சாதத்தோட திருப்தியா சாப்பிட்டு சுகரை குறைக்கலாம்/Reverse diabetes without diet..Big diabetes dinner

  Рет қаралды 546,476

LONDON THAMIZHACHI

10 ай бұрын

In this video I have showed diabetes lunch menu. This menu includes the methods how much quantity and ratio we need to eat.
Diabetes mellitus, often known simply as diabetes, is a group of common endocrine diseases characterized by sustained high blood sugar levels.Diabetes is due to either the pancreas not producing enough insulin, or the cells of the body becoming unresponsive to the hormone's effects.Classic symptoms include thirst, polyuria, weight loss, and blurred vision. If left untreated, the disease can lead to various health complications, including disorders of the cardiovascular system, eye, kidney, and nerves.Untreated or poorly treated diabetes accounts for approximately 1.5 million deaths every year. Thanks Wikipedia
#diabetes #tamil
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.

Пікірлер: 434
@gnanatheras8798
@gnanatheras8798 8 ай бұрын
அக்கா,நான் நிறைய முறை தங்களுடைய வீடியோ பார்த்திருந்தாலும் கமெண்ட் பட்டதில்.ஆனால் தங்களின் இந்த டயபடிக் விருந்து வீடியோ வேற லெவல். உணவோடு நேர்மறை எண்ணங்களை வாரி வழங்குகிறார்கள்.ஆண்டவர் தங்களுடைய குடும்பத்தை நிறைவாய் ஆசீர்வாதத்துடன். தங்களின் படிப்பு மற்றும் பணியின் உதவியோடு காணொளி வாயிலாக பல ஆள்களுக்கு பயனளிக்கும் இந்தச்செயலும் என்னைப் பொறுத்த வரை ஒரு நல்ல ஊழியமே. உடல் நலம் சார்ந்த இந்த வகையான காணொளிகளை நிறைய போடுங்கள்.நன்றி அக்கா.
@sathyabamak5204
@sathyabamak5204 10 ай бұрын
அன்பு சகோதரி டயாப்டிக்ஸ் உள்ள மக்களுக்கு சொர்க்கத்தை காமிச்சிட்டீங்க உங்களை என்ன சொல்லி வாழ்த்துவது வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல கோடி பல
@prabhakaran1710
@prabhakaran1710 4 ай бұрын
Jesus ll heal diabetes
@Ss-le1fv
@Ss-le1fv 10 ай бұрын
Kudos to you Akka 👏👏Nowadays lot of young people also affected by diabetes. Good that you are showing this kind of recipes. Definitely it will help us to maintain the sugar levels. Awaiting for more diabetes recipes in your channel.
@parimalakanthi2029
@parimalakanthi2029 8 ай бұрын
❤supper samayal
@subashbose1011
@subashbose1011 10 ай бұрын
அக்கா நீங்க சொன்னதுல இருந்து tea and coffee change பண்ணிட்டோம், ராகி இட்லிக்கு மாறிட்டோம், இனிமே இந்த மாதிரி பட்ட காய்கறி களை சாப்பிட முயற்சி பன்றோம், அரிசி தான் என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன்...... ரொம்ப ரொம்ப நல்ல பயனுள்ள காணொளி மிக்க நன்றி அக்கா and அண்ணாச்சி......
@selvikumar5541
@selvikumar5541 9 ай бұрын
Mom 12:24
@apurvalakshmi9476
@apurvalakshmi9476 9 ай бұрын
​tea... coffee pathila enna edukalam sister
@sivaprakasamratheesh2373
@sivaprakasamratheesh2373 7 ай бұрын
GOOD FOOD HEALTH ❤️❤️👍👍👍🇱🇰🇱🇰🇱🇰👪
@amuthavalli9651
@amuthavalli9651 5 ай бұрын
😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢​@@apurvalakshmi9476
@MalathiSaravanan-b1u
@MalathiSaravanan-b1u 10 ай бұрын
அக்கா நீங்க சொல்ல விதத்திலேயே வந்த நோய் தானா வலியே பறந்து போய்விடும் சூப்பர் சூப்பர்❤❤
@estheranburaj2549
@estheranburaj2549 9 ай бұрын
❤ கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாதிரியான வீடியோ நன்றி சகோதரி
@nooruljesima
@nooruljesima 9 ай бұрын
😮
@sahayjeeva326
@sahayjeeva326 9 ай бұрын
சிஸ்டர் இதுபோன்று வீடியோக்கள் போடுங்கள். மிகவும் பிரயோஜனமானது. சூப்பர்.
@ParimalaSekharan
@ParimalaSekharan 10 ай бұрын
I like your video i am a grandma i am 68 years old i like your speech your respect ful god bless you your very hardworking i am from chemnitz k,k nagar i like your tamil talking solo much!!!❤❤❤❤❤
@GMOHN24
@GMOHN24 10 ай бұрын
Seeing your video and hearing the way you speak what one will get is High energy and High positivity mam.
@basikmydeen3860
@basikmydeen3860 8 ай бұрын
சக்கரைவியாதி உள்ளவர்கள் இதுபோன்ற உணவு முறையைய் பின்பற்றி வந்தாள் கண்டிபா சக்கரை கன்ரோல் இருக்கும் மிகஅருமையா நமக்கு செய்து காட்டி புன்னகையோடுபோசி ஒருசுவையானை உணவை செய்து வழிகாட்டிய தமிழச்சிக்கு நன்றி நன்றி மோலும் வழர வாழ்த்துக்கள்
@sathiyarajan8109
@sathiyarajan8109 9 ай бұрын
தங்களை நேரில் சந்திக்க ஆசை. See you soon. Gbu and your family always. USA
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 8 ай бұрын
சகோதரி உங்கஉங்க பேச்சும் அருமைஉங்க சமையலும் அருமைஇதுபோல டயபடிஸ் என்ன என்னென்னசாப்பிடணும்சொல்லுங்க
@suthaasha2934
@suthaasha2934 6 ай бұрын
அக்கா நீங்க ரொம்ப ஜாலியா பேசறீங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு சுகர் சோ எல்லாத்தையும் விட்டுரணும் நு ரொம்ப பீல் பண்ண அரவயிரு தான் சாப்பிடணும் அப்போ படிக்கும் நாம எப்பிடி பசி தாங்கி கடக்க போறோம்னு நெனைச்சேன் இப்போ உங்க வீடியோ பார்த்ததும் சத்தியமா எனக்கு வந்த சுகர் போன மாதிரி இருக்கு thank you அக்கா சூப்பர்
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
மிக்க நன்றி
@neelavathyparamakudi1761
@neelavathyparamakudi1761 18 күн бұрын
😮😅😅😅😅😅
@vasanthakumari6314
@vasanthakumari6314 9 ай бұрын
அக்கா இது ராஜ விருந்து நீங்க சொல்லும் விதமே அலாதிதான் நன்றி 👍
@jeycharlesjayajaya5117
@jeycharlesjayajaya5117 Күн бұрын
Very useful video❤ athai vida ungaludaiya spech vera level ponga ketute irukanum pola iruku sis 👏🙌👌👌👌👌
@poongodir781
@poongodir781 10 ай бұрын
லண்டன் தமிழச்சி வாழ்க! வாழ்க!வாழ்க!🙋🙋🙋 "எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே"என்ற கருத்துக்கு ஏற்ப மாவு வியாதி( சர்க்கரை நோய்) கொண்டவர்களுக்கு நீங்கள் போடும் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 🙏🙏🙏🙏🙏 தொடரட்டும் உங்கள் சேவை.
@r.savithri.r.savithri.9207
@r.savithri.r.savithri.9207 9 ай бұрын
விருந்து மருந்து அருமையான ப‌திவு அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும் 👌🏻👍
@shivani-ow3fm
@shivani-ow3fm 10 ай бұрын
மேடம் diabetic patient ஆன எனக்கு இது மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி.ஆனா மீனும் கீரையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாமா......
@hossannajaya3860
@hossannajaya3860 7 ай бұрын
What a word eh makka sotha podunga... Thank you sis last week only I came to know iam diabetic... Eh vaithila pala oothineenga🎉❤❤❤
@vanajar8185
@vanajar8185 9 ай бұрын
அருமை! அருமை! டயபடீஸ் உணவு அருமை. பேசும் முறை யும் அருமை!
@arulrajarulraj3261
@arulrajarulraj3261 9 ай бұрын
அருமையான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருள்ராஜ் கிருஷ்ணகிரி
@abcdfamily8065
@abcdfamily8065 10 ай бұрын
Great initiative, it will be useful for many ... I shared this video with my mom who was depressed that she got diabetes....
@lifeofworld32164
@lifeofworld32164 10 ай бұрын
Confirm we will shared this video sister to who are affected by diabetes .... thank you so much......👍god bless you and your family sister❣️❣️❣️❣️
@daisyrani8921
@daisyrani8921 6 ай бұрын
Sister iam Daisy, sixty five years. I have seen lot of ur videos. I love ur videos. Thanku for this video. God bless u and ur family. Iam from chennai.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
It's my pleasure
@jessiepdoss1376
@jessiepdoss1376 Ай бұрын
Your approach is very good I like .God bless you.
@ashusyeedashusyeed3481
@ashusyeedashusyeed3481 9 ай бұрын
Thank you so much amma am suffering from type 2 diabetes past 4 months my age was 32 + I had high bp so please uploads this kind of health videos
@krishnaraja5426
@krishnaraja5426 10 ай бұрын
அக்கா நீங்க பேசுற தமிழ் ரொம்ப பிடிக்கும்
@GloryDavaraj
@GloryDavaraj 3 ай бұрын
கன்னியாகுமரி வட்டார வழக்கு
@Rajshaan-en5wb
@Rajshaan-en5wb 6 ай бұрын
Sis, u hv done the best cooking.... V r unable to taste u cooked food.... Cause... v r far away from u... if v r near ur home; without expecting from ur end; v would hv reached ur home.... However ur magnificent conversation which u hv done during cooking that filled our hearts as well our stomach.... Live long dear..
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 8 ай бұрын
எக்ஸலண்ட்அருமையானமெசேஜ்சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்❤🎉🙌👌👌👌👌🌸🌷🪷🌹🌺🙏🙏🙏🙏🙏
@anuranjan2731
@anuranjan2731 10 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா நீங்க போடுற வீடியோ எல்லாருக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும்
@hemanandhu
@hemanandhu 9 ай бұрын
Love your videos .. ❤..first time watched and I am so inspired .. sending the links to my mum and my sis.. love you sister. Praise be to God 🙏
@KavipriyaGopal
@KavipriyaGopal 10 ай бұрын
Crt annachi solradhu sapdama irundha edhukkul sambaruchu ena prayojanam thinum annachi adipoli❤
@RamyaRamya-dy7vg
@RamyaRamya-dy7vg 9 ай бұрын
Thanks mam iam just checked my sugar 435,I went down but after watching your video 🙏
@sumathivenkatesh9672
@sumathivenkatesh9672 10 ай бұрын
Diabetes dite food very nice all vegitables combo meals good super 🍱🐟
@ajithairene7713
@ajithairene7713 16 күн бұрын
Very practical diet mam thank you🎉
@Selvi-n2d
@Selvi-n2d 9 ай бұрын
Sister salaimeen recipe super iam last 32year having dayabaties thank u madam
@geethasekar2950
@geethasekar2950 10 ай бұрын
Please explain dietetic,Blood pressure and thyroid diet 🙏
@maruthachalamm3157
@maruthachalamm3157 9 ай бұрын
Super. உங்கள் பேச்சும் தயாரிப்பும் அருமை
@kavihema6301
@kavihema6301 10 ай бұрын
Amma sappadu arumai ma amma suprana sappada mega yealimaiya sollitinga amma ❤❤❤❤❤
@mohammadyunoos470
@mohammadyunoos470 8 ай бұрын
அக்கா உங்க பேச்சு தான் உங்களுக்கு அழகு. அத யாருக்காகவும் விட்ராதிங்க
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 8 ай бұрын
Mam my heart ❤️ is sinking in your video mam I think you are born to Thirunelveli I also Thirunelveli mam Mam you’re cooking is so super I try to cook mam
@lilysiva9342
@lilysiva9342 9 ай бұрын
Thank you sis for sharing ..diabetic recipes... How to enjoy food.... Interesting..... Thank you so much
@subramanians2170
@subramanians2170 9 ай бұрын
சுகர் வந்து விட்டால் இனிப்புகள் பழங்கள் சாப்பிட முடியாது இதுவே சாபக்கேடு தான்
@ammamxerox47
@ammamxerox47 2 ай бұрын
God bless you madam and sir vallika valamuden nallamuden
@sureshmuthu1305
@sureshmuthu1305 10 ай бұрын
அக்கா வெயிட் லாஸ் பண்றது பத்தி கொஞ்சம் சொல்லுங்க அக்கா டெலிவரிக்கு. அப்புறம் வருகிற தொப்பையை பத்தி கொஞ்சம் குறைக்க வழி சொல்லுங்க அக்கா உணவு பழக்கத்தின் பத்தி சொல்லுங்க
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 10 ай бұрын
Follow this diet.
@sureshmuthu1305
@sureshmuthu1305 10 ай бұрын
Thanks sister 😊😊😊😊
@jomayusa
@jomayusa 10 ай бұрын
Sorry to ask you...what kind of lentils did you use? I need to buy the right dhal for Sambar. Thx sister ❤
@sai1074
@sai1074 10 ай бұрын
I love ur way of speech and language slang ka❤❤❤ Lots of Love both of U❤❤❤
@malathys3867
@malathys3867 10 ай бұрын
உங்களுடைய dishes மாதிரி நீங்க சொல்ற மக்களேவும் super
@sidvish4766
@sidvish4766 Ай бұрын
Akkkaaaaaa.....bp and cholesterol pls diet sollunga akka...
@pushpak85
@pushpak85 10 ай бұрын
Advice to diabetics is very very useful.. Apart from that yr speech is very interesting and innovative. ❤
@KVelam
@KVelam 8 ай бұрын
சகோதரி, ஏ மக்கா பந்திய போடுங்க சோத்த போடுங்க பேச்சு தமிழ் சூப்பரோ சூப்பர்.
@sivammalar2324
@sivammalar2324 5 ай бұрын
Ethu kanniyakumari slang super ah jolly ay erukkum
@poovithathirumurugan8333
@poovithathirumurugan8333 10 ай бұрын
அக்கா பெண்களுக்கு பி சி ஓ பிரச்சினைக்கு ஒரு வீடியோ போடுங்க அக்கா இன்னிக்கு உள்ள பெண்கள் பி சி ஒ பிரச்சினையால ரொம்ப பாதிக்கபடுராங்க
@TharaBommy
@TharaBommy 10 ай бұрын
Yes
@punitharamasamy1310
@punitharamasamy1310 10 ай бұрын
Akka I'm from Malaysia 🇲🇾 my husband affected by diabetes. His sugar level 8.9 or 9.4 like that.. How i maintain his sugar pls advice
@PeriyathambyRajini
@PeriyathambyRajini 9 ай бұрын
Very good Akka unka kiyala sappida unka kudumpam kuduththu vachcherukku
@mgr3566
@mgr3566 9 ай бұрын
Marvelous ! Wonderful ! Thank you !
@jothiparthiban9692
@jothiparthiban9692 9 ай бұрын
Please share your thoughts on diet ,exercise for knee osteoporosis
@priyadarshini8106
@priyadarshini8106 6 ай бұрын
அக்கா உங்க பேச்சு கேட்டாலே ரசிக்க வேண்டும் என்று தோணுது
@nathanmish5217
@nathanmish5217 6 ай бұрын
Very informative.Thank u sister.
@janakiezhilarasan2494
@janakiezhilarasan2494 Ай бұрын
Non veg sapdadhavangalukku tips thaarungalamma
@Learnfast1234
@Learnfast1234 5 ай бұрын
Sister neenga anba pesaradhu , don't commend bad,if you not accept.thaank you sister
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 8 ай бұрын
நீங்க சாப்பிடுற பார்த்தே எங்களுக்கு வயிறு புல ஆகிட்டது
@caviintema8437
@caviintema8437 10 ай бұрын
Diabetic food is very super, very important information and food, mam super 👌 ❤❤❤
@loganathanramasamy560
@loganathanramasamy560 9 ай бұрын
Sister, Though you are at UK, but your Service to Common Man with Available Resources, How to live Sensibly with CORRECT METHODS for Reversal of Diabetes without any Fear. Makkalae, your Words really merge with not only KANNAKUMARI Fellows but ENTIRE WORLD Tamil people the Correct Way of Living Lifestyle. Thank you for your Forthcoming Vlogs well in ADVANCE.
@NavaNava-n3e
@NavaNava-n3e 10 ай бұрын
WOW SUPERB SISTER LONDON THAMIZHCHI AKKA THANKS FOR YOUR VIDEO TIPS VERYUSEFUL VERALEVEL VERYNICE VALTHUKKAL NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER LONDN THAMIZHCHI AKKA THANKS KEEPTUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
@PushparaniManoharan
@PushparaniManoharan Ай бұрын
Thanks 🙏 KirujiMadam
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 10 ай бұрын
Super pathivu ma 👌 Adipoli ma enaku sugar than ma mahale ungaloda video parthathum rompa manathirku santhosamaga ullathu ma Thanks ma supi
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 10 ай бұрын
Thank you
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 8 ай бұрын
அரிசி கஞ்சி ராகிஇந்த மாதிரி கஞ்சி வகைகளைசாப்பிடலாமா
@josephinejames5087
@josephinejames5087 Ай бұрын
Beautiful ! Your cooking, Your cheeful speech EVETYTHING !!
@antony2250
@antony2250 10 ай бұрын
Your energy is vera level All the best for your new episode. Thanks mom👍🏼
@spadminibai9319
@spadminibai9319 9 ай бұрын
Your speach and cooking is more interesting and useful to everyone Thanks sister Continue
@p.masilamani7084
@p.masilamani7084 7 ай бұрын
Very good advice. Great motivation
@arulrajarulraj3261
@arulrajarulraj3261 9 ай бұрын
கிறிஸ்துமஸ் பண்டிகை க்கு. என்ன விருந்து வீடியோக்கள் போடவும் அருள்ராஜ் கிருஷ்ணகிரி
@_sheenu_3087
@_sheenu_3087 10 ай бұрын
Hi sister ❤ super God bless ur family 💖 first comment 💕
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 10 ай бұрын
Thank you
@bhuvanabhuvana2656
@bhuvanabhuvana2656 10 ай бұрын
​@@LONDONTHAMIZHACHI❤
@jessyvijaykumar2498
@jessyvijaykumar2498 10 ай бұрын
It's very useful information for diabetic patient. God bless you Thank you so much.
@sheilajohn5489
@sheilajohn5489 10 ай бұрын
Keep up the good work. I appreciate your time and medical knowledge ❤❤❤ Food is medicine
@kalamani1603
@kalamani1603 8 ай бұрын
Sister super.. Ur energy vera level
@umar5342
@umar5342 9 ай бұрын
Your recipes are good we try to follow it mam
@kirubarobinson1870
@kirubarobinson1870 9 ай бұрын
Thanks a lot for your encouraging words for Diabetics.. Am your subscriber since 2019... Kindly give instructions for hyper Acidity...suffering for more than 7 years...
@mohamedmunas1970
@mohamedmunas1970 7 ай бұрын
Yes mam epi nerae video podunke mam thanks
@JD7_Official
@JD7_Official 8 ай бұрын
Very interesting to watch u talk more than ur diabeticdiet.
@rdanielretnakumar4368
@rdanielretnakumar4368 10 ай бұрын
It is learnt that Ashguard Juice is good to drink in the early hours on an empty stomach. If it is a fact, plz make a video.
@jeyasritharan9851
@jeyasritharan9851 10 ай бұрын
வாழ்க வளத்துடன்!!! மிக நன்றி.
@leychasai5437
@leychasai5437 6 ай бұрын
Eppadi thinnu valantha udambu illa sis, thinnu valantha NAAKKU. Athan vilaivu than diabetic...
@i_like...
@i_like... 5 ай бұрын
அக்கா.. கர்ப்பிணிக்களுக்கு டயபெட்டிக்கு உணவு வீடியோ போடுங்கள்...
@christysuguna4429
@christysuguna4429 9 ай бұрын
Sooper Maga, you make people get. more confidence in taking right food. You are great!
@hemagopal2673
@hemagopal2673 10 ай бұрын
Great presentation! with south indian food !!!!
@RahmathNishaMeeragani
@RahmathNishaMeeragani 4 ай бұрын
Beautiful healthy food Akka May God bless
@ChitraSukumar-v4k
@ChitraSukumar-v4k 8 ай бұрын
Super and very correct info.keep it up dear God bless
@mallikas6604
@mallikas6604 9 ай бұрын
Very useful information dear, thank you soo much, stay blessed ❤
@selvisundar3322
@selvisundar3322 25 күн бұрын
மிகவும் அருமையான வீடியோ 👍🙏
@suseelapappayah2142
@suseelapappayah2142 8 ай бұрын
I’m having kidney failure, diagnosed diabetes. In your video mention can take millets. I saw Ragi recipe . Basically I avoid rice. I like to go in millets with some veggies. I would like y advice me. I’m waiting F your reply .tq🌹💜
@suseelapappayah2142
@suseelapappayah2142 8 ай бұрын
Only today started watching your video.tq
@virginiabarnes3855
@virginiabarnes3855 10 ай бұрын
Super sister Thqu.God bless you n family.❤
@sheelalawrence3135
@sheelalawrence3135 10 ай бұрын
Wow Super super...thank you so much for good information.
@shiveshagniraj1118
@shiveshagniraj1118 10 ай бұрын
Super akka. How many eggs can we consume? Should we take eggs with or without yolks.
@ushausha5850
@ushausha5850 4 ай бұрын
Nice akka ungada samyal super parupu kari
@jinitmary4257
@jinitmary4257 9 ай бұрын
Akka Advance Happy 🎄🎄.akka ennakku PCOD problem ku diet and solution sollunga ka please ka
@valliramasundram8590
@valliramasundram8590 9 ай бұрын
Tq you sis you r so cute in the way you talk, keep up the good work. 💖💖💖🙏🏼
@lathasaranathan7876
@lathasaranathan7876 9 ай бұрын
Super sister thanks sister diabetic start last week only for me.
@sahayamaryap7505
@sahayamaryap7505 10 ай бұрын
தைராய்டுக்கு போடுங்க சிஸ்டர்
@VVJRajh
@VVJRajh 10 ай бұрын
Anada akada sonukuku nalla varam pakanum appade
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 21 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 27 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 21 МЛН