🔴LIVE : Sollathigaram | சாதிவாரிக் கணக்கீடு- தனித்தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் | TN Assembly

  Рет қаралды 26,626

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

8 күн бұрын

🔴LIVE : Sollathigaram : சாதிவாரிக் கணக்கீடு - தனித்தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் அக்கறையான முடிவா, அரசியல் கணக்கா?
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#sollathigaram #tnassembly #mkstalin #CasteCensus #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 70
@nandhakumar9632
@nandhakumar9632 6 күн бұрын
சாதிவாரி ஆய்வை வேண்டுமானால் மாநில அரசு நடத்தலாம். சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசுதான் எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கொண்டு வந்த இந்த தனித் தீர்மானம் சட்டபூர்வமானது. நியாயமானது. மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
@chandiranram7573
@chandiranram7573 6 күн бұрын
மாநில அரசு நடத்தலாம் நீதிமன்றமே சொல்லி இருக்கு.. மற்ற மாநிலங்களில் மாநில அரசே நடத்தி இருக்கு
@davida2507
@davida2507 6 күн бұрын
ஆர.என்.ரவி வெளியூர்(டெல்லி) போயிருக்கிறார். பாமரர்கள் விஷச் சாராயம் என்று தெரியாமல் குடித்து மடிந்தனர். அவர்களுக்கு ஏதாவது நிவாரணத்தொகை வாங்கி வருவார் என்று தமிழ் நாட்டு மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
@keerthivarman179
@keerthivarman179 6 күн бұрын
நாகப்பாம்பு விஷத்தை காக்கும்
@user-bc5nx3zf3e
@user-bc5nx3zf3e 6 күн бұрын
MODI SARVATHIGARAN MODI'S SARVATHIGARAM OZHIGA
@nandhakumar9632
@nandhakumar9632 6 күн бұрын
அக்கறையான முடிவெடுத்து சாதிவாரிக் கணக்கெடுப்பிற்காக தனித் தீர்மானம் கொண்டு வந்த நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
@KarunaGaran-bn2or
@KarunaGaran-bn2or 2 күн бұрын
Anna super anna 🙏🙏🙏🙏
@ariyasamyl8518
@ariyasamyl8518 6 күн бұрын
Good speech professor ravideran sir
@ArputharajArputharaj-gd7hk
@ArputharajArputharaj-gd7hk 6 күн бұрын
Madaya Ganesh Kumar nee maana mariyatha illa thaa political party neenga
@user-sn2bb3tq1w
@user-sn2bb3tq1w 6 күн бұрын
DRAVIDAS ONLY 5% IN TAMIL NADU AND DMK NEVER DO CENSUS .FORGET ABOUT ARIYAS
@kanagarajn3118
@kanagarajn3118 6 күн бұрын
10-5இட ஒதுக்கீடு பாடமாக கேட்டால் ஒருநாளும் நிலைத்துநிக்காது
@davida2507
@davida2507 6 күн бұрын
ஆர்.என்.ரவி அடிக்கடி டெல்லி போகிறார்.அந்த பணத்தை வைத்து 500 புதிய பஸ்கள் வாங்கி இருக்கலாம் .மக்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.
@keerthivarman179
@keerthivarman179 6 күн бұрын
பிஜேபி கூட்டணியில் உள்ள ப ம கா மோடியை சந்தித்து கேட்க்காமல் மாநில அரசை கேட்ப்பது ?
@vivekanandan1071
@vivekanandan1071 6 күн бұрын
அப்போ எதுக்கு முதல்வர் இருக்கான்
@sriramfreefire
@sriramfreefire 6 күн бұрын
​@@vivekanandan1071appo ethu tea vithavan irukan vivekanada cuntsatti
@vivekanandan1071
@vivekanandan1071 6 күн бұрын
@@sriramfreefire 4பொண்டாட்டி கட்டிட்டு சட்டம் விரோதமா இல்லை நாங்க
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 6 күн бұрын
ஏன் 40 பேரு போய் இருக்காங்களே போண்டா, பஜ்ஜி திண்ணவா?
@KarunaGaran-bn2or
@KarunaGaran-bn2or 2 күн бұрын
Super bro 🙏🙏​@@vivekanandan1071
@santhavadananalfred4211
@santhavadananalfred4211 6 күн бұрын
Again this sangi Nagaraj come back why?. Sangi will talk always against other parties. They don't use their brains
@TheSamadoo7
@TheSamadoo7 6 күн бұрын
பாமக அன்புமணி நாடகம் போடுகிறார் ,மாநிலங்கல் அவையில் கேட்டு இருக்கலாம்ல, என்ன புடுங்கினார்
@KarunaGaran-bn2or
@KarunaGaran-bn2or 2 күн бұрын
Avaru yanna mudukunumnu thariyum da da.....
@tamilgamingzone841
@tamilgamingzone841 Күн бұрын
ரவிக்குமார் இட ஒதுக்கீட்டை பத்தி தெளிவா பேசினாமா ஒவ்வொன்று சொல்லுகிரான்.
@helohelo2867
@helohelo2867 6 күн бұрын
நெறியாளர் கார்த்திகை செல்வன் இந்த பாமகவின் கனேஷ் இந்த திருட்டு பாமகவின் கொள்கை தெரியுமா தீரன் பழனி பாபா சொன்னது பாமக துவக்கம் முதல் நாள்பதுகைசலீம் தீரன் தலீத் எழில் மலை புதுக்கோட்டை கேஎம் சரீப் வடிவேல் ராவணன் போராளி வள்ளி நாயகம் போராட்டம் நடத்தி சிறைச்சாலை அனுபவித்தவர்கள் ராமதாஸ் திருட்டு பாஜக ஆர்எஸ்எஸ் தீவிரவாதி என்று நிரூபித்து விட்டார்
@KarunaGaran-bn2or
@KarunaGaran-bn2or 2 күн бұрын
Daiii pota avaru sariyathan sonnaru da....
@AR-sk1dz
@AR-sk1dz 6 күн бұрын
மாங்காய்கள் அரசியல் வேகலை. சும்மா டம்மி பெட்டி வாங்கிப்பயல்கள்.
@RubannanthaR-qu4yt
@RubannanthaR-qu4yt 6 күн бұрын
உங்க அம்மாவை கூட்டிட்டு வந்து விடு வன்னியன் பாப்பா
@palaniappansabarathinam9111
@palaniappansabarathinam9111 6 күн бұрын
Totally against Bharathiyar Ambedkar thinking already Tamil Nadu is very worst again going back
@ganeshkrishnan3998
@ganeshkrishnan3998 6 күн бұрын
பன்னி மாதிரி பத்து குட்டி னோட்டு, எங்கள் மக்கள் தொகை தான் அதிகம் னா கட்டையாலியே அடிக்கும் நீதிமன்றம்.
@Dhayanithi95
@Dhayanithi95 6 күн бұрын
10.5 vanthal vanniyarukke pathippu endral then manila amaippugal 10.5 kku ethiraga vazhakku poduvathu yen
@p.kanimozhiperiyasamy5864
@p.kanimozhiperiyasamy5864 7 күн бұрын
திமுக நல்ல நாடகம் நடத்தியது இவனுக்கு ஒட்டபோட்ட வன்னியர் திருந்துங்கடா நமக்கு அய்யா மட்டும்தான பாதுகாப்பு
@sriramfreefire
@sriramfreefire 6 күн бұрын
Poi mango dogs aa eduka solraa
@saravananmunusamy3325
@saravananmunusamy3325 6 күн бұрын
ஒட்டபோட்ட வன்னியர் யாருப்பா?😂😂😂
@rameshswe
@rameshswe 6 күн бұрын
peria mango, chinna mango kottaya poi sappunga
@sivais4662
@sivais4662 6 күн бұрын
படிக்காத தற்குறி முண்டம் MBC என்று ஒரு பிரிவை உருவாக்கியது யார்?
@pichumanisankar2617
@pichumanisankar2617 6 күн бұрын
All parties vow to end castes to bring about social justice but they fight fiercely to increase caste based reservation even after seven decades of independence 😂
@rsv6603
@rsv6603 6 күн бұрын
As per the Collection of Statistics Act, 2008, this act permits the state govt 2 collect data on socio-economic status. Has TN govt conducted any such census so far? Y DMK is refusing 2 implement creamy layer 4 all communities now? Which rich person in TN asked quotas?
@pichumanisankar2617
@pichumanisankar2617 6 күн бұрын
Whenever one discusses caste the scene resembles a fish market 😂
@pichumanisankar2617
@pichumanisankar2617 6 күн бұрын
Caste Census is dangerous and bound to divide the various castes😂
@davida2507
@davida2507 6 күн бұрын
பேசினா அழுதுருவேன்னு சொல்லி திரியிர அழுகுனி தமிழ்மணிய ஏன்யா கூப்டுறீங்க .அநியாயத்தின் பக்கம் இருக்கும் அழுகுனி.
@pichumanisankar2617
@pichumanisankar2617 6 күн бұрын
How ‘castes’ evokes various emotions 😂
@elayaraja9630
@elayaraja9630 6 күн бұрын
கணேஷ்குமார் அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤
@marudhamalai9708
@marudhamalai9708 6 күн бұрын
Stalin know only write letter this big drama
@intothespace.....9442
@intothespace.....9442 6 күн бұрын
Super Ganesh....Very logical....
@ShreesabarathinamP
@ShreesabarathinamP 6 күн бұрын
Arivalaya pitchai K Selvan.?
@user-tt4rj9kx2j
@user-tt4rj9kx2j 6 күн бұрын
சமூக நீதி காவலர் எங்கள் மருத்துவர் அய்யா 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@helohelo2867
@helohelo2867 6 күн бұрын
தம்பி சரிதான் இந்த ராமதாஸ் சாதிய சமூக வியாபாரி இன்று சொத்து மதிப்பு 100 லட்சம் கோடி ரூபாய் சொத்து பணம் 1000 கோடி ரூபாய் இருக்கு தம்பி உங்களுக்கு என்ன செய்தார் இட ஒதுக்கீடு வேண்டும் எப்படி என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் பாதிக்கப்பட்டவர்கள்
@balakrishnangovind8030
@balakrishnangovind8030 6 күн бұрын
EVEN CHILD WILL KNOW DMK WANT TO SHOW THEY ARE FOR BACKWARD CLASS BUT WANT TO ESCAPE FROM CENSUS DMK IS TRYING TO GET TIME
@nuxuspestcontrolservice4748
@nuxuspestcontrolservice4748 6 күн бұрын
Dmk drama company
@intothespace.....9442
@intothespace.....9442 6 күн бұрын
I had good respect for Ravikumar, but he behaved like an idiot today....
@user-ri8sk3ft1f
@user-ri8sk3ft1f 6 күн бұрын
உக்க அரசியல் லாபத்திற்க்காக வன்னிய மக்களை பயன்படுத்துறிங்கடா பவம்டா வன்னிய மக்கள்..
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 7 күн бұрын
இந்த தனி தீர்மானம் கண்துடைப்பு நாடகம் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்
@sriramfreefire
@sriramfreefire 6 күн бұрын
Arumugam pinathada poi mango mandayana eduka sollu
@vivekanandan1071
@vivekanandan1071 6 күн бұрын
​@@sriramfreefire ஒம்மாள எடுக்க சொல்லு 💦
@tamilgamingzone841
@tamilgamingzone841 Күн бұрын
ஏன்டா ரவிகுமார் பயங்கரமா உளறுகிறான்
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 7 күн бұрын
சாதி வாரி கணக்கெடுப்புக்கும் உள் இட ஒதுக்கீட்டிற்கு வித்யாசம் தெரியாத முதல்வர் சபாநாயகர் அமைச்சர்கள்.
@natarajanravisoundarrajan5953
@natarajanravisoundarrajan5953 6 күн бұрын
தீம்க வின் விக்கிரவாண்டி தேர்தலுக்கான யுக்தி!😅😂 நடப்பதை பார்ப்போம்!😂
@user-bc5nx3zf3e
@user-bc5nx3zf3e 6 күн бұрын
MODI SARVATHIGARAN MODI'S SARVATHIGARAM OZHIGA
@user-bc5nx3zf3e
@user-bc5nx3zf3e 6 күн бұрын
MODI SARVATHIGARAN MODI'S SARVATHIGARAM OZHIGA
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3,3 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН