ஓபிஎஸ் 2021 தேர்தலில் எத்தனை தொகுதி பிராச்சாரம் பண்ணி ணார். 66 தொகுதி வெற்றிக்கு இபிஎஸ் தான்மாஸ் காரணம்
@rparameswaran3767 Жыл бұрын
ஸ்ரீராம் 2019 இல் MP elections இல் இடைதேர்தலில் admk 9 இடங்களில் வெற்றி பெற்றது. அதே பூத் இல் Modiji க்கு vote கிடைக்கவில்லை
@arjunsathyamurthi7833 Жыл бұрын
அந்த ஸ்ரீராம் என்கிற மனுஷன் என்னைக்கும் புத்தியோடு ஒரு வார்த்தை கூட பேசினதே கிடையாது
@karthikpooja8616 Жыл бұрын
Excellent leadership....Mr.annamalai
@boopal2235 Жыл бұрын
Raagavan video 😅😅
@goldleo9515 Жыл бұрын
@@boopal2235போட 🌺ண்டா
@sivananthan3101 Жыл бұрын
Yes true❤😀😀😃😃👌👌👌👌
@Penniamin Жыл бұрын
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முறிவு வரவேற்க்கதக்கது இது தேர்தல் வரை தொடர்ந்தால் மகிழ்ச்சி
@mrganeshsugan3181 Жыл бұрын
சேலம் மணிகண்டன செருப்பால் அடி
@reykumarappa9925 Жыл бұрын
எப்பவும் இரண்டு அணிகள் மட்டுமே தமிழ்நாட்டில் ஒன்று திமுக மாற்று அதிமுக
@sirajudeendeen6361 Жыл бұрын
இவர்களை முழுவதும் நம்புவதற்கு தகுதி அற்றவர்கள்,காலத்திற்கேற்ப மாறக்கூடியவர்கள், இதற்கு பல உதாரணம் உள்ளது,
@mahboobali7489 Жыл бұрын
BJP இனி தமிழ் நாட்டில் 1℅ ஓட்டுக்கள் கூட வாங்குவது கடினம் தான்.
@mmmms-vj2st Жыл бұрын
100% உண்மை
@duvijan Жыл бұрын
Inimedha aatame aarambam Modi PM candidate who is admk voters Admk arrogance will face very heavy voter loss , and bjp vs Dravidian parties Desiyam vs dravidam will be narrative Annamalai has a free hand to go after corrupt
@villagebadminton8572 Жыл бұрын
Annamalai super master plan
@SakthirajaC-go2bv Жыл бұрын
நல்ல வேளை.தப்பித்தோம் பிழைத்தோம் என்றாகிவிட்டது.தயவுசெய்து பெரிய கட்சி இவர்களோடு கூட்டணி வைத்து அவமானப்பட்டது போதும்.முழுக்கு போடுங்கள்.
@jayabalanr4392 Жыл бұрын
Annamalai ji is our hope in Tamil Nadu valga BJP valga Modi ji valga Annamalai ji ❤❤❤
@kettavanram Жыл бұрын
😂
@kettavanram Жыл бұрын
😂😂😂😂
@pcgamer199 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@sivananthan3101 Жыл бұрын
😊Yes true😀😀😃😃👌👌👌👌
@sivananthan3101 Жыл бұрын
@@kettavanramPongada muthal 200upis go ask eps why never show his face 1 week 😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅
@tamilfoodjourney Жыл бұрын
கண்டிப்பாக பிஜேபி நோட்டாவோடு கூட்டணி வைக்கும்...
@duraisamydurai6268 Жыл бұрын
புலேந்தி நீ இன்னும்மா உயிரோடு இருக்கிறான்
@nandhakumar9632 Жыл бұрын
இது நாடக முறிவு. நன்றி.
@gunasegaran3865 Жыл бұрын
பச்சோந்திங்களை நம்ப வேண்டாம் 🙏🏾
@Taai-gm3zb Жыл бұрын
Good news indeed. But what action on comedian Annamalai for provoking this? How fast he will be dismissed from party? Let bjp.figjt with NOTA in all southern states
@baskaranrajakrishnan1222 Жыл бұрын
அதிமுகவின் வாக்குவங்கி உயர்கிறது ! வாழத்துக்கள் !
@thangadurai4455 Жыл бұрын
சற்று காலதாமதம் ஏற்பட்டாலும் நல்ல முடிவு 🎉🎉🎉 வாழ்த்துக்கள் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு
@duraisamydurai6268 Жыл бұрын
கூட்டணி தர்மம் என்பது தெரியாதவர் அண்ணாமலை கூட்டணி கட்சிய பேசி பேசியே கூட்டணி கலைத்தார் மானஸ்தர் அண்ணாமலை மாய உலகில் இருக்கிறார்
@barakathullahbarakathullah9050 Жыл бұрын
சேலம் மணிகண்டன் அவர்களுடைய பேச்சு மிகவும் அருமையாக உள்ளது
@hazeltv5088 Жыл бұрын
அ. தி. மு. க துணிச்சலான முடிவு. வரவேற்கிறோம்🎉
@hazeltv5088 Жыл бұрын
வரும் தேர்தலில் அ. தி. மு. க மிக அதிக அளவில் எம்பி க்கள் பெற்று முக்கிய பங்கு வகிக்க போகிறது இது 👍💯
@SURESHKUMAR-of4bx Жыл бұрын
அதிமுகவிற்கு ஆட்சி பிச்சை போட்டு தர்மம் செய்த BJP க்கு அதிமுக தான் நன்றி காட்ட வேண்டும். ALL THE BEST TO ALL GOOD PEOPLE.
@logheshloghesh3709 Жыл бұрын
Ama bjb oru 15 mla vechi irunthu support koduthanga po pa ne Vera
@vijayasekarvijay9923 Жыл бұрын
மணி, திமுக ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டதாக கூறிவிட்டு இப்ப 40 தொகுதி திமுக வெற்றிபெறும் என்று சொல்வது, வேடிக்கை, தேர்தலுக்கு பின் மணி-O ஆகுவார்.
@angelpriya699 Жыл бұрын
Ella pugazum annamalai keeeyyyyyyy .....punch point mani sir
@balajiinsettai4379 Жыл бұрын
புகழேந்தி பேச்சு அருமை
@manikandanrk8485 Жыл бұрын
ADMK🌻🌻🌻🐦
@arumugamkrishnasamy7018 Жыл бұрын
முறியவில்லை. எல்லா நடிப்பு.
@shrinivasanseetharaman9623 Жыл бұрын
Support BJP win BJP 2024
@mell717 Жыл бұрын
7:37 Modi enga daddy face reaction😂😂😂
@subramanichettiyaar5704 Жыл бұрын
MGR roll take by அண்ணாமலை said sombady, very great commedy of this year
@watermax9285 Жыл бұрын
அதிமுக (எடப்பாடி அணி), கம்யூனிஸ்ட், விசிக, புதிய பாரதம் புது கூட்டணி உருவாகும்.
@2007brucelee Жыл бұрын
கம்யூனிஸ்ட் களுக்கும் விசிகவுக்கும் எதிரி பாஜக! அவர்கள் எப்படி எடப்பாடி அணிக்கு வருவார்கள்?
@chandrasekaransubramanian7769 Жыл бұрын
Sathaham karthigai selvanuku
@ravichadnransrinivasiyer4420 Жыл бұрын
Well done BJP 😊😊 next CM annna malai
@BakkuDavey Жыл бұрын
Well news eighteen years ago and your family a very happy birthday to you and your family
@saleemadamsurthi6103 Жыл бұрын
Pugal sir your smile is very nice
@mubaraknoor9534 Жыл бұрын
Let OPS also say “No deal with BJP”.
@ananthana3817 Жыл бұрын
கார்த்தி அண்ணே நல்லா இருக்கிங்களா
@hillslover8949 Жыл бұрын
AIADMK vs DMK 🔥
@saranboomi4289 Жыл бұрын
Mani sir suppara soonenga good sir
@RajaSekar-ij8jq Жыл бұрын
Thampi iru ed varum
@baluraambalu1977 Жыл бұрын
Annamai than aduthu cm
@ananthana3817 Жыл бұрын
மணி ❤️
@murugan.nnallagounder5095 Жыл бұрын
Mani sir correct speach
@sherinl1429 Жыл бұрын
தமிழ்நாடு தப்பியது...
@subramanichettiyaar5704 Жыл бұрын
இன்னும் 50 வருடத்திற்கு DMK vs Admk (dravida parties)
@rajahmuthiah8726 Жыл бұрын
Very good for seeman all admk and bjp voters come to ntk
@ஷம்ஷீர் Жыл бұрын
தேர்தலுக்குமுன் விலகிவிட்டு தேர்தல் முடிந்தஉடன் ஓரிரு இடங்கள் வென்றால் ஆதரவு கூட்டனி என்பார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்
@Tamil.mway2K2L2 Жыл бұрын
அத்தனை கட்சிகள் என்பது தவறு... அந்த கட்சி என்று நெறியாளர் திருத்தம் செய்ய வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉
@sarkumar1753 Жыл бұрын
அ தி மு க /பா ஜ க உறவு எந்த காலத்திலும் முறியாது. ஏனெனில், முன்னாள் அ தி மு க அமைச்சர்கள் கனவிலும், நினைவிலும் செந்தில் பாலாஜியின் இன்றைய நிலைதான் நிழலாடிக்கொண்டு இருக்கிறது!
@siddharthsidh5270 Жыл бұрын
Bro best decision, best time to BJP annamalai ips proving himself as a strong leader, DMK, a DMK, govinda.
@sivananthan3101 Жыл бұрын
Yes true❤😀😀😃😃👌👌👌👌
@djssaravanan5132 Жыл бұрын
பிஜேபி தமிழ்நாட்டில் கோவிந்தா கோவிந்தா
@karthikaloganathan5845 Жыл бұрын
😂 சூப்பர் bro
@djssaravanan5132 Жыл бұрын
@@karthikaloganathan5845 thanks bro
@selvaselva9298 Жыл бұрын
Bjp க்கு நல்லது
@MuraliSelva-xn5dt Жыл бұрын
புகழேந்தி புகழேந்தி எங்க போனாலும் அந்த அணி அண்ணன் தினகரன் கிட்ட போனாரு அவரை காலி பண்ணினார் இப்ப ஓபிசி
@SURESHKUMAR-of4bx Жыл бұрын
ஏன்யா, நீங்கெல்லாம் பிஸ்கட் பார்த்ததில்லையா?.கேமரா முன் இதெல்லாம் அசிங்கம்.
@aameenaaafira2126 Жыл бұрын
ராம் ஜி க்கு! உளறல்கள் இனிவரும் நாட்களில் தீவிர ம்அடையும்🎉😂
@RathakrishnaMoorthi-yx7nr Жыл бұрын
2024. ரிசல்ட பார்த்து மணி வீட்டில் முடங்கிப் போறார்.
@sampathsuperb3532 Жыл бұрын
Admk good futures👍👍👍👍👍👍
@selvakumaravel9559 Жыл бұрын
நடிப்பு நாடகமே தான் உண்மை தான்
@g.venugopalgvenugopal3440 Жыл бұрын
Bjp க்கு தனியாக செயல்பட நல்லவாய்ப்பு வாழ்த்துக்கள்
@baskaranrajakrishnan1222 Жыл бұрын
பாஜக சவாரிசெய்ய குதிரைகள் எதுவும் இல்லை ! வடக்கன்ஸ் கட்சி காலி ❤
@srinivasankvb6271 Жыл бұрын
Afraid of BJP
@babubakthavachalam3760 Жыл бұрын
Well done EPS, good decision
@dztlqv Жыл бұрын
Yes correct EPS did a good decision .. இலையுதிர் காலம் ஆரம்பமாயிடுச்சு 🍃🍃 ... தாமரை மலர தொடங்கியாச்சு...
@stalinjrs Жыл бұрын
OPS , TTV , PMK ,DMDK and BJP will be a Good Alliance....eps admk oru weight aaanae waste dust bin stingy luggage
@shamush5361 Жыл бұрын
Eps to much like with connection to BJP but Admk party other leaders and supporters no like Bjp
@nv648 Жыл бұрын
What EPS?? ADMK is more corrupt than DMK
@rkswami9858 Жыл бұрын
.இப்போ எதிமுகவோட அதிகபட்ச வோட்டே 20 % தான்… திமுக 33 %.. மத்ததெல்லாம் கூட்டணி கட்சிகளின் வாக்கு… இந்த 44 % + வோட்டுல (எதிமுக பாராளும்னற தேர்தல்ல பிரதமர் வேட்பாளர் இல்லாமல் நின்றால் இன்னும் கீழ போகும்) யார் அதிகம் எடுக்கறாங்க என்பதுதான் செய்தி…2024 முடிவுகள் வரட்டும்… புரியும்!!!
@muthumani7065 Жыл бұрын
Bro Ettappan pannisamy ku 10% kuda kidaikaathu...
@avsbro2942 Жыл бұрын
Admk கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா???????
@manim9823 Жыл бұрын
Sir pls one day calling
@VenkadachalamN-uf3ry Жыл бұрын
சேலம் மணிகண்டன் ஒரு பிஜேபியின் சிலிப்பர் செல் 😅😅😅😅😅😅😅😅
@sreesai7801 Жыл бұрын
புகழேந்தி தூக்கத்தில் இருக்கிறார் இப்பொழுது உள்ள நிலை என்னவென்று தெரியவில்லை
@jkriki2940 Жыл бұрын
This is all absolutely drama 😜😜🥊🥊🥊🥊
@scottreplund661 Жыл бұрын
Audience "Thirudathey...Pappa" 😅
@itrish2012 Жыл бұрын
அட போங்கடா உங்க பேச்சையெல்லாம் ஓடுற தண்ணில தான் எழுதனும.
@rajkumars5958 Жыл бұрын
என் மண் என் மக்கள் நடைபயணத்தால் வந்த கலக்கம் தமிழகத்தின் அடுத்த முதல்வர் அண்ணாமலை
புலேந்தி பண்ருட்டி ராமச்சந்திரன் இவர்கள் இருவரும் போகும் இடம் விளங்காது
@subramaniankalee9577 Жыл бұрын
மெண்டல் புகழேந்தி எப்பவுமே பாஜகவை எதிர்ப்பான். ஆனால் பாஜக ஓபிஎஸ் காக வாதிட்டனர்
@azaghuraja5023 Жыл бұрын
விமர்சகர் (ராம்) போர்வையில் பாஜக மற்றும் வலதுசாரிகள் இது தான் தற்போது தொலைக்காட்சி சம்பந்தமான விவாதங்களில்.
@gunasegaran3865 Жыл бұрын
கூட்டணி முறிந்தால், "செத்தாண்டா சேகரு"😂🤣😂🤣😂 EPS க்கு இனி கஷ்டம்தான்.
@geethamani9448 Жыл бұрын
Mr Mani s observations are very correct, if someone analyses the happenings during the past month or so
@Umaseetharaman-fk9ck Жыл бұрын
Sriram as usual doing comedy
@stalinjrs Жыл бұрын
OPS , TTV , PMK ,DMDK and BJP will be a Good Alliance....eps admk oru weight aaanae waste dust bin stingy luggage
@elangovankannan2803 Жыл бұрын
Yes comedy of BJP party
@tamilantamilan1136 Жыл бұрын
சுயமரியாதை
@govindarajulunaidu-op6ln Жыл бұрын
வைகோவை விமர்சிக்க எவனுக்கும் அருகதை இல்லை
@pallavaasuresh2018 Жыл бұрын
ஆமாம் வை .கோ ஒரு ஆளு பு..ண் அவன விமர்சனம் வேற பண்ணணுமா
@mohankrishnasundarrajaiyer7197 Жыл бұрын
BETTER ANNAMALAI DEVELOPS BJP FURTHER.
@polytricks9655 Жыл бұрын
அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம்
@rsurya4566 Жыл бұрын
20:18 😂😂😂 manikandan
@watermax9285 Жыл бұрын
அண்ணாமலை அவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குறித்த ஊழலை பேசுவதற்கு வாய்ப்பு வழங்கியது அதிமுக. பாதயாத்திரையின் நோக்கம் வெற்றி.
@tamilfoodjourney Жыл бұрын
கிருஷ்ணசாமி தனித்து நின்றாள் கண்டிப்பாக குறைந்தது 35 தொகுதியாவது வெற்றி பெருவார்... தூஊஊ...
@kettavanram Жыл бұрын
😂😂😂comedy
@rsurya4566 Жыл бұрын
Ellai 😂😂
@mubaraknoor9534 Жыл бұрын
Super comedy 😂😂😂
@hajabai2198 Жыл бұрын
தமிழ்நாட்டிலிருந்து சங்கிகள் ஒழிந்தால் நல்லது
@kkn619 Жыл бұрын
அதிமுக வின் சரியான முடிவு..தொடருமா
@mariappanc8122 Жыл бұрын
கார்த்திகை செல்வன் கிருஷ்ணன் சாமிபேசவைத்து கொண்டு இருக்கிறாய் மற்ற வர்கள் எப்பொழுது பேசுவார்கள்
@mallesh7157 Жыл бұрын
Big mistake done by EPS, Now Annamalai got chance to prove himself
@sivananthan3101 Жыл бұрын
Yes true❤😀😀😃😃👌👌👌👌
@senthilvel5772 Жыл бұрын
If ED goes after admk it's not drama if not it's well staged drama
@sherinl1429 Жыл бұрын
சவால் தி மு க விற்கே..
@joyrejoice6674 Жыл бұрын
Mr.karthikeyan pls don't call this manikandan he is edit
@samuelvasanthakumar7836 Жыл бұрын
மணி தவிர மற்ற எல்லோரும் பகல் கனவு காண்கிறார்கள்
@suppayanarasammy8231 Жыл бұрын
Big win for BJP. Next Chief Minister Annamalai sir. He takes MGR role rebound.
@dztlqv Жыл бұрын
இலையுதிர் காலம் ஆரம்பமாயிடுச்சு 🍃🍃 ... தாமரை மலர தொடங்கியாச்சு...
@gurunathangurusamy2093 Жыл бұрын
@@dztlqvBJP can fight with NOTA in tamilnadu.
@balajid4430 Жыл бұрын
Fraud Annama lie
@muralidarandgp4116 Жыл бұрын
Annamalai is a Frog
@sivananthan3101 Жыл бұрын
Yes true❤😀😀😃😃👌👌👌👌
@nagasubramanianb132 Жыл бұрын
பிஜேபிக்கு தான்
@villagebadminton8572 Жыл бұрын
Annamalai potta plan successful
@subramanichettiyaar5704 Жыл бұрын
ஒரே கேள்வி நேரடியாக அதிமுக பதில் செல்லவேண்டும், கூட்டணி முறிந்து விட்டது என்கிறார்கள் okay best wishes, now r they accepting,supporting to modiji க்கு for PM post on or before election ? AdMK should Openly declare not supporting Modijiye as pM candidate say s or no