ஊர்ல அம்மாகூட யார் இருக்கா?Introducing my sister’s family in Nagercoil & fantastic family picnic

  Рет қаралды 170,380

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

Күн бұрын

Introducing my sisters family in nagercoil
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI. Music: Paradise
Musician: @iksonmusic
#tamil #saree #shopping #londonthamizhachi
#tamilvlog
#jobs
#londonjobs
#diwali #diwalishopping
Also you can search under this title to know more about Tamil vlogs and blogs all around the world. london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, USA Tamil vlog, Canada Tamil, london tamil area, grocery prices in UK, Tamil shopping in UK, Tamil people living in UK, USA Tamil, london Tamil, UK Tamil, Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil, Tamil vlog, Tamil Vlogs, Canada Tamil, France Tamil, Italy
Billingsgate fish market, Largest fish market in UK, London wholesale fish market, Kasimedu Fish Market, tamil people in London, tamil people living in UK, NRI Tamil Vlogs, Tamil Vlogs in London, London Indian Vlogs, London Vlogs, #indian vegetables

Пікірлер: 263
@johnsundar1591
@johnsundar1591 19 күн бұрын
தாயும் சகோதரியும் மகளும் அருமை. இயற்கையின் மொத்த அழகையும் பார்க்க அவ்வளவு அழகு இந்த இடங்களை காட்டியதற்கு நன்றி தங்கச்சி, தம்பி. பசங்க இருவரும் ரொம்ப அமைதியாக இருக்காங்க சூப்பர்❤
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 18 күн бұрын
Same feeling. Very Very beautiful place. இயற்கை எழில் கொஞ்சும் இடம். இந்த இடங்களைக் காண்பித்ததற்காக மிகவும் நன்றி. Enjoyed your video. God bless
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 19 күн бұрын
சொர்க்கமா என்றாலும் அது நம் ஊரு போல வருமா...கண்கவர் இயற்கை காட்சிகள்..ஏரி, மலை.. மரம் செடி கொடி...பறவைகள்...குயில் பாட்டு.., மீன் கொத்தி சாப்பிடும் அழகிய பறவை..ஆகா..ஆகா மனதை மயங்கும் ரம்மியமான சுற்றுச்சூழல்...அருமை அருமையான காட்சி பதிவுகள்...உடன் சிஸ்ட்டர் குடும்பம், அம்மாவுடன் கண்டுகளித்ததில் ஆனந்தம்...எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் மா 🙋‍♀️🙋‍♀️💐💐💐💐
@saranyavijayan4318
@saranyavijayan4318 19 күн бұрын
சொந்த ஊர் மற்றும் அம்மா பார்க்கும் போது சந்தோஷம் பல மடங்கு வாழ்த்துக்கள்...💐🙏
@santhi3426
@santhi3426 19 күн бұрын
இந்த மாதிரி இடங்கள் மற்றவர்கள் கண்ணில் படாமல் இருப்பது நல்லது. வியாபார நோக்கில் ரிசார்ட்ஸ், மக்கள் கூட்டம், வாகனங்கள் அந்த இடத்தை பாழ்படுத்தி விடும். இயற்கையை இப்படியே ரசித்து மகிழ்வோம். சகோதரி குடும்பம் பார்த்ததில் மகிழ்ச்சி! பயணம் தொடரட்டும்! வாழ்க வளமுடன்! 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
@devasena8685
@devasena8685 19 күн бұрын
இயற்கை எழில் கொஞ்சும் ஊர்
@drvijayashealthcare7641
@drvijayashealthcare7641 19 күн бұрын
என்றும் அழகான எங்கள் குமரி
@Nitta-gf7di
@Nitta-gf7di 19 күн бұрын
பெருஞ்சிலம்பு falls Super Super கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. பாத்தவுடன் முடிவு பண்ணிட்டேன். Covai லிருந்து ஒரு trip போய்ட வேண்டியதுதான். Super place
@G.simiyon
@G.simiyon 19 күн бұрын
அக்கா உங்க ஊர் சூப்பரா இருக்கு❤❤
@stard6606
@stard6606 19 күн бұрын
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இதுபோன்ற காட்சிகள் காணலாம்
@julietchristopher5319
@julietchristopher5319 19 күн бұрын
நம்ம ஊருக்கு ஈடு நம்ம ஊரு தான் சூப்பர்
@manjusaagarkiruthiksrinika8784
@manjusaagarkiruthiksrinika8784 19 күн бұрын
Which place akka
@anbanaamma9465
@anbanaamma9465 19 күн бұрын
அழகு நம் சொந்த ஊர் பார்க்க பார்க்க அழகாக இருக்கும்
@tamilselvit4340
@tamilselvit4340 18 күн бұрын
Yentha area name solunga plz
@ramilakshmi2604
@ramilakshmi2604 19 күн бұрын
Excellent natures' beauty along with soothing bgm song very nice to hear. Native place is always unbeatable in each ones life. Very superb moments to cherish for lifetime. Keep rocking and giving a lot of videos a treat for us❤❤❤
@latheefabegum8262
@latheefabegum8262 19 күн бұрын
எழில்கொஞ்சும்இடங்கள்🏞என்னஅழகு எத்தனைஅழகு❤ BGMசூப்பர் உங்களை🥰🐤🦜 குயில்கூவி வரவேற்ப்பது💚
@karthickdurai-v4v
@karthickdurai-v4v 19 күн бұрын
Your mother's smile is so beautiful and charming 🎉🎉🎉🎉🎉🎉
@gokulgokul-kn4nh
@gokulgokul-kn4nh 18 күн бұрын
Akka ungala family Star ss music la ungaloda adha interview with that award function pathen I so happy to see you niga idha madhiri ino so much of things deserve pananum nigalum unga family epo vum ippdiye full of joy and happiness irukanum.nerya you tube channel's iruku but na comment panara ora channel this only because unga family pakabodhu ungal la oruthana na feel pana where ever niga pogabodhu unga kuda vara madhiri enaku oru feeling adhu yara la yum kudukamudiyadhu im so happy to your family vlogs
@vidhyapalanivelraja9365
@vidhyapalanivelraja9365 19 күн бұрын
Akka the BGM is like a lullaby, which suits the scenery.Superb.
@Tamilmagalcom
@Tamilmagalcom 19 күн бұрын
Ella pugazhum annachikea👏🙌
@user-uc9tt9gz3k
@user-uc9tt9gz3k 19 күн бұрын
கொஞ்சம் குழந்தைகளை உங்களுக்கு வளர்த்து கள்....நாம் தமிழ்நாட்டில் வளர்ந்ததால் நாம் ஜாலியாக வளர்ந்தோம்....உங்க அக்கா பொண்ணு ம் அப்படிதான்.... ஆனால் பசங்க இருவரும் உங்கள் அளவுக்கு யாருடனும் ஒட்ட முடியவில்லை... அந்த நாடாக இருந்தாலும் சரி....உறவுகளை பார்க்கும் போதும் சரி.... உங்கள் ஃபேமிலி போன்றே அவர்களையும் சந்தோஷமாக இருக்க பழக்குங்கள்., உங்கள் பசங்க இருவரும் உங்கள் ஃபேமிலி போல் ஃஹேப்பியா இருப்பது போல் ஒரு வீடியோ போடவும்...அதுவும் தமிழ்நாட்டு ஃபேமிலியில்..
@JamalBradley-yd7sm
@JamalBradley-yd7sm 7 күн бұрын
Why are their son’s so quiet they weren’t even answering their dad’s question they seem camera shy, the parents needs to talk about this behaviour
@jagajothi1047
@jagajothi1047 19 күн бұрын
தாய் மண்ணின் இயற்கை அழகினை குடும்பத்துடன் கண்டுகளித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் 🎉🎉🎉
@rajamanisubramaniyam9308
@rajamanisubramaniyam9308 19 күн бұрын
இயற்கை தாய் அழகே வாரி வழங்கி இருக்கிருர் உங்கள் ஊருக்கு அனுபவியுங்கள்.
@menahap8012
@menahap8012 19 күн бұрын
Neega ponathu perunchilambu thaana anga naagalum poirukom romba nalla irukkum🤩 thotti paalam, lemur beach😍
@gnanaselvajothi8527
@gnanaselvajothi8527 19 күн бұрын
Sister enga ur nagercoil. God bless you.
@aravindchris128
@aravindchris128 19 күн бұрын
அக்கா உங்கள் வீடியோவை தவறாமல் பார்ப்பேன் நான் நம்ம ஊர் பக்கம் போய் ரொம்ப நாளாகி விட்டது உடம்பு பலவீனத்தால் போக முடியவில்லை இப்போது உங்கள் வீடியோவை பார்க்கும் போது நானும் உங்களுடன் வந்து ஊரே பார்த்தது போல் சந்தோஷமாக உள்ளன
@lakshmisankararaju4493
@lakshmisankararaju4493 19 күн бұрын
I am also Wcc old student. I feel that I am visited Nagergoil. Thank you very much for your video to have good remembrance of my young age life
@sridevirajagopalan9816
@sridevirajagopalan9816 19 күн бұрын
Love your India videos, very interesting. Makes me feel at home .
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 19 күн бұрын
சமாதானம் சந்தோசம் என்றும் வளரவேண்டும் வாழ்க வளமுடன்.
@jesusjesus2597
@jesusjesus2597 19 күн бұрын
அழகான குடும்பம் ❤❤❤❤ அன்பான பிள்ளைகள்❤❤❤❤❤
@op_clan2378
@op_clan2378 19 күн бұрын
Go and visit Kalikesam,Thiruparappu falls & Padmanabhapuram palace .
@shanukalasthiyan2889
@shanukalasthiyan2889 19 күн бұрын
திற்பரப்பு நீர்வீழ்ச்சி போங்க அக்கா நல்லா இருக்கும்
@leesilbee
@leesilbee 19 күн бұрын
இது எங்க ஊரு ரொம்ப சந்தோசம் அக்கா நீங்க எங்க ஊருக்கு வந்ததுக்கு 🤗 எங்க அம்மாக்கு உங்கள ரொம்ப புடிக்கும். ரொம்ப miss பண்ணுறேன் எங்க ஊர
@leesilbee
@leesilbee 19 күн бұрын
Innum neriya hide falls iruku last year nanga ponom
@padmajaperumal3359
@padmajaperumal3359 19 күн бұрын
No sister no popularity. You don't want to make this as a tourist place. It will be spoilt. Let it stand beautiful forever.
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 19 күн бұрын
Beautiful family ❤❤❤ Beautiful place 👍
@eswarapandi9358
@eswarapandi9358 19 күн бұрын
Happy to see you akka and annachi and your beloved sons and you mum and all🎉❤
@rajinis1671
@rajinis1671 19 күн бұрын
உங்களின் இடம் அழகுக்கு சிறப்புசகோதரி சூப்பர் ❤️👌
@ashokg4775
@ashokg4775 19 күн бұрын
Very amazing video I'm very big love you your video your Mama is very great and also your Mama house very much happy
@Mary-y6u4c
@Mary-y6u4c 19 күн бұрын
Frenny very beautiful All of you enjoy Have good time
@kanthvickram4490
@kanthvickram4490 18 күн бұрын
YOUR TWO SONS ARE LEFT-HANDED...AMAZING, TWO MEMBERS IN ONE FAMILY!! ARE THEY DOING OK AT SCHOOL !!??
@user-if8ei9df4s
@user-if8ei9df4s 18 күн бұрын
Left handedness க்கும் school ல நல்ல பண்றதுக்கும் என்ன சம்பந்தம் ?அரைவேக்காடு,அரைவேக்காடு . What are youtrying to imply?
@kanthvickram4490
@kanthvickram4490 17 күн бұрын
@@user-if8ei9df4s You must be left-handed !! Is that why you are twisting the tale like half-wit !!!! If you understand English, do some research, no, it is the big word for you to understand !!! Do some readings on the topic.
@jjs8050
@jjs8050 19 күн бұрын
அக்கா உங்கள் Sister's family and Amma ku ❤
@anitadavid3092
@anitadavid3092 13 күн бұрын
Subhi sister and Brother Charles have a wonderful quality time with your mom and the family
@gracejoseph5352
@gracejoseph5352 19 күн бұрын
Wonderful video. Beautiful scenic place. 😊😊
@janetwesley7484
@janetwesley7484 19 күн бұрын
நீங்க அம்மாவுடைய நகல் அக்கா.அம்மா நீண்ட ஆயுளுடன் நன்றாக இருக்க வேண்டும் ❤
@Asherappolo
@Asherappolo 19 күн бұрын
Superb Akka. You are near to our area. But couldn’t find u😢Whenever I am moving out , i am searching u❤
@user-gk9cy7xb2r
@user-gk9cy7xb2r 19 күн бұрын
I too
@priyadaniel6361
@priyadaniel6361 19 күн бұрын
Happy to see india vlog very and cute
@mallikas6604
@mallikas6604 19 күн бұрын
Beautiful place to visit and also happy to see your family dear sister, enjoy every moment and lots of love to Amma, and your family,❤️❤️❤️
@kanthvickram4490
@kanthvickram4490 18 күн бұрын
So much natural beauty spots in your area, wonderful to watch the nature.
@KrishKumar-ez8ve
@KrishKumar-ez8ve 19 күн бұрын
Good Evening Akka I watched your vacation trip in India your city Nagercoil with your family is the happiest moment I think my name is Kumari live in Vancouver I always watch your cooking videos enjoy your vacation Akka 🙏
@krisnabala6537
@krisnabala6537 19 күн бұрын
சந்தை,மாக இருக்கிறது சகோகதரி குடும்பமாக பார்க்க 😊😊😊😊
@ashl8804
@ashl8804 19 күн бұрын
The kingfisher bird is absolutely stunning ..... captured in this vid
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 19 күн бұрын
மகிழ்ச்சியான தருணம்....
@UmaShankari-d9d
@UmaShankari-d9d 12 күн бұрын
Hi Chelakutty how are you....I saw your vedeo 3 years before on that vegetable aviyal recipe....you are one of my favourite youtubers.....after 3 years I saw recently that rat incident.... really I felt like my heart was broken..... always you smiled on your videos....but on that vedeo I saw your scared face.... really felt bad for you.....keep on rock......I have been working in malaysia for 10 years.....and I came to India last month and I am going back to Malaysia in November......wish you the best of luck ..... Please keep on making videos.....I am happy to watch.....byeeeee
@sherleyevanjaleen9713
@sherleyevanjaleen9713 19 күн бұрын
Hi akka ugada amma kuda happya eruga ❤God bless you ❤❤🎉
@fairosaparveen2498
@fairosaparveen2498 19 күн бұрын
Correct ah sonneega. Thailand ellam thotruvidum intha beauty ku munnadi
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 19 күн бұрын
Oh my gosh ! Lovely atmosphere natural beauty God s glories seen so beautifully Lovely I love it dear sister ❤️ The church oh my my absolute ly wonderful!!! Nice to meet up with your sister andfamily!😊
@esthersheely7862
@esthersheely7862 19 күн бұрын
Anbana family members sister ❤❤❤ God bless Your family 🙏🙏🙏
@ruby75789
@ruby75789 18 күн бұрын
Beautiful scenery and loved the background bgm❤
@kalavani2738
@kalavani2738 19 күн бұрын
2nd sister beautiful and her daughter very beautiful ❤
@stard6606
@stard6606 19 күн бұрын
இதுவரை தெரியாது. Next time ஊருக்கு போகும் போது போகனும்
@ramkumart8084
@ramkumart8084 19 күн бұрын
Tamil nadu highly educated Kanniyakumari dist. Super🎉🎉🎉
@caviintema8437
@caviintema8437 19 күн бұрын
Naturally beautiful place mam, super, your sister and her daughter super ❤❤❤
@ddsuganyaddsuganya5920
@ddsuganyaddsuganya5920 19 күн бұрын
வேளாங்கன்னி வாங்க இன்று மேரி மாதா கோவில் கொடியேற்றம் திருவிழா தொடங்கியது
@carelins9654
@carelins9654 19 күн бұрын
You have beautifully captured the mesmerising beauty of my Kanyakumari district ❤🎉
@sheelalprasad9493
@sheelalprasad9493 19 күн бұрын
Wow! Super place. Beautiful God’s creation.
@jeneetarajkaran9668
@jeneetarajkaran9668 19 күн бұрын
Very nice Family. Amma So Sweet 👍🇨🇭👍
@rajalakshmilakshmi56
@rajalakshmilakshmi56 19 күн бұрын
Superb. 👌🏻👌🏻👌🏻
@jayakumarimoshe3630
@jayakumarimoshe3630 18 күн бұрын
Very proud of you magala saw your Ss music interview so happy
@RasihaNizar
@RasihaNizar 19 күн бұрын
ஊர் ரொம்பவே ரம்மியமாக இருக்கு அம்மா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@mahajabeen6425
@mahajabeen6425 19 күн бұрын
Akka neenga unga mummy maadiri face ,super
@sarojarajam8799
@sarojarajam8799 19 күн бұрын
Super family 🎉🎉🎉🎉🎉 God bless Thank you Beautiful place Good night sister
@jeevarathnam8593
@jeevarathnam8593 19 күн бұрын
Old memories nabagam varuthu itha video pathu 😔😔😔
@hemaraman3592
@hemaraman3592 19 күн бұрын
Beautiful my friend amma and sistet familyoda ituppayhu kooduthal santhosham 😊😊
@AneethaLord
@AneethaLord 18 күн бұрын
Nagarcoil super a iruku, yealarum well educated, oora na suthama vachirkaga... ❤but edhea Chennai, Delhi, bangalore, tanjore la irundha avlotha, endha place a love birds a irukum... Kuppai la pottu vachirpaga.. For example tanjore aranmanai a lovers name, heart la varaigi vachirkaga... Romba kashtama irukum paarka.. 😡
@BeulahGnanathangam
@BeulahGnanathangam 19 күн бұрын
Sister your nice family.i am in Chennai.
@gayathriilayaraja5973
@gayathriilayaraja5973 19 күн бұрын
Super very beautiful place
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 19 күн бұрын
Happy to see your sisters family ❤❤❤❤
@suganyaasworld1750
@suganyaasworld1750 19 күн бұрын
Hi sister I saw you in galtta channel and the family star program .. Adi poli sister.. London tamilachi tamilachi dhan
@user-tu6wf7fz3m
@user-tu6wf7fz3m 13 күн бұрын
Subi All Family super good very happy
@chitracoulton7926
@chitracoulton7926 19 күн бұрын
Nice place to enjoy take a dip with your family and take a video and post ma
@sheikmydeen9975
@sheikmydeen9975 11 күн бұрын
Western Ghates always Ammaizing ♥️
@rukmanimurali5772
@rukmanimurali5772 19 күн бұрын
Super. Family❤❤❤❤❤❤❤❤❤
@sivakami_ravichandran
@sivakami_ravichandran 19 күн бұрын
Tiruchirapalli varaganeriyil ulla rettai vaaikkalil ippadi dhan naangal 80 to 90 galil kuthithu vilayadinom idhai paarkkum phodhu sandhosamaga irukkudhu thanks sister ❤❤❤❤❤❤❤
@shanthirose8290
@shanthirose8290 19 күн бұрын
Shahila is my classmate (B. Com) she is my best friend
@jessymadan5898
@jessymadan5898 7 күн бұрын
Solleve Ella amma yaar kuda erukkanga nu sister 😊
@Sindhu._
@Sindhu._ 19 күн бұрын
Super akka have a good holiday, enjoy it ❤❤❤
@swamidhaschellaiah107
@swamidhaschellaiah107 19 күн бұрын
Hello Sister our place is very beautiful and handsome
@gokulgokul-kn4nh
@gokulgokul-kn4nh 18 күн бұрын
Galata pink channel very very super interview I so happy to see you akka
@Edaicode9786
@Edaicode9786 18 күн бұрын
நாகர்கோவில் கன்னியாகுமரி அற்புதமான இடம்❤❤
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 19 күн бұрын
Beautiful landscapes ❤
@indram3967
@indram3967 19 күн бұрын
Very nice and beautiful place
@immanuelchamberlain2094
@immanuelchamberlain2094 17 күн бұрын
I was waiting for your chinna akka to sing..
@mageswarymunusamy2579
@mageswarymunusamy2579 19 күн бұрын
You're Niece looks so pretty ❤.
@user-uc9tt9gz3k
@user-uc9tt9gz3k 19 күн бұрын
பேக்கிரவுண்டு மியூசிக் அருமை❤
@ushaprakasam6446
@ushaprakasam6446 19 күн бұрын
Nice to see your family 🎉
@mohamedabdullah9061
@mohamedabdullah9061 18 күн бұрын
Hi akka polytechnic college backside irruku, na St. Xavier la tha paddicha...❤ Love to see it again thank you ka
@lathapandi3851
@lathapandi3851 19 күн бұрын
🎉🎉
@ranimaheshwarigovindharaju6275
@ranimaheshwarigovindharaju6275 18 күн бұрын
Heaven heaven Nagarkoil & Kanyakumari district Unga trip parththa gelous irukku sir& madam
@nilascurryworld
@nilascurryworld 14 күн бұрын
Vanga sis vanthu visit pannunga
@azeef1234
@azeef1234 14 күн бұрын
தக்கலை To kulasekharam குமார புரத்திலிருந்து வலது பக்கம் பெருச்சிலம்பு
@sudha5prabhakar959
@sudha5prabhakar959 19 күн бұрын
Super arumeyana video ❤ From Bangalore SUDHA
@fathimabibi708
@fathimabibi708 19 күн бұрын
Superooo Super vlog 👌
@marilynmeyer1619
@marilynmeyer1619 19 күн бұрын
Wonderful. Thank you for sharing.
@ushaprakasam6446
@ushaprakasam6446 18 күн бұрын
The background music is excellent 👌
@ruthvikn9774
@ruthvikn9774 7 күн бұрын
Place super❤
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 15 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 60 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 17 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 15 МЛН