துயரமான செய்தி தந்தை அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@LaurenceMarie-x9w15 сағат бұрын
துயரமான செய்தி. தந்தை அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@samydurai544613 сағат бұрын
நீத்திய இளைப்பாற்றியை கொடுத்தருலும் ஆண்டவரே முடிவில்லாத ஒளி ஆன்மா மீது ஒளீர்வதாக 🙏
@aruljohnson375712 сағат бұрын
தமிழ் செய்யுள்களோடு அருமையான திருப்பலிகள் செய்தவர். மறக்க முடியாதவர். அவர்களின் ஆன்மா நித்ய இளைப்பாற்றி அடைய வேண்டுகிறேன்
@famemmanuel1932Сағат бұрын
தந்தை அவா்களின் ஆத்துமம் நித்திய வாழ்வடைவதாக
@alphonsethavamani628610 сағат бұрын
அருமை. தந்தை இரைவனடி. சேர்ந்தார். கன்னிகுடன். இதை பதிவிடுகிறேன். ஆமேன். 🙏🪴🌺🌷💐🌺🪴🙏🙏🪴 4:47
@Roseline-py5xx5 сағат бұрын
Eternal Rest Grant unto Dear Father. May God Bless him in Heaven.
@yeshua24 сағат бұрын
My Eternal beloved Fr.Thomas, May your soul rest in peace. I am very glad and proud to say that i was guided by you... thanks Father. Continue to guide me ❤
@JessieSwamikannu8 сағат бұрын
With heavy heart am writing this,.morning only happened to see the sad demise of our beloved REV Fr.Thomas, evening celebrating a nun's jubilee With heavy heart 😮💨
@whynotuvan13 сағат бұрын
He is the one who started online mass in SS music at Pondicherry Sacred Heart Church
@arokiaraj253710 сағат бұрын
நெய்வேலியில் பங்கு தந்தையாக அவர் பணி. செய்த போது அவருடன் பழகிய நாட்கள் இனிமையானது .தந்தை அவர்களின் ஆன்ம இளைபாற்றிக்காக இறைவனிடம் செபிக்கின்றேன்
@JacqJacqueline15 сағат бұрын
தந்தையின் ஆத்மா நித்திய வாழ்வை இறைவன் அருள வேண்டிக்கொள்வோம் 🙏🙏🙏🌹💐🌹
@durais954414 сағат бұрын
பாண்டிச்சேரி இருதய ஆண்டவர் கோயிலில் வைத்து ஒருமுறை என் நண்பர் ஜான் ரீசெட் அவர்களும் சந்தித்து ஐயா அவர்களே நேரில் சந்தித்து பேசினார் மிகவும் அன்போடும் பணிவுடன் உணவுகள் வாங்கி கொடுத்தார் ஐயா அவர்களை இன்று நினைவு கூறுகிறோம் தாமஸ் ஐயா அவர்கள் இயேசுவின் பாதத்தில் ஆமென் ஆமென்
@JJ-dy4pj5 сағат бұрын
Dear father we miss you lot. May his soul rest in peace.
@elizarajareegamt53338 сағат бұрын
பாதர் அவர்களின் ஆன்மா நித்திய இளைப்பாற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@rosalinrosalin484913 сағат бұрын
😢அருட்தந்தை அவர்களின் ஆன்மா ஆண்டவரில் நித்திய இளைப்பாறட்டும். அவரின் தமிழ் புலமை வியக்க வைக்கும். தந்தையின் கம்பீர குரலை மீண்டும் கேட்க முடியாது என்ற நிலை மிகவும் துயரமானது.😢😢😢😢😢😢😢🙏🙏🙏
@merlinarockiama15 сағат бұрын
Realy I miss you father.you great in pondicherry diocese.great lose..rest in peace
@devitypewritinginstitute753913 сағат бұрын
மரித்த தந்தையின் ஆன்மா சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாரக் கடவது! ஆமென்! 1.விசுவாசப் பிரமாணம் 1.கர்த்தர் கற்பித்த ஜெபம் 3.மங்கள வார்த்தை ஜெபம் 1.மூவொரு இறைவனுக்கு துதி ஆராதனை சொல்லி மன்றாடுவோம்!
@regi181112 сағат бұрын
அருட்தந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் We miss you Rev Father A Thomas ❤
@MARIYAANNAITV10 сағат бұрын
தினமும் எங்கள் மரிய அன்னை தொலைக்காட்சிக்கு திருப்பலி இணைப்பை அனுப்பி தருவார்கள். அன்னாரது ஆன்மா இறைவனில் இளைப்பாரட்டும்
@alphonsarassou134110 сағат бұрын
Eternal rest grant unto Fr Thomas O Lord and let perpetual light shine upon him.May his soul rest in peace. Amen .
Can't forget u r great work and deeds u did for sacred heart church I will pray for ur soul rest in peace now for theevil people did to u fr.
@LathaXavier-o7x8 сағат бұрын
Great loss will miss you Father.May his Soul Rest in Peace.
@delphinasangeetha623112 сағат бұрын
Fr. We miss you ...😢 Loss on Earth. Treasure is in Heaven
@delphinasangeetha623112 сағат бұрын
A GREAT Teachee
@reenajoseph369014 сағат бұрын
He won many souls to the Lord. Lord has invited him to celebrate his 50th jubilee priesthood in heaven
@simonrajs17710 сағат бұрын
இறைவா உம் அடியார் அருட்தந்தை பாசமிகு தாமஸ் அடிகளாரை கடந்த ஒன்பதாம் தேதி மேட்டூரில் அருட்தந்தை இருதயசெல்வம் அடிகளாரின் குருத்துவபொன்விழாவினைதமதுகுருத்துவபொன்விழாவாககொண்டாடிமகிழ்ந்ததைநினைவுகூறுகின்றோம்மரியாயின்பாண்டி செனாத்துஸின் ஆன்ம இயக்குநராக தொடக்கம் முதல் இன்று வரை சிறப்பாக பணியாற்றினார்கள். அவரது ஆன்மா இறைவனின் என் எளிய ஜெபித்தில்வேண்டுகிறேன் சகோ சைமன் மேனாள் சேலம் கொமித்சியத்தலைவர்
@meltonmajor15 сағат бұрын
"My heartfelt condolences on the passing of Father Thomas; may his soul rest in peace, and may God comfort all who mourn his loss."
@JessieSwamikannu13 сағат бұрын
He is gone to heaven to celebrate christmas ❤
@selviRayappan-dc2up12 сағат бұрын
😢😢
@v.josephirene32313 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏 ஆழ்ந்த இரங்கல்.....
@JessieSwamikannu14 сағат бұрын
Tremendous work how will l forget him , his translation from English to Thamil ,the eact word he will use oh! My lord l couldn't control my feelings ,ETERNAL REST GRANT UNTO HIM.LET PERPETUAL LIGHT SHINE UPON HIM ❤ 💔
@irisjane703014 сағат бұрын
இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்.
@whynotuvan13 сағат бұрын
Miss u father yesterday also I received ur mass details
@ranixavier44915 сағат бұрын
Heart felt condolences 🌷🕯️🌷🕯️🌷🕯️🌷🕯️🌷🕯️🌷
@josephselvanayagam74667 сағат бұрын
Rest in Peace Rev. Fr homas
@veronicanorman256712 сағат бұрын
Our thoughts and prayers with the family members friend Rev Fathers at demise Fr Thomas May the departed soul rest in peace 🙏 ❤❤ Veronica Gnanam Sri Lanka
@Smmcenter-m5z8 сағат бұрын
Father rest in peace praise the Lord
@whynotuvan13 сағат бұрын
He is the one who telecast online mass in SS music. 11th I hv wished him father rest in peace
@cyrilarulpragasam80596 сағат бұрын
May his soul rest in peace,
@bernatjames19266 сағат бұрын
RIP dear father😢
@sofiavarilh14425 сағат бұрын
Paix à son âme 🪦🙏😭🌹
@JessieSwamikannu13 сағат бұрын
Am 87 yrs old HE is the only person wearing 2 watches in both the hands ❤
@justindore10229 сағат бұрын
Rest in God 's loving peace
@anthonyj997314 сағат бұрын
ஆழ்ந்த இரங்டல்
@alexandriaglaudis65828 сағат бұрын
Msy his soul rest in peace 🙏
@marieclaudinehary74003 сағат бұрын
RIP Fr Thomas
@jasmineantonnixon5867 сағат бұрын
😘
@chandramary172914 сағат бұрын
May God give him rest in peace 🙏
@catherinmary921113 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arulappanamalraj561815 сағат бұрын
May God give him rest in peace
@JessieSwamikannu15 сағат бұрын
Heart felt condolences to pondicherry Sacred Heart church parishioners, l used to call him Apostle of Pondicherry. He toiled much to the church , moreover railway read Sacred heart church is a Basilica ,he only took interest and invited the internuncio to the pope namely bonachio came to bless the Sacred heart church
@MalarNila-n3w14 сағат бұрын
Rest in peace father 😢😢
@paulinerouvier222210 сағат бұрын
Que son âme repose en paix 🙏
@baskalmary988914 сағат бұрын
Which parish this father
@vinolajulien656115 сағат бұрын
May his soul rest in peace 🙏
@Thomasjohn-f5u13 сағат бұрын
❤ Rip
@Thomasjohn-f5u13 сағат бұрын
Rip❤
@josephineeucharistalpaiva849313 сағат бұрын
Rest in peace father
@janemariadoss302715 сағат бұрын
RIP, Rev.Fr.
@mariaantonyraj737510 сағат бұрын
😢
@josephemmanuel736511 сағат бұрын
Hard working priest scared heart became Basilica because his intiative