No video

"Lift-குள்ள ஒருத்தன் Pant அவுத்து காட்னான்" Lakshmy Ramakrishnan தாயாக சொல்லும் பாடம்!

  Рет қаралды 561,113

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

DECCAN RUMMY - DESCRIPTION LINK
Click the link to get a chance to win Rs 20,00,000 : www.deccanrumm...
Sathyabama University - For Admissions, Apply Online : www.sathyabama....
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold

Пікірлер: 966
@user-xc4yn3kz1e
@user-xc4yn3kz1e 4 жыл бұрын
அம்மா எங்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டீர்கள் உங்களை. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்
@rekhagowri2802
@rekhagowri2802 4 жыл бұрын
இந்த மாதிரியான குடும்பத்தில் வாழ்ந்துட்டு அவங்கள மாதிரி மாராம இப்படி ஒரு தைரியமான பெண்ணா வாழ்ந்துட்டு இருகிங்க உண்மையாவே பெருமையா இருக்கு நீங்க நீங்களா இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@suganthis596
@suganthis596 4 жыл бұрын
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் example காட்டி அனுபவங்களை கொட்டுகிறீர்கள்.தைரியத்தை பாராட்டுகிறேன்.
@jeromejayaroy5201
@jeromejayaroy5201 4 жыл бұрын
மேம்,எல்லாவற்றுக்கும் ஒரு தைரியம் வேண்டும் ,தப்பறைகளுக்கு நீங்கள் சரியான சவுக்கடி கொடுக்கறீங்க, நீங்களே பல கஷ்டங்களை வாழ்வில் சந்தித்ததால் தான் பல நிகழ்ச்சிகளில் உங்களுக்கு நியாயமான கோபம் வயது,தலை வணங்குகிறேன் தாயே,என்றும் இப்படியே வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்,
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 4 жыл бұрын
பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை; மேதகு வே. பிரபாகரன் அவர்கள்
@yuvarajanarumugam8194
@yuvarajanarumugam8194 4 жыл бұрын
Hahan
@rainvd5971
@rainvd5971 4 жыл бұрын
SUUUIUPER KAMANT SRILANKA
@athiaman877
@athiaman877 4 жыл бұрын
அவர்.பெண்ணுரிமைபேசி.பலருடன்.ஓல்போடசொல்லவில்லை.கள்ளகாதலுக்கு.மரணதண்டனை..தெரியுமா.ஆண்பெண்என்றபாகுபாடு.இல்லை...
@TheRoocu
@TheRoocu 4 жыл бұрын
Your dance was graceful and apparently so tuned into each other. A mirror of your relationship
@dhandpk
@dhandpk 4 жыл бұрын
I am proud of my grandfather who respected women, his wife, daughter and grand daughter. He treated me ( granddaughter) with so much respect and encouraged me towards empowerment. He taught me diy, gardening, reading, business & generosity.. And Wat not. I really miss him, a great man of exemplary thoughts!
@Starsoan17
@Starsoan17 4 жыл бұрын
This is so cute ma’am, you’re definitely an inspiring woman. I understand, some jobless people wouldn’t like, people who do good. I like the fact that, you ignore all the hate and glow bright. I wish you and your husband live happy and long ever more. Touchwood. I love you 😻❤️
@srilankan4372
@srilankan4372 4 жыл бұрын
மழை இங்கில்லையே வெய்யிலும் இல்லையே வானவில் வந்ததே அம்மணியே 🌹 இனி மேல் நீ மகாராணி தான்
@vipgaming8508
@vipgaming8508 4 жыл бұрын
Super Mam
@patriciagladwyn9617
@patriciagladwyn9617 4 жыл бұрын
I LOVE YOU MOM. 😍I love your programs. I never missing your programs. THANK YOU so much and GOD bless YOU 💐🙏
@rajaghiriroyalbestaudios1070
@rajaghiriroyalbestaudios1070 4 жыл бұрын
Really appreciate mam , you have arranged this show , I am same times more crying , always this show viewing , thanks your side helped poor people, thanks a lot
@tsstss436
@tsstss436 3 жыл бұрын
Love you Lakshmi Amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma 💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nikhilapv8555
@nikhilapv8555 4 жыл бұрын
Sooper god bless you
@nikhilapv8555
@nikhilapv8555 4 жыл бұрын
Thappacha amma
@mathuentertainment3387
@mathuentertainment3387 4 жыл бұрын
உங்களை நினைத்தால் ரொம்ப பெருமை மாம்
@yuvarajanarumugam8194
@yuvarajanarumugam8194 4 жыл бұрын
Irukatha seiyum
@vanieJ333
@vanieJ333 4 жыл бұрын
Madam..I believe the biggest strength in your life is your husband..stay blessed, strong and happy..you are inspirations to many
@hariniram3954
@hariniram3954 4 жыл бұрын
Mam ,all girls will be face this problem.
@dr.h.poornimamohan1439
@dr.h.poornimamohan1439 4 жыл бұрын
From such a background, you've come this far, like a phoenix ... Amazing! Also, you're husband is supportive, you're blessed!
@keerthik2242
@keerthik2242 4 жыл бұрын
What you have said is 100% fact Ma'am. U R inspiring.
@narayananpraveena8611
@narayananpraveena8611 4 жыл бұрын
Super mam epidi velipadiya pesuradhuku oru backbone suport yaaruna unga husbedy your so lucky person ellarukkum eppadi ammyam God bless you mam
@shireeshadandu760
@shireeshadandu760 3 жыл бұрын
Laxmi mam sir super super 👌 nice and looking beautiful dance
@parimaladevi6801
@parimaladevi6801 4 жыл бұрын
அம்மா ...உறவுகளிடம் பிரச்சனை எனக்கும் இருக்கும்.வெளிபடையாக பேசுகிறீர்கள்.
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 4 жыл бұрын
👍
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
அம்மா நீங்கள் எங்களுக்கு ஆசிரியர். நீங்கள் ஒரு கலை அரசி.
@patricpaul9373
@patricpaul9373 4 жыл бұрын
சிங்க பெண்ணே 👌
@yuvarajanarumugam8194
@yuvarajanarumugam8194 4 жыл бұрын
Brahmin pen singam #sangi😅😅😅
@sureshraghul2715
@sureshraghul2715 4 жыл бұрын
@@yuvarajanarumugam8194 appo un aatha va sudra pen singam nu koopduviya😹😹
@fathimafathima1090
@fathimafathima1090 4 жыл бұрын
நல்லா போருத்தமானபெயர்மேடம்க்குநன்றி
@yuvarajanarumugam8194
@yuvarajanarumugam8194 4 жыл бұрын
@@sureshraghul2715I'm not sudra But I'm against sangiz🤣🤣🤣🤣
@yuvarajanarumugam8194
@yuvarajanarumugam8194 4 жыл бұрын
@@fathimafathima1090 thank you sister 😄
@jaysreekumar8095
@jaysreekumar8095 4 жыл бұрын
Ur support is ur husband... Always be happy mam
@chithradurairaj320
@chithradurairaj320 4 жыл бұрын
ஒவ்வொரு பொண்ணும் இப்படி பட்ட துன்பங்கள் அனுபவித்தவள் போல
@anumaare607
@anumaare607 3 жыл бұрын
🙄🙄🙄🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@priyaradhakrishnan1680
@priyaradhakrishnan1680 4 жыл бұрын
Ivlo age ku aprm iruka pasathuku peru than love....athu puriyama neraya lusu love nu vazhkai ah alichutu irukanga..👍
@josephljosephl2483
@josephljosephl2483 4 жыл бұрын
Yes that is true 😊😊😊😊😊
@gnanamsounthariya4163
@gnanamsounthariya4163 4 жыл бұрын
I'm really got energy to your speech mam
@shree1971
@shree1971 4 жыл бұрын
உங்களோட பெரிய Strength உங்க husband .. உங்களால் இவ்ளோ தைரியமா society ல போராட முடியுதுன்னா .. திரைக்குப் பின் அவர் உங்களை தாங்கிப் பிடிப்பதால் .. ஒரு பெண்ணின் வெற்றிக்குப்பின்னால் ஆணும் இருப்பான் என்பதற்கு நீங்களே உதாரணம் ..
@kamalajothiram5346
@kamalajothiram5346 4 жыл бұрын
உணமையில் பெண்களுக்கு பெண்கள் தான் எதிரி சூப்பர் மேடம் .ஒவ்வொரு பெண்ணும் உங்களை போல தைரியமாக இருக்க வேண்டும் .நம் பெற்றோர் களுக்கு தெரியும் நம்மை திருமணம் செய்து வைத்தால் கண்டிப்பாக சீர் வரிசைகள் கொடுப்பார்கள் .அப்பொழுதே அவர்களுடைய நகைகளை அவரகள் மூஞ்சியில் விட்டேரிந்து விட்டு வந்திருக்க வேண்டும் ,வேலைக்காரியாக அவரகள் வீட்டில் வாழ் வதை விட நம் வீட்டில் நம் பெற்றோரகளுடன் மகிழ்ச்சியாக ,சந்தோஷமாக ,மகாராணியாக வாழ்ந்திருக்கலாம் .வாழத்துக்கள் மேடம் .👌🏿👍👏.
@muruganpadhai
@muruganpadhai 4 жыл бұрын
வாழ்க வெல்க வளமுடன் வளர்க
@rahilabegam9182
@rahilabegam9182 4 жыл бұрын
mam I really proud of u my mamma also like u 😍😍😍😍😍😍 nangalum puthucode anuttoo 🤩🤩 nikal paraja aa schoolilanu nanum padicher
@nalinirajarathinam5755
@nalinirajarathinam5755 4 жыл бұрын
Don’t know how to express my feel about this video by letters. Some kind of strength positivity is injecting in me.. thanks for sharing
@shiyadeen2079
@shiyadeen2079 4 жыл бұрын
It really reminds my past. Unforgettable.
@premara9539
@premara9539 4 жыл бұрын
Dear Madam, u r my role model. U r such a inspiration. I would love to be just like you. That strong will, ur open mindness, ur desire to help n women empowerment. U r such great soul ❤️
@srilatha1958
@srilatha1958 4 жыл бұрын
நாே வேர்ட்ஸ் மேம் என் மனதில் நீங்கள் மேலும் உயர்ந்துவிட்டீர்கள் மா♥♥
@bhagyaraj565
@bhagyaraj565 4 жыл бұрын
Great speech madam..motivational speech for all women's ...
@sandrasandu7572
@sandrasandu7572 4 жыл бұрын
Amma ur my biggest inspiration after my mother u r my inspiration love u madam... Hat's off to you so many things I came to know because of u in media to this world save the girl child... God bless you always..
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 4 жыл бұрын
Laxmi madam is a great rebel for women's freedom...
@sunitham6428
@sunitham6428 4 жыл бұрын
Super cute couples.. Loved it ma'am.❤️
@mohamedabdulla8783
@mohamedabdulla8783 4 жыл бұрын
உலகத்தில் உள்ள பெண்குழந்தைலூக்கு அவர்கள் பெற்றோர் முதல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் ✌🙏 யா அல்லாஹ் எனக்கும் 2 பெண்குழந்தைகள் இருக்கிறது அவர்களுக்கும் கேட்ட ஆண்களின் பார்வையில் இருந்து பாதுகாப்பு கொடு✌🤲🤲🤲 Aameen
@manikandanramalingam4447
@manikandanramalingam4447 4 жыл бұрын
Yen neenga enna kilikka poringa.. Edhuku eduthaalum Kadavul dhan varanuma..
@nishanisha1983
@nishanisha1983 4 жыл бұрын
Love you ma.ungaloda speech ellam ketkumbodhellam enakulla oru puthunarchi kedaikum ma.enaku Amma illa.... Unga speech ketkumbodhellam en Amma pesura madhiri iruku unga oru dhadava nerla paakanum ma.....i love you so much Amma.....😘
@shailajavlogs1931
@shailajavlogs1931 4 жыл бұрын
Azhagi.natural beauty.without make up.sooooo cute mam.we all love you mam . very big fan from Bangalore 🥰.
@cassandrajoan9988
@cassandrajoan9988 4 жыл бұрын
So sweet couples ❤️
@lekshmilekshmi4265
@lekshmilekshmi4265 4 жыл бұрын
yes
@nishaqueen1233
@nishaqueen1233 4 жыл бұрын
Vanakam🙏🏻I’m a big fan of you and ennaku rombe cinna vayashu aguthu ahna en anubavum athey vidhey athigam inthe mathiri nigilvugal nadagum pothu rombe kasthamavam rombe kovamum varuthu ahna onnu panne mudhiyaley ithuke melayum summairruntha adhute januretion yum vidda mathanga thank you for sharing mam and you are the such a inspiration always for me unggley pakkum pothu innum athikama thairiyam varuthu. Well said mam thank you so much and always support you love you a lot from Malaysia 🇲🇾 mathavangge pethi pinnadi tharaikuraiva pesuruvanggeley ithu oru serupadi Your are right mam penneke pen tha ethiri!!! Nandri maam🙏🏻🙏🏻🙏🏻♥️🌹🥰✨
@cathrinenirmala8096
@cathrinenirmala8096 4 жыл бұрын
Wonderful woman
@jasminthamayanthi7073
@jasminthamayanthi7073 4 жыл бұрын
என் பெண் என்னை லட்சுமி ராமகிருஷ்ணா n Aanti மாதிரி நடந்துக்கிற அம்மா என்கிறாள் உங்களுடன் நான் பேச வேண்டும் பார்க்க வேண்டும் முடியுமா.
@marimuthunatarajan7323
@marimuthunatarajan7323 4 жыл бұрын
You are a self-made woman ma👍💐
@vijikumars4935
@vijikumars4935 2 жыл бұрын
Super amma👏👏👏👏🙏உங்களுடைய பேச்சு. இன்னமும் நான் என்னுடைய கணவர் கிட்ட இப்படி தான் இரு கின்றேன் பெண்கள் என்றால் ஆண்களின் அடிமை போல் நினைப்பது வருத்தமாக உள்ளது
@sujathamanikumar4020
@sujathamanikumar4020 4 жыл бұрын
Semma mam 👍👌u r my inspiration
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 4 жыл бұрын
ஐ லவ் யூ அம்மா ❤
@rukshana6099
@rukshana6099 4 жыл бұрын
You are my inspiration mam love you 😍
@kadhambaria3149
@kadhambaria3149 4 жыл бұрын
I am a sensitive girl..but now am so much stronger...that's bcz u are one of the reason amma.. thanks a lot
@yuvarajanarumugam8194
@yuvarajanarumugam8194 4 жыл бұрын
Haahan
@mohamedabdulla8783
@mohamedabdulla8783 4 жыл бұрын
உங்களை போலதான் I love my sweet heart HUBBY ✌🥰😘🤲🤲🤲 ALHAMDULLAH
@Richard-rz3pk
@Richard-rz3pk 4 жыл бұрын
🤣🤣🤣🤣
@mohamedabdulla8783
@mohamedabdulla8783 4 жыл бұрын
@@Richard-rz3pk Y oiii😫
@Richard-rz3pk
@Richard-rz3pk 4 жыл бұрын
@@mohamedabdulla8783 just for fun ya... don't take it seriously🙂🙂
@nishanikishanikisha9395
@nishanikishanikisha9395 4 жыл бұрын
Amma i love u .....u r always my mom...
@madhupraisy6287
@madhupraisy6287 4 жыл бұрын
Hi Amma.....I love u....
@suthan.S.007
@suthan.S.007 4 жыл бұрын
I love you 😜
@murumahes9173
@murumahes9173 3 жыл бұрын
Love you Amma happy mother's day 🥰
@dillibabuexposurelog
@dillibabuexposurelog 4 жыл бұрын
Mam unmaiya nega than singa Penn mam hats off yaru ena comments panalam Nama panura sila nalla visayangala vidama nega panitu irukinga unmaiya ungala parthu kathukanum neriya thanks for sharing mam
@jenishamarkcruz8048
@jenishamarkcruz8048 4 жыл бұрын
I want to meet u once in my life my dear sweeet ammma
@havisharadha1215
@havisharadha1215 4 жыл бұрын
வலியும்,வழுமையும்,👏👏👏
@pavithraramachandran2983
@pavithraramachandran2983 4 жыл бұрын
I love you so much amma
@madhusri9432
@madhusri9432 4 жыл бұрын
Super mam 😎😎👏👏👍👌
@user-np9bz1vl3y
@user-np9bz1vl3y 4 жыл бұрын
அடுத்த ஜென்மத்தில் நான் உங்களுக்கு மகளாக பிறக்க வேண்டும் அம்மா இறைவன் கிட்ட வேண்டுகிறேன் மிஸ்யூ அம்மா‌🥰🥰🥰🙎நாண் ஒரு தடவையாவது உங்களை நேரில் பாக்கனும் அந்த வரம் கிடைக்குமா அம்மா எனக்கு இவள் காரைக்குடி
@srimeggilan7065
@srimeggilan7065 4 жыл бұрын
Your My Inspiration Mam... Love You and Respect You always
@hussainmd6347
@hussainmd6347 4 жыл бұрын
மேடம் உங்கள நினஜ ரொம்ப பெருமை ய இருக்கு. பெண்கள் அடிமை ய கரெக்டா சொல்லி இருக்கீங்க. ஒங்க மாதிரி சிங்கப்பெண்கள் நாலதான். கொஞ்சம் இப்போ மாறி இருக்கு. 👏👏👏👍
@yazhinithevan
@yazhinithevan 4 жыл бұрын
Mam.. actually ippo, intha lockdown la ungavideos ah romba ethir pakkuromm... really my family.. loved ur speech.. #my all time fav u only mam#mom##we really loving uu 😍❤️&respect you🙏 lakshmi dr❤️..lubb u lott &lott
@srilankan4372
@srilankan4372 4 жыл бұрын
🙏 Mam your Capel dance very super 💐Mam your a good mother also🌹I like you so much 🌷I am from Sri Lanka 🌺but 30 years working in Italy ( Rome) 🌸 mam your luck person 🌻your a fentastic person hats off you🌷I am your biggest fan 🌺 mam holy Jesus bless you 🙏
@thankame7756
@thankame7756 4 жыл бұрын
നമ്മുടെ സ്വന്തം 😍മുത്ത്😍ലക്ഷ്മി രാമകൃഷ്ണൻ 🌹🌹🌹
@arunaedathara4202
@arunaedathara4202 4 жыл бұрын
💪
@neaiffneaif8646
@neaiffneaif8646 4 жыл бұрын
Thankam E 👍✌️
@balacundarankantharuban103
@balacundarankantharuban103 4 жыл бұрын
Yes you r right (Which language this)
@arunaedathara4202
@arunaedathara4202 4 жыл бұрын
@@balacundarankantharuban103 malayalam
@r.m.9702
@r.m.9702 4 жыл бұрын
Proud of you Madam
@JoyceThilagavathi
@JoyceThilagavathi 4 жыл бұрын
Ma'am excellent!! Highly Appreciate you for sharing this which is very sensitive and most needed for young.... Always watch your programs . I admire your beauty, boldness, care for society and love the way for being who you are. Keep rocking best wishes...🙏🙏🙏
@krizna4161
@krizna4161 4 жыл бұрын
You are grate madam
@JuneMoments21
@JuneMoments21 4 жыл бұрын
How I wish you were my real mother. Your daughters are really blessed.
@Dayana_MJ
@Dayana_MJ 4 жыл бұрын
Amma love you ma
@shobhanaprakash3119
@shobhanaprakash3119 3 жыл бұрын
I am also from Palghat - Kalpaathi. So nice to hear yr husband speak 'Oermai'. I have also experienced something like what u have when young. Disgusting.... Good that u have overcome all that. God bless u.
@liliananthony01
@liliananthony01 4 жыл бұрын
I don’t leave my kids alone anywhere .cant trust anyone ..
@kukoo07
@kukoo07 4 жыл бұрын
Ela neramum nama kulandhaigaloda iruka mudiyathu madam...We should teach kids to keep distance to every one
@jameel25
@jameel25 4 жыл бұрын
Only some kids understand some are very very innovent
@sujathamenon9149
@sujathamenon9149 4 жыл бұрын
Love you Ma'am 🥰
@kishoremoderntamizha.7725
@kishoremoderntamizha.7725 4 жыл бұрын
Mam ungaluku hands up.... Salute mam....,,🤗🤗
@hildaa2603
@hildaa2603 4 жыл бұрын
I love you soooooo much mam
@mannan1544
@mannan1544 4 жыл бұрын
நல்ல பாம்பாக இருந்தாலும் விஷம் விஷம் தான்.
@seshadrik7785
@seshadrik7785 4 жыл бұрын
So what do you mean?
@mannan1544
@mannan1544 4 жыл бұрын
@@seshadrik7785 ஏன் புரியாத மாதிரி கேள்வி கேக்ரேல் Mr.சேஷாத்ரி.
@seshadrik7785
@seshadrik7785 4 жыл бұрын
@@mannan1544 ..Thx for the slang you are using ..but really we can't understand your meaning... Who is Nalla Pambu ?
@manokay8464
@manokay8464 4 жыл бұрын
@@seshadrik7785 kannadila parungo mama....
@seshadrik7785
@seshadrik7785 4 жыл бұрын
@@manokay8464 ..no..we are not that kind of ppl ..if u have any before experience with us ,please tell here ...some ppl are creating the wrong opinion about us bcos of their own politics agenda..
@ns-eq2zk
@ns-eq2zk 4 жыл бұрын
God bless u mam
@roselinerose3171
@roselinerose3171 4 жыл бұрын
So cute Awesome madam God bless you.
@gomathipriyasripathi7076
@gomathipriyasripathi7076 2 жыл бұрын
Amma, first time I was seeing your video. Can't speechless. You are the Iron lady of the whole world. I salute and I wish I were a big fan of you ❤️ love you Amma
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 4 жыл бұрын
சிறந்த பதிவு சிறப்பு 👍👍👍🙏🙏🙏🙏
@rajivaithyrajivaithy9727
@rajivaithyrajivaithy9727 4 жыл бұрын
Dear Lakshmi mam,I could relate manythings with ur experience ,as you finally told if they can't pull down your success and ur development sure they will finally end up with character assassination ,and that too it will be started by one of the ladies of the same family,I could understand ur feelings,still I could see tht little mini in you ,who is helpless on those time and this Lakshmi who is raising her voice for her ,of all the even in this era too the great men in the society may hesitate to share like this ,but you proved women are greater and braver than men .hatts off to you.
@DineshKumar-hu2ng
@DineshKumar-hu2ng 4 жыл бұрын
Same happens to me near the lift in Kuwait I told my husband but he ran away. I can't sleep to two days
@SRIRAM-qc1ce
@SRIRAM-qc1ce 4 жыл бұрын
@Unseen Vids what punishment was given?
@suganthisathyaprakash4600
@suganthisathyaprakash4600 4 жыл бұрын
@Unseen Vids ur mad r what y ur repeating ur comments again &again no work fr u
@SRIRAM-qc1ce
@SRIRAM-qc1ce 4 жыл бұрын
@@suganthisathyaprakash4600 i only asked him... He was not repeating
@moni16vaishu
@moni16vaishu 4 жыл бұрын
In kuwait?? I stay here..i thought its the most safest..but recently i heard news like these evn in Kuwait
@Hm-cm-24
@Hm-cm-24 4 жыл бұрын
@Unseen Vids Poda paithiyam, po poi Men we too nu arambichu anga poi kadaru, moodhi
@sureshd6873
@sureshd6873 4 жыл бұрын
Yes you are right Mam.
@kannannatarajan7263
@kannannatarajan7263 4 жыл бұрын
You are soo great mam
@priyaramesh6095
@priyaramesh6095 4 жыл бұрын
From such a family you perceived this much omg but in one way u r lucky I think your husband let u this much.
@capturedbytt88
@capturedbytt88 4 жыл бұрын
Ma’m I’m a big fan of you. From Sri Lanka. I would like to tell you when you are doing jogging or exercises, do not use the masks as it prevents you getting sufficient oxygen to your lungs. This can cause to even lung collapses. Just be a little extra cautious 😊 We love your programs, movies and your simply living style. 💕
@liliananthony01
@liliananthony01 4 жыл бұрын
Your so graceful ...loved your dance 😍 lovely cake decorating moulds ...cute flowers so creative ..I like to be a strong personality like you ...your a superb person
@mmalar8837
@mmalar8837 4 жыл бұрын
I love maam
@JothinarayanasamyNJothi
@JothinarayanasamyNJothi 4 жыл бұрын
U are my inspiration mam...I'm from Malaysia ..😍
@ratnadevi5000
@ratnadevi5000 4 жыл бұрын
U're too Gorgeous and attractive to yr familes,that I feel so touched ma.. It's TRUE affected till my heart.
@ohm8390
@ohm8390 4 жыл бұрын
Good afternoon. And wonderful u r. am in ur age group and in Delhi. During this lock down I happen to receive a programme of urs sent by my sister where her friends daughter happened to b in ur show. I am basically from Trichy. I now see ur old episodes and amazed how u handle with poise. Wonderful even though a working woman S many such incidents were brushed by us but had to b silent of not getting into limelight, but learnt to hit back without the others knowledge. Hats of to u.
@indira_1232
@indira_1232 4 жыл бұрын
Mam, excellent video...thanks for sharing how women were treated those days... Today ,we all women owe a lot to those leaders who worked so hard to eradicate this social injustice.... 👍👍
@balajishanker686
@balajishanker686 4 жыл бұрын
Ella pengalukkum, ipadi sila sambavangal valkai le eppavathu nadakum pole.. Aangaluku sollitharanum.. All forms of media is also a culprit...
@balajishanker686
@balajishanker686 4 жыл бұрын
@Unseen Vids North le culture romba kami bro.. Yaravathu oru gender marina nallathu thaan.. Better make the male gender good moral persons..
@mohamedarif5660
@mohamedarif5660 4 жыл бұрын
@Unseen Vids dai copy past naye ! Ella commentlayum ithey pola unna karpalichangala?
@bhagyabhagya5477
@bhagyabhagya5477 4 жыл бұрын
amma i love u amma appa
@vijayarannjaney1767
@vijayarannjaney1767 4 жыл бұрын
Great speech madam
@ECOMassive
@ECOMassive 4 жыл бұрын
Really you are inspiration to all of us Mam. Pls try to continue your own vlog mam...... Definitely your experience will help us to learn boldness and confidence. Lots of love from Australia 🇦🇺
@denijude4152
@denijude4152 4 жыл бұрын
I love u mam💐💐💐
@jessyjessy2341
@jessyjessy2341 4 жыл бұрын
Love you amma
@divyakathir1517
@divyakathir1517 4 жыл бұрын
Ur dance is really Awesome Amma..u r truly blessed family 😃🥰
@lakshmiarula3576
@lakshmiarula3576 4 жыл бұрын
U r great
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 92 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 8 МЛН