எனது பெரிய தந்தையார், மற்றும் தந்தையார் ஜோசியத்தில் நிபுணர்கள். அவர்கள் கமெர்ஸ்யல் ஆக பார்க்கவில்லை. தாங்களும் அதுபோல் உள்ளீர்கள். உங்கள் விளக்கங்கள் அருமை. சொல்லின் செல்வர் நீங்கள். எங்களுக்கு சங்கரணராயனேனே சொல்வதை போல் உள்ளது. நன்றி. வாழ்த்துக்கள் சார். ராஜகோபால், அட்வொகேட், கடலூர்
@SaranyaSaranya-oh8xj8 күн бұрын
சார் நான் உங்கள் வீடியோ வை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.நீங்க சொன்னது அனைத்தும் என்னுடைய வாழ்க்கையில் நடக்கும்.
@krishsrgm582218 сағат бұрын
உங்களோட வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். நீங்கள் ரொம்ப அழகா அருமையாக சாந்தமான பேச்சுடன் ராசிபலன்கள் கூறுவது உங்களுக்கு மிகப்பெரிய Plus Sir. வாழ்த்துகள் Sir 💐💐
@ChennaiChocolates18 сағат бұрын
உங்கள் வார்த்தைகளை கேட்கும் போதும் மனதிற்கு இனிமையாக இருக்கு..
@nissarizationКүн бұрын
New Year's greetings bro என்னுடைய ராசி விருச்சகம் நான் உங்கழுடையா யூ ட்யூப் தொடங்கி பார்த்துத்தான் வரேய்ன் நீங்க சொல்றது என்னுடை வாழ்kkaiயில நடந்துதான் இருக்கு Romba Nandri
@navisviewofficial7 күн бұрын
நன்றி சகோ!! நீங்கள் கூறிய அனைத்தும் விருச்சிக இராசி மட்டுமல்லாது அனைத்து இராசி காரர்களுக்கும் வரும் 2025-ஆம் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ❤
@SubaKrishmal7 күн бұрын
நாங்க உங்களோடது தான் பாத்துட்டு இருக்கோம் ரொம்ப நல்லா இருக்கு நீ சொல்றதெல்லாம் மனசுக்கு நிறையவே இருக்கு
@sarathkumarSarath-n9b7 күн бұрын
அண்ணா யூடியூப் ஐ திறந்தாலே ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ராசியை பற்றி சொல்றாங்க ஆனால் நீங்கள் சொல்வது போல மிகத் தெளிவாக யாரும் சொல்வதில்லை ஒரு வருடமாக உங்களை நான் பின் தொடர்கிறேன் அண்ணா உங்கள் பணி மேலும் மேலும் சிறக்கட்டும் என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤❤
@SivaKumar-hf8wx7 күн бұрын
உள்ளது உள்ளபடி புரியும்படி வாழ்க்கைக்கு வழிகாட்டும்படி லைஃப் ஹாரஸ்கோப் சேனல் இறைவன் எங்களுக்கு கொடுத்த வரம் நன்றிகள் பல ❤❤❤❤
@riverchannel13858 күн бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் தான் என் வாழ்க்கையில் நடக்குது நன்றி நண்பரே❤
@b.harieswaran75958 күн бұрын
உங்களின் பதிவுகள் என் வாழ்க்கையின் பாதையை புரியச் செய்யும் அருமையான ஒளிவிளக்காக ஜோதிடம் உள்ளது. அதன் வழிகாட்டுதலால் நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் முன்னேற முடிகிறது. வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கவும், வெற்றியை அடையவும் இது உதவியாக இருக்கிறது. அதன் உண்மையும் சரியான விவரங்களும் என்னை மேலும் நம்பிக்கையுடன் வாழத் தூண்டுகிறது.
@devisanthosh52948 күн бұрын
Ofcourse u r right sir... Nalladha irundalum kettada irundalum correct ta solrenga... Yanaku adan badi dhan nadakudhu sir... Tq so much..
@krishsrgm58225 күн бұрын
விருச்சிக ராசிக்கு மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள். நன்றி தம்பி
@rknishanth6926 күн бұрын
Really sir unga channel ah paathatukku aprom next nadakkappora things mela namakku oru positivity kidaikkuthu sir nama next enna nu therinchukka mudiyathu awesome👍
@thiru18368 күн бұрын
என்னோட வாழ்க்கையில் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும் போது முதல் பிரார்த்தனை கடவுள் கிட்ட வேண்டுதல் வைப்பேன் இரண்டாவது ஒரு விஷயத்தை நான் ஃபாலோ பண்ணி போகணும் அப்படி என்றால் நான் அடுத்த கட்டம் உங்களோட மெசேஜ் தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் ஏனென்றால் நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் என்னோட வாழ்க்கையில் உண்மையாகவே நடந்து கொண்டிருக்கிறது நான் ஒரு தீவிர முருக பக்தர் நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் என்னுடைய முருகனே எனக்கு சொல்லுவது போல் இந்த நிமிஷம் வரைக்கும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை வாழ்த்துக்கள் சார் நீங்க நல்லா இருக்கணும் என்று என் முருகப்பெருமானிடம் பிரார்த்தனை செய்கிறேன் என் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் சார்❤❤🙏
@geethalakshmisivaraman61518 күн бұрын
ஐயா தயவு செய்து புத்திர சோகம் எந்த கிரகத்தால் ஏற்படுகிறது தயவு செய்து கூறுங்கள் ஐயா ஒரு தாயின் கண்ணீர் மல்க வேண்டுகோள்
@AnusuyaAnu-c2c3 күн бұрын
சார் நான் ஹரேஸ்கோப் பேன். 🙏 நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. தாங்கள் சொல்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என் கணவரும் ஜாதகம் பார்ப்பவர். ஆனால் அவர் இறந்து விட்டார். 2 வருடங்கள் ஆகிவிட்டது. என் பிள்ளைகளோடு வாழ்கிறேன் 4 குழந்தைகள். பற்று அற்ற மன நிலைக்கு வந்துவிட்டேன். நன்றி சார் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🎉🎉🎉
@laxmyreddy5 күн бұрын
மிகவும் தெளிவான தகவல்கள் ..
@kalaivanan-f8r7 күн бұрын
நீங்க சொல்றது மிக மிக சரியாக உள்ளது நடக்கிறது நான் உங்கள் வீடியோ தவராமல் பார்த்து வருகிறேன் ...🙏🙏🙏
@urvasibaskar91054 күн бұрын
Viruchigam rasi la pirakkavey koodathu sir. Life full la porattam thaan
@u.r16577 күн бұрын
நல்ல கருத்துக்களை நடுநிலையுடன் அற்புதமாக தெளிவுபடுத்தக் கூடிய நல்ல மனிதர்
@CRani9995 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நான் யூடியூப் ல ராசிபலன் என்றால் உங்களுடைய சேனல் விரும்பி பார்க்கின்ற ஒரு சேனல் நிறுத்தி நிதானமாக சொல்லும் ஒரு ஜாதகர்
@santhikarunakaran90887 күн бұрын
தம்பி இந்த சின்ன வயதில் இவ்வளவு தெளிவான விளக்கம் வல்க வளமுடன் நன்றி பா
@RamKumar-wv2ehКүн бұрын
ஜோசியத்தை top 10 movies show ல கேக்குற மாறி feel கெடச்சுது, நீங்க சொல்றத கேட்டு life ல timing ஏத்த மாறி adjust பணிக்குற
@arthisrinivasan47825 күн бұрын
Anna I started believing in astrology only after watching your channel...your predictions are truly amazing...yella astrologers um palan solluvanga but neenga palan oda senthu, yethuva irunthalum samalichidalamnu oru hope um kudupinga..athu oru new strength kudukum...you are totally different from other astrologers and thats why i am following you.. thanks a lot for your great job ❤
@v.sasikaladevi48758 күн бұрын
HEARTY Congratulations Life horoscope team for reaching 1 million subscribers. HARD WORK NEVER FAILS🎉🎉🎉
@MrManikandanb6 күн бұрын
100% true predictions. I am vrichigam rasi sir. And your detailed analysis and in different criteria is really amazing. You give predictions well ahead for next month. Following for more than 5 years.
@sugumarsivanpandi8 күн бұрын
Your videos gives positive energy even worst part of my life duration I am watching your video and get new life path. Thanks for everything ❤
@kv.sivaguru92588 күн бұрын
I was following your channel for past 1 year. Your horoscope reading really resonated with me. I’ve been feeling uncertain about certain aspects of my life, and the way you explained everything felt so personal and accurate. It's like you were speaking directly to my heart. Your insights gave me hope and clarity, and I feel more at peace now. Thank you for sharing your wisdom - this truly feels like the universe speaking through you.
@Giridharan_7778 күн бұрын
நீங்க சொல்வது உண்மை தான் அண்ணா.... நன்றி ❤❤❤
@sivan7008 күн бұрын
ஐயா அருமையான வீடியோ ஐயா நீங்க போடுகிற ஒவ்வொரு வீடியோவுமே எல்லாமே நல்லபடியாக ஒரு ஜெனியூனா அழகா நல்ல ஒரு சூப்பரா போடுறீங்க எல்லாமே நல்ல கருத்துக்கள் நல்லா இருக்கிறது எனக்கு மிகவும் நன்றாக உதவுகிறது ரொம்ப டீசன்டாகவும் இருக்கிறீர்கள் ரொம்ப அருமையான வீடியோ ஐயா ரொம்ப நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤
@sankarkpr39618 күн бұрын
வாழ்த்துக்கள் one million ப்ரோ
@yogestanus45696 күн бұрын
His prediction always accurate,I trust on his prediction,TQ sir
Congratulations to you for reaching 1m subscription base. Your predictions are easily understandable even for those don't have much astrological knowledge. Very simple description with clarity Hats off to you 🎉🎉
@janapandian6 күн бұрын
The way you presented is far better than all other astrologer. I used to see your channel only for your presentation and your voice
@VijayalakshmiKk-t3f8 күн бұрын
🙏🙏 Thank you so much my dear Sir 🙏🙏 sir நீங்க சொல்றது உண்மையாகவும் மற்றும் அர்த்தம் உள்ளதாகவும் இருக்கும். மேலும் தற்போது உடல் நலம் சரியில்லாமல் தான் இருக்கிறேன். ஜனவரி மாதத்தில் நீங்கள் சொல்வது போல நல்லது நடக்கும் என்று நம்புகிறேன் 🙏🙏 உங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🙏🙏💞💞💞
@Anukesh-mc8mi8 күн бұрын
I completely believe ur predictions. It is 100'/. true.
@nikithamuthusamy7 күн бұрын
அண்ணா எனக்கு நீங்க சொன்ன மாதிரி வயிறு பிரச்சனை இந்த மாதம். கஷ்டம்+இன்பம் இரண்டும் correct ta solluringa. 1st preparation kua thu help fulla iruku.
@ambikalifestyle96397 күн бұрын
அண்ணா உங்கள் கிட்ட பிடித்து பந்தவே இல்லாமல் நேர்மையாக சொல்வது எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா
@nalinisri74538 күн бұрын
Hai sir advance happy new year to you ❤❤❤thalivana villakam....munkitiya soldrathu Nala yallorukum rompa payana erukum..,.neeta na varthaikal...,ungal Pani makkaluku thoratum....🙏🙏🙏
@KowsalyaD-r5k7 күн бұрын
Anna unga vedio paarkumpozhudhu thannambikkai adhigamaagudhu, thank you for that, kadavul anukkiragam ungalukku yenrum irukka en vaazhthukkal
@KNITHISHA-i9v5 күн бұрын
Sir ungaloda speech enaku Rombabudikum correct ah solvinga
@gorgeousglobe5507 күн бұрын
"Your insights and interpretations are truly remarkable, showcasing a deep understanding of astrology and its profound connection to life. Your ability to provide personalized guidance with such accuracy is awe-inspiring. The way you explain complex astrological concepts in simple, relatable terms makes it easy to grasp and apply in daily life. Your readings bring clarity and reassurance, offering valuable perspectives that help navigate life’s challenges. It’s evident that you put immense passion and dedication into your work, creating a transformative experience for everyone who seeks your advice. Thank you for sharing your exceptional talent and wisdom with the world!"
@kavitharajkumar58467 күн бұрын
வணக்கம் நண்பரே ஜோதிடம் வயதானவர்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று நம்பினேன் ஆனால் அது தவறு என்று உணர்ந்து கொண்டேன் உங்களால் 😂 வாழ்த்துக்கள் 🎉 உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் நன்றி நண்பரே ❤❤❤
@thiru18368 күн бұрын
என் அன்பு நிறைந்த நன்றிகள் சார் ❤️❤
@annammamatthew92406 күн бұрын
I am following ur programs often hoping for good fortune, free from obstacles and i can take a deep breath releaseness in all of term like job, marriage, family and etc..
@nishanthinishanthi18388 күн бұрын
Thank you Anna unga video pathu tha na athekama kathukitan eppa natathukanumnu nega sollara mari athakama natathu iruka anna Thank you😍😍😍
@chandrakalas90205 күн бұрын
Happy new year sir🙏🏻👍🏻👍🏻
@nesh12297 күн бұрын
Hello guruji I been following your channel since 2021. What you predict really happening in my life. ❤thank guruji and congratulations for the 1mil subscribers
@durairajk21648 күн бұрын
Sir unga predictions few years a continuous a pakkuren sir it's so accurate and superb most reliable
@naveenvr15494 күн бұрын
I have consulted and seen many astrologers but among them your are the best . Indepth analysis and predictioni are accurate and very close which reflect in our life. By viruchigam❤
@NeelaRajNeelaRaj-p9i7 күн бұрын
விருசிக்கம் கேட்டை my son ராசி படிப்பு பாதிப்பு நீங்கள் சொன்னது அசால்ட் நடந்தது வருத்தம் எதிர்பார்க்கிறேன் வெற்றி
@dilip91048 күн бұрын
Vanakam sir What ur saying is happening without fail and ur prediction are not long u will say the matter with out lagging
@prabha71685 күн бұрын
Satisfied sir I believe your words
@meenupriya.v41187 күн бұрын
Unga predictions enaku nadakarthelqm illenga sir.. enaku therla athelam meeri Vidhi iruku nenaikuren but you are always a positive vibe for me sir .. and you are looking just amazing summa neenga soldrathu paathute irukalam😂😂❤❤❤ ana vidiyal nadandha semaya irukum sir 😢😢😢 uyir mattum than iruku.. last yr en husband ku accident en thambi suicide indha march le appa erandhitaru financially bayangaramana adi kolandhenga irukarthunala saga mudila athanala mattum uyiroda iruken sir .. 1990 December 17 ketta natchathiram sir pirandha time therla jathakam le old version time so therla malayalam le than iruku .. time Sola appa amma renduperum ille ..
@peteryesuthasan16856 күн бұрын
Hi ,I don't believe a word of what you say...but I love the way you say it! Keep going! From London
well predicted 👏same time please try to say dasa prediction also while saying for individual rasi that would be great for different age groups ( just for kochara palan )
@VijayKumar-os3ge8 күн бұрын
Sir waiting for congratulations ❤
@narmathan68218 күн бұрын
Advance happy new year sir🎉💐💐Go ahead.. Whenever i heal in life after seeing your prediction some positive change happen. For example last year u told about medical care need then i do my operations in my ear... Something ur prediction is use ful for Mentor change
@narmathan68218 күн бұрын
🙏💐💐
@naveenkumar-hf4ku5 күн бұрын
Congrats for reaching 1M subcribers. ❤. Na uga videos ah 1- years ah follow pandren. Your predictions are too good. Ennoda friend ku astrology la nabikai yea ila. Once na uga videos ah avanuku share panunen. Then he start believing your predictions and Now he has strong believe in astrology. Ipo oru nala job la happy ah irukan. All the best sir to achieve more highs.👍
@LifeHoroscope5 күн бұрын
Thank you for your kind words and support!
@IndhujaS-o4m7 күн бұрын
I believe you are genuine channel and working hard and giving best service for people ❤. Your prediction is 💯 true for my life happening. For example I used to cross verify my life with your old videos. For example we are in Dec 2024. You have told March 2024 is right time to get job opportunities now If I go back in past and see March 2024 I got job opportunity after six months of break. This was 💯 percent true. Even my mood swing and stress exactly predicted by you because have a lot since I am Virichigam ( one of un lucky / most stress full rasi 😀) Good thing / bad warning I believe in you guys 100 percent ❤ And I have got my personal horoscope from you in Tamil/ English which really helpful understand my time clearly 😀 Really you guys and team are doing awesome job.Please continue this awesome service and my best wishes for your higher growth 🎉❤
@sridevi-tj1zp6 күн бұрын
❤️❤️❤️❤️
@nsnbabu42438 күн бұрын
Thank You Guru Ji for VIRCHIKA RASI . HAPPY NEW YEAR
@Nmalathi-e4v8 күн бұрын
Happy advance New year wishes anna. Unga prediction ah vachu ean mind thought ah postive ah maathikitu konjam better ah life ah purithaloda vaalrean ,unga prediction eanaku oru Annan kaiya pudichu nadandhu pora oru feel iruku ,thanks bro
@deepakk-0097 күн бұрын
Hi Anna I started seeing you in 2018 in different channels, later you started life horoscope..I applied for horoscope with you and got it.. started comparing horoscope with precidiction learning horoscope video. Every month predictions is a great 👍🎉❤❤❤ All the best for one million. Suggestion little detail break up for monthly prediction
@sathiyathiya63167 күн бұрын
Congratulations for one million 🎉🎉🎉🎉
@devasena9718 күн бұрын
Uyirudan iruppadharku karanam ungal video.viruchiga Rasi rishaba lagnam.rendu video um vaazkai maarum enra nambikkai koduthulladhi.thank you sir
@kalishm47468 күн бұрын
Sorva irukum podhu unga vidio pakkum podhu mana aludham kami ahudhu sir💪
@jeevamani59888 күн бұрын
Thank you sir your prediction I will wach monthly monthly prediction so thank you sir ❤❤❤
@karpagavallip15198 күн бұрын
Nice pridiction sir...👍 valuable words 🤝 thank you so much sir 🙏
@mgaming98926 күн бұрын
பிறந்த ஜாதகம் இல்ல. ரூதுவானத. வைத்துதான். பார்த்துக்கிட்டு இருக்கே. அனுஷம். நட்சத்திரம். மிகவும். உண்மையை மட்டுமே சொல்றிங்க. நன்றி. உள்ளதை உள்ளபடியே சொல்றிங்க.நா அரசியலில் இருக்கே.கணவர். சரியில்ல. பரிகாரம். சொல்லுங்க. வாழ்க வளமுடன்..சார்
@yogishanchan20937 күн бұрын
Following your channel from long time. Your Rashi with lagna combination prediction is the best concept which is not done by other astrology channels.suggestion is that when we took Paid prediction if we get audio clip from your side other than your assistants will be helpfulll....your voice has a vibe.
@nandhakumar49276 күн бұрын
என் வாழ்க்கையில் அடுத்த மாதம் எப்படி வரப் போகிறது அதற்கு முன்பாக எப்படி மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்னவெல்லாம் செய்யக்கூடாது உடல் நலத்திற்கு என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் உங்கள் வீடியோவை பார்த்து முடிவுசெய்து கொண்டு செல்வேன் உங்களால் சிறந்த முறையில் வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். கடவுளை ஒரு பக்கம் நம்புவது போல் உங்களது கணிப்பையும் நம்பி என் வாழ்க்கை மென்மேலும் வெற்றி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நன்றிகள் பல சங்கர் நாராயணன் ஜி.
@llll-ri6lr8 күн бұрын
Wow one day before ah vea video vanthuduchu thanks sir advance happy new year 😊😊
@Rama-eo4om8 күн бұрын
Keep rocking sir always accurate prediction .Happy New year to you and your family members sir
@vinodinisai90007 күн бұрын
1925😮❤🎉 Magana nee nalla yerukanam Good Luke
@vickanesh55768 күн бұрын
Good day sir,each video you post make my day beautiful ❤
@naseembanu83397 күн бұрын
So much help seeing ur advice thanks a lot
@thiru18367 күн бұрын
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉❤ என்னாச்சு சார் என்னோட கமெண்ட்ஸ் மட்டும் நீங்க லைக் பண்ணவே இல்லை அதான் சார் கொஞ்சம் வருத்தம் ஓகே என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் ❤️
@arvinthk75477 күн бұрын
Your videos are not prediction videos it is accurate videos❤
@Mr_cool_77227 күн бұрын
1 Million 🎉❤
@sivaramakrishnan94747 күн бұрын
I watching contionusly thank you sir ❤
@anushanair8625Күн бұрын
வாழ்ந்தது போதும் நினைக்குறேன் ப்ரோ....போய் சேர ஒரு வழி எப்போ வரும் னு....சொல்லுங்க....😢அதுக்கு தான் வைட் பன்றேன்...நா..என்ன நல்லது பண்ணாலும்...கேட்டதா தான் போது முடியுது.....
@senthil98236 күн бұрын
ஓம் நிங்க 👌
@senthil98236 күн бұрын
ஓம்
@chinnaduraisekar14236 күн бұрын
நீங்க மட்டும் தான் brother நாலு வார்த்தை ல நருக்குனு சொல்றீங்க . உண்மையாகவும் இருக்கிறது.
@KumaresanRaman-55507 күн бұрын
Excellent prediction
@amalageorge3946 күн бұрын
Congrats
@S.Aiswarya-q3p8 күн бұрын
Hi sir first happy new year wishes❤ and your predictions lovely simple ah sollanum ah your prediction crct matching... and laknam ah rasi ah crct ah explain panrenka sir 🎉🎉🎉 all the best
@RajeshKumar-nm1rl7 күн бұрын
1:40 video starts
@dksaro098 күн бұрын
Trust the process,sir❤
@YogesWari-hi2li7 күн бұрын
God bless you
@gururajeswari15516 күн бұрын
Sir virichigam ராசிக்காரியான எனக்கு நீங்கள் கூறுவது என்னைத் தெளிவான முடிவு எடுக்கத் துணைபுரிகிறது. உங்களிடம் ஜாதகம் பார்க்க ஆசைப்பட்டு ஃபோன் செய்தேன். தேவையான பணம் என்னிடம் இல்லை. அதனால் நீங்கள் கூறும் பொதுப்பலனை மட்டும் பார்த்து வருகிறேன்
@madhusudhananc1037 күн бұрын
Ungaludaiya Ella video parkirenits good for every video, ippo ennudaiya rasi paarthu solla mudiyuma D O B 19.12.1968 2.20 am viruchiga raasi kettai natchathiram pls your reply
@krishnakumarytheivendran5038 күн бұрын
🙏Thankyoubrother🙏
@SivaKumar-kz6vyКүн бұрын
Hello sir நீங்க சொல்றது கொஞ்சம் மனசுக்கு திருப்தியா இருக்கேன் ஒரு சில நேரத்துல விருச்சகம் கேட்டை நட்சத்திரத்துல ஏன் பொறந்தோம் னு நெனைச்சிருக்கேன் அவளோ கஷ்டம் sir prediction சொல்றவிதம் ok மத்தவங்க சொல்றமாதிரி ஆக ஓகோன்னு சொல்லாம simple சொல்லிடுவீங்க இந்த 2025 eppadi இருக்குன்னு பாப்போம்.
@merinadavid14234 күн бұрын
❤
@manickamthirupathy75388 күн бұрын
Good Sir...
@ravikumar-it9bl8 күн бұрын
நினைப்பதெல்லாம் நடப்பதில்லை நடப்பதெல்லாம் நினைப்பதில்லை எல்லாம் அவன் செயல்