Father என் மகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத போகிறாள் அவளுக்காக ஜெபியுங்கள் ஆமென்
@jasminic379410 ай бұрын
Daily pray 10 rosary for her.
@jasminic379410 ай бұрын
Read Bible daily 1 chapter
@antonyjosephine49411 ай бұрын
Ave Maria...
@Vimala24211 ай бұрын
Amen🙏 amma mariae valga 🙇♀️ma🙇♀️
@soosaiappana655610 ай бұрын
கத்தோலிக்கார்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி father
@Agnes-ss3ug8 ай бұрын
இப்படியா 2000 வருடம் தூங்குவீங்க
@Reginaw5111 ай бұрын
Excellent sermon father 🙏🙏🙏Thank you 🙏🙏🙏
@jeyarakinimary136311 ай бұрын
amen, amen. Ave maria
@RaniRani-wi5xm11 ай бұрын
மரியேவாழ்க🙏🙏🙏🙏🙏
@sagayamary219110 ай бұрын
I love you jesus❤Im happy along with you❤thanku jesus❤
@amalraj629011 ай бұрын
Thank you Father🙏
@Jerusha-v4z10 ай бұрын
Till now I was searching for ur channel & finally I found it & I'm very happy to listen to ur msg
@SiroMony-z3c2 ай бұрын
🎉
@elizabethdrstephen754811 ай бұрын
Ave Maria Praise the lord 🙏 Thank you Father 🙏
@raveendrakumar.r737611 ай бұрын
One of the greatest father in Tamil Nadu . Thanks u Fr Arul Mani
@shobamicheal-yo2dh11 ай бұрын
Amen prisethelord thankyou father
@LeemaroseRose-rc5iq11 ай бұрын
Thank god Dear father Amen jesus⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
@daisyranij275811 ай бұрын
Yesuveaandaver mariyevalzga thankyou father
@arockiyamarockiyam680111 ай бұрын
Praise the lord
@nirmalanirmala918211 ай бұрын
Thank you Lord for your blessing and support🙏🙏 Please help to do my new job role 🙏🙏🙏
@jayav...40685 ай бұрын
Aeme❤❤❤❤
@Jerusha-v4z11 ай бұрын
I'm soooooo happy i found ur u tube channel finally fr
@mithunashalu65785 ай бұрын
❤
@AnniAnni-p5r11 ай бұрын
Super super Super
@veer951510 ай бұрын
❤❤❤
@elizabetharani770010 ай бұрын
Annai matial patri padithu varugiren ungaluku therintha puthagam irunthal. Sollunga father
@BeaulinJasminiC11 ай бұрын
Ave maria
@Jerusha-v4z10 ай бұрын
Fr pls update the msg everyday without fail u had come to infant Jesus novena dys
@victoriamerlin351011 ай бұрын
Ave Maria ❤
@philipsachidanandam226911 ай бұрын
Ave maia
@arockiyamarockiyam680111 ай бұрын
Amen
@nicholaspious646410 ай бұрын
Ave maria!
@gayathramengayathri15411 ай бұрын
🍁🍁🍁🙏🙏🍁🍁🍁🙏🙏🍁🍁🍁🍁🍁
@Jerusha-v4z11 ай бұрын
pls update ur program in u tube with fail fr ur service was very nice during the novena dys of Infant Jesus chur
@anandananand277611 ай бұрын
✝️✝️✝️✝️✝️✝️✝️
@willsonsaravanan60074 ай бұрын
ஐய்யா இயேசு மட்டுமே மட்டுமே நமக்காக மரித்தார் அவர் தான் இப்போதும் உயிரோடு இருக்கிறார், கர்த்தர் நல்ல சாட்சி கொடுத்து விட்டார் ஸ்த்திரிகளுக்குள் பாக்கியவதி என்று சொல்லி விட்டார், வசனம் இப்படி சொல்கிறது போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. For other foundation can no man lay than that is laid, which is Jesus Christ. 1கொரிந்தியர் 3:11. 😂😂😂
@rethinakumar200711 ай бұрын
🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
@JessyP-u6q10 ай бұрын
Gajalakshmi
@PerinbaNayagam-i5p4 ай бұрын
ஏழை சொல்வது அம்பலத்தில் ஏறாது பழமொழி பணக்காரன். வசதிபடைத்தவன்.தவறாக சொன்னால் அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நியாயப்படுத்த படுகிறது
@ranifathima794610 ай бұрын
yaru purinthu kolvarkal enna sonnalum arathiu
@jesusislife33610 ай бұрын
Father ஐய்யா அவர்களுக்கு. ஒரு சில சின்ன கேள்விகள் எழுகிறது. இதை கேட்கிறதினால். மரியாள் அம்மா அவர்களை தரம் தாழ்த்த வில்லை அப்படி செய்பவன் ஒரு கிறிஸ்தவன் அல்ல. அவர் செய்த ministry Amazing. அவர்களைப் போல innocent dedicated அம்மையார் பெண்மணி ஒருவரும் இல்லை. ஒரு வசனம் முழு வேதம் அல்ல, அல்லவா! 16 கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள், இவைகளில் ஒன்றும் குறையாது, இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது, அவருடைய வாய் இதைச் சொல்லிற்று, அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும். ஏசாயா 34 1.தெய்வத்துவம் ஆன இயேசு கிறிஸ்து - இவருக்கு முதலும் இல்லை முடிவும் இல்லை.He is Alpha and Omega.,Begining and end. 2. சதையும் இரத்த முமாய் பூமியில் மனிதனாக 2024 ஆண்டுக்கு முன் பிறந்து 33 1/2 வருடம் இருந்த மனுஷாகிய இயேசு கிறிஸ்து. 34 ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான், உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. யோவான் 19:34 இவர் மனுஷனாக வந்த இயேசு கிறிஸ்து. 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:3 4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. யோவான் 1:4 16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. கொலோசெயர் 1:16 17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. கொலோசெயர் 1:17 இவர் தேவனாகிய கர்த்தர். இப்படி இருக்க , மரியா அம்மையார் உட்பட நம் அனைவரும் அவராலே(Jesus) சிருஷ்டிக்க பட்டிருக்க மரியாள் அவர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து க்கு எப்படி தாயாக முடியும். ஏசாயா 34:16 ன் படி ஜோடில்லாமல் இருக்கிறதல்லவா! மரியாள், தேவ திட்டத்தில் இடம் பெற்ற மிக முக்கியமான சிருஷ்டிப்பு. இதனை தான் ,லூக்கா 1:30-38 நற்செய்தியில் கபிரியேல் தூதரால் மரியாள் அவர்களுக்கு விளக்கி சொல்லப்பட்டது. இதனை தான் மரியாள் தனக்குள் உள்வாங்கிகொண்டு தன்னை முழவதுமாக தேவ திட்டத்திற்கு ஒப்புக்கொடுத்து, பங்கேற்றார், மிகுந்த bagayamumum பெற்றார்கள். ஆகையால் மரியாள் கர்த்தரை சுமக்கும் படியான சுத்தமான பெண்மணி. ஆனால் தேவனுக்கு தாயாக எப்படி இருக்க முடியும். நாமாக இது நன்றாயிருக்கும் . என்று நம் சுய யோசனைகளின் படி செயல் பட்டால் அது பாவத்தில் தானே முடியும். 25 மனுஷனுக்கு செம்மையாய் தோன்றுகிற வழியுண்டு: அதின் முடிவோ மரண வழிகள். நீதிமொழிகள் 16:25 8 என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 55 9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செ ய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார். மத்தேயு 15:9 இதன் அடிப்படையில் நாம் செய்வது பாவம்.
@ethilrogers467711 ай бұрын
I am sure its nothing wrong doing the dance pride and groom. Fr should not criticise it. You should be happy for them. 🙏😁
@stephenfrancisalexander814611 ай бұрын
கிறிஸ்துவின் வழியில் கிறிஸ்தவ வாழ்வு என்று இல்லையா?😅😅😅😅
@Hi-Siri18Ай бұрын
Bro teach way of Jesus, because Jesus is the way, so don’t teach Mary way and waste time of people
@ChinnappanChinnappan-bo7peАй бұрын
Change your topic lam the way.truth ane life.
@ChinnappanChinnappan-bo7peАй бұрын
Jesus. .the way life and truth
@Freefire-ju7wp9 ай бұрын
பாதர் பிரசங்கம் நல்லா இருக்கு வேதத்தில் உள்ள அனைத்து விதமான பிரசங்கம் ஏன் பாதர் தென்றல் நகர் வரல பாதர்
@velappanindirabai932311 ай бұрын
நேற்று ஒரு மதத்தை உருவாக்கி வைத்துக்கொண்டு, அவர் வழியில் வாழ்க்கை, இவர் வழியில் வாழ்க்கை, அல்லா வழியில் வாழ்க்கை, ஏசு வழியில் வாழ்க்கை, காந்தி வழியில் வாழ்க்கை, புத்தர் வழியில் வாழ்க்கை!!! என்னப்பா குத்தாட்டம் போடுற??? என்ன கத்தரிக்கா வியாபாரமா?? நாள்தோறும் மதபோதகன் பாலியல் கற்பழிப்பு செய்தித்தாளில் வலம் வருகிறது! வெளி வராதது எத்தனை ஆயிரம்!!!!! இப்போது உலகம் முழுவதும் கிறிஸ்தவம் அழிந்து கொண்டு வருகிறது! தெரியுமா உனக்கு!! காரணம் கிறிஸ்தவ நாடுகளில் அம்மா-மகன் அப்பா-மகள் வித்தியாசம் தெரியாமல் காமம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே தான் ஆண்டவர் உலகத்தை அழித்து விடுகிறார்!! ஏசுவே கடவுள் ஒழியானவர் என்றார்! கடவுளுக்கு பிறப்பு இறப்பு இல்லை என்றார்!! குத்தாட்டம் புரிஞ்சிக்கோ!! வாரத்தின் 7 நாளும் மிருகங்களின் இறைச்சியை தின்னுபுட்டு மிருகமாக அலையும் உன்னால் ஆண்டவரை அறியவே முடியாது!! குத்தாட்டம்!!!