லிஸ்ட் போட்டு தூக்கும் ஸ்டாலின்! கவுண்டவுன் ஸ்டார்ட்! Koteeswaran | Assembly | MK Stalin | EPS | Bjp

  Рет қаралды 85,481

Liberty Tamil

Liberty Tamil

17 күн бұрын

#libertytamil #journalistkoteeswaran #libertytamilinterview #tnassembly #tnassembly2024 #tnassemblysession #mkstalin #mkstalingovt #dmk #cmstalin #kallakurichi #kallasarayam #kallasarayamincident #tamilnadu #kallasarayamdeath #udhayanidhistalin #kallakurichinews #kallakurichi #edappadipalanisamy #admk #bjp #tamilnadubjp #annamalaibjp #vanathisrinivasan #pmk #anbumaniramadoss #ramadoss #vck #tholthirumavalavan
ஆட்சிக்கு எதிரான சதி! உசாராண ஸ்டாலின்! Journalist Koteeswaran | TN Assembly | MK Stalin | EPS | Bjp
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Пікірлер: 143
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 15 күн бұрын
இதே தண்டனையை இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகார கறுப்பு ஆடுகளுக்கும் விதிக்க வேண்டும்
@SMILECLINIC-2004
@SMILECLINIC-2004 14 күн бұрын
உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் தண்டிக்க படவேண்டும்
@jahabaralijahabarali8172
@jahabaralijahabarali8172 16 күн бұрын
பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் நேர்மையான மனிதர்
@selvamsumathi7992
@selvamsumathi7992 16 күн бұрын
உடந்தையாக இருப்பவர்கள யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
@nilavaivasanthi2605
@nilavaivasanthi2605 16 күн бұрын
அன்பு அண்ணன் கோடிஷ் அவர்கள்களுக்கு ..அரசியல் தலையீடு இல்லாமல் காவல்துறை நினைத்தால் கள்ளசாராயம்.ஒலுந்துவிடும்
@nadesanag83
@nadesanag83 15 күн бұрын
Ithatku Stalinthan bathil sollanum!
@ananthasayanamoorthy6382
@ananthasayanamoorthy6382 15 күн бұрын
ஐயா கோட்டீஸ்வரன் சொல்வது 100% சரியானது தான்.
@user-sw5ui2ms9i
@user-sw5ui2ms9i 16 күн бұрын
கோடீஸ்வரன் கேள்வி பேச்சு விமர்சனம் பார்வை அனைத்தும் தெளிவு சூப்பர் அருமை🎉
@user-vi3li1fo5n
@user-vi3li1fo5n 14 күн бұрын
சட்டம் தானாக செயல்படாது அதிகாரிகள் தான் செயல்படுத்த வேண்டும்
@mselvaraj8727
@mselvaraj8727 15 күн бұрын
உடந்தையாக இருக்கும் காவல் துறையை சேர்ந்த வர்களுக்கும் ஆயுல் தண்டனை என்ற சட்டம் வரவேண்டும்.
@SanthiSanthi-bk9qs
@SanthiSanthi-bk9qs 15 күн бұрын
நீங்கள் சொல்வது சரிதான் சார். மற்றவர்கள் உயிரை எடுக்கும் தொழிலைச்செய்பவர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்துவதில் தவறேதுமில்லை.
@ksivalingam3822
@ksivalingam3822 16 күн бұрын
மருத்துவர் ராமதாசு இல்லை..மரவெட்டி ராமதாசு என்றால் பொறுத்தமாக இருக்கும்
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 15 күн бұрын
நடுநிலையோடு தெளிவாக சிறப்பாக -- பேட்டி கொடுத்த ஐயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👌👍👍🙏🙏
@philipg538
@philipg538 15 күн бұрын
தமிழகத்தில் அனைத்து சட்டவிரோதமான செயல்களுக்கும் காவல்துரையே காரனம். இதை கண்டு கொள்ளாத வரூவாய் துறைபும் தண்டிக்கப்பட வேண்டும்
@Murugesand-lg5nh
@Murugesand-lg5nh 16 күн бұрын
சாராயம் காச்ச சொல்லும் காவல் துறை அதிகாரிகள் பலர் இருக்கிறார்கள்... அவர்களுக்கு என்ன தண்டனை....
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 15 күн бұрын
நெறியாளார் அஜீஸ் பத்திரிகையாளர் கருத்துரையாடல் அருமை வாழ்த்துக்கள் காவல்துறை அதிகாரிகள் தங்களது கடமையை சரியாக செய்தால் குற்ற செயல் முழுமையாக அகன்று விடும்
@user-vi3li1fo5n
@user-vi3li1fo5n 14 күн бұрын
தமிழ்நாடு அரசு இந்தப் பேட்டியை கருத்தில் கொள்ள வேண்டும் இவர் சொல்வது போல் சட்டம் இயற்ற வேண்டும்
@dsmmnghomannargudi9286
@dsmmnghomannargudi9286 16 күн бұрын
தேவையான விமர்சனம், சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும். அதை தவறாக பயன்படுத்தினால் அவர்களை தண்டிக்கும் அதிகாரமும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது.
@sakthi5441
@sakthi5441 15 күн бұрын
கோட்டீஸ்வரன் எப்போதுமே அசத்தல் தான். வளர வேண்டியவர்.
@jamalfaleel8856
@jamalfaleel8856 15 күн бұрын
தூக்கு தண்டனையை எதிர்ப்பவன் உறுதியாக நீதியை ஆதரிப்பவன் அல்ல
@aabbccaa2211
@aabbccaa2211 15 күн бұрын
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 15 күн бұрын
மருத்துவர் அய்யா அவர்கள், அரசியலில் தோற்றுப்போன எரிச்சலில் எதையாவது பேசுவார்😮😮😅😅!!
@israelisravehlan3355
@israelisravehlan3355 15 күн бұрын
பத்திரிகையாளர் கோட்டிஷ்வரன்.அவர்க்கு வணக்கமும். வாழ்த்துக்களும் உங்கள் சிறப்பாக தந்த யோசனைக்கு.
@mygame1366
@mygame1366 16 күн бұрын
Super 🎉🎉🎉
@rajasekar8046
@rajasekar8046 16 күн бұрын
Super advice sir
@adimuthuvairappan3910
@adimuthuvairappan3910 16 күн бұрын
PMK party Dr. Ramadoss Not political leader,...he is caste leader only Tamil Nadu peoples knows that
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 16 күн бұрын
அவர் ஜாதி தலைவர்கூட இல்லை ஜாதியை வைத்து அரசியல் பிழைப்பை நடத்துகின்றார் பாவம் வன்னியர்கள் . பாமாகவால் எந்த வன்னியர்களும் முன்னேறவில்லை மாறாக பல வன்னியர்கள் போராட்டத்தால் உயிரிழந்தனர் அவர்களின் குடும்பத்திற்கு ராமதாஸ் என்த உதவியையும் செய்யவில்லை
@somaravi934
@somaravi934 16 күн бұрын
Yes , Absolutely ; Only Election vanthale Suit Case BOX vaangum mangos manis
@josephr2488
@josephr2488 16 күн бұрын
Your ststement very nice
@chandramani5929
@chandramani5929 16 күн бұрын
Excellent interview
@valliannachettyramalingam9815
@valliannachettyramalingam9815 16 күн бұрын
Super valuable speech
@saleemka499
@saleemka499 15 күн бұрын
கள்ளச்சாராயம் குடிப்பவர்களுக்கும் அவர்கள் இறந்தாலும் அவர்கள் குடும்பத்திற்கு எந்த நிதியும் உதவி நிதியும் அரசு தராது சட்டம் இன்று அரசு அறிவிக்க வேண்டும் அப்போதுதான் கள்ளச்சாராயம் குடிப்பவர்களுக்கு அறிவு வரும்.
@manimaranganesan4753
@manimaranganesan4753 15 күн бұрын
தூக்கு தண்டனை தேவையில்லை. மாறாக சாகும் வரை சிறை என்பது என் கறுத்து.
@jahartheenkhan5195
@jahartheenkhan5195 15 күн бұрын
குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் எந்த ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கேசை ஃபைல் செய்தாரோ அவர் தண்டிக்கப்பட வேண்டும்
@kannapiranr576
@kannapiranr576 15 күн бұрын
Dr. ராமதாஸ் Dr. அன்புமணி kku advise பண்ணி குடியை நிறுத்த வைக்கணும்..
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 16 күн бұрын
Csk எப்போதும் சூப்பர்🎉🎉🎉
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 15 күн бұрын
MAKALIN MUDHALVAR...CM MUTHUVEL KARUNANIDHI STALIN AYYA! VAAZHGA PALLANDU VAAZHGAVE ! WE ARE ALWAYS WITH YOU AND YOUR VISION..CM STALIN AYYA !!!!!!!!!!
@mariajosephraj2287
@mariajosephraj2287 15 күн бұрын
Superb sir
@shanmugavallik9493
@shanmugavallik9493 16 күн бұрын
Super Kodish
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 14 күн бұрын
Thank youmr. Asis and liberty tamil.
@skiruthika5735
@skiruthika5735 16 күн бұрын
Supper
@Mysmallworld1685
@Mysmallworld1685 16 күн бұрын
Koti bro 👏👏👏👏
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 16 күн бұрын
கள்ள சாராயம் காய்ச்ச துணை நின்று அதை விற்கவும் துணை நிற்கும் அதிகாரிகளுக்கு பணியிடை மாற்றமா?
@chozhann379
@chozhann379 15 күн бұрын
Very good discussion and points with Koteeshwaran as always .
@murugesanc3936
@murugesanc3936 16 күн бұрын
Dr Ramadass ponra jathei veriyar erukum varai pmk Tamil Natai alamudiyathu.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 14 күн бұрын
Arumai mr. Kotteeswaran
@nakkeeranelumalai7542
@nakkeeranelumalai7542 16 күн бұрын
Very nice interview
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp 15 күн бұрын
Sirappana nerkanal ❤
@padmanathank4253
@padmanathank4253 16 күн бұрын
Good address sir
@user-et2rr5mr6v
@user-et2rr5mr6v 15 күн бұрын
தூக்கு தண்டனையே விசாரணையில் தெரிஞ்ச உடனே கொடுத்திடனும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தூக்குத் தண்டனை கொடுக்க 10 பேருக்கு தூக்கு தண்டனை கொடுத்தால் அதோடு எவனும் விக்க மாட்டான் தூக்கு தண்டனையை நான் ஆதரிக்கிறேன்
@kannapiranr576
@kannapiranr576 15 күн бұрын
கள்ள சாராயம் மாமூல் police கட்சி லோக்கல் லீடர்ஸ் mp MLA வரைக்கும் கொடுப்பாங்க. எவனாவது செத்தா ஒரு 10 நாள் பேசுவாங்க.
@user-qm1fb6dh3i
@user-qm1fb6dh3i 15 күн бұрын
இது தான்சனாதனசூழ்சசி!!முதல்வர்கடுமையான நடவடிக்கை!பாராட்டுக்குரிய து!அரசு துறையில் அதிக கருப்பு ஆடுகள்!
@plazar3829
@plazar3829 16 күн бұрын
Administration and police dept. must also be suitably then into task, including dismissal plus penalty.
@kannapiranr576
@kannapiranr576 15 күн бұрын
Ramamurthy ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
@KaliyaperumalA-yp5br
@KaliyaperumalA-yp5br 16 күн бұрын
Punishment should be given to POLICEPERSONS also. Lawyers should not come forward to take such type of arrack cases ok.
@nazeerbasha9022
@nazeerbasha9022 16 күн бұрын
PP and APP also liable
@anandnagamuthu6833
@anandnagamuthu6833 15 күн бұрын
Appa murattu muttu super
@ganesanmk1998
@ganesanmk1998 15 күн бұрын
Super speech by Mr koteeswaran 🎉
@paramasivammaruthanayagam2440
@paramasivammaruthanayagam2440 15 күн бұрын
Yes Sir, it would be a right decision if Stalin sacked the erring police personnel..
@suriyam1954
@suriyam1954 15 күн бұрын
"Kanchila oru illai niraya Buthar piranthu ullanar"❤🎉😊😊😊
@kuppuswamyvenkatraman8463
@kuppuswamyvenkatraman8463 15 күн бұрын
Gives very logical solutions.
@user-yk4up1sc5w
@user-yk4up1sc5w 15 күн бұрын
First fin
@srinivasannavaneethakannan4143
@srinivasannavaneethakannan4143 15 күн бұрын
அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் இருக்குமா.
@MohanDass-yx3ku
@MohanDass-yx3ku 16 күн бұрын
காவல்துறையினருக்குதவறுசெய்தால்தண்டணைஎல்லாம்ககிடையாது.பணிநீக்கம்ஒன்றேதீர்வு
@user-yk4up1sc5w
@user-yk4up1sc5w 15 күн бұрын
First find out what is the property value before Dr.Ramadoss entering politics and find out his present assets both movable and immovable properties. That's the standard of Dr.Ramadoss
@plukejayakumar80
@plukejayakumar80 16 күн бұрын
😅Tamil Nadu Government will release all the convicts on Annadurai's Birthday 😅
@srinivasannavaneethakannan4143
@srinivasannavaneethakannan4143 15 күн бұрын
இவை யெல்லாம் நடைமுறை படுத்த படுமா
@ramakrishnans6959
@ramakrishnans6959 15 күн бұрын
Tasmac villyei kuralame
@asiansquadyt
@asiansquadyt 15 күн бұрын
வாய்தாவில் பிளைக்கும் பணம் புரபடும் வக்கில்களுக்கும் பயம் தரணும்
@asiansquadyt
@asiansquadyt 15 күн бұрын
ஊக்கம் தரும் காவல் துரை வக்கிள் அல்லக்கைகளுக்கு என்ன தன்டனை
@abdulgaffar8445
@abdulgaffar8445 15 күн бұрын
கோட்டீஸ்வரனின் கருத்துகள் சத்தானவை.
@somaravi934
@somaravi934 16 күн бұрын
Annamalai , Anpumani & Edupudi palaniyai pidichu visarithaal pala unmaikal veli varum
@krishnamurthyraot4568
@krishnamurthyraot4568 14 күн бұрын
எத்தனை நாட்களுக்கு ஒன்லி கன் துடைப்பு எனக்கு விவரம் தெரிந்தது முதல் யாரும் செய்ய வில்லை செய்ய மாட்டார்கள் இன்னும் 6மாத கால அவகாசம் இதே செய்தி கண்டிப்பா ரிபிட் ஆகும் ஜஸ்ட் time pass நீங்க பேட்டி எடுங்க
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f 15 күн бұрын
தவறு செய்தால் தண்டனை சரி. பக்க பலம், உடந்தையாக, காப்பாற்ற முயற்சி அவர்களை தண்டிக்க வழி உண்டா.தெளிவு வேண்டும்.
@monickadoss
@monickadoss 15 күн бұрын
What are the duties and responsibilities of DGP sankar jival? Is it enough for Jival to do table work at Head Quarters? Does he not having the role of supervising the work of district police officers? Does not he has the responsibilities to go to the districts periodically, conduct review meetings? It is beyond imagination that he is absolved off punitive actions for his failure in kallakurichi deaths.
@adimuthuvairappan3910
@adimuthuvairappan3910 16 күн бұрын
First finiment period with in 6 months,...police parsonal make mistakes govt. Displine action very important
@duladnan
@duladnan 14 күн бұрын
Innumada evanuga pesuradhalaam unmanu nambitu irukeenga 😊
@sekarp723
@sekarp723 16 күн бұрын
Ramadas mudhalla avanga katchi karargal kalla sarayam kachuvadhayi nippata solla sollunga
@mraja7594
@mraja7594 15 күн бұрын
காய்ச்சி வடிகட்டி விக்கிறதே அவங்க தானே
@bhaskaranthiruvazhi2251
@bhaskaranthiruvazhi2251 15 күн бұрын
துறைநடடிக்கை Waste co accused
@SKrishna-zo5zc
@SKrishna-zo5zc 15 күн бұрын
If illicit liquor is say rs 60 per qtr the tasmac lower grade of liquire may be fixed as rs 80 If so the person will shift to tasmac But as one minister said the people go for more kik But any person should avoid drinking and make thr health good
@MSRaby-ot9ie
@MSRaby-ot9ie 15 күн бұрын
Here the lapses commonly found in the implementing authority.that is the police department. We need strict provision only needs to take action on against defaulted police officials.....
@NehruD-js8ii
@NehruD-js8ii 15 күн бұрын
Already we have lot of laws,but who is implement properly,so manual mistakes only the problems like officers and lawers and judges
@user-ni7kr2wu8c
@user-ni7kr2wu8c 14 күн бұрын
முதலில் காவல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து சுயமாக அரசியல் தலையிடு இல்லாமல் செயல்பட விட்டால் போதும் அடுத்து அந்த அந்த வார்டு கவுன்சிலர்கள் காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அடுத்து அங்குள்ள மக்கள் மற்றும் தன்னார்வர்கள் காவல் துறைக்கு புகார் கொடுத்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்
@user-ij1if1jj6u
@user-ij1if1jj6u 15 күн бұрын
Full..Local..police..Station..All.Police...Incharge.Not.Incharge..C.M
@user-vd3gi7ko3k
@user-vd3gi7ko3k 15 күн бұрын
Stalin police good adimai cm
@sakthi5441
@sakthi5441 15 күн бұрын
மிகச்சரி, கன்னுகுட்டியை நிச்சியம் தூக்கிலிடலாம்.
@dnageswaran2717
@dnageswaran2717 15 күн бұрын
எல்லா வழக்குகளிலும் கீழமை நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு இறுதியானது அல்ல. அப்படி இருக்கையில் அதைவைத்து காவல்துறையை தண்டிக்க வேண்டும் என்று ஒரு பத்திரிகையாளராகிய நீங்கள் கூறுவது மிக மிக தவறு.
@harim9113
@harim9113 16 күн бұрын
KUITRAM.KURAYA.THAINDANAI.KADUMAIYAGA.ERUKANUM.YUTHARANAM.ARABU.NADU.ARASAN.ATCHI.KALAM
@sakthi5441
@sakthi5441 15 күн бұрын
கள்ளுக்கடை திறக்கனும்,புதுச்சேரி போல.
@Paul-pr2xb
@Paul-pr2xb 15 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂
@shiranikanagaratnam4835
@shiranikanagaratnam4835 15 күн бұрын
In india, there are alot of miscarriages of justice , so the death penalty is not appropriate at this time. Life imprisonment is appropriate.
@thigazumjothi8641
@thigazumjothi8641 15 күн бұрын
தமிழ்நாட்டில் மட்டும் தான் குடிப்பது போலவும் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் மதுவே இல்லாதது போல் பேசும் ராமதாஸ் முதலில் தன் கட்சி காரர்களை குடிக்காமல் தடுக்க வக்கிருக்கா
@maniarthanari7999
@maniarthanari7999 15 күн бұрын
Kadumaiyana sattangal ellam ahigamaga thavaraagave payanpaduthappadukirathu.
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 15 күн бұрын
Policeku
@thankomroberts2455
@thankomroberts2455 15 күн бұрын
Ithu ponta Manali mafhiyakal ikkum kondu varapadavendum
@N.shahrukh-zn4zk
@N.shahrukh-zn4zk 15 күн бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪👍👍👍♥️♥️♥️♥️
@kitchen9132
@kitchen9132 15 күн бұрын
Thambi daily mega uruttukal , keep do you job thambi, nalla kadarreenga paa 😂😂😂😂😂
@HussainHussain-qx4gw
@HussainHussain-qx4gw 14 күн бұрын
Eda METHAMPHETAMINE PANNURATHU.M AWANGA ALL THAN
@raobadrinathgovindarao5287
@raobadrinathgovindarao5287 15 күн бұрын
கூவத்திலே சக்கரை சாக்கு கதை மாதிரி இருக்கே
@chandranchandran7276
@chandranchandran7276 14 күн бұрын
தூக்குத் தண்டனை என்கின்ற நடைமுறை வந்தால் காவல்துறை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது
@anbumalar5759
@anbumalar5759 16 күн бұрын
தவறு கோடீஸ்வரா தூக்கு
@aksivachalapathybindhu9083
@aksivachalapathybindhu9083 16 күн бұрын
நீங்கள் ஒரு நடுநிலையான பத்திரிக்கையாளர் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.ஆனால் நீங்கள் திமுக pay roll இருக்கீங்க போல
@sureshp8596
@sureshp8596 15 күн бұрын
நடுநிலையா? தமிழ் நாட்டுலயா?
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 544 М.
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01