын
Theriyatha visayatha theriyathunu solrathuku ungaluku salute 🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
@NoohTalha
@NoohTalha Ай бұрын
விஜய் ஆண்டனி மூஞ்சிய பாத்தாலே அமைதி வரும்
@PPramilaPPrami
@PPramilaPPrami Ай бұрын
Vijay Anna........ellamea sari aidum...... ungaluku seekiram aea happiness kidaikanum........
@drnatarajasundari
@drnatarajasundari Ай бұрын
Woooow what a philosophical interview 👏
@senthilm9324
@senthilm9324 Ай бұрын
Super சார் இருவரும் வாழ்க வளர்க பல்லாண்டுகள்🎉🎉🎉🎉🎉
@jayalalithabalasubramaniam3000
@jayalalithabalasubramaniam3000 Ай бұрын
இருவரும் உன்னதமான மனிதம் 🙏🏼🙏🏼🙏🏼.
@Lakshmi_Ibrahim
@Lakshmi_Ibrahim Ай бұрын
Bro u my inspiration.... As like u said all have their pains.... Living with it is a challenge.... I m facing it for years..... Life long i need ur advice for my life lessons..... Intha vishayatha pesi pesi solla pona they r remembering u.... Still u handle it good.....
@loganathanr327
@loganathanr327 Ай бұрын
குருவின் கர்வத்தை மட்டும் துறந்த Candid Man Vijay Antony.
@shivamvishnu5539
@shivamvishnu5539 Ай бұрын
After so many successes and tragedies he is now a fully realized and enlightened man. Amazing wisdom and humility!
@malarselliah1730
@malarselliah1730 Ай бұрын
என் மகள் 27 வயது. இறைவனை தேடி சென்று விட்டார். நான் இன்று வாழ்கிறேன். ஆனால் எனக்காக இல்லை. மற்றவர்களுக்காக வாழ்கிறேன். உங்கள் வார்த்தைகள் ரொம்ப ரொம்ப உண்மை
@sutharakrishna9096
@sutharakrishna9096 Ай бұрын
only calling you sir with so much respect. loads of love sir.
@uma8600
@uma8600 Ай бұрын
சிறப்பு நேர்காணல்
@thanujathayaparanathan
@thanujathayaparanathan Ай бұрын
It's been a while since I watched ur interview. So gud to see u again in screen, sir with such an optimistic speech. Paathi velai pidikkamal seyyuran endu solluringal athuve ivlavu nallatha varuguthu. Romeo padam vetri perumenduthaan ninaikkuran pera valthukkal, vijay antony sir.
@italiandiary
@italiandiary Ай бұрын
ஒரு காலத்துல சின்ன வயசுல தெருத்தெருவா கோயில் படுத்து தூங்கி இருக்கேன். ருத்ராட்ச மாலையை போட்டுட்டு கோயில் திறக்கும் பொழுது கோயில் மூடும் பொழுது, சிவனே கதி என்று இருந்தேன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தினமும் கோயில் சாமி கும்பிடாமல் இருந்ததே கிடையாது. சின்ன வயசுல ஒரு நாலு கோவில் சாமி கும்பிட வரும்பொழுது ஒரு மிகப்பெரிய பணக்காரர் எங்கள் ஊரில், அந்த ஆளு ரவுடி செய்யும் செய்வார், அவர் மீது 15 வழக்கு இருக்கிறது. அவர் வந்தவுடன் எங்களை எல்லாம் வெளியே அனுப்பிவிட்டு அவருக்கு மட்டும் பூரணகும்பம் செய்து முதல் மரியாதை செய்தார்கள். அன்னைக்கு முடிவு பண்ணினேன். கடவுள் இருக்காரா இல்லையா.. கடவுள் நல்லவரா கெட்டவரா அப்படி நாம் என்றுமே யோசிக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். அன்றிலிருந்து இன்று வரை நான் கோவிலுக்கு போனதும் கிடையாது கோயிலுக்கு போனால் சாமி கும்பிட்டது கிடையாது. நான் நாத்திகன் அல்ல கடவுள் மீது பற்றே இல்லாமல் போய்விட்டது. எந்த பிரச்சனைகளுக்கும் காரணம் கடவுளும் கிடையாது. என்னால் முடிந்தால் சரி செய்வேன்.. என்னால் முடிந்தால் உதவி செய்வேன் என்னால் முடிந்தால் அந்த பிரச்சனைக்கு காரணத்தை தெரிந்து கொள்வேன். அன்றிலிருந்து இன்று வரை நான் கடவுளும் கும்பிட்டது கிடையாது என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னால் முடிந்தவரை போராடி வெல்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை நான் சாமியும் கும்பிட்டது என்று கிடையாது எந்த மதத்தையும் கும்பிட்டது கிடையாது. ஒரு கிறிஸ்தவ கோயிலில் சென்று அப்பம் வாங்கி கொடுத்தால் கூட சாப்பிட்டுக் கொள்வேன். ஏனென்றால் எனக்கு பற்று கிடையாது. ஒரு இந்து கோவிலில் ஒரு ஒரு பிரசாதம் கொடுத்தால் வாங்கி சாப்பிட்டுக் கொள்வேன் ஏனென்றால் எனக்கு பற்று கிடையாது. ஒரு முஸ்லிம் மசூதிக்கு சென்று. கஞ்சி வாங்கி குடித்து இருக்கிறேன் குடிப்பேன் எனக்கு பற்று கிடையாது. நான் என் வேலையை பார்ப்பேன். நான் என் மீது நம்பிக்கை வைப்பேன். என்று சில வருடங்களுக்கு முன்பே எனக்கு என்னுள் தோன்றிய... என்ன ஓட்டம். இன்று நான் நன்றாகத்தான் இருக்கிறேன். இல்லாத கடவுளைப் பற்றி யோசித்து யோசித்து,.. இருப்பதை விட என்னை நான் நம்புகிறேன்.... என் உழைப்பை நான் நம்புகிறேன். நான் முன்னேறி வருவேன் என்று. நம்ம ஊரில் தான்.. இந்து முஸ்லிம் கிறிஸ்டின்... இப்படி சண்டையை போட்டு ஊட்டி விட்டு சில கட்சிகள் சிண்டு மூட்டி... வேலையை செய்கிறது. கடவுள் இருக்காரா இல்லையா கடவுள் நல்லவரா கெட்டவரா இதையெல்லாம் யோசித்து முடிப்பதற்குள் உங்களுக்கு வயதாகி விடும். அதனால் உங்களுடைய பொழப்பை பாருங்கள். 50 வருடம் 60 வருடம் வாழப் போகிறீர்கள் அதற்கு அப்புறம் வாழ்ந்த பிறகு சொர்க்கம் அடைய போகிறோமா நரகத்தை அழகிய போகிறோமா என்று யாருக்குமே தெரியாது. போய் பொழப்பு இருந்தா பாருங்க.
@shanvi7974
@shanvi7974 Ай бұрын
Kadavul.endral kadanthu vulle sel...know yourself..listen to vethathri maharishi message..there is no god
@sangeethatamilselven144
@sangeethatamilselven144 Ай бұрын
Vijay Antony sir happy tamil puththantu valthugal.
@kalai9287
@kalai9287 Ай бұрын
Both Anna are in same stage. Great to see.
@BalaMurugan-uf9iu
@BalaMurugan-uf9iu Ай бұрын
Vijay Antony postive speech ❤❤❤
@rajarajeswari984
@rajarajeswari984 Ай бұрын
Very nice conversation ❤❤
@shirlchristopher923
@shirlchristopher923 Ай бұрын
You are an inspiration 🙏🏻🙏🏻 Not just your speech but your life, your thoughts and you as a whole
@user-lj1yq7qt8f
@user-lj1yq7qt8f Ай бұрын
Mass sir neega😊 my fav one 🎉🎉 nanum appuditha theriyala a namalukku enna varummo atha strength mathikanum 😊
@Puzzlezone04
@Puzzlezone04 Ай бұрын
Nice conversation❤
@danyselvakumar8210
@danyselvakumar8210 Ай бұрын
Vijay Sir neenga nalla oru Mani than Sir, unga speech nalla oru motivation aga iruku sir
@shankzblue
@shankzblue Ай бұрын
He is a full pack of POSITIVITY ❤️
@malathimalathi178
@malathimalathi178 Ай бұрын
Super sir, very excellent explain......
@kingjoysep20
@kingjoysep20 16 күн бұрын
Vijay Antony you are real life hero not on 70 mm screen.For u pain is more.. don't change u r mindset.keep going all the best.
@sanciyaainsleychannel9516
@sanciyaainsleychannel9516 Ай бұрын
Vadakkangulam. My native place. But now only i know he is from vadakkangulam. Very happy to hear that. What a great person. I want to see you Sir
Why? 😭 #shorts by Leisi Crazy
00:16
Leisi Crazy
Рет қаралды 47 МЛН
顔面水槽をカラフルにしたらキモ過ぎたwwwww
00:59
はじめしゃちょー(hajime)
Рет қаралды 37 МЛН
Be kind🤝
00:22
ISSEI / いっせい
Рет қаралды 19 МЛН
1000 iq guy 😱 @fash
0:11
Tie
Рет қаралды 27 МЛН
Он сломал стену, но зачем?🤔
0:35
Pacan233
Рет қаралды 1,2 МЛН
Секретный Прием Джиу-джитсу Пошел не по Плану
0:27
Голову Сломал
Рет қаралды 4,2 МЛН
Парень Который Видит Все Болезни 😱🔥
1:00
Voronins and Leo
Рет қаралды 6 МЛН
Самый Лучший Старший Брат 😍
0:38
ДоброShorts
Рет қаралды 9 МЛН