Love - காதலை சேர்த்து வைங்க, மதத்தால் ஜாதியால் பிரிச்சிடாதீங்க

  Рет қаралды 158,201

Dr. Alfred Jose

Dr. Alfred Jose

Күн бұрын

Dr. Alfred Jose - Life Coach - Spl Thanks to Top Tamil News, Video Courtesy by TTN #lifecoach #alfy #tamil #motivation #life #lifecoach #love #loneliness #lovepain #loversmind #loveher #aj #ajju #chellam #live #tamilspeech #dralfredjose #alfredjose #alfred #jose #alfyjose #alfredSpeaker #alfredjosealfy #tiktok #tiktokalfred #socialmedia #parents #marriage #lovemarriage #lovebreakup #breakup #controversy #controversial #womenpower #respectwoman #ammu #paapaa #baby

Пікірлер: 883
@jctamilkavithaigal.9702
@jctamilkavithaigal.9702 3 жыл бұрын
தமிழ் நாட்டில் சாதி ஒழிந்தால் மட்டுமே அமைதி மலரும். பதிவிற்கு பணிவான நன்றி சகோ.
@kamalakaruna5487
@kamalakaruna5487 2 жыл бұрын
Ama anna ipo caste nala enga veedula love ethuka matraga ana na strong ah iruke..... Caste vachu ennatha panna poragalo
@jctamilkavithaigal.9702
@jctamilkavithaigal.9702 2 жыл бұрын
@@kamalakaruna5487 வாழ்த்துகள் சகோ.
@malleshlakshmappa3107
@malleshlakshmappa3107 2 жыл бұрын
@@kamalakaruna5487 kjjjijjjjjjjjjjjjjjj
@இம்மட்டும்உதவினார்
@இம்மட்டும்உதவினார் 2 жыл бұрын
@@kamalakaruna5487 sirappu
@karthickm9852
@karthickm9852 4 жыл бұрын
அண்ணா நீங்க கடவுள் அண்ணா என்னோட வாழ்க்கயில அப்படியே நடந்தது அண்ணா என்னமாதிரி காதல் தோல்வி அடைந்த்தவர்களுக்கு மருந்து நீங்காதான்
@gayadhishdanav4340
@gayadhishdanav4340 4 жыл бұрын
Nanum......😔
@naresh9235
@naresh9235 4 жыл бұрын
Nanum
@meditipsbabycare678
@meditipsbabycare678 4 жыл бұрын
Same
@umamba5070
@umamba5070 4 жыл бұрын
nanum ......
@jayakumarb43
@jayakumarb43 4 жыл бұрын
Me....
@user-Mouli10
@user-Mouli10 3 жыл бұрын
சாதி, மதம் அனைத்தையும் தாண்டி என் காதலியை நேசிக்கிறேன் என் மூச்சு காற்றாய் அவள் என்றும் என்னவளே...❤️❤️❤️
@sutharsantharsan9635
@sutharsantharsan9635 2 жыл бұрын
Super bro
@somusomusomu6681
@somusomusomu6681 Жыл бұрын
❤️❤️😇
@swethak6618
@swethak6618 2 ай бұрын
Super anna ❤
@moffm8413
@moffm8413 4 жыл бұрын
🤱பொறக்கும் போது ஒன்னும் கொண்டு வரள இறக்கும் போது ஒன்னு கொண்டு போக மாட்டோம் உயிர்வாழ்வதற்கு ஜாதகத்தை பாக்கல வாழ்றதுக்கு ஜாதி பாக்குறாங்க 🤦‍♂️
@suthasutha5128
@suthasutha5128 4 жыл бұрын
Very very good speach
@praveenraja9001
@praveenraja9001 4 жыл бұрын
👌👌
@lifeofram3954
@lifeofram3954 4 жыл бұрын
Bro i think ur muslim am hindu na oru muslim ponna love panna 3yrs also she but end my love avalukku marrige panni vachitaga so no one change their religion ways
@subasekar6294
@subasekar6294 4 жыл бұрын
All people r same in the world... Don't accept any other caste in that peoples life guys 😞😔😔 so ur save ur love and one day come one person in ur life u give that love too her r him... ☺☺
@velmuruga7664
@velmuruga7664 4 жыл бұрын
ama anna it s true you say with 100 /100 correct...eanga ponalum ...eana panalum caste....oru word damage panuthu.....
@kavithapirapa6278
@kavithapirapa6278 3 жыл бұрын
என்னுடைய வாழ்க்கையிலும் சாதி என்ற ஒன்று விளையாடியது நிஜங்கள் கனவுகளை போனது நினைவுகளுடன் நான் வாழ்கின்றேன் பேசிய நாட்கள் ஒன்றாய் போன நாட்கள் என்னால மறக்க முடியவில்லை😢😢😢😢
@swetha2057
@swetha2057 3 жыл бұрын
அண்ணா உண்மையான காதலித்தேன்.அவளை அதிக அளவில் காதலித்தேன் 😭 அவளுக்காக ஒரு முறை தற்கொலை செய்து கொண்டேன் என் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்து என்உயிரை காப்பாற்றினார்.அவள்மீது கொண்ட அன்பு இவ்வுலகில் நான் யார் மீதும் கொண்டது இல்லை . அவளுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து விட்டது அவளுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கின்றது ஆனால் 😭 அவளின் பிரிவு இன்னும் என்னை கொள்கின்றது 😭😭😭 இப்போது அவளுக்கு திருமணமாகிவிட்டது 😭என்ற எண்ணம் எனக்கு இருக்கு ஆகையால் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விலகிவிட்டேன் .😭அவள் சந்தோஷத்தில் இருக்கிறாள் எனக்கு அது போதும் 😭 அண்ணா உண்மையான காதல் உயிர் இருக்கும் வரை எனக்குள் இருக்கும் அண்ணா ..........அவளை மறக்கும் எண்ணத்தில் நான் இல்லை 😞....,.,...... இனி அவளது நினைவுகளால் என் வாழ்க்கை இனி தாகும் . என் தலையணை கூட என்னிடம் கேட்டதும் என்னை ஒரு நாள் இரவாது உன் கண்ணீரினைக்கொண்டு நனைக்காமல் இருக்கிறாயா!என்று ...... அவளின் அன்பு என் கண்ணிர் துளிகளில் வெளிப்படுகிறது.........😭😭😭😭😭
@rav_official9350
@rav_official9350 Жыл бұрын
🥺💔
@bakyabakya4243
@bakyabakya4243 Жыл бұрын
Don't worry
@swetha2057
@swetha2057 Жыл бұрын
@@bakyabakya4243 k
@bakyabakya4243
@bakyabakya4243 Жыл бұрын
Hmm
@swetha2057
@swetha2057 Жыл бұрын
@@bakyabakya4243 Tamil LA
@arunsivasomu8142
@arunsivasomu8142 4 жыл бұрын
Pain of love 💔 can't be explained
@vijayashanthigothandapani592
@vijayashanthigothandapani592 4 жыл бұрын
Ennoda lovekum caste than problem sir. 😭😭
@meenameenu3565
@meenameenu3565 4 жыл бұрын
Same problem 😕😕😕😕😕
@praveendhanush8817
@praveendhanush8817 4 жыл бұрын
Same problem sir azhugaiya varuthu sir evanda kandupudicha entha jaathi matham ella ungalala en love ezhanthutu anathaya thavikkara valikkuthu da
@tamilshiva3612
@tamilshiva3612 4 жыл бұрын
same problem sir
@sowmiyajayasankar1731
@sowmiyajayasankar1731 4 жыл бұрын
same prblm
@angamuthu2070
@angamuthu2070 4 жыл бұрын
Ennota love kum ethutha problem sir
@ramthevar946
@ramthevar946 4 жыл бұрын
💔 sollave varthaigal illa bro ..... already broken 💔💔😭
@gnanaprakash5487
@gnanaprakash5487 4 жыл бұрын
True word's bro,,,ungala thavera kadhala intha alavuku purithaloda solla mudiyathu yaralaiyum....
@yuvaeditzz3397
@yuvaeditzz3397 4 жыл бұрын
எனக்கும் இருந்தது எல்லாவற்றையும் தாண்டிய காதல்..‌ அவள் அரசு வேலை வாங்கும் முன்பு வரை‌... பிறகு அந்த காதல் காற்றில் கரைந்து விட்டது... இன்னும் காத்துக் கொண்டு தான் இருக்கிறேன்...
@sakthiguna
@sakthiguna 4 жыл бұрын
Bro nanum 2years love Panna bro ippa yenna vena nu solita bro...nanum avalukaga wait panitu tha iruka bro.....
@sakthiguna
@sakthiguna 4 жыл бұрын
Ava varuva bro ...yenaku nambikai iruku bro...
@yuvaeditzz3397
@yuvaeditzz3397 4 жыл бұрын
ஏன் என்ன விட்டுட்டு போன-னு கேட்டதுக்கு நான் வேற ஒருத்தர லவ் பண்றேனு நீ தப்பா நினைக்காத... நான் எப்படி பிரைவேட் ஜாப் ல இருக்க ஒருத்தன மேரேஜ் பண்ணிக்கிறது? எங்க அப்பா அம்மா ஏத்துக்க மாட்டாங்க-னு என் நம்பர பிளாக் பண்ணிட்டு போய்ட்டாங்க...
@sakthiguna
@sakthiguna 4 жыл бұрын
Evlo nall Achu bro neenga pesi....
@yuvaeditzz3397
@yuvaeditzz3397 4 жыл бұрын
@vijay a உண்மை தான் நண்பா...
@prasannayouarebetterenough3312
@prasannayouarebetterenough3312 4 жыл бұрын
Ennoda situation idhan, Innoruthara En mind la yosikkave mudila.. I Miss him
@prasannayouarebetterenough3312
@prasannayouarebetterenough3312 4 жыл бұрын
@vijay a hmm
@OmMuruga-ut7lo
@OmMuruga-ut7lo 4 жыл бұрын
Me too sister 😭😭😭 i am a one side lover bcz of low caste...
@prasannayouarebetterenough3312
@prasannayouarebetterenough3312 4 жыл бұрын
@@OmMuruga-ut7lo low caste nammala venam nu poravanga dhan low caste.. Inime ipdi pesadhinga.. Nalla irupinga
@OmMuruga-ut7lo
@OmMuruga-ut7lo 4 жыл бұрын
@@prasannayouarebetterenough3312 i tried sucide attempt... Na evlo oh aluthuten... Low caste la porantha thu enoda mistake ah 😭😭😭.... Love pandrathu therinchum Nalla pesi palagitu low caste nala vilagitanga... 😭
@prasannayouarebetterenough3312
@prasannayouarebetterenough3312 4 жыл бұрын
@@OmMuruga-ut7lo unmaiyana love wait pannitu iruku ungaluku adhan
@arumugammugam9495
@arumugammugam9495 4 жыл бұрын
அண்ணா ரிப்ளை பண்ணுங்க உங்க வீடியோ பார்க்கும் போதெல்லாம் தைரியம் வருது
@uhhhhhh375
@uhhhhhh375 4 жыл бұрын
I just cryed when I saw this video ‼️💔
@AbiEdits
@AbiEdits 3 жыл бұрын
Me too
@Madhumithayalvi
@Madhumithayalvi 4 жыл бұрын
Enoda love ku jathakam karanam uh poiruchu....😞😞but still I m feeling inside
@priyangad9173
@priyangad9173 4 жыл бұрын
Same pa... 😔😔😭😭😭😭😭😭😭😭
@PLM220
@PLM220 4 жыл бұрын
Same pa
@lifeofdinesh4355
@lifeofdinesh4355 3 жыл бұрын
எவனோ வீணாபோனவன் உருவாக்கிய ஜாதகம் என்னும் பொய்....... இதற்க்காக உங்கள் பிரியமானவர்களை விடுவதா
@lifeofdinesh4355
@lifeofdinesh4355 3 жыл бұрын
@@priyangad9173 உங்கள் காதல், அதை ஏன் ஜாதகம் என்னும் பொய் இதனால் கைவிடுவதா
@lifeofdinesh4355
@lifeofdinesh4355 3 жыл бұрын
@@PLM220 நீங்கள் ஏன் விட்டுடு போய்டீங்க
@iyyanperumal79
@iyyanperumal79 3 жыл бұрын
சாதி மதம் என்னும் கல்லறையில் பல உன்மையான காதல் புதைக்கப்படுகின்றன, சேர்த்து வையுங்கள்,
@sowmi6724
@sowmi6724 2 жыл бұрын
Amam ippo yen life apdi than iruku bro
@muthukumar-hu4zj
@muthukumar-hu4zj 2 жыл бұрын
@@sowmi6724 same
@nithyadevi8703
@nithyadevi8703 2 жыл бұрын
Yes
@anandhsanjay6406
@anandhsanjay6406 Жыл бұрын
We allow my daughter for intercaste marriage now 70 days now she asking money what to do
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 Жыл бұрын
​@@anandhsanjay6406 பண கஸ்டங்கள் இன்றைக்கு இருக்கும் நாளைக்கு காணாமல் போகும் சகோ எனவே எல்லாம் சரியாகும் don't worry.....
@karthikeyankanish5191
@karthikeyankanish5191 4 жыл бұрын
Caste tha problem sir... Ava ilama ninaichu kooda paaka mudila sir😭😭😭
@samairars333
@samairars333 4 жыл бұрын
Sir na..unga kitta pesanum..romba kastama iruku..manasu sari illa..unga speech keta..Nalla iruku..😒😔
@princye745
@princye745 3 жыл бұрын
,😔😔
@handcrafthd3585
@handcrafthd3585 3 жыл бұрын
Nanum unga keta pesanum anna please help me
@saravanasarwan4880
@saravanasarwan4880 4 жыл бұрын
Love u Alfred sir 😍... Youngster ku neenga Oru udhvegam sir 🙏🙏
@monisha7019
@monisha7019 2 жыл бұрын
Nangalum love panrom8 years achi but vera vera caste nanga ithey problem than anna eppudi otthuppanga enga love serumanu kuta enaku thheriyala😥😥😥😔😔😔ana nanga stronga irukkom kandipa evalo problem vanthalum marriage pannippom💞💞
@selvarani9002
@selvarani9002 4 жыл бұрын
I just cried.. Reason for like that my story 😭😭
@Akuppu10
@Akuppu10 4 жыл бұрын
Niga sonnathu yellam unmatha anna life LA yaru epdi irudhalum thanakunu varavanga kita unmaiya irudhale pothum orudhanga avaga mela Anbu vachita atha mathikave mudiyathu anna niga pesuna vaartha yellam unmaya na vartha itha purijikitale pothum vazhka nalla irukum Romba Nandri anna ❤💛🙏📸
@vimalam9533
@vimalam9533 3 жыл бұрын
நிறைய நேரம் என் mind change aaka recover aaka ur speech to support and melted
@rameshkumar-cj5sd
@rameshkumar-cj5sd 4 жыл бұрын
நான் அந்த பொண்ணு கிட்ட கேட்டேன் சார் நான் உங்க வீட்டு வேலைக்காரன் ஆ வந்துடுறேன்னு ஆனால் அவள் சொல்லிட்டா எங்களுக்கு இடையில் யாரும் வர கூடாத. எங்களை நீ தொந்தரவு பண்ண கூடாதுனு. லவ் failure மனசு வலிக்குது
@amuthajayabal8941
@amuthajayabal8941 4 жыл бұрын
வலிகள் காதலின் ஆழத்தை உணரசெய்யும். வலிக்க வலிக்க மனம் சோர்ந்தாலும் கரை சேர்ந்துவிடும். ஆத்மா வோடு ஆத்மாவாக. உடல் மீது கொஞ்ச காலம் உயிர் வாழும் காதலே உடல் தீர்ந்து போன பின்னும் உயிர் வாழும் காதலே
@soundaryasenthil4630
@soundaryasenthil4630 4 жыл бұрын
Enga lyf la parents dan prb yae vera religion nu soli k sola matikeranga 😖😖😖6yrs lv bro🥺
@relationship0786
@relationship0786 4 жыл бұрын
Your love not fail bro I will pray for God
@ruthvino2103
@ruthvino2103 4 жыл бұрын
Dnt let it go. .. be strong and dnt give up... parents are ur own blood they will come back to u even after 10 years but once u leave him hes gone forever never again in life u can see him... so think nicely. .
@karthivarma8714
@karthivarma8714 4 жыл бұрын
அருமையான பதிவு கண்டிப்பா இந்த பதிவு எல்லாம் எல்லாத்துக்கும் தெரிய வேண்டிய ஒரு விஷயம்தான் என் young people மட்டும் தான் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும்
@karuputamizan4305
@karuputamizan4305 3 жыл бұрын
Ipolam young people tha bro athigama caste pakuranga because of ஜாதி கட்சிகள்.
@krishvel6365
@krishvel6365 4 жыл бұрын
Thala endha line ..🤩😍😍😍😶😑😐🤨nalla pasitu irundha oru persons sudden na break panna sema pain than crt
@mohamedinsaf6560
@mohamedinsaf6560 4 жыл бұрын
First love um sari last love um sari no reason ...love failure romba kastama irukku yarum reason illama pirinjidadhinga 🙏
@top5edits614
@top5edits614 4 жыл бұрын
💖
@fattmamsafrina4592
@fattmamsafrina4592 4 жыл бұрын
😢😢😢
@mohamedinsaf6560
@mohamedinsaf6560 4 жыл бұрын
fattmam safrina No soham Be happy 😃
@karuppasamy126
@karuppasamy126 2 жыл бұрын
நீங்க சொல்றது அப்படியே என் வாழ்க்கையில நடந்தது.....நானும் ரொம்ப love பண்ணேன் but ava enakku antha importance tharala...But ellame poiduchu...😭😭💯 unmai
@makeupfashion7259
@makeupfashion7259 4 жыл бұрын
Sema speech sir.....
@thalapathyb7973
@thalapathyb7973 4 жыл бұрын
Sir LOvABLE speech correct sir😭😭😭😭😭😭😭😭😭😭
@flossyelaks1546
@flossyelaks1546 4 жыл бұрын
Dr sir neenga crt ah soluringa... In my case, we both seperated becz of caste😭
@gpengineer1826
@gpengineer1826 4 жыл бұрын
Sir love ku medicine solluingga sir next video la........... But lover yappaum ava vennanu avainggala mudive panrathu illa.... Athu avaingga family kaka tha epadi panraingga.... Yannaku theyrichi love panra ellarum unmaiya tha love panra....... Every hour , min , second I am loving only one girl......
@karthikumar501
@karthikumar501 4 жыл бұрын
Anna One side love ahh pathi Konja pesunga..
@tamilandaa1406
@tamilandaa1406 4 жыл бұрын
Thalaiva neenga vera leval ponga na unga kuda porakkalaýe feel aaguthu I lv u bro
@jctamilkavithaigal.9702
@jctamilkavithaigal.9702 3 жыл бұрын
உம் உணர்வைக் காதலிக்கிறேன் நட்பே.
@lokeshravi8881
@lokeshravi8881 2 жыл бұрын
🙏Ennoda love ku caste dha Problem Adhu enga V2la accept pannala Sir but still nanga onna dha irukom but bayama iruku nanga seruvoma illayanu 😭
@m.mariajainkumari9384
@m.mariajainkumari9384 2 жыл бұрын
Same too u
@srividhyakrishnaraj996
@srividhyakrishnaraj996 Жыл бұрын
Strong aa irunga.. Veetla manasu vitu pesunga.. Kandipa sendhuruvingaa💯
@ebinesarc342
@ebinesarc342 4 жыл бұрын
மிக சிரமத்திர்கு பிரகு இதை பதிவு செய்கிறேன்.... நான் இரானுவத்தில் உள்ளேன் ...நான் நேசித்தவளுக்காக காதலித்து,ரோட்டில் அவமானப்பட்டு ,வலி,இங்கே தன்டனைகள் பல அனுபவித்து, அவள் தந்தை என்மிது பாலியல் வன்கொடுமை என வழக்கு தொடுத்து..என் மீது மட்டுமல்லாமல் என் தாயை இழிவாய்ப்பேசி(நான் ஒரு பொன்னோட அப்பாவா அவரோட நிலமையில இருந்து யோசிச்சு அவர் பேசுனத எல்லாம் மவுனமாய் பொருத்துக்கிட்டன்,அவருக்கு பரிய வச்சிடலாம்முன்னு ஆனா அவர் ஜாதி,கவ்ரவம்,அந்தஸ்து பாக்குரவர்னு நெனைக்கல, என்ன கோழையா அவளுக்கு கான்பிக்க வச்சிட்டாங்க).. என்னவளை சூழ்நிலை ஜாதி,கவ்ரவம்,அந்தஸ்து என என்னிடம் பேசமுடியாமல் செய்து..3 வருடம் 176 நாட்கள் ஆகின்றன..நான் இப்போது லதாக்கில் உள்ளேன்...பல முறை முயர்சித்தேன் என்னவளின் குறளையாவது கேட்க...இந்த நொடிவரை இனியவளின் நினைவுகளும்,சில புகைப்படங்களுடனும்,அவருடன் கை கோர்த்து இருந்த அந்த 47 நொடிகளும் தவிர என்னிடம் எஞ்சி இருப்பது இந்த நாற்றமேடுத்த உடல் மட்டுமே,அதையும் நான் தானம் செய்துவிட்டேன்,,அனைவரும் கூருகின்றனர் அவள் அவளது தந்தை பேச்சைகேட்டு அவர்களின் அந்தஸ்து,கவ்ரவம்,வசதிக்கேற்ப மணமுடிக்கப்போகிறார்கள் என...என்னால் அதை ஏற்க்க இயலவில்லை...its hurts in a place that i never even know that i head...ஏனோ இன்னும் அவள் மீது உள்ள நம்பிக்கை துளியும் குறையவில்லை....நான் இங்கே இருத்து ஒருவேளை வர வில்லை யெனில் என்காக ஒரு உதவி செய்யுங்கள்..."பார்குரவங்களுக்கு நான் சொல்லுரதா சொல்லுங்க ..பசங்களா இருந்தாலும் சரி பொன்னுங்களா இருந்தாலும் சரி... love பன்னுரீங்கனனா plz ஒன்னாவே இருங்க, ஒரு hope குடுத்துட்டு விட்டுடாதீங்க..ஒருவேல அவங்க ஆருதல் கூட சொல்ல யாரும் இல்லாத ஆனாதயாவோ, அனாதயான இட்த்துலயோ இருக்களாம் ...சாகும்போது பாக்குர கடைசீ முகம் உங்களோடதா இருக்கனுமுன்னு...உயிர கைல புடிச்சிக்கிட்டு......ஏக்கதுலயே அவங்க வாழ்க முடிஞ்சிடும்......so plzzzz
@sai-tt7bx
@sai-tt7bx 3 жыл бұрын
So sad
@kalaiselvis4625
@kalaiselvis4625 Жыл бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க 🥺🥺
@gowrishankar8721
@gowrishankar8721 4 жыл бұрын
hands off thaliva super Speech..
@saravananpraveen2988
@saravananpraveen2988 2 жыл бұрын
Inga love vida caste than ellame perusa pakkuranga..... 😭 En life la ava irundha nallarukum nenaichatha vida avalukaga than indha life appadinu yosichuthan adhigam..... Ennoda love success agumaa illa failure aguma theriyalaa.... But avaloda vazhndha indha life azhaga irukum....
@gowthamyuvan1647
@gowthamyuvan1647 Жыл бұрын
BRO Love sucees aicha bro
@anitham3812
@anitham3812 4 жыл бұрын
love most problem cast than ethunalaathan pirinju porangaaa pirichu vaikurangaa im also ovoru parents ungala mathiri think panuna true love failure akaathu
@MohanapriyaDr
@MohanapriyaDr 4 жыл бұрын
Semma sir wait pandrathum sila neram valiyavum sila neram happyavum irukum marupadium vanthu yepo enkita pesuva apdnu semma feel innum yevlo yrs aanalum wait panve avan kandipa enta pesiduva
@shajan.ameenu1208
@shajan.ameenu1208 4 жыл бұрын
ஜாதி பார்க்குறாங்க அண்ணா என் லவ் கூட பிரேக்கப் ஆனது 😭😭😭😭😭😭😭😭😭😭ஜாதினால 😭😭😭😭
@vijayaramesh4536
@vijayaramesh4536 8 ай бұрын
😢
@anjusekar986
@anjusekar986 2 жыл бұрын
Nalla character ulla payyana love panni mis pannave koodathu namma life nalla erunthalum avungala mathiri eruka mudiyathu avunga kooda erukura life athu vera than
@ManjuManju-ys5kw
@ManjuManju-ys5kw 4 жыл бұрын
Ss anna enga parent rommba jathi matham veriyan Anna etha odaikanum Anna atukagave enaku god en lover ha gift ha koduturukanganu ninykara Anna . ....ur my inspiration .... thank you so much 🙏
@anuradhaaresh2004
@anuradhaaresh2004 Жыл бұрын
Motivation speech kodunga sir
@ranganadhanriya7450
@ranganadhanriya7450 4 жыл бұрын
No words to say sir... what i thought is ur words. Today I'm feeling happy to hear ur words.. ipdi ovvorutharum unarndhal nichayam pala perudaya manasu valigal ilama sandhosahama vazha mudiyum...but gener equality ah kedaikala idhula idhelam maranumna rombaaaa kashtammm
@srithickamar2378
@srithickamar2378 2 жыл бұрын
True
@kalaiselvi5288
@kalaiselvi5288 2 жыл бұрын
U r speach very awesome bro....Nenga sona mathiri tha. Bro yen mama irukanga bro...ellame na than nu solluvanga...I am very lucky bro
@My-yx4ck
@My-yx4ck 4 жыл бұрын
😭😭ava enna vitutu poitaa..😭😭But na avala marakamataaa....ava nalla irundhalae podhum adha nenaichutae sandhosamaa irupa naaa...😭 Miss u badly 💔 she gives me a real love❤️it never dies.....it's always with me until I die......miss u sug"""""""😟
@nikjer8582
@nikjer8582 4 жыл бұрын
Nanum love pannin sir ana ava enna vittu poita ava enga irunthalum nalla irukanum eppovom happy ah irukanum
@vjaraja5544
@vjaraja5544 4 жыл бұрын
👍👍👍👍
@jctamilkavithaigal.9702
@jctamilkavithaigal.9702 3 жыл бұрын
காதலின் காத்திருப்பதில் கவிதையாவது தமிழுணர்வு. அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ். பிறந்தாலும் மறவாது பிணைந்த காதல்.
@jctamilkavithaigal.9702
@jctamilkavithaigal.9702 3 жыл бұрын
பிறிந்தாலும் மறவாது பிணைதல் காதல்
@jeyasurya3494
@jeyasurya3494 4 жыл бұрын
Nice speech sir love is true nanum ore ponu a unmaiya love panan but avaga v2la caste pathaga na hindu antha ponu Christens ponu v2la accept panala but Ava ena vettu poieda Roma kastam a erku sir but inum antha ponukaga wait panedu erkan
@christox
@christox 4 жыл бұрын
True bro 😭 enaku etha ponna pathalum , ava en koda vathatu lam naybagam varuthu
@studywithjeevi
@studywithjeevi 4 жыл бұрын
Parents permissiom oda mrrg panikanu adan enga dreamme ......adukaga dan na kadavul ta na vendikite iruken.....enga vitula sona avanga epdi react panuvanganu kuda terila ...caste dan prblm ...veetula ok sonalum inda relations la sernda avanga mind ah mathuranga....enala oruthana love pantu nambika kuduthutu inoruthan kuda epdinga poga mudiyum ...nama age la elarum apdidana irundurupanga adu ye avangaluku puriya matukudu ... Ilaina suicidal blackmail pandranga... Elam kadavul pathuparunu oru nambika iruku adula dan nan valndutu iruken😖
@NehaSakthi
@NehaSakthi 4 жыл бұрын
Same here
@venkateshjayakumar4132
@venkateshjayakumar4132 3 жыл бұрын
எனக்கும் ஜாதி தான் பிரச்சனை அண்ணா ......🤦
@babul6967
@babul6967 3 жыл бұрын
ஆம்
@sathya3866
@sathya3866 Жыл бұрын
Mm enakkum
@Duke_dream
@Duke_dream Жыл бұрын
Same bro😢🤕
@MaragathavalliValli
@MaragathavalliValli Жыл бұрын
Hii
@soundharyas7947
@soundharyas7947 Жыл бұрын
Yenakkum
@muthamilav6051
@muthamilav6051 4 жыл бұрын
Super speech sir ....Avagaa vittu PoNaa pirukku thaa ..love 200% increase achu but ava innour tharaa love pandragaa ....still I can't forget ....En face pathu ethaa sonnaga en munadi call panni pesurangaa .Na Ethum pannalaa sir ..just 1 min pesittu poonu last 5 yrs kenjurra ..but Ena pesunum kutaa theriyalaa 1 min ... maximum I love u mattum thaa solla thoonuthuu ...but avangaa 1min kudaa enaku kodukalaa sir 5 yrs ah ...love pannum pothu muunadi meet panna kuptaa time illa sonnavangaa ..ipa 5 yrs laa ..1min time illayaa sir ...nee unakuu puduchavangaa kudaa mrgg pannikooo 1min pesittu pooNuu kenjunaa sir ...finally she told to me ...u r cyco ..santhagam peranii ...santhagam patta 5yrs wait pannuvangaalaa...enoda thappu thaa rombaa love pannitan ...Avanga kutaa yarru pesunalum bayam varuthu ...over possiveness I know ....but pesii sarri pannikalam vaa nuu Sonna ...5yrs wait pannaa ..now ketta verra love pandragaa avangaa
@vivekdn31
@vivekdn31 4 жыл бұрын
ஆறுதல் சொல்ல வார்த்தை தமிழ் மொழியில் இல்லை
@dhandapanim5122
@dhandapanim5122 3 жыл бұрын
Anna neenga sonnathu correct
@kumbudrensaami2912
@kumbudrensaami2912 4 жыл бұрын
kaathirupathu than kaadhal arumaiyana vaarthai... nicely explained..caste kaati pirichitanga..7 years love 2years munadi breakup ayidichu, 1yeara contact ila naan avala disturb pannala "ENGA IRUNTHALUM NALLA IRUKATUM" Enaiya vayra marriage panika solitu poitanga apdi valamudiyathunu solitu inum wait pandrayn nadakurathu nadakum., unmai kadhal irukuthunu neenga soldrathuku nanum oru example.,, but enoda goal and lifeku prochama valanumnu valnthutu irukayn.Unga speech kaytkum pothu happy'a iruku thank you so much sir.
@DrAlfredJose
@DrAlfredJose 4 жыл бұрын
Welcome bro, be happy always
@kumbudrensaami2912
@kumbudrensaami2912 4 жыл бұрын
Dr. Alfred Jose thank u so much for your reply.. ALL IS WELL sir take care.
@mr.yellowjourney4333
@mr.yellowjourney4333 4 жыл бұрын
Sir ur are great sir ennoda lover kuda avanga veetukugaga enna vittu poita sir
@Dharanidharan.
@Dharanidharan. 3 жыл бұрын
Same bro😭
@kishorevelu8535
@kishorevelu8535 4 жыл бұрын
I jxt cried at the end of the video......enakkum reason illama breakup...
@kaviya8570
@kaviya8570 3 жыл бұрын
Anna Namma veetula avvalavutha convince pannalum accept pannama caste tha important nu sonna yanna panrathu parents vida mudiyama nesichavangaiyum vida mudiyama itha patthi oru video pannunga niraiya perukku irukka oru Problem ithu anna please 🙏
@thirumalthiru3301
@thirumalthiru3301 4 жыл бұрын
Naan avalai vittu vidavum ellai.. Aval ennai veruththu sellavum ellai.. Erunthum perinthu vittom jaathi ennum visaththinaal... Anaal endrum vaalkiren avalukkagavum aval varukaikkagavum... Veru oruvanudaiya manaivikkaga alla en kaathalikkaga.. By. ManiAngel.....😭😞😭
@tomandjerry3356
@tomandjerry3356 3 жыл бұрын
Same problem bro enakkum
@Siva1104-f7j
@Siva1104-f7j 2 жыл бұрын
Neega super Anna....💗💗💗🥰🥰🥰🥰💝😘
@anithaani902
@anithaani902 3 жыл бұрын
Anna ungala pakanum..pesanum..yaru avchu enga vtula pesa matngala..enaku support pana matangala nu 3months ah wait panra..rmbo kasta paduthuranga vtula..na evlovo soli patuta vtula accept pana matikuranga...jaadhi madham perusa iruku vtula elarukum..marandhuru vturu Ilana sethuru solranga Anna..yaru Kita help kkuradhu nu therila..rmbo kastama iruku..yaru avchu help pna support pna varuvngala therila..bt I will wait for accept ..avanukaga wait panuva.
@شَفوبججِي
@شَفوبججِي 4 жыл бұрын
Karanam erukki bro 😖😖 but love pannathu family la bro vaa 😖 but Avan ynakku veanu bro edha paathi yathaavathy sollungo plz bro😖 ynnalaa vituttu poga mudiyathu
@crazycharumathi28
@crazycharumathi28 2 ай бұрын
Super speech sir good motivation for the lovers and your talk helps for all to be success in their life 🙏 thank you so much. keep motivating like this sir . Waiting for you upcoming videos sir
@madhusoodanan3980
@madhusoodanan3980 3 жыл бұрын
ஜாதி மதம் அனைத்திற்க்கும் அப்பாற்பட்டது காதல் .
@anurathaanuratha9582
@anurathaanuratha9582 2 жыл бұрын
🙏🏻🙏🏻
@ArunKumar-jw6ew
@ArunKumar-jw6ew 3 жыл бұрын
100% true words sir 🥰 Enakku therinji aan & pen 2 he jaathi than sir💗💗💗
@jeevakumar8240
@jeevakumar8240 4 жыл бұрын
Keela irukkura comments paathaley manasu valikkuthu onga speech athukkum mela...Anna😟😔
@mohans760
@mohans760 4 жыл бұрын
Bro , excellent speech on reality. My experienced I seen here . Seriously that pain not able to bear. One suggestion : if put subtitle n English it will good to understand still more ppls.
@DrAlfredJose
@DrAlfredJose 4 жыл бұрын
Yeah bro will do it in future
@manikandanp4875
@manikandanp4875 2 жыл бұрын
​@@DrAlfredJose sir naa ungala meet panna mudiyuma ... plz sir. ungala epdi contact pantrathu
@bhavyas8153
@bhavyas8153 4 жыл бұрын
True Anna but chinna chinna karnatikaga vititu porange
@nomansland8602
@nomansland8602 4 жыл бұрын
God bless you
@mrchinnaa
@mrchinnaa 2 жыл бұрын
எனது காதல் முடிவுக்கு வர போகுது 😭 ஒரு ஒரு நிமிடம் மரண வாய்க்கை 😭
@saravanasarwan4880
@saravanasarwan4880 4 жыл бұрын
Super words sir
@dollukumar4857
@dollukumar4857 4 жыл бұрын
😭😭😭🙏 Sir ongala paega oru tahdiva vaipu kudunka sir plz onga kaela velukura plz sir 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@silambarasankaththi1571
@silambarasankaththi1571 2 жыл бұрын
பணம் & மதம் அதனால் என் காதல் பிரிந்தது..😒😭😭
@logapriya1997
@logapriya1997 4 жыл бұрын
Same caste Enna vida 2 age adhikam avarauku...edho plan panni senjutanga....paapom na sera vaaipu enga Kaila I'lla....kadavulnu irundha serthu vekkum
@kishorevelu8535
@kishorevelu8535 4 жыл бұрын
Alfy bro...intha coronavirus crises vantha time la yum enodeya exlover thinking vanthuchu .......avalavu than la ine ellam mudeinjathu nu....so itha pathi think pannum pothu enmella enakku oru kovam...inga evalavu periya crisis poitu irukku ena pa luv failure nu think pannura....but neeinga clr ha explain paneteinga....1st and last love and girl sowndhriya ava than...TRUE LUV NEVER FADE AT EVEN IN DEATH ALSO....
@prabassulux7786
@prabassulux7786 2 жыл бұрын
True words ♥️♥️ Thankyou sir
@Karthiga_Chetty
@Karthiga_Chetty 3 жыл бұрын
Caste or religion oru pakkam irundhaalum, family background illa, assets illa nu neraiya oppose vardhu sir. In fact, in my case ellarukkum okay but ippo avanga 2nd sister ippadi sollitanga. 😢 Andha ponna marriage panna unakku endha future la endha benefits illa financial support edhuvum kedaikkadhu so andha ponna marriage panradhukku nee marriage pannikaaama irundha kooda engalukku okay dhan nu sollitanga sir.I've no parents & sibling's & i Lost them 3yrs before..💔 He's giving importance to both of the family & me. He won't move on without me..Ippadiyum silar society la irukkanga sir avangalukku unga advice uh oru video pannunga sir.
@pandiarajank9069
@pandiarajank9069 2 жыл бұрын
Tq speech anna a life la nadathathu so na panna thapu
@manjusweet2230
@manjusweet2230 4 жыл бұрын
Anna......unga kitta pesa try panren mudiyala.....anna nan than avan ah rmba kaya paduthiruken.....nan evlo sorry kettu kuta pesala ena verukuran enala thangika mudiyala....... Enkittaye vanthuruvangala.......enna Panna enna ethupanu theriyala......ethume pesamatiran......rmba valikuthu anna.....
@kaleeswarikandhasamy4124
@kaleeswarikandhasamy4124 3 жыл бұрын
Unga speech. Super super 😭😭😭😭💔💔💔💔💔💔💔
@NeelNKC
@NeelNKC 3 жыл бұрын
Broo...unga video paathale...cry panniran Broo...yen nu thiriyala 😓😓😓😓
@athikumaresan7645
@athikumaresan7645 4 жыл бұрын
Unmaiya love panuna sir..engala role model lam eduthu ethaniyo per love panunga..8yers love panunom..ipovm avngaluku gvt job kadichitu..enna avoid pani vedurnga...enga life la ippadi lam nadakum nu dream kuda nenchi pakala sir😭
@d.vasukivasu557
@d.vasukivasu557 2 жыл бұрын
Neenga tv la vanthu pesunga bro Apotha sila parents ku nalla oraikum
@fathimafarhana.s2165
@fathimafarhana.s2165 4 жыл бұрын
But parents kaga sacrifices panna vendiyadhu eruku bro......becoz of only caste and religion bro.....its really pains a lottt.......
@nanny_3045
@nanny_3045 3 жыл бұрын
True...😢
@De_vika9384
@De_vika9384 11 ай бұрын
Periya pain ne vettula love matter therinji aantha love va accept panna ma irukkum bothu namma love panna paiyanoda appa Voda death ku kuda poga mudiyama aantha kasttama situation kuda irukka mudiya tha movement tha romba pain full na movement 😢😭😭😭😭😭
@vanithasakthi8198
@vanithasakthi8198 2 жыл бұрын
நானும் என் காதலியும் ஒரே ஜாதிதான் எனக்கு மாமா பொண்ணுதான் என்னையும் அவளையும் பிரிச்சுட்டாங்கண்ணா அவள பிரிச்சு கூட்டிட்டு போகும்போது நாலரை மாசமா இருந்தாங்கண்ணா இப்போதான் 31-5-2022 பணவசதி குறைவா இருக்குற காரணத்தினால அண்ணா அவள விட்டுட்டேண்ணு ஒரு நாளும் மரண படுக்கைல இருக்குறேன் அண்ணா
@kaverivettri6475
@kaverivettri6475 4 жыл бұрын
Semma speech ji I like your speech
@angaisakthi6994
@angaisakthi6994 4 жыл бұрын
Sir simply superb speech and ellaamaa nature ah bold ah yathaathamaa true ah poolithanam illaama sir sema speech ellarkkum nallathu nadakkattum plz sir unga kitta pasa mudyuma
@DanielSamuel007
@DanielSamuel007 4 жыл бұрын
அருமை சகோ👏👏👍
@rekhac5545
@rekhac5545 4 жыл бұрын
Correct anna ethu mathire tha enna vettu ponaga athula romba kastama irrundhuchi na ippo avanuku mrg achi ya ketta sollave illa mrg achi apparam solluraga mrg achinu
@tamilshiva3612
@tamilshiva3612 4 жыл бұрын
enku same problem sir but na andha ponna vatamatan sir
@aaliaabbas6855
@aaliaabbas6855 4 жыл бұрын
True words bro nan hindu nan love pannura paiyan muslim bro
@shalinijram9123
@shalinijram9123 4 жыл бұрын
Same sister😥😥😥
@anup1041
@anup1041 4 жыл бұрын
Sir ungaloda varthaigal kekum bothu aaruthal ah iruku.....thank u so much sir ....
@manokaranmano3929
@manokaranmano3929 4 жыл бұрын
Very very super speech
@rajamanickam2443
@rajamanickam2443 3 жыл бұрын
அண்ணா என் வாழ்க்கை யும் இந்த மாறி நடந்து முடிஞ்சுருச்சு.
@Baby_boy_Sm
@Baby_boy_Sm 4 жыл бұрын
Anna neenga yepo love ah pathi pesunaalum aluga thaa na varuthu, your words touch the heart
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 124 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
secret love tablet | Sakthi
7:35
The Healer Foundation
Рет қаралды 92 М.
Love Pannunga 💕 Yaarum Pirinjidaatheenga
7:19
Dr. Alfred Jose
Рет қаралды 706 М.