No video

🔴LIVE: Sollathigaram | இந்துத்வ தலைவரா ஜெயலலிதா? - அண்ணாமலையின் கருத்துக்கு என்ன பின்னணி?

  Рет қаралды 28,266

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

2 ай бұрын

🔴LIVE: Sollathigaram | இந்துத்வ தலைவரா ஜெயலலிதா? - அண்ணாமலையின் கருத்துக்கு என்ன பின்னணி?
#sollathigaram #loksabhaelection2024 #NDA #indiaalliance #BJP #congress #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 116
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 ай бұрын
அம்மா இந்து மதத்தை மதித்தவர்.. அயோத்தியில் ராமர் கோவில் கட்டாமல் வேறு எங்கு கட்ட முடியும் என்று கேட்டவர் அம்மா.. உண்மை👍👍
@arunanramachandran3328
@arunanramachandran3328 2 ай бұрын
தமிழகத்தில் பிஜேபி யை கண்டுகொள்ளாமல் இருந்த ஊடகங்களை, இன்று பிஜேபி, பிஜேபி, என்று கதற வைத்திருப்பதே அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. 😂😂😂😂
@ttspidy5459
@ttspidy5459 2 ай бұрын
மலைக்கு வேற வேளைஇல்லை இதே பொளப்பு உளரிக்கிட்டே இருப்பார்
@nanu2011100
@nanu2011100 2 ай бұрын
அதிமுக கவனம்..... உறுதியாக இருங்கள்....
@muthusathasivam4397
@muthusathasivam4397 2 ай бұрын
அவன் பைத்தியம் என்ன வேண்டுமானாலும் சொல்லுவா
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
வாழ்வா ? சாவா ? 🍉🍊🍇💀💀💀 🇮🇳 இந்தியா ஜெயித்தால் 🇮🇳 ✋ 👍இந்தியா இருக்கும்👍 இந்தியா வாழ்வை தொடரும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
🌏 IN THE ENTIRE WORLD 🌏 🌏 IN THE ENTIRE HISTORY 🌏 மக்களாட்சியில் மாபெரும் ஊழல் நடைபெற்ற காலகட்டம் 2014 TO 2024
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 2 ай бұрын
எப்போதெல்லாம் பெரும்பான்மையான அரசு அமைகிறதோ அப்போது இப்படி சீரழிவுகள் ஊழல் நடக்கிறது.
@aroolvelmuthaliar9400
@aroolvelmuthaliar9400 2 ай бұрын
பழனி ஆண்டவரியையே இந்து இல்லையின்னு சொல்லியிருவானுக இனி. ஹாஹா 200 க்கு இன்னும் என்னன்னா சொல்லபோரானுகளோ.
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 2 ай бұрын
11:18 கரசேவகர்களை அயோத்திக்கும் அனுப்பினார் ஜெயலலிதா.
@muthusathasivam4397
@muthusathasivam4397 2 ай бұрын
மணி அடிக்கிறது மட்டும் தான் முக்கியம் வேலை வாய்ப்பு கேட்கிறது படிப்பு வேணும்னு கேட்கிறது மருத்துவம் வேணும் கேட்கிறது இதெல்லாம் தேச துரோகம்😢
@MANO.MBA.
@MANO.MBA. 2 ай бұрын
Who knows what is Hinduthuva?
@s.rajeshs.rajesh5911
@s.rajeshs.rajesh5911 2 ай бұрын
Amma is mass leader
@gthibanify
@gthibanify 2 ай бұрын
Malai iyya young dynamic leader . Dont how many watched his Interview.. Tamil Nadu was nationalism n spritual land. These D stocks using their power control of media cinema make our people not think wisely. All ways on emotional decision. Now Annamalai trying to change the mindset bring TN to originality of spritual nationalism . All tamils regardless of religon caste united and vote for Modi ji Malai iyya for future of TN🙏🙏
@balaaathvik2340
@balaaathvik2340 2 ай бұрын
Non sense Annamalai
@shakthikumar-xb1xe
@shakthikumar-xb1xe 2 ай бұрын
U blood.
@subramanidandapani7561
@subramanidandapani7561 2 ай бұрын
ராஜலட்சுமி உனக்கு ஓரு பதவிக்கு வேண்டும் என்றால் கேலுங்கள்
@jebavalthukkalselvi1430
@jebavalthukkalselvi1430 2 ай бұрын
Z 0:09 tension vendaam
@harisjeyaraj
@harisjeyaraj 2 ай бұрын
mala vera level super mala
@asaithambi7003
@asaithambi7003 2 ай бұрын
அதுதான் அதிமுக காணாமல் போக போகிறது
@shakthikumar-xb1xe
@shakthikumar-xb1xe 2 ай бұрын
Raljlsksjmi nice speech
@srivathsans8080
@srivathsans8080 2 ай бұрын
ஜெயலலிதா அம்மா அவர்கள் இந்துத்வா தலைவர்தான்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
நமது லட்சியம்👑 வளர்ச்சி அடைந்த👑 அம்பானி அதானி🇮🇳🇮🇳🇮🇳 Change the Country Name 🇮🇳 அம்பானிஸ்தான் OR அதானிஸ்தான்
@mahadevan7741
@mahadevan7741 2 ай бұрын
பத்து ஆண்டு செய்த சாதனைகளை சொல்லுங்க அதை விட்டுவிட்டு எது எதா பேசி ரிங்க
@madeswaranl7283
@madeswaranl7283 2 ай бұрын
தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினைகள் ஓராயிரம் உள்ளது,அதையெல்லாம் விடுத்து,அதிமுக,அண்ணாமலை இது ஒரு விவகாரம் என விவாதம் வேற?? ஆளும் திமுக அரசை விமர்சித்து விவாதம் நடத்த துணிவு இல்லாத தமிழ் செய்தி ஊடகங்கள்!?
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
🌊 10 🌊 10 🌊 10 🌊 பத்தாண்டு எதிர்ப்பு அலை TEN YEAR ANTI INCUMBENCY பத்தாண்டு எதிர்ப்பு அலை TEN YEAR ANTI INCUMBENCY பத்தாண்டு எதிர்ப்பு அலை TEN YEAR ANTI INCUMBENCY பத்தாண்டு எதிர்ப்பு அலை TEN YEAR ANTI INCUMBENCY பத்தாண்டு எதிர்ப்பு அலை TEN YEAR ANTI INCUMBENCY
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
பெயருக்காக நடத்தபடுகிறதா ? சடங்காக நடத்தபடுகிறதா ? கண்துடைப்பு நாடகமாக நடத்தபடுகிறதா ? எமாத்து பித்தலாட்டமாக நடத்தபடுகிறதா ? வெளிப்படைதன்மை இல்லாமல் ரகசியமாக நடத்தபடுகிறதா ?
@padmanabhanb2318
@padmanabhanb2318 2 ай бұрын
ஜெஜெ இறந்த பிறகு டயர நக்கி என்ன யூஸ் அண்ணாமலை ஜீ. இதுல கூட டூ லேட்.
@balaaathvik2340
@balaaathvik2340 2 ай бұрын
Amma is great
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
BJP கட்சி பாஜக கட்சி சித்தாந்தம் என்ன ? மன்னர் ஆட்சி சித்தாந்தம் சர்வாதிகார ஆட்சி சித்தாந்தம் BJP கட்சி பாஜக கட்சி சித்தாந்தம் என்ன ? CORPORATE FIRST பாப்பான் FIRST பார்ப்பனியம் FIRST வர்ணாஸ்ரமம் FIRST சமஸ்கிருத மொழி FIRST AND இந்தி மொழி FIRST வடஇந்தியா FIRST North Indians FIRST பிற்போக்குதனம் FIRST பழமைவாதம் FIRST பாராபட்சம் FIRST மதசார்பின்மை மறுப்பு FIRST பன்முக தன்மை மறுப்பு FIRST வெளிபடைதன்மை இல்லாமை FIRST பித்தலாட்டம் FIRST பொய்கள் FIRST பொய் வாக்குறுதி FIRST பொய் பிரச்சாரம் FIRST ஓடுக்குமுறை FIRST அடக்குமுறை FIRST
@shahulmanarudeen1424
@shahulmanarudeen1424 2 ай бұрын
நீங்கள் சும்மா இருங்கம்மா. உங்களுக்கு ஒன்றும் புரியுதுமில்ல, ஏதும் தெரியுதுமில்லை. வேறு பயனுள்ள வேலை ஏதாவது உங்களுக்கு இல்லையா?.
@KS-yk2mh
@KS-yk2mh 2 ай бұрын
Meyyaippan super
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
2017 , 2018 , 2019 , 2020 , 2021 BJP முதன் முதலாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த காலம் BJP தமிழ்நாட்டில் பினாமி ஆட்சி செய்த காலம்
@MrSachukumar
@MrSachukumar 2 ай бұрын
Aiyo🤫 Ipoh than paitiam telenjiruke
@a.s.antonyraj9529
@a.s.antonyraj9529 2 ай бұрын
BJP மற்றும் அதை முட்டுக் கொடுக்கும் பேச்சாளர்கள் பாவம். மேலே இருக்கறவங்க ஏதாவது உளறிடறாங்க. இவங்க முட்டுக் கொடுக்க படாத பாடு படறாங்க. S.V. சேகரோட , சோ எழுதிய காதல் இல்லையேல் சாதல்ங்கற நாடக வசனம் தான் ஞாபகத்துக்கு வருது.
@karanmmk
@karanmmk 2 ай бұрын
ஜெயலலிதா அவர்கள் ஒரு இந்து இல்லை என்று சொல்ல kcp
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 2 ай бұрын
இந்து மதம் வேற இந்து மதவெறி வேற . ஆனால் ஜெயலலிதா முஸ்லிம் மக்களிடம் மிகவும் நெருக்கமாக இருந்தவர். கரசேவகர்களை அயோத்திக்கும் அனுப்பினார்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
சோமாலியா UNION இந்தியா ஓரு ஏழை நாடு 🍞 இந்தியா ஓரு ஏழை நாடு 🍞 இந்தியா ஓரு ஏழை நாடு 🍞
@arunanramachandran3328
@arunanramachandran3328 2 ай бұрын
ஐயா, Rainbow man from original Id என்று சொல்லி கொண்டு உங்கள் அடையாளத்தை மறைத்து கொண்டு இப்படி கதறுகிறீர்களே, நீங்கள் யார்.
@YahyaJMY-eb4yh
@YahyaJMY-eb4yh 2 ай бұрын
She was the Corrupt and Convicted Politician of TN.She was arrested,Punished as per the law of the land.
@elginjosec
@elginjosec 2 ай бұрын
Why should you put a hindu identity thing on a nonbeliever in the first places and then oppose it when they rub it off?
@ajenthrock123
@ajenthrock123 2 ай бұрын
Lol.. amma pathi debate but no admk leaders here.. enaya unga debate
@shakeethmytheen802
@shakeethmytheen802 2 ай бұрын
Pm madavathi than
@sundararajanr3497
@sundararajanr3497 2 ай бұрын
P.M. modi Tamilnadu hate speech at orrisa election,DM&allies only condems this hate speech,to avoid this issue admk&bjp set another narration drama.
@shakeethmytheen802
@shakeethmytheen802 2 ай бұрын
Dai erandu r s.s sagi entha vivathathill erukeran
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 2 ай бұрын
பொய் பித்தலாட்டம் மொத்த உருவம் இந்த ஆட்டு குட்டி 😂😂
@arunanramachandran3328
@arunanramachandran3328 2 ай бұрын
அப்ப ஏம்பா எல்லா ஊடகங்களும் இது குறித்து Debate நடத்துகிறது
@kselvarajselva5759
@kselvarajselva5759 2 ай бұрын
Meiyappan where are you living....maximum temples in tamil nadu and respective of party, peoples going to temples...hindu peoples visiting even Christians temples ..dont do nonsense politics
@ragavansundaram3441
@ragavansundaram3441 2 ай бұрын
ஜெயலலிதா pro hinduvathi
@josephferdinand6255
@josephferdinand6255 2 ай бұрын
ivane jail ku poga poran, ippa ethukku ivan pechu?🤣🤣🤣
@ragavansundaram3441
@ragavansundaram3441 2 ай бұрын
ராகுல் காந்தி??
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
இந்தியாவில் தோன்றிய சிறந்த பிரதமர்களில் ஓருவர் பிரியங்கா காந்தி பிரியங்கா காந்தி பத்தி BJP முச்சு விடாது
@arunanramachandran3328
@arunanramachandran3328 2 ай бұрын
ஐயா ரெயின்போ!!!!! பகல் கனவு பலிப்பதில்லை.
@natarajanravisoundarrajan5953
@natarajanravisoundarrajan5953 2 ай бұрын
அட அறிவாலய அடைப்பாணஸ். 😅
@user-hc1ql7pn3m
@user-hc1ql7pn3m 2 ай бұрын
MoDiyarveeduappanairplaan
@user-um8sw4zi6m
@user-um8sw4zi6m 2 ай бұрын
நெறியாளர் அவர்களுக்கு வணக்கம் அண்ணா திமுக இந்துத்துவா கட்சி அல்ல அண்ணா திமுக மதச்சார்பற்ற கட்சி அண்ணா திமுக தலைமை பொறுப்புல முஸ்லிம் இருக்கிறார்கள் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள் இப்போது புரட்சித்தமிழர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவர்கள் தலைமையில் அண்ணா திமுகவில் தலைமை பொறுப்பிலே கழக அவைத் தலைவராக சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த தமிழ் மகன் உசேன் கழகத்துடைய அவைத்தலைவர் அரை வேக்காடு அண்ணாமலை கேக்குறேன் உன்னுடைய பிஜேபியில ஒரு இஸ்லாமிய தலைவராக உனக்கு உன்னுடைய தலைமைக்கு தைரியம் இருக்கா ******************************** நான் ஒரு இஸ்லாமிய கீழக்கரையில் நான் அண்ணா திமுக வின் நகர கழக செயலாளர் எம் எஸ் ஜகுபர் உசேன்
@arunanramachandran3328
@arunanramachandran3328 2 ай бұрын
ஐயா ஜாகுவார் உசேன் தமிழக அரசியல் கட்சிகள் பிஜேபியின் Trap ல் மாட்டிக்கொண்டு விட்டது.
@shakthikumar-xb1xe
@shakthikumar-xb1xe 2 ай бұрын
DA I mental py.palniswmy
@hmmedshahul9056
@hmmedshahul9056 2 ай бұрын
தொலைஞ்சு போன ஆடு மறுபடியும் தமிழ்நாட்டுக்கு வந்து குழப்பத்தை உண்டு பண்ணுது இந்த ஆடை வழிகேடு கொடுத்தா தான் சரியா வரும்
@a.s.antonyraj9529
@a.s.antonyraj9529 2 ай бұрын
மலையில் இருந்து ...
@arunanramachandran3328
@arunanramachandran3328 2 ай бұрын
தம்பி மெல்ல பேசு, தமிழக ஊடகங்களையும் தமிழக அரசியல் கட்சிகளையும் கூடிய விரைவில் பலி கொடுக்கப் போவது அண்ணாமலை தான். 😂😂😂 உங்கள் கதறல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
@richardpaulraj9318
@richardpaulraj9318 2 ай бұрын
Poiyappan malai is lier
@thirumuruganramasamy887
@thirumuruganramasamy887 2 ай бұрын
அண்ணன் கே சி பழனிச்சாமி அவர்கள் பேசுவது கரெக்டா தான் பேசுகிறார் நான் தவறு என்றும் கூறவில்லை ஆனால் ஜெயலலிதா அம்மையார் இருந்தவர்களையும் ஐயம் பிஜேபிக்கு ஓட்டு போடுற சக்தி அண்ணா திமுக விட இருந்தது ஆனால் இப்பொழுது மயிலாப்பூரில் உள்ள ஐயர் அவர்களும் டி நகர் உள்ள ஐயர் அவர்களும் இப்போது பிஜேபிக்கு வாக்களிக்கிறார்கள் என்பது நிதர்சனம் உண்மை.
@thirumuruganramasamy887
@thirumuruganramasamy887 2 ай бұрын
அண்ணா கே.சி. இப்ப என்ன சொல்ல அண்ணன் அவர்களே நான் சொல்றது உண்மை தானே
@shakthikumar-xb1xe
@shakthikumar-xb1xe 2 ай бұрын
Loose talk. Mental. Dae
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
indian Rupee Money Value For dollar நாடு திவால் ஆனால் Rs ₹ 150 ருபாய் வந்துவிடும் Then Very difficult to Run the Country /// Countries இவற்றை தவிர்க்க அல்லது நீண்ட காலம் தள்ளி போட 🇮🇳காங்கிரஸ் 🇮🇳 ஆட்சிக்கு வரவேண்டும் 🇮🇳 இந்தியா ஜெயித்தால் 🇮🇳 இந்தியா இருக்கும்
@hethirajanraghavachari7409
@hethirajanraghavachari7409 2 ай бұрын
Admk and dmk will be out soon
@jeyseelan3435
@jeyseelan3435 2 ай бұрын
இருந்தும் கெடுத்தா செத்தும் கெடுத்.....
@allaisri9877
@allaisri9877 2 ай бұрын
இதெல்லாம் அண்ணாமலைக்கு விளம்பரம் செய்வதற்கான அதானியின் news 18 ன் திட்டம்.
@kadharinlp4625
@kadharinlp4625 2 ай бұрын
சரியான லூஸூ கிழவி
@balamurugan9665
@balamurugan9665 2 ай бұрын
திரு.சுமந்த்... நான் பன்றியை பெரியாண்டவருக்கு படையல் வைப்பவன். சுமந்த் நீங்களும் நானும் இந்துவாய் இருப்பது உண்மையானால் நீங்கள் பெரியாண்டவரை கும்பிட மாட்டீர்கள்.... கும்பிட வேண்டாம் அந்த கடவுளையும் அதன் வழிபாட்டையும் முதலில் நீர் மதிப்பீரா....? அப்பறம் எப்படி நீயும் நானும் இந்து? என்னை முட்டாள் ஆக்கும் முயற்சியை நீயும் நானும் இந்து என்று சொல்லி மேற்கொண்டால் மகனே பிஞ்சுரும்... முதலில் நீயும் நானும் இந்து என்று சொல்வதை நிறுத்துவும்....
@arunanramachandran3328
@arunanramachandran3328 2 ай бұрын
ஐயா பாலமுருகன் அவர்களே!!!! கிறிஸ்து முஸ்லிம் அல்லாதவர்கள் இந்துக்களே !!!!! இதை அறியாமல் நீங்கள் என்ன கதறு கதறினாலும் , ஜாதி வேற்றுமைகளை உருவாக்கினாலும் , இனி அது தமிழகத்தில் எடுபடாது. இனி கதறி பிரயோஜனம் இல்லை. பிஜேபி உள்ளே வந்துவிட்டது.
@ragavansundaram3441
@ragavansundaram3441 2 ай бұрын
என்ன கரீம் boy?
@balamurugan9665
@balamurugan9665 2 ай бұрын
@@ragavansundaram3441 சொல்லுங்க மாட்டு மூத்திரம்...
@kaleelrahman5662
@kaleelrahman5662 2 ай бұрын
Bjpyin adimaigal admk koottani with news18chai thoo bloody foolish nonsense
@sugekarmegam2028
@sugekarmegam2028 2 ай бұрын
மயிரபுடுங்கினாலும்கூட அதிமுக கிட்ட கூட பீதிங்கிற கச்சி காலி செம்பு கிட்டவரமனமுடியாது சும்மா பல்லகாட்டாதே.
@arunanramachandran3328
@arunanramachandran3328 2 ай бұрын
தமிழகத்தில் பிஜேபி யை கண்டுகொள்ளாமல் இருந்த ஊடகங்களை, இன்று பிஜேபி, பிஜேபி, என்று கதற வைத்திருப்பதே அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. 😂😂😂😂
@arunanramachandran3328
@arunanramachandran3328 2 ай бұрын
தமிழகத்தில் பிஜேபி யை கண்டுகொள்ளாமல் இருந்த ஊடகங்களை, இன்று பிஜேபி, பிஜேபி, என்று கதற வைத்திருப்பதே அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. 😂😂😂😂
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 2 ай бұрын
ஜுன் 4 ம் தேதி வரை அப்படித்தான் இருக்கும்.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 46 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 43 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 102 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 59 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 46 МЛН