🔴LIVE : ஓபிஎஸ் - ஈபிஸ் மீண்டும் இணைகிறார்களா? - புதிய தகவல் | EPS | OPS | AIADMK | LIVE UPDATES

  Рет қаралды 1,642,138

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 542
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 жыл бұрын
பிரிந்த அதிமுக அனைத்தும் ஒன்றினைந்தால் தனிபெறும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
@kalaiks5588
@kalaiks5588 2 жыл бұрын
உண்மை சார்...!!!👍👍 அதிமுக, ஒபிஸ், eps, நல்ல தலைவர்கள்., இவர்களை சேர விடாமல் செய்வது ஜெய்குமார், சி. வி. சண்முகம், கே. பி. முனுசாமி போன்றோர் தான்...!!!தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் தெரியும்..!!
@balajig2332
@balajig2332 2 жыл бұрын
அண்ணன் மாவீரர் ஓபிஎஸ் வாழ்க.....👍😃💪 துரோகி எடப்பாடி ஒழிக..👹👹
@G.Ramesh2792
@G.Ramesh2792 2 жыл бұрын
சின்னம் வேண்டாம் opsவேண்டாம் சேர்க்கமாட்டார் எடப்பாடி
@yuvarajyuvi1206
@yuvarajyuvi1206 2 жыл бұрын
Oombuvar
@senthilkumarsethupathi5593
@senthilkumarsethupathi5593 2 жыл бұрын
இதை விட கேவலம் எதுவும் இல்லை...
@ramasubramanian3067
@ramasubramanian3067 Жыл бұрын
கேவலம் என்ற அ.தி.மு.க அகராதியில் கிடையாது.
@narasimhana9507
@narasimhana9507 2 жыл бұрын
யாராக இருந்தாலும் கர்வமாக இருக்க கூடாது.அனுசரித்து தான் போக வேண்டும்.
@bbalamurugan8959
@bbalamurugan8959 2 жыл бұрын
வழக்கமான
@prabakaran-o7k
@prabakaran-o7k 2 жыл бұрын
தந்தி டிவியின் புரோக்கர் பணி தொடங்கியது 🤦🤦
@selvamani9999
@selvamani9999 2 жыл бұрын
ஓ பி எஸ் ஒரு நல்ல மனிதர் என்று நினைத்தோம் இப்படி ஒரு பொழப்பு செய்ய கூடாது
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s 4 ай бұрын
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்திருந்தால் எதற்கு இரண்டு அணிகளாக செயல்படுகிறார்கள்?
@SampathRaja-b8h
@SampathRaja-b8h Жыл бұрын
இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து இருந்தால் கட்சி
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 2 жыл бұрын
இனைந்துதான்செயல்படுங்களேன்
@boopathiboopathi5590
@boopathiboopathi5590 2 жыл бұрын
EPS Lion man 💓💓💓💓
@pradeep8771
@pradeep8771 2 жыл бұрын
DEI MAATTU PALLAN EPS 😁🤡 SOOTHU NAKKI NAAIYA 😉
@pradeep8771
@pradeep8771 2 жыл бұрын
💯 THROGI EPS 😉
@dovepigeon112
@dovepigeon112 2 жыл бұрын
மக்கள் நலனை அக்கரையில்லாத சுயநலவாதிகள் நாசமாக போகட்டும்
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s 4 ай бұрын
ஆமாங்க இவங்க மக்களுக்காக அரசியலுக்கு வரவில்லை. இவர்களுக்காகவே அரசியல் நடத்துகிறார்கள்.
@narasimhana9507
@narasimhana9507 2 жыл бұрын
மீண்டும் இரட்டை தலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டும்.ஆனால் அப்படி வந்தால் எதிர்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் இருக்க வேண்டும்.துணை எதிர்கட்சி தலைவர் பதவியில் எடப்பாடி பழனிச்சாமி இருக்க வேண்டும்.ஒருங்கிணைப்பாளர் எதிர் கட்சி தலைவர் வர வேண்டும்.
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 2 жыл бұрын
இனைந்து செயல்பட்டால் தான் அது அதிமுக விற்கு நல்லது
@BalamuruganR-gk6bt
@BalamuruganR-gk6bt 8 ай бұрын
அதிமுக அளித்து விட்டார் எடப்பாடி...❤
@sekars7863
@sekars7863 2 жыл бұрын
வயிற்றுவலி உள்ளவன் கத்திக்கிட்டு தான் இருப்பான்
@nagarajraj2628
@nagarajraj2628 2 жыл бұрын
சரியான பதில் தலைவா..
@ஞானத்திறவுகோல்9
@ஞானத்திறவுகோல்9 2 жыл бұрын
நல்லது நடக்கட்டும்
@RameshRamesh-dt3mk
@RameshRamesh-dt3mk 2 жыл бұрын
நாட்டு கு ரெம்ப முக்கியம் Ops eps வீட்டுல போய் ரெஸ்ட் எடு க ஐயா புதுசா வரும் ஆட்கள் வரட்டும்
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s 4 ай бұрын
அதுவும் சரிதான். ஓய்வு எடுப்பதே மேல்.
@sciencealways
@sciencealways 2 жыл бұрын
சாத்தியமில்லை
@VenugopalAmbiga
@VenugopalAmbiga 10 ай бұрын
இரண்டு பேரும் சேர்ந்து வெற்றி கண்டிப்பாக உண்டு வாழ்க வளமுடன்
@tamiltube7780
@tamiltube7780 2 жыл бұрын
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.....
@thulasib2671
@thulasib2671 2 жыл бұрын
Without Sasikala ok
@janakiramanr470
@janakiramanr470 2 жыл бұрын
Ops சேற்றை வரறி EPS மேல வரறி இறைத்தார் இப்ப சமாதானம் வேடிக்கையாக தான் இருக்கு
@RanganRangan-ch2jh
@RanganRangan-ch2jh 10 ай бұрын
🎉🎉🎉
@RamRam-sc9ob
@RamRam-sc9ob 2 жыл бұрын
கடந்த தேர்தலில் o p s தேர்தல் பணி செய்யாமல் தனது தொகுதியை மட்டுமே பார்த்து கொண்டார்
@vanathuselvamcselvamc6379
@vanathuselvamcselvamc6379 Жыл бұрын
தினகரன்..சசிகலா.தவிர.மற்ற.எல்லோரையும்.சேர்த்து..பாராளுமன்ற.தேர்தலில்.வெற்றிபெறனும்
@sellamalaymayilmurugansell8929
@sellamalaymayilmurugansell8929 9 ай бұрын
V K s ,, T T V✌✌💪💪
@akanbasamya8388
@akanbasamya8388 2 жыл бұрын
இவ்வளவு காலம் மக்களைமுட்டாள் ஆக்கி விட்டார்கள்
@selvarajand9225
@selvarajand9225 2 жыл бұрын
Hundred percent correct and true 👍. Ultimately these egoistic /power politics leaders will spoil the party to give way for the nota party to develop. Let us wait and watch what happens next. 🤔
@VeeraVeera-g6b
@VeeraVeera-g6b 8 ай бұрын
எதிர்கட்சி தலைவர் பன்னீர் செல்வம் தான் இருக்கவேண்டும் இதுதான் மக்கள் கருத்து
@govaradhann1865
@govaradhann1865 2 жыл бұрын
பாஜக நாடகம் மீண்டும் அதிமுக நடிகர்கள் வா
@selvamn9191
@selvamn9191 2 жыл бұрын
இணைந்து ஒற்றுமையாக செயல்பட்டு கட்சியை வளர்ப்பது தான் தொண்டர்களின் விருப்பம்
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 2 жыл бұрын
ஒருங்கிணப்பிளர் இணை ஒருங்கிணைப்பாளர் தான் சரியாக இருக்க முடியும் தற்போது.
@IbrahimIbrahim-fr2wn
@IbrahimIbrahim-fr2wn 2 жыл бұрын
Vbbb
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 2 жыл бұрын
@@IbrahimIbrahim-fr2wn hopeless
@DhanarajRaj-re6ng
@DhanarajRaj-re6ng Жыл бұрын
கொலைசெய்தவர்கலை அதிமுகவில்சேர்க்கூடாது
@hirudayarajkumar6589
@hirudayarajkumar6589 2 жыл бұрын
தந்தி டிவியில் அஇஅதிமுக சமாதானம் முயற்சி செய்யும் திரு. அறிகறன் அவர்களது முயற்சி வெற்றி பெற எனது வாத்துகள்🙋‍♂️🙋💐🙏🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
@sivajic6548
@sivajic6548 2 жыл бұрын
கருவாடு மீன்ஆகாதுஇனிஎந்தகாலத்திலும்இபிஸ்ஓபிஸ்ஒன்றுசேரமுடியாது.இனிஅனைவரும்ஒன்றுசேர்ந்த.அஇஅதிமுகவுக்குவாய்ப்பேஇல்லை.அரசியல்வாதிகள்துரோகத்தைபற்றிபேச.அருகதைஇல்லை.துரோகத்தில்தான்அரசியலே
@dhandapaniangamuthu2522
@dhandapaniangamuthu2522 2 жыл бұрын
அதிமுக இரு அணிகளும் பாரபட்சம் இல்லாமல் ஒன்று சேரவேண்டும் அத்தோடு பாஜக வை கூட்டணி சேர்க்காமல் வரும் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் அப்போது பழைய நிலைமையை பெறலாம் ஆனால் பழனிசாமி பன்னீர் செல்வம் இருவரும் பதவியை விட்டு விலகி புதுத்தலைமை யை உருவாக்கி வெற்றி காணலாம் அ கார்முகில் திருப்பூர்
@உண்மையைஉரக்கசொல்வோம்-ள1வ
@உண்மையைஉரக்கசொல்வோம்-ள1வ 2 жыл бұрын
நடந்தால் ஓபிஎஸ் சாப்டர் க்ளோஸ்
@nagarajannagarajan4350
@nagarajannagarajan4350 9 ай бұрын
இரண்டு பேரும் ஒன்றிணைவது அண்ணா டிஎம்கேவுக்கு நம்ம நல்லது நான் 72 இலிருந்து
@RameshN-x9m
@RameshN-x9m Ай бұрын
கண்டிப்பாக அதிமுக இணைய வேண்டும் மக்கள் எதிர் பார்க்கிறார்கள்
@samikannu7467
@samikannu7467 Жыл бұрын
இருவரும் ஒற்றுமையுடன் இனைந்து செயல்பட்டால்.திமுக வை வெல்லளாம ்
@Varadharaji-nn9ex
@Varadharaji-nn9ex 10 ай бұрын
ஒன்று சேர்ந்து அதிமுக அஅஅஅஅதிதிதிதிதிமுமுமுமுமுககககக
@perumalkulam
@perumalkulam 2 жыл бұрын
Good Initiative..
@Raj-gi5gk
@Raj-gi5gk Жыл бұрын
OPS 🎉🎉🎉🌱🌱🌱🌱✌️✌️✌️✌️✍️✍️✍️✍️
@jeyaseelan5109
@jeyaseelan5109 11 ай бұрын
முயற்சி வெற்றி பெற எனது வாத்துகள்🙋‍♂🙋💐🙏
@sathasivamsathasivam252
@sathasivamsathasivam252 10 ай бұрын
Super sar
@pradeep8771
@pradeep8771 2 жыл бұрын
OPS 😎
@vijayarajr.1324
@vijayarajr.1324 2 жыл бұрын
தலைவர்கள் யாவரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் 🙏
@a.pudhutathoor4738
@a.pudhutathoor4738 2 жыл бұрын
K kl
@chidambaramk7946
@chidambaramk7946 Жыл бұрын
​@a.pudhutathoor4738 😊😊
@RanganK-fm3ms
@RanganK-fm3ms Жыл бұрын
❤❤❤❤❤ 28:25 ❤q​@@a.pudhutathoor4738
@BMC_Kariyapatti
@BMC_Kariyapatti Жыл бұрын
8y😅​@@a.pudhutathoor4738
@pugalksr2240
@pugalksr2240 2 жыл бұрын
தந்தி டிவி நல்ல மாமா வேலை
@damodarandamo7758
@damodarandamo7758 2 жыл бұрын
ஐயோ சாமி இப்படியே இருந்தால் தான் ஒ.பி.ஸ் க்கு மரியாதை
@kimjongun2341
@kimjongun2341 2 жыл бұрын
மக்களுக்கு உங்கள் மீதுள்ள நம்பிக்கை என்றோ போய்விட்டது நீங்கள் இணைந்தால் என்ன இணையாவிட்டால் என்ன
@sarkumar1753
@sarkumar1753 2 жыл бұрын
பாஜக வின் வற்புறுத்தல் காரணமாகவே இந்த சமாதான பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்று பழுத்த அரசியல்வாதிகள் கருத்து கூறுகிறார்கள்!
@dharmarajrithish4744
@dharmarajrithish4744 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍
@kaviprakash5803
@kaviprakash5803 2 жыл бұрын
EPS MASS
@p.v.maniautotnstc5178
@p.v.maniautotnstc5178 2 жыл бұрын
இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் ஒவ்வொரு அதிமுக தொண்டர்களின் விருப்பம் திமுகவை வீழ்த்த ஒரே வழி அதுதான்
@venkatesang346
@venkatesang346 2 жыл бұрын
இணைந்தால் ops.chapter close. இதில் எந்த மாற்றமும் இல்லை
@chockalingams2351
@chockalingams2351 2 жыл бұрын
பன்னீரிடம் எடபாடி இனைய வேண்டும்.பன்னீரை அதிமுகவில் ஒற்றை தலைமையில் இயங்க வேண்டும்.எடப்பாடி கொடநாடு வழக்கில் ஜெயிலுக்கு போவது உறுதி.
@logunathan4252
@logunathan4252 2 жыл бұрын
@@chockalingams2351 oonnum eps pudungamutiyathu
@moneshr7480
@moneshr7480 2 жыл бұрын
Sema po 👌👍🔥💐
@fathimanizam8159
@fathimanizam8159 2 жыл бұрын
ADMK..VKS..MASS..1..🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@ranjithpandi6047
@ranjithpandi6047 2 жыл бұрын
Next cm eps ayya than 🌱✌
@nagarajannagarajan4350
@nagarajannagarajan4350 9 ай бұрын
இரண்டு பேரும் ஒன்றிணைவது கம்பு போலவே ஆசை நடத்த வேண்டும் அதுதான் உறுப்பினர்களுக்கு நல்லது எங்களுடைய
@VeeraVeera-g6b
@VeeraVeera-g6b 8 ай бұрын
கண்டிப்பாக பாருங்கள் எடப்பாடி பழனிச்சாமி மோடியிடம் சார்ந்து பயணிப்பார்
@Skrajuadmk
@Skrajuadmk 2 жыл бұрын
தகுதி இல்லாதவர் ஒற்று படனும் என கூறுவார்
@balamurugan.rajamani7531
@balamurugan.rajamani7531 2 жыл бұрын
Eps அதுக்கு சரிபட்டு வரமாட்டான் 🇪🇬🌱OPS VKS TTV🌱🇪🇬
@idhayamcable3155
@idhayamcable3155 2 жыл бұрын
இரண்டு பேரும் சேர்ந்தால் நல்லது
@kavi_96
@kavi_96 2 жыл бұрын
யாரு இந்த கோலப்பன் 😇
@balas3044
@balas3044 2 жыл бұрын
தந்தி‌‌ tv நீங்கள் நினைத்தால் ‌ ஜெயகுமார் தலைவர் ஆகலாம் முடியுமா உங்களால்
@jinnajinna2255
@jinnajinna2255 2 жыл бұрын
அம்மாவின் உண்மை விசுவாசியாக மகிழ்ச்சி அடைகிரேன்
@SankarbSankarb-fv8xu
@SankarbSankarb-fv8xu Жыл бұрын
ஜெயகுமார் வெளியே போனால் அ தி மு க உருப்படும்
@kaviprakash5803
@kaviprakash5803 2 жыл бұрын
✌✌✌✌EPS✌✌✌✌✌
@pradeep8771
@pradeep8771 2 жыл бұрын
DEI MAATTU PALLAN EPS 😁🤡 SOOTHU NAKKI NAAIYA 😉
@pradeep8771
@pradeep8771 2 жыл бұрын
💯 THROGI EPS 😉
@palaniyandik4423
@palaniyandik4423 2 жыл бұрын
இரண்டுபேரும் ஒண்றுபட்டால் தமிழக அ.தி.மு.கவை யாராலும் அசைக்கமுடியாது வரும் பாராளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே எனற நிலை வரும் வணக்கம்.
@baskarbaskar3284
@baskarbaskar3284 Жыл бұрын
இரண்டுபேரும் இனைந்தே கட்சி நடத்துங்கள் பா இனைந்தால்தான் மக்களை காப்பத்தலாம் நன்றி
@marimuthuas4165
@marimuthuas4165 2 жыл бұрын
அரசியல்வாதிகள் எல்லாருக்கும் வெட்கம் சூடு சொரணை கிடையாதா ? அல்லது சில அரசியல்வாதிகளுக்கு மட்டும் தானா ?
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 2 жыл бұрын
ஏன் திமுக பாஜகவின் துடன் கூட்டணி வைகாகவிலாலையா அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
@Krs-p2x
@Krs-p2x 2 жыл бұрын
அவரு flow ல பொய் சொன்னத breaking news ல போடுறவரைக்கும் தந்தி டிவி கீழ வந்துட்டு
@balas3044
@balas3044 2 жыл бұрын
மக்களுக்கு ‌ இருவர் ‌மீதும்‌ ‌நல்ல மதிப்பு ‌உள்ளது
@balas3044
@balas3044 2 жыл бұрын
Ops eps சேருவாங்க ‌ ஜெயகுமார் நாரதர் with out mla
@aathi7068
@aathi7068 2 жыл бұрын
41 ஆயிரம் கோடி என்று சொன்னதுமே சமாதான பேச்சு வார்த்தை எங்கேயோ இடிக்குதே
@kathirrangan2669
@kathirrangan2669 2 жыл бұрын
I wonder what really DMK thondars do Because Just they will be mummified by karunanidhi family members for thier benefit Example head of Anna started DMK now, for last 55 yrs karunanidhi and his son unopposedly, sister kanimozhli deputy general secretary stolen from subbhulakshmi jagadesan, illainar Ani seyallar udyanidhi stealed from DMK thondar, dhayanidhi mp and so on Outside participants uncontrolled influence of Durga stalin sabareesan son in law, daughter in law kiruthika Inspite of knowing that Anna introduced DMK party for honest reasons These fool thondars and senior leaders licking karunanidhi family members slippers like dogs Why they are not emerge like karunanidhi and try to capture the DMK party from this septic tank varisu karunanidhi family This shows that senior leaders and thondars of DMK are impotent to oppose these septic tanks and install suyamariyathai in that DMK party as wished by the introducer honble Anna
@adhavankkasi8285
@adhavankkasi8285 2 жыл бұрын
சேர்ந்தால் சந்தோசம்
@ramachandranrajappan6736
@ramachandranrajappan6736 2 жыл бұрын
""ஞானம்"" தாமதமாகத்தான் கிடைக்கும். வாழ்த்துக்கள். வாழ்க வையகம் 🙏🇮🇳🙏
@selvajeeva7624
@selvajeeva7624 Жыл бұрын
2😊
@ravivalarmathi3888
@ravivalarmathi3888 2 жыл бұрын
அதிமுக Eps பொது செயலாளர்
@kuppanranganathan8141
@kuppanranganathan8141 Жыл бұрын
ஐயா எப்படியாவது இருவரும் (.OPS-EPS.)-ஒன்று சேர்ந்து இணைந்து கட்சியை காப்பாற்றுங்கள்- இது ஒரு அடிமட்ட தொண்டனுடைய வேண்டுகோள்-
@ambika5056
@ambika5056 Жыл бұрын
இது 11 மாததுக்கு முந்தைய செய்தி 😂😂
@muniselvammuniyandi4509
@muniselvammuniyandi4509 2 жыл бұрын
Ops
@Sathishepm8101
@Sathishepm8101 2 жыл бұрын
இருவரும் இணைந்து வர வேண்டும் 🥰
@baskareb
@baskareb Жыл бұрын
Yenainthu molagha arachee thalaya thadavere vere vereee
@karnananips555
@karnananips555 2 жыл бұрын
இரண்டு பேரும் தனியாக பேசினால்.ஒற்றுமை ஏற்படுத்துவது உறுதியாகும் ஒருங்கிணைப்பாளர் துனை.ஒருங்கிணைப்பாளர் இரண்டு பேரும் சம்மதத்தோடு நடக்கவேண்டும்
@ManiN-oj5yx
@ManiN-oj5yx Жыл бұрын
இருவர்இனைந்துசெயல்படவேண்டும்
@ravimp3111
@ravimp3111 2 жыл бұрын
போங்கடா நீங்களும் உங்க அரசியலும்
@maarithilagavathi3117
@maarithilagavathi3117 2 жыл бұрын
என்ன பேச்சு வார்த்தை நடத்தினாலும் இனி மேல் இரட்டை இலை சீன் முடிந்தது இனி யாரும் வாக்களிக்க மாட்டார்கள்
@iniyan3325
@iniyan3325 2 жыл бұрын
அதிமுக வுக்கு ஒரே தலைவரே இருக்க வேண்டும் அவர் EPS மட்டுமே
@rajappas4938
@rajappas4938 2 жыл бұрын
Throgi and criminal EPS?
@pradeep8771
@pradeep8771 2 жыл бұрын
DEI MAATTU PALLAN EPS 😁🤡 SOOTHU NAKKI NAAIYA 😉
@pradeep8771
@pradeep8771 2 жыл бұрын
Sema comedy 😁😂
@pradeep8771
@pradeep8771 2 жыл бұрын
💯 THROGI EPS 😉
@yuvarajyuvi1206
@yuvarajyuvi1206 2 жыл бұрын
Throgi pundai
@markwaugh.m6683
@markwaugh.m6683 2 жыл бұрын
திருவிழா கால காதல்தான் அதில் நியும் நானும் தொலைவோமா
@SaiSivakongu
@SaiSivakongu Жыл бұрын
யார் முதலைமைச்சர்
@balas3044
@balas3044 2 жыл бұрын
இரு கை சேர்ந்தால் தான் ஓசை இரு விரல் ஒரு கையில் தான் உள்ளது ‌ ஒன்று ‌உயரம் ஒன்று சற்று ‌குறைவு அது தான் இரட்டை இலை வெற்றி உண்டு நன்றி
@muthiyaluraja6979
@muthiyaluraja6979 2 жыл бұрын
ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@ponmaharajan3473
@ponmaharajan3473 Жыл бұрын
எடப்பாடிபழனிச்சாமி சிறந்த முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டாம்
@michalegeorge7373
@michalegeorge7373 Жыл бұрын
இந்த ஆட்கள் யாரு
@sampathkumar6202
@sampathkumar6202 Жыл бұрын
super
@kaviarasans8238
@kaviarasans8238 2 жыл бұрын
Nalla vishayam
@NR-891
@NR-891 Жыл бұрын
🤯🌱🤔நம்பர மாதிரியா இருக்கு🤔🌱
@krishnamurthyv3918
@krishnamurthyv3918 Жыл бұрын
பிரியமுள்ள பிரியாத இணைப்புதான் வெற்றிக்கு வழிகாட்டியா அமையும்
@chellamalai6844
@chellamalai6844 2 жыл бұрын
Ops💪💪💪
@sundarnatarajan9969
@sundarnatarajan9969 2 жыл бұрын
Why you are speaking about cast?
@kathirrangan2669
@kathirrangan2669 2 жыл бұрын
I wonder what really DMK thondars do Because Just they will be mummified by karunanidhi family members for thier benefit Example head of Anna started DMK now, for last 55 yrs karunanidhi and his son unopposedly, sister kanimozhli deputy general secretary stolen from subbhulakshmi jagadesan, illainar Ani seyallar udyanidhi stealed from DMK thondar, dhayanidhi mp and so on Outside participants uncontrolled influence of Durga stalin sabareesan son in law, daughter in law kiruthika Inspite of knowing that Anna introduced DMK party for honest reasons These fool thondars and senior leaders licking karunanidhi family members slippers like dogs Why they are not emerge like karunanidhi and try to capture the DMK party from this septic tank varisu karunanidhi family This shows that senior leaders and thondars of DMK are impotent to oppose these septic tanks and install suyamariyathai in that DMK party as wished by the introducer honble Anna
@murugan5109
@murugan5109 2 жыл бұрын
ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் கிடையாது துணைஒழுங்கீனப்பாளர் கொடுக்க வேண்டும்
@alagarsamyandisubban8398
@alagarsamyandisubban8398 5 ай бұрын
இபிஎஸ் ஒட சேர்வது நல்லதல்ல
@gopikrishna7811
@gopikrishna7811 2 жыл бұрын
வேண்டாம் இபிஸ் தோற்றுவிடும்
@வெரைட்டி
@வெரைட்டி 2 жыл бұрын
அய்யா ஓ பி எஸ்
@bharathirajam7124
@bharathirajam7124 2 жыл бұрын
Dj thambi papa Nala irukingla
@conv2381
@conv2381 2 жыл бұрын
இவர்களுக்கு கொள்ளை அடிப்பது ஒன்றே கொள்கை, இதுக இணைந்தால் என்ன, ஒழிந்தால் என்ன. இரண்டு திராவிட கட்சிகளின் MP க்களும் ஒரு ஆணியும் புடுங்கள.
@rangamannarrangamannar3771
@rangamannarrangamannar3771 2 жыл бұрын
Yes
@lakshmivallin698
@lakshmivallin698 2 жыл бұрын
@@rangamannarrangamannar37710ppqappp.
@kathirrangan2669
@kathirrangan2669 2 жыл бұрын
I wonder what really DMK thondars do Because Just they will be mummified by karunanidhi family members for thier benefit Example head of Anna started DMK now, for last 55 yrs karunanidhi and his son unopposedly, sister kanimozhli deputy general secretary stolen from subbhulakshmi jagadesan, illainar Ani seyallar udyanidhi stealed from DMK thondar, dhayanidhi mp and so on Outside participants uncontrolled influence of Durga stalin sabareesan son in law, daughter in law kiruthika Inspite of knowing that Anna introduced DMK party for honest reasons These fool thondars and senior leaders licking karunanidhi family members slippers like dogs Why they are not emerge like karunanidhi and try to capture the DMK party from this septic tank varisu karunanidhi family This shows that senior leaders and thondars of DMK are impotent to oppose these septic tanks and install suyamariyathai in that DMK party as wished by the introducer honble Anna
@ulaganathanv6005
@ulaganathanv6005 Жыл бұрын
Jayakumar வேண்டாம்
@ganeshmaravan8807
@ganeshmaravan8807 Жыл бұрын
அண்ணா திமுக ஒன்றிணைந்தால் அது நல்ல விஷயம் வரவேற்கத்தக்கது
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН