இதே மாதிரி நினைச்சு நினைச்சு தான் நானும் நிறைய நாய் பூனை வளர்க்க ஆரம்பித்து விட்டேன் அவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னா உண்டியலில் ஆயிரம் இரண்டாயிரம் ன்னு போட்டுடுவேன் நிஜமாகவே மனிதர்களை விட உண்மையான அன்பு அவங்க கிட்ட தான் இருக்கு நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் நாம் செய்ய நினைத்தாலும் நம் குடும்பம் துணை இருக்க வேண்டும் இல்லையென்றால் வளர்க்க முடியாது அந்த வகையில் பார்த்தால் குடும்பத்தில் உள்ள அனைவருமே கருணை உள்ளம் கொண்டவர்கள்
@kvkv1002 жыл бұрын
நீங்களும் நீடூழி வாழ வேண்டும்
@malathimuthukrishnan99732 жыл бұрын
@@kvkv100 🙏🙏
@kalpanasampath26072 жыл бұрын
Ss is true 👍
@helensubarathyd75372 жыл бұрын
உண்மை, உண்மை உண்மை புஸ்பவனம் சார் குடும்பம் கருணை உள்ளம் படைத்த குடும்பம் வாழையடி வாழையாய் தீர்க்க ஆயுசுடன். வாழ்க வாழ்த்துக்கள்
@helensubarathyd75372 жыл бұрын
தெருவில் சாப்பாடு இல்லாமல் அலைந்து கஷ்டப்படுது நிற்க விடாமல் கல் எறிந்து சாகடிக்கிறாங்க மனித இரக்கம் கொண்ட புஷ்பவனம் சார் குடும்பம் வாழ்க நீடூழி வாழனும்
@muthul72132 жыл бұрын
பூண்யை வீட்டில் வளர்க்கவே கூடாது பூன் முடிவீட்டில் விழுவே கூடாது அது வீட் மற்கு ஆகாது இது பெரியவங்க சொன்னது
@helensubarathyd75372 жыл бұрын
@@muthul7213 நீ முதல் இந்த ஆக கூடியவன் இல்ல சாய் பல்லவி உயிர் இல்லாமல் இருப்பதயும் உயிரோடு எழுப்பி வாழ வைக்கும் புஸ்பவனம் சார் குடும்பம் அதுவும் பிள்ளைகள் அன்பு அளவற்றது
மேடம்.. சமையல். தெய்வீகம் தோட்டம். இன்னும பலபல இறைவனுடைய அருள் உங்களுக்கு நிறைய நிறைய இருக்கும். வாயில்லா ஜீவன்களை இப்படி பாதுகாக்குப்பது . .அப்பப்பா நீங்க எல்லோரும் குடும்பத்துடன் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க
@veluk96942 жыл бұрын
வாயில்லாத ஜீவனுக்காக நீங்க காட்டும் அன்புக்கு மிக்க நன்றி 🙏
@tamilarasip85452 жыл бұрын
நானும் 20 நாய்கள் 10 பூனைகள் வளர்க்கிறேன். . தெரு நாய்களுக்கு சாப்பாடு வைக்கிறேன். இந்த பேட்டி எனக்கு நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.
@kalpanasampath26072 жыл бұрын
Super👌👌🙂
@divyadrashti26582 жыл бұрын
Ena placela valathurunga
@maheswarij41862 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை. கடவுள் எப்பவும் உங்கள் குடும்பத்திற்கு துணையாக இருப்பார்.I love you Amma .
@mikmicheal30462 жыл бұрын
மனிதனுக்கு உணவு வழங்க ஆள் இல்ல இதுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறாங்க முட்டாள்கள்
@ramachandraramachandra62092 жыл бұрын
God bless u ma
@josephinecelina27072 жыл бұрын
உங்களின் மற்ற விஷயங்கள் எல்லாம் பின்னே போய் விட்டன... இந்த ஒரு நல்ல விஷயத்துக்குக் கடவுளின் அருள் உங்கள் குடும்பம் மீது தங்கும் !! 🙏🙏😪😊🧡
@padmavathyv36452 жыл бұрын
நன்றி குடும்பத்தினருக்கு🙏🙏🙏
@ponraj1582 жыл бұрын
உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் நல்ல மனசு ஈவு இரக்கம் கொண்ட மனிதர்களை பார்ப்பது இவ்வுலகில் அரிது
@jayanthil42582 жыл бұрын
Super Anita mam.Relly I am happy to hear this.Even I am taking care of five street dogs. Really I am happy for this.keep it up.
@priyakumar44822 жыл бұрын
Pls post these kind of interviews. Very nice. Full of positive vibes💞
@storytime37352 жыл бұрын
நீங்கள் எல்லாம் தெய்வத்தின் பிள்ளைகள் வாழ்த்துக்கள் 🌷⚘🌹🌺💐
@thanujasekhar75072 жыл бұрын
God bless this loving family 🙌🙌💗💗
@vinayagaselviselvi4012 жыл бұрын
Yes mam 💯... Me too doing small things for little pets... Loved it.... God bless you all... Hats off.... Thank you 🔥
@sakthisakthi-cs5ld2 жыл бұрын
வாழ்க வளமுடன்.... உங்கள் குடும்பம் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹
@gurusamykrishnan82312 жыл бұрын
நீங்க சொல்றது கேட்கும்போது சந்தோஷமாக உள்ளது.
@Sweetie18102 жыл бұрын
Feeling so proud of this family . Really hats off to them ❤
@ammuezhil61702 жыл бұрын
Nice interview. Feeling happy🙂
@pradeepkumar-lr3tt2 жыл бұрын
Thank you Kuppusamy and family for this great work. I hope you're blessed with everything
God bless you all. Animals mela evalawu erakam katringa. Other should learn from you.such a great family
@haarshanhaarshan75532 жыл бұрын
I have 7 in my home.3 female 4 male.. absolutely having beautiful life
@sneka85502 жыл бұрын
அம்மா உங்கள் போன்ற பிரபல ங்கள் நமது நாட்டு நாய்கள் தத்து எடுத்து வளர்ப்பு பற்றி பேச வேண்டும். அது பலரை நிச்சயமாக சென்று அடைய ஒரு நல்ல வாய்ப்பு ஆக அமையும். வாழ்க வளமுடன்
@kalpanasampath26072 жыл бұрын
👏👍
@Jayasenthilnathan2 жыл бұрын
Lovely family..😍... Vaazhga valamudan
@kamalaagnihotri50012 жыл бұрын
It is not easy to do such good deed but you all are doing this good to animals...no words can express this gratitude
@pattasubramanian819711 ай бұрын
God bless your family blessings
@ramyatintu47422 жыл бұрын
Blessed family ❤️
@selvaranielizabeth36992 жыл бұрын
Wonderful. My good lord bless you and the family. Love ❤ to knowing how much you understand them. Thanks a lot for loving them. God will take care of all you're needs. Srilanka.
@bharuporkodi85892 жыл бұрын
Wow super awesome, valga valamudan
@shanthamarya62822 жыл бұрын
சூப்பர் மா அனிதா அம்மா Tamulyக்கு ரொம்ப Thanks மா நாங்களும் | வDogs இப்படி பார்த்துக் கொள்கிறேன் சந்தோஷ ம
@ritapemala35132 жыл бұрын
Thanks.God bless your family.
@malathysuperiamanan274 Жыл бұрын
Really good family god bless your family's ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
@prathabaran9012 жыл бұрын
I am also animal lover ☺️ God bless your family 🙏💐🥰
@sudharshan39172 жыл бұрын
I love dog and cat super kuppusamy family love animals god happy
@haarshanhaarshan75532 жыл бұрын
Deivam neengal.. blessings to your entire family..big respect to you family when you said we never buy pets we only adopt..great amazing beautiful thing ❤️ rich people are having pets for rich look only buy famous breeds .. plenty of homeless animals outside there if each house can adopt at least one dog or cat there'll no homeless animals ..
@saranyamutiah25732 жыл бұрын
Very nice humanity , hats 👒 👏 off to you all , to rescue and give life to pets
@nandhinichandrashekar95932 жыл бұрын
Thank you so much for posting this video
@manonmanibalachandar60642 жыл бұрын
Great family. God bless you all
@jeyanthimurali21232 жыл бұрын
கடவுள் அருள் உங்களுக்கு 🙏
@sharathbobby84472 жыл бұрын
When i loose hope and trust in humans these kind of people take me out of it 🥺..pure hearts ❤..though i get hatred from my neighbors i never stopped feeding my strays in my streets . This family really motivates to do more .. Thank you so much ❤ .. God bless
@nvaralakshmivaralakshmi19622 жыл бұрын
Never stop feeding stray animals. Thank you for feeding them. 🙏
@geetharamakrishnan54332 жыл бұрын
Impressive Happy family
@archanajk7681 Жыл бұрын
Really very beautiful family..God bless you all
@Nothing_bad0072 жыл бұрын
Her Daughter nd Family was Awesume❤️💚
@rupa74832 жыл бұрын
The best video ever. I'm exactly like u.taking care of Stray pets. But I'm facing lot of opposition in the family .
@kamall40782 жыл бұрын
Blessing family 💕💕💕
@priyaraghunath5002 жыл бұрын
Mam Unga family very great. Evalavu periya Manu super 👌
@n92502 жыл бұрын
God bless your family mam forever 🙏🙏🙏🙏🙏🙏🙏
@malavincent24802 жыл бұрын
Really my bottom of my heart ❤️ God bless this family.
@selvipitchai7252 жыл бұрын
Grate.good human being family.GOD BLESSED THEM.
@nandhinimegas33682 жыл бұрын
Cute family 😍😍😍🤗
@vasanthiguru48192 жыл бұрын
Vv useful video.romba ths for yr love
@KanagasooriyamKala2 ай бұрын
அருமை சகோதரங்களே
@deepantamilan91592 жыл бұрын
Very good vallka valamudan ur familey
@lakdevsan2 жыл бұрын
Kekka evalo nalla iruku. Humanity exists.
@angelbhuvana10712 жыл бұрын
So cute 😍😍😍
@josephanand6610 Жыл бұрын
Wow super vaai ellaah jeevan a nesikrathu avagalauku adaikalam tharaiga romba santhosam
@nilabeautyproduct27532 жыл бұрын
Very great family mam God bless you 🙏
@rekharani-dt7dy2 жыл бұрын
How nice of this sweet family God bless u all with good health and long life span.
@sandhiyasasikumar69612 жыл бұрын
Happy to see ur family 😍😍😍😍
@ayshamohamed23112 жыл бұрын
Great mam 👍
@zerinabegamrafik67262 жыл бұрын
Nala manasu unga family
@rajakumarievijayakumar52772 жыл бұрын
Evanga yellam kadavulukku samam 🙏
@sundarirajkumar99502 жыл бұрын
God bless your family Anitha mam🎉🙏
@rupa74832 жыл бұрын
U r blessed bcoz of ur love and care for pets 🙏🙏
@lalithakrishnamurthy14202 жыл бұрын
Like your way of thinking towards all pets ( animal/ mamel).
@sindhumurugan92312 жыл бұрын
Happy family 👪
@lateahvathallumlatestahvar86342 жыл бұрын
Unga family eppovem happy ya erukkanum
@marimuthu-1697 Жыл бұрын
God bless for your family's...Amma, I love your family members.
@rafiknasrin98192 жыл бұрын
நாங்களும் பூனை வளர்கிறோம்
@deepanchakravarthy37762 жыл бұрын
Amazing ❤️😭 family ❤️ sema pets 😘
@pumamaheshwari66982 жыл бұрын
தினம் தெரு நாய்களுக்கு உணவு சமைத்து போடுகிறேன் இன்று விராட் கோலி பிறந்தநாளை என் இளைய மகன் கறி விருந்து கொடுத்தார் நன்றி
@narmaadadrdas55322 жыл бұрын
Reflections of our family. Even Cats will leave us, they know death and can see death. Their world is different. If we can we must feed them. In Old Delhi opp railway there is a hospital for Animals, Birds. They come there for treatment, food etc. It is run by a Man. Unconditional Love. Love & Blessings.Reiki Yoga Association of India.
@vinayagaselviselvi4012 жыл бұрын
Very lucky pets...Happy tears mam 😘😘😘
@nivedithaharisundar91252 жыл бұрын
I m emotionally touched so much... I love all pets cats dogs cows all... 🥺❤ how much love we gv to our pets...in return More then that much love ❤ our pets gv to us... Thats y they r always spcl to me...🤗 ❤ So dont harm them... Give lots of love to them get more love from them... & always protect them.. ☺🙏
@shanmugashanmuga86012 жыл бұрын
Nice family ❤️
@vijayr15702 жыл бұрын
Super amma appa Pallavi akka
@valarmathimanivel62062 жыл бұрын
Very good god bless you woman nature is animal good
@alamelu20542 жыл бұрын
Really you are great tears in my eyes
@wonderpaulinevlogs2 жыл бұрын
Wow many collections super job
@kannikaselvam56682 жыл бұрын
God bless your FAMILY
@MahaLakshmi-gh2fl2 жыл бұрын
I have 4 cats and 3 kittiens at my house ❤️❤️❤️🥰
@kalamohankalamohan56322 жыл бұрын
God bless you family
@kalaivanirajagopal40692 жыл бұрын
God bless your family sir
@umaa6238 Жыл бұрын
God blese your fsmily❤
@user-yr7yo4dr3r2 жыл бұрын
God bless you all I have same cat and dog family, adopted.
@padminitamilsudar493011 ай бұрын
அம்மா ❤ பூனை வீட்டில் வளர்க்க கூடாது அப்படின்னுசொல்றாங்களே மா எங்க வீட்டிலும் உங்களமாதிரிதான் பாவபட்டு வளத்தேன் அதிகமாகி விட்டது . பூனைவளர்க்கவங்கள ஏளனமாக பா ர்க்கிறார்கள் ஆனாலும் அவங்களோட அன்ப விடமுடியல. அவங்க நாங்க இல்லன்னா வாடி போயிறாங்க பேறுகால நேரத்தில் வயிறு தடவி விட சொல்லுவாங்க அவங்களோட அன்புக்கு அடிமையாகிவிட்டோம்.அவங்களுக்கு உடம்பு சரிஇல்லனா எங்களுக்கு அளுகையாக வருதும்மா
@anandhsrinivasan49372 жыл бұрын
super anitha akka I love it
@anithaani28852 жыл бұрын
Lovly family God bless you love you
@bharathabha41812 жыл бұрын
Super அனிதா குப்புசாமி
@KDTKalaivani2 жыл бұрын
God bless this loving family 🌹🌹
@GOJOROBLOXSK2 жыл бұрын
Deiva sakthi niraintha kudumbam congratulations 🎉
@yogayogeswaran69702 жыл бұрын
Good work
@manonmanibalachandar60642 жыл бұрын
Greatly appreciate your efforts. Pl. spread the word …Adopt and don’t shop for the animals.❤
@christykini15122 жыл бұрын
எல்லாம் நல்லது Mr. புஷ்பவனம் குப்புசாமியை பேச விடுகிறார்கள் இல்லை இரண்டு பெண்களும். அவரையும் பேச விடுங்க.
@preethicute11932 жыл бұрын
Soooo cute 🐕🦮🐕🦺🐈🐈⬛🐾💛🧡❤️💜💙💚
@muthurani83562 жыл бұрын
Super mam .....naanum 5 cats ....two dogs vachiruken
@umaa6238 Жыл бұрын
Loveble family
@aliaahussein63812 жыл бұрын
Nice family love you anitha madam
@jayashreejp9882 жыл бұрын
Really very great 👍
@sabithajanab75122 жыл бұрын
Hats off n may b god bless you all
@lakshmielngovan61392 жыл бұрын
இறக்ககுணம் நிறைய உங்க குடும்பத்தினர்க்கு இருக்குதுமா வாயில்லா ஜீவனை அழகாக கொஞ்சிறிங்கமா