அப்பாவெல்லாம் ஒரு நிஜமான காதலை சொல்ல இத்தனை வருடம் காத்து இருக்கவேண்டிய சூழல் பயம் கலந்த மகிழ்ச்சி ஆனா இப்போ அதற்கான மரியாதை இல்லை இன்னும் என்னவெல்லாம் கன்றாவிகள் நடக்குமோ?
@suseendarkarthikeyan85316 ай бұрын
காதல் காலத்திற்கேற்ப மரபணு மாற்றம் கொள்ளும் ஆற்றல் பெற்றது...மரியாதை இழக்கிறது என்றாகிவிடாது
@அச்சம்தவிர்-ஞ6ல4 ай бұрын
உண்மை நண்பா
@egananegan59306 ай бұрын
Bhagyaraj a great story teller
@krishnashankar25956 ай бұрын
Very good screenplay. BGM given by Shankar Ganesh is also excellent
@ponmaharajan347318 күн бұрын
பூர்ணிமா பாக்யராஜ் அழகு தேவதை
@farooqdubai76667 күн бұрын
இதுஎன்பதிவுநீகாப்பி
@tamilarasi68982 ай бұрын
அருமையான திரைப்படம்
@lucas-nq1xg7 ай бұрын
Excellent screen play bagyaraj really great 👍
@bhaskeey6 ай бұрын
beautiful movie.
@arumugam81096 ай бұрын
சூப்பர்🌹🙋🙏
@Radhakrishnan-kb8pi7 ай бұрын
Super 🙏
@MrSvaaan6 ай бұрын
Bakyaraj is Great director 👏👍
@santhakumar89173 ай бұрын
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எனது வகுப்பிலே இதே முக ஜாடையில் ஒரு பெண் என்னிடம் நன்றாக பேசுவாள் நான் அவளை காதலித்தேன் ஆனால் நான் சொல்லவில்லை. எங்க அப்பனுக்கு பயந்தேன் . சரி இதை விட அழகான பெண் கிடைப்பால் என்று விட்டுவிட்டேன். பல வருடங்கள் கழித்து திருமணம் ஆனது பெண் தாயபாஸுக்கு தாவணி கட்டியது போல் அமைந்துவிட்டது. வாழ்க்கையில் சுவாரசியம் இல்லாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. என் மன வேதனையை யாரிடம் சொல்ல முடியாமலும் பரிகாரமும் செய்ய முடியாமலும் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறேன்....
@vckumar13 ай бұрын
உங்கள் வலியை எனக்கு புரிகிறது. வாழ்க்கையில் அனைவருக்கும் அவர்கள் விரும்புவது கிடைக்காது. வாழ்க்கையில் கிடைத்ததை சிறந்த முறையில் பயன்படுத்துவதே சிறந்தது. மற்றவர்களுக்கு உதவ ஆரம்பியுங்கள், அப்போது உங்கள் வாழ்க்கை சுவாரஸ்யமாக மாறும்.
@seetharamansamuvel96592 ай бұрын
Please love with your wife
@Deepan01212 ай бұрын
குடும்பம் நடத்துவதற்கு பண்பு நலன் தான் முக்கியம் அழுகு அவ்வளவு முக்கியம் இல்லை நண்பா..
@asho.123kumАй бұрын
@@Deepan0121👍🏿👍🏿
@prasanthsingaravelАй бұрын
Dont feel boss, if you're and ur family now healthy that is your real happiness, beauty is wast
@nonpartisanrealist70754 ай бұрын
ennada poornima.. she is looking like kajol what a gorgeous woman.. none in her family has got the looks of her.. her daughter or son.. because mixed with bhakyaraj looks. 😂