சீமான் ஒரு நல்ல மனநல மருத்துவரை அனுகி வைத்தியம் செய்யது கொள்ள வேண்டும் . அதிகமாக உள்ளது
@sudarshanr70407 күн бұрын
சீமான்,எப்போதும் negative எண்ணமும், கீழ்த்தரமான பேச்சு தான் வழக்கம் , இவைகளா தலைவருக்கான தகுதி.கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பவர்கள் யோசிக்க வேண்டும்.
@sudarshanr70407 күн бұрын
சீமான், எப்போதாவது ஆக்கப்பூர்வமான, அறிவார்ந்த, சாத்தியமான, செயல்படுத்தக் கூடிய, கண்ணியமிக்க, நடுநிலையான, நேர்மையான, துவேஷமற்ற பேச்சுக்களை பேசியது உண்டா. இப்படிப்பட்ட பேச்சு தானே தலைவனுக்கு தகுதி. பல உயர் கல்வி படித்தவர்களும் சிந்திக்காமல், உணர்ச்சிவசப்பட்டு ஆதரிப்பது ஆச்சரியம், வருத்தம்.
@rajinboxz7 күн бұрын
Trigger ஆகிட்டான் சாமான்.....😂😂😂😂😂
@PandianP-n7l7 күн бұрын
Kayal vizhi kku kodukka porom😂😂😂😂😂😂😂😂😂😂
@sudarshanr70407 күн бұрын
வெத்து பேச்சு, உறுப்படாத பேச்சு, முட்டாள்தனமான மடத்தனமான பேச்சு, நடு நடுவே காமெடி என தனக்கு தானே சிரித்துக் கொண்டே சுற்றும் முற்றும் பக்கத்தில் இருக்கும் ஜால்ராக்களை பார்த்து சிரிப்பது, திடீரென வெறி பிடித்த மாதிரி கத்துவது, சில்லரைதனமாக உள்ளது.