🔴LIVE : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பு | EPS | ADMK | Press Meet

  Рет қаралды 53,986

Thanthi TV

Thanthi TV

14 күн бұрын

🔴LIVE : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பு | EPS | ADMK | Press Meet
#pressmeet #eps #admk #sasikala #thanthitv #ttvdhinakaran #ops
Uploaded On 17.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 170
@ArasiyalZhagaram
@ArasiyalZhagaram 12 күн бұрын
ஒன்றாக இணையாவிட்டால் அதிமுக ஆட்சியில் அமர முடியாது.
@TamilSelvan-kn8vi
@TamilSelvan-kn8vi 12 күн бұрын
எடப்பாடி நினைப்பது நடக்காது
@samynathan5509
@samynathan5509 12 күн бұрын
எல்லாம் நன்றாக செய்தீர்கள் மக்கள் உங்களை பாராட்டினார்கள் ஆனால் இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் என்ன நடக்கிறது எதிர் கட்சி விமர்சனங்களை எங்களால் தாங்க முடியவில்லை
@annamalailakshmanan2986
@annamalailakshmanan2986 12 күн бұрын
EPS விரிவான பேட்டி அருமை 🎉🎉🎉
@Vimal_black239
@Vimal_black239 12 күн бұрын
😂
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 12 күн бұрын
மூன்று வேளாண் சட்டங்களை பாராளுமன்றத்தில் ஆதரித்தது யாருக்கு செய்த விசுவாசம்
@thevarmanikkam9908
@thevarmanikkam9908 12 күн бұрын
துதிபாடிகளுடன்
@kumarthiru9985
@kumarthiru9985 12 күн бұрын
அடேய் நீ பலா பழத்த விட அதிக ஓட்டு வாங்கலாமே
@sakthi8440
@sakthi8440 12 күн бұрын
Eps ஐயாவை எல்லாரும் விமர்சனம் செய்கிறார்கள்.. கட்சியை நாசனம் செய்து விட்டார் என்று. அவர்களை எல்லாம் நான் கேட்டு கொள்வது என்னவென்றால்... ஒரு வேலை அவர் பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறார் சரி, அந்த பதவியை யார் ஏற்று கொள்வது?? Ops ahh அவர் பிஜேபியிடம் இணைத்து விடுவார் eps பொது செயலாளர் பதவியில் இல்லை என்றால் கட்சியை வேறு யவராலும் வழி நடத்த முடியாது ஒன்று மட்டும் சொல்கிறேன்.. அம்மா எதிர் கட்சியாக இருக்கும்போழுதே 75 mla கள் இல்லை, 10 வருடம் anti incumbency இருந்தும் 2021 இல் கூட்டணியோடு சேர்த்து 75 mla களை பெற்றார், வெற்றி நடை போடும் தமிழகமே என்று அவர் பாட்டுக்கு கழுத்தில் மைக் மாட்டி கொண்டு 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். Ops அவர் மாவட்டத்தை தாண்டி பிரச்சாரம் செய்யவில்லை.. இன்றைய நிலைமையில் அ தி மு க விற்கு நல்ல ஒரு தலைவர் EPS அவர்கள் தான் இப்படிக்கு நான் எந்த கட்சியும் சாராதவன்..
@MurugesanRamakrishana-iq6um
@MurugesanRamakrishana-iq6um 12 күн бұрын
உண்மை
@sivasakthivel4611
@sivasakthivel4611 12 күн бұрын
Yes true
@kaviarasu7791
@kaviarasu7791 12 күн бұрын
true
@govindarajsathiyapriya
@govindarajsathiyapriya 12 күн бұрын
100% உண்மை
@ManiMaran-kx6fe
@ManiMaran-kx6fe 12 күн бұрын
உண்மை ✌️
@manoharanb5249
@manoharanb5249 12 күн бұрын
அதான் எல்லாத்தையும் முடிச்சிட்டியே இனி என்னத்தை ஆரம்பிக்க
@Kongumathesh
@Kongumathesh 12 күн бұрын
டே மனோ பனஂனாட முடிச்சவன் ஓபிஎஸ். அவன போய் பூம்பு
@vickyanch6688
@vickyanch6688 12 күн бұрын
Edapadii.....nee pesurathelam makkal nambraa madrii ilaaa .... Da nayeee.....
@RajaKutty-ud4vj
@RajaKutty-ud4vj 12 күн бұрын
Win or lose, it doesn't matter, but he's handled one man army admk❤❤❤❤
@user-tk7xq5sr6k
@user-tk7xq5sr6k 12 күн бұрын
Supper
@RajaKutty-ud4vj
@RajaKutty-ud4vj 12 күн бұрын
Eps iya mass
@r.9195
@r.9195 12 күн бұрын
எதுல டா மாஸ்
@lakshmank.c7303
@lakshmank.c7303 12 күн бұрын
தவழ்ந்த சாமி
@user-il6ds9xi6t
@user-il6ds9xi6t 12 күн бұрын
EPS hero
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 12 күн бұрын
அம்மாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனை எப்படி அண்ணா திமுகவில் சேர்த்தாய்
@KarthiKeyan-sf4cm
@KarthiKeyan-sf4cm 12 күн бұрын
எடப்பாடி அண்ணா 2026.லும்கட்சி குட்டி சுவர் போனாலும் பரவாயில்லை..யாரையும் சேர்க்க கூடாது..நாம செத்தாலும் கட்சி நம்ம பாடையில எடுத்துட்டு போயிடுனும்.
@adaikkalamanpuselvam4625
@adaikkalamanpuselvam4625 12 күн бұрын
பரவால்ல கட்சி போனாலும் பரவால்ல மன்னார்குடி கொல்லக் கும்பல் வேண்டாம்
@rajeshwarans6451
@rajeshwarans6451 12 күн бұрын
செங்கோட்டையன் எப்ப செய்தியாளர் சந்திப்பு வைப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள் இரண்டு கோடி தொண்டர்கள்
@a.senthilkumar2207
@a.senthilkumar2207 12 күн бұрын
அம்மாவுக்கு எதிராக இருந்தார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்? ஆனால் அதே அம்மா தானே அவரை முதல்வர் ஆக்கினார் உங்களை ஏன் ஆக்கவில்லை? உங்களை முதல்வர் ஆக்கியது சின்னம்மா அவர்கள்.
@Vicky10037
@Vicky10037 12 күн бұрын
Dummy ya okkaravechittu ponanga😂
@user-il6ds9xi6t
@user-il6ds9xi6t 12 күн бұрын
Mass eps ADMK wln NEXT CM eps
@a.s.pandiana.s.pandian7504
@a.s.pandiana.s.pandian7504 12 күн бұрын
எடப்பாடியார் சிங்கம்
@shanmugarajraj1028
@shanmugarajraj1028 12 күн бұрын
💯💯❤❤❤💯💯💯
@Siva-bh4rn
@Siva-bh4rn 12 күн бұрын
Eps neenga west.!
@user-pe2hv9ew6p
@user-pe2hv9ew6p 12 күн бұрын
எடப்பாடி பழனிசாமி வயிறு பானை மாதிரி இருக்கு
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 12 күн бұрын
2019 இல்ல மாநில அதிகாரிகள் உனக்கு கீழ தான் இருந்தாங்க
@pandiyanpandiyan-qp4qn
@pandiyanpandiyan-qp4qn 12 күн бұрын
எடப்பாடி எப்போதும் வெற்றி இல்லை இதுதான் உண்மை
@dharsanragavganapathit9554
@dharsanragavganapathit9554 12 күн бұрын
2026 ல எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கு தான்
@NR-891
@NR-891 12 күн бұрын
😂😂😂🤡🌱🤡🤡🤡
@adaikkalamanpuselvam4625
@adaikkalamanpuselvam4625 12 күн бұрын
கண்டிப்பா நாங்களும்
@NR-891
@NR-891 12 күн бұрын
🤡🌱🤣🤔🤔🤣🤣🤣🤡
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 12 күн бұрын
மீசைல மண் ஓட்டாதது மாதிரியே பேசுறியே தல😢
@Sharveesh
@Sharveesh 12 күн бұрын
Pahhhh..!!! Ivaru dhanda leaderruu 🔥🔥🔥🔥🔥
@mohankrishnan1557
@mohankrishnan1557 12 күн бұрын
Paranthur people ku support pannalanaa dont support eps....
@bimalraj9279
@bimalraj9279 12 күн бұрын
Eps 🐕🐕🐕🐕
@noormohamed7742
@noormohamed7742 12 күн бұрын
Eps sir save admk congratulations ❤
@anandjeyan6850
@anandjeyan6850 12 күн бұрын
ஓபிஎஸ் ஐ அம்மாவே வாழும் பரதன் என்று கூறி உள்ளார் தொண்டர்கள் இதை மறக்கமாட்டார்கள்
@balasubramaniyankaruppaiya9282
@balasubramaniyankaruppaiya9282 12 күн бұрын
இந்த கிறுக்கனையா அம்மா சொன்னார்ள்
@Sharveesh
@Sharveesh 12 күн бұрын
Enna theliva arivodu padhil soldraru paru yaaa
@user-is5js1bg2l
@user-is5js1bg2l 12 күн бұрын
EPS MASS LEDAR OTHAR PARTY வேஸ்ட் OPS சசி. வேஸ்ட்
@praveentpraveent1987
@praveentpraveent1987 12 күн бұрын
Sir ✅correct✔
@winstonsam718
@winstonsam718 12 күн бұрын
Comedian Eps
@kannanmuthu9527
@kannanmuthu9527 12 күн бұрын
40/40- NO VACANCY TAMILNADU. DMK ONLY. YOUR WORDS ARE BAD WORDS.
@நம்பிக்கை
@நம்பிக்கை 12 күн бұрын
10 தோல்வி பழனிச்சாமி😂
@adaikkalamanpuselvam4625
@adaikkalamanpuselvam4625 12 күн бұрын
ஆமாண்டா அப்ப என்ன சாவுடா நீ
@Jeyaram-zm1ln
@Jeyaram-zm1ln 12 күн бұрын
ADmk.mass.liter.Eps❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉❤❤❤❤❤
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 12 күн бұрын
ADMK cannot eradicate DMK or corruption from TN. Annamalai anna for a corruption free Tamilnadu🔥🔥🔥🔥
@mohankrishnan1557
@mohankrishnan1557 12 күн бұрын
Neet neenga pannaatha corruption ahh........talented +2 students oda life nu kooda paakaama vilayaadittu ippo vanthu corruption free nu buruda vidureengalaah.......
@Adichaaru_sikka
@Adichaaru_sikka 12 күн бұрын
😂Bro dont joke 😊
@tamilmagan4410
@tamilmagan4410 12 күн бұрын
EPS EPS EPS zero
@MSenthil-yi6dn
@MSenthil-yi6dn 12 күн бұрын
குரும்ப கவுண்டர் சமுதாயத்திற்கு அண்ணா திமுகவில் பிரதிநிதி இருக்கிறார்களா இல்லை 80 லட்சத்திற்கும் அதிகமானோர் அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 12 күн бұрын
குரும்பகவுண்டர் எல்லாம் கிராஸ் கொங்கு வெள்ளாளர் தான் ஓரிஜினல்
@nirmalnavi0232
@nirmalnavi0232 12 күн бұрын
டேய் ஓரமா போய் காமெடி பண்ணு😂😂
@dheenavivek7157
@dheenavivek7157 12 күн бұрын
Enna oru anavam ops enna nilama vanthuchu throgiyee.iruda unna
@venkateshpounraj9978
@venkateshpounraj9978 12 күн бұрын
DMK KEEP ADMK EPS
@KavinVlogs0505
@KavinVlogs0505 12 күн бұрын
@ganeshKumar-xe9ej
@ganeshKumar-xe9ej 12 күн бұрын
💕💕💕💕✌️✌️✌️✌️✌️✌️✌️
@user-fu2ug5df1n
@user-fu2ug5df1n 12 күн бұрын
நீ விசுவசமா இருந்தியா
@kannanthumbivadi1806
@kannanthumbivadi1806 12 күн бұрын
இந்த முட்டாளை யாரும் வர மாட்டார்கள்
@AzhagumaniAstro
@AzhagumaniAstro 12 күн бұрын
எப்போதும் நாட்டுமக்கள் நலனில் அக்கறையோடு செயல் படுபவர் தான் எடப்பாடியார் தொடரட்டும் தங்கள் தொண்டு குடும்பத்திற்க்கு. பதவி கொடுக்காதவர் எடப்பாடியார் கட்சி நலம் நாட்டு மக்கள் நலம் இதுதான் அவரது எண்ணம் வாழ்க எடப்பாடியார் வெங்க எடப்பாடியார் தொண்டு
@kannanramasamy1296
@kannanramasamy1296 12 күн бұрын
Super.
@indirabalachandran2768
@indirabalachandran2768 12 күн бұрын
EPS, Very Mass
@periasamy5515
@periasamy5515 12 күн бұрын
🙏🏻💯♦️மன்னார்குடி மாபியா திருட்டு கும்பலை வேரறுத்த அம்மாவின் ஆண் உருவமே வாழ்க❤️💐🌱🇾🇪 🌱🇾🇪 வாழ்க அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் 🇾🇪🌱🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️
@Vimal_black239
@Vimal_black239 12 күн бұрын
😂
@rajeshsivan7014
@rajeshsivan7014 12 күн бұрын
Admk mela veruppu than adimagudhu....Edapadi losing his strength day by day...
@aiadmk4617
@aiadmk4617 12 күн бұрын
திருந்தாத ஜென்மம்
@bimalraj9279
@bimalraj9279 12 күн бұрын
Losu pound eps 🐕🐕🐕🐕
@seranseran7327
@seranseran7327 12 күн бұрын
11தோல்வி பள்ளு சாமி 😂
@adaikkalamanpuselvam4625
@adaikkalamanpuselvam4625 12 күн бұрын
ஜெயலலிதா வீட்டுக்கு வேலைக்காரியை போன சசிகலாவுக்கு இத்தனை லட்சம் கோடி எப்படிடா வந்துச்சு நாய்களை எல்லாரும் சொல்லுங்கடா
@adaikkalamanpuselvam4625
@adaikkalamanpuselvam4625 12 күн бұрын
😊 மன்னார்குடி மாபியா கும்பல் ஒழிய வேண்டும் அப்பதான் தமிழகம் உருப்படும்
@MurugesanRamakrishana-iq6um
@MurugesanRamakrishana-iq6um 12 күн бұрын
உனக்கு பள்ளு இல்லையா
@NJ-gw8wh
@NJ-gw8wh 12 күн бұрын
நீ பொக்கவாய் சாமியா 😅
@selvarajrathinam7397
@selvarajrathinam7397 12 күн бұрын
அதிமுக வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் என்ன சாதிச்சுட்டாங்க
@venkateshpounraj9978
@venkateshpounraj9978 12 күн бұрын
IVAN IRRUKUM VARAI 2026 MEENDUM DMK MK STALIN THAN CM.ALL THE BEST DMK 234/234
@p.aiwinrubaanpram9833
@p.aiwinrubaanpram9833 12 күн бұрын
8 thoivi palanisay oliga
@KumarKumar-hv8nl
@KumarKumar-hv8nl 12 күн бұрын
நீங்கள் புடுங்குநது தேவேல்ளதது😂😂😂😂😂😂😢😢😢😢
@bharathBharath-uw8wj
@bharathBharath-uw8wj 12 күн бұрын
Neeyum kamarajumthan admk arasila
@Vimal_black239
@Vimal_black239 12 күн бұрын
தோல்வி 😂
@venkateshpounraj9978
@venkateshpounraj9978 12 күн бұрын
ADMK EPS 000
@varatharajraasan6679
@varatharajraasan6679 12 күн бұрын
Eps best leader admk
@JeevaTara-hg5uq
@JeevaTara-hg5uq 12 күн бұрын
Ippadiye pesittu thiringa...ADMK total waste....EPS head waste
@dkvm8415
@dkvm8415 12 күн бұрын
வேஸ்ட் இபிஎஸ்
@Sivasupramanian
@Sivasupramanian 12 күн бұрын
Wastepsy
@rajanamlee2912
@rajanamlee2912 12 күн бұрын
Eps ayya best and mass effect leader
@user-qm7zc6ik2h
@user-qm7zc6ik2h 12 күн бұрын
EPS mass
@SeethaRaman-op1xy
@SeethaRaman-op1xy 12 күн бұрын
Pesuvathaineruthu
@shwethathiyagu9957
@shwethathiyagu9957 12 күн бұрын
Eps admk.. Wooooooooo unga story closda...
@user-vq1fz8vk3n
@user-vq1fz8vk3n 12 күн бұрын
வாழ்க எங்கள் தலவர் எடாபாடி வாழ்க வழமுடன் என்றே ஒரு எங்கள் A.. D.M.K மலரும
@user-il6ds9xi6t
@user-il6ds9xi6t 12 күн бұрын
Super super super super super eps mass eps ADMK wln NEXT CM eps
@srividhyakarthik1309
@srividhyakarthik1309 12 күн бұрын
Eps mass others waste
@muniyappassarees788
@muniyappassarees788 12 күн бұрын
இந்த மாதிரி புள்ளி விவரத்தோடா சசிகலாவல பேசமுடியுமா.
@NR-891
@NR-891 12 күн бұрын
முடியாது இந்த மாதிரி கோமாளி தான் பேச முடியும் 😂😂😂
@Vimal_black239
@Vimal_black239 12 күн бұрын
Lusu pu.. mari pesakuda dhu
@friendspandi4009
@friendspandi4009 12 күн бұрын
அரத்தி மாவை இனியும் அரைத்து மக்களை முட்டாளாக்காதே தமிழ்நாட்டு மக்கள் உன்னை நம்ப தயாராக இல்லை
@adaikkalamanpuselvam4625
@adaikkalamanpuselvam4625 12 күн бұрын
அது சரி திமுக போட்டு நாசமா போங்க தமிழ்நாடு நாசமா போகட்டும்
@user-fj2rj5dk7b
@user-fj2rj5dk7b 12 күн бұрын
Eps mass speach
@bharathBharath-uw8wj
@bharathBharath-uw8wj 12 күн бұрын
Nee oru moonu seetu nee oppari vaikka ventam
@ramamoorthy1835
@ramamoorthy1835 12 күн бұрын
Loosu
@ponniponni2976
@ponniponni2976 12 күн бұрын
EPS.OOOOOO🍌🍌🍌🍌🍌🍳🐵🐵
@p.aiwinrubaanpram9833
@p.aiwinrubaanpram9833 12 күн бұрын
Kodada nadu
@KumarKumar-hv8nl
@KumarKumar-hv8nl 12 күн бұрын
😂😂😂😂😂😢😢😢😅😅😅😅
@gopalakrishnan6663
@gopalakrishnan6663 12 күн бұрын
EPS MASS Aiadmk 🌱👍
@MurugesanRamakrishana-iq6um
@MurugesanRamakrishana-iq6um 12 күн бұрын
மதிப்பிற்குரிய eps அவர்களே ஆளும் கட்சியாக உள்ள திமுக வை வலிமையாக விமர்சனம் மற்றும் போராட்டம் செய்யவேண்டும்
@kottairajaa2637
@kottairajaa2637 12 күн бұрын
😅😅😅😅😅
@bimalraj9279
@bimalraj9279 12 күн бұрын
காமராஜ் nee oru 🐕🐕🐕🐕
@adaikkalamanpuselvam4625
@adaikkalamanpuselvam4625 12 күн бұрын
நீ யாரடா தேவிடியா மவனே
@ManiKandan-uz9el
@ManiKandan-uz9el 12 күн бұрын
EPS 🔥🔥🌱🌱👍 2026
@venkatvenkatesh3095
@venkatvenkatesh3095 12 күн бұрын
🔥 EPS 🌱 Mass ✌️ leader 🔥🌱✌️🖤🤍♥️💯🌹💐💐💐
@ManiMaran-kx6fe
@ManiMaran-kx6fe 12 күн бұрын
மிக தெளிவான பேட்டி ❤❤❤
@user-is5js1bg2l
@user-is5js1bg2l 12 күн бұрын
ம ன் னா ர் கு டி மாப்பிய கும்பல் வேண்டாம்
@MaduraiDUETISAIKULU
@MaduraiDUETISAIKULU 12 күн бұрын
நீங்கள் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது 👍🏻 அதிமுக வை விட நாம் தமிழர் முன்னேறிகொண்டிருக்கிறது மனதில் வைத்துக்கொள்ளுங்கள்
@parthipanparthipan8035dgjfjh
@parthipanparthipan8035dgjfjh 11 күн бұрын
கல்யாண வீட்டில கல்யாண சாப்பிட்டு வந்தியா போனியா இருக்கணும் அங்கேயும் போய் அரசியல் பேசுறீங்களே என்னதான் பண்றதுன்னு தெரியல
@SPARK-mj3dj
@SPARK-mj3dj 12 күн бұрын
மோடி மாதிரியே வட சுடு
@MaduraiDUETISAIKULU
@MaduraiDUETISAIKULU 12 күн бұрын
ஐய்யா பழனிச்சாமி 1ஒட்டு வித்தியாசம் ஆனாலும் தொர்த்தது தொர்த்ததுதான் 😂😂😂😂நீங்க SSLC failu 🤣🤣
@velmurganmurugasan185
@velmurganmurugasan185 12 күн бұрын
வேளான்மை சட்டத்தின் கையெழுத்து போட்டது நீதானே
@velmurganmurugasan185
@velmurganmurugasan185 12 күн бұрын
கை ஆட்டாமல் பேசவும்
@sathishsivan7239
@sathishsivan7239 12 күн бұрын
EPS ❤...
@Vedimuthu333
@Vedimuthu333 12 күн бұрын
ஒருத்தன் மட்டும் வெள்ளை சட்டை இல்லாமல் பூ போட்ட சட்டை போட்டு இரண்டு பக்கமும் சலாம் போடும் அல்லையில லூயா! 😂
@majeedkasim8677
@majeedkasim8677 12 күн бұрын
Naarakkoothi palanisami
@adaikkalamanpuselvam4625
@adaikkalamanpuselvam4625 12 күн бұрын
நீ ஒரு தேவிடியா மவனே
@noormohamed7742
@noormohamed7742 12 күн бұрын
Eps sir save admk congratulations ❤
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 7 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 7 МЛН