பாடநூலில் வரும்போது காங்கிரஸ் ஆட்சி. ஆனால் காங்கிரஸ் பொறுப்பு இல்லை. எப்படி முட்டு கொடுக்கிறார் பாருங்கள்.
@karthikeyankarthikeyan551013 сағат бұрын
ஆரம்ப கட்ட காங்கிரஸில் சனாதன குணம் கொண்ட நபர்களும் இருந்தனர். அவர்களின் மோசடி வேலை. இப்போது அவர்கள் bjp என்ற கட்சியாக மாறியுள்ளர். அதன் வெளிபாடு பட்டேலை மட்டுமே அவர்கள் தலைவனாக bjp ஏற்கிறார்கள் என்பதே அதன் வெளிப்பாடு. இப்போது ops பொல பட்டேல் இருந்திருந்தார். இப்போது உள்ளது பொல் ராகுல் தலைமையில் 70% காங்கிரஸ் சனநாயக பார்வையில் உள்ளது.
@Mala12-u7k4 сағат бұрын
உனக்கு வரலாறு தெரியவில்லை. காங்கிரஸில் இருந்து 1948க்கு பின் பிரிந்த கட்சிதான் bjp. அந்த கால காங்கிரஸில் காந்தியும் நேருவும் சாவக்கர் போன்றோரும் ஒரே காங்கிரசில் இருந்தனர். பாக்கிஸ்தான் பிரிந்த அதே சமயம் bjp தனியாக பிரிந்தது.
@shankarm72538 сағат бұрын
திருமா, நீ திமுகவில் சேர்ந்து விடு. அதுதான் உனக்கு நல்லது. உன் நாடகம் இனி பட்டியலின மக்களிடம் எடுபடாது.
@ramamurthy187513 сағат бұрын
முட்டுக் கொடுப்பதில் எங்கள் அண்ணன் திருமாவளவன் மி ஞ்சல்இவ்வுலகில் வேற யாரும் இல்லை
@ponrajponnaiah718115 сағат бұрын
அண்ணாமலை அவர்கள் பற்றி பேச தொல் திருமாவளவன் அவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது...... இவர் அப்படி எண்ணத்தைப் படித்து கிழித்தார்
@chola414 сағат бұрын
ங்கம்மால அவர் டாக்டர் டா😂😂😂
@paulchandran465612 сағат бұрын
Dr முனைவர் தொல் திருமாவின் கால் தூசிக்கு கால் நகங்களின் தூசிக்கு கூட அண்ணாமலை சமமானவன் இல்லை தூசிக்கும் சேற்றுக்கும் கீழானவன்தான் இந்த உதவாக்கரை அண்ணாமலை
@சுயபுத்தி12 сағат бұрын
அண்ணாமலை கிழித்ததை விட இவர் ஒன்றும் கிழிக்க வில்லை ஜெய் ராம் ஜெய் ஶ்ரீ ராம்
@ponrajponnaiah718111 сағат бұрын
@chola4 😃😃😃😃🤣🤣🤣😂😂😂
@BijivPrem9 сағат бұрын
@@chola4😂😂😂😂
@ZoomPointnews258514 сағат бұрын
யோ, அது எந்த ஆங்கில பத்திரிகை...சொல்லு அது தான் Congress நடத்தும் National Herald... பத்திரிக்கையில் வந்த கார்ட்டூன்...😅😂
@MuruganS-yp1tb17 сағат бұрын
No.1 enemy to Dr.Ambedkar is Congress. Thiruma, Dont do jalra for Congress. 😂😂😂😂😂😂
@darkjustice850615 сағат бұрын
பதிலடி கொடுப்பதற்கு ஒரு தராதரம் வேண்டும்.
@dharmaraj767816 сағат бұрын
அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்திய வரைபடத்தை பாடப்புத்தகத்தில் ஒரு பத்திரிகை கொண்டு வர முடியுமா பாடப்புத்தகத்தில் கொண்டுவந்தது தற்போதைய காங்கிரஸ் ஆட்சி உண்மை வெளிப்பட்டு விட்டது இந்த உருட்டு எல்லாம் இனி எடுபடாது
அம்பேத்கார் அவர்களின் வளர்ச்சியை நேரடியாக கேடு செய்த கொடிய பாவி நேரு என்ற வரலாற்று உண்மையை உலகே அறியும் அதை மறுதலிக்கிற சகோதரர் திருமால் வளவனை இந்திய குடி அரசு தந்தை அம்பேத்கார் என காங்கிரஸ் அல்லாத உலகம் போற்றி வணங்கும் அம்பேத்கார் ஆத்மா சபிக்கும் கட்டிலில் அயலாணோடு இருந்த மனைவியை கண்ட கனவனிடம படுத்தது மட்டும் தான் அவனிடம் என் உள்ளம் எல்லாம் உங்களிடமே என்பது போல் உங்கள் விளக்கம்
@Vedimuthu33315 сағат бұрын
பூசி மொழுகுறான் கம்மனாட்டி 😂
@maharajanarumugam500114 сағат бұрын
Super விளக்கம் தோழரே 👍
@karthikeyankarthikeyan551012 сағат бұрын
நேரு அம்பேத்கர் மேல் நல்ல மரியாதை உள்ளவர். அப்படி இருந்ததால் தான் அரசியல் அமைப்பு சட்டத்தை அமைக்கும் குழுவின் தலைமையாக அம்பேத்கரை நேரு நியமித்தார் . கள்ள உறவு செய்த நபர் பட்டேல். இவரை போன்ற திருட்டு கள்ள உறவுகார்ர்கள் காங்கிரஸ் வேடம் போட்டு மக்களுக்கு எதிரான சட்ட திருத்தை உருவாக்கினார்கள். பட்டேலுக்கும் அம்பேத்கருக்குமான பாராளுமன்ற விவாதம் நடந்துள்ளது இன்றும் பாராளுமன்ற குறிப்பில் உள்ளது. நேருவை அம்பேத்கருக்கு எதிராக நிப்பாட்டுவது bjp உள்ளடி வேலை.
@DC-qn9ob9 сағат бұрын
குருமா ஏண்டா பொய்யா சொல்லுற😅😅😅 பாஜாக தானே வெற்றிகரமாக பாட புத்தகத்தில் இருந்து விளக்கப்பட்டது. ஜெய் ஹிந்🇮🇳👮♂️💪
@Nambharath8 сағат бұрын
Thalada Annamalai ❤❤
@PandiPandi-ru4kg4 сағат бұрын
அப்போ அது தவறில்லை அமித்ஷா பேசியது மட்டும் தவிர
@RamasamyThirupathi-g2i9 сағат бұрын
அம்பேத்கார் அம்பேத்கார் அம்பேத்கர் இப்போது சரியான பொழுதுபோக்காக அமைந்தது திராவிடன்களுக்கு.
@elangokesavan17779 сағат бұрын
அண்ணாமலை சொன்னது உண்மை என்று திருமா ஒப்பு கொள்கிறார் ஆனால் ஓட்டு பிச்சைக்காக முட்டு கொடுத்து பேசுகிறார்
@SRajaambaiyaraja11 сағат бұрын
அது என்னையா....தமிழ் நாடு அரசியல்வாதிகள் உண்மையை பேச மாட்டார்களா...
@pilavanush622713 сағат бұрын
ஜெய் ஹிந்த் யாரப்பா அந்த பெண் நிருபர்? சரியான கேள்வி கேட்கிறார்👌👍💪💪 திருமா அண்ணனின் உடல் மொழி கேவலமாய், கேள்விக்குறியாகி இருக்கிறது. அப்படியே மக்கள் அணியை ஏன் முடிவுக்கு வந்தது?😂😂
@ponrajponnaiah718115 сағат бұрын
திருமாவளவன் அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் உங்களுடைய பருப்பு இங்கு வேகாது
@musicstation93658 сағат бұрын
பருப்பு வேகப்போயி தானடா DMk ஆட்சில இருக்கு......😂
@ashoks967415 сағат бұрын
Next. Amarica. President...
@dr.balasubramanianramanath833615 сағат бұрын
From this it is clear that thiruma has not read one single book of ambedkar
@sivakumarradhakrishnan354015 сағат бұрын
இப்படி பேட்டி கொடுப்பது தன் கட்சிக்கும் அம்பேத்கரை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் தொண்டனுக்கும் திருமா செய்யும் துரோகம்! இப்படியெல்லாம் அரசியல் பிழைப்பு நடத்தனுமா?
@kaliyamoorthy-o5m7 сағат бұрын
நமது எழுச்சித் தமிழர் கொஞ்ச நஞ்சம் கஷ்டப்பட்டு முன்னேறவில்லை படாத கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கிறார் வாழ்க வளமுடன் எழுச்சி தமிழர்
@KumarAndi-lt1lo13 сағат бұрын
Annamalai.Maas
@krishnamoorthyk60815 сағат бұрын
Mr. Thiruma... Try to live like Dr Ambedkar if you really follow his philosophy... Don't preach dirty politics to your followers...
@balasubramaniyan233217 сағат бұрын
திருமா அவர்களே உருட்டு வதற்கு அளவு வேண்டும் உங்களுடைய ஆல் தவறு செய்தால் நியாயபத்துவது ஏன் இதில் இருந்தே உங்களுடைய தகுதி தெரிகிறது
@thiyagu127514 сағат бұрын
முட்டு கொடுப்பதற்கு ஒரு அளவு இல்லையா???
@tamildoss97848 сағат бұрын
இதைவிட. விளக்கம். என்ன? மீண்டும் .. மீண்டும். .. மீண்டும். வேண்டும். வெங்காயங்களா. தலைவர் திருமா. விளக்கம். ..
@sunjayaraj507315 сағат бұрын
முதலில் அந்தக் கார்ட்டூன் படத்தை வரைந்த எதிர்க்கட்சிகள் யார் என்பதை நீங்கள் கூறுவீர்களா அது உங்களுடைய காங்கிரஸ் கூட்டணி தானே
@SugumarR-i9g16 сағат бұрын
யார் என்ன பேசினாலும் புரட்சியாளர் அவர்களை அவமரியாதை செய்யமுடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்
@alayamnatarajan85528 сағат бұрын
கேள்வரகில் நெய்வடிகிறது என்றால் ஏற்றுக்கொள்வோம்
@krishtvtamil18 сағат бұрын
அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவிற்கு நீங்கள் செல்லாதது, மக்களுக்கு வருத்தமே...
@SriramSriram-eo2jc17 сағат бұрын
Sangi
@nr77614 сағат бұрын
Today nadungi TV
@SenthilKumar-wd5xh14 сағат бұрын
உணர்ச்சி இல்லை
@petchimuthus728314 сағат бұрын
திருமாவளவன் பெயரை மாமாவளவன் என்று மாற்றி கொள்ள லாம்
@shivkumar483314 сағат бұрын
Pit the word mala instead of mama
@jayaseelansrinivasan408912 сағат бұрын
Super .
@ravisankar966912 сағат бұрын
Appappa what a muttu and muttu by Thiruma,an opprtunist!
@jeevanayagam412611 сағат бұрын
மனிதன் பிறக்கும் போது அம்மணமாக தான் பிறப்பார்கள். அது எல்லாருக்கும் பொருந்தும். வாழ்க்கை ஓட்டததில் நாளாக நாளாக மனிதன் வளர்கிறான் - வளர வளர அவன் அறிவு வளர்கிறது. முழு மனிதன் ஆன பின் இப்பொ அன்று சிறு வயதில் அம்மணமாக கிடந்தாய் என சொல்வது சரியாகுமா ? ஆதலால் அம்பேத்கர் இந்து மதம், ஆர் எஸ் எஸ் பற்றி பற்றி இறுதியாக அம்பேத்கர் சொன்னது தான் அவரது கருத்தாக எடுக்க வேண்டும்.
@ilankovan377112 сағат бұрын
திருமா வள வள பேச்சை திருமாலே திரும்ப கேட்கவேண்டும்.
@kaliyamoorthy-o5m7 сағат бұрын
இவரோ போல் கஷ்டப்பட்டு முன்னேறிய தலைவர் இந்தியாவில் இருக்கிறார்களா
@srinivasanrajarajan218511 сағат бұрын
அம்பேத்கர் காங்கிரஸ் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லைன்னு மூர்கமா எதிர்த்தாராம், ஆனால் அது அரசியல் முரன்பாடாம் கருத்தியல் முரண்பாடில்லையாம் 😂😂😂
@ragamuniandy362513 сағат бұрын
dr.thol thirumavalan avargal yellurukkum maana yelurchi talaivar ❤️ Oru arasiyal maa methai👌
@therights999510 сағат бұрын
Murattu Muttu Thirma bro
@DC-qn9ob9 сағат бұрын
டாய் குருமா, உன்னால் அண்ணாமலையுடன் நேருக்கு நேர் நேரடி விவாதம் செய்ய திராணி இருக்கா, சவால்💪💪💪
@musicstation93658 сағат бұрын
Annamalai padicha school la ivaru Principal da....😂paithiyakaara...
@rajeswariradhakrishnan489312 сағат бұрын
Annanalai IPS TN kku kidaitha gift. Next C M
@baskarks14 сағат бұрын
தேர்ந்த அரசியல்வாதி, உண்மையை மெல்ல திரித்து, பொய்யையும் திரித்து.. தேவைக்கேற்ப பேசும்.. சரியில்லை 🤦♂️
@GopalanR-kv5dt9 сағат бұрын
❤
@anandakumargopalsamy661412 сағат бұрын
Nextcmannamalai
@kumarmahalingam85107 сағат бұрын
இந்த கார்ட்டூன் எப்பொழுது கோபாலபுரத்து அரசியலில் இருந்து அப்பறப்படுத்தப்படும்
@PALANISAMY-cq4dt14 сағат бұрын
தீவிர வாதிகளை உறவு சொல்லியளைக்கிறார் இவரெல்லாம் ஒருத்தலைவர் இவருக்கு பின்னால் ஒரு கூட்டம்
@mmsl428714 сағат бұрын
Dr Thirumavalavan MP is the great leader of India we must follow him to save the nation
@shivkumar483314 сағат бұрын
Hahhshhshs
@BALAJIINDUSTRIES-h6y4 сағат бұрын
தலித் ஊராட்சி தலைவர்களை திமுக வினர் அவமதிப்பது எந்த வகையில் அம்பேத்காரின் கருத்தியலை ஏற்பதாகும்.
@ravisankar966912 сағат бұрын
Nice kokki question by Reporter!
@vasanthisundernath20679 сағат бұрын
Arumaiyana vilakkam . Thank you mr. Thiruma
@senthilkumarkadanthaiyar65015 сағат бұрын
பாடத்தில் யார் சேர்த்தது?
@jayabalsubramani140015 сағат бұрын
English paper published cartoon ok. But who published it in NCERT and why....congress thana. Answer for that Thiru...ma
@shivkumar483314 сағат бұрын
This guy is one of the reasons my keader was killed ....
@mmsl428714 сағат бұрын
Excellent Leader Dr Thirumavalavan MP.We must support him to save nation and peaceful nation
@agswamyphone921912 сағат бұрын
He is fooling Dalits what he has done for them . They suffer in liquor consuming .vengaivel issue thiruma was quite . Waste
@subrasaranBala4 сағат бұрын
இவர் வேலைக்கு aagathavar
@anbucheliyan46213 сағат бұрын
வணக்கம் அண்ணன் எலிஸ் தமிழன் அவர்களே அண்ணாமலை வந்து நமக்கு ஒரு ஆளே கிடையாது அதெல்லாம் யாருன்னே நமக்கு தெரியாது அவனுக்கு எல்லாம் தாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லைங்க கடந்து போன உடனே நம்ம எல்லாரும் அதெல்லாம் நம்மளுக்கு ஒரு ஆளே இல்ல அதெல்லாம் ஒரு நம்மளுக்கு என்ன சொல்றது