LIVE: Annamalai Exclusive Interview | அண்ணாமலை உடன் சிறப்பு நேர்காணல் | BJP | Vellum Sol |Tamil News

  Рет қаралды 259,497

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 989
@ajithreghu20
@ajithreghu20 Жыл бұрын
அண்ணாமலை அண்ணா நேர்காணல் பார்த்தால் நமக்கு நல்ல விஷயம் தெரியப்படாத நிறைய விஷயங்கள் தெரியும் அதான் அவருடைய சிறப்பு
@akthangavel9999
@akthangavel9999 Жыл бұрын
0
@ravichandran45
@ravichandran45 Жыл бұрын
மிக மிக சிறந்த மனிதர்..‌.. வாய்ப்பு அதிகம் உள்ளது என்று தோன்றுகிறது.....அதே நேரம் போக வேண்டிய தூரம் இன்னும் சில உள்ளது... வணக்கம்...
@krishnanchandirasekaran9182
@krishnanchandirasekaran9182 Жыл бұрын
மக்கள் திருந்தி நேர்மையா யோசித்தால் போதும்... ஓரிரு வருடங்களில் அண்ணாமலை முதல்வராவது உறுதி
@lakshmananp2669
@lakshmananp2669 Жыл бұрын
சூப்பர் திரு அண்ணாமலை எனது தீபாவளி வாழ்த்துக்கள் ஜி
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia Жыл бұрын
இது...இது தான் தனிப்பட்ட வெற்றி.... அரசியலில் கால் வைத்த முதல் காலகட்டத்தில் ஏளனமாக பேசிய ஊடகங்கள்....அதே ஊடகங்களால் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து அவர்கள் முன்பே அமர்ந்து பேட்டி எடுக்கும் அளவுக்கு தன்னை முன்னிருத்தி இருப்பது அண்ணாமலை அவர்களின் மிகப்பெரிய வெற்றி. அதுவும் ஒரு புதிய நிகழ்ச்சியின் முதல் நபர்.... இருவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.... அண்ணாமலை அவர்களும்.... நியூஸ் 18 ன் புதிய நிகழ்ச்சியும்.....
@santhanakrishnan9967
@santhanakrishnan9967 Жыл бұрын
இந்த புது நிகழ்ச்சி அடுத்த அடுத்து வெற்றி அடைய வாழ்த்துக்கள். ஏனெனில் முதல் நிகழ்ச்சி யே தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிறமாதிரி தூளா இருந்தது
@vaimurthy
@vaimurthy Жыл бұрын
உண்மை. இவரை ஏளனமாக பேசியவர்கள் எல்லாம் இப்போ மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
@radhanandagopal572
@radhanandagopal572 Жыл бұрын
@@vaimurthy அதில் இந்த கார்த்திகை செல்வன் விலக்கு இல்லை.
@vasumathyganapathy7077
@vasumathyganapathy7077 Жыл бұрын
Annamalai oru thavirkka mudiyatha
@shsd7052
@shsd7052 Жыл бұрын
Owner Ambani pa, adu than anchor adaki vasikuraru illa na vera velai thedavendiyathuthan, கார்த்திகை selvan ku athu nalla theriumm...
@balamurugan241
@balamurugan241 Жыл бұрын
ஒரு நல்ல திரைப்படம், பரபரப்பான விளையாட்டு போட்டி தர முடியாத சுவாரசியத்தை இவரின் பேட்டி கொடுத்து விடுகிறது. நல்ல சிந்தனை, தெளிவான பதில்கள்.
@karunanidhim9588
@karunanidhim9588 Жыл бұрын
Super Annamalaij
@sudhakararavindh5456
@sudhakararavindh5456 Жыл бұрын
@@senthilsenthil487 போடா சுன்னி
@achudhanpuretech5589
@achudhanpuretech5589 Жыл бұрын
பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களை முதல் நிகழ்ச்சியில் அழைத்த நியூஸ் 18 நிறுவனத்திற்கும் நெறியாளர் மற்றும் நிருபர்கள் அனைவருக்கும் நிகழ்ச்சி சிறக்க இந்திய தேசம் மேம்பட தமிழ் தாய் வளர வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@xaviershanthi5054
@xaviershanthi5054 Жыл бұрын
சூப்பர் தம்பி அருமை அண்ணாமலையின் பதில் தலைவனுக்கு இருக்கும் தகுதி நிறைய இருக்கு முதல்வராய் ஆவதற்க்கு முழு தகுதி அண்ணாமலை
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 Жыл бұрын
@@senthilsenthil487 அவருக்கு இரண்டுமே ஆக தகுதி இருக்கு. முதலில் முதல்வர் பின்பு பிரதமர் மோடி அவர்களை போல.
@balajisanthanam882
@balajisanthanam882 Жыл бұрын
2024. Pjp.ok
@ibman2003
@ibman2003 Жыл бұрын
American president aaga arhivaana vorae indian vorae thamizhan vorae karnataga maarumugam konda singam karurin vorae karumam.....super super super
@Gokul_4090
@Gokul_4090 Жыл бұрын
@@senthilsenthil487 💯
@user-oj6rs1de8y
@user-oj6rs1de8y Жыл бұрын
Annamalai unbelievable man.
@ramkumakumar4948
@ramkumakumar4948 Жыл бұрын
திரு மிகு அண்ணாமலை ❤
@subasreesrinivasan8273
@subasreesrinivasan8273 Жыл бұрын
உண்மையா சொன்னா அண்ணாமலை மட்டும் தான் சாத்தியமான பச்சை தமிழன் என்ற சொல் இவருக்கு மட்டுமே பொருந்தும் அறம் சார்ந்த தூய்மையான,நீர்மயான மான தமிழன்
@m-y-k
@m-y-k Жыл бұрын
சாத்தியமான மட்டும் இல்லை, சத்தியமான தமிழனும் கூட!
@rveera1930
@rveera1930 Жыл бұрын
சீமான் தான் தமிழர்களின் தலைவன் . அதிபர் , மன்னன் , தமிழ் தாயின் முதல் மகன் , ஈழத்தை ரட்சிக்க வந்த விடிவெள்ளி . 👍👍
@m-y-k
@m-y-k Жыл бұрын
@@rveera1930 எப்படிதான் இத சிரிக்காம type பண்ணுனீங்களோ!
@skishores1987
@skishores1987 Жыл бұрын
உயிர் உள்ளவரை பச்சை கன்னடியன்
@roboman784
@roboman784 Жыл бұрын
ஐஅம் ப்ரௌவ் டு பி கண்ணடிக்கா என்று அண்ணாமலை சொன்னது மறந்து விட்டதா. நிறம் மாறும் பச்சோந்தி அண்ணாமலை.
@spSathya
@spSathya Жыл бұрын
ஐயா நீங்கள் உழைப்பு மற்றும் முயற்சி தமிழர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 Жыл бұрын
பேட்டி அருமை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து இப்போது தான் இந்த சேனலை பார்க்கிறேன். குணசேகரன் கார்த்திகை செல்வன் இருவரும் திமுகவின் ஊதுகுழல் என்பதால் நியூஸ் 18 சேனலும் புதிய தலைமுறை சேனலும் பார்ப்தை நிறுத்தி விட்டேன். இப்போது அண்ணாமலை பேட்டி என்பதால் பார்த்தேன். புது முயற்சி. அதுவும் முதல் தலைவராக எங்கள் சிங்கத்தை பேட்டி எடுத்தத ற்கு வாழ்த்துக்களும் நன்றியும்
@thehub563
@thehub563 Жыл бұрын
Yes.Right
@visvabalaji4053
@visvabalaji4053 Жыл бұрын
Arumaiyana pathivu bro bharat mathake jintha bath
@vanakkam-prithvi
@vanakkam-prithvi Жыл бұрын
Same with me... I hate dmk channels but watch this for Annamalai
@pethurajpathirakali8925
@pethurajpathirakali8925 Жыл бұрын
நீ பிஜேபி கட்சில இருக்க அவர் பேட்டி எடுத்தா இந்த நியூஸ் எங்கள பார்க்காம என்ன பண்ணுவ சொல்லு
@pethurajpathirakali8925
@pethurajpathirakali8925 Жыл бұрын
இந்த பேட்டியை கண்டால் தமிழ்நாடு நாசமா தான் போகும்
@lakshmisiva4647
@lakshmisiva4647 Жыл бұрын
நான் இந்த சேனலை அண்ணாமலை அவர்களுக்காக மட்டுமே பார்க்கிறேன்.வருங்கால முதல்வர்.
@yogalakshminandeeswarn5776
@yogalakshminandeeswarn5776 Жыл бұрын
ஆமாம்
@MSBharani007
@MSBharani007 Жыл бұрын
🌷🌷🌷 சூப்பர் 🇮🇳🇮🇳🇮🇳
@abalamurugan5509
@abalamurugan5509 Жыл бұрын
Very good
@s.nandagopal767
@s.nandagopal767 Жыл бұрын
0
@KMK-rk9qw
@KMK-rk9qw Жыл бұрын
Yes, I am also.
@arunpitchai5735
@arunpitchai5735 Жыл бұрын
Focused, sensible, visionary much needed leader
@prabhakarkp5210
@prabhakarkp5210 Жыл бұрын
இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துதல் வரவேற்பிற்குறியது.
@Shriram-R
@Shriram-R Жыл бұрын
Revolutionary in TN politics.! Wishing to see Annamalai as our CM in Tamil Nadu..
@sumeshkunyil6158
@sumeshkunyil6158 Жыл бұрын
🤣
@sambiddas5984
@sambiddas5984 Жыл бұрын
He is a real good person
@venturiishakti
@venturiishakti Жыл бұрын
this guy is a clown! very entertaining!
@shanthakumarbernard1893
@shanthakumarbernard1893 Жыл бұрын
😁😁😁
@klrahul2557
@klrahul2557 Жыл бұрын
yaaru saami nee
@prabadev397
@prabadev397 Жыл бұрын
பாருங்க இது ஒரு மணி நேரம் வீடியோ. ஆனால் அதுக்குள்ள முடிஞ்டிடுச்சா அப்படினு இருக்கு.தலைவன் என்பவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம்.முதல் முறையாக தமிழகத்தில் இருந்து பிரதம வேட்பாளருக்கான தகுதியை காண்கிறேன் என்றால் மிகையாகாது.
@sridharsri4981
@sridharsri4981 Жыл бұрын
மிகவும் சரியே
@yadvendrachandel7929
@yadvendrachandel7929 Жыл бұрын
First Made Chief Minister Of Tamil Nadu Then Go For Prime Minister Ship. Because Home Base Is Important In BJP
@manivannakaruna6830
@manivannakaruna6830 Жыл бұрын
அண்ணோட சிரிப்புக்கு இருக்கே ❤❤❤...அண்ணாமலை அண்ணா ❤❤❤
@arunr9810
@arunr9810 Жыл бұрын
😍😍😍😀😀😂😂👌👌👌❤️❤️❤️🚩🚩🚩💐💐💐
@LAKSHMIDEVI-by3rm
@LAKSHMIDEVI-by3rm Жыл бұрын
Kuzhandaiyin sirippu.
@sushiranganag
@sushiranganag Жыл бұрын
நேர்மையான சிரிப்பு எம்ஜியார் மாதிரி
@MSIndian_Neta
@MSIndian_Neta Жыл бұрын
He is as usual crystal clear and without even a note. 👏🙏👌
@muthujeyamswaminathan375
@muthujeyamswaminathan375 Жыл бұрын
அண்ணாமலைக்கு கடவுள் துணை எப்போதும் இருக்கும்
@nithyakalyani8521
@nithyakalyani8521 Жыл бұрын
தங்கம் அண்ணாமலை
@m-y-k
@m-y-k Жыл бұрын
சிங்கமும் தான்!
@pratheeshkumar3870
@pratheeshkumar3870 Жыл бұрын
2026 Tamil Nadu chief minister Mr.Annamalai " Perfect statement"
@karthiKeyan-ol3jy
@karthiKeyan-ol3jy Жыл бұрын
BJP இவருக்கு உள்ள மக்கள் செல்வாக்கை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் இவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும்... 2026 இல் முதல்வர் வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டால் நிச்சயம் வெல்வார்..
@MECSA
@MECSA Жыл бұрын
Humility is the virtue of great people .Sky is the limit for Annamalai .
@vivekanandanpazhanirajan2548
@vivekanandanpazhanirajan2548 Жыл бұрын
🤣🤣🤣
@arundayal9974
@arundayal9974 Жыл бұрын
@@vivekanandanpazhanirajan2548 telugu naye
@sss-ti2cr
@sss-ti2cr Жыл бұрын
Super Annamalai 👌
@jayaseelanm1650
@jayaseelanm1650 Жыл бұрын
Comments படிக்கவே சந்தோஷமா இருக்கு. நல்ல தலைவனை பெற்று விட்டது தமிழகம்.😍😍😍
@sharavv676
@sharavv676 Жыл бұрын
Only hope for TN is this man. Annamalai 🔥
@natraj03
@natraj03 Жыл бұрын
Dai loose ni kuli padayya ...nambala irukadha
@raghuramancn6192
@raghuramancn6192 Жыл бұрын
@@natraj03 Your words reflect your upbringing and culture. Please use proper words to express your views. Best wishes
@trioindiano1298
@trioindiano1298 Жыл бұрын
Only Hope for entertainment. Ivana yaro future m sollu yemathi vachirukanga.
@sambiddas5984
@sambiddas5984 Жыл бұрын
Yes
@venturiishakti
@venturiishakti Жыл бұрын
are you high on drugs!!? This man is a joker!!
@v.arulthalapathiarul5253
@v.arulthalapathiarul5253 Жыл бұрын
இந்த பேட்டியை பார்க்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் மாற்றுக் கட்சியைச் சார்ந்த நண்பர்கள் சற்று இதற்கான நேரம் ஒதுக்கி முழுமையாக பார்க்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@svvijayakumar1659
@svvijayakumar1659 Жыл бұрын
Annamalai day by day growing as a national leader. He will reach heigest post soon.
@podaran
@podaran Жыл бұрын
First let him win an election is his own village.
@natraj03
@natraj03 Жыл бұрын
Vijay paitheyamae
@arundayal9974
@arundayal9974 Жыл бұрын
@@podaran telugu naye
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr Жыл бұрын
@@podaran எந்த ஒரு தலைவரும் வெற்றியை உடனடியாக பெறவில்லை,காலப்போக்கில் அவர்கள் உழைப்புக்கேற்ற போல் தான் வெற்றி அமைந்திருக்கிறது, தந்தை மகன் பேரன் கொள்ளுப்பேரன், இதுக்கு மன்னராட்சி இருந்திருக்கலாம் போல, சமூக நீதி என்று பேசுவதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது,
@paramashivan6666
@paramashivan6666 Жыл бұрын
தமிழனாய் வாழ்வோம், இந்தியனாய் உயர்வோம்.👍
@s.barathvaj4601
@s.barathvaj4601 Жыл бұрын
👌👏
@podaran
@podaran Жыл бұрын
நல்ல மனிதனாய் இருந்தாய் போதாதா?
@gdgobi7330
@gdgobi7330 Жыл бұрын
உயர்ந்து என்ன பண்ண போறீங்க? 100 ரூபாயில் 60 ரூபாய் கொடுக்க போறீங்களா?
@radhanandagopal572
@radhanandagopal572 Жыл бұрын
@@gdgobi7330 கோபுரமாக இருந்து பாதுகாப்பு கொடுப்போம், gd நாயுடு போல் பலரை உருவாக்குவோம், gd கோபி அவர்களே.
@trioindiano1298
@trioindiano1298 Жыл бұрын
@@radhanandagopal572 Only Adani and Ambani will grow. You and your family will remain in same position.
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Жыл бұрын
அண்ணாமலை நிகர் அண்ணாமலை தான்
@kathiravanpandian3827
@kathiravanpandian3827 Жыл бұрын
Superb Interview, Crystal Clear Thoughts
@m-y-k
@m-y-k Жыл бұрын
தலை சிறந்த ஆளுமை தெரிகிறது! தெளிவான, சுயமான பேச்சு.... 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️
@santhanamnarasimhan8966
@santhanamnarasimhan8966 Жыл бұрын
Today i am seeing as a very matured politician who can lead TN without caste politics. His vision about TN is indeed need of the day.
@natraj03
@natraj03 Жыл бұрын
Just shut up...
@umashiva7348
@umashiva7348 Жыл бұрын
என்னா மனுஷன்யா🙏 வாழ்க நூறாண்டு காலங்கள் நிறைந்த ஆரோக்யத்துடன் மக்களுக்கு வழிகாட்டியாக...🙏🙏🙏
@MrBalajicse89
@MrBalajicse89 Жыл бұрын
Finally youth gonna be CM of tamilnadu
@sanjeevkrishna1491
@sanjeevkrishna1491 Жыл бұрын
WOW ..what a man ❤️
@senthamizh1889
@senthamizh1889 Жыл бұрын
ஒரு திரைப்படம் பார்க்கும் நேரத்தில் இவரின் பேச்சுகளை கேட்டால் அதிகமான நல்ல செய்திகளை தெரிந்துக்கொள்ளலாம். சிறந்த ஆளுமை.
@siddharthchithu1911
@siddharthchithu1911 Жыл бұрын
True king Annamalai annan 🙏
@arumugamsubramanyam9250
@arumugamsubramanyam9250 Жыл бұрын
Guys... tamilnadu people are very lucky...I'm from AP. I couldn't see such a charismatic leader in any South India states. I want this kind of leader in AP. Pls save this guy for your future kids from all evil thoughts and hands. Definitely, one day he will become PM. Jai Bharath. Jai Hindh.
@sathisha4822
@sathisha4822 Жыл бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை🔥🔥🔥...இளைஞர்கள் மற்றும் பாமர மக்கள் அண்ணாமலை பக்கம்
@shalininaveenkumar1718
@shalininaveenkumar1718 Жыл бұрын
He is the face of truth and intelligence... Leader for a reason
@rajendranrajendran7553
@rajendranrajendran7553 Жыл бұрын
தமிழக அரசியல் தன்னை காப்பாற்றிக்கொள்ள அண்ணாமலை ஆக்ஜிஜன் கடைசியாக கேட்கிறது !!மக்கள் உதவ முன்வரவேண்டும்!! தமிழகத்தை வளமாக நலமாக வழவைக்கவேண்டும்!!!!!
@selvamarun36
@selvamarun36 Жыл бұрын
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்... திரு அண்ணாமலை
@sureshkaliyamoorthy2777
@sureshkaliyamoorthy2777 Жыл бұрын
Thanks to News18 channel , super debate Annamalai sir great 👍
@chinnasamysamy9050
@chinnasamysamy9050 Жыл бұрын
அண்ணாமலை ஜி வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜி
@Lakspratee
@Lakspratee Жыл бұрын
First time, Mr.Karthikaiselvan have done justice to journalism... Keep going....
@narasimhansa7765
@narasimhansa7765 Жыл бұрын
That is because he understands whom is talking to.
@rajnaga01
@rajnaga01 Жыл бұрын
Could be because of News18 pressure from Delhi headquarters. He is a known DMK person.
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 Жыл бұрын
நேர்காணலுக்கு வந்திருப்பவர் அப்படி பட்டவர். வேற வழி இல்லை.
@narayananchakravarthi7407
@narayananchakravarthi7407 Жыл бұрын
இது சொந்த channel. ஒழுங்கா பண்ணவில்லை என்றால் மக்கள் கிழித்து விடுவார்கள். Channelஐ இழுத்து மூட வேண்டியதுதான். சோத்துக்கு சிக்கி அடிக்கணும்.
@gowrinathanpillai4349
@gowrinathanpillai4349 Жыл бұрын
காலத்தின் கட்டாயம் கார்த்திகை செல்வனுக்கு
@HarishKumar-nm1rx
@HarishKumar-nm1rx Жыл бұрын
Future CM. My thalaivar Annamalai anna.
@rveera1930
@rveera1930 Жыл бұрын
தமிழர்களின் ஈடு இணையற்ற தலைவன் . அதிபர் , மன்னன் , தமிழ் தாயின் முதல் மகன் சீமான் இருக்கிறார் உங்களுக்கு தெரிய வில்லையா
@prakash1524
@prakash1524 Жыл бұрын
Annamalai ips..rare personality
@ravisundarravisundar557
@ravisundarravisundar557 Жыл бұрын
Chance give to him, and also educated ,he knows administration
@basprabhavarshisubhi4856
@basprabhavarshisubhi4856 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்.
@sudharshanmur
@sudharshanmur Жыл бұрын
Great interview. Thanks Team News18 Tamil Nadu.
@prabhusankarb
@prabhusankarb Жыл бұрын
Our future CM of Tamil nadu💐
@purusothamannachimuthu2792
@purusothamannachimuthu2792 Жыл бұрын
Admiring Leader ❤Excellent speech 🎉🎊
@v.arulthalapathiarul5253
@v.arulthalapathiarul5253 Жыл бұрын
பாரதிய ஜனதா கட்சியை பற்றி தொட்டு என்றும் கொண்டு சேர்க்க கிடைத்த மகத்தான தன்மான தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@isaiyumtamizum6301
@isaiyumtamizum6301 Жыл бұрын
Again and again rocking, Annamalai hats off. Enjoyed the show, clear answers without losing temper
@sureshbabukp9988
@sureshbabukp9988 Жыл бұрын
One of the best interviews I have seen.Nice to see karthikai selvan so nuetral
@shankarganesh2840
@shankarganesh2840 Жыл бұрын
Future mgr annamalai even his voice resembles him he is future of tn
@ramananramanan568
@ramananramanan568 Жыл бұрын
MGR is incomparable.
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr Жыл бұрын
@@ramananramanan568 எந்த ஒரு தலைவரும் வெற்றியை உடனடியாக பெறவில்லை,காலப்போக்கில் அவர்கள் உழைப்புக்கேற்ற போல் தான் வெற்றி அமைந்திருக்கிறது,
@iyappaniyappan1040
@iyappaniyappan1040 Жыл бұрын
புதிய தலைப்பில் முதல் விருந்தினர் அண்ணா.... அமர்க்களம்
@esaitamil2604
@esaitamil2604 Жыл бұрын
தம்பி அண்ணாமலை நீங்கள் பேசுவதை கேட்க கேட்க கேட்டு கொண்டு இருக்கும் போல் தோன்றுகிறது இந்த பேட்டி நீண்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது உங்கள் பேட்டி கேட்டால் மனம் மிகவும் சந்தோஷம்மாக இருக்கிறது ஜெய்ஹிந்த் நற்பவி
@ayyathuraik9180
@ayyathuraik9180 Жыл бұрын
Annamalai shows himself as a nice gentleman,knowledgeable person, growing and dependable leader.After a long time, Tamil Nadu fortunate to have a leader like him. As usual mudslinging is also being done.But he is having the guts and talent to overcome all these hurdles.All the best Mr.Annamalai. Keep it up.
@rpalaniappan864
@rpalaniappan864 Жыл бұрын
Hats off to yu annamalai sirji.
@Wanderer67968
@Wanderer67968 Жыл бұрын
வாழும் தெய்வம் அண்ணாமலையார் 🙏🙏🙏
@maxisri
@maxisri Жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சு ஒரு அரசியல் தலைவரின் கண்ணியமான, ஒழுக்கமான பேச்சு and interview. Awesome! தலைவனின் நடத்தை எப்படியோ அதே மாதிரி தான் தொண்டனின் நடத்தையும் பேச்சும்!!
@tamilparallel6264
@tamilparallel6264 Жыл бұрын
annamalai is a gift for our tamilnadu
@santhanakrishnan9967
@santhanakrishnan9967 Жыл бұрын
Annamalai Anna great versatile leader
@nneelaraman
@nneelaraman Жыл бұрын
Excellent Leadership Quality
@v.parthibavadivel9309
@v.parthibavadivel9309 Жыл бұрын
வாழ்த்துக்கள் தலைவா 🎉🎉
@anylands5267
@anylands5267 Жыл бұрын
இந்த மாதரி அறிவார்ந்த தலைவர்களின் பேட்டியை இந்த ஊடகம் செய்தற்க்கு நன்றி்...
@siva5947
@siva5947 Жыл бұрын
அண்ணாவின் பேச்சை கேட்டுக்கொன்டே இருக்கலாம் அருமை
@sathya.subramanian2799
@sathya.subramanian2799 Жыл бұрын
Sema 🔥, all blessing 🙏🏻 உண்மை வெல்லும்!!
@thehub563
@thehub563 Жыл бұрын
A truly intellectual politician.Need of the hour for Tamilnadu-Welcome Annamalai sir.
@anandbabu5087
@anandbabu5087 Жыл бұрын
Super speech....
@nithyakalyani8521
@nithyakalyani8521 Жыл бұрын
Cm of tamil nadu is our Annamalai ji
@natraj03
@natraj03 Жыл бұрын
Serupa la adi loose
@vishakannellai6188
@vishakannellai6188 Жыл бұрын
Good and super, Annamalai proof 360 degree player . Hat off . Thanks Nellai
@sundaramr1424
@sundaramr1424 Жыл бұрын
Now do you understand who is Annamalai? Well deserved bjp leader of TN God bless you sir full of stuff
@natraj03
@natraj03 Жыл бұрын
Dai badu sutha mudu sanki ye
@gdgobi7330
@gdgobi7330 Жыл бұрын
20,000 books, 2 lakh cases, 0 knowledge in History. Product of RSS. Why Tamilnadu has to give up to a slave of Delhi?
@diMO1933
@diMO1933 Жыл бұрын
@@natraj03 சொல்லுடா 21ஆம் பக்கம் நாயே 😂😂😂
@shankar49677
@shankar49677 Жыл бұрын
Malai da..Annamalai….
@muratukuthrai5735
@muratukuthrai5735 Жыл бұрын
@@natraj03 don’t cry 200rs cannot help next generations, people are seeing BJPs development politics instead of hate against one community and fake narratives and lies won’t workout anymore. No ministers in TN dare to challenge Mr.Annamalai because he is Mr.clean and with data no bullshit, he walks his talks so if you ask him after 10years also he won’t change /twist his words.
@v.arulthalapathiarul5253
@v.arulthalapathiarul5253 Жыл бұрын
இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sridharaneswaren928
@sridharaneswaren928 Жыл бұрын
நன்றாக படித்தவர். அறிவாளி அன்னாமலை
@vidyagireesh9378
@vidyagireesh9378 Жыл бұрын
நான் இன்னும் ஐநூறு தலைவர்களை உருவாக்குவேன் என்கிறாரே.....அபாரம் இதுவே "வெல்லும் சொல்"......தமிழகம் கொடுத்து வைத்திருக்கிறது.....இனி வஸந்தகாலம் வெகு விரைவில்.....வாழ்க வளர்க வெல்க அண்ணாமலை.....
@Navshar.
@Navshar. Жыл бұрын
He is becoming a great face in indian politics. I see him as our PM. Lots of love to this great man. Love from Himachal Pradesh. Please also visit Himachal sir.
@djay9591
@djay9591 Жыл бұрын
அண்ணன் அண்ணாமலை க்கு நிகரான அறிவு கொண்ட அரசியல் தலைவர் யாரும் இல்லை
@jayashreeramnath6317
@jayashreeramnath6317 Жыл бұрын
True
@senthilkumaran3009
@senthilkumaran3009 Жыл бұрын
😂
@senthilkumaran3009
@senthilkumaran3009 Жыл бұрын
இத கேக்கணும் னு தலை விதி
@jayashreeramnath6317
@jayashreeramnath6317 Жыл бұрын
@@senthilkumaran3009 kekka vendam.
@jayashreeramnath6317
@jayashreeramnath6317 Жыл бұрын
Migavum sari. 100% unmai. Annamalai is a eonderful politician. No doubt about it
@don653
@don653 Жыл бұрын
Upcoming CM of TN
@MK-ru1ms
@MK-ru1ms Жыл бұрын
காமெடி பண்றதுக்கு ஒரே அளவே இல்லையா?
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr Жыл бұрын
@@MK-ru1ms பரம்பரை கொத்தடிமை களுக்கு இதெல்லாம் புரியாது, நடிகைக்காக பால்டாயில் குடித்தவனுக்கு மரியாதை கொடுப்பாங்க கொத்தடிமைகள், அதுமட்டுமில்லாமல் தந்தை மகன் பேரன் இவர்களுக்கு கொத்தடிமை செய்வதே உங்கள் கூட்டத்தின் வேலை, அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்பது எங்களுக்கு தவறாக படவில்லை.
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Жыл бұрын
Excellent ips annamalai
@kasthurirangan137
@kasthurirangan137 Жыл бұрын
இது News 18 ஊடகவியலாளகர்களுக்கு அண்ணாமலை அவர்களை பற்றியும் அவரது தலைமை பற்றியும் ஒரு சரியான புரிதல் வருவதற்கு உதவிகரமாக அமைந்திருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 Жыл бұрын
தெரிந்தும் புரிந்தும் நடிப்பவர்கள் இல்லாட்டி போன தூங்குபவர்கள்.. எப்படி அவர்களை எழுப்புவது.
@mrajarajasuper7173
@mrajarajasuper7173 Жыл бұрын
நாய் வாலை நிமித்த முடியாது
@Thiayagarajen
@Thiayagarajen Жыл бұрын
Karthikselvan puts unbiased question without proving.. Annamalai, as usual replies in his won, gentle style. This News channel has started a much needed healthy debate. Hats off.
@selvaskangai7025
@selvaskangai7025 Жыл бұрын
Very super interview 💐💐 annamalai ji 🔥🔥
@DR_68
@DR_68 Жыл бұрын
கார்த்திகை செல்வன் முதல் நிகழ்ச்சி திரு.அண்ணாமலைக்கு என்றால், மாற்றம் கார்த்திகை செல்வன் மனதில், இதுவே தமிழகத்திலும். இனி எங்கும் திரு.அண்ணாமலை
@veeramuthuponnusamy5819
@veeramuthuponnusamy5819 Жыл бұрын
NEWS. 18.ENA.WANGANNA.WANGA, SAN, WANDURUM. POLA
@rakulkumar7994
@rakulkumar7994 Жыл бұрын
Really Great Person Annamalai ✨️👌
@dineshkumar-nu1do
@dineshkumar-nu1do Жыл бұрын
Malai da.. Annamalai 💪🏾
@WearsBlack1
@WearsBlack1 Жыл бұрын
Annamalai always rocking.
@sudhakars1536
@sudhakars1536 Жыл бұрын
An intelligent politician
@nageswararao8135
@nageswararao8135 Жыл бұрын
Great 👍 All young generation to watch this and learn how future CM of Tamilnadu and President of Tamilnadu BJP party. All the best. God bless you and your family.
@jaiganesh4868
@jaiganesh4868 Жыл бұрын
Thalaivaa
@HAILONNSEKARCOIMBATORE
@HAILONNSEKARCOIMBATORE Жыл бұрын
மிகவும் அருமையானதகவல் நிறைந்த பதில்கள் மற்றும் தனித்தன்மையுடன் கூடிய தன்னடக்கம் வெற்றிக்கு துணை நிற்கும் வாழ்க வளமுடன் தம்பி
@MrBalajicse89
@MrBalajicse89 Жыл бұрын
Annamalai 🎉🎉🎉💥💥💥
@ravishankars5747
@ravishankars5747 Жыл бұрын
We will vote for Annamalai. He is future CM of TN
@s.a.n8328
@s.a.n8328 Жыл бұрын
மாநில சுயாட்சி பேசும் இவர்கள் மக்களுடைய வளர்ச்சியை 50 ஆண்டுகாலம் பின்னோக்கிய இருக்கிறது கட்சி கட்சித்தலைவர்கள் ஆட்சியில் இருந்த தலைவர்கள் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடி உயர்ந்திருக்கிறது இவர்களுக்கு எப்படி பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்து வந்தது மாநில சுயாட்சியை வைத்துக்கொண்டு ஐம்பதாண்டு காலம் ஊழல் தான் அதிகமாக நடந்திருக்கிறது மக்கள் பல முறை வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் அதைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள் தமிழகத்தில் நேர்மையான ஆட்சியாளர்கள் எவருமே இல்லை வரும் காலங்களில் அண்ணாமலை முதலமைச்சரானால் நேர்மையான ஊழலற்ற மக்கள் வளர்ச்சிப்பாதையில் செல்லக்கூடிய ஆட்சியை நிச்சயம் கொடுப்பார் என்று நம்புகிறோம் அண்ணாமலை வந்தபிறகுதான் பித்தலாட்ட அரசியல்வாதிகள் வாயை மூடிக்கொண்டு முதலமைச்சர் ஆனாலும் சரி எம்எல்ஏ எம்பிக்கள் மந்திரிகள் அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற ஆணவத்தை அடக்கி ஒடுக்கி இருக்கிறார்
@vadivelc6817
@vadivelc6817 Жыл бұрын
Good.sir
@jeyakumar2320
@jeyakumar2320 Жыл бұрын
அடுத்த தமிழக முதல்வராக அண்ணாமலை ஐபிஎஸ் இருப்பார். இளைஞர்கள் இந்த நபரை கைவிட கூடாது
@kalanjiaraja7398
@kalanjiaraja7398 Жыл бұрын
அடுத்த cm திரு அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்... 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍👍👍
@Ravi_Boy22
@Ravi_Boy22 Жыл бұрын
Inspiration for youngsters 🇲🇾
@msmani-8177
@msmani-8177 Жыл бұрын
BJP will reap majority vote share, as the narrative set by Annamalai is very clear.
@natraj03
@natraj03 Жыл бұрын
U are sanki
@anantnarayan8169
@anantnarayan8169 Жыл бұрын
@@natraj03 that’s the last weapon you people use when you don’t have any argument
@sambiddas5984
@sambiddas5984 Жыл бұрын
@@anantnarayan8169 yes bro
@sambiddas5984
@sambiddas5984 Жыл бұрын
@@natraj03 this is like DMK not a true arguments
@arundayal9974
@arundayal9974 Жыл бұрын
@@natraj03 telugu naye
@g.s.mahalingam7669
@g.s.mahalingam7669 Жыл бұрын
Very very informative
@sgopinath007
@sgopinath007 Жыл бұрын
Really wonderful and nice interview. I spent one hour. Really not at all boring. Annamalai really wonderful and knowledgeable person. 👍
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 46 МЛН