Soooper cooking , talking making.carrying,smiling.... excellent... I am also nurse....u r having blessed family..... you and your family one of my favourite....take care....
@valarmathi12173 жыл бұрын
அக்கா உங்களுக்கு பொட்டு அழகா இருக்கு 👌😍
@pavithrapooja13803 жыл бұрын
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா உன் புன்னகையில் என்ன சுட்ட நிலா , ரொம்ப அழகாக இருக்கு சகோதரி பொட்டு........👌👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰
@kibivlogs53253 жыл бұрын
Fantastic vlog. Great team work. You both are a great inspiration to the world. Keep it up.
@easycooking73983 жыл бұрын
Manggalagaramana mugamum adipudiyaana samayalum adipoliyana pechum vera level sis.
@puvanespuvanes75013 жыл бұрын
அடி பொழி சமயல். இந்த வீடியோ சூப்பர். I like it.👌👌👌 நண்டு ரசம் சூப்பர்.
@ramanidive1523 жыл бұрын
பொட்டு வச்ச முகமோ கட்டி வைத்த குழலாே பொண் மனி சரமோ அந்தி மஞ்சல் நிறமாே ♥♥
@gunapriya92883 жыл бұрын
🥰
@gayathrishanmuganathan35353 жыл бұрын
super
@sujathaashith4813 жыл бұрын
Super
@LONDONTHAMIZHACHI3 жыл бұрын
கவிதை அருமை வார்த்தைகள் செழுமை நினைத்தால் பெருமை நன்றிமா
@manjulanmanjulan98033 жыл бұрын
Super madam adutha janmathala ungga vittulaaa nan porakanum soooooooo sweetest family iooo super
@tamilbharathi23903 жыл бұрын
இன்று முகம் அழகாக உள்ளது பொட்டு அடிபொலி
@fathimarisviya86343 жыл бұрын
ஆம் அக்கா மீன் நண்டு என்றால் புதுப்பொழிவுடன் காணப்படுவார்கள்
@karthimeyyappan73803 жыл бұрын
Very nice.Pakkumpodhey sappadanum pola irrukku😋😋😋😋
@kongunaadusamayal19353 жыл бұрын
பொட்டு வைத்து அருமையாக உள்ளது அக்கா
@premahemalatha12553 жыл бұрын
Ur success is your HUSBAND.....U R LUCKY ENOUGH.....ALSO YOUR FAMILY IS.VERY MUCH LUKCKY ENOUGH... MAY GOD BLESS YOU AND YOUR FAMILY....
@lathasaranathan78763 жыл бұрын
பொட்டு வைத்து இருப்பது அழகாக இருந்தது.super sister
மக்களே உனக்கு ஊர் கன்னியாகுமரி என்று சொல்லுகிறார் ஆனால் உன் ஊரின் பெயர் தான் சொல்லுமா கன்னியாகுமரி பக்கத்தில் வழுக்கம்பாறையா நானும். நாகர்கோவிலில் தான் நீ உன் ஊரின் பெயர் சொல்லுமா
Anna akka unga speech rombo inspiration a irunthathu......atha vidu unga food very tempting ippovea sapdanum nunfeel aagiduchu ❤️❤️ Jesus bless you....
@janetwesley74843 жыл бұрын
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா உணவை ரசித்து ருசித்து உண்ணும் அழகே அழகு.
@sjothi79522 жыл бұрын
Na பாத்து கிட்டு இருக்கேன். Command அதே சொல்லி இரூகர்கள். What a surprice same pottu அழகாக இருக்கு சிஸ்டர் சூப்பர். U r rc
@shakila75183 жыл бұрын
அது சரி mam dress selection,அழகிய பொட்டு யார் idea சொல்லுங்க 💗
@vidhyaakshay12543 жыл бұрын
அக்கா நீங்க சமைக்கிறதை விட சாப்பிட்றது தான் அருமை... நான் வெஜ் தான்... நீங்க சாப்பிடறதை பார்க்கும் போது Non veg சாப்பிட feel ஆகுது
@harshanvishal87193 жыл бұрын
நண்டு நடனம் சூப்பர் 👌👌👌😁😁
@sunriagloba53663 жыл бұрын
Super a pesirighe sister,semma samayal enakey sapedenum pola iruku.
@anithaantony62843 жыл бұрын
அக்கா பொட்டு வச்ச ரொம்ப அழகா இருக்கீங்க
@chitraduraiswamy22853 жыл бұрын
Very beautiful
@thevakivigashan97833 жыл бұрын
லண்டனில் போட்டு வைத்த முகங்களை காண்பது அரிது, is very beautiful சிறு திருத்தம் கறிவேப்பிலை
@shantispark27913 жыл бұрын
Yes sister, god bless you. Ayyooo annai talking and attitude also so so mush of fun and motivational talk too. We love your video. My son your fan too. His name jones please say hai to him in one video. Thank you so much.
@daisykd11703 жыл бұрын
Mouth watering dishes supero super👍👋p
@japrins56063 жыл бұрын
Akka nega semaya sapuduriga......nalla cook panuriga...uncle oda vasantha kalam song 👌
@mohammedabdulla52003 жыл бұрын
Woow nice Akka super rasam yummy taste 😛😛😛
@pudichathavideopoduvom11003 жыл бұрын
One million subscribers Varuvinga seekrame💯💯god bless you ♥
@nafrazahir3 жыл бұрын
Both of u super,akka & annachchi,made for each other
@josephinelouis44423 жыл бұрын
Sr ku Azhagu pottuthan super sister.nandu rasam seimurai sonnadu romba arumai
@rinirichiemk59183 жыл бұрын
Annachi crab dance excellent😂😂😂😂
@pushparanjanijeyasingham77183 жыл бұрын
அக்கோய் last week I watched ur video நண்டு சூப்பும் மங்களூர் மீன் பொரியலும். இன்று எங்கள் family day in Canada i cooked very tasty நான் நண்டு கறி, நண்டு சூப், and மீன் பொரியல் செய்தேன் எங்களது மூத்த daughter she eat fish potiyal I'm so happy Younger daughter she enjoyed with நண்டு Thanks
@abisworld6493 жыл бұрын
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா.... குளிர் புன்னகையில் அம்பு விட்ட நிலா....
@vijayalakshmigunasekaran27293 жыл бұрын
தமிழரின் இசையால் அசத்தி நண்டு வஞ்சரமீன் சூப்பர்
@manivinomanomani11943 жыл бұрын
Akka u look like angel.... In this bhindi Luv u akka nd annachi
@krishnaravi4033 жыл бұрын
Love watching your cooking
@easyfoodrecipes55143 жыл бұрын
Ynaku samyal theriyathu new marriage unga fish kuzhampa samyal pathu senjan vera level... Sister Tq so much
@selvibas95703 жыл бұрын
அருமையான பேச்சால் ஈர்க்கிறது
@anusuyamani73873 жыл бұрын
Super
@srividhyas36773 жыл бұрын
உண்மைதான்
@stellabai50193 жыл бұрын
Pottu vaitha mugamoo song l could remember
@jag3333 жыл бұрын
Hi your smile positivity focus empowerment and your husband support making me watch your videos from 2019, indian living in malaysia
@durgaprabhudurgaprabu72093 жыл бұрын
பொட்டு super akka nice jodi ❤
@prabhasweety36423 жыл бұрын
Akka, romba nallaa irukku paakkave.... Ippove senju saapdanum pola irukku.... Kandippaa try pannuven akka chance kedaikumbodhu...., thank you so much akka.... 😊😊😊😊🙏🙏🙏🙏 you make me smile whenever i see your videos akka... A big thanks and thanks a lott for that too akka.... 🙏🙏😊😊
@vinokavitha52273 жыл бұрын
Akka Today my preparation in my house🏡..but I have no fish🐠..Only I cooked Sambar & some Chappathi🍝...yesterday dishes are adipozhi😋😋definitely try this awesome fish recipe😍😍love u so much akka❤❤
@neethuscollection21093 жыл бұрын
Akka recently my kids addicted ur videoes daily unga video onnavathu pakkanumnu paakkuranga. So nice
@thilagalogesh7743 жыл бұрын
Aiyo akka neenga rompa alaga irukinga pottu vachi, love you akka❤️❤️❤️
@rameshra70383 жыл бұрын
பொங்கல் ஸ்பெஷல் நீங்க வெச்ச வத்த குழம்பு பாக்க ரொம்ப சூப்பரா இருந்துச்சு அதே மாதிரி நான் வச்சேன் சூப்பரா இருந்தது குழம்பு நன்றி அக்கா
@vanjiparthiban45123 жыл бұрын
U need a lots of best comments because Working And vloging Is not an easy work it's ur hard work and also looking ur family So prayers for ur more success
@sumathimani77213 жыл бұрын
🦀 Rasam suppppper 🐠 fry arumai thank you brother and sister and your lovely childrens god bless you
@LONDONTHAMIZHACHI3 жыл бұрын
Thanks Vanji
@thanmukilrajini65623 жыл бұрын
மக்களே..... நண்டுடோட நடனம் செம சூப்பர். நீங்க வைத்திருக்கும் பொட்டு உங்களுக்கு செம அழகாக இருக்கிறது
@radhikaarunmani49363 жыл бұрын
Semma dishes ma. going to get some crabs ma and try the soup. Thanks ma. Take care all!
@shanthidharun34643 жыл бұрын
Annachi neenga vera level u r great anni
@subashbose10113 жыл бұрын
ஐயோ செமயா என்ஜோய் பண்ணேன் வீடியோ அக்கா, really a stress busting தான் அக்கா நீங்க ரெண்டுபேரும், நீங்க சாப்பிடாரத பாக்கும்போதே வாயில் தண்ணி வந்துட்டு, அண்ணாச்சி nice எடிட்டிங், அண்ணாச்சி சொன்னது 100% correct பேராசை தான் எல்லாத்துக்கும் காரணம்..... செம செம I loved it...... God bless u guys.... குட்டி அண்ணாச்சி செம happy நண்டு கரிக்கு...🙏
@LONDONTHAMIZHACHI3 жыл бұрын
Thanks ma
@priyankas13333 жыл бұрын
Both of you made for each other ❤️❤️❤️
@pradeepasenthil23693 жыл бұрын
Akka salt shower vandam unga video partha pothum lots of fresh kidaiku. Super akka and annachi
@sathyas21423 жыл бұрын
Iyooo wow nice recipes ❤️love you both anna editing vera level akka always keep rocking akka 😎 and annachi Anna.vera level cooking lots of love
@venikrish39433 жыл бұрын
Greetings from Kuala Lumpur, Malaysia 🇲🇾 Good video.. Cooking in the kitchen is an art. Your method of fried fish is Superb.. Good husband serve you drink while you're busy in the kitchen. I like the way you perform in this video.
@manjurekhas15293 жыл бұрын
Super dishes and clear explaination mam .
@smilemuthu43313 жыл бұрын
Akka unga cooking super ungalium annavaium parkum pothu enudaya sadness marinthu pokuthy
@mullaimullai54743 жыл бұрын
Hi, sis aka n anachi just now I n my mom watch ur nandu raasam super aka, u look vry beautiful n pothu ,even though u live in London aka still continue India food n healty food,one more thing is u talking in Tamil language i like n my mom like vry much. May god bless u aka. Super 👌
@indhus17783 жыл бұрын
Nice
@manjulak96423 жыл бұрын
Ungaloda pechu enaku romba pidichiruku adharkagave nan unga channela subscribe panniruken
@salomiesankaran44643 жыл бұрын
My Dear Anbu thangachi Our Lord God the Prince of Peace is in ur wake & in ur sleep. He has protected U like an apple of His Eyes. His tender mercy & compassion is upon u.. Sir, His love & kindness is sufficient for U. God bless with good health. Nice video. Looking cute in orange kurta & Bindi.
@LONDONTHAMIZHACHI3 жыл бұрын
Thanks ma
@ramajothi13843 жыл бұрын
செல்ல மறந்துவிட்டேன் பொட்டு வைத்திருப்பது மிக மிக அருமை அக்கா. என் மகனுக்கும் கணவருக்கும் அச்சு முறுக்கு rempo pudikum, Hyderabad la இல்ல. So உங்கள் recipe பார்த்து try paanunae மிக அருமை அக்கா. Thank you for sharing each and every videos 👍
@kalpanasivasubramanian76063 жыл бұрын
Hi sis u r looking so cute... my son's favourite dish like Anton... Stay blessed....
@1972bhasker3 жыл бұрын
Super 🦀அடிபொழி. Mouth watering Vanjiram fry 🐟
@harishpopz53213 жыл бұрын
Intro vera lvl akka💥🔥
@pravin38873 жыл бұрын
Way of cooking is very nice and annachi garden work is very inspiring to me. Very nice super akka
@jayanthinathan973 жыл бұрын
Love u akka and annachi ❣ Love from tiruchendur ❤
@deviananya6743 жыл бұрын
Akka really na entha video pakkum pothum Manasu kasama irunthuchu. really epom rompa Relief ah irukku ka. Language really super now I am feel so fresh.
@rajakrajak26953 жыл бұрын
அக்கா உங்க குடும்பத்தில் எப்பொழுதும் கடவுள் குடி கொண்டிருப்பார் god plus you
@geethasatha46263 жыл бұрын
F irstl
@familytime58333 жыл бұрын
Sister cookie super
@kavithasfoodcourt18763 жыл бұрын
True ❤️🔥 Nanum en ammavum channel aarambichu erukom....video paarunga...pudicha subscribe panunga❤️....pudikalana suggestion kodunga ....thanks in advance🙏
@MuthuLakshmi-bz1hn3 жыл бұрын
Super video 👌👌👌 eallam super ah eruku thanks ppa nanum seiren ppa
@rosysureshc33783 жыл бұрын
Aunty my mother doesn't know how to make nandu rasam but when she saw this video she is making it right now thanks 😆😆🥰
@rajesramiah47613 жыл бұрын
Nice to see u again.. waiting u always.. love and blessings sister
@varunkrishna823 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, உங்கள் அழகு தமிழ் ரொம்ப அழகு பொட்டு அதைவிட அழகு
@sarasraja31473 жыл бұрын
Your fish fry looks so delicious I'm going to try it😄🤗
@thilakarht98263 жыл бұрын
Anni neenga pesurathum annan pesurathum enakku rempa pedikkum.unga sameyal super
@sulochanathomassulochana84863 жыл бұрын
அருமை. நாங்கள் சாப்பிட்டது போல் இருக்கிறது.வாழ்த்துகள். பிப்ரவரி 1 2021 புதிய மாதத்தை காண கிருபை தந்த தேவனுக்கு நன்றி. கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
@beenaraghavan99743 жыл бұрын
Stay blessed love from Malaysia 🥰
@chandrajega16643 жыл бұрын
Supper mommy , first time I’m watching ur channel, pada pada Nu pesura alake thani 😘😘😘
@ShyamalaSridharanSri3 жыл бұрын
கலக்கல் வீடியோ அண்ணாச்சி and லண்டன் தமிழச்சி அக்கா. 👌👌👌
@lachanakutty39333 жыл бұрын
Akka unga videos than na one week ah pakuren sema akka🎉🎉
Neengalum annaum face ku powder podathinga neenga rendu perum always natural beauty
@mathialaganchelliah22613 жыл бұрын
சகோதரி இன்று ஏதோ மாற்றம் தெரிகிறது உங்கள் முக மழற்ச்சியுடன் இருக்க காரணம் அண்ணாச்சியின் அன்பான உறுதுணையா அல்லது சமையலின் தனித்துவமா இல்லை தமிழக கலாச்சாரமா பொட்டு வைத்து திருநெல்வேலி கொஞ்சும் தமிழில் அழகாக பேசுவதலா என்ன என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி
@LONDONTHAMIZHACHI3 жыл бұрын
Ha ha thanks ma
@sudhabala89653 жыл бұрын
சூப்பர் அம்மா... நண்டு 🦀வஞ்சரம் .. நீங்க பன்றது சூப்பர் அம்மா....
@premistylevlogs3 жыл бұрын
Loved your key contents as you cook there!! @14 -1530 You both made such great points for life!! Charles Anna, what you said is still happening and I heard it two months ago. I’m also so glad to hear you make another point @18. People can save a lot of money by cooking at home instead of going out to eat in restaurants!! 🙏❣️👍🥰✨❤️💝
@LONDONTHAMIZHACHI3 жыл бұрын
Thanks Premi. You are doing very well., keep your good work and keep rocking ma. Take care. Love to your family.
@premistylevlogs3 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI Thank you so much for encouraging me! I’m in an awe of what’s happening around and I’m learning a lot these days. I always have been a good learner but never learned at this speed. Love you all!! Thank you again!! 🥰😍😘❣️💝🙏
@atchayapriyaa43783 жыл бұрын
Azhaga irukenga sister.... Food yelame super
@newmanfernando49533 жыл бұрын
Akka ur lucky to get annachi he is cope rating with you 😍
@ramaniramani78903 жыл бұрын
வணக்கம் சகோதர சகோதரி அருமையாக சமைத்து அழகாக விளக்கம் தருவது மிகவும் நன்று
@sowmya64163 жыл бұрын
1st view ❤️❤️❤️💛💛💛💛
@LONDONTHAMIZHACHI3 жыл бұрын
Thanks ma
@gowthamisuryakumar75163 жыл бұрын
உள்ளது வீடியோவை முதன் முதலாக பார்க்கிறேன் அடிபொலி❤️❤️
@keerthana11b683 жыл бұрын
Hi Akka Anna😍😍😍😍😍😍😍😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤❤❤
@kavithasubramanian18283 жыл бұрын
தமிழச்சி அக்கா உங்க முகத்துக்கு பொட்டு சூப்பரா இருக்கு அண்ணாச்சியும் நீங்களும் சமைத்து சாப்பிடுவதே அழகு நண்டு மீன் சூப்பர் 👌😍