Live streaming: 15th Aug.2024-அத்திமரத்தின் மூலம் இயேசு தந்துள்ள பாடம்- "இந்த மலையைப் பார்த்து நீ..

  Рет қаралды 7,213

DAYofLORD Jesus

DAYofLORD Jesus

Күн бұрын

Пікірлер: 46
@sujatharadhakrishnan3869
@sujatharadhakrishnan3869 4 ай бұрын
Thank you Holy Spirit for this wonderful teaching.
@chitragovinda4619
@chitragovinda4619 4 ай бұрын
Amen Halleluyah...All Glory belongs to the Almighty God Jesus alone..God Jesus bless you always..❤🙏
@ETERNALGOSPEL-g5i
@ETERNALGOSPEL-g5i 4 ай бұрын
🎉 BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉
@KumarPrashath-w8i
@KumarPrashath-w8i 4 ай бұрын
இயேசு கிறிஸ்து க்கு மகிமை ❤ ஆமென் ❤அல்லேலுயா❤
@paulpriyadosspriyadoss5968
@paulpriyadosspriyadoss5968 4 ай бұрын
Excellent message
@rajachandira3
@rajachandira3 4 ай бұрын
Glory to Jesus Raja and family Panruti
@villagenatural1851
@villagenatural1851 4 ай бұрын
ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கே மகிமை
@GnanaSundari-r4g
@GnanaSundari-r4g 4 ай бұрын
Good"""""good"""""❤❤❤❤❤❤❤
@kanan3871
@kanan3871 4 ай бұрын
Amen
@augusranjithkumar6152
@augusranjithkumar6152 4 ай бұрын
Amen.Glory to Jesus
@jesuslovesyou2749
@jesuslovesyou2749 4 ай бұрын
Amen praise Jesus
@banusreebanusree8807
@banusreebanusree8807 4 ай бұрын
Amen Thank you jesus🙏🙏
@paulelizhabeth118
@paulelizhabeth118 4 ай бұрын
வடசென்னை பகுதியில் ஆரம்பிக்கலாமே...
@dayoflord
@dayoflord 4 ай бұрын
வியாசர்பாடியில், ஆவடியில் இதுபோன்ற சீஷர்களுக்கான சபை கூடுதல் உள்ளது.
@mysteryl9460
@mysteryl9460 4 ай бұрын
After Jesus (AD)this is first melveetusabai after 2000 years more Truth(Jesus)' explained
@kumarkpkpkumar8664
@kumarkpkpkumar8664 4 ай бұрын
இயேசுக்குமகிழ்மை ஆமென்❤❤❤
@MDevadoss
@MDevadoss 4 ай бұрын
Amen 🎉. Thanku Jesus
@subasreekumar7696
@subasreekumar7696 4 ай бұрын
எத்தனை நாள் இருந்த doubt. ஆமென், jesus என்னோடு பேசின நிறைய வார்த்தைகள், இன்று உங்கள் மூலமாக பேசி சில சத்தியங்கள் எனக்கு வெளிப்படுத்தினர். நன்றி Jesus.
@mysteryl9460
@mysteryl9460 4 ай бұрын
What a sabai kooduthal
@mysteryl9460
@mysteryl9460 4 ай бұрын
Veetu sabai koodugirathai palar vittuvidugiraargal silar paakiyavaangal
@mysteryl9460
@mysteryl9460 4 ай бұрын
Ithuthaan ithuthaan ithuthaan yesuvin veetu sabai
@jacob-verghese
@jacob-verghese Ай бұрын
The bible can only be interpreted with the help of the holyspirit
@dayoflord
@dayoflord 25 күн бұрын
ஆமென். இதில் சந்தேகமே கிடையாது.
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 4 ай бұрын
Christ is the head of the church we are organs, lost goat it mean mono act my sheeps hear my voice, without Jesus we can't bear fruit, wineyard (church) multitude Jesus preach all times among multitudes except Samaritan women, fig tree indicate his comming, more verses about the body of the Jesus (church) don't confuse pray and go to anyone nearest spiritual church. Glory to Jesus.
@dayoflord
@dayoflord 4 ай бұрын
If you are deceived, you should remain deceived. You are not able to see that the building Sunday church has totally fallen and it is promoting the agenda of the devil now. And you asking me to go to that doomed church? Repent.
@johnwesley142
@johnwesley142 4 ай бұрын
​@@dayoflord​@dayoflord don't try to be over smart. You are not believing building Church but even you fellows gathering in a building only. What will you do if So many people come. Obviously you move into a big hall. கூடாரம் போடக்கூடாதுன்னா எதுக்குத் திரும்பத் திரும்ப கூடி வரீங்க. ஊர் ஊரா போக வேண்டியது தான! ? தயவுசெய்து தரையில நடங்க.
@sujatharadhakrishnan3869
@sujatharadhakrishnan3869 4 ай бұрын
25 வருடங்களாக கட்டிட சபைக்கு போய் காணிக்கை தசமபாகம் கொடுத்திட்டு இயேசப்பா புதிய உடன்படிக்கை படி கனி கொடுக்காமல் பாவிகளாய் இருளில் இருந்த நாங்கள் உண்மையான சத்தியத்தை இந்த வீட்டு சபையில் அறிந்துக் கொண்டு மத்தேயு 28:19, 20 ஐ கைக்கொண்டு புறப்பட்டு தரையில் நடக்கிறோம் இயேசுவின் கிருபையால். சுவிசேஷம் சொல்கிறோம். வியாதியஸ்தர்களை சொஸ்தப்படுத்துகிறோம்‌. பிசாசுகளை விரட்டுகிறோம். அவரவர் வீடுகளில் கூடுகிறோம். யாரும் இங்கு ஒருவரையும் அடிமைப்படுத்துவதில்லை. இயேசுவிற்கு சாட்சிகளாய் இருக்கிறோம். நிச்சயமாக வெளிச்சத்தில் இருக்கிறோம். கனி எனபது செயலில் இருக்கிறது.
@sundaramarumugam6401
@sundaramarumugam6401 4 ай бұрын
Brother uggaloda watsaup no.Anuppugga.
@dayoflord
@dayoflord 4 ай бұрын
@@sundaramarumugam6401 9444300123
@mysteryl9460
@mysteryl9460 4 ай бұрын
Yes true few weeks back CSI believers husband and wife died husband died with fire accident and his wife spent more than 35lacs and died
@mysteryl9460
@mysteryl9460 4 ай бұрын
Ithuthaan melveedu
@devaprasanna511
@devaprasanna511 4 ай бұрын
Amen thank you Jesus
@MDevadoss
@MDevadoss 4 ай бұрын
Amen 🎉. Thanku Jesus
@devadoss9375
@devadoss9375 4 ай бұрын
Amen ❤
@beulaprince9356
@beulaprince9356 4 ай бұрын
Amen 🙏
@MALARANGLENE
@MALARANGLENE 4 ай бұрын
Amen.thank you Jesus
@SMalliga-t1c
@SMalliga-t1c 4 ай бұрын
செய்தி சொல்லும்போது டீ குடிக்க லாமா
@dayoflord
@dayoflord 4 ай бұрын
டீ குடிக்கக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது என வேதத்தில் உள்ளதா? வேதத்தில் போஜனம் பண்ணினார்கள் என்று உள்ளது. இதைப் படிக்கவில்லையா? மத்தேயு 26:26 அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். லூக்கா 22:20 போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார். அப்போஸ்தலர் 2:46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, 47. தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார். I கொரிந்தியர் 11:33 ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். சபை என்பது வீட்டில் கூடும் informal & homely gathering என்பது உங்களுக்கு இன்னமும் புரியவில்லையா? நீங்கள் இப்போது கட்டிடத்தில் செயல்படும் போலி சபை கூடுதலை வேத சபை கூடுதல் என எண்ணுவதுதான் உங்கள் குழப்பத்துக்குக் காரணம். புதிய உடன்படிக்கை வசனங்களைப் படியுங்கள். இயேசுவுக்குக் கீழ்ப்படியுங்கள். அவருக்குக் கனி கொடுங்கள். இதுபோன்று குழம்ப மாட்டீர்கள்.
@mrs.lathavadivelanvkr8844
@mrs.lathavadivelanvkr8844 4 ай бұрын
Amen. Thank you Jesus
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
Audio Improved-unedited live streamed house church msg 29-8-2024
3:24:41
DAYofLORD Jesus
Рет қаралды 4,3 М.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
1:15:53
பகுத்தறிவுப் பாவலர் மன்றம் மதுரை
Рет қаралды 75
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН