[OFFICIAL LYRIC VIDEO] DGS Dhinakaran - Kakkum Valla Meetpar | Golden Hits | Jesus Calls

  Рет қаралды 676,422

Life Media Networks

Life Media Networks

Күн бұрын

Пікірлер: 278
@Francis-l7h4f
@Francis-l7h4f 6 күн бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா காக்கும் வல்ல மீட்பர் உண்டு எனக்கு❤❤❤🎉🎉😂
@kaalee6054
@kaalee6054 9 ай бұрын
என்ன துன்பம் வந்தாலும் என் மீட்பர் கைவிட மாட்டார் ஆமென்
@swamiadiyanpaulswamydhas843
@swamiadiyanpaulswamydhas843 4 жыл бұрын
இந்த அருமையான பாடலுக்கும் டிஸ் லைக் செய்தவர்களையும் இயேசு நேசிக்கிறார்
@bethel8814
@bethel8814 4 жыл бұрын
Amen
@beaulahantony6132
@beaulahantony6132 4 жыл бұрын
Superb
@arunajenifer7934
@arunajenifer7934 3 жыл бұрын
Amen
@arunajenifer7934
@arunajenifer7934 3 жыл бұрын
👍👍👍
@anishy3520
@anishy3520 3 жыл бұрын
Ungalayum nesikiraar
@manuvelraj3574
@manuvelraj3574 11 ай бұрын
மீட்பர் ஊதீரபெலத்தால் சத்துருவை வென்றார் ஆமென் அல்லேலூயா
@bennymoses1121
@bennymoses1121 3 жыл бұрын
Other than my father who ever prayed for me The great man of of God Dgs Dinakaran. In 1997 I left my family for one year. My father called The man of God and he told him your son will come back within three days. That day I walked 10 kms to reach the road. I j had to take the bus which will go to the north side. But I felt somebody forcing to change my direction. And suddenly I crossed the road. I took the bus which was going to the southwards. I got down the bus and walked through out the night. And reached my house at 3 clock in the morning. That was the first miracle happened in my life. But I used to criticize brother because I thought he was so much commercial. But In 2001 I came to understand he was really a man of God. Not only that He is one of the great apostle of our time.
@jenitaelavarasi9123
@jenitaelavarasi9123 Жыл бұрын
தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான் மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன் என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார் முற்றும் என் உள்ளம் மாறிற்றே இயேசென்னைக் காக்கவல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே 3.என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை யார் கைவிட்டாலும் பின்செல்வேன் எனது இயேசுவை அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார் என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிட மாட்டார் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே
@janishtamilselin45
@janishtamilselin45 3 жыл бұрын
என்ன வந்தாலும் நம்புவேன் எள் இயேசு மீட்பரை..
@shans4270
@shans4270 Ай бұрын
Dear loving Uncle DGS, You prayed for my healing in 1988, and that resulted not only in my healing but also my salvation! All glory to God. You are always in my memory. Let us reconnect when I get there in Jesus's name 🙏. Your legacy continues....❤🙏✝️
@FrancisFrancis-ef9dw
@FrancisFrancis-ef9dw Ай бұрын
ஆமா, உண்மை தான் ஐயா,மீட்பருக்கே நன்றி செலுத்துகிறேன் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤😂
@Femina98
@Femina98 5 жыл бұрын
kakkum valla meetpar 1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் உன்னைக்காக்கவல்லோர் காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே 2. ஐயம் மிருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான் மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன் என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார் முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்கவல்லோர் 3. என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார் என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார்
@anithakumari8977
@anithakumari8977 4 жыл бұрын
👍👍👍
@ganeshkumar-cg9gk
@ganeshkumar-cg9gk 4 жыл бұрын
இயேசுயென்னை
@davidvictor2852
@davidvictor2852 4 жыл бұрын
Superb lyrics 😍
@mathewsatvisioncabletv195
@mathewsatvisioncabletv195 4 жыл бұрын
ஆமென்
@faridahabdulkannu5532
@faridahabdulkannu5532 4 жыл бұрын
Songs by a m faja
@stellasanthosh8643
@stellasanthosh8643 Жыл бұрын
நன்றி ஆண்டவரே காக்கும் வல்ல மீட்பர் எங்கள் குடும்பத்தோடு தங்கியிரும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ❤🙏🙋
@RadhaKrishna-tj7vy
@RadhaKrishna-tj7vy 3 жыл бұрын
ஒரு முறை கேட்டேன் மனதின் பாரம் பன்மடங்கு குறைந்தது இது ஓர் வாழ்வின் பாடல்.
@vijayaamanulla3906
@vijayaamanulla3906 Жыл бұрын
நானும் ஹிந்துதான். இயேசு தான் உண்மையான கடவுள் இயேசு உங்களை நேசிக்கிறார்
@thambiraj971
@thambiraj971 3 жыл бұрын
என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
@joshuaindia1435
@joshuaindia1435 Жыл бұрын
@niroshanshanmugam5514
@niroshanshanmugam5514 17 сағат бұрын
❤ Excellent & Wonderful Lovely song for God ❤🙏🌷💚🇮🇱 we miss you pastor 😢
@marijustin6319
@marijustin6319 2 жыл бұрын
உடைந்த உள்ளங்களுக்கு இந்த பாடல் ஒரு ஆறுதல் மட்டும் அல்ல மிட்பும் கூட
@rameshoviya9833
@rameshoviya9833 6 ай бұрын
Amen❤
@Nellaiking0901
@Nellaiking0901 Ай бұрын
Amen
@RITHIKAK-js6fu
@RITHIKAK-js6fu 3 жыл бұрын
Avar enai kaividamaatar ❤️💖😭🥺🙏🙇🏻‍♀️💯
@dsenthilkumar124
@dsenthilkumar124 Жыл бұрын
என்னவென்று சொல்வேன் எப்படி அளவிடுவேன் அப்பா உங்கள் அளவில்லா அன்பை
@sathishdevapriyan7402
@sathishdevapriyan7402 3 жыл бұрын
இது போன்ற பாடல்கள் இனி எப்போது வரும், இயேசுகிறிஸ்து உயிரோடு எழுந்தார்
@anithaanitha-xt5qr
@anithaanitha-xt5qr 2 жыл бұрын
Intha padalai ketkkum pothu enakku ennoda kavalai ellam paranthu poidum kartharukku sthothram
@julietpravin2561
@julietpravin2561 9 ай бұрын
God is one person.His name is Lord Jesus Christ.We have to babtize in the name of Lord Jesus Christ.Amen.
@chitraj3145
@chitraj3145 3 жыл бұрын
என்ன துக்கம் துன்பம் வந்தாலும் இப் பாடல் கேட்கும் போது எல்லா துயரங்களும் நீங்கிய உணர்வு ஏற்படும் கடவுளுக்கு நன்றி.
@sathishdevapriyan7402
@sathishdevapriyan7402 2 жыл бұрын
ஆம் மறுக்க முடியாத உண்மை இது, மனதை ஆறுதல் படுத்தும் பாடல்
@antoabiachu6658
@antoabiachu6658 2 жыл бұрын
💯 Unmai
@logen_sgb
@logen_sgb 3 жыл бұрын
Thollai kashtangal suzhthidum thunbam thukam varum inbathil thunbam nerthidum irulaai thondrum yengum Sothanai varum velayil Sor kekum seviyile parathil irundhu jayam varum paran yennai kakka valoar Kakum valla meetpar undu yenaku undu yenaku undu yenaku kakum valla meetpar undu yenaku undu yenaku kaathiduvaar yendrume Ayam irundhathu oru kaalathil aavi kuraivalthaal meetpar uriya belathaal sathuruvai vendraen yen bayam yaavum neengitru yesu kai thoonkinaaru mootrum yen ullam maaritru yesu yennai kakka valoar! Kakum valla meetpar undu yenaku undu yenaku undu yenaku undu yenaku kakum valla meetpar undu yenaku kaathiduvaar yendrume Yena vanthaalum nambuvaen yen Yesar meetparai yaar kai vittalum pin seluvaen yenathu yesuvai agala aala uyiramaai yevolavu anbu kurundhaaru yena thunbangal vaanthalum avar yenai kai vidamaataar Kakum valla meetpar undu yenaku undu yenaku undu yenaku kaathiduvaar yendrume
@KirubaJakculine
@KirubaJakculine 10 ай бұрын
Jesus enkuda irukurathu pola irukum this song love it so much 💜
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 5 жыл бұрын
Cant control Tears oh Jesus Appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@shanthakumarr7987
@shanthakumarr7987 3 жыл бұрын
அன்பின் அப்போஸ்தலன் " ஐயா DGS அவர்களின் அனைத்து பாடல்களும் மனதை வருடி, ஆறுதல் தரக் கூடியவை.
@gousikaamuralidharan897
@gousikaamuralidharan897 3 жыл бұрын
I believe Jesus Christ. Jesus is the only way.
@ALLdreamsdilo
@ALLdreamsdilo 3 жыл бұрын
யாரும் இறந்தால் கவலை படாதீர்கல்
@pasupathipillairaventhiran5904
@pasupathipillairaventhiran5904 5 жыл бұрын
பிதா, குமாரனின் மகிமைப்படுகிறாா் என்றும் குமாரத்தி கிருபைபொறுகிறாள் என்று இயேசு கூறினாா்.
@mtracerviews2654
@mtracerviews2654 7 ай бұрын
Karthar nallavar Amen ❤️🙏
@devakirubai6247
@devakirubai6247 8 ай бұрын
Amen appa 😭😭😭😭😭😭
@Sundar29211
@Sundar29211 Жыл бұрын
Ethannai sothanai. Vanthalum jesus ennai. Kaivida. Mattar
@eyememyself6307
@eyememyself6307 6 ай бұрын
Beloved Daiva Dasans Voice 🙌
@pavithrapavithra4614
@pavithrapavithra4614 4 жыл бұрын
Iove you appa jesus enaiku yaruim lia god neega மற்றும் ennai yaruim pudikala god 😭😭
@jebasingh8446
@jebasingh8446 4 жыл бұрын
Holy Bible: Isaiah 49 Isaiah 49 15: "Can a mother forget the baby at her breast and have no compassion on the child she has borne? Though she may forget, I will not forget you! ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
@stellamercy5104
@stellamercy5104 4 жыл бұрын
Kakkumvallameetparyesuyenakkuunduyesappayenakkuungalairombapidikkumamen
@devakirubai6247
@devakirubai6247 3 ай бұрын
Amen Appa 😭😭😭😭😭
@muthulakshmidhamodurairaj8979
@muthulakshmidhamodurairaj8979 9 ай бұрын
Kakk jesus undu enakku 🙏🙏
@silvesterraja2614
@silvesterraja2614 4 жыл бұрын
😍😎👏அருமையான ஆறுதல் தரும் பாடல்.. காக்கும் வல்ல மீட்பர் உண்டு நம் எல்லோருக்கும்.... 🦋🦋😇😇
@Simson12288
@Simson12288 2 ай бұрын
காத்திடுவார்...என்றுமே....
@theuniversaltv6172
@theuniversaltv6172 5 жыл бұрын
I cant understand the language but i lisen because i fell gods presence
@graceandangelofficial9116
@graceandangelofficial9116 3 жыл бұрын
Amen
@sams63
@sams63 3 жыл бұрын
Ool
@sams63
@sams63 3 жыл бұрын
Anti christ
@Anointed_by_Jesus
@Anointed_by_Jesus 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b5C5mmqff6yioqc This is English message from this singer he was a great prophet of God and addresses several meetings it will help you to grow in god
@anithagr2077
@anithagr2077 5 ай бұрын
Thank you Jesus my god Jesus christ Almighty !!
@ben1403a
@ben1403a 4 жыл бұрын
A genuine servant of God who led many away from hell and brought them to the glorious Kingdom of God. He lives on through his songs. Thank God for such a legend.
@v.santhoshrajv.santhosh9682
@v.santhoshrajv.santhosh9682 2 жыл бұрын
அருமையான பாடல் இதை கேட்கும் போது மனது எவ்வளவ அனந்தம் அடைகிறது DGS Sir
@bestie_heart5072
@bestie_heart5072 4 жыл бұрын
Jesus ✝️comming soon💫
@athishganther3882
@athishganther3882 5 жыл бұрын
Miss you DGS Dinakaran Sir 😓
@remamsremams6266
@remamsremams6266 Жыл бұрын
Excellent soothing song. Melts our heart. Only who are in great depression can value this the best song. Jesus is the one and only Living God Amen
@rameshoviya9833
@rameshoviya9833 6 ай бұрын
Yenakku aarthal tharum jesus song❤
@wingsdove5157
@wingsdove5157 3 жыл бұрын
Amen . Thank you Jesus for protection of me and my fly. And my dear ones
@sevenstarsevenstar8094
@sevenstarsevenstar8094 4 жыл бұрын
Bro. D.G.S.Dhinakaran a real songs that come from jesus heart songs...
@rajatraderds
@rajatraderds 3 ай бұрын
God is good Very peaceful song
@dhilipkumar5930
@dhilipkumar5930 4 жыл бұрын
Jesus dad 👏 is everything always in my Life
@preethi7348
@preethi7348 Жыл бұрын
Agala aazha uyaramai evalavu anbu koornthaar ❤
@hemapriyam3658
@hemapriyam3658 4 жыл бұрын
Nice song of dgs dhinakaran. ..... v miss it.😢😢😢
@hemapriyam3658
@hemapriyam3658 4 жыл бұрын
Yah it's really nice and good song I listen it daily morning. .....
@thomassaravanan4587
@thomassaravanan4587 4 жыл бұрын
@@hemapriyam3658 😆😆😆
@hemapriyam3658
@hemapriyam3658 4 жыл бұрын
@@thomassaravanan4587 🐒🐒🐒🐒
@thomassaravanan4587
@thomassaravanan4587 4 жыл бұрын
@@hemapriyam3658 🐷🐷🐷🐷
@manodeepa89
@manodeepa89 11 ай бұрын
Glory Glory Glory to holy God 🙏🎉
@arunjoy1473
@arunjoy1473 2 жыл бұрын
Amen hallelujah praise the lord Amen hallelujah hallelujah ❤️ thank you Jesus Amen hallelujah ❤️
@alphafashion6363
@alphafashion6363 4 жыл бұрын
prayer for only Jesus
@alphaengineering624
@alphaengineering624 2 ай бұрын
Amen appa This song my life pa Amen Francis Suji
@robinbright
@robinbright 3 жыл бұрын
Thank You Life Media Networks for Beautifully Making The Strongest Song in The World :)
@graceandangelofficial9116
@graceandangelofficial9116 3 жыл бұрын
I can feel gods glory and presence in this song great lyrics. Yenna vandhalum avarai pinthodarvaen Amen😇😇
@stellamary7201
@stellamary7201 4 жыл бұрын
HE is the one ⭐✨among the numerous stars. Thank u JESUS for giving HIM. Amen., 🙏
@avraald4615
@avraald4615 9 ай бұрын
Best Song by DR DGS Dinakanan.
@selvans4250
@selvans4250 3 жыл бұрын
Super song,and Liyrics editing
@sabithasrithar2912
@sabithasrithar2912 4 жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN
@jovitavirginmaryjovita0675
@jovitavirginmaryjovita0675 Жыл бұрын
AMEN JESUS CHRIST I TRUST IN YOU
@deepakbose9086
@deepakbose9086 4 жыл бұрын
Gives peace of mind when ever listen to this song. I give glory to GOD alone.
@johnkumar5627
@johnkumar5627 Жыл бұрын
Jesus blood brings victory to all🎉😂❤
@j.manojkumarj.manojkumar
@j.manojkumarj.manojkumar Жыл бұрын
Kaakum vella meetpar undenakku🤗
@jerinajoy7191
@jerinajoy7191 3 жыл бұрын
I like this song l feeling better smile intrest
@eyememyself6307
@eyememyself6307 Жыл бұрын
Power of that Voice ...
@joyjasline3428
@joyjasline3428 Жыл бұрын
Praise the Lord Jesus Christ. 🎉🎉🎉🎉🎉🎉🎉
@praisethankgivingworshipsongs
@praisethankgivingworshipsongs 3 жыл бұрын
Love you DGSD. Thank God. Godly person, even now he (DGSD) will help you.
@joyooty6189
@joyooty6189 4 жыл бұрын
Praise the Lord to the man of God's family members and to Jesus calls prayer centers. Excellent song with super meanings missing the man of God a lot father DGS. Oh my God no strength to bare the lost father DGS Dhinakaran but father is with God that hope gives to the heart. Thank you all loving family members and to KZbin groups. God bless you all abundantly
@rajaiahstephen8348
@rajaiahstephen8348 3 жыл бұрын
Ever green and Everlasting song to comfort the broken Hearts.
@rajasamuel554
@rajasamuel554 2 ай бұрын
Praise the lord what a beautiful song
@tamiltechmaker203
@tamiltechmaker203 6 жыл бұрын
Lovely lyric's nice song awesome words...Thank u god
@jerinajoy7191
@jerinajoy7191 3 жыл бұрын
This missyou song praise the Lord
@petersuji9098
@petersuji9098 3 жыл бұрын
Amen.... What a powerful voice... Listening to this song .. I'm melting..
@svscreation6295
@svscreation6295 3 жыл бұрын
All time my favourite song 🙏🙏🙏
@sathishsam8928
@sathishsam8928 3 жыл бұрын
praise the lord
@nishar922
@nishar922 4 жыл бұрын
Nice song very nice
@jegandavid6534
@jegandavid6534 6 жыл бұрын
I love my daddy Jesus
@jabastinjansi8863
@jabastinjansi8863 3 жыл бұрын
Nice song 👌
@angels7407
@angels7407 4 жыл бұрын
Heart touching song... Lord Jesus is my Cavour, protector and all
@helloguys122
@helloguys122 4 жыл бұрын
Cavour means
@balavinoth6443
@balavinoth6443 3 жыл бұрын
@@helloguys122 saviour
@helloguys122
@helloguys122 3 жыл бұрын
@@balavinoth6443 🙏
@1like-
@1like- 3 жыл бұрын
Praise The Lord, Amen
@ppdhanraj3767
@ppdhanraj3767 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ 🙏
@dp9093
@dp9093 4 жыл бұрын
Miss you uncle 😭 super song
@anushiyaaraj4209
@anushiyaaraj4209 4 жыл бұрын
Amen, wonderful song, filled with God's presence even before the song could start.
@tamilselvii5987
@tamilselvii5987 3 жыл бұрын
Heart touching song..........😭😭😭😭😭😭🙏🛐🙋🏼
@timeswithsuresh3344
@timeswithsuresh3344 4 жыл бұрын
Ethanaio nabargalin kannirai thudaitha padal
@SathishSathish-ws9bl
@SathishSathish-ws9bl 3 жыл бұрын
You Dislike this song but jesus didn't dislike you..
@monishamathew1543
@monishamathew1543 4 жыл бұрын
Supper...melodic....god...bless.....u
@Frank.wilson
@Frank.wilson 2 жыл бұрын
Please add more songs with titles in English. Thank you very much. God bless you
@pearlstonemercy134
@pearlstonemercy134 3 жыл бұрын
Who want lyrics
@karanatkarevivalgloryagchu2577
@karanatkarevivalgloryagchu2577 3 жыл бұрын
S amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@jasminejoseph6919
@jasminejoseph6919 3 жыл бұрын
Amen powder full song
@allen7309
@allen7309 4 жыл бұрын
Superb song 👌👌👌👌
@kumark7872
@kumark7872 3 жыл бұрын
Semma song I love Jesus
@kalinakaniud6231
@kalinakaniud6231 3 жыл бұрын
ஆமென்
@ImmanuelJoshua3
@ImmanuelJoshua3 6 жыл бұрын
Nice
@babukanick6956
@babukanick6956 3 жыл бұрын
Golry to God Amen
@johnramesh4215
@johnramesh4215 3 жыл бұрын
Praise God Amen
@ananthkumar1043
@ananthkumar1043 2 жыл бұрын
Praise the LORD
@judy4274
@judy4274 2 жыл бұрын
Verynice.soga.Thanksfor.uuu.god.bless.uuuuùu
@Johnpatrick7799
@Johnpatrick7799 5 жыл бұрын
Nice song