Tap to unmute

🔴LIVE: Nerpadapesu : 2026 இல் 5 முனைப் போட்டியா. இரு முனைப் போட்டியா? Bjp Annamalai | Dmk | Admk

  Рет қаралды 23,669

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 38
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 15 күн бұрын
திமுக 6 % ஓட்டை அண்ணா மலை பிஜேபி 2024 தேர்தலில் பிரித்து வாங்கினார். மேலும் 2026 தேர்தலில் திமுக ஓட்டை அண்ணா மலை பிஜேபி பிரிப்பார். புதிய விஜய் கட்சி திமுக ஓட்டை பிரிப்பார். 2026 தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்.
@tamilantamilan1136
@tamilantamilan1136 15 күн бұрын
திரு அய்யநாதன் சொல்வது கொஞ்சம் லாஜிக் படி ஓகே ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே
@ParameshS-x6l
@ParameshS-x6l 15 күн бұрын
தி. மு. க 🔥🔥🔥🔥🔥
@kajahameed3927
@kajahameed3927 15 күн бұрын
2019 டிடிவி யுடன் இணைந்து நாங்கள் 20 சீட்டுகளில் பாஜக ஆதிமுக வை தோற்கடித்தோம்
@MaduraiDUETISAIKULU
@MaduraiDUETISAIKULU 15 күн бұрын
மக்கள் ஒருபோதும் பிஜேபி க்கு ஒட்டு போடமாட்டாங்க 😂😂
@tamilantamilan1136
@tamilantamilan1136 15 күн бұрын
வன்னி அரசு தலைப்பு பற்றி மட்டும் பேசவும் ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவம் இல்லாத ஒன்று என்று வன்னி அரசு எதை வைத்து சொல்கிறார் திமுக எதிர்த்தால் விசிக எதிர்க்கும்.ஆனா அஇஅதிமுக எதற்கு எதிர்க்க வேண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் பொருளாதாரம் பாதுகாப்பு காலம் நேரம் அரசு இயந்திரத்தின் செயல்பாடு எல்லாம் மிச்சப்படும் இந்திய பாமரன் மனிதனாய் ஒரே நாடு ஒரே தேர்தல் நல்லது
@BODHIDHARMA-t1u
@BODHIDHARMA-t1u 15 күн бұрын
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி,திமுக கூட்டணி, 67% சதவிதம் ஓட்டு வாங்கும், தமிழக வெற்றி கழகம் 12 சதவீதமும் பாஜக 15 சதவீதம் 8% சத விதம்பாங்கும் பர்சன்டேஜ் வாங்குவது தேர்தல் அறிக்கை சற்று கூடுதல் ஆகும் பணப்புழக்கம் அதிகம் இருக்கும் கட்சி வெற்றி பெறும்
@dharmaraj2371
@dharmaraj2371 15 күн бұрын
கூட்டாச்சி இல்லை முட்டு கொடுக்கும் ஆட்சி...
@arumugam9598
@arumugam9598 15 күн бұрын
Hello agni speak related with topic
@ஆர்விஆருர்
@ஆர்விஆருர் 15 күн бұрын
தறுதலைமுறை டிவி?
@shivakumargk3992
@shivakumargk3992 15 күн бұрын
Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people
@RajaRaja-R786
@RajaRaja-R786 15 күн бұрын
2026 KALAM DMK+45% to 50% seats -200+ EPS+DMDK &PMK-20-25% Seats-20-30 BJP TTV OPS PMK or DMDK -10-15% SEEMAN -5-6% VIJAY -4-6%
@arumugam9598
@arumugam9598 15 күн бұрын
Vanniarasu summa suppa kattatha
@arumugam9598
@arumugam9598 15 күн бұрын
Agni questiona understand plz
@Krishna-f7
@Krishna-f7 15 күн бұрын
நெல்லை சம்பவம் தொடர்பான விவாதிக்க வேண்டும்
@bhaskarthiruvenkadamragave604
@bhaskarthiruvenkadamragave604 12 күн бұрын
Waste of discussion because EVM machine only decide not people
@Tamizh-Arasiyal
@Tamizh-Arasiyal 15 күн бұрын
Itemnaathan on the floor
@RajaRaja-R786
@RajaRaja-R786 15 күн бұрын
Karunanidhi vs MGR Karunanidhi vs jeyalalitha irunda KALAM ivargaluku vote vithiyasam 1/ 2/3/4/5% IPPO STALIN vs OTHERS (kotpadu ondru tani ani ) Thoorathil edappadi vote vithiyasam 24% kadumayana unavu panjathil kooda atchiku edirana vote 6% dandala SO comfortable position DMK Maharashtra jarkanth Pol pro incomency vara vaippulladu 2026 tamilnattil
@shivakumargk3992
@shivakumargk3992 15 күн бұрын
SINGAM Annamalai IPS is our best choice for the CM post in Tamil Nadu
@Prabakaran-u3i
@Prabakaran-u3i 15 күн бұрын
மன்னார் குடி தாசர் அய்யோநாதன்
@shivakumargk3992
@shivakumargk3992 15 күн бұрын
BJP will win most of the seats in Tamil Nadu
@vimalsanjai728
@vimalsanjai728 15 күн бұрын
ஒத்தைக்கு கதராதைங்க bro 😂😂😂 எப்படியும் டெப்பாசிட் தேறாது இது போதாதுனு விஜய் வேற களத்துக்கு வந்தாச்சு 😂😂😂
@jabarulla9744
@jabarulla9744 15 күн бұрын
சங்கீ நாகராஜ் whatsapp-லயே ஓட்டு வாங்கலாம்னு நினைக்கிறியா? வாட்ஸ் அப்பை ஓட்டு போட்ருமா உங்களுக்கு
@rajkumars5958
@rajkumars5958 15 күн бұрын
அய்ய நாதா அண்ணாமலை உண்மையைத்தான் பேசுகிறார்
@singsongc4016
@singsongc4016 14 күн бұрын
Alumkatchikku ethiragaa athirupth ilainu media kattamaikku yen?1 Dmk i kuttanikatchigal kandikolvathillai yen,only vck than meadia ku vaaranunga ... Cong ,commi karanga yen vivaadan varuvathillai😮?2 Dmk manifesto paththi media kelvi ketpathu illai yen3?😂
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН