குமாருக்கு அவருக்கு பேசதெரியாது... என்பதுக்கு இதான் சாட்சி
@LivebyWordPastorMartin11 күн бұрын
எல்லா விலங்குகள் மூத்திரத்தை எடுத்து அதற்குள் இருக்கும் மருத்துவ குணங்கள் கண்டுபிடித்து அதில் பசு மூத்திரத்தில் மட்டும் அதிக மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று கண்டுபிடித்து உள்ளார்களா? ஒருவேளை வேறு ஏதாவது ஒரு விலங்கின் மூத்திரத்தில் அதிக மருத்துவ குணம் இருந்தால் அந்த மிருகத்தை அதிகமாக வளர்த்து மூத்திரத்தை குடிக்கலாம்.