🔴LIVE | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம்.. யாருக்கான பலப்பரீட்சை? | Vikravandi By Election |Netrikann

  Рет қаралды 28,168

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

11 күн бұрын

🔴LIVE | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம்.. யாருக்கான பலப்பரீட்சை? | Vikravandi By Election 2024 | Netrikann | Malai Murasu Netrikann | DMK | PMK | NTK | Seeman | Anbumani Ramadoss | Vikravandi | Malai Murasu Seithigal
#Netrikann #Malaimurasunetrikann #vikravandibyelection #vikravandi #dmk #pmk #ntk #seeman #anbumani #mkstalin #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.com
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Пікірлер: 128
@Thiruchentur
@Thiruchentur 8 күн бұрын
கலை, 🔥 இரா மீசை வாயை அடைப்பதை பார்ப்பதற்காக மட்டும் வந்தேன், நாம் தமிழர்🔥
@user-zu2fo3io7x
@user-zu2fo3io7x 7 күн бұрын
💯😄😄
@perumalkrishnan6071
@perumalkrishnan6071 9 күн бұрын
NTK is great
@subramanianvellakkannu758
@subramanianvellakkannu758 9 күн бұрын
பாமக வேஸ்ட்
@davida2507
@davida2507 9 күн бұрын
தமிழ்மணிக்கு பேசவே தெரியல ஏன் கூப்டுறீங்க. செம போர்.
@kumarraju9139
@kumarraju9139 8 күн бұрын
நாம்தமிழர் பிரச்சார வண்டியிலே அதிமுக பிரமுகர்கள் பிரச்சாரம் செய்வதும் , பொன்னாடை போடுவதையும் தாத்தா சுபவீ பார்க்கவில்லையா ?
@nandhakumar9632
@nandhakumar9632 9 күн бұрын
திரு.ஜென்ராம் சார் கருத்துக்கள் சூப்பர். வாழ்த்துக்கள் சார். நன்றி.
@user-rs9kg2nc6u
@user-rs9kg2nc6u 9 күн бұрын
கலைய ஏடிஎம்கே பொதுச் செயலாளர் ஆக்கலாம்
@jasmineprinters1740
@jasmineprinters1740 9 күн бұрын
சுபவீ : நாம் தமிழரும் அதிமுகவுடன் இணைந்தால் திராவிடத்தை எதிர்ப்பதை சீமான் விட்டுவிடுவாரா? கலை : இல்லை அதிமுக திராவிடத்தை கைவிட்டு விடும். சபாஷ் கலை.
@paradesiaralan
@paradesiaralan 6 күн бұрын
நாம் தமிழர் கட்சி ஒண்ணுமே இல்லைனா... ஏண்டா எல்லோரும் எதிர்க்கறீங்க
@davida2507
@davida2507 9 күн бұрын
பேசினா அழுதுருவேன்னு சொன்ன தமிழ்மணிய ஏன்யா கூப்டுறீங்க.
@paradesiaralan
@paradesiaralan 6 күн бұрын
நாம் தமிழர் விக்கரவாண்டியில் வெற்றிக்கு பிறகு இந்த 6 பேரையும்... மறுபடியும் அழைக்க வேண்டும்... அப்போ இவர்கள் விவாதத்தை பார்க்கவேண்டும்
@antonydavid6363
@antonydavid6363 7 күн бұрын
திருமணம் கடந்த உறவு. சமுதாய சீர்கேட்டாளன், எலி மீசை சுனாபானா
@thennavanyoutube6664
@thennavanyoutube6664 9 күн бұрын
நாங்கள் (நாம் தமிழர்கள்) மிகத்தெளிவாக இருக்கிறோம் நீங்கள் இரண்டு பேரும் குழப்பிக் கொள்ள வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் என்பது இந்திய இறையாண்மை என்பது தமிழ்நாட்டின் இறையான்மையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் தேவைகளை ஒட்டு மொத்த 534 MP -களின் வாக்கெடுப்பில் தீர்மானிக்கக் கூடாது. அதை 40 MPகள் தான் தீர்மாணிக்க வேண்டும் தேசிய இறையாண்மை என்ற பெயரில் தமிழர்களின் உரிமை, தமிழர்களின் இறையாண்மையை மிதித்து அதன் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு எங்கோ இருக்கும் , தமிழர்களுக்கும் சம்பந்தமில்லாத ஒருவன் அம்மை ஆளுகிற போக்கு முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் மாநில தன்னாட்சி , ஒன்றியத்தில் கூட்டாச்சி. இது தான் தமிழ் தேசியத்தின் நோக்கம் சீமான் போதிக்கிறார் . அதற்க்காகத்தான் அவர் இந்து என்ற வார்த்தையையே தவறு , நாங்கள் சைவம் மாலியம் என்றுரைக்கிறார். நாங்கள் இந்துவாகவும், இஸ்லாமாகவும், கிறிஸ்துவாகவும் பிரிந்து கிடக்கிறோம் . அது அவரவர் சுதந்திரம் ஆனால் மொழியால் நாம் தமிழர்கள் என்பதனை நன்கு புரிய 👋வைத்திருக்கிறார். சாதியாகவும் மதமாகவும் பிரிந்த தமிழர்கள் இனமாக தமிழர்களாக ஓர்மைபடும் காலம் நெருங்கிவிட்டது அது சீமானால் கட்டியமைக்கப்படும் தமிழ் தேசியம் வென்றெடுக்கும். என்ற நம்பிக்கை பிறக்கிறது..... அது சிலர் திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் ஒன்று என்று கூறி குழப்பிக் கொள்வதை தெளிவாக கூற வேண்டுமானால் கருவாட்டு சாம்பார் போன்றது திராவிடத்திற்குள் தமிழ் தேசியம் , ஒன்றும் செய்ய இயலாது, அவர்கள் தூங்குவது போல் நடிக்கிறார்கள். காலம் தான் பதில் கூறமுடியும்.
@TamilanVG
@TamilanVG 8 күн бұрын
திராவிடம் என்றால் ஆரியரல்லாத பூர்வகுடிகளின் ஆரிய சனாதன எதிர்ப்பு அரசியல். தமிழ் தேசியம் என்றால் மொழி வழி சுயநிர்ணய உரிமை கோருதல். திராவிடம் இல்லாமல் தமிழ்தேசியம் இல்லை, தமிழ்தேசியம் இல்லாமல் திராவிடம் இல்லை.
@SujiwanSanjitharan
@SujiwanSanjitharan 9 күн бұрын
கலையின் வாதம் சரியானதே
@Thiruchentur
@Thiruchentur 8 күн бұрын
திராவிடம் என்றால், தனி நாடா இரா மீசை? உருட்டாதடா.
@TamilanVG
@TamilanVG 8 күн бұрын
திராவிடம் என்றால் ஆரியரல்லாத பூர்வகுடிகளின் ஆரிய சனாதன எதிர்ப்பு அரசியல். தமிழ் தேசியம் என்றால் மொழி வழி சுயநிர்ணய உரிமை கோருதல். திராவிடம் இல்லாமல் தமிழ்தேசியம் இல்லை, தமிழ்தேசியம் இல்லாமல் திராவிடம் இல்லை.
@TamilanVG
@TamilanVG 8 күн бұрын
திராவிடம் என்றால் ஆரியரல்லாத பூர்வகுடிகளின் ஆரிய சனாதன எதிர்ப்பு அரசியல். தமிழ் தேசியம் என்றால் மொழி வழி சுயநிர்ணய உரிமை கோருதல். திராவிடம் இல்லாமல் தமிழ்தேசியம் இல்லை, தமிழ்தேசியம் இல்லாமல் திராவிடம் இல்லை.
@tamilselvam135
@tamilselvam135 10 күн бұрын
நாதக விற்கு அழைப்பு இல்லையா
@spintegratedorganicfarm9713
@spintegratedorganicfarm9713 7 күн бұрын
கலை பேசுவது தான் எதார்த்த உண்மை‌...
@rajasekar4341
@rajasekar4341 7 күн бұрын
Subavee and Genram both DMK supporters , y 2 person invite for DMK...NO one for NTK😢
@Stephenraj-tx1wj
@Stephenraj-tx1wj 10 күн бұрын
கலை அடுத்த ஷாக் சங்கர்
@TamilSelvan-nc2qb
@TamilSelvan-nc2qb 9 күн бұрын
அண்ணா திமுக கட்சிக்காரனே சொல்ல மாட்டான் பொழுது ஒரு கலை சொல்றாரு அப்போ ஜால்ரா தான் பவர் ஆகிற மாதிரி சொல்லிருக்காங்க கட்சிப் பொறுப்பில் இருக்கேன் சொல்றத விட ஜால்ரா அடிக்கிறவங்க சொல்றதுதான் கரெக்டா இப்படி உண்மையா பொய்யா பொய்யா எது உண்மை எது உண்மை? எது உண்மை
@jeganml
@jeganml 9 күн бұрын
நாம் தமிழர் கட்சி பிரதிநிதி இல்லாமல் நாம் தமிழர் பற்றி விவாதிப்பதுதான் மாலை முரசின் ஊடக அறமா?
@kumarraju9139
@kumarraju9139 8 күн бұрын
அடுத்தவன் பெண்டாட்டியை ஆட்டைய போடுவதை திருமணம் கடந்த உறவு என்று புனிதப்படுத்தும் தாத்தா சுபவீயை விவாதத்தில் பார்ப்பது அருவருப்பாக இருக்கின்றது .
@senthilkrishnan1273
@senthilkrishnan1273 8 күн бұрын
திருமணம் கடந்த உறவுகாரன் இங்க என்ன செய்றான்
@ulaganathanulaganathan8911
@ulaganathanulaganathan8911 9 күн бұрын
கலை சொல்வது எடப்பாடி மலம் திங்கிளை நான்தான் மலம் தின்னேன் நேரத்திற்கு நேரம் பச்சோந்தி மாதிரி பேசக் கூறுபவர் அவரு இப்போது எந்த கட்சி சார்பாக பேசுகிறார்
@rsv6603
@rsv6603 9 күн бұрын
State can use "Collection of Statistics Act, 2008" 2 gather socio-economic data. Whats the problem in doing this asap?
@user-rc8dz9rz9g
@user-rc8dz9rz9g 9 күн бұрын
கலை ஒரு பத்திரகையாளர் கிடையாது போஸ்ட்டர் ஒட்டும் வேலைக்கு உகந்தவர். 😃😀😄😆
@thennavanyoutube6664
@thennavanyoutube6664 9 күн бұрын
நாங்கள் (நாம் தமிழர்கள்) மிகத்தெளிவாக இருக்கிறோம் நீங்கள் இரண்டு பேரும் குழப்பிக் கொள்ள வேண்டாம். தமிழர்கள் இனமாக தமிழர்களாக ஓர்மைபடும் காலம் நெருங்கிவிட்டது அது சீமானால் கட்டியமைக்கப்படும் தமிழ் தேசியம் வென்றெடுக்கும். என்ற நம்பிக்கை பிறக்கிறது..... அது சிலர் திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் ஒன்று என்று கூறி குழப்பிக் கொள்வதை தெளிவாக கூற வேண்டுமானால் கருவாட்டு சாம்பார் போன்றது திராவிடத்திற்குள் தமிழ் தேசியம் , ஒன்றும் செய்ய இயலாது, அவர்கள் தூங்குவது போல் நடிக்கிறார்கள். காலம் தான் பதில் கூறமுடியும். ....... ....... ..... அதிமுக - வை ஒரு திராவிடக்கட்சி என்று கூறிவிட முடியாது. அதற்கென்று ஒரு கொள்கை கோட்பாடுகள் கிடையாது. அதன் ஒரே கொள்கை திமுக - வை எதிர்ப்பது. கருணாநிதி மற்றும் குடும்ப வாரிசு முறையை ஒழிப்பது. அந்த வகையில் திரு.சீமானின் கூட்டணி முயற்சி நியாயமாக தெரிகிறது..... திமுக-வின் வாரிசு முறை ஒழியாமல் தமிழ நாட்டில் இனி நல்ல தலைவர்கள் உருவாக முடியாது..... எனவே தான் இங்கு சீமான் கவனிக்கப்பட வேண்டியவராக உள்ளார். சீமான் ஒன்று புதிய சித்தாதாங்களை கூறவில்லை. அவர் பேசுகிற விடயங்கள் அனைத்தும் திராவிட சித்தாதங்ககளின் கூறுகள்தானே. ஆனால் அவர் அதை தமிழ் தேசியம் என்கிறார். நீங்கள் இட்லி சுடுகிறீர்கள். அவர் தோசை சுடுகிறார் அவ்வளவுதான் வித்தியாசம். இந்த சீமான் திமுக-வில் இருந்திருந்தால் தலைவனாக முடியுமா?... முடியாது என்பதுதான் நிதர்சனம்
@a.prabhuprabhu3420
@a.prabhuprabhu3420 9 күн бұрын
விஜயலட்சுமி மிமிஈஈஈஇஇஇ
@TamilanVG
@TamilanVG 8 күн бұрын
திராவிடம் என்றால் ஆரியரல்லாத பூர்வகுடிகளின் ஆரிய சனாதன எதிர்ப்பு அரசியல். தமிழ் தேசியம் என்றால் மொழி வழி சுயநிர்ணய உரிமை கோருதல். திராவிடம் இல்லாமல் தமிழ்தேசியம் இல்லை, தமிழ்தேசியம் இல்லாமல் திராவிடம் இல்லை.
@TamilanVG
@TamilanVG 8 күн бұрын
@@thennavanyoutube6664 திராவிடம் என்றால் ஆரியரல்லாத பூர்வகுடிகளின் ஆரிய சனாதன எதிர்ப்பு அரசியல். தமிழ் தேசியம் என்றால் மொழி வழி சுயநிர்ணய உரிமை கோருதல். திராவிடம் இல்லாமல் தமிழ்தேசியம் இல்லை, தமிழ்தேசியம் இல்லாமல் திராவிடம் இல்லை.
@antonydavid6363
@antonydavid6363 6 күн бұрын
@@a.prabhuprabhu3420 உன் மனைவியா?
@user-sn2bb3tq1w
@user-sn2bb3tq1w 8 күн бұрын
DMK GIVE MONEY (CORRUPT) TO VOTERS .DMK IS GOOD FOR ALL 420 WORKS AND GOOD KALLA SARAYA BUISENESS
@SakthirajaC-go2bv
@SakthirajaC-go2bv 9 күн бұрын
ப.ஜ.க வை கலை அய்யா மிக அழகாக உச்சரிக்கிறார்.ஆனால் பத்திரிகையாளர் எனப் போட வேண்டாம்.அவர் அதிமுகவின் கொத்தடிமை எனப் போடுங்கள்.ஏண்டா முட்டாள் கலை பெரியார் அண்ணா பெயரை எடுத்து விட வேண்டியது தானே..இந்த முட்டாளால் நேரம் தான் விரையமாகும்.
@senthilvadivumalaichamy5672
@senthilvadivumalaichamy5672 9 күн бұрын
அப்படியென்றால் சுப. வீரபாண்டி அய்யாவை திமுக வின் கொத்தடிமை என்று போடலாம்
@balana3146
@balana3146 5 күн бұрын
பணத்துக்காக தேர்தல்., பணம் என்றால் வாய் பியக்கும் மற்றும் ஓர் தொகுதி மக்கள்
@sivakumarnathan5758
@sivakumarnathan5758 6 күн бұрын
Dmk give money
@sivakumar.v7281
@sivakumar.v7281 9 күн бұрын
Super speech jenram,
@ganeswaran.g5338
@ganeswaran.g5338 5 күн бұрын
கனிமவழங்கள் இருக்கும்வரை பயம் வேண்டாம்.
@user-jb7sn1kn8w
@user-jb7sn1kn8w 8 күн бұрын
திரு சுப வீ கலையின் திராவிட பேச்சு பதில் சொல்ல முடியாமல் போகும் போது என்ன திராவிட கொள்கை பின் பற்றுகிராய்
@VeerappanTN52
@VeerappanTN52 6 күн бұрын
18:22 example of Dravidian model
@VeerappanTN52
@VeerappanTN52 6 күн бұрын
Yes NTK = Dravida model Bcs Equal Opportunity for Women Social justice in seats shared Not given money for voting Development of Tamil language Closing Tasmac Bringing Tamil desam …. These all not in dmk so dmk loosened Dravidian ideology
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 6 күн бұрын
🔥🔥🔥NTK🔥🔥🔥
@jasmineprinters1740
@jasmineprinters1740 9 күн бұрын
சபாஷ், ஏகலைவன், ரவீந்திரன் துரைசாமி, சேகுவேரா, அய்யநாதன் வரிசையில் கலை.
@ravinataraj7344
@ravinataraj7344 9 күн бұрын
இரண்டாம் இடம் நோட்டா
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 6 күн бұрын
NTK🔥🔥🔥
@MrTychicus
@MrTychicus 4 күн бұрын
77.7 percent polling !! Subha vee 👎 Subha veera Pandian is out of topics!! Kalai sir awesome!!!
@intothespace.....9442
@intothespace.....9442 8 күн бұрын
Hello Maalaimurasu.....idhu enna Dravidar maanada? ellarum PMK and NTK edira pesaran....idhu nyayam illai...
@jeyaseela8217
@jeyaseela8217 9 күн бұрын
டம்மி மணி - கிலுகிலுப்பை - ஒரு பொருள் இல்லை
@user-zu2fo3io7x
@user-zu2fo3io7x 7 күн бұрын
சீமான் மீது உள்ள பயத்தால் சுவாவி உளறுறான் seeman sir 🐅💯💪
@intothespace.....9442
@intothespace.....9442 8 күн бұрын
Tamilmani our saadi veriyan....
@jasmineprinters1740
@jasmineprinters1740 10 күн бұрын
சுபவீ சீமானின் முன்னோடி. சீடன் சீமானின் குருவை விஞ்சிய சீடனாக வளர்ந்ததில் காழ்ப்புணர்ச்சி யில் காய்பவர்.
@user-lh8cl5ns7b
@user-lh8cl5ns7b 9 күн бұрын
அவன், இவன் என்று மேடையில் பேசும்போது கோபப்படவேண்டாமா, மேடை நாகரிகம் வேண்டாமா. இது காழ்ப்புணர்ச்சி இல்லை. 🙏
@a.prabhuprabhu3420
@a.prabhuprabhu3420 9 күн бұрын
சைமன் ஒரு சுயநலவாதி
@ramanathilak948
@ramanathilak948 4 күн бұрын
ஓட்டுக்காக மாற்றி பேசினால் தவறு , சீமான் அது மாதிரி பேசுவதில்லை
@sivakumar.v7281
@sivakumar.v7281 9 күн бұрын
Pmk waste mango
@arunprasad9139
@arunprasad9139 6 күн бұрын
ne engada pona naye...subha
@nadarajahshanmugam5738
@nadarajahshanmugam5738 4 күн бұрын
சுகபி ஒரு பெரிய வாடைகை வாய் ! குமுக , கள்ள சாராய கட்சி.
@user-rc8dz9rz9g
@user-rc8dz9rz9g 9 күн бұрын
டமிழ்மணி. 😆😆😀😄
@smr8451
@smr8451 9 күн бұрын
Kalai is clueless
@arumainathan6954
@arumainathan6954 9 күн бұрын
கலை அவர்கள் சொல்லும் கருத்து 💯 சதவீதம் உண்மை , சாராயத் திமுகவிற்கு எந்த ஒரு அஇஅதிமுக வின் தொண்டனும் வாக்களிக்கவே மாட்டான் !!! 🌱🌱🌱🌱👍👍👍👍✌✌✌✌
@a.prabhuprabhu3420
@a.prabhuprabhu3420 9 күн бұрын
ஏம்ப்பா உன் பரம்பரையில் யாருமே குடிக்காத மாதிரி பேசுர😂😂
@arumainathan6954
@arumainathan6954 8 күн бұрын
@@a.prabhuprabhu3420 ஓ நீ உபிஸா ? 😁😂😅😄😁😁
@nadarajahshanmugam5738
@nadarajahshanmugam5738 4 күн бұрын
திராவிடம் தெலுங்கன்.
@jeyaseela8217
@jeyaseela8217 9 күн бұрын
நாம் தமிழர்
@hazeenantony6671
@hazeenantony6671 5 күн бұрын
பொய் ராம் 🤣🤣🤣
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 10 күн бұрын
DMK and admk same
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 9 күн бұрын
திமுக மட்டுமே திராவிட கட்சி. ஜெயலலிதா கட்சி ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்
@a.prabhuprabhu3420
@a.prabhuprabhu3420 9 күн бұрын
திமுக தமிழ்நாட்டின் கௌரவம் 🎉
@Dharmarasu882
@Dharmarasu882 7 күн бұрын
👿👿​@@a.prabhuprabhu3420
@intothespace.....9442
@intothespace.....9442 8 күн бұрын
Dai Tamilmani ...unakkau eanda vayiru eriyudu....
@bhavansunderam
@bhavansunderam 9 күн бұрын
Dmk with out corrupt money Zero
@bhavansunderam
@bhavansunderam 9 күн бұрын
I like DMK because DMK doing all 420 Works and Best Mafia
@jeyaseela8217
@jeyaseela8217 9 күн бұрын
திராவிட இடுகாடு - நீக்கப்படும் - நாம் தமிழர்
@Kalai1875
@Kalai1875 7 күн бұрын
திமுகவுக்காக தொண்டையில் இருக்கும் தண்ணீர் வத்தும் அளவிற்கு கத்திய திமுகவின் வளர்ப்பு பிராணிகள் இறால் மீசைக்கு இந்த மாசம் மளிகை சாமான் மற்றும் தமிழ்மணி வாடகை வாய்க்கு வக்கீல் fees நிச்சயம் கிடைக்கும் என்பது எனக்கு இந்த வீடியோ பார்த்த அனைவருக்கும் தெரிகிறது 😂😂 இறால் மீசை மாமா அந்த நாய் நக்குன மண்டையில நாலு முடியை எடுத்து நெற்றியில் முன்னாடி விட்டு இருக்கியே மாமா சூப்பர் ஹேர் ஸ்டைல் 😂😂
@Prakash-tf2zn
@Prakash-tf2zn 7 күн бұрын
Poda
@BEAST-qh3cb
@BEAST-qh3cb 9 күн бұрын
ஏன்டாகலைநீஏன்டாஇப்படிமுட்டாத்தனமாபேசுராஉன்வாயிலேசுன்னியதான்வைக்கவேன்டும்
@nandhakumar9632
@nandhakumar9632 9 күн бұрын
அதிமுக தொண்டர்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள். இது சென்ற இரு தேர்தல்களிலுமே நடந்தது. இதுதான் களம். உண்மை. வாக்குப்பதிவு உயரும். திமுக குறைந்தது 70000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறும். நன்றி.
@kumarraju9139
@kumarraju9139 8 күн бұрын
திமுக இடைத்தேர்தலில் மக்களை பட்டியில் அடைத்து வைத்து பணத்தை கொடுத்து வாக்கு வாங்குவார்கள் என்பதால் தேர்தலில் நிக்கவில்லை என்று எடப்பாடி சொல்லியிருக்கின்றார் அப்புறம் எப்படி அதிமுகவினர் திமுகவுக்கு ஓட்டு போடுவார்கள் .🤣
@manokarn5125
@manokarn5125 6 күн бұрын
திராவிடனுக்கு கூட்டிக்கெடுக்கும் தமிழன்
@davida2507
@davida2507 9 күн бұрын
தமிழ் மணிய கூப்டாதீங்க மாலைமுரசு டிவிக்கு வேண்டுகோள்.
@nakkiranramaiyan5216
@nakkiranramaiyan5216 8 күн бұрын
தமிழ்மணியும் கலையும் அதிமுக ஆதரவாளர்கள் தான்
@anandand5569
@anandand5569 7 күн бұрын
தமிழ்மணி எட்டப்பன் எடப்படியின் ஆதரவாளன்
@user-mp9mz1eg7i
@user-mp9mz1eg7i 9 күн бұрын
கலை பத்திரிகையாளன் கிடையாது மாமா வேலை பார்ப்பவன்
@shinuafhna5800
@shinuafhna5800 9 күн бұрын
1 DMK 2 pmk 3 notta or ntk its reality
@bhavansunderam
@bhavansunderam 9 күн бұрын
NTK number one
@shinuafhna5800
@shinuafhna5800 9 күн бұрын
@@bhavansunderam s thiralnethi social mediala number one like venuna varum ootu varathu ha ha pu ha
@nagendranpaskaran8179
@nagendranpaskaran8179 5 күн бұрын
திமுக வுக்கு வாக்களித்து செத்துபோங்க
@nagendranpaskaran8179
@nagendranpaskaran8179 5 күн бұрын
திராவிட சொம்புகள் நல்ல சொம்படிக்கிறார்கள்
@user-mp9mz1eg7i
@user-mp9mz1eg7i 9 күн бұрын
கலை என்னும் நடிப்பில் திமுக எதிர்ப்பாளன் சீமானின் சாமானை தடவிக் கொடுக்கிறான்
@govin555
@govin555 6 күн бұрын
திராவிடம் என்னனு தெர்ல எடப்பாடி சொன்னது பார்க்கலயாடா anchor டயோளி 🤣
@nakkiranramaiyan5216
@nakkiranramaiyan5216 8 күн бұрын
கலை அதிமுக உள்ள தி என்ற எழுத்தை எடுத்து விட சொல்லுடா
@murugavelmurugavel2996
@murugavelmurugavel2996 9 күн бұрын
கலைஉன்மனைவி.மகளை.திமுக.காரன்ஓத்தானாட.எச்சகூதிகலை😊
@ramyasasikumar3184
@ramyasasikumar3184 9 күн бұрын
பைத்தியம் தமிழ் மணி
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 15 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 35 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 69 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 15 МЛН