கற்றது கையளவு வழியாக நாங்கள் எல்லா இயற்கை காட்சிகள் உள்ள இடங்களை பார்ப்பது மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது. நன்றி KK டீம்.
@jansyrani58415 ай бұрын
We are very happy to see all the places that you people visited. Wishing you to visit various countries in the future. Take care all the KK team members. Vazhga valamudan.
@Thangam-8fg4be5o4 ай бұрын
370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்பே நம்மால் செல்ல முடிகிறது நன்றிகள் மோடிஐயா❤️💙💚🧡
@prabhakar59412 ай бұрын
🎉 super
@Kodisharul5 ай бұрын
கற்றது கையளவு நண்பர்களே கன்னியாகுமரி டு காஷ்மீர் அனைத்து வீடியோக்களையும் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன் பத்திரமாக வீட்டுக்கு வரவும் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@gomathiprakash27805 ай бұрын
பாண்டியா எப்படியோ விடா முயற்சி வெற்றி நிச்சயம் நீங்களும் நம்ம கற்றது கையளவு டீம் வாழ்க வளமுடன்❤
@gopalakrishnan41455 ай бұрын
என்றும்❤கற்றது கையளவு சேனல் வழியாக மகிழ்ச்சியை காண்போம்.
@maduraitamil31245 ай бұрын
இந்த இடத்தில் இப்போது சுதந்திரமாக சுற்றி சுற்றுலா செல்ல இன்றைய இந்தியாவின் வளர்ச்சி digital India 👍🎉 Jaihind
@mohammedshamlan44755 ай бұрын
இதுபோன்ற அழகுநிறைந்தே இடங்களை எங்களையும் பார்வை இட வைத்ததிற்கு மிக்கே நன்றி 🎉❤
@premamanickam70394 ай бұрын
வந்தே மாதரம், சந்தோஷமாக போயிட்டு வாங்க,என் அனுபவம் நம்ம பக்கத்துல உள்ளமானில மாணாக்கர்கள் இந்தியில் பேசி எங்களுக்குத் தேவையான பொருட்களையும் உதவியும் கிடைக்கும் .உண்மையில் உங்களை பாராட்டுகின்றேன்.கடவுள் துணை. கடைசியாக நீங்க கூறிய நம்ம ஜவான் களுக்குநன்றி என்ற உணர்வு அருமை.
@rajendranc2405 ай бұрын
சிறு சிறு இடையூருகளைத்தாண்டி பயணம் செய்தீர்கள் வாழ்த்துக்கள் அதேபோன்று இன்னும் சந்தோஷமாக தமிழகம் வரும்வரை மிகவும் பாதுகாப்பாக வரவும் ❤❤❤🎉🎉🎉 வாழ்த்துக்கள்
@ayyanarayyanar55095 ай бұрын
சூப்பர் கற்றது கையாளவு டீம் வணக்கம் அண்ணா அனைவரும் வாழ்த்துக்கள் 🙏🙏💐💐❤️❤️❤️🎉
@bindusagarsagar82605 ай бұрын
என்றும் கற்றது கையளவு சேனல் வழியாக மகிழ்ச்சியை காண்போம்
@RajaRaja-wr6vr5 ай бұрын
வணக்கம் அண்ணா கற்றது கை அளவு குடும்பத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படி ஒரு இயற்கை காட்சி அழகான மலைகள் பனிப்பாறைகள் அனைத்தையும் காண்பித்ததும் மிக்க மகிழ்ச்சி நாங்களும் உங்களுடன் தொடர்ந்து பயணித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் என் இதயம் கனிந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
@RathinakaranRathinakaran5 ай бұрын
மிகவும் நன்றி ஜெய்ஹிந்த்
@nsivakumar5165 ай бұрын
வாழ்த்துக்கள் கற்றது கையளவு உறவுகளே மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பத்திரமாக ஊருக்கு திரும்பவும் வெற்றியுடன்
@Pandurangankannaian-er3jz5 ай бұрын
நாங்களும் உங்களோடு வந்து பார்த்தது போல் ஒரு மனநிறைவு பாண்டி அண்ணன் அவர்களுக்கு மிகப்பெரிய. சல்யூட்
@Chandran19675 ай бұрын
கற்றது கையளவு குடும்பத்தினர் க்கு வாழ்த்துக்கள் உங்கள் மூலமாக நாங்கள் பணம் செலவழிக்காமல் எல்லா இடத்தையும் இலவசமாக பார்த்து விட்டோம் நன்றி
@christinavijaya93115 ай бұрын
பாண்டியன் வாழ்க வளமுடன் உங்கள் டீம் அனைவர்க்கும் 🎉🎉பத்திரமாக திரும்பி வர ஆண்டவர் துணை இறுப்பாராக🎉🎉
@thavakumarmuthuthamby55555 ай бұрын
Super 👍. நன்றி பாண்டி. வாழ்த்துக்கள்🙏
@NaanungalMesthiri5 ай бұрын
வணக்கம் உறவுகளே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மிகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது உங்களது பயணம் மிக மிக வெற்றி பயணமாக அமைந்துள்ளது அனைத்து kk team membersக்கும் எங்களின் நெஞ்சார்ந்த பாராட்டுகள் நலமுடனும் நிறைய புதிய வீடியோக்களுடனும் வீடு வர இறைவனை வேண்டுகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ravis56035 ай бұрын
பயணத்தை பத்திரமாக நிறைவு செய்தமைக்கு மிக்க நன்றி
@selvamp26505 ай бұрын
சூப்பர். நன்றி. தேங்க்ஸ் ❤️. 🌹. 👌
@ManiKandan-x1o5 ай бұрын
எனது கற்றது கையளவு குழுவிற்கு வணக்கம் வாழ்த்துக்கள் மிக சிறந்த வீடியோ காட்சிகள் அனுப்பியதற்கு நன்றி
@victoriabeauty35235 ай бұрын
Hands off my brother s. Pandi really ur win. Congratulations🎉🎉🎉🎉🎉👏
@MaragathamGanesan-vx9qs5 ай бұрын
Super pandi ukgal sevai thotaratum 💞💞💞💞🎉🎉🎉🎉god bless u all team workers
@vsivas15 ай бұрын
சொன்னதைச் செய்து முடித்த கற்றது கையளவுக்கு வாழ்த்துகள். நன்றி.
@kanthaloor5 ай бұрын
நண்பர்கள் முயற்சி வெற்றி. நண்பர்கள் அனைவரும் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். கண்கொள்ளாக் காட்சி தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நண்பர்களே.
@SUBRAMANIAN-kn8tn5 ай бұрын
கன்யாகுமாரி முதல்காஷ்மீர்எல்லைவரை காணொளி மூலம் காட்சிகள் உள்ளன நன்றி வல்லுநர்கள் திரும்பி ஒளி பரப்பவும்
@DevaDass-z8s5 ай бұрын
இந்தியா சிந்தாபாத்
@Jayapradha-Balaji5 ай бұрын
Vera level bro.... good job 🎉 unga samayal video ippo dhan kalaignar tv la potanga anna
@Pulsarrs200Bajaj5 ай бұрын
Romba happy ya iruku unga yallaraium paarkkum pothu ungaloda payanathil nanga veetula irunthe yalla allagaium parthu rasithom romba nanri neenga yallarum nalla padiya sontha ooru thiruba vallthukirom...👍
@karthikeyan77315 ай бұрын
கற்றது கையளவு , நீங்கள் சாதிக்க வேண்டும் உலகளவு.❤❤❤❤
@user-radhakrishan7ud5u5 ай бұрын
க டூ க வெற்றிகரமாக பயணத்தின் பாகிஸ்தானின் எல்லை மகிழ்ச்சியின் சந்தோஷம் உச்சத்தின் உயர்வு பயணத்தின் செழிப்பு கற்றது கையளவு எங்களின் இன்ப சுற்றுலா பயணித்து சென்றது அருமை வாழ்க வாழ்க ராதாகிருஷ்ணன் கிருஷ்ணா கடவுள் என் ஆசை வழங்கள் 🎉❤❤❤❤
என்ன சேகர் சமையல் வேலைதான் சூப்பர் என்றால் இதுவும் மிக சிறப்பாக இருந்தது
@mohankumar28915 ай бұрын
இந்தியாவின் கடைசி கிராமம் உங்கள் மூலம் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@NaveenKumar-l1x7j5 ай бұрын
பாண்டியன் youtube சேனல் கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு வந்தது என் தாயோட அன்போடு என்னைக்கும் பெருமையை தான் ♥️♥️♥️♥️♥️♥️ பாண்டி அண்ணா சேகர் அண்ணா நல்லா பாத்துக்கோ அண்ணா 🫰🏻
@bala81845 ай бұрын
எடுத்த செயலை வெற்றி கரமாக நிறைவேற்றி. விட்டீர்கள்.வாழ்த்துகள்.திரும்பும் பயணம் நலமாக அமைய பிரார்த்திக்கிறேன்
@ventyleesraj6775 ай бұрын
Congratulations 🎉👏🎉
@Vijai3425 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@prabhupra3425 ай бұрын
India win totay❤❤❤
@mohankumar28915 ай бұрын
இந்த பயனம் வெற்றி பெற்றதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் கவனமாக இருங்கள் வாழ்த்துக்கள்
@ashok43205 ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@meenapitchai25055 ай бұрын
Congratulations
@mohanr99535 ай бұрын
GREAT ACHIEVEMENT TO TEAM KATRALAVA KAIALAV k2k all the success in further movement God bless you all
@retnababu58775 ай бұрын
It's a great achievement by KK teams. You all are an inspirational of all Indians. Salute to you all.🎂🎂👏👏👏🎉🎉❤️💯💐🙏👌😎
@selvisaran5 ай бұрын
சூப்பர் 🎉🎉❤❤வாழ்த்துகள்.நல்ல முறையில் பத்திரமாக வரவும்.
@ilyasilyas19205 ай бұрын
Super ❤bro
@மாயோன்மறவர்5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதர்களே
@ushasugumaran60605 ай бұрын
Nice to see this vlogs 💐
@kaviyarasandharmaraj99645 ай бұрын
மகிழ்ச்சி கற்றது கையளவு குழு 🎉🎉🎉
@muthuselvia15995 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி ❤
@mooligaikappom24495 ай бұрын
காஷ்மீரின் அழகை கண்டு மகிழ்கிறேன் உங்களுக்கு மிக்க நன்றி
@salmansayyu40195 ай бұрын
Super super God bless both ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ganapathyraju81445 ай бұрын
Super 👌 👍
@lkjhpoiu09875 ай бұрын
Congratulations. Long live. Many more successes for your presentation 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@monarozario81415 ай бұрын
Oh wow, no words to say..cheers team. All the very best. Have a safe journey to your place. I am from Chennai. I like your channel very much. God bless you all
@yaashicathambidurai5 ай бұрын
super ayyaa good all best to all kk team
@haritharanmuniandy94245 ай бұрын
Valthukal Nanba's. Valge Valammudan
@adityabala77865 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா பயணம் நல்ல படியா அமைந்தது வெற்றி❤
@Sunthary-v9d5 ай бұрын
Good 👍 take care ❤❤❤❤❤❤❤
@krishnaprasad97435 ай бұрын
Long live. Plz be safe. 19:36 Best vidieo. Thanks a lot.
@akilabalakrishnan45625 ай бұрын
vaalththukkal❤❤❤❤🎉🎉🎉
@gunalanthangavelu89685 ай бұрын
Congratulations everyone, well done & god bless all of you ❤ Love from Texas
@godfreyemman5 ай бұрын
Watching from Gulf. Lovely tour trip brothers. Wishing you guys safe return back home. God bless you all brothers
@electriciansuresh92225 ай бұрын
Pandi Anna and unga Katradhu Kaiyalavu teamukkum valthukkal,❤❤
@AlexsudhaAS5 ай бұрын
அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@elangovanmani-wp4bo5 ай бұрын
Super kk.chenal
@janarthanans90195 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணன்களே♥🎂🎁🎉👑
@ChandhiramohanShanmugam5 ай бұрын
உங்கள் பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
@KarthickG-i9y5 ай бұрын
All the best.kk team.you are winner.
@gopichai95905 ай бұрын
Superb kk team 💐 🎉 congratulations 👏 take care of all and your self safely reached back to 😊home 🏡
@Chandran19675 ай бұрын
வெற்றி வெற்றி மேல் வெற்றி
@sivanujansivananthan37465 ай бұрын
Congratulations to reached kashmir journey 🎉🎉🎉🎉
@mohanramasamy82105 ай бұрын
🎉🎉🎉🎉🎉 Wel don nanperkale vanakkam❤
@mkavimahendran5 ай бұрын
Happy Tears in my eyes Congratulations Amazing travel Excellent Marvelous..... Keep it up.... Good Team work...
@katrathukaialavu5 ай бұрын
Thanks a ton
@dhanushmutha10835 ай бұрын
Congratulations exllent marvelous bro valthukal iam in madurai
@muhdrashid85465 ай бұрын
Congrats guys.... well-done 🎉
@vetrivel37755 ай бұрын
Vallthukkal 💐 katrathu kaialavu team.
@meenapitchai25055 ай бұрын
Very nice to see
@ramakrishnankrishnan11415 ай бұрын
கற்றது கையாளவும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
@AmulPerumal-hr4nd5 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்❤❤❤
@Lovelymanju-r7c5 ай бұрын
Super vailtukal brothers🎉
@BoomaDevi-e5z5 ай бұрын
Indian army and kk team engagialin salute
@ArunKing-pn4uh5 ай бұрын
ஹாய் , சேகர் அண்ணா
@niceguy46325 ай бұрын
Proud of you Pandi and team ❤
@jayamohann1565 ай бұрын
வாழ்த்துக்கள் brothers❤❤
@maheshmaheshan84695 ай бұрын
Jia hindh ❤❤❤❤I love you my India 🇮🇳 ♥️
@prabakar18605 ай бұрын
👏👏👏👏semma ya na onga travel la enjoy panna bro….🤝👍👍👍👍
@arulmaniarulmani33255 ай бұрын
வாழ்த்துகள் அண்ணா
@abiskitchen41195 ай бұрын
வாழ்த்துக்கள்Team
@prasannaprasi30285 ай бұрын
Sikkiram soorakudi vaanga bro... People's are waiting for our team 🎉🎉🎉🎉is
@JD-Joel5 ай бұрын
Proud of you KK Team.
@RenuSelvam-oo2pf5 ай бұрын
Congrats for the achievement, keep it up Anna's ❤❤❤