இயேசப்பா❤❤❤🎉🎉🎉🎉✨இந்த திருச்சபையை 2005 to 2025 20 வருடங்கள் பாதுகாத்து வழிநடத்தின தேவனுக்கு நாங்கள் மனதார நன்றி செலுத்துகிறோம் சிறுமை பட்டவர்களுக்கு தேவன் கிருபை அளிக்கிறார் தாழ்ந்தவர்களை தூக்கி எடுக்கிறார் பாஸ்டர் பென்ஸ் மூலமாக உலகம் முழுவதும் அநேக ஆயிரம் ஆயிரமாக பென்ஸ் ஊழியர்கள் உருவாகட்டும் இயேசப்பா❤ உமக்கு நாங்கள் கோடி நன்றி செலுத்துகிறோம் இந்த சபையை ஆசீர்வதியுங்கள் நான் இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் என்று💛💙🧡💚💜❤💗🤎❤️🧡💛💚💙💜🤎🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉✨
@Gowthamsiddhu220517 сағат бұрын
எங்களுக்கு நீங்க பாஸ்டரா இருக்காற்கு நாங்க கர்த்தருக்கு நன்றி செலுத்திகிறோம் கபோர்ட் சர்ச் குடுத்ததற்கு நன்றி அப்பா. பாஸ்டர் பென்ஸ் அவர்கள் எங்க பாஸ்டர் சொல்லறதுக்கு நான் மிகவும் பெருமை படுக்கீரைன் ❤❤❤நன்றி அப்பா
@specialeducationforthespec871117 сағат бұрын
மிகுந்த சந்தோஷமாக உள்ளது.... கோயமுத்தூரில் நான் இல்லாததை நினைத்து வருந்துகிறேன்.... ஆனாலும் மதுரையில் எனக்கு தேவன் கொடுத்த சிறந்த சபைக்கு நன்றி செலுத்துகிறேன்....
@MpPriKaran17 сағат бұрын
ஆமென் அப்பா....❤❤❤❤கோடான கோடி நண்றி தகப்பனே..உம்மாலே எல்லாம் கூடும் ராஜா இன்ந்த அன்பான பாஸ்டர தந்ததுக்காக நண்றி அப்பா.....❤❤❤❤❤❤😊😊😊
@specialeducationforthespec871117 сағат бұрын
விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்... ஆமென் ஆமென்...
@Kanimozhi-x8y54 минут бұрын
பாஸ்டர் உங்களுக்கு வாழ்த்துக்கள் எவ்ளோ போராட்டங்களை கடந்து வந்திருக்கீங்க உங்களுடைய மெசேஜ் எல்லாமே இதனால் வரையும் கேட்க கேட்கும் எங்களுக்கு ஆறுதலா இருந்திருக்கு தேவ மனிதனை இன்னும் ஆசிர்வாதமா இன்னும் மேல மேல நல்லா இருக்கணும் . ஆமென் 🙏🏻❤️❤️❤️
@virginiepsjames5 сағат бұрын
Amen and amen glory to Liord God alone
@reenagowri-v1s18 сағат бұрын
Arpamana aarampathai theven maddumea asaddai pannathavar😢.i love you yesappa.😊❤.en palathinal ontrum ahathu en siyathinal ontrum nadakathu yesappa.i am 0%.neeinga nadathunga yesappa😊
@Kanimozhi-x8y33 минут бұрын
இன்னும் பாஸ்டர் உங்களை பயன் படுத்தனும் ஆமென் எங்களுக்கு ஆண்டவருடைய வார்த்தைகளை தரணும். எவளோ நாங்கள் வார்த்தைகளால் ஆறுதல் அடைந்து இறுகிறோம் உடன் உழியார்களையும் அசீ ர்வாதீங்க. அவங்க குடுமத்தை ஆசீர்வாதிங்க ஆமென் 🙏🏻