தங்கம் 2023 செப்டம்பர் முதல் 36000ரூபாயில் இருந்தது. தற்போது 58000 ரூபாய் கடந்து விட்டது. 1000 ரூபாய் குறைந்தால் அது ஒரு செய்தியா
@vengateshwarivengateshwari55362 ай бұрын
@VIJAY-A.S-k9e Yana soilukiranganu puriyamala yatho soilla vandiyathu
@mdtb39012 ай бұрын
அக்டோபர் மாத விலையுடன் ஒப்பிடவும்
@ZbZb-m7c2 ай бұрын
கிராம் 3000. வரும் என ஆசை படுகிறேன் நடுத்தரம் மக்கள் சந்தோஷம் அடையவேண்டும்
@rose-hs3hh2 ай бұрын
Perasi😂😂
@marshala43362 ай бұрын
not possible
@ZbZb-m7c2 ай бұрын
@@marshala4336 நடக்கும் தங்கம் தன்னிவிலைகும் தன்னி தங்கம் விலைகும் வரும் . ஆனா இப்ப தங்கம் கண்டிப்பா கிராம் 3000. இல்லை 3500 வரும் தங்கத்தின் மோகம் குறைந்தாள் இந்தவிலை வரும் சகோ👍
@mdtb39012 ай бұрын
நாட்டு மக்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் ஏற்பட்டால் தங்கம் விலை குறையும் ஏன்னா வாங்க ஆள் இருக்காது 😂😂
@ZbZb-m7c2 ай бұрын
@@marshala4336 இன்று விலை குறைந்திருக்கிரது சகோ 3500 வரும்
@Chandraaruvi2 ай бұрын
மக்கள் ஒரு மாதம் வாங்காமல் விட்டால் தங்கம் விலை கிடுகிடு என குறையும் 😅😅
@mdtb39012 ай бұрын
அடுத்த மாசம் ஏறிடுமே 😂😂
@sweetykarolin31022 ай бұрын
😅😅😅
@AngammalPanneeraselvan2 ай бұрын
இன்னும் தங்கத்தின் விலை குறைய வேண்டும் 25,000 அல்லது 30 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும் அமெரிக்க அதிக டிரம்ப் அவர்கள் இன்னும் தங்கத்தின் விலையை குறைக்க வேண்டும் அப்பொழுதுதான் நடுத்தர மக்கள் அதற்கு கீழ் உள்ள மக்கள் ஏதோ ரெண்டு குண்டுமணி அளவுக்காவது வாங்கி காது தோடு போடுவார்கள் நாட்டு மக்களுக்கு நல்லது நடந்தால் ரொம்ப சந்தோஷம் அதில் நானும் ஒருவன்
@e.sirajkhane.sirajkhan4702 ай бұрын
இந்தியா நாட்டில் தங்கம் விலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அமெரிக்கா அதிபர் தங்கம் விலை குறைக்க நடவடிக்கை எடுத்தார் ஆனால் இந்திய தேசிய நாட்டில் தங்கம் விலை குறைந்தால் நல்லது இல்லை ஏழை எளிய மக்களின் பெண்கள் பெண் குழந்தைகள் மத்தியில் பாதிப்பு ஏற்படும் தங்கம் இந்திய தங்கம் விலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@PROUDINDIA.N2 ай бұрын
தம்பி உங்களுக்கு ஒரு சிறிய பொது அறிவு கூட இல்லை தங்கம் விலை நமது நாட்டைப் பொருத்த அல்ல டாலரின் மதிப்பை பொறுத்து டாலர் இண்டெக்ஸ் வலுப்பெற்றால் தங்கம் விலை குறையும் டாலர் இன்டெக்ஸ் ஹோம் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது நாம் வேண்டுமானால் நம்முடைய பணத்தை வலுவாக்க எடுக்கலாம் அவ்வளவுதான்
@Sankarps19822 ай бұрын
ஏழைக்கு எட்டாத கனி யாக இருக்கிறது 😢😢😢 தங்கம்
@ZbZb-m7c2 ай бұрын
சகோ விரைவில் கிராம் 3500 வரும் ரெடியா இருங்க சகோ☺
@stephanjancy9432 ай бұрын
அமெரிக்க அதிபர் ட்ரம் தங்கத்தின் விலை பவுனுக்கு 25,000 ரூபாய்க்கு கொண்டு வர வேண்டும் இந்தியாவில் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் மாற்றம்
@KumarasamySmy3 күн бұрын
மிக்க நன்றி🇮🇳🌹😍💝🌹🙏
@SR-ky3hr2 ай бұрын
Sir very crisp and clear
@offendersgaming21662 ай бұрын
விரைவில் 65 ஆயிரத்து மேல் போகும்🎉😂😂😂🎉
@govindarajt61112 ай бұрын
செய்தியை முடிக்கும் உன் மீண்டும் அதே விலையை எட்டும்.
@mohammadalimohammadkasim80782 ай бұрын
தங்கம் விலை ஐப்பசி 15க்கு மேல் கூடும். தை மாதம் முகூர்த்தம் வருகிறதூ. தங்கம் விலை சரிவுக்கு இறக்குமதி வரி குறைந்ததும் காரணம். இந்தியாவின் தங்கம் இலண்டன் பேங்கில் இருந்து வருகிறது. அதுவும் ஒருகாரணமாக இருக்கலாம்.
@abalanabalan63842 ай бұрын
விலை கூடினால் என்ன குறைந்தால் என்ன
@balasubramanianpitchai72492 ай бұрын
தங்கம் இன்னைக்கு இறங்குமுகம் நாளைக்கு ஒரேயடியா ஏறுமுகம்
@vj_poojaАй бұрын
தங்கம் யாரும் வாங்காதீங்க அப்பதான் தங்கும் விலை குறையும்
@paru1552 ай бұрын
Vera aale kedaikkalaya to read out?
@billairajamaas33132 ай бұрын
தங்கம் ஒரு மன்னை சேர்த்தது நீங்கள் நிலம் வாங்குங்க குறையது திங்க சோறு கிடைக்காத போது தங்கம் உன்ன உதவுமா?
@PRABAKARANM-hp4uj2 ай бұрын
தஙகம் 20000. விற்பதே அதிகம்.
@MI_Editz-v1r2 ай бұрын
Gold price sollamalalai poitige
@mohenraj45082 ай бұрын
தங்கம் விலை குறைந்ததற்கு வேர்ல்ட் மார்க்கெட் அல்ல சேட்டு பசங்கன்னா அல்ல ஒன்லி டிரம்ப் கம்பர் தான் விலை குறைந்தது😊😊 மக்கள் எவனே வாழ்த்த வேண்டாம் டிரம்ப் வாழ்த்துங்க