பாலாஜி மிக அருமையான நகைச்சுவை நடிகர் அவர் மறைந்த பின்னரும் லொல்லுசபா வில் கண்டுகளிக்கிறேன் பாலாஜி வாழ்க!
@AKalagarkaviutube2 жыл бұрын
நான் இந்த ஷோவை நான் விஜய் டிவி ல பார்த்திருக்கேன்.ஆனால் சந்தானத்தை விட திறமையானவர்கள் ஜொலிக்கவில்லை
@rammoorthy95692 жыл бұрын
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கண்டு ரசித்தது இன்றும் ரசிக்க வைக்கிறது சூப்பர் இந்த தொடரில் நடித்தவர்களில் சிலர் தான் வெள்ளி திரையில் ஜொலித்தார்கள் சிலர் இருக்கும் இடம் காணாமல் போய்விட்டார்கள்
@BalaKrishnan-wq6nz4 жыл бұрын
கொரானோ வின் பயத்தில் காலத்தால் அழியாத இந்த லொள்ளு சபா நிகழ்ச்சி யை ஒரு முறை பார்த்து கொள்கிறேன். ..😂😃😀😅😆
@anandharaj14364 жыл бұрын
I al so
@RathnasabapathyRajeevan-gw4qd4 жыл бұрын
ஆனால் இதனுடைய அடுத்த பாகமான பாகம் 2 எங்கே? அதைப் பார்த்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?
@jayachandranchandran47104 жыл бұрын
ooo78ppp000iii00000000000
@darksouleditz4 жыл бұрын
Uyiroda irukingala jii @bala krishnan
@BalaKrishnan-wq6nz4 жыл бұрын
@@darksouleditz 😀😅😆😂😃 ஜீ...
@mohanasundaramkuppusamy85114 жыл бұрын
இன்று 1.8.2020 லொள்ளு சபா பார்தேன் இந்த கொரானா காலத்திலும் அடக்க முடியாத சிரிப்பு
@sangeethasundarrajan83794 жыл бұрын
16.1.2020 அன்று, நான் இந்த மெகா காமெடி காவியத்தை பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறேன்.
Yaaru Rajini role pannavara balaji... Avaru ippo illaya
@sharmilas64408 ай бұрын
@@PMAAAbbasMohameds avar thaan
@VijayKumar-en9ez4 жыл бұрын
2020 even now ,, superb
@manoharanmarimuthu6392 ай бұрын
இதைவிட மாபெரும் காமெடி மாலைக்கு பதில் சைக்கிள் டயரை காட்டியது மிகுந்த சிரிப்புக்குறியது. லொல்லு சபாவிற்கு இனை லொல்லு சபாதான். இதை ஈடு செய்ய எந்த நிகழ்ச்சியும் வர முடியாது வரவும் வராது. ராம் பாலா the great and the actors acted in the serials excellent comedy actors. This will remain for so many years to enjoy the comedy. This was misunderstood by some miscreants spoiled the entertaining serials. The pessimists are always against the people's wish. Who will make them to be a knowledgeable people?l God only knows! Thanks to the KZbin for presenting the serials in a standard manner for the people's entertainment.
@gnanakumaridavid18017 жыл бұрын
A real stress buster series My sincere gratitude to the uploaders Even after many years still we enjoy and stay happy and cool too
@ambalavanant5 жыл бұрын
He is balaji (rajini role) and is no more. He was the main cast of the lollu sabha team in the early days when Santhanam was his sidekick. Later on santhanam took over and then Jeeva came and took that spot once santhanam left. Balaji and santhanam were doing comedy shows in win tv before coming to Lollu sabha.
@cinefan5553 ай бұрын
Balaji left Vijay tv and joined sun tv then Santhanam took the main comedy roll
@anandathankajawahar52665 жыл бұрын
இன்று 23-1-2019 நான் பார்த்துகொண்டுயிருக்கிறேன். .. இல்லை ரசிக்கிறேன்
@yourfriend93565 жыл бұрын
Me too bro
@bathrasalam42175 жыл бұрын
நானும் நண்பா
@Karthi.Mani-4015 жыл бұрын
@@yourfriend9356 1
@Aji_975 жыл бұрын
04.09.2019 i will watching
@rocky96015 жыл бұрын
9.9.19
@ssabarinath0014 жыл бұрын
Balaji is the gurunathar for santhanam... Timing comedy la manusan mass kaatuvapla but seekiram sethutaru 😢
@sampathkm38964 жыл бұрын
During this corona period I watched for more than 50 times.
@nituchandru97622 жыл бұрын
, bee cr ''sl kites decedent l
@vkartikv2 ай бұрын
Super cast, ellarum kalakkirikanga
@jenaaseeva53072 жыл бұрын
I always admire this hero.. he passed away. So sad. Nd no one knows it.. 😪 2022 still 🤣🤣🤣