ஆம் ஆண்டவர் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
@shanmugapriyapriya-gf6ho19 күн бұрын
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
@shanmugapriyapriya-gf6ho19 күн бұрын
நம் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு எல்லாமே எப்போதும் நெருக்கமான சூழ்நிலையிலும் உபத்திரவங்கள் மத்தியில் கர்த்தருடைய அன்பு என்றுமே முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது கர்த்தரின் கிருபையின் மிகவும் சமாதானம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@Godalmighty0318 күн бұрын
Praise the Lord Super.lyrics very super touching into our Heart. All glory to Jesus 🎉🎉❤❤
@rajulasingaraj654918 күн бұрын
Beautiful song
@sanjaydj557619 күн бұрын
Praise be to God. Amazing.
@esthersumathi99274 күн бұрын
Super.Amen
@ashokthomas839118 күн бұрын
Blessed and beautiful song. God bless you all mightily and richly. Wishing you all a beautiful Christmas and Happy New Year,2025.
@JosephDominic-j5m19 күн бұрын
Praise the lord Jesus Christ Avemariya, amazing AllGllory to the Allmeity of God, iam from Vandavasi Nallur parish, Allthebest ❤
@Nisha-je8de19 күн бұрын
Very nice song🎉🎉🎉🎉
@abigenomusicals417119 күн бұрын
Very nice master
@christopherarul714215 күн бұрын
Nice meaning full song,having karoke
@danielisaac292719 күн бұрын
Very Nice Meaningful Song Livingstone Uncle.. May God Bless You More and More ❤
@johndavid590117 күн бұрын
Simply superb Lovely rendition and a melodious tune. Wishing u all a blessed Christmas and a prosperous new year. Keep rocking ❤❤❤ God bless you all.
@renukalizlin147519 күн бұрын
Wonderful singing, meaningful song, God bless you all
Beautiful Singing by the Team.. Soothing to the ears.. On Repeat Mode..😊
@djjagan10018 күн бұрын
Thank you 👍
@emmanueldevsmelodies19 күн бұрын
Super 🎉
@robhyngipson242519 күн бұрын
Nice this awesome video was by Jana brother 🎉 hats off to him
@djjagan10018 күн бұрын
Thank you 👍
@MonuGold-ib2vp18 күн бұрын
God bless you all team ,send me lyrics
@melvinlivingstone65717 күн бұрын
உறவாக உலகில் உதித்த சுதனே வரமாக வாழ்வில் இணைந்த துணையே விலகாத உறவாய் என்னில் உறவானீரே 1. ஒளியற்ற எந்தன் வாழ்வை மீட்டிடவே ஒளியாக என்னைத் தேடி வந்தவரே பரிசாக பெற்ற என் அன்பரே.... வா/ரு/மே 2. உயிரற்ற எந்தன் வாழ்வை உயிர்த்திடவே உயிர்ப்பித்து என்னை நிறுத்த வந்தவரே ஈவாக பெற்ற நல் ஜீவனே.. வா/ரு/மே 3. நிறைவற்ற எந்தன் வாழ்வை நிறைவாக்கவே நிறைவான அருளை அருள வந்தவரே அருளாக பெற்ற நல் ஆயனே...வா/ரு/மே
@JebaNesh18 күн бұрын
lyrics pls
@melvinlivingstone65717 күн бұрын
உறவாக உலகில் உதித்த சுதனே வரமாக வாழ்வில் இணைந்த துணையே விலகாத உறவாய் என்னில் உறவானீரே 1. ஒளியற்ற எந்தன் வாழ்வை மீட்டிடவே ஒளியாக என்னைத் தேடி வந்தவரே பரிசாக பெற்ற என் அன்பரே.... வா/ரு/மே 2. உயிரற்ற எந்தன் வாழ்வை உயிர்த்திடவே உயிர்ப்பித்து என்னை நிறுத்த வந்தவரே ஈவாக பெற்ற நல் ஜீவனே.. வா/ரு/மே 3. நிறைவற்ற எந்தன் வாழ்வை நிறைவாக்கவே நிறைவான அருளை அருள வந்தவரே அருளாக பெற்ற நல் ஆயனே...வா/ரு/மே