🔴LIVE : மேலவளவு நினைவேந்தல்: விசிக தலைவர் திருமாவளவன் உரை | VCK | Thirumavalavan Speech | PTD

  Рет қаралды 33,421

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#PuthiyaThalaimuraiTV #vck #tirumavalavan #thirumavalavanspeech #latestlivenews #puthiyathalaimuraitvlive
🔴LIVE : மேலவளவு நினைவேந்தல்: விசிக தலைவர் திருமாவளவன் உரை | VCK | Thirumavalavan Speech | PTD
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 119
@student_of_thiruma
@student_of_thiruma 2 ай бұрын
உங்களை போல் ஒரு தலைவன் இனி பிறக்க போவதில்லை ஒப்பற்ற தலைவன் முனைவர்:திருமாவளவன் I love you thiruma ❤
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
ஆர்ம்ஸ்ட்ரோங் 1400 தலித்துகளை சட்டதரணிகள் ஆக்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கற்பித்து ஆரிய திராவிட அடக்குமுறைகளுக்கு எதிராக போராடினர் .ஆனால் திருமா சனாதனம்தான சட்ட்ங்கள் இந்தியாவை ஆள்கின்றது என்று பூச்சாண்டி காட்டி தலித்துகளை கோபாலபுரத்து கொத்தடிமைகள் ஆக்கினார் .
@FunnyFullMoon-nu2yd
@FunnyFullMoon-nu2yd 2 ай бұрын
எங்கள் தலைநிமிர்வே''
@durairavi9364
@durairavi9364 2 ай бұрын
என் உயிரின் உயிரே என் அண்ணனே வாழ்க பல நூறாண்டு 🙏🏻🙏🏻🙏🏻
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg 2 ай бұрын
புரட்சி தமிழன்..தொல்..திருமா..எல்லோருக்குமானதலைவன்❤❤❤❤
@samiarul4322
@samiarul4322 2 ай бұрын
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் தென்தொரசலூர் முகாம் விடுதலைச் சிறுத்தைகளின் மேலவளவு போராளிகளுக்கு செம்மார்ந்த வீரவணக்கம்.
@milanjepal1153
@milanjepal1153 2 ай бұрын
அறிவு ஆசான் எங்கள் உயிர் அண்ணன் திருமா
@Balamurugan-go9sn
@Balamurugan-go9sn 2 ай бұрын
Thiruma powerful leader in Tamil Nadu🎉🎉🎉
@sivanandhums3973
@sivanandhums3973 2 ай бұрын
உன் உச்சரிப்புக்கும் உன்னுடைய இலக்கிய பண்பு மிக்க பேச்சுக்கும் நான் இன்றும் அடிமை அண்ணா எழுச்சி தமிழர்.... நான் வேறு இயக்கத்தில் இருக்கிறேன் உங்களது கருடன் மிக்க பேச்சு மிகவும் எனக்கு பிடிக்கும் அண்ணா
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
ஆர்ம்ஸ்ட்ரோங் 1400 தலித்துகளை சட்டதரணிகள் ஆக்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கற்பித்து ஆரிய திராவிட அடக்குமுறைகளுக்கு எதிராக போராடினர் .ஆனால் திருமா சனாதனம்தான சட்ட்ங்கள் இந்தியாவை ஆள்கின்றது என்று பூச்சாண்டி காட்டி தலித்துகளை கோபாலபுரத்து கொத்தடிமைகள் ஆக்கினார் .
@anitasenan569
@anitasenan569 2 ай бұрын
அருமையான பதிவு .....இனி வரும் காலம் எங்கள் திருமா காலம் வாழ்க எழுச்சி தமிழர்❤💙
@paramasivamp92
@paramasivamp92 2 ай бұрын
💙வீரவணக்கம்❤ எழுச்சி தமிழர் தமிழர் திருமா 💙❤💙❤💙❤
@MaheshKumarM-md7rz
@MaheshKumarM-md7rz 2 ай бұрын
கொள்கை வெல்ல போராடுவோம் கோட்டையில் ஒரு நாள் கொடியேற்றுவோம்...💥🔥
@VijayKumar-qg8iy
@VijayKumar-qg8iy 2 ай бұрын
Congratulations to vck valka thiruma
@VasuR-mq2zt
@VasuR-mq2zt 2 ай бұрын
💙❤️...வீழ்ந்த பலிகளைக் கணக்கெடுப்போம்!!! விடுதலைப் போரில் கடனடைப்போம்!!!💙❤️ அரசியல் உரிமை மீட்புப் போராளிகளுக்கு வீரவணக்கம்!!!!🙏🙏🙏🙏💙❤️ பதிவு : ரா. சேரித்தமிழன்வாசு, சமூக ஊடகம் ( விசிக ), கடலூர் மாவட்டம் (மேற்கு ).... 💙❤️
@shunmugam5747
@shunmugam5747 2 ай бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செம்மார்ந்த வீரவணக்கம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம்
@SivaSiva-su5nk
@SivaSiva-su5nk 2 ай бұрын
சூப்பர்
@k.p.vk.p.v9334
@k.p.vk.p.v9334 2 ай бұрын
மதுரையில் பூத்த மல்லிகை இன்று டில்லியில் விசுது ❤❤❤❤
@kalamchandru3558
@kalamchandru3558 2 ай бұрын
நீங்கள் வந்த பிறகுதான் சிலர் மீது கோபப்படாமல், இவர்கள் எல்லாம் சங்கி என்று கடந்து போனது ❤
@avanivaalu3582
@avanivaalu3582 2 ай бұрын
*விழுந்த* *பலிகளின்* *கணக்கெடுப்போம்*!! *விடுதலைப் போரின் கடன் அடைப்போம்*!! *அரசியல் உரிமை மீட்பு, போராளிகளுக்கு செம்மார்ந்த வீரவணக்கம்*. 🙏. 🙏 🙏 💙❤️ ...💙❤️
@palanisamy7229
@palanisamy7229 2 ай бұрын
எங்கள் அரசியல் தலை நிமிர்வு நீங்கள்
@MuniaMuthu
@MuniaMuthu 2 ай бұрын
🌹🌹🌹🌹🌹
@TamilSaminathan
@TamilSaminathan 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-lz2bg9bc4x
@user-lz2bg9bc4x 2 ай бұрын
🌟
@chinnasamy7165
@chinnasamy7165 2 ай бұрын
என் உயிர் அண்ணன் ❤❤❤❤
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 ай бұрын
Dr Thol Thirumavalavan Sir is a genuine honest great brave knowledgeable intectual common leader in India.
@pushparajanto2381
@pushparajanto2381 2 ай бұрын
Great speech ....
@NehruKottam-fb4bm
@NehruKottam-fb4bm 2 ай бұрын
🙏🙏🙏
@SathishKumar-lw2ok
@SathishKumar-lw2ok 2 ай бұрын
எழுச்சித் தமிழர் முனைவர் தொல் திருமா வாழ்க
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 ай бұрын
Supper speech. Congratulations Dr Thol Thirumavalavan Sir. Dr Thol Thirumavalavan Sir, you have to come as CM of Tamil Nadu to prevent atrocities against SCs/STs and justice for all Peoples.
@Sri_Renga_Movies
@Sri_Renga_Movies 2 ай бұрын
இந்தியாவின் தலைசிறந்த ஒரு ஆளுமை திருமா. 🏆
@puvankumar57
@puvankumar57 2 ай бұрын
❤❤❤
@sivanandhums3973
@sivanandhums3973 2 ай бұрын
🎉❤
@pandiarajanapandiarajana3390
@pandiarajanapandiarajana3390 2 ай бұрын
🎉🎉🎉
@Ilusangee
@Ilusangee 2 ай бұрын
வீர வணக்கம்
@parthibanbe1617
@parthibanbe1617 2 ай бұрын
ஆசான்....
@tamilarasu9495
@tamilarasu9495 2 ай бұрын
நன்றி மேளவலவு போராளிகளுக்கு எமது செம்மார்ந்த வீர வணக்க அஞ்சலி அ தமிழரசு விசிக கத்தார்
@murughank613
@murughank613 2 ай бұрын
Congratulation
@KarthikKarthik-wr6yg
@KarthikKarthik-wr6yg 2 ай бұрын
(you Anna super ❤
@SathishKumar-lw2ok
@SathishKumar-lw2ok 2 ай бұрын
எழுச்சித் தமிழர் 💙❤
@kamalanna.thuma.vaazhga6730
@kamalanna.thuma.vaazhga6730 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ravitchandiranselvaraj9025
@ravitchandiranselvaraj9025 2 ай бұрын
Great leader Dr thiruma sir
@a.madhumadhu9282
@a.madhumadhu9282 2 ай бұрын
அருமையான பதிவு... தலைவரே
@SathishKumar-lw2ok
@SathishKumar-lw2ok 2 ай бұрын
மக்கள் முதல்வர் எழுச்சி தமிழர்
@egambaramm4077
@egambaramm4077 2 ай бұрын
அரசியல் அதிகாரம் பெரும்பொழுது தான் எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயரும் என்பதனை எடுத்துச் சொல்லும் விதமாக தன் உயிரையே தியாகம் செய்த போராளிகளுக்கு செம்மார்ந்த வீரவணக்கம்
@user-cf8bv6cg3i
@user-cf8bv6cg3i 2 ай бұрын
என் உயிர் தலைவர் திருமா ❤❤❤
@user-xk9wq1pq7o
@user-xk9wq1pq7o 2 ай бұрын
🎉🎉🎉❤❤❤❤
@parthibanbe1617
@parthibanbe1617 2 ай бұрын
சேரியில் பூத்த புரட்சி பூவே!
@sathishkumar9402
@sathishkumar9402 2 ай бұрын
Super message Anna 🌟 congratulations 👏🎉👏👏
@user-rh4ed6vu5r
@user-rh4ed6vu5r 2 ай бұрын
People Leader Eluchitamilar Thiruma from Ksa
@user-zj5ix4kr6n
@user-zj5ix4kr6n 2 ай бұрын
ஜெய் பீம்
@vijaykumar-ve9no
@vijaykumar-ve9no 2 ай бұрын
மனித குலத்தின் மாணிக்கம்
@mohammadhusen5689
@mohammadhusen5689 2 ай бұрын
மேலவளவு போராளிகளுக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் என்றும் மக்கள் மனதில் நீங்காத நினைவுகள்,,.UAE
@mathiraajakamatchi8991
@mathiraajakamatchi8991 2 ай бұрын
Super
@mohammadhusen5689
@mohammadhusen5689 2 ай бұрын
தமிழக அரசியலின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் Dr திருமா அவர்கள்
@ronaldoa467
@ronaldoa467 2 ай бұрын
மீன்டூம்வந்தார்அம்பேத்க்கார்நான்மதுரைகாரன்
@saiamirjothi
@saiamirjothi 2 ай бұрын
Innum ungalai Pola thalaivargal imannil uruvagavendum❤
@Kovaikabaddi__kadhalan_Kishore
@Kovaikabaddi__kadhalan_Kishore 2 ай бұрын
வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம்
@user-mt5mr2yb3o
@user-mt5mr2yb3o 2 ай бұрын
ஒழிக ஒழிக ஒழிக ஆதிக்க சாதியினர் ஒழிக
@Anbu-yi2tr
@Anbu-yi2tr 2 ай бұрын
வாழும் அம்பேத்கர்
@vinothanharison1510
@vinothanharison1510 2 ай бұрын
தலைசிறந்த தலைவர் தங்க குணம் உடைய தலைவர் சீரும் சிறுத்தை போன்ற பேச்சு சிந்தனையை தூண்டுகிற சொல்லாற்றல்
@annaivelanvelan5164
@annaivelanvelan5164 2 ай бұрын
💙❤️🙏🙏🙏💙❤️
@laxmanan2290
@laxmanan2290 2 ай бұрын
எங்கள் அண்ணன் திருமா
@pandeeswari6963
@pandeeswari6963 2 ай бұрын
இது திருமா காலம்
@user-mt5mr2yb3o
@user-mt5mr2yb3o 2 ай бұрын
இது கலிகாலம்
@user-bl7kj5zp8h
@user-bl7kj5zp8h 2 ай бұрын
@baskarperumal7042
@baskarperumal7042 2 ай бұрын
VCK👍
@pvr2427
@pvr2427 2 ай бұрын
வீரவணக்கம்
@rampooventhan9967
@rampooventhan9967 2 ай бұрын
Thalaiva police adichie ta vaaa
@IliyaRaja-bt3xj
@IliyaRaja-bt3xj 2 ай бұрын
Veeravanakkam veeravanakkam vckvin veeravanakkam villupuram vck
@elumalaip1918
@elumalaip1918 2 ай бұрын
Singam da
@Jayamstickers
@Jayamstickers 2 ай бұрын
melavalavu poraaligalukku veera vanakkam
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 2 ай бұрын
கொலை செய்தவன் எல்லாம் விடுதலை😢 பெற்று விட்டார்கள்😢 இது தான் சமுக நீதி
@daniely7546
@daniely7546 2 ай бұрын
Diplomatic leader
@SelvaSelvakumar-vs4xt
@SelvaSelvakumar-vs4xt 25 күн бұрын
Adimai thiruma
@rolex1749
@rolex1749 2 ай бұрын
நீங்கள் இல்லாத எதிர்காலம் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை
@user-ol8sm9pq6q
@user-ol8sm9pq6q 2 ай бұрын
Ayya. ! Alagarkovil. Roattil. Ulla. Kadaigal. Adaikkappaduvathu. Ean. ?
@PeriyaperiyasamyPillai
@PeriyaperiyasamyPillai 2 ай бұрын
இந்த வேகம் கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராயம் விஷயத்தில் இருந்தால் ஆளுங்கட்சிக்கு பயம் வந்து இருக்கும்.
@tamilfoodjourney
@tamilfoodjourney 2 ай бұрын
எங்க குல சாமி
@manim8371
@manim8371 2 ай бұрын
இது சிறுத்தையின் கர்ஜனை
@SathiyakumarLena
@SathiyakumarLena 2 ай бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்
@user-hc8ww4qq9o
@user-hc8ww4qq9o 2 ай бұрын
அன்று அங்கு போகாத தலைவர் இப்போது நீனைவேந்தலா வாழ்க முட்டால் பயலுகளா மூர்த்தியார் எப்போதும் உண்மை தலைவன்
@dhayanithi134
@dhayanithi134 2 ай бұрын
😂
@user-mf1ew9gb2d
@user-mf1ew9gb2d 2 ай бұрын
பாவம் வரலாறு தெரியாதவன் நீ
@justicemedia2012
@justicemedia2012 2 ай бұрын
Poda lusu punda
@MaheshKumarM-md7rz
@MaheshKumarM-md7rz 2 ай бұрын
Ne poi pathiya Anga yaru ponanganu yenda ipdi irukinga ipdiye oru samugathukulaye sanda potukitu kora sollikitu yenda ipdi irukinga...🤦
@MaheshKumarM-md7rz
@MaheshKumarM-md7rz 2 ай бұрын
Moorthiyarum unmaiyana thalaivar tha thirumavalavanum thalaivar tha intha idaila irukanungale jegan moorthi mairu moorthinu rowdy vela pathukitu bjp ku sompu thookitu avankita poi itha sollungoo
@thiruniraichelvan8413
@thiruniraichelvan8413 2 ай бұрын
சிறந்த அரசியல் ஆளுமை
@darshanpinto5736
@darshanpinto5736 2 ай бұрын
இப்படி ஒரு தலைவனை எங்கும் கண்டதில்லை வாழ்க வாழ்க அண்ணன் திருமா
@user-nm8tm5ix1s
@user-nm8tm5ix1s 2 ай бұрын
அண்ணன் எழுச்சி தமிழர் டாக்டர் திருமா
@Ramesh-hd1qf
@Ramesh-hd1qf 2 ай бұрын
💐🙏
@PrabhaKaran-qm8no
@PrabhaKaran-qm8no 2 ай бұрын
Great leader Dr thol thiruma
@ganesanp4840
@ganesanp4840 2 ай бұрын
அரசியல் ஆசான் தொல்.திருமாவளவன்🔥🔥🔥🔥🔥🔥😚🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kirubakarank4978
@kirubakarank4978 2 ай бұрын
Ippola thalaiver pesunale 😂 live poduranga appola paper la oru chinna place la Koda poda maatanuga paaru epdi maaritte
@user-xk9wq1pq7o
@user-xk9wq1pq7o 2 ай бұрын
Unmai😎 than
@user-vm9en5mj1o
@user-vm9en5mj1o 2 ай бұрын
Powerful man...❤❤
@AnandhBabu-ts2zl
@AnandhBabu-ts2zl 2 ай бұрын
Evan thaan thalaivan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamilvedios7022
@tamilvedios7022 2 ай бұрын
உங்க பேச்சுக்கு ஈடு கொடுக்க தமிழ்நாட்டில் எவனும் கிடையாது. நீங்கள் ஒரு இடைச்சாதியாக இருந்தால் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.
@amrith2958
@amrith2958 2 ай бұрын
@pandiyarajan9899
@pandiyarajan9899 2 ай бұрын
அண்ணன் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@VelMurugant-km5bb
@VelMurugant-km5bb 2 ай бұрын
❤❤❤❤
@ronaldoa467
@ronaldoa467 2 ай бұрын
அன்றுமதுரைராசசேகரன்மத்தியதொகியிள்விடுதலைசிருத்தையைவளத்தன்அவனைஒருநாளும்அவனூக்குஒருசிருவனக்கம்இல்லையா
@harikrishnanelangovan9050
@harikrishnanelangovan9050 2 ай бұрын
வீரவணக்கம்
@srinivasanvilandai8714
@srinivasanvilandai8714 2 ай бұрын
@suganesh4324
@suganesh4324 2 ай бұрын
@PrithiviRkprithivi
@PrithiviRkprithivi 2 ай бұрын
❤💙🫶🫶🫶💯💯🔥🔥🫂
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 47 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН