𝗝𝗮𝗻𝘂𝗮𝗿𝘆 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟱 | 𝗠𝗶𝘁𝗵𝘂𝗻𝗮𝗺 | ஜனவரி மாத ராசி பலன்கள் | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

  Рет қаралды 59,119

Life Horoscope

Life Horoscope

Күн бұрын

Пікірлер: 382
@aarthi367
@aarthi367 11 күн бұрын
ஒரு டாக்டர் patient pesurathu mathiri iruku,avanga pesurapo epdi manasu kulle namaku onnu ille payapdrathu maathiri nu nenaikum pothu epdi feel aagumo,athu maathiri feel aaguthu bro,neenga pesurappo.ur speech also heeling therapy in my life.thank u so much bro.🙏
@justhack2603
@justhack2603 Ай бұрын
"கமெண்ட் படிச்சு பாத்தா தான் தெரியுது, ஒருத்தனும் சந்தோஷமா இல்லைன்னு."
@pugalmathi9861
@pugalmathi9861 Ай бұрын
Crt
@karpagamvedha3062
@karpagamvedha3062 Ай бұрын
ஆமா
@GKKSS-eh7dm
@GKKSS-eh7dm Ай бұрын
Neenga santhoshma irukkingala
@karpagamvedha3062
@karpagamvedha3062 Ай бұрын
வாழ்க்கையில் கஷ்டத்தை தவிர வேற ஏதும் இல்ல
@rajeshkanna779
@rajeshkanna779 Ай бұрын
😂
@harrish5266
@harrish5266 Ай бұрын
எனக்கு ரொம்ப நம்பிக்கையான youtube சேனல்ல ஒன்னு உங்க LIFE HOROSCOPE. நீங்க சொல்லும் ராசிபலன் நிறையநேரங்களில் எனக்கு மன ஆறுதலை கொடுத்திருக்கு, சில நேரங்களில் எனக்கு நஷ்டம் வராமல் எச்சரிக்கையா இருக்க உதவி இருக்கீங்க bro. உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் bro.
@LifeHoroscope
@LifeHoroscope 12 күн бұрын
Dear Subscriber, Congratulations! Your comment has been shortlisted for our New Year Announcemnt for the best comment. Please send the following details to the below mentioned Email Address : info@lifehoroscope.in - Full Name - Email ID - Contact Number - Full Address We look forward to hearing back from you Best regards, Life horoscope
@தமிழ்வழி.-e1x
@தமிழ்வழி.-e1x Ай бұрын
நெனச்சது நடக்குதோ இல்லையோ கிடைச்சத வச்சு வாழ பழகிட்டேன். மன ஆறுதலுக்கு உங்கள் காணொளி காண்கிறேன் சகோ 💫
@santhanalakshmi.b2292
@santhanalakshmi.b2292 Ай бұрын
நானும் கடந்த 8 வருடங்களாக நிறைய ஜாதகம் பற்றிய செய்திகளை படித்திருக்கிறேன்.. எல்லாம் உருட்டு என தோன்றும்.. ஆனால் உங்களது சேனல் கடந்த இரண்டு வருடங்களாக பார்க்கிறேன்.. மிகவும் நேர்மையான செய்திகளாக உணர்ந்திருக்கிறேன்.. உங்களின் தோற்றம் பேச்சின் தோரனை மிக நேர்மையான மிகுதி படுத்தாமல் இருப்பதாக தோன்றும்..வேறு எந்த ஜாதக சேனல்கலை நான் பார்ப்பதில்லை.. நன்றி தொடரட்டும் தங்களின் பணி..வாழ்க வளத்துடன்..
@sridhark7160
@sridhark7160 Ай бұрын
யார் என்னை என்ன நினைத்தாலும், நான் முதலில் உங்க முகத்தை வீடியோ பார்த்தஉடனே லைக் பண்ணி விட்டு அப்புறம் தான் வீடியோ பார்ப்பேன் உங்க வீடியோ மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கை
@manimanoj2509
@manimanoj2509 Ай бұрын
எனக்கு ஜோதிடம் மீது நம்பிக்கை இல்லை, ஆனால் எனது தந்தை உங்களது பதிவுகளை காட்டினார். இப்போது உங்களது பதிவுகளை விடாமல் காண்கிறேன்❤❤ எனக்கு மிதுனம் ராசி நன்றி அண்ணா❤
@rajukirija7241
@rajukirija7241 Ай бұрын
சரியான பேச்சு ..... அருமையான உச்சரிப்பு..... அபூர்வ மான கணிப்பு....... நன்றிகள் பல...... வாழ்க வளமுடன் ......வளர்ச்சியுடன்.
@தகரடப்பா-ற9ய
@தகரடப்பா-ற9ய Ай бұрын
நீங்கள் சொல்வது போல் எனக்கு எல்லாம் சரியாக இருக்கிறது
@விஜயகுமார்-ர1த
@விஜயகுமார்-ர1த Ай бұрын
இந்த எல்லா கிரகங்களும் அடிச்ச அடியில எவ்வளவு அடிச்சாலும் தாங்குற நிலையில் இப்ப நான் இருக்கேன். இப்பல்லாம் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை நான் ஈசியா கடந்து போயிடறேன் அதுக்கு காரணம் எங்க தலைவர் சனி பகவான் தான் அவர் மட்டும் எனக்கு கஷ்டத்தை தந்து வாழ்க்கைya புரிய வைக்கலனா நான் மகிழ்ச்சியில் மக்காவே இருந்து இருப்பேன்
@jayaarumugam1576
@jayaarumugam1576 Ай бұрын
எஸ்.நானும்🖐
@vidya2265
@vidya2265 6 күн бұрын
Me too bro
@thalinjaikali6936
@thalinjaikali6936 8 күн бұрын
உங்களின் வழிகாட்டுதல் எனக்கு ஒரு முன் எச்சரிக்கையாக செயல்பட உதவுகின்றது நன்றி சார்
@HariKrishna-de4nc
@HariKrishna-de4nc Ай бұрын
மிகச்சிறந்த ஜோதிட வழி காட்டும் youtube channel நன்றி நன்றி
@marimuthuthiruvarasan5679
@marimuthuthiruvarasan5679 14 күн бұрын
எதற்காக பிறந்தோம் என தெரிந்து கொண்டால் எதற்காக வாழ வேண்டும் என்பது தெரிந்து விடும்🙌வாழ்க்கை கடலில் திசை தெரியாமல் தடுமாறும் அனைவருக்கும் நீங்கள் ஓர் கலங்கரை🗽🚥விளக்கம் 🙏❤🎉
@ohmsai7106
@ohmsai7106 Ай бұрын
உங்களோட கணிப்புகள் மிக துல்லியமாக உள்ளது . overall good 👍
@azkan21
@azkan21 Ай бұрын
நீங்கள் சொல்லும் விதம் ராசி தெரிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல் ஜாதகத்தை கற்றுக் கொள்ளவும் செய்கிற மிக அற்புதம் வாழ்த்துக்கள் 👍
@RajKumar-mq9id
@RajKumar-mq9id Ай бұрын
2 years aa unga channel la follow pandren... Neega soldra ellame reality... Unique prediction....
@soumyap6260
@soumyap6260 Ай бұрын
Evalavo rasipalan kettutten kettrukken innum kelkkaren... But ungala mathiri ivalavu accurate and perfect yaarum rasipalan sollrathillai endrathu nitharsanamana unmai 🔥.... Ungaludaya videos Ellame i think 2021 potta videos to today video vara fulla pathutten.... Neenga learn astro class ovonnum nan follow panni en jathakam pakkarathukku improve agitten 💪🏻.... Ovoru month unga videos aka nan eagerly waiting... Neenga rasi lagna combo, star predictions, lagna predictions, ovoru lagnathukkum marriage matching, thozhil, vazhkai onnukooda vidala... Full pathutten.... Neenga kudukkara lucky dates romba useful irukkum.... I am your fan of your astro knowledge 🙏🏻
@krithikalakshminarayanan6693
@krithikalakshminarayanan6693 Ай бұрын
I would like to share my thoughts about the Life Horoscope channel, which I have been following for over 2 years. I belong to the Gemini zodiac sign, and every month, I make it a point to watch the videos for my sign as well as other related content. Through this channel, I have gained an understanding of horoscopes, planets, and astrology-learning about concepts like Rasi, Lagnam, Natchathiram, Rahu-Ketu, Guru, and more. This has given me a basic idea of how planetary movements work and their impact. Every month, your predictions align closely with my experiences, which has been incredibly useful for planning and preparing for what’s ahead. Your videos have helped me a lot, and I truly appreciate the guidance you provide. Thank you so much!
@LifeHoroscope
@LifeHoroscope 12 күн бұрын
Dear Subscriber, Congratulations! Your comment has been shortlisted for our New Year Announcemnt for the best comment. Please send the following details to the below mentioned Email Address : info@lifehoroscope.in - Full Name - Email ID - Contact Number - Full Address We look forward to hearing back from you Best regards, Life horoscope
@vigneswariparvathinathan7241
@vigneswariparvathinathan7241 20 күн бұрын
உங்கள் lifehoroscop enoda close friends forward paniruken , எல்லாரும் சொல்றாங்க நீங்கள் correct a soltringanu ,enku 1yr. உங்கள் horoscope pakeuren ஓவ்வொரு மாதமும் correct a soltringa , வாழ்த்துக்கள் sir good job sir congratulations sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kothandaramanr5339
@kothandaramanr5339 Ай бұрын
Happy new year to all mithuna rasikarungalukku intha varusamachi nalla irukkanumnu my dear tieuttu paiyana vendikiren❤🎉
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 Ай бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் வளர்க தமிழ் ஜோதிடம் கலைப்பயணம் வாழ்க நீங்கள் வளர்க தமிழ்
@vigneswariparvathinathan7241
@vigneswariparvathinathan7241 20 күн бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை.
@VishaliVijayakumar-py4tp
@VishaliVijayakumar-py4tp Ай бұрын
Life horoscope: Truth, crisp,clear.
@Malaiyan7478
@Malaiyan7478 Ай бұрын
உங்களுடைய Channel ஐ இரண்டு வருடமாக பார்த்து வருகின்றேன். நீங்கள் கூறுவது அதிகமாக நடக்கின்றது. நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம். என்னுடைய Transfer முதற்கொண்டு நீங்கள் கூறியது அப்படியே நடந்தது. நன்றிகள் ஐயா.
@abeygal6174
@abeygal6174 Ай бұрын
Happy New Year 🍸 Thanks for your work all these years 💐
@_Dark_monarch_
@_Dark_monarch_ Ай бұрын
Naa sivan bakthai. One word la sollanumna andha aandavarea enakaana oru palana unga valiya,, unga vayila solra madhiritha naa eppavum feel pannuva. Enaku pidicha ..... correctana jodhidam unga life horoscope. God bless you
@publicstranger649
@publicstranger649 Ай бұрын
உங்கள் மாதாந்திர கணிப்புகள் எப்போதும் மிகச்சிறப்பாக இருக்கும். மேலும், உங்கள் கணிப்புகள் என் வாழ்க்கையின் 75% வரை துல்லியமாக பொருந்தியுள்ளது, . உங்கள் வழிகாட்டுதலுக்கு மனமார்ந்த நன்றி.
@suryavs9040
@suryavs9040 25 күн бұрын
Na rasi palan paakuradhu chinna vayasula sun tv la podumbodhu enga amma paakumbodhula irundhu pandran....aana phone vaangunadhula irundhu follow pandra orey channel neenga dhaan ..life horoscope la eppovum mithuna rasi ku enna soldrengalo adhu paathuruvan...neenga soldradhu vachi naanum neraiya astrology pathi kathukittan...kathukitu irukan...even astrology la chinna chinna English words kooda kathukittu irukan...thodarndhu follow pannuvan... thankyou
@MrKmkkrish
@MrKmkkrish Ай бұрын
❤Love and lovely Speach ❤
@gunasekark869
@gunasekark869 Ай бұрын
❤❤❤
@youtu547
@youtu547 Ай бұрын
நான் உங்கள் பதிவுகளை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டு வருகிறேன். மிகவும் பயன்படக்கூடிய வகையில் உள்ளது.வாழ்த்துக்கள் 🙏நன்றிகள்🎉🙏
@jeyam365
@jeyam365 Ай бұрын
கற்ற வித்தையும், பெற்ற ஞானமும், முழுமையாக வெளிப்படுத்தும் திறமையே ஜோதிடக்கலை.. தங்களின் செயல்களின் வெளிப்பாடு அருமை.. நன்றி.
@LifeHoroscope
@LifeHoroscope 12 күн бұрын
Dear Subscriber, Congratulations! Your comment has been shortlisted for our New Year Announcemnt for the best comment. Please send the following details to the below mentioned Email Address : info@lifehoroscope.in - Full Name - Email ID - Contact Number - Full Address We look forward to hearing back from you Best regards, Life horoscope
@mohanasweety8982
@mohanasweety8982 Ай бұрын
Intha January month la tha enoda rasi um sari laknamum sari palan kekum pothu nemathiya irunthuchu rasi simmam laknam mithunam thank you sir happy new year to all
@kannanKannan-bn7vw
@kannanKannan-bn7vw Ай бұрын
சார் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார் சார் நீங்க போற வீடியோவை பார்த்து .. எனக்கு ரொம்ப உதவியா இருந்தது சார்... உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சார்
@Lucy-10724
@Lucy-10724 Ай бұрын
Anna, ஞாதகம் யாருமே துள்ளியமாக சொல்வது இல்லை. நீங்கள் மட்டும் தான் எதிர் காலத்தைப்பற்றி சொல்கிறீர்கள். துள்ளியமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்😊.
@ganeshs8473
@ganeshs8473 Ай бұрын
I am following fast one year truth my daughter education loan last November month got it I am mithuam thank you
@kalaivanithanikachalam7070
@kalaivanithanikachalam7070 Ай бұрын
Excellent 👌 bro vry true ur explanation thank you so much
@sathishprasath1771
@sathishprasath1771 Ай бұрын
Correct irrukku ungaloda pathivugalll
@vinitharajan3502
@vinitharajan3502 14 күн бұрын
I feel that ur the most honest and loyal person sharing the reviews of ur subscribers🎉❤
@krishnansrinivasan4799
@krishnansrinivasan4799 20 күн бұрын
Confidence and Faith in ur speech touch my Heart sir
@swiftkingfisher
@swiftkingfisher 23 күн бұрын
Oh my god. You are 100% correct. Im moving to new job in February at higher pay.
@LifeHoroscope
@LifeHoroscope 23 күн бұрын
Congratulations 🎊
@vasugideviarjunan2383
@vasugideviarjunan2383 28 күн бұрын
Your words means a lot 🙏
@karthikasomu1236
@karthikasomu1236 Ай бұрын
Thankyou universe
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Ай бұрын
Life horoscope, நான் மிதுனம், மிருகசீரிடம் 3 ஆம் பாதம் ,எனது வாழ்க்கை பெற்றோரகளுடன் இருக்கும் போது ஆனந்த வாழ்க்கை, கல்யாணம் பண்ணி பார் , ஏதோ தானோ தான் ,ஆனால் போன வருடம் ஆடியில் இருந்து நிம்மதியான சந்தோசமான வாழ்க்கை . உங்கள் காணொளியில் சொல்வது போல நடக்கவில்லை ,எனது தலை எழத்து . வரும் வருடம் 2025 எல்லோருக்கும் நன்மை பிறக்கும் வருடமாம அமையட்டும் நன்றி🙏👍👏Usha London
@chitrasrinivasan.
@chitrasrinivasan. Ай бұрын
ஜனன கால ஜாதக தசைகளை ஒப்பீட்டு கூறுவது மிகவும் சிறப்பு
@diligent954
@diligent954 Ай бұрын
2022 la irunthu monthly horoscope ku na follow panra ore channel neenga tha sir...enaku perusa monthly prediction and yearly predictions la nambikai irukathu ellame namma jathagam padi tha nadakumnu nu epovume pannamaten but oneday ungaloda star prediction video paathu odaney life horoscope website la enoda birthchart prediction order pannen...ungaloda service very satisfied athuku apm ipovaraikum Ella months um crt ah 2nd wk or 3rd wk Saturday epo varum epo prediction varumnu wait panna start paniten...athu matum Ila sometimes moodswings oh negative vibes oh varapo again again ena Elam pananum epdi irukumnu kettu therunnupen sir....intha December ku soningale kannadi paathu nengale polambikonga best nu atha thaan panitu iruken 😅😅😅 Genuine ah sollanumna pattum padama kandipa nadanthe aagumnu positive negative rendayum exaggerate pannama simple and neat ah solringa..unga prediction nadakumnu oru positive um varum nadakalanalum epdi atha overcome panrathunu confidence um varum..unga voice kagavum nenga solravithathukagavume videos pakkalam sir..romba matured kind of speech kekurapo mind very calming ah irukum🔥 enoda frnds family ellarayum un fans aakivituten...kadavul josiyam nambatha en frnd eh ipo unga videos follow panra🎉🎉ungaloda muyarchikum and perfect genuine predictions um kidaicha value ivlo subscribers sirr...and my hearty congratulations in advance for the 1 million subscribers 🎉❤..and Wishing u a very happy newyear to u and ur family and life horoscope team mates and their family ❤🎉🎊👏..and thank you so much❤
@GaneshKumar-uv4hp
@GaneshKumar-uv4hp 3 күн бұрын
God bless all ❤
@muralidaranbala
@muralidaranbala Ай бұрын
அருமையான பதிவு தெளிவான வாக்கு வன்மை உள்ளது உள்ளபடியாக கூறுவது முடிவா excellent
@veeranannamalai5515
@veeranannamalai5515 Ай бұрын
Geniune comments Your voice good motivation Your prediction good One of best Chanel horoscope Thanks
@zeelet269
@zeelet269 Ай бұрын
உங்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉❤
@Taarunika
@Taarunika Ай бұрын
Romba azhugaya varuthu bro over kadan iruku job try panren neenga solratha ketan so happy thanks bro❤
@nadarajanrameshkumar3771
@nadarajanrameshkumar3771 Ай бұрын
Thank you sir, happy new year.
@karthicka3184
@karthicka3184 Ай бұрын
Good predictions!❤....keep up the service🎉
@KousalyaVk-uy4jc
@KousalyaVk-uy4jc Ай бұрын
80 % சரியா சொல்றிங்க சார் நன்றி 🎉
@KarthiBhuvana-m5e
@KarthiBhuvana-m5e Ай бұрын
Tharthiryam pudicha mathri iruku konjam kadavul patri pesungal positive vida negative aluthi pesriga god protect all
@divyaramesh6140
@divyaramesh6140 Ай бұрын
wish you happy new year brother...
@shevvans9298
@shevvans9298 Ай бұрын
Sir life la onumae Ilana mudivuku varumpothu neenga kudukrra Nambikkai ya life maathi enla mudium nu ne kudukra nambikkai ya uyira Vida melanthu Nambikkai Ilana life la mudivu edukama irukanvanga kooda ellamae mudiumunu raasi palan moolama ellamae maathi life ah success pana mudiuvum nu solumpothu née koodukra oru oru vaarthaiyum life ah maathuthu......Thank u sir
@DhanaLakshmi-zq2vo
@DhanaLakshmi-zq2vo Ай бұрын
Thank-you sir wish you happy new year 2025
@kprajapandi5566
@kprajapandi5566 Ай бұрын
Thank you for your insights! What you mentioned is aligning perfectly with my experiences. Truly amazed by your accuracy..
@mssathiya5917
@mssathiya5917 Ай бұрын
என் வாழ்க்கையில் நடந்ததை நினைத்து கவலை படாமல், எதை பற்றியும் அதிகம் நினைத்து புலம்பாமல் இருக்க உதவுகிறது. குறிப்பாக சனி தசை பற்றிய குறிப்புகள். ❤ சொல்ல வார்த்தைகள் வரவில்லை 😢😢 19 வயதில் ஆரம்பித்த சனி தசையின் கடைசி 2 ஆண்டுகள்.
@tmrthilak2880
@tmrthilak2880 Ай бұрын
நமக்கு இரண்டு விதமான பலன் இருக்கு. அது ராசியா லக்கினமானு பார்க்க சொல்லி ஒரு ஐ ஒபென்னரா இருந்தது உங்க life horescope thaan. இரண்டையும் பார்த்து பார்த்து எனக்கான பலன் ராசியால் அல்ல லக்கினம் தான்னு புரிய வைத்து சரியான ஆன்மீக வழி காட்டி நீங்க சார். மிதுனம் திருவாதிரை பார்த்துட்டு இருந்த நான் இப்போ லக்கினம் துலாம் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். நிறைய நல்ல மாற்றம்ம் பார்க்க ஆரம்பித்துள்ளேன். சங்கர நாராயண பூஜா செய்தால் வாழ்க்கை வளம் ஆகுதோ இல்லையோ life horescope சங்கர் நாராயணவை follow செய்தாலே வாழ்க்கை மாறும் 100 per 🎉 cent
@omsakthimuruga
@omsakthimuruga Ай бұрын
சார் வணக்கம். கடந்த ஆறு மாத காலமாக தங்கள் ராசி பலன் வீடியோ பார்த்து வருகிறேன்.நான் மிதுன ராசி, விருச்சிக லக்கனம். இந்த யூட்யூபில் எத்தனையோ ஜோதிடர்களின் ராசிபலன் வீடியோக்களை பார்த்துள்ளேன். தங்களைப் போல் தெளிவாக உண்மையாக யாரும் ராசிபலன் சொன்னதில்லை. இதனால்தான் தற்போது தங்கள் வீடியோக்களை மில்லியன் நேயர்கள் பார்த்து வருகின்றனர். நான் தங்கள் பேச்சைக் கேட்டு தற்போது மாதம்தோறும் மிதுன ராசி விருச்சிக ராசி இரண்டு ராசி பலன்களையும் பார்த்து வருகிறேன். இதனால் எனக்கு தற்போது ஒரு தெளிவு கிடைக்கிறது. தங்கள் கூறுவது 90% சரியாக உள்ளது.மிக்க நன்றி! சிவகங்கை ஜி எஸ் குமார்.
@krishnavenisrimk2602
@krishnavenisrimk2602 Ай бұрын
எனக்கு கிருஷ்ணபகவானை சிறுவயதில் இருந்தே அதிக இஷ்டம். என்மனதில் சில சிந்தனைகள் இருந்தாலும் நீங்க சொல்கின்ற அற்புதமான உண்மையை பகவான் ஶ்ரீகிருஷ்ணர் எனக்கு அன்பாக உபதேசம் செய்றாங்கன்னுதான் எடுத்துக்கிறேன் சகோதரா இதயம் நிறைந்த நன்றிகள்
@mrsseetharaman1217
@mrsseetharaman1217 Ай бұрын
Ungaludaya Rasi palan naan niraiya paarpen..neenga solvathu enaku ellame correct ta irukum ..neenga vala vala nu pesama solla varuvathai surukkamagavum thelivagavum vilakkamagavum solvathu enaku rompa pudikum...neenga ellame correcta solringa.. உங்கள் பணி மிக சிறப்பான பணி..உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
@abilashab8108
@abilashab8108 Ай бұрын
1st month laiye nalla oru positive guidance thank you sir... Eagerly waiting for a best year ahead in my life..
@kavithahariprasath4902
@kavithahariprasath4902 Ай бұрын
Your predictions are good.
@Rajakumar9898
@Rajakumar9898 Ай бұрын
Nenga sollurathu clearyar eruku so all the best
@chinnaraj6303
@chinnaraj6303 Ай бұрын
Unkaloda vedio unmayave helpful irukku careful irukka mudiouthu problem varama safe irukka mudijuthu 😊
@malakuruba201
@malakuruba201 Ай бұрын
I’m a Capricorn, and I had no idea about astrology until I faced marriage issues with my husband and his family. Feeling lost, I followed my mom’s suggestion to consult an astrologer. He informed me that I’m a Capricorn with Mithun Lagna, which later helped me understand the reasons behind many of the challenges I was facing. Your videos and predictions over the last two years have made it so much easier for me to understand astrology, including Dasha and planetary positions. Now, I’m able to plan accordingly, and it’s been truly life-changing. Thank you so much! Lots of love from Bangalore.
@LifeHoroscope
@LifeHoroscope Ай бұрын
It's inspiring to hear how astrology has helped you! ❤️
@Naveensankar8307
@Naveensankar8307 Ай бұрын
வணக்கம் சார். நீங்க சொல்வது எதார்த்தமாக உள்ளது. நீங்க பேசுவது கொஞ்சம் மனதுக்கு ஆறுதலாக உள்ளது. thanks சார்
@LifeHoroscope
@LifeHoroscope Ай бұрын
😊
@usharanig9618
@usharanig9618 Ай бұрын
Horoscope is like a torch ....which helps to walk with safety in life... in a ..well planned
@vasanthakumar4447
@vasanthakumar4447 Ай бұрын
Unga vedio va pathu tha bro....epo nama epdi irukanum nu munadiye therinchutu... alert ah Iruka mudiuthu....nallathu nadakalainalum ketathu. Nadakama safe a Iruka..unga vedio useful a iruku.....thank u bro🔥
@umaraniumarani5968
@umaraniumarani5968 Ай бұрын
Dear sir Thanks to the information
@KavithaKavitha.c-i3x
@KavithaKavitha.c-i3x 27 күн бұрын
Anna neenga vera leval jothidar❤❤❤😢
@ganeshbabu7571
@ganeshbabu7571 Ай бұрын
Midhuna Rasi Makaram Lagnam Happy New Year 🥳
@muruganr6732
@muruganr6732 Ай бұрын
எல்லாம் போச்சு இதுக்கு அப்புறம் வளர்மதி வயசுக்கு வந்தா என்ன வரலினா என்ன
@saravanangsr4493
@saravanangsr4493 Ай бұрын
Very good
@swethag2386
@swethag2386 Ай бұрын
Its true what u said... Am mithuna lagna it's workiout gradually as you said.. Past few years was horror
@jayaarumugam1576
@jayaarumugam1576 Ай бұрын
நான்.பார்த்த.ராசி.பலன்.எதுவும்.நம்புரமாதிரிஇல்லை.ஆனல்.எனக்கு.நீங்கள்.சொல்வது.சரியாக.இருக்கு🙏🖐
@kumarskvel7391
@kumarskvel7391 Ай бұрын
மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் மிதுன லக்னம் நீங்கள் கூறும் அனைத்தும் சரியானதாக உள்ளது சரியான நேரத்தில் சில முடிவுகளை எடுக்கவும் உதவி உள்ளது நல்ல விஷயங்கள் மட்டும் தாமதமாக நடக்கிறது மற்றபடி அனைத்தும் கூறுவது போல் சரியாக உள்ளது மிக்க நன்றி
@subashm860
@subashm860 Ай бұрын
Short & sweet aa solringa sir😊
@jagar6885
@jagar6885 Ай бұрын
Unga pridiction vachi than na life la pre plan ah iruken sir thank you sir
@gkrishnavenimuthusamy1529
@gkrishnavenimuthusamy1529 23 күн бұрын
Sir,neenga soldra palanaikketta pinbu than manathukku oru thembum thelivum varukirathu,thank u sir
@Bhuvibhuvi21
@Bhuvibhuvi21 Ай бұрын
அண்ணா நீங்க சொல்றது என் life ல last year நடந்துச்சு நான் கன்னி உத்திரம் husband மிதுனம் மிருகசீரிசம் ஜனவரி to ஏப்ரல் பிரிஞ்சு இருந்தோம் அப்புறம் நீங்க உங்க வீடியோ ல சொன்ன மாதிரி சேர்ந்துட்டோம் பிரச்சனை solve❤tnx alot அண்ணா but இன்னும் பேபி இல்லை 4 th year started 😢y அண்ணா prey for me
@radhamahes1332
@radhamahes1332 Ай бұрын
I am an IT employee... mostly jathagam yaru sonalum namba maten.. suma ketutu poiruven... but neenga solrathu konja nambuven.. because neenga solrathu old model illama.. konja reality ah iruku.. I think that is the best thing from your side. May be that is the reason for you success
@ashokdarshu-hs8ri
@ashokdarshu-hs8ri Ай бұрын
Hai anna nenga sonamari last year nala pochu en husband ku tha entha rasi na ella month um unga video pathathum avuru kita etha explain panniruva ethu varaiku nenga sonamari nalla positive pochu entha year um positive tha soli erukinga athuvum 💯 positive tha erukum nu nenakra nangalum ethanayo perkita pathu erukom entha alavuku clear and neat sonathu ella thanks a lot Anna congratulations for 1 million reach nenga melum valaranum Anna once again thanks a lot Anna ❤❤
@kalimuthukalimuthu7969
@kalimuthukalimuthu7969 17 күн бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்
@sivachandran-lz7or
@sivachandran-lz7or Ай бұрын
Sincerely I watched 2021 yours words truely In my life I am mithumum rasi
@kalaiselvi-wq8hc
@kalaiselvi-wq8hc Ай бұрын
Kandippa oneday na itha unkitta sollanumnu nenachurukka, thankfully correct time to say.. actually na jadhagam nambunathe illa ethathu guessing la solluvanga i thought all time, but 2 years before i got so many struggles in my life, that time i saw ur mirugasirasam nakshatra palan, i get tears...its so true. Wonderful prediction..en life enkuda travel pani irundha eppiti sollvangalo athe mari Exactly...then i matched with my friends and relatives rasi palan..naksathiram palan... everyone said super .... Exactly correct... After that only am start believing in heroscope... Also some learning about heroscope to watching ur videos and watching monthly rasi palan, i planned myself... Now i feel better in my life.. Thankful for ur valuable prediction.. congratulations for ur bright future...🎉❤
@priyanataraj7802
@priyanataraj7802 Ай бұрын
Congratulations 🎉 for 1 Million subscribers for Life Horoscope ♥️ I’m watching this channel from 2019 I think so! From college days! Predictions are 90% matched! Anna All the best for upcoming subscriptions!
@bhavanikirthika8914
@bhavanikirthika8914 17 күн бұрын
Sir ungaloda predictions ellam crt a match aguthu and negative predictions sollum pothu kuda atha epudi overcome panrathunu solringa , that's why i like this channel very much
@jayaraj6247
@jayaraj6247 3 күн бұрын
100% perfect
@sriram2246
@sriram2246 19 күн бұрын
Super bro
@akilagopinathg
@akilagopinathg Ай бұрын
I think you are only the astrologer who gives predictions according to the age group, especially appreciate considering senior citizens. 😊
@h.thilaganature562
@h.thilaganature562 16 күн бұрын
Life Horoscope channel very good change my life so nice clarity speech continue sir ❤❤❤
@ramarkrishnanramar4577
@ramarkrishnanramar4577 29 күн бұрын
🎉 மாத ராசிபலன் very good
@sivayoharanmalathy6314
@sivayoharanmalathy6314 Ай бұрын
Thank you Bro 🙏🏻 Seam to you Bro ❤Good filing ❤
@rajikumar5813
@rajikumar5813 24 күн бұрын
The predictions which I used to hear is always 💯. I keep on watching your videos. I feel like whatever you are saying is absolutely correct 💯
@gogulraj5617
@gogulraj5617 Ай бұрын
Sir i really like your predictions are best and matching exactly with my life..... In fact i am watching your predictions for making big decisions in my life ..... Even it helps me find my weakness and i correct them...... Thank you sir...... May God help you achieve more sir......
@gmuniyandi5588
@gmuniyandi5588 Ай бұрын
Sir your astrology prediction n and calculation is far better than other astrologist I feel
@tharanyapoongothai5085
@tharanyapoongothai5085 Ай бұрын
I am a Capricorn with dhanusu lakna. Two years back u said that my time will be good after November 15. I have got a job offer exactly on that day. From then onwards, I have started to listen to life horoscope channel. And your suggestions too. Your horoscope is an alert and i try to follow your advices. You are doing a wonderful job sir. May the almighty bless you with all the prosperities..
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
THIRUVATHIRAI NAKSHATRA - AstroPsychology - Jeevitha Meyyappan
23:39
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 195 М.
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41