ஏன் தலைவா.... எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கநு சொல்லுறீங்கலே.... இப்படி நீங்க போடுற வீடியோவ எல்லாருக்கும் தெரியப்படுத்தினா... நாங்க எப்புடி சம்பாதிக்கிறது😮
@srigayathriservicecenter5 күн бұрын
@@legpiece123 நண்பர்களின் மாலை வணக்கம் கற்றுக் கொடுப்பது தவறில்லை கற்றுக் கொள்பவர்கள் யாரும் கற்றுக் கொள்வதில்லை ஒரு நாள் ஒரு நண்பர் எனக்கு போன் செய்தார் நீங்கள் சொல்லித் தந்த வேலை என் ஊனமற்ற குழந்தைக்கு மருத்துவச் செலவாக எனக்கு இருந்தது மிக்க நன்றி உங்களுக்கு எப்படி நான் என்று கூறுவது என்று தெரியவில்லை என்று சொன்னார் அவர் சொன்ன வார்த்தைக்கு என் தொழிலை மட்டும் கற்றுக் கொடுத்தால் ஈடாகாது என் உயிரை கொடுத்தால் கூட ஈடாகுமோ என்று எனக்கு தெரியவில்லை நண்பரே 😥😥😥😥😥😥😥😥
@SITHTHARTHBalamurugan10 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்👍🎉🎉🎉🎉🎉
@legpiece1236 күн бұрын
How to check smd 8055,8050 transistor pls explain
@srigayathriservicecenter5 күн бұрын
இதற்கு உண்டான விளக்கங்களை ஒரு வீடியோ பதிவாக பதிவிடுகிறேன் நண்பரே 🙏🫂🫂🫂🥰
@KN-rd8wdАй бұрын
Sir prestige or pegion? Ethu better...6 amp plug wire koduthrukagaley sir High watts ku onnum problem varatha?
@srigayathriservicecenterАй бұрын
நண்பரே pigeon கம்பெனிவிட பிரஸ்டீஜ் 6.1 V3 மாடல் அல்லது 3.1v3 நல்லா இருக்கும்🤝
@murugeshdon35315 ай бұрын
E0
@srigayathriservicecenter5 ай бұрын
என்ன மாடல் இண்டக்ஷன் என்று என்னுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்களே
@MugundhanMugundhan-yp3ot6 ай бұрын
Ggdi
@Dharani-re6qj10 ай бұрын
Super sir....
@srigayathriservicecenter10 ай бұрын
எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝❤️🤗🤝
@mpkcreations880027 күн бұрын
Bro enakku nalla heat aguthu ana konja neram kalichu nalla heat agumbothu off aguthu bro ... Example....ku.... Tea podromna kothikira time la off aguthu bro plsss explain...pannunga bro...
@srigayathriservicecenter27 күн бұрын
@@mpkcreations8800 நண்பருக்கு வணக்கம் உங்களுடைய உங்களுடைய இன்டக்ஷன் ஸ்டவ் ஆஃப் ஆகும்பொழுது என்ன எரர் நம்பர் காமிக்கிறது மேலும் தகவலுக்கு என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இதற்கு உண்டான பதிலை நான் தருகிறேன் 🤝🤝🤗🥰
@mpkcreations880027 күн бұрын
@@srigayathriservicecenter WhatsApp number send pannunga bro
@k.vijayapandi534410 ай бұрын
Igptகேட்ஓல்ட்செக்கப்புஎப்படிஎண்றுகாட்டேவில்லை
@srigayathriservicecenter9 ай бұрын
நன்றாக நீங்கள் கவனிக்கவில்லை கவனித்து பாருங்கள்
@avenkateshlakshmiavenkates15359 ай бұрын
வார்னிஷ்
@srigayathriservicecenter9 ай бұрын
சரியாக சொன்னீர்கள் நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝❤️🤗
@KirubaS-po5lkАй бұрын
மிட்டர் செக்பன்வது எப்படி
@srigayathriservicecenterАй бұрын
காத்திருக்கும் நண்பரே உங்களுக்காக மீட்டர் எப்படி பயன்படுத்துவது என்று ஒரு வீடியோ பதிவிடுகிறேன் 🤝🤗🤗🤗🙏🎉🎉🎉
@PurushothamanManickam-ks7by8 ай бұрын
Varnish leecgut
@srigayathriservicecenter8 ай бұрын
Absolutely correct 👍bro 😀🤝
@DemonGamer77779 ай бұрын
மல்டி மீட்டர் ac dc பார்ப்பது ரெஜெஸ்டர் ஒம்ஸ் பற்றி தகவல் சொல்லு ங்கள் நண்பா
@srigayathriservicecenter9 ай бұрын
கண்டிப்பா இதை பத்தி நான் வீடியோ கண்டிப்பா அப்லோட் பண்றேன் ரிசிஸ்டர் வேல்யூ எப்படி கண்டுபிடிப்பது வேல்யூ எப்படி பார்க்கிறது 5 கலர் கோடிங் ரிசிஸ்டர் எல்லாம் எப்படி பார்க்கிறது இன்று வீடியோ அப்லோட் கண்டிப்பாக செய்கிறேன் நன்றி நன்பரே 🤝♥️
@kiruthikp10 ай бұрын
Varnish
@srigayathriservicecenter10 ай бұрын
இது தெரிந்தவருக்கு மட்டுமல்ல இது ஒரு வல்லவனுக்கு மட்டும் தெரியும் அது உங்களுக்கு தெரிந்திருக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே 🎉❤️❤️