KITCHEN TOUR / லண்டனில் தமிழ் பலகாரம்..மின்னல் வேகத்தில் தயாரிக்கும் தமிழ் பெண்/amazing kitchen

  Рет қаралды 443,963

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

Күн бұрын

In this video I have shown DISHANA’S Kitchen’s services and achievements by Lakshmi Kannan from kovilpatti , Tamilnad. Her story is inspiring to the young entertainers who has the sprit to get achievements in life.
To order please use DISHANA’S kitchen’s whatsapp no below:
07459619406
Website link:
dishanaskitche...
Instagram link:
...
Face book link:
/ dishanas-kitchen-11302...
DISHANA’S kitchen items for sale:
*Sweets*
*Dates Ladoo-£6*(no sugar , no jaggery added)
*Boondi Ladoo-£6*( sugar added)
*Coconut Ladoo-£6*.
Sweet Boondi-£6
*Ghee Mysore pak-£7.50
*Kadalai mittai ( Peanut, jaggery added)- £7.50
*Peanut Ladoo -£6*( jaggery added)
Sesame Ladoo --£6 ( sesame,peanut, jaggery added)
Potukadadalai ladoo ( with sugar)-£6
Potukadalai ladoo ( with jaggery) -£6
Tirunelveli Halwa-250gms-£5
Muscoth halwa-250gms-£5
Palkova-250gms-£5
Pickles (250gms)
Garlic pickle-£6
Mango pickle-£6
Tomato thokk-£6
Green apple pickle-£6
Green apple thokku-£6
Instant mix(250gms)
Healthy mix-sathumaavu ( kids and Adult)-£5
Urad dal kanji powder-£5
Idly chilli powder-£5
Paruppu Podi-£5
Drumstick leaves idly chilli powder-£6
Curry leaves idly chilli powder-£6
Horse gram idly chilli powder-£5
Kesar Badam mix-£5
Puliyogare mix-£6
*Savouries (500gms)*
Kara Boondi -£6
Ribbon pakoda-£7
Urad dal Muruku-£7
Kara Sev-£7
Mixture-£7
Ragi Ribbon pakoda-£7.50
Ragi mixture-£7.50
Homemade masalas (250gms)
Sambhar powder-£5
Bisebelebath powder-£5
Rasam powder-£5
Chicken masala-£5
Garam masala-£5
Kara kulambu masala-£5
Made from homemade ghee , Prepared freshly and shipped All over UK
Postal delivery charges extra

Пікірлер: 517
@இருளில்ஒருவெளிச்சம்2095
@இருளில்ஒருவெளிச்சம்2095 2 жыл бұрын
நமது கலாசாரம் எங்கு சென்றாலும் வாழ்கிறது . நீங்கள் மேல் நாட்டு உடைகளில் இல்லாமல் நீங்கள் நமது கலாசாரமான உடை சேலையில் உள்ளது மிகவும் மன மகிழ்ச்சி அளிக்கிறது.
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 2 жыл бұрын
தமிழச்சி நன்றி கோவில்பட்டி லஷ்மியை அறிமுகம் செய்தது நன்றி லண்டனிலும் இப்படி ஒரு பிஸ்னஸ் அருமை வாழ்க வளமுடன.
@mangalambalaji2303
@mangalambalaji2303 2 жыл бұрын
எத்தனை தூர தேசத்திலும் இந்திய உணவு மதிப்பு மிக்கது.
@fathimabeevi4102
@fathimabeevi4102 2 жыл бұрын
Wow fantastic. இப்படியும் முறுக்கு சுடலாம் என்று இப்ப தான் தெரிஞ்சது.mouth watering.london thamilatchi channel naale gethu dhan
@kumaresanvelusamy1001
@kumaresanvelusamy1001 2 жыл бұрын
அன்பு தங்கைக்கு வாழ்க்கை யில் எல்லா சந்தோஷங்களும் நீடிக்க வாழ்த்துக்கள்.சேலையில் மிகவும் அழகாக இருக்கின்றீர்கள். அடிக்கடி சேலை கட்டி வீடியோவில் பார்க்க ஆசை. நம்ம பாரம்பரிய உடையே அழகு தான் -அன்புடன் அக்கா.
@vijiyinnalabagamvlogs7425
@vijiyinnalabagamvlogs7425 2 жыл бұрын
கோவில்பட்டி லெஷ்மிக்கு விஜயலெஷ்மியின் வாழ்த்துக்கள் கோவில்பட்டில இருந்து..... லண்டன் தமிழச்சி அக்காவுக்கு ஆயிரம் கோடி முத்தங்கள்..
@rajibs8108
@rajibs8108 2 жыл бұрын
@dhanalakshmianandarajan4452
@dhanalakshmianandarajan4452 2 жыл бұрын
வாழ்த்துக்கள். தனலெட்சுமி அருப்புக்கோட்டையிலிருந்து............
@maheshwarimurugesan5647
@maheshwarimurugesan5647 2 жыл бұрын
Super
@sumathimani7721
@sumathimani7721 2 жыл бұрын
Happy nurse's day
@harimadhav1642
@harimadhav1642 2 жыл бұрын
Lakshmi alaku
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
கோவில்பட்டி சகோதரிக்கு வாழ்த்துக்கள்..... மென்மேலும் வளர இறைவன் அருள் புரிவார்...... சுபி அக்கா you are doing so great things.... Very supportive...
@balasubramaniang2424
@balasubramaniang2424 2 жыл бұрын
கோவில் பட்டிசகோதிரிக்கு மேலும் மேலும் வளர எங்கள் அன்பான வாழ்த்துக்கள்
@hemashree4317
@hemashree4317 2 жыл бұрын
Ok
@latharaj5545
@latharaj5545 2 жыл бұрын
ஆனந்தத்தை அள்ளி இறைத்த காணொளி . தமிழ் தங்கங்கள் உணவாலும் உணர்வாலும்லண்டனை வசப்படுத்துங்கள். ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள் லஷ்மிக்கும் ஊக்குவித்த மற்றும் ஆதரிக்கும் யாவருக்கும்.
@mariafaustina2312
@mariafaustina2312 2 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👏🏼👏🏼👏🏼👏🏼
@hemaraman3592
@hemaraman3592 2 жыл бұрын
Beautiful very happy . My sister is in london. I recommend this only 👍👍
@sakthikitchen879
@sakthikitchen879 2 жыл бұрын
நம்மூர் பலகாரங்களின் அணிவகுப் பு பார்த்து பெருமுச்சு விடத்தான் முடிந்தது. நம்ம ஊர் பலகாரங்களின் பெருமையை அங்கு பறைசாற்றிக்கொண்டிருக்கும் தங்கைக்கும் வீடியோ மூலம் உலகறியச்செய்த மதினிக்கும் வாழ்த்துக்கள்.
@roselineparipooranam4248
@roselineparipooranam4248 2 жыл бұрын
Tamil makkali thedi thedi encourage panrenga.ungalukum , annanukum valthukal
@jvizhuthugal
@jvizhuthugal 2 жыл бұрын
சூப்பர்👌 தமிழ் நாட்டு பெண்களா கொக்கா. கலக்குங்க. லட்சுமி. வாழ்த்துக்கள் சகோதரி. சென்னையில் இருந்து ஜமுனாராணி.
@varnalife3756
@varnalife3756 2 жыл бұрын
எங்க ஊரு கோவில்பட்டி பகுதியை சேர்ந்த லட்சுமி அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@anbanaamma9465
@anbanaamma9465 2 жыл бұрын
நன்றி எனக்கு மிகவும் மோட்டிவேஸ்னாக இருந்தது வாழ்த்துகள்👏👏
@SaiSai-hm1ro
@SaiSai-hm1ro 2 жыл бұрын
லெட்சுமி அக்காவுக்கு வாழ்த்துக்கள்..... 🎉🎉🎉🎉🎉🎉
@crafts4fans421
@crafts4fans421 2 жыл бұрын
லண்டன் பெண்ணுக்கு என்னுடைய முதல் வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் ஒவ்வொரு vlog ம் அருமை சொல்வதற்கு வார்த்தையே இல்லை.நன்றிம்மா.🙏🏻 உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
@arockiamsamayal4367
@arockiamsamayal4367 2 жыл бұрын
உங்கள பார்க்கும்போது ரெம்ப சந்தோசமா இருக்கு sisters நானும் உங்களோடு இணைந்துவிட்டேன் congratulations dear sisters 👍👍👍
@NiviyaFoodMaker
@NiviyaFoodMaker 2 жыл бұрын
Kovilpatti sister சூப்பர் 👌👌 உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக்கள் உங்களை பார்த்து நிறைய பெண்கள் இதுபோல முயற்சி செய்யலாம் நன்றி.
@udhagaithendral4096
@udhagaithendral4096 2 жыл бұрын
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏சேலையில் ரொம்ப அழகா இருக்கீங்க, சகோதரி முறுக்கு அழகா சுத்துக்கிறார், அவர் மென் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மிக்க நன்றி ❤🙏
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
நன்றி சகோதரி
@balugopalakrishnan5732
@balugopalakrishnan5732 2 жыл бұрын
சகோதரிகள் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@sunilsagunthala2755
@sunilsagunthala2755 2 жыл бұрын
சாரீல தான் சூப்பர் அக்கா அடி பொழி
@mohdrafeek7391
@mohdrafeek7391 Жыл бұрын
💖💖லன்டனைக்கலக்கும்புதுமைப்பெண்கள்ஆஹாஆஹா௭ன்ன௮௫மை👍👍👍💖💖💖
@santhi3426
@santhi3426 2 жыл бұрын
கோவில்பட்டி லட்சுமி கண்ணன் அவர்களின் பலகாரங்கள், கடலைமிட்டாய், முறுக்கு அருமை! அருமை! நம் தமிழ் பெண்கள் வெளிநாட்டில் நம் பாரம்பரிய உணவு வகைகள் தயாரித்து மக்களுக்கு கொடுப்பது மிகவும் பெருமையாக உள்ளது. அவர்கள் மென் மேலும் வளர்ந்திட அண்ணாச்சி, தமிழச்சியுடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்! வாழ்க வளமுடன்! நன்றி! 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@yuvapriyaa.m5598
@yuvapriyaa.m5598 2 жыл бұрын
சிவகாசி யிலிருந்து லட்சுமி க்கு வாழ்த்துக்கள்
@ambroseanthonycruz8102
@ambroseanthonycruz8102 2 жыл бұрын
காணாத ஊரில் கண் கொல்லா காட்சி வாழ்த்துக்கள் சகோதரிகள்
@amuthaselvakumar9984
@amuthaselvakumar9984 2 жыл бұрын
தமிழன் டா 💪வாழ்த்துக்கள் சகோதரிகளே கோவில்பட்டி தமிழச்சி. ஊக்கபடுத்திய லண்டன் தமிழச்சி💐
@johnjaikumar.4237
@johnjaikumar.4237 2 жыл бұрын
Hi Akka, you are looking Beautiful in saree ... Nice vlog... Super. love & wishes from JancyJaikumar from Tuticorin.
@magarajothimadasamy1501
@magarajothimadasamy1501 2 жыл бұрын
Semmaya பண்றிங்க sister... Kovilpatti la இருந்து லண்டன் la போய் kalakkuringa pa... Enakku Sankarankovil than... Muscat la இருக்கோம்...
@samdevaraj1841
@samdevaraj1841 2 жыл бұрын
Two motivated ladies meeting together is very interesting! Though London tamilachi and our kovilpatti lady are involved in different work their uniting force is motivation. God bless you! Excellent video! Thanks.
@devdharshans1532
@devdharshans1532 2 жыл бұрын
Advance happy wedding anniversary London tamilachi akka and annachi, u both made for each other, pallandu vazha vazhthukkal .
@jvklakshanika6100
@jvklakshanika6100 2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி...உங்கள் video எப்பொழுதும் மனதிற்கு மகிழ்ச்சி தான்...
@chitrachitu6382
@chitrachitu6382 2 жыл бұрын
சுப்பார்
@lovecoupleeditor9778
@lovecoupleeditor9778 2 жыл бұрын
Really i am proud of lakshmi this is really amazing work congrats
@esthersheely7862
@esthersheely7862 2 жыл бұрын
சுபி சகோதரிக்கு வாழ்த்துக்கள்.லஷ்மி கண்ணன் சகோதரி உங்கள் திறமைகளை லண்டனில் வெளிப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி.கோவில்பட்டி - லண்டன் நினைத்து பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி சகோதரி.லண்டன் முழுவதும் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி.அருமையான பதிவு சகோதரி.அனைத்து உணவு பொருட்களும் அருமை.
@indirask8780
@indirask8780 2 жыл бұрын
Super madam
@sabinabegam9562
@sabinabegam9562 2 жыл бұрын
வணக்கம் சகோதரி உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு சகோதரி.நீங்கள் அடுத்தவரை ஊக்குவிக்கும் வீடியோவை பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு சகோதரி. ஆல் தே பெஸ்ட் லாஷ்மி
@mariedimanche1859
@mariedimanche1859 2 жыл бұрын
புடவை கட்டி Super ma வாழ்த்துக்கள் ma 🤩😍🥰💞🙏🏻
@kanakaajay1261
@kanakaajay1261 2 жыл бұрын
hi super akka 🥰😄😄😄😃😃😃😃
@shobaajagtap271
@shobaajagtap271 2 жыл бұрын
Amazing Kovilpati sis 👌👌really very proud of you....as you said the "Love" is the main ingredient which make the food so tasty...God bless you and Good Luck...Thanks to LT channel for discovering such talented people and inspiring them🥰🥰
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks ma
@shobaajagtap271
@shobaajagtap271 2 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI 🥰🥰
@hariharasudhanv5275
@hariharasudhanv5275 2 жыл бұрын
Super
@arumugamgopal7842
@arumugamgopal7842 2 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI my
@thenrajpandian5121
@thenrajpandian5121 2 жыл бұрын
Kovilpatti Lakshmi Akkakum, Nagercoil London Tamizhachi Akkakum Vazhthukal... London Tamizhachi akka unga encouragement vera level.... wishes from Thenraj - Kovilpatti.
@sangarakumarkumarasamy3691
@sangarakumarkumarasamy3691 2 жыл бұрын
Excellent akka..really proud to see like these ladies. What is the recipe for this Muruku akka?
@sripathy.v56
@sripathy.v56 2 жыл бұрын
Proud to be kovilapattiyan!✌️
@vimalarani3202
@vimalarani3202 2 жыл бұрын
நானும் கோவில் பட்டி தான் பா. சுபி உண்மையில் எங்கள் ஊரிலிருந்து ஒரு பொண்ணு இப்படி லண்டனில் தன் திறமையை பயன் படுத்தி நிறைய பேருக்கு பயன் மற்றும் தன் மனதிற்கு நிறைவை தரும் சமையலில் இப்படி நிறைய பேருக்கு பயன் தரும் வகையில் இருப்பது கோவில்பட்டி க்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கு பா.இந்த பொண்ணை உலகத்திற்கு அடையாளம் காட்டிய தமிழர் பண்பாட்டை நிரூபிக்கும் வகையில் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டாத சகோதரி சுபிக்கும் எங்கள் கோவில் பட்டி மக்கள் சார்பாக உங்கள் குடும்பம் சிறப்புடன் வாழ மனதார வாழ்த்துகிறோம்.
@Riyadh767
@Riyadh767 2 жыл бұрын
U look so..... gorgeous in saree ... dusky beauty 🥰
@balanagendranb1499
@balanagendranb1499 2 жыл бұрын
வாழ்க்கையில் மனமொடிந்த பெண்கள் இந்த வீடியோ பார்த்தார்களானால் அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசுவதை எவராலும் தடுக்க முடியாது.
@carolinepriscilla244
@carolinepriscilla244 2 жыл бұрын
I m in kovilpatti. Any one from kovipatti hit here.
@arunkailash4493
@arunkailash4493 2 жыл бұрын
Pakka rompa santhosam aaa iruku akka..namma oorla kuda kedaikuma nu therla. Nice innovative.sister avungaluku oru congratulations...london tamil peoples mattum illa ellorum itha vangi sapidanum....namma traditional food aa ellorum sapidanum...thanks for share with us...lots of love from Arun 😍 🥰 ❤ 😋
@Prakash-jb8ev
@Prakash-jb8ev 2 жыл бұрын
15.45 annachi avaar velaiya correcta pannurar 😂😂cool dude 🙏
@jagajothi1047
@jagajothi1047 2 жыл бұрын
தோழி இது போன்ற நம்மூர் சகோதரிகளின் சுய தொழிலுக்கு ஆதரவு தரும் உங்கள் நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள்🎉🎊 தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்க வளமுடன். அடி பொழி வ்லாக்.
@nalinanalina5036
@nalinanalina5036 2 жыл бұрын
வீட்டில் இருந்தபடியே தன் திறமையை வெளியே கொண்டு வந்தது மிக சிறப்பு வாய்ந்தது அதற்கு ஊக்குவித்தவர் பெருமைக்குரியவர் நான் அவ்வாறு முறுக்கு செய்து பார்க்கிறேன் லண்டன் சகோதரி சேலையில் அழகாக இருந்தீர்கள் நன்றி
@yoganandhinitamil7889
@yoganandhinitamil7889 2 жыл бұрын
அம்மா எங்களுக்கு முறுக்கு பிழியும் போது எனக்கு முடியாது மாவு குழலில் போட்டதும் மிக கடுமையாக இருக்கும் நீங்கள் கற்று கொடுத்த முறுக்கை பிழிவதற்கு இலகுவாக இருக்கிறது செய்தவருக்கும் காட்டிய அக்காவுக்கும் தமிழச்சின் வணக்கம் நானும் ஒரு you tube வைத்து உள்ளேன்
@meghujosh
@meghujosh 2 жыл бұрын
Beautiful souls…God bless you all 🥰
@vijayalakshmirangaswamy3103
@vijayalakshmirangaswamy3103 2 жыл бұрын
London thamizhachi u r simply sweet to bring out others positive things. So cute of u n ur husband to talk abt nishana kitchen. Cute very cute.
@yogarajahselvarani2894
@yogarajahselvarani2894 2 жыл бұрын
super செம்ம செம்ம செம்ம sisters God bless you both family all மகிழ்ச்சியாக இருந்தது உங்கள் முயற்சிக்காக கடவுள் துணையாக இருப்பவர் 🥰🥰🥰🥰🥰🥰🥰😍❤💯
@divyabalamuruganvlogs
@divyabalamuruganvlogs 2 жыл бұрын
Akka I'm also near kovilpatti..niga engalukku migaperiya inspiration 💕
@Jgnanaselvam719
@Jgnanaselvam719 2 жыл бұрын
Akka ungaluku saree arumaiya erukku akka adi poli...super akka..
@MauritiusMotherofParadise
@MauritiusMotherofParadise 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி💖 முறுக்கு,katalaimeetai recipe koduga sis ❤️
@vanithamuthukannan9710
@vanithamuthukannan9710 2 жыл бұрын
Super akka ellarukum support panreenga, saree color comb nalla iruku. Kovilpatti kadalamuttai Vera level. Valthukkal for the catering owner and lot of success to her
@vasanthibritto8802
@vasanthibritto8802 2 жыл бұрын
Traditional food items,nice view,Mrs.Lakshmi's kitchen very neat and tidy.very simple way She explained well.
@jayanthinathan97
@jayanthinathan97 2 жыл бұрын
Love you akka and annachi ❣️ Love from tiruchendur ❤️
@seesakitchen8735
@seesakitchen8735 2 жыл бұрын
அருமை லக்ஷ்மி சகோதரி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் தமிழச்சி சகோதரி உங்கள் இயல்பான பேச்சு ரசிக்க முடிகிறது
@jean3194
@jean3194 2 жыл бұрын
Lakshmi you are great 👍👍.London tamillachi good heart ❤️ lady. God bless you both
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 жыл бұрын
I feel so proud to see a Tamil lady from Kovilpatti confidently running a business. (Usually I see Brahmin ladies in such programmes). Wishes from the bottom of my heart for he continued success !! Keep spreading the love and happiness.
@L20241
@L20241 2 жыл бұрын
Brahmins are also Tamil right if they are Tamil Brahmins 🤔
@myopinion671
@myopinion671 2 жыл бұрын
@@L20241 They live in Tamil Nadu. That's all.
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 жыл бұрын
@@myopinion671 Well said. For a Tamil it is so easy to identify a Brahmin. Brahmins never integrated with the rest of Tamil society. Thanks for your comment.
@myopinion671
@myopinion671 2 жыл бұрын
@@vettudayakaali2686 They are not Tamil people. They just spread all over India speaking corresponding regional languages. They don't have a particular state
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 жыл бұрын
@@myopinion671 Exactly. Brahmins are nomads. That's why they don;t care about the local population or local culture and customs, I fully agree with you.
@saraswathysudhakar6313
@saraswathysudhakar6313 2 жыл бұрын
Congrats, koovilpatti is my native place. Kadalai mittai is our native special.
@chidhuchidhu9897
@chidhuchidhu9897 2 жыл бұрын
அக்கா நானும் லண்டன் வந்து இட்லி கடை வைக்கலாம் அழைக்கவும்
@shyamalamunirathnam3640
@shyamalamunirathnam3640 2 жыл бұрын
Subi mam you are doing so great thing, very supportive, good , thank you
@selvasingh2475
@selvasingh2475 2 жыл бұрын
Akka unga hairstyle video podunga pls Akka unga hairstyle supera iruku
@kidzeworld5578
@kidzeworld5578 2 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது சாதாரண மகிழ்ச்சி இல்லை எனது சொந்த சகோதரி வெற்றிக்கொடிநாட்டியது போல் உள்ளது
@balanesha5576
@balanesha5576 2 жыл бұрын
Hii akka done a good job you have given a recognition for a women power love from India 🇮🇳🌹
@geethascreation1769
@geethascreation1769 2 жыл бұрын
அன்பு வணக்கம் 🙏சாரில சூப்பர் இருக்கிங்க மேடம்
@PriyaPrabhuVlogs
@PriyaPrabhuVlogs 2 жыл бұрын
Wowww super akka , Sema palagaram , very good effort sis
@babug4754
@babug4754 2 жыл бұрын
hai akka annachi vanakkam saree colour super 1st comment me babu.g karaikudi
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks ma
@salomiesankaran4464
@salomiesankaran4464 2 жыл бұрын
My dear anbu thangchi , Blessed shall be thy store. The Lord will open His good treasure. The heaven to give rain and to bless all the work of yr hands . Let the Lord increase the fruit of thy land n increase yr flock .
@aparnavijay1032
@aparnavijay1032 2 жыл бұрын
Very very inspiring personality.congrats to Lakshmi for her achievements and who has won hearts of young ones and adults alike. Keep going
@vasukim1139
@vasukim1139 2 жыл бұрын
அருமை சகோதரி.அன்னபூரணிக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்.உங்கள் கைபேசி எண் தெரிவிக்கவும்.
@kanniyammala2358
@kanniyammala2358 2 жыл бұрын
இலண்டன் தமிழச்சிக்கு வாழ்த்துகள்.
@smartcooking5007
@smartcooking5007 2 жыл бұрын
அருமை.. வாழ்த்துகள்
@priyadharshinifern942
@priyadharshinifern942 2 жыл бұрын
Very nice akka.. Nice to see you supporting others for publicity... By the way nice saree and nice to see you in saree 👌😊
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thank you
@radchander
@radchander 2 жыл бұрын
Very inspiring What kind of machine she uses for making sathu maavu Thank you 🙏
@கள்ளந்திரி.நாம்தமிழர்.ப.ராசாநா
@கள்ளந்திரி.நாம்தமிழர்.ப.ராசாநா 2 жыл бұрын
நம் தமிழர் கட்சியின் சார்பாக எங்கள் சகோதரிகளுக்கு.வாழ்த்துக்கள்.பெண்களை போற்றாத வீடும் நாடும் நல்லா இருக்காது .
@srishan4803
@srishan4803 2 жыл бұрын
Wow sister, pudavaiyil chanceh illa romba alaga irukenga. Palagaram ellam supera suthama prepare panranga.
@vimalaraju5370
@vimalaraju5370 2 жыл бұрын
Nice vlog. Happy to see u all. Dishna our wishes.
@krishnamurthy1081
@krishnamurthy1081 2 жыл бұрын
Sister Machan hr u and your son's good vedio welcome take care your health
@padmavathyv3645
@padmavathyv3645 2 жыл бұрын
புடவை கட்டி கிட்டு சமையல் செய்றதே கஷ்டம். முறுக்கு பிழிவது என்பது கிரேட், தமிழ்நாடு நாங்கள் எல்லாம் நைட்டி போட்டு முடியை தூக்கி கொண்டை போட்டுகிட்டு அய்யோ அப்பா வேத்து கொட்டி தீபாவளிக்கு முன்னாடி வருஷத்துக்கு ஒரு முறை கொஞ்சம் செய்றதுக்குள்ள மயக்கமே வந்திடும். கிட்சன் படு கேவலமாகிடும். லஷ்மி அசால்ட்டாக சுத்தமாக செய்றது ஆச்சரியம்பா
@nityamartha1749
@nityamartha1749 2 жыл бұрын
Super sis.all the best Dikshana kitchen and lechumi.
@bharathavilas1254
@bharathavilas1254 2 жыл бұрын
தமிழ் அமுத மொழி தமிழர் உணவு அமிர்தம்
@shobhasamayal4402
@shobhasamayal4402 2 жыл бұрын
Happy mother's day mam 💓
@sornasekardevadoss9791
@sornasekardevadoss9791 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி முறுக்கு செய்ய அளவு எப்படி உளுந்து, அரிசி 1:4 தானா
@kanniyammala2358
@kanniyammala2358 2 жыл бұрын
கோவில்பட்டியின் லட்சுமிக்கு வாழ்த்துகள். சூப்பர் ரெசிபீஷ்.
@prakashm5765
@prakashm5765 2 жыл бұрын
Super Akka nigga yallarum Vara level ...............nigga maynmaylum payruga Yan Manamarntha valthukkal......
@babug4754
@babug4754 2 жыл бұрын
antha akka kitchen romba alaga super ra suththama iruku babu.g karaikudi
@jeyanthi1065
@jeyanthi1065 2 жыл бұрын
Weldon Lakshmikannan,,,😍💕 , your good kind heart reflect in your talk , congratulations to you and also your friends
@elayarasans15
@elayarasans15 2 жыл бұрын
வணக்கம் சகோதரி நீங்கள் கோவில்பட்டி சகோதரி வீட்டிற்க்குச் சென்று போட்ட வீடியோ காட்சிகள் அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் இது போன்று நம் தமிழச்சி வீடுகளுக்கு சென்று வீடியோ போடவும் நன்றி
@poisollameiyarpriya3131
@poisollameiyarpriya3131 2 жыл бұрын
Hi akka. Today ur 's outfit awesome.video also excellent.
@unlimitedgallata3833
@unlimitedgallata3833 2 жыл бұрын
Kovilpatti ah..enka oru sister..
@suriyatanishya7498
@suriyatanishya7498 2 жыл бұрын
அன்பு வணக்கம் அக்கா, வாழ்த்துக்கள் சகோதரி, மென்மேலும் வளர வாழ்த்துக்கள், 💓👌🙏🤝
@sangeetha2818
@sangeetha2818 2 жыл бұрын
Superb sister. I'm very happy to see your vedios.
@mohamedirfan5869
@mohamedirfan5869 2 жыл бұрын
Wooow woow very nice vdo akka Vaalthukkal unga frind ku m ungalukku m keep it up ❤❤😍👌👍
@gokulb2024
@gokulb2024 2 жыл бұрын
Nanum kovilpatti tha 😍
@mageshvengadesh4567
@mageshvengadesh4567 2 жыл бұрын
Super sister super video God bless you
@subasinitukgsubasinitukg1176
@subasinitukgsubasinitukg1176 2 жыл бұрын
annachi pullap s eduhuttu murkku sudalam😜😜😂😂😂
@vijayalakshmishankar6827
@vijayalakshmishankar6827 2 жыл бұрын
Vazthukal sagothari keep rocking 💐💐😊😊
@achu8099
@achu8099 2 жыл бұрын
Madam neenka sonnathu unmaithan murukkupudiye aluthura alithula udanchu poiduchu but she make beautiful....
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 13 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
Episode 1 - Saranya Ponvannan Actress and Entrepreneur | Stay Fit with Ramya
50:57
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 13 МЛН