🔴LIVE : Sollathigaram | பெரியார் - அம்பேத்கர் - காமராஜர்- விஜயின் கட் அவுட் அரசியல் | TVK Vijay

  Рет қаралды 29,211

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 71
@thanigavelboss3483
@thanigavelboss3483 Сағат бұрын
தமிழக வெற்றிக் கழகம் ❤️💛
@sathyaaro5215
@sathyaaro5215 Сағат бұрын
ThalapathyVijay❤❤❤❤❤❤❤
@samg7970
@samg7970 49 минут бұрын
தமிழர் - காமராஜர் தெலுங்கர் - பெரியார் வட இந்தியர் - அம்பேத்கர் எல்லோரும் இந்தியர்கள் ❤
@haricr7261
@haricr7261 38 минут бұрын
தமிழக வெற்றிக் கழகம் 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
@sathyaaro5215
@sathyaaro5215 Сағат бұрын
My Vote for TVK❤🎉🎉🎉🎉🎉
@Rameshko-bp7ru
@Rameshko-bp7ru 2 сағат бұрын
Thalapathi 🎉🎉🎉🎉
@joellawrence8332
@joellawrence8332 Сағат бұрын
My vote for TVK❤
@mayilsamy.v
@mayilsamy.v Сағат бұрын
இந்த ராம்கி என்பவர் யார்? எந்த விவாதத்தில் பார்த்தாலும் சம்மந்தமே இல்லாமல் இருக்கிறார். இந்த ஆளு பத்திரிக்கையாளனும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல, ரஜினி ரசிகன் என்று சொல்லி கொண்டு x தளத்தில் பதிவு போடுவான். மற்றபடி பெரிய எழுத்தாளரும் அல்ல. இந்த ஆளு பேசுவதும் சம்மந்தம் இல்லாமல் கேணத்தனமா இருக்கு. பிறகு எப்படி விவாதத்திற்கு கூப்பிடுகிறீர்கள்! வேறு ஆள் கிடைக்கவில்லையா? 😮
@rajaindia3749
@rajaindia3749 45 минут бұрын
His native is mayiladuthurai, in his early days he was active in mayiladuthurai rajinikanth fans club
@palanivelp8484
@palanivelp8484 7 минут бұрын
Ooha adpdiya ​@@rajaindia3749
@வாழ்கவளமுடன்-ழ2ற
@வாழ்கவளமுடன்-ழ2ற Сағат бұрын
எழுத்தாளர் என்ற போர்வையில் சாக்கடைகள் 😂😂😂😂😂
@paramankrishnan5017
@paramankrishnan5017 Сағат бұрын
Our family vote for TVK
@krishnarajm8120
@krishnarajm8120 Сағат бұрын
My vote tvk
@Sucses2
@Sucses2 Сағат бұрын
விஜய் ஏன் அரசியலுக்கு வருகிறார் தெரியுமா அவர் அப்பா பிள்ளை சாதிசமூகத்தில் பிறந்திருந்தாலும் ஏதோ கிறிஸ்டியனில் ஈர்ப்பு ஏற்பட்டு அதில் சேர்ந்து கொண்டார் இவர் உயர்ந்த ஜாதியாக இருந்தாலும் பிற்படுத்தபட்ட மக்களிடம் ஒரு பாசம் இருக்கிறது அதே மாதிரி விஜய்க்கும் அதே எண்ணம் இருக்கிறது அதனால்தான் கட்சி அறிவிக்கும் போது"பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் "என்று ஒரு வார்த்தை கூறினார் கட்டவுட் பார்த்தாலே புரியும் இதனாலதான் அவருக்கு என்ன கொள்கை என்றால் ஜாதி இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று நோக்கம் நன்றி
@MG-kz9ig
@MG-kz9ig 8 минут бұрын
Happy birthday Sriram
@Tamizh-Arasiyal
@Tamizh-Arasiyal 26 минут бұрын
TVK > ADMK
@sathiyaseelan.sbsc.physics8330
@sathiyaseelan.sbsc.physics8330 36 минут бұрын
Vijay inggu pesinallum thavarru pesavillai endrallum thavaru, evvullovvo nalllachi manithan maara , aanall maarrum endra nambikkai than nam nenjil athu pol matrathirkana oru theervai vijay pesuvaar endru nambikkai yoddu maannttil paarppom, Nandri
@ganesh8892
@ganesh8892 Сағат бұрын
Tamils vote for NTK
@muthua1573
@muthua1573 Сағат бұрын
ஆதவன் தீட்சன்யா போன்ற உண்மை பேசுபவர்களை ஏன் ஊடகங்கள் அழைப்பதில்லை.
@ganesh8892
@ganesh8892 Сағат бұрын
NTK will spoil all your wishes. NTK mass seeman great
@muruganj2987
@muruganj2987 40 минут бұрын
மக்களை நல்வழி படுத்த அரசியல் தேவை இல்லை
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 50 минут бұрын
ஐயோ, அஜ்யநாதன் ஜயா, ஏன் சார் 😢😢இப்படி 😢😢உங்களை 😢😢நீங்களே ,😢😢அசிங்கபடுத்துபினீர்கள் 😢😢
@thirumoorthi6174
@thirumoorthi6174 30 минут бұрын
😂😂😂amount tha. . cash ..
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 14 минут бұрын
@@thirumoorthi6174 😰😰😰
@palanivelp8484
@palanivelp8484 5 минут бұрын
​@thirumoorth ne evlu vangana i6174
@kajahameed3927
@kajahameed3927 29 минут бұрын
Writter thenchaya congratulation speech
@Tamizh-Arasiyal
@Tamizh-Arasiyal 26 минут бұрын
₹2000 Ticket ku Kaasu Vaangina Vijay Nallavaru - ItemNaathan
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 Сағат бұрын
எல்லோருக்கும் நல்லவராக கடவுளால் கூட இருக்க முடியாது? விஜய் எப்படி இருப்பார்!!!!? எல்லோருக்கும் நல்லவராக இருப்பேன் என்பது யாருக்கும் நல்லவனாக இருக்க மாட்டேன் என்பது தான்! ஒரு பெண் அண்ணாநகர் போக வேண்டும் என்று ஆட்டோவில் ஏறுகிறார் ஏறுவதற்கு முன், தெளிவாக மீட்டர் போட்டுகொள்ளுங்கள் மீட்டர் காட்டும் தொகையை தான் கொடுப்பேன் என்று அந்த பெண் சொல்கிறார் அதற்கு ஆட்டோகாரரும் ஒத்துக்கொள்கிறார், ஆனால் இறங்கியவுடன் மீட்டர் 120 ரூபாய் காட்டுகிறது அந்த பெண் Rs. 120 கொடுக்க முற்படும் பொழுது ஆட்டோக்காரர் 220 ரூபாய் அடாவடியாக கேட்கிறார், கொடுக்க மறுக்கும் அந்த பெண்ணை ஆபாசமாக திட்டிக்கிறார், அவரை அடிக்கிறார் அந்த பெண் அங்கு அநியாயமாக தாக்கப்படுகிறார், அந்த பக்கமாக வரும் விஜய் ! நான் ஆட்டோக்காரரையும் ஒன்றும் தட்டி கேட்கமாட்டேன் அந்த பெண்ணுக்கும் உதவிக்கரம் நீட்ட மாட்டேன் என்கிறார்!!???? ஏன் என்றால் அவர் யாருக்கும் எதிரி கிடையாது என்பதால்? ஆனால் ஒரு கொள்கைவாதி நியாயம்மாக சிந்திப்பவன் அந்த பெண்ணின் பக்கம் நின்று பேசுவான், அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பான்! இதுதான் அரசியல். ஆனால் இவர் யாரையும் எதிர்க்க மாட்டேன் என்று அரசியல் செய்வாறாம், நாம மாக்கான் மாதிரி ஓட்டு போடணுமாம்? டேய் எத்தனை பேருடா இப்படி கட்சி ஆரம்பிச்சி மக்களை கொடுமை படுத்துவீங்க? கொள்கை இல்லாமல் ஒரு கட்சி இருப்பது? அஸ்திவாரம் இல்லாமல் கட்டிடம் கட்டுவது.
@NandhaKumar-j5x
@NandhaKumar-j5x 4 минут бұрын
பெரிய தம்பி சீமானை விட்டு சின்ன தம்பி விஐய் யுடன் கை கோ க்கும் அய்யநாதனை வாழ்த்துகிறோம்......
@felixjude-yp2px
@felixjude-yp2px 52 минут бұрын
STALIN CM FOREVER-
@Monickamp
@Monickamp 55 минут бұрын
We see in Tamilnadu, to be successful attraction is significant. MGR is the example. So attractive way of politics is long lasting and others failed on the way and disappeared.
@thirumoorthi6174
@thirumoorthi6174 29 минут бұрын
ntk masss😊
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 12 минут бұрын
Mr Anchor & all Analysts to read TIMES of India paper 12/9/24 paper Mr Vijay openly say his political policy & contest election alone or alliance if alone what & contest what happened & what is future election party stand says details in & out question & answer & his cenimafield experience & how iam successful maintain said Vijay
@Highrosecinema
@Highrosecinema Сағат бұрын
Vijay உயிரோடு இருப்பாரா ? அப்படி இருந்தால் அவர் முதலமைச்சர் ஆகலாம்!
@pahuppi706
@pahuppi706 Сағат бұрын
என்னடா கமெண்ட் போட்டுருக்க. உடனே கமெண்டை தூக்கு. நீ என்ன மிரட்டல் விடுகிறாயா?
@Vjdharuman
@Vjdharuman 14 минут бұрын
Congress making a massive move with TVK in tamil nadu pondy and in kerala 😮
@premkalaiselvan2547
@premkalaiselvan2547 Сағат бұрын
இந்த தலைவர்களின் கொள்கையை இங்கு உள்ள கட்சி பின்பற்ற இல்லை
@gnanammary7338
@gnanammary7338 19 минут бұрын
Iyyanathan confused frequently
@Monickamp
@Monickamp Сағат бұрын
Will Vijay explain why is he following Periyar, Kamaraj, Ambedkar. His ideology is mixed or socialism. People centered party or what else?
@AnandhAK007
@AnandhAK007 Сағат бұрын
😄😄 yaara ne. Yen periyar ah follow pana kudatha ila indha moonu perum vera vera naatu kaarangala follow panama iruka? Edachum pesitrukadha
@abdullpudukkottai3428
@abdullpudukkottai3428 43 минут бұрын
TVK Thondan Ivan Thalapathi Thalaivar rasigan sarpaga valthukkkal
@jeyachandranmanoharan2339
@jeyachandranmanoharan2339 Сағат бұрын
2026 இக்கு பிறகு விஜய் மறுபடியும் நடிக்க போய் வீடுவர்....திமுக அல்லது அதிமுக வீழ்த்துவது மீக கடினம்.....
@gnanammary7338
@gnanammary7338 5 минут бұрын
Iyyanathan have no luck first he is in ntk
@gnanammary7338
@gnanammary7338 13 минут бұрын
Vijay not tell policy but iyyanathan tell
@sivashanmugamgd1838
@sivashanmugamgd1838 Сағат бұрын
Bjp have alliance with Ed,CBI,ID ,EC OFCOURSE WITH SC/ HC COURTS INFLUENCED 😢
@PrasanthkumarKumar
@PrasanthkumarKumar Сағат бұрын
My vote always for DMK valga periyar ambedkar ❤️🖤💙
@sudalainaainithi
@sudalainaainithi Сағат бұрын
முட்டாள் ஸ்டாலின் ஒரு ஆண்மையற்றவன் என்கிறாரே பிஸ்மி.
@AnandhAK007
@AnandhAK007 Сағат бұрын
200 rs😂😂
@PrasanthkumarKumar
@PrasanthkumarKumar 49 минут бұрын
@@AnandhAK007 poda soothara sangi
@VkMoorthy-u6c
@VkMoorthy-u6c 55 минут бұрын
Aiyanathan sir your oruquement is confusing.
@HjwjJbje
@HjwjJbje 50 минут бұрын
Neuim bjp thaana ayan
@thirumoorthi6174
@thirumoorthi6174 29 минут бұрын
political brokers Ayyanathan maniyan karuppaya thhhuuuuuu
@ganesanguru6354
@ganesanguru6354 58 минут бұрын
Mr ks very vast so sorry
@rajkumar-td6pn
@rajkumar-td6pn Сағат бұрын
Vijay kamarajar I munneneduppadhu mattumae aarudhal
@thirumoorthi6174
@thirumoorthi6174 30 минут бұрын
politacal broker ayyanathan😅😅😅
@HjwjJbje
@HjwjJbje 42 минут бұрын
Oru mayurum pudungamudiyadhu
@gomathichandra5396
@gomathichandra5396 Сағат бұрын
Puthithaka varum katchi allamey aaravaaraththidanthan varum, nam makkalin mananilai veruviththamakavum irukkum, tharpothuvarai cinemavil solliyavasam nadaimuraiyil varuvathu cheyalpaduththuvathil niraiya sikkal undu, makkalukku innum oru katchi tamil nattil varuvathal votekal piriyalam andra annamum varalam, aanal avar inimel than katchiyin nilaippattai, kolkaikalai cholla ullar, athil aththunai saathiyam, saathiyamillai anbathaiyum tharpothaiya makkal sinthanaiyum cheivarkal, poruththu irunthu paarkkalam. .
@shashidharandharanimoorthy1406
@shashidharandharanimoorthy1406 Сағат бұрын
Naaam Tamilar
@paramankrishnan5017
@paramankrishnan5017 4 минут бұрын
ராம்கி போன்ற முட்டளை கூப்பிடாதீர்கள்
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 15 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 350 М.
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 10 МЛН