இளையராஜவுக்கு பின் வந்த பாடல்களை கேட்பதை எப்போதோ நிறுத்திவிட்டேன்.
@BakkiyarajManickam Жыл бұрын
நானும் தான் தல.... 👍
@kungumeswarasivasamichandr7499 Жыл бұрын
Yes same
@63manian9 ай бұрын
நீங்கள் கேட்டபின் நிறுத்தி விட்டீர்கள் ஆனால் நான் கேட்பதே இல்லை.
@rizammohamed33023 жыл бұрын
தற்போதைய ட்ரெண்டிங் பாடல்களெல்லாம் காணாமல் போகும் இசைஞானி பாடல்கள் மட்டுமே தலைமுறை கடந்து நிற்க்கும் மனது கேட்கும்
@குட்டிகலைவினோ3 жыл бұрын
இளையராஜா சார் என் கடவுள் இன்னும் 100 வருடம் கடந்தாலும் இளையராஜா சார் மியூசிக் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் சார் நீங்க இளையராஜா சாரை பற்றி சொல்லும் பொழுது அவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது எப்போதும் எங்கேயும் ராஜா ராஜாதான்
I think they have trimmed/editted most of the part.
@pushparajanto23813 жыл бұрын
இசைஞானியும் அவரே ராகங்களின் ராசாவும் அவரே.......
@sarana38123 жыл бұрын
என்றுமே இளையராஜா இசை உலகத்தின் நிலையான ராஜா.... அவர் காலத்தில் நாம் வாழ்வது மிக பெரிய வரம்.....
@asnaveen51823 жыл бұрын
100% true mr saran
@bagavathd90263 жыл бұрын
ஆமாம்
@chinniahchinniah70273 жыл бұрын
ஆமா ஆமா ஆமா
@koilmani36413 жыл бұрын
இளையராஜா. ஒரு கோபுரம். . நீங்கள் எல்லாரும் கோபுரம் செல்லும் படிக்கட்டுக்கள்
@rajaindia61503 жыл бұрын
Ilayaraja sir talent out of the world 🤗🤗❤️❤️❤️❤️❤️👏👏👏👍👍 No one can be Ilayaraja sir
@kscreatives87113 жыл бұрын
I enjoyed very much sir and Raja sir is always a Genius
@jennymax73603 жыл бұрын
Both of u...fantastic...ilayaraja only the world best musician.....
@violinmani3 жыл бұрын
Jerry sir and ciryl sir are the most brilliant and senior mostttttttt violin maestrossss... I am blessed to play with him in hamsalekha sir"s recordings at banglore... Stillllll he is youngggggesttt... Pranams to Jerry sir and ciryl sir
2 жыл бұрын
You defined them. Great Musicians who spend their Sundays playing for God.
@JeevananthamN-e1j Жыл бұрын
CecileRischmanninïy pyjamas 😅sjnii8in88i8😅😅
@arunprabuarunprabu95833 жыл бұрын
ராஜா சார் உங்கள பத்தி பேச வார்த்தையே இல்லை நீங்ங வாழும் போதே நாங்களும் வாத்து கொண்டு இருக்கிறோம் நன்றி சார் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
@pandianvedachalam65983 жыл бұрын
Why Vasthu? Or vazthu?
@shr0111043 жыл бұрын
Miss these born-genius musicians these days. Raja had so many of them in his team. It was like the 70s/80s West Indies team and Clive Lloyd.
@sankarans113 жыл бұрын
True Sir.
@Skandawin783 жыл бұрын
Well said. Indeed Raja's team in 80s was much like 70s and 80s Windies team , consistent and invincible. Today's tamil music scene is unfortunately like the current depleted Windies team
@aarthym80183 жыл бұрын
True But he never showed them to the public nor given them the credit
@shr0111043 жыл бұрын
@@aarthym8018 don't know about you, but, we, the followers of Raja from thise days, are aware of them and can name them individually without any introduction. Having said that, comparison can be made to CSK as well. Though everyone is great in his own right and contributes, it's MSD all the way.
3 жыл бұрын
I'm very proud to be a part of the family. I've watched my brothers through the years, and if they are where they are today, it is because of their hard work, belief in God, sense of family unity, and ready assistance to all around them. I grew up listening to them and must say they are such geniuses in music. Bravo. I love the way India Glitz conducted the interview. So natural and such open questions allowing the artists to speak. I particularly loved the last song. The mouth organist was good too.
@vadivelanvadivelan47703 жыл бұрын
He me look it g by in v be bvoñ be by m
@vasanthsinghMDJ3 жыл бұрын
@@vadivelanvadivelan4770 mental ah nee
@funnyvideos-mi5jr3 жыл бұрын
Cecilia you breaking 💔
3 жыл бұрын
@@funnyvideos-mi5jr I hope not!
@vijayaprabu66693 жыл бұрын
@ Achieve something on your own.. being proud of dad, uncle anybody can do it 🙄🙄🙄🤦🤦🤦🤦
@sureshung23713 жыл бұрын
He told 100% real not born another ilaiyaraja what a man he is real genius finishing 👌👌
@TamilRaJa-dk1ze3 жыл бұрын
இசைஞானியின் இசையைப் பற்றிப் பேசுவதைக் கேட்க கேட்க ஆனந்தம்
@rajagopalanchandrasekaran41273 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். வணக்கம் வணக்கம். திரு. கேள்வியாளர் அவர்கள். அருமை அருமையான இசை கலைஞர். கேள்வியாளர். இசை. முயற்சி திருவிணையாக்கும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@dominicrosario83703 жыл бұрын
வயலின் இசை கேட்டாலே கண் கலங்கி போகுது..... காரணம் ராஜா மட்டும் தான்
@masterthalapathy66013 жыл бұрын
Maestro Ilaiyaraja Sir Worlds Greatest Musician Everrr
@williamsatish253 жыл бұрын
I guess you have not heard much.
@trivikramanpillai58133 жыл бұрын
@@williamsatish25 i suggest you, stop hearing much.
@PradeepUmapathyy3 жыл бұрын
@@williamsatish25And, I guess you have no idea about Ilayaraja database
@m.k67343 жыл бұрын
@@williamsatish25 ok plz tell d wolrd most musicians
@williamsatish253 жыл бұрын
@@trivikramanpillai5813 You have no right to say that
@volcanovolcano36383 жыл бұрын
ஜெர்ரி சார் வணக்கம். வாழ்த்துக்கள்.
@gururaji37073 жыл бұрын
Music is the gift of god... The god is ILAIYARAJA..
@praisingbirdssuman.c.r.3723 жыл бұрын
What a Great Musicians all are precious gems on the crown of IsaiGnani Ilayaraja Sir!Thank You very much for sharing your wonderful musical journeys with legendary Music Composers like Great M.S.V.,Ilayaraja and A.R.Rahman!💐💐❤️❤️🙏🙏❤️🔥🎈👏👏👏👏👏👏👏👏🙏
@amalraja18373 жыл бұрын
Jerry & Cyril the legendary violinists...
@candytime51573 жыл бұрын
Thank you Amalraj
@ctholkapiyan3 жыл бұрын
I am proud to say that I am living Great Musician in the contemporary world Ishai Gani Ilayaraja period. Amazing music display by the veterans lively.
@purushothamanp55523 жыл бұрын
இளையராஜா இசை ராஜா....
@ksvetrivel72443 жыл бұрын
Raja sir music is devine..it will be there for ever..
@RK-tp5gp3 жыл бұрын
Very good interview. The senior musicians like this legend has to be honoured in a special ceremony by the government or at least the film industry. Their lifetime achievements needs to be honoured individually.
@devarajm74452 жыл бұрын
இசைக்கு.ஏதுமதம்.ஏல்லமே.ஈஸ்வரனே.சிவசிவ
@rajavenkat55943 жыл бұрын
ஐயா உங்களை போன்ற இசை கலைஞர்கள் நீடுழி வாழவேண்டும்
@beinghuman52853 жыл бұрын
Raja sir is an asset of TN.
@nagarathinam91553 жыл бұрын
இளையராஜா ஐயா அவர்கள் ஒரு மேதை ஜாதிக்குள் மட்டும் அவரை அடைத்து விடாதீர்கள்
@liaproduction3 жыл бұрын
The world best musician in the world is Raja Sir
@poet78773 жыл бұрын
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி ஐயா புகழ் என்றும் நிலைக்கும்🥰🥰🥰
@raghusharma70543 жыл бұрын
M. S. V Only king of the music !
@lathamarkantan32803 жыл бұрын
Illayaraja the musical magician
@praveencbi3 жыл бұрын
ఇళయరాజా గారి సంగీతం వింటూ పెరిగిన మాకు, ఆ సంగీతాన్ని వాయిద్యాలపై వాయంచి మేము కలకాలం వినేలా చేసిన అద్భుతమైన వాద్యకళాకారులందరికీ ముఖ్యంగా మీకు నా వందనాలు
@s.rameshadayaradayar61283 жыл бұрын
Jerry sir really I am very proud of you really you're such a great musician
@Maharaja-xx1zs Жыл бұрын
Jerry sir, cyril sir borh are great violinists of this century. How many years you celebrate ilayaraja. The world is big.
@pooranis52333 жыл бұрын
Good to see the legends behind the legendary Mastro
@pk99773 жыл бұрын
I am so mesmerized with the greatness and yet humble. And to learn about Dear Music Maestro is next level feeling I can't describe.
@mariafrancina90453 жыл бұрын
Thank u for interviewing jerry sir and Cyril sir…soul stirring music…
@narayanans43733 жыл бұрын
"Music is the gift of God". Nice words sir...
@shanthi.s71552 жыл бұрын
And the God is isaizani ilayaraja
@gengabalathayayalan61593 жыл бұрын
உங்கள் நாடே ஒரு அதிசயம் இவர்களும் அதிசயப் பிறவிகள் காதல் ஓவியம் ....👍🤝 Colombo
@ravindranvelrajan46933 жыл бұрын
Thanks Indiaglidz movies for interviewing Jerry and sharing his experience with Raja sir
@karthiksankaran95143 жыл бұрын
Thank you Jerry and Cyril Sir.
@jawahargandhi57093 жыл бұрын
These is really made me a goosebumps moments when they both played and when I’m noticed that whenever Cyril sir used to play he closed his eyes and enjoying the sounds it’s really precious interview, and Jerry sir used to said that there is no one more Ilayaraja in the world and upcoming decades also. Finally Raja RRaja thaan💪The interview should take with any senior guy who Have good experience and ask more questions will be suitable.
@vijayabaskarans95513 жыл бұрын
Raja sir world best musician
@saxsiva5960Ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் அய்யா
@sangimangi59873 жыл бұрын
I noticed that point which Jerry sir said, another Ilayaraja sir no ... Will take more years to born in this world... The one and only Raja 🎶😘
Nice interview. Wish to more. Musicians who travelled along with Raja sir
@SureshKumar-gu4mj7 ай бұрын
Ilaiyaraja God of music🙏🙏🙏
@ChristyRomeo3 жыл бұрын
Congratulations Sir!we are very gifted to have legendary musicians like you to have shared all of your musical journeys!Thank You All!Thank You!great musicians!💐❤️🎈🔥🎊🎉👌👍🙏👏❤️🔥🎈🎊🎉👌👍🙏💐👏❤️🔥🎈🎊🎉👌👍🙏💐👏❤️🔥🎈🎊🎉👌👍🙏💐👏❤️🔥🎈🎊🎉👌👍🙏💐👏❤️🔥🎈🎊🎉👌👍🙏💐👏❤️🔥🎈🎊🎉👌👍🙏💐👏❤️🔥🎈🎊🎉👌👍🙏💐👏❤️🔥🎈🎊🎉👌👍🙏🙏
@selwakumar31693 жыл бұрын
Raja sir very great
@wilsonmohandoss54403 жыл бұрын
My love & respect to these great musicians.all their tallent and skills were downloaded to bows and violin expressed it.execellent sires.God bless.
@NaiyandiKoothu3 жыл бұрын
ரசித்துக்கொண்டே இருக்கலாம் இன்னும்,இன்னும்♥️♥️♥️♥️
@jenimngl3 жыл бұрын
Blessed fingers .we are blessed to have good musicians like this
@balamadras7 ай бұрын
80s kids are most lucky. We grew up with genius Raja sir.
@judeking8748 Жыл бұрын
Even though Jerry sir is such a legend yet he is very simple he plays divine hymns with children in valasaravakkam our Lady of health church choir. you are a great person sir
@kannans59883 жыл бұрын
Such an era musicians are very difficult to find these days coz the younger generation don't have the patience to practice practice and practice and devote their life to the music
@kreb60833 жыл бұрын
Raja Sir is genius 🌹....
@roop20173 жыл бұрын
So good Nice interview Wonderful violinist / musicians Beautiful 😊
@chandhuss262 жыл бұрын
Raja...is.....Rajaaa ❤️
@gabrielravikumar5453 жыл бұрын
RAJA SIR GREAT 👍
@poet78773 жыл бұрын
இசைப்புயல் அவர்கள் கணினிமயமான நவீன காலத்தில் பட்டறிவுமிக்க இசைக்கலைஞர்களை மிகச்சிறப்பாக பயன்படுத்திக்கொள்பவர்🥰🥰🥰
@redsking7222 жыл бұрын
Raja Sir Legend forever 👌👏👍
@Chocolaterocky3 жыл бұрын
Not able to understand why are you guys keep editing or cutting off the part when someone praises illayaraja??? I was thinking Bailwan and a similar racists do that but u2 Indiaglitz?
@AshrafAli-jq6mw Жыл бұрын
Are always great
@E-Power20233 жыл бұрын
Old is gold always experience is gold.....
@Thiyagarajan-rp9gi6 ай бұрын
இளையராஜா அவர்கள் பாடல்கள் தவிர வேறு எந்த பாடல்களையும் நான் கேட்பதில்லை...
@Roo..273 жыл бұрын
I can see such interviews whole day . Please do interview more genius people like them. Treasures they are !
@aerosportsblr9133 жыл бұрын
Love you SIR. Amazing musicians 🙏
@rajagopalanchandrasekaran41272 жыл бұрын
வணக்கம். இந்தியா சேனல். சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@1006prem3 жыл бұрын
இவ்வளவு பெரிய ஜாம்பவானை 20 நிமிடத்தில் சுருக்கமுடியாது. குறைந்தது இரண்டு மணி நேரம் இவரை பேட்டி எடுக்க வேண்டும்,வாழ்க ஜெரி🙏🙏🙏
@SureshKumar-gu4mj3 жыл бұрын
Ilayaraja king of music👌👌
@Jashith-p-Adhithyasan3 жыл бұрын
இளையராஜா - பா ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@rajaindia61503 жыл бұрын
Also ilayaraja and Vetrimaran 👏👏
@pkrevanthantony30353 жыл бұрын
Upcoming movie ah?
@PradeepUmapathyy3 жыл бұрын
@@pkrevanthantony3035 YES
@hansikaourpride24403 жыл бұрын
Appreaciate you sirs ❤ thanks for your contribution to music
@SamuelSinclair-cx5kc6 ай бұрын
சூப்பர் சார்🎉❤🎉
@steve4u803 жыл бұрын
Janaki is really awesome singer
@NaveenKumar-mm3qk3 жыл бұрын
Sincere thanks to Indiaglitz for supporting this kind of musicians kindly support these kind of musicians.
@gorillagiri73273 жыл бұрын
Ilayaraja god.
@mahalingamthevar67253 жыл бұрын
Wonderful awesome super 🙏🙏🙏🙏🙏🙏
@annacecilia90443 жыл бұрын
My daughter's choir master. Jerry uncle. Proud of u sir.
@vinayagamoorthyramasamy492 ай бұрын
Illayaraja great music composer in the world 🎉🎉🎉
@umamaheswari75383 жыл бұрын
Great musicians 🌹👌👍👏🙏
@prasannakumar61223 жыл бұрын
Thanks Indiaglitz for honouring the senior musicians!!
@mediamanstudio59773 жыл бұрын
ஐயா ... என்னை மன்னிக்கவும் ... 🙏 இப்பொ இருக்கறவங்களை மியூசிக் டைரக்டர் என்று சொல்லாதீங்க.. *கருவிகளை உருட்டறவங்க என்று சொல்லலாம் !
@digitalkittycat42743 жыл бұрын
true
@RajaSongsRevival3 жыл бұрын
Well said
@omkumarav69363 жыл бұрын
அப்படி சொல்லி விட முடியாது..... தவறான பதிவு.... ஓம்குமார் மதுரை
@sekar6883 жыл бұрын
@@omkumarav6936 நல்லா வசதி வாய் போடு இரு காண்க. ஹெல்ப் பண்ண மனசு வராது பிச்ச கார நாய்கள் duuuuuuu.
@omkumarav69363 жыл бұрын
@@sekar688 வசதியோடு இருக்கிறார்கள் இல்லாமல் இருக்கிறார்கள் அது தனி அத்தியாயம் அதைப் பற்றி இங்கு பேச வேண்டாம்.... அவர்கள் இசைகேட்டு மக்கள் மகிழ்கிறார்களா அல்லது வேதனைப் படுகிறார்களா என்பது தான் இங்கே பார்க்க வேண்டும்...
@sivakumarc61666 ай бұрын
❤❤❤❤❤❤❤❤இளையராஜாவின் பொற்காலங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
@hoperajesh3 жыл бұрын
it is fantastic... see the clarity of music guys... oru note miss avala.... see the perfection....