ஞான சேகர் போனிலிருந்து எந்த நம்பருக்கு அந்த நேரத்தில் பேசினார் என்று உடனே எடுத்து விடலாம் இங்க வாரக்கணக்கா சீன் போகுது அப்ப அந்த சார் பாமரன் இல்லை பெரிய கை
@asdfghjklzxcvbnm982 күн бұрын
There is a other possibility , that criminal might act like speaking to threaten a girl.... The problem is Police cant release all details in public forum.
@eswaran64532 күн бұрын
@@asdfghjklzxcvbnm98stop peddling dmk narrative here , the girl clearly said that guy called someone and she could hear someone's voice on the other end. Culprits wife is a proffersor in the same university too
@ayshafathima81242 күн бұрын
Yella kutramkalukum aani ver DMK vil thaan poye nirkirathu. Tamilnadu nalla vidunjirichi ponga
@ALIYYILAКүн бұрын
Police should not manipulate the data too. @@asdfghjklzxcvbnm98
@leelakrishnanaruchamy3992Күн бұрын
@@asdfghjklzxcvbnm98he was strong at that time, strongly there is one person there, this govt protect tht criminal....
@ramprasath72682 күн бұрын
உதயநிதி சார் ஏன் மெளனம் காக்கிறார் ? திமுக ஞானசேகரனை கட்சியை விட்டு விலக்கலாமே
@rajatoScan2 күн бұрын
முடியாது
@rangasamys69952 күн бұрын
ஆளுநன்னாக இருக்கும்.. ஏற்கனவே பல ஆளுகாரனுங்கள் செய்துள்ளனர்
@ramprasath72682 күн бұрын
@rajatoScan இது தான் திமுக திமிரா?
@ramprasath72682 күн бұрын
@@rangasamys6995 உங்கள் வீட்டு பெண்ணாக இருந்தால் இப்படி பேசுவீர்களா ? ஏன் திமுக ஆட்கள் அந்த பெண்ணை பற்றி அவதூறு பரப்புகிறீர்கள் ? FIR ரிலீஸ் கேவலம்
@unknown-rq5mq2 күн бұрын
@@rangasamys6995 முரட்டு முட்டு for dmk😂😂😂
@drarunselvakumar50092 күн бұрын
'சார் இல்லை போன் எரோ பிளான் மொட்ல இருந்தது' என்று கமிஷனர் சொன்னது பொய்யா? 😮
@padmanathanpadmanathan72282 күн бұрын
Very very slow police work.......ஸ்பெஷல் டீம் அமைச்சு ஒரு வாரம் ஆகுது இப்பதான் பொண்ணே போய் பாக்குறீங்க சூப்பர்
@asdfghjklzxcvbnm982 күн бұрын
They already investigate, again they investigate to get additional details.
@Dubztamil2 күн бұрын
சென்னை கமிஷனர் சொன்னது பொய். அப்போ வழக்கில் அவரையும் விசாரிக்க னும்
@jayanthip.18172 күн бұрын
யார் அந்த சார் யார் அந்த சார்😂😂
@paulduraipauldurai47062 күн бұрын
அண்டாமலை சாராக இருக்குமோ?
@Thooki_adichiruvan_Paathukka2 күн бұрын
Pop ah irupan 😂@@paulduraipauldurai4706
@sarkumar17532 күн бұрын
அந்த " சார் " நிச்சயமாக பா ஜ க வை சேர்ந்த சாரா கத்தார் இருப்பார்.இந்த விசயத்தில் B. J. P காரர்கள் கில்லாடி! வேணும் என்றால் முன்னாள் பா ஜ க தலைவி காயத்ரி ரகுராம் இடம் கேட்க தெரிந்து கொள்ளலாம்
@Rainbowrainbow-m6g2 күн бұрын
Sangi sir thaan vera yaaru
@Thooki_adichiruvan_Paathukka2 күн бұрын
@@Rainbowrainbow-m6g வாடா வானவில் தாயோளி😂
@laithabaskar80742 күн бұрын
யார் அந்த சார் வெளி வருவதற்கு முக்கிய காரணம் அதிமுக🎉
@asdfghjklzxcvbnm982 күн бұрын
That SIR might be part of admk Or bjp Or ntk etc...
@thiyagarajanmk2872 күн бұрын
பாமக வினால் மட்டுமே 1.அதிமுக: பொள்ளாச்சி ஜெயகுமார் ?? 2.சீமான்:விஜயலட்சுமி
@Vijayalakshmi-se3fe2 күн бұрын
அண்ணாமலை
@logucp18292 күн бұрын
வேற நியூஸ் நடைமுறைக்கு வந்துருச்சுன்னா இதை மறந்துடுங்க சார் அதுக்குள்ள முடிச்சு குடுங்க
@lakshmiv26862 күн бұрын
Last call pesinadhu partha theriyadha ennapa visarikiranga😢
@naveenkumar-bz3rg2 күн бұрын
Commissioner please reassign
@jovialboy20202 күн бұрын
போடா சைமன் உருவி தும்பி
@karthikeyan-ee5pd2 күн бұрын
யாரு சார் எந்த சார்?
@PalaniPalani-z1b2 күн бұрын
யார் அந்த சார் கண்டிப்பாக புதியதலைமுறை வெளியிடணும்
@nagappans29442 күн бұрын
உண்மையான சார் கிடைப்பாரா?
@d.rajathi83782 күн бұрын
🎉 சரியான கேள்வி ❤
@SIRAGUGALசிறகுகள்90332 күн бұрын
அந்த சார் என்று கேள்வி அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்தவராக இருக்க வேண்டும்
@krishnansimla77492 күн бұрын
உங்களுக்கு யார் பிடிக்க வில்லயோ அவர் பேர பொட்டுகொள்ளுங்க
@rishejanan21402 күн бұрын
உதயநிதி சாரா, மாசு சாரா இல்ல சேக்கர் சாரா
@balachandarj42452 күн бұрын
😂😂😂
@paulduraipauldurai47062 күн бұрын
அண்டாமலை சார்.
@sidgaik2 күн бұрын
Sudala sir
@Swami_ji_962 күн бұрын
3 ம்😂
@Swami_ji_962 күн бұрын
Sudalaiki nikathu😂😂
@worldcitizenayubkhan2 күн бұрын
உறுதிப்படுத்தியதாக தகவல் வேண்டாம். உறுதிப்படுத்திய தகவல் வேண்டும். புதிய தலைமுறை பழைய தலைமுறையாக மாறிவிட்டது.
@moorthyd3268Күн бұрын
புதிய தலைமுறை தீமுக ஜால்ரா டீவி
@velayuthamsivagurunathapil6393Күн бұрын
@moorthyd3268பாலிமர் டிவி தவிர எல்லா ஊடகமும் திமுகா வாழ்நாள் கொத்தடிமைகள்
@@Indian-js4nhஇதை எழுத வெட்கமா இல்லை அப்படி இருந்தால் உங்கள் கையில் தானே போலீஸ் இருக்கிறது அவர்கள் அத்தனை பேரும் எதிர்கட்சி தூக்கி உள்ளே வைக்க வேண்டியது தானே? இங்க வந்து எதுக்கு முட்டுக் கொடுக்கிறது தெரியாம முட்டு கொடுத்துக்கிட்டு?
உண்மையான சார் வெளியில் தெரிய மாட்டார்.....அவனோட நண்பர் எவனையாது புடிச்சு இவன்தான் அந்த சார் என்று சொல்லுவாங்க
@ilangokrishnasamy7492 күн бұрын
சாரு...மாசு பட்டுவிட்டாரோஃ???!!!
@AbdurRahman-pz1uj2 күн бұрын
யார் அந்த சார்
@balajip7709Күн бұрын
இந்த புலனாய்வு பிரிவில் வேறு மாநிலங்களில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளை கோர்ட் நியமிக்க வேண்டும்
@nithiyaravichandran23322 күн бұрын
En counter uruthi
@karthishri3136Күн бұрын
Very slow . Very worst government.
@msw11742 күн бұрын
Yaaru antha Sir?
@VeeraVeera-xu7diКүн бұрын
அவன் cal record எடுத்தால் தெரிய போகிறது..யாரிடம் பேசினான் எண்பது..இதற்கு எதற்கு இவ்வளவு நாள்..பதில் தெரிய 😊
@janakiraman63742 күн бұрын
யார் அந்த சார்?????!!!!!!!!
@sathishkumar-v8k2 күн бұрын
யார் அந்த சார்?
@alavoudine2 күн бұрын
வேறு யாரு அண்ணாமலை தான்
@Thooki_adichiruvan_Paathukka2 күн бұрын
@@alavoudine Bahsaaaaa தாயோளி தான்❤
@sumathysumathy837Күн бұрын
யார் அந்த சார் புதிய தலைமுறை உண்மை செய்தியை வெளியிட வேண்டும் ஏன் குற்றவாளியை விசாரணை செய்து யார் அந்த சார் என்றுக் கேட்க எத்தனை நாட்கள் பாதிக்கப்பட்ட மாணவி எந்த சூழ்நிலையிலும் பயம் இல்லாமல் எதிர்த்து துணிந்து நிற்க வேண்டும் இனி இது போல் ஒரு சம்பவம் நடக்கக்கூடாது
@karthikeyanramamurthy53082 күн бұрын
Special Investigation team can easily collect all the incoming and outgoing call details of the criminal Gnanasekaran from the mobile service provider like Jio, Airtel and VI etc. Why people are wasting time to catch and punish the culprit, "யார் அந்த சார்?". If they find out the REAL culprit all the Indians will salute the special team.
அந்த சார் யார் என்பதை அதிகமாக ஆரம்பம் முதலே அதிமுக தான் பிரபலப்படுத்தியது.
@rajamahendiran1171Күн бұрын
Appo police commissioner sonnaru flight mode athu poi ah😅😂....matikunaru orutharu😅
@prakashchakarapani5625Күн бұрын
அந்த சார் யார் என்று எல்லாராலும் அனுமானிக்க முடிகிறது ஆனாலும் அந்த சார யாரும் கைது செய்யமாட்டார்கள் ஏனேனில் அந்த சார் பணத்தை கொண்டு எல்லாவற்றையும் சரி செய்து விடுவார்.
@rasmatnjКүн бұрын
புலனாய்வுக் குழு அழைப்புப் பதிவைச் (call register) சரிபார்த்தால், குறிப்பிட்ட நபர் "SIR" ஒரு நிமிடத்திற்குள் அடையாளம் காணப்படுவார். ஊடகங்கள் ஏன் இப்படி பொதுமக்களைக் குழப்புகின்றன என்று உண்மை தெரியவில்லை. பொதுமக்கள் நாங்கள் தான் பாவம்
@indianarmyvishal59442 күн бұрын
Call history solum yar antha sirrr
@v.natarajannatarajan962Күн бұрын
சுப்பிரமணியக்கடவுளே யார் அந்த சார் காட்டப்பா. ஸ்ரீமதி கேஸ் போல் கெடுத்து விடாதே.
@VenkatMathu-v5d2 күн бұрын
Annamalai Anna great leader
@ramakrishnanr46622 күн бұрын
உதயநிதியா அல்லது மா.சுப்பிரமணியனா
@ganesanmaluКүн бұрын
எல்லா கச்சி சொன்னீங்க நாம்தமிழர் கச்சி சொல்ல வெள்ளை அவளவ் பயம் அது.❤
@jdpandian60852 күн бұрын
Who is sir
@shunmugavelayutham72022 күн бұрын
புதிய தலைமுறை உண்மையை சொல்லும் என நம்பமுடியவில்லை.
@rajappas4938Күн бұрын
SIT can get information from the culprit by dealing with through police method and call records
@KiruthigaPriya-v7x2 күн бұрын
யார் அந்த திமுக sir
@AshokKumar-jt3su2 күн бұрын
மூன்றாம் தலை முறை
@sanaafifa9549Күн бұрын
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. அப்பாவி அண்ணா நகர் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றி பேச யாரும் இல்லை தமிழகத்தில், விவாதிக்க யாரும் இல்லை ஊடகத்தில், கண்டனத்தை சமூக தளத்தில் கூட பதிவிட முடியாத முதுகெலும்பற்ற தமிழர்களாக உள்ளோம் அந்த பெண்ணுக்கு நிதியும் கிடைக்கவில்லை, நீதியும் கிடைக்கவில்லை. மனது வலிக்கிறது இயலாமையை நினைத்து. முகம் தெரியாத சகோதரியிடமும், அவரின் குடும்பத்தாரிடமும் மன்னிப்பு மட்டுமே கேட்கிறேன்
@sudhanssb34022 күн бұрын
Yaaru antha sir
@arjunop20042 күн бұрын
அவன் mobile network patha theriyum
@vasanthakumare27912 күн бұрын
Check the call history.
@asureshkumaranКүн бұрын
இதில் குறிப்பிட்டுள்ள எல்லா செய்திகளும் பொய்ச் செய்திகள் என காவல்துறை மறுத்துவிட்டது.
@uthayansubramanian4614Күн бұрын
DMK CM resign immediately
@nagendramthangarajah2551Күн бұрын
திரும்பவும் மாணவியிடமிருந்தா சார் என்று சொன்னாரா உண்மையாக பொய்யில்லை உறுதியாக இறுதியாக சந்தேகமில்லாமல் இப்பிடியே ஒவ்வவொரு விசாரணைக்காறரும் வந்து இவ்வாறான வார்த்தைகள போடுங்க இறுதியில அந்தப் பெண் ஒண்டும் நடக்கல போங்கடா என்று சொல்லும் வரைக்கும் குளு குளூவாக தொடர்ந்து செய்வாங்க போல
@angelfreedom246Күн бұрын
மறு பக்கம் பேசியவரின் குரல் மாணவிக்கு சிறு சத்தமாக தன்னும் கேட்டதா? அப்படியென்றால் தொலைபேசி விமான பயண செயல்முறையில் இருக்கவில்லை என்பது தான் அர்த்தம்
@prasannaprabu13612 күн бұрын
🔥🔥🔥🔥
@manivelusamy6145Күн бұрын
காமசேகரனை சரியான முறையில் புலனாய்வுக்குழு விசாரித்தாலேயே உண்மைதெறிந்துவிடும்.
@VijayKumar-sr3wyКүн бұрын
அதிகாரத்தில் உள்ளவர்கள் தைரியம் கொடுத்ததால் தான் இவன் இந்த மாதிரி கீழ்த்தனமான வேலை செய்திருக்கிறான் என்பது அனைவருக்கும் தெரியும் அந்த அதிகாரத்தில் உள்ள நபர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் இதுவே அனைத்து மக்களின் கருத்து
@arulkumar8308Күн бұрын
Antha sir subramanian,udhayanidi, commission sir may be erukalam.....😂😂😂😂😂
@TheNithin07Күн бұрын
Dmk fails
@dinakaran48632 күн бұрын
Rummy Ravi than
@Dr.MarirajКүн бұрын
சார் கமிஷனர் அருண் சார், நீதானா சார். சார் இல்லையா சார்.
Sir kita kuthira peram nadakutho 🤔. Suspicious if TN police didn't find it yet ...
@alavoudine2 күн бұрын
போலிஸ். யார் அந்த சார் சொல்லு ...... ஞானசேகரன். அந்த அண்ணாமலை தான் தாங்க ஐயா அந்த சார்.....
@thamizhkkadavulastrologer9886Күн бұрын
200 group sss..😂😂😂😂
@thamizhkkadavulastrologer9886Күн бұрын
Annamalai Sir- Lord Shiva's role....great 👍 man.
@aurputhamani4894Күн бұрын
இந்த பதிவு போட வெட்கமா இல்லை அப்படி இருந்தால் உடனே தூக்கி உள்ள வைக்க வேண்டியது. உங்க ஆட்சி இங்க வந்து கமெண்ட் போட வெட்கமா இல்ல?
@Rainbowrainbow-m6g2 күн бұрын
Adhu sangi sir thaan annamalai close friend 💯 confirm
@SADHAM671117Күн бұрын
I don't know i believe it's simple work by the police. He had 2 Mobile phones . At that time if any calls were dialed from his phone number, some others involved else not . Thats all . Nowadays it's easy to get call logs from Network Provider like Jio or Airtel.
@சாமானியனின்குரல்-ங7ட2 күн бұрын
போலீஸ் கஸ்டடி எடுத்தது இவ்வளவு திணறும் இந்த காவல்துறை இவரை முறையாக விசாரிக்குமாறு சந்தேகமே
@MKumaravel-u1f2 күн бұрын
❤
@2502prem2 күн бұрын
dai first avanta ethana phone use panana, vera yar perula pone vachu eruthan entha phone active eruthuchu atha edunga
@gurusentertainment6523Күн бұрын
மா சுப்பிரமணி : டேய் யார்டா அந்த சார் நான் தான் அந்த சார் யார் டா அந்த சாரு நான் தான் அந்த சார் 😂😂🤣
@சக்தி-சுவை-ஆர்கானிக்Күн бұрын
திராவிட சார் போலும்
@venkat46902 күн бұрын
கவர்னர் பதவி விலக வேண்டும்
@sg8nj2 күн бұрын
Aaka sudalai 1st Andhrapradesh ku oodanum😂
@AbdurRahman-pz1uj2 күн бұрын
கவர்னர்க்கு என்ன தமிழ் தெரியுமா திமுக காரன் மாதிரி பேசுரிங்க ஏன்
@ramprasath72682 күн бұрын
அமெரிக்க அதிபர் கூட சேர்ந்து பதவி விலக வேண்டும்.. ஆனா நம்ம உதயநிதி சார் வாயே திறக்க மாட்டார்
@rishejanan21402 күн бұрын
ஏன்டா 😂 அமெரிக்கா அதிபரை கண்டித்து உங்கொப்பன் சுடலையை அறிக்கை விட சொல்லுடா திராவிடிய பையா
@harishs88162 күн бұрын
Tha dhadhi stalin ah velaga sollu😂
@indianarmyvishal59442 күн бұрын
Student poi sola...atha antha ponu complant kuduthu erukainga ok