நல்ல தகவல் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் அன்புடன் சிவா மதுரை
@nirosalanirosala91122 жыл бұрын
Super
@sathishkumar-yp5gu2 жыл бұрын
Sir,200feet ,4inch , single phase , compressor motor yepdi select panni vankurathu???
@mschinnasamy2 жыл бұрын
மோட்டார் சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் WhatsApp group link channel about section and description உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ் அப் செய்யுங்கள்
@ashokkumarsugumar232 Жыл бұрын
1 resister matum use panalama. Pls reply
@mschinnasamy Жыл бұрын
OK
@rramanarayanan9542 Жыл бұрын
Bro antha board enga vankurathu enga kidaikum link eruga
@mschinnasamy Жыл бұрын
online Amazon and Flipkart
@sansanthoshgamingyt41212 жыл бұрын
👍👍👍
@farvinfarvin43862 жыл бұрын
Exide battery வாங்கி 3ஆண்டு use பண்ணுணோம் பிறகு use பண்ணலை கழட்டி வைத்துடோம் இப்ப use பண்ண முடியுமா please reply என்ன செய்வது
@mschinnasamy2 жыл бұрын
ஒவ்வொரு பேட்டரியும் கழட்டி டெஸ்ட் செய்ய வேண்டும்
@SIva-sl5ie2 жыл бұрын
நண்பரே வணக்கம் இந்த மாடல் சர்க்யூட்டில் லித்தியம் அயன் பேட்டரி மட்டும் டீச்சர்ஸ் செய்ய முடியுமா அல்லது லித்தியம் பாஸ்பேட் பேட்டரி டிசார்ஜ் செய்ய முடியுமா பதில் தருமாறு பணிவுடன் மதுரையில் இருந்து சிவா
@mschinnasamy2 жыл бұрын
இரண்டுமே செய்யலாம் அதற்கான வீடியோ தனியா நான் போடுகிறேன்