Lilliput’s Home Tour 🏠 | Mallachandram Dolmens | Tamil Navigation

  Рет қаралды 686,138

Tamil Navigation

3 жыл бұрын

For More Details - tamilnavigation.com
Tamilar Thadam youtube channel - kzbin.info/www/bejne/iYm2mXiJha96odk
Google Map - goo.gl/maps/P5zh7DuybP56fuDH7
Join this channel to get access to perks:
kzbin.info/door/Nhz63K6RvQ8zD5Bh_7iy1Ajoin
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referral/uxz5ng/
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karna10kk
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - TNavigation/
Instagram - tamil_navigation
Twitter - tamilnavigation

Пікірлер: 518
@TamilNavigation
@TamilNavigation 3 жыл бұрын
Tamilar Thadam channel - kzbin.info/www/bejne/iYm2mXiJha96odk இணைந்தே இருங்கள் 🤠 நம் வரலாற்று பயணம் மிகப்பெரியது ✌️
@KsMARAN
@KsMARAN 3 жыл бұрын
மகிழ்ச்சி 👏🙏
@tamilarthadamkumaran
@tamilarthadamkumaran 3 жыл бұрын
நன்றி😊🙏 sago💞🌟🌟😇
@034tvsanmugarajtvsanmugara9
@034tvsanmugarajtvsanmugara9 3 жыл бұрын
Karna bro andha rendaavadhu tortoise maari irukku
@shanthiraja5851
@shanthiraja5851 3 жыл бұрын
மதிய வணக்கம் கர்ணா சாப்டிங்களா
@tamilselvan823
@tamilselvan823 3 жыл бұрын
அனைவரையும் அரவணைக்கும் உங்கள் குணம் மிகசிறப்பு
@PradeepKumarReader
@PradeepKumarReader 3 жыл бұрын
Bro really Vera level bro.. mainstream media kuda intha range Ku documentaries Panna maatanga.. great effort
@55555j
@55555j 3 жыл бұрын
Thalaiva
@suryatejag6463
@suryatejag6463 3 жыл бұрын
Hi bro
@naturelover9690
@naturelover9690 3 жыл бұрын
Really very happy to see your comment here, Almighty God bless you both with all wealth and happy life
@dailynewfuns
@dailynewfuns 3 жыл бұрын
👍👏👏
@Tamizh_Mozhi
@Tamizh_Mozhi 3 жыл бұрын
Why you stopped speaking about tamil history? ?? Views vara maatudhae adhanalaya?? Pradeep
@kathirveladavan
@kathirveladavan 3 жыл бұрын
உண்மையாக மிக அருமையான இடங்கள்...தம்பிக்கும் ,குமரனுக்கும் எனது நன்றிகள்...😍😍😍
@Thanithuvamanavan
@Thanithuvamanavan 3 жыл бұрын
உண்மையான புதையல் நம் வரலாறு என்பதை அறியாத மூடர்கள் பொன் பொருளை தேடி வரலாற்றை அழித்து தொலைத்துவிடுகின்றனர்.
@ikram2904
@ikram2904 3 жыл бұрын
Unmai
@allvideosonechannel3593
@allvideosonechannel3593 2 жыл бұрын
Super
@sundarraj6059
@sundarraj6059 2 жыл бұрын
Its true na..
@mohamedhussain1432
@mohamedhussain1432 3 жыл бұрын
L நீங்க வீடியோ பதிவிட்டு இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது ஆனாலும்1k உன் கூட வரல ரொம்ப கஷ்டமா இருக்கு....மேலும் மேலும் உங்கள் புகழ் வளர எனது வாழ்த்துக்கள் நண்பா
@fzskaran
@fzskaran 3 жыл бұрын
கிருட்டிணகிரி மாவட்டத்தில் இருந்தும் இத்தனை நாட்கள் அறிந்திராமல் இருந்திருக்கிறோம் 😳 அனைவரும் அறிய செய்தமைக்கு தங்கள் குழுவிற்கும் நண்பர் குமரன் குழுவிற்கும் வணக்கத்துடன் வாழ்த்துகள் கோடி...🙏🙏🙏 பயணம் மேன்மேலும் தொடரட்டும்
@gayathris8447
@gayathris8447 3 жыл бұрын
எந்த விதமான தொழில் நுட்பமும் இல்லாத கால கட்டத்தில் கற்களை எப்படி வெட்டினார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது
@புகழ்திவாபுகழ்திவா
@புகழ்திவாபுகழ்திவா 3 жыл бұрын
Same question
@maheshjcb2127
@maheshjcb2127 3 жыл бұрын
பாறையை சூடாக்கினா அது இது போல நமக்கு தேவையான வடிவில் எடுக்கலாம்.இன்றும் ஆந்திராவில் இது போல பாறையை வெட்டுகின்றனர்
@gkgaming9090
@gkgaming9090 3 жыл бұрын
அண்ணா அது எங்க சமூகஅறிவியல் புத்தகத்துல இருக்க அந்த ஓட்ட எதுக்கு அப்படினா முக்கியாமான வங்களோட உடம்ப புதைக்கும்போது அவங்களோடு ஆன்மாகள் வெளியே போயிட்டு வரமாறி இருக்கும் அண்ணா கரட்டா சொன்னிங்க சூப்பர் அண்ணா 👏🏻
@GoldenTimesbyJothi
@GoldenTimesbyJothi 3 жыл бұрын
இது பற்றி நான் நிறைய படித்திருக்கிறேன். இன்று அந்த இடத்தை பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி. பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் பல வகைகள் உள்ளது. அதில் இதுவும் ஒன்று.
@kanmanikanmani2554
@kanmanikanmani2554 3 жыл бұрын
நிறைய அழிந்துவிட்டதை நினைத்து மிகவும் வருத்தமாக உள்ளது.
@gajandrangajandran5797
@gajandrangajandran5797 3 жыл бұрын
நண்பா உன்னோட படைப்புகள் ஒவ்வொன்றும் அற்புதமானது, இது போல எத்தனை பொக்கிஷங்கள் இப்படி கேட்பாரற்று கிடக்கிறது, இதே வேற நாட்டில் இருந்திருந்தால் அத ஆராய்ச்சி செய்து நாங்கதான் பூர்வ குடிகள் என்று aproovdu வாங்கிருப்பார்கள், ஆனா இங்க தமிழை வளர்க்கிறேன் என்று சொல்லி அழித்து கொண்டிருக்கிறார்கள் 😭😭😭
@AthiyamanAnnaduraiSulur
@AthiyamanAnnaduraiSulur 3 жыл бұрын
Those 2 drawing reminds me an Avatar movie. Man who controls the dragon by holding their sensing part. Awesome.
@tamilkeshari1132
@tamilkeshari1132 Жыл бұрын
நன்றி அண்ணா நான் சிறுவயதில் விளையாடிய இடங்களது என் பாட்டி ஊர் எனக்கு மிகவும் பிடித்த ஊர் நான் அங்கு நடக்காத இடங்கள் இல்லை அந்தக் காட்சிகளை உலகிற்கு அளித்தமைக்கு நன்றி மிஸ் பண்றேன் அந்த ஊரு 🌹🙏🏼
@geethac5659
@geethac5659 3 жыл бұрын
எங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இப்படி ஒரு பழமை வாய்ந்த வரலாற்றுச்சின்னமா?...அந்த மக்கள் எங்களின் மூதாதையர்களாக இருக்கலாம்...கர்ணா நீங்கள் நீடூடி வாழ்க☺
@nandhinip9113
@nandhinip9113 2 жыл бұрын
Trekking with agathiya channel-ம் கிருஷ்ணகிரியின் வரலாற்று சிறப்புகளை நமக்கு தெரியபடுத்துகிறது bro.. like periya malai,jegadhevi,thattakkal, veerabadhra dhurgam sis
@jaishrisundar3972
@jaishrisundar3972 Жыл бұрын
Yes
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 3 жыл бұрын
நன்றி கர்ணா ,முதன்முறையாக கல்திட்டைகள் பற்றி அறிகிறேன்.
@subashbose9476
@subashbose9476 3 жыл бұрын
8000 வருடம் முன்பு வாழ்ந்த மனிதன் வரைந்த ஓவியம்.... இன்று வரை நிலைத்து இருக்கிறது.... பிரமிப்பு...! தங்களுடைய செயல் பாடுகளை தன் சந்ததிகள் அறிய வேண்டும் என்று விருப்பமும் வரலாற்று சிந்தனையும் கொண்ட அந்த மனிதனின் நம் முன்னோனின்.. உயர்ந்த செயலை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்...!
@cehnnappan
@cehnnappan 3 жыл бұрын
ஓவியம் மிக அருமை 🔥🔥🔥🔥 ஆச்சரியமூட்டும் வையாக உள்ளன.
@sivayanamaha2492
@sivayanamaha2492 3 жыл бұрын
சித்தர்கள் நோக்கிய பயணத்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் . சகோதரா கர்னா🙏🙏🙏🙏🙏
@akalkuddy7018
@akalkuddy7018 3 жыл бұрын
ஒரு இனத்தின் வாழ்வியல் பூர்வீக. வரலாறு அழிப்பாகதான் பாக்கணும்!
@kanrajur8283
@kanrajur8283 3 жыл бұрын
சூப்பரான கருத்து
@Nathan5-5-5
@Nathan5-5-5 3 жыл бұрын
Camera Work Editing Screen Play Ellamea Sema Improvement... Tamil La Ippudi Channel Irukkaradhu Happy Ah Irukku... Kannukk Kulurchiya Irukku....
@gowthamcsg2692
@gowthamcsg2692 3 жыл бұрын
இதை அரசு பார்வையில் படும் வரை பகிருங்கள் நண்பர்களே. இந்த இடத்தை நாம் பாதுகாக்க வேண்டும். மிக பெரிய வரலாறு
@vinothvino6893
@vinothvino6893 Жыл бұрын
உங்கள் காணொளி.அனைத்தும்.அருமை.தம்பி👍👍👍👍👍👌👌👌👌👌
@ashwinkumar5363
@ashwinkumar5363 3 жыл бұрын
Great effort @Tamil Navigation and @Tamilar Thadam. Next level of exploration by both 🤜🤛
@fridah7624
@fridah7624 3 жыл бұрын
First time unga video pakuren...1st videolaya subscribe paniten..inum naraya intha mari videos podungal...good luck tambi
@raviindaran7842
@raviindaran7842 3 жыл бұрын
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கொடைக்கானல் தாண்டிக்குடியில் உள்ள முருகன் கோவில் அருகில் குள்ள மனிதர்கள் வாழ்ந்த வீடுகள் உள்ளன 55
@AJ-ko3bk
@AJ-ko3bk 3 жыл бұрын
Super bro.... 🔥🔥🔥🔥 Indha akkarai,,government ku irundha romba naladhu
@dailynewfuns
@dailynewfuns 3 жыл бұрын
இது தான் Real home tour
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
அற்புதமான வீடியோ... இவை அனைத்தும் சாதித்தவர்களின் கல்திட்டை👌👌
@vijayadass5276
@vijayadass5276 3 жыл бұрын
Thanks for the video Thambi 👏🏼👏🏼👏🏼🙏🏽
@ancienttamizhaa802
@ancienttamizhaa802 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ,ஆர்வம் இன்னும் அதிகமாக உள்ளது எம் வரலாற்று பொக்கிஷங்களை காண🙏
@santhis4666
@santhis4666 3 жыл бұрын
ஆச்சரியம். அருமையான தகவல்கள். பாறைகளை எப்படி பலகைகளை போல் வெட்டி எடுத்தனர்? வரலாற்றில் இந்த இடங்கள் இன்னும் ஆழமாக பதிவாகவே இல்லை.பாராட்டுக்கள்
@lakshmi.c6723
@lakshmi.c6723 2 жыл бұрын
Bro vera level... Yanakum epdi kandu pudikanum Aasi bro
@sangeethak9633
@sangeethak9633 Жыл бұрын
What is the right time to visit this place... do we need to take any local people help
@nareshselvarajan7918
@nareshselvarajan7918 3 жыл бұрын
Nandri tamilar thadam channel
@gokulxb902
@gokulxb902 3 жыл бұрын
Animations nalla iruku na, innum niraya animate panni podunga, unga voice kum animation kum super ah iruku, athukunu nijamaana porutkala kaataama vitudaathinga
@thirumalaig1088
@thirumalaig1088 2 жыл бұрын
பின்னனி இசை மிக அருமை..
@anusuyaasaithambi1063
@anusuyaasaithambi1063 3 жыл бұрын
Anna Thank you, neenga Krishnagiri la innum paaka vendiya,Theda vendiya places neraya irukku, adha paaka naanglum aarvathoda irukom karna anna🙏👍🙏
@abishek7286
@abishek7286 3 жыл бұрын
Bro please visit angutthi jonai..
@manikantamani6889
@manikantamani6889 Жыл бұрын
Intha maathiri neraiya irunthathu .ippa konjam tha irukku . engalukku school timela enga headmaster kootti ponanga.sweet memories
@lenapsaravanavel2134
@lenapsaravanavel2134 3 жыл бұрын
தம்பி அருமையான பதிவு. நான் பாட புத்தகத்தில் படித்தது தெரிந்து விட அதிகம் உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி .உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்
@JothiJothi-ib8ph
@JothiJothi-ib8ph 2 жыл бұрын
இனிய காலை வணக்கம்.கருணா மிகவும் அழகான நினைவுகள் நிரப்பிய பதிவுகள் வேரலெவள்.💐👌💯💝
@arunkumar-jk2hb
@arunkumar-jk2hb 3 жыл бұрын
I have never seen a place like this. This should be protected
@ragavendar24
@ragavendar24 3 жыл бұрын
I'm very proud of you bro, happy to see your video's where you exploring our history.
@D.M.JEYARAMAN
@D.M.JEYARAMAN Жыл бұрын
Sir no maintenance govt 198 instead of 189 ok it is ok good information welcome
@sreenivasanv5223
@sreenivasanv5223 3 жыл бұрын
Hi,your video content and cinematograpy are best in tamil youtube channels in your genre,you video quality is equal to the television program,i wish you for your carrer growth,Keep it up.
@pandiank14
@pandiank14 2 жыл бұрын
Super Super arputhamana pathivu congratulations excellent effort vaazhththukkal 💐🙏👍👏👌
@jdlines9378
@jdlines9378 Жыл бұрын
Kallakurichi dt la thiyagadurgam hills oru varalarru kuviyal , tippu vs British war, fort , beerangi innum neraya
@michaelchristopher2586
@michaelchristopher2586 3 жыл бұрын
மிக்க நன்றி வாழ்த்துகள் வளர்க உங்கள் பணி
@mohamedniyas4214
@mohamedniyas4214 2 жыл бұрын
ஒவ்வொரு வீடியோவும் மிகவும் சுவாரசியமாக உள்ளது.
@sugumarsugumar9394
@sugumarsugumar9394 3 жыл бұрын
Bro neenga podura videos interest ta iruku bro + Vera level keep rocking 😍😍
@gandhirajs8799
@gandhirajs8799 3 жыл бұрын
அருமை கர்ணா குமரன்
@GoldenTimesbyJothi
@GoldenTimesbyJothi 3 жыл бұрын
இறந்தவரை நடுவில் கிடத்தி அதைச்சுற்றி மற்றவர்கள் கைகோர்த்து ஆடும் துணங்கைக்கூத்து ஓவியம் கூட இந்த மாவட்டத்தில் உள்ளது. அதுபற்றி வீடியோ போடுங்கள் சகோ...
@manimozhi2335
@manimozhi2335 3 жыл бұрын
மீண்டும் உங்கள் தேடலில் இன்னொரு மைல் கல் கர்ணா இது.மணி சேலம்
@RaviRavi-xe4vz
@RaviRavi-xe4vz 3 жыл бұрын
Video full pakkamala ungaluku comment panran bro I am so happy regular ra video podunga bro 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 all the best bro👍👍👍 👍👍👍👍👍
@vickyvicky5123
@vickyvicky5123 3 жыл бұрын
Mass brother neee.unaku matum avanum subscribe pandaravan kamieya irukanga neega use fulla na videos la kudukuriga rocking bro
@Rajeshhh
@Rajeshhh 3 жыл бұрын
Praveen Mohan video proved based on your painting , note painting doesn’t shown horse ride, it is showing a man riding reptile. Amazing
@ஆலமரம்-ம5ப
@ஆலமரம்-ம5ப 3 жыл бұрын
கர்ணா நல்லா உடம்பு வந்துருச்சு
@K.a2666
@K.a2666 3 жыл бұрын
Jawadhu malai la kuda irruku bro. Vera mari bro 🔥🔥🔥🔥🔥.
@deepa2980
@deepa2980 3 жыл бұрын
Super bro andha bro also super explain... nerla partha feel..
@madhayanm5289
@madhayanm5289 2 жыл бұрын
போன வாரம் சென்று இருந்தேன். இது வரை மூன்று முறை சென்று உள்ளேன் இந்த இடத்திற்கு 👍
@MAYIYAM
@MAYIYAM 3 жыл бұрын
Karna... That graftti.. right side figure looks like Aztec's head.. feathery decorated Head...
@pudhuvaithamizh2533
@pudhuvaithamizh2533 3 жыл бұрын
Video vera level bro nalla saptu sadha potta pola
@saravanansaravanan7951
@saravanansaravanan7951 3 жыл бұрын
Suuuuuuuper brother,kumaran and you 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@jothikrishnan2253
@jothikrishnan2253 3 жыл бұрын
Amazing n fascinating. This place should be protected for knowledge purposes. Thank you Karna. Excellent video.🙏🏼🙏🏼🙏🏼👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼
@gokulkrishnan1349
@gokulkrishnan1349 3 жыл бұрын
🤩 Super 🤩 brother 🤩 🌟 Tamil 🌟 navigation 🌟
@abiabi7076
@abiabi7076 3 жыл бұрын
Hi karna semma bro unga pathevugal arumai ana ninga replay panna martenga yarukkum athu konjam kuda nalla illa bro ungalida uzaippu miga miga arpputham
@7hill
@7hill 3 жыл бұрын
தரமான பதிவு அண்ணா
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 3 жыл бұрын
ya..23rd person to like! hi everyone have a great day! அனைவருக்கும் மதிய வணக்கம்! நண்பர் குமரனுக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
@kovilpattikarthik2846
@kovilpattikarthik2846 3 жыл бұрын
அற்புதமான காணொளி கர்ணா..நன்றி
@mmmmmm814
@mmmmmm814 2 жыл бұрын
கருணா நீங்க குண்டாக ஆகிட்டிங்க போல🔥🤔🤔🔥
@gurushankar9147
@gurushankar9147 3 жыл бұрын
Super bro 👍 Bro appdiyae kundadam Arulmigu Kongu Vadukanathaswamy Temple Podunga bro 🙏
@lingamurugeswarin4643
@lingamurugeswarin4643 2 жыл бұрын
Super bro nanri...
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 3 жыл бұрын
Wow!Beautiful documentary. 4.11 music we travel to ancient world. Wish to visit this beautiful place. Arumai arumai. Congratulations🎉👏
@VelMurugan-qb1xq
@VelMurugan-qb1xq 3 жыл бұрын
... just another fan from Gisborne, New Zealand
@kd.brothers4462
@kd.brothers4462 3 жыл бұрын
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறும்பர் கல் நிறைய உள்ளது அந்த video poduka nanba please
@pk_svg2631
@pk_svg2631 3 жыл бұрын
Umpu
@gomesnj
@gomesnj 3 жыл бұрын
KZbin brought me these videos to my attention and I loved it. Kudos to the guys who document these amazing cemeteries and petroglyphs drawings inside it. Really amazing how old these findings are and would love to visit when I am in india
@KannanKaniyan
@KannanKaniyan 3 жыл бұрын
2:53 Karna pinnadi paaru no solradhukulla 😂 Anna sonna odane 🐶 poduchu 😊☺️ But bro please Take Care ❤️🙏🏼
@selvaarasan7841
@selvaarasan7841 3 жыл бұрын
Super da thambi videos la nalla irukku da enna yarunu theriutha
@tamizhvezham2467
@tamizhvezham2467 3 жыл бұрын
Sebar tooth tiger ஆக இருக்கலாம்....
@Kumari154
@Kumari154 Жыл бұрын
என்பெயர்.சுகுணா..நன்றி.மிக்க..உங்களுக்கு.கடவுள்.துநை.இருப்பார்🙏🙏👍👌
@thamizh6461
@thamizh6461 3 жыл бұрын
*அருமையான பதிவு கர்ணா* 👍👍👌
@sankaribalaji
@sankaribalaji 3 жыл бұрын
கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரையில் நம் முன்னோர்களின் சான்று அதிக அளவில் கிடைத்து உள்ளது இங்கு காணக் கூடிய கல்திட்டைகள் இதைப் போன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக இடத்தில் கிடைக்கக்கூடியவை அதுமட்டுமல்லாமல் இங்கு பாறை ஓவியங்களும் மற்றும் நடுகற்கள் அதிகளவில் கிடைத்துள்ளது தமிழ்நாட்டின் முதல் முதலாக பாறை ஓவியம் கிடைத்தது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மல்லபாடி என்னும் கிராமத்தில் முதலாவதாக கிடைக்கப்பெற்றது இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இந்த ஓவியங்கள் மலைகளில் காணப்படுகிறது.... கிருஷ்ணகிரி தர்மபுரி நம் முன்னோர்களின் சொர்க்க பூமி...
@westleeindian
@westleeindian 3 жыл бұрын
Good job frd... 😎 Idu cemetery illa bro Inga irundu oru 🦴 bone kuda kandu pudikala
@haryvignesha6003
@haryvignesha6003 2 жыл бұрын
Bro unga videos lam nan konja nalla pakkuran good videos. Pakka nalla nalla eruku. Sollura visiyam aparam title misleading illama potta nalla erukum athu nan athir pakkala un channel mala erunthu mariyatha lighta kami achi. Sollura content research panne educate pannura mathr Sonna nalla erukum. Misleading vennam channel oda standards kami pannekathenga.
@akileshcobra1165
@akileshcobra1165 3 жыл бұрын
this place must be recognized internationally.
@tamilselvan823
@tamilselvan823 3 жыл бұрын
சித்தர்கள் பயணம் எப்போது மேற்கொள்ள போகிறீர்கள் ???.
@TamilNavigation
@TamilNavigation 3 жыл бұрын
அடுத்த மாதம்
@thivyaabihani3755
@thivyaabihani3755 3 жыл бұрын
Semma view karna 😍😍💐💐💐
@sureshsridharan6422
@sureshsridharan6422 3 жыл бұрын
Super Bro,,,,,,,,,,,,,, Waiting for some more interesting topic
@suryaj9474
@suryaj9474 3 жыл бұрын
So inspiring videos ! Keep doing ! We last our own roots and surprising details 👏👏
@jagandeep007
@jagandeep007 3 жыл бұрын
I have already seen this in praveen mohan youtube channel. Amazing place and very bizarre
@ananthakumar7463
@ananthakumar7463 3 жыл бұрын
Dear karuna ji I have seen your most of the videos.. Every videos shows our forgotten history's..and your videos will be useful for our future generations.. I wish you you Will be became very famous historian... keep it up...
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 2 жыл бұрын
become, show
@rathishkumarp2967
@rathishkumarp2967 3 жыл бұрын
அண்ணா இந்தா மாதிரி Dolmens முன்னர் மறையூர் ல இருக்கு
@radhakrishnan-jv5tq
@radhakrishnan-jv5tq 3 жыл бұрын
ஆமாம் நண்பா நானும் அங்கு பார்த்து இருக்கிறேன்....
@rathishkumarp2967
@rathishkumarp2967 3 жыл бұрын
@@radhakrishnan-jv5tq தமிழர்கள் அதிகம் வாழும் இடம் மூணார்
@ranjithr4640
@ranjithr4640 3 жыл бұрын
இரண்டுமே சிங்கம்..
@NEKILLED
@NEKILLED 3 жыл бұрын
Praveen mohan also went to the same place
@suresharumugam346
@suresharumugam346 3 жыл бұрын
அருமையான பதிவு
@vijivijitnj
@vijivijitnj 3 жыл бұрын
சூப்பர் சார் அருமை
@jeeva9980
@jeeva9980 3 жыл бұрын
Romba arumaiyaana pathivu ithe pola innum naraya puthainthu kidakum namathu varalattrai therinchuka romba virupamaga ullean
@navagithanjalig9572
@navagithanjalig9572 3 жыл бұрын
Dragon....அந்த மிருகம் ஏன் யாழியாக இருக்கக்கூடாது ?🤔🤔🤔
@Ammu956
@Ammu956 3 жыл бұрын
சூப்பர் 👍
@தமிழோன்
@தமிழோன் 3 жыл бұрын
பிணத்தை எரிப்பது சுடுகாடு, மண்ணில் புதைப்பது இடுகாடு.
@marimuthu.c3835
@marimuthu.c3835 Жыл бұрын
கிருஷ்ணகிரி மாவட்டம் பாலகுறி மலை பகுதியில் இது போன்ற கல்திட்டுகள் உள்ளன.
@radharaju4021
@radharaju4021 2 жыл бұрын
வணக்கம் எங்கள் ஊர் திருவண்ணாமலை மாவட்டம் ராஜாபலையம் ஊர் இங்கே காட்டுக்குல் மொட்டபரை என்ற ஒரு மலை இருக்கு அந்த இடம் மிகவும் அழகாவும் அதிசயங்கள் நிரைந்ததகவும் இருக்கும் அந்த இடம் ஆய்வு செய்து பதிவு செய்யுங்கள் please சகோதரர்.இந்த பதிவுகாக காத்திருப்பேண் நன்றி